வடசென்னை பழய மகராஜா பிறகு பான்டியன் இதில் பார்த்தேன். நாகேஷ் பிரமாதம் கொமட்லகுத்துவேன் பேமஸ் அசோகன் சூப்பர் ஆறு மாசமா ஆளையும் கானும் பணத்தையும் கானும் இதுவும் பேமஸ். சிறப்பான படம்💞💖💞💖🎉🎉💐💐💯💯👏👏👏👏👏🥰😂🌹🌹
🎉நடிகை ஜெயலலிதா எனக்கு ரொம்ப பிடிக்கும் , இந்த படத்தில் நடிக்கும் பொழுது.அவருக்கு 19 வயது. அவரை போல் இளமை அழகு யாரும் கிடையாது . அரசியலில் ஜெயலலிதா சரி இல்லை . நடிகை ஜெயலலிதா பிரமாதம் .
நான் ரவிச்சந்திரன்.ஜெயலலிதா ரசிகன் S.S.L.C படிக்கும் போது வந்த படம் மிகவும் பிடித்த படம்
நான் எஸ்எஸ்எல்சி படிக்கும்போது வந்த படம்.நல்லபொழுது போக்காக இளமை ததும்பும் படம்.
Muthuraman is an unforgettable actor and his acting and dialogue delivery made me so emotional
வடசென்னை பழய மகராஜா பிறகு பான்டியன் இதில் பார்த்தேன். நாகேஷ் பிரமாதம் கொமட்லகுத்துவேன் பேமஸ் அசோகன் சூப்பர் ஆறு மாசமா ஆளையும் கானும் பணத்தையும் கானும் இதுவும் பேமஸ். சிறப்பான படம்💞💖💞💖🎉🎉💐💐💯💯👏👏👏👏👏🥰😂🌹🌹
9 (1982) வயதில் தஞ்சாவூர் கிருஷ்ணா தியேட்டரில் பார்த்தேன். பின்னாளில் அந்த தியேட்டர் இடிந்து விழுந்து நிறைய பலி ஏற்பட்டதாக செய்தி.
அந்த காலம் இனிமையான காலம்
அருமையான படம்
🎉நடிகை ஜெயலலிதா எனக்கு ரொம்ப பிடிக்கும் , இந்த படத்தில் நடிக்கும் பொழுது.அவருக்கு 19 வயது. அவரை போல் இளமை அழகு யாரும் கிடையாது . அரசியலில் ஜெயலலிதா சரி இல்லை . நடிகை ஜெயலலிதா பிரமாதம் .
Good moovee by ramanna and ravichandran
சூப்பர் song and super dance.
1967
But I seen this movie @ the age of 13 @ Oriyur tent ,near S P pattinam
திருவெறும்பூர் எலைட் தியேட்டரில் பார்த்த முதல் படம் ஆண்டு 1981
😢
I witnessed this cinema during deepavali
1967 DEEPAVALI RELEASE
NAAN. SILVER JUBILEE
OOTY VARAI URAVU
IRU MALARGAL
VIVASAYEE
MGR ku equal hero but MGR lucky person silverjubile hero original ravichandran
Nice picture with good songs. Good entertainment
Namaskar
அசோகனைப் போல் நடிக்க யாராலும் முடியாது...
Ravichandran acting was good.Nagesh comadi was good.kumudha.❤❤❤🌺🌺🌺
Ravichandran handsome stylish
சாரணமாண கன்னையா என்னாத்தேகனானையா ஆனது அப்புறம்.
Very nice movie and songs 🎉🎉🎉
All actres played by nature
Mad am jayalalithaa actioom km diperb 😊
இந்தப் படம் வரும் பொழுது எனக்கு வயது 20
Chennai Chithra theateril neenda full rush
Aga odiyathu .Ayya theriyadhu
1978no 1967
Ravichandren is duplicate MGR
இந்த படத்துல முத்துராமனை ஹீரோவா போட்டிருக்கலாம் ரவிச்சந்திரன் ஒரு வர்ஸ்ட்டு
Ravichandran overtakes muthuraman in fight dance sequenc
es.
இந்தியன் மூவிஸ் 2 தோல்வி
Not failure.... Good collection
Indian 3 ahead
இவ்வளவு நல்ல படத்தை இவ்வளவு லேட்டா போட்டீங்களே உங்கள குமட்டுள குத்துவேன்
Naan film silverjublee .
I saw the picture at tenkasi.bakyalaksi theatre super