உம் பணி வாழ்வையே um pani vazhvaiye |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 39

  • @shanmicheal6236
    @shanmicheal6236 ปีที่แล้ว +2

    உம் பணிவாழ்வையே எங்கள் அகலாக ஏற்று
    அயராது உழைப்போம் தளராது ஜெபிப்போம்
    அன்பென்னும் கொடையால் மனித வாழ்வை
    அழியா உறவில் இணைக்கும் பணியை
    நிறைவாய் வாழ்ந்த இறைமைந்தனே
    எங்கள் அருள்வாழ்வின் வழிகாட்டியே
    சிறைப்பட்டோர் விடுதலை அடைய வந்தீர்
    வறியவர் வாழ்வுக்கு வழிவகுத்தீர்
    உலகின் இடர்களை வென்றிடவே - இறை
    சித்தத்தில் நாளும் வாழ்ந்தவரே
    நற்செய்தி முழங்கி நம்பிக்கை வாழ்வில்
    புதிதாய் உலகை மாற்றினீரே
    தந்தையின் அன்பினைப் பகிர்ந்தவரே - இறை
    ஆவியின் ஏவுதல் நிறைந்தவரே
    ஆயிரம் ஆயிரம் புதுமைகளால் - அன்று
    எளியவர் மனதை ஆட்கொண்டீர்
    வாழ்வெனும் கடலில் அன்பெனும் படகாய்
    என்னிலே வாழ்ந்திடும் பரம்பொருளே.

  • @shreeequipmentcontrols4671
    @shreeequipmentcontrols4671 5 ปีที่แล้ว +20

    Intha song kekum pothellam my school days tha nyabakam varuthu semmmmmmmmmmmmma song

  • @PradeepKumar-vb6fm
    @PradeepKumar-vb6fm 4 ปีที่แล้ว +7

    Enakku intha song ketale enga school life mattum nabagam vanthute irukkum 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @s.lorthumery1610
    @s.lorthumery1610 3 ปีที่แล้ว +6

    Super LYRICS and sema VOICE

  • @vanathusuba4245
    @vanathusuba4245 2 ปีที่แล้ว +4

    It's an INTERESTING SONG to hear. We can hear the THIS SONG AGAIN and AGAIN.

  • @healthytamila1516
    @healthytamila1516 ปีที่แล้ว +2

    School days memories bring back 😊

  • @kalareshma7702
    @kalareshma7702 ปีที่แล้ว +1

    Nice song.......😍

  • @rubanjohnson4210
    @rubanjohnson4210 3 ปีที่แล้ว +3

    அற்புதமான பாடல் 😍😍😍👌👌👌

  • @nanbanbruno9961
    @nanbanbruno9961 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்

  • @marydemonamarydemona4900
    @marydemonamarydemona4900 3 ปีที่แล้ว +6

    I love my Jesus😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @arockiaabinesh4055
    @arockiaabinesh4055 ปีที่แล้ว

    Thank you for this song ... 🎉

  • @noelnove97
    @noelnove97 3 ปีที่แล้ว +4

    Ave maria👌🌹🙏

  • @MerlinsharoniA-vc7by
    @MerlinsharoniA-vc7by ปีที่แล้ว +1

    Love u appa.. ❤️

  • @jessychinnu5224
    @jessychinnu5224 10 หลายเดือนก่อน

    Amen ❤

  • @Dr.Abisha
    @Dr.Abisha 3 ปีที่แล้ว +1

    Thanku for this wonderful song

  • @danielm8079
    @danielm8079 2 ปีที่แล้ว +1

    Jesus is my strength

  • @jackrose6984
    @jackrose6984 2 ปีที่แล้ว +2

    I love my jesus

  • @marys3112
    @marys3112 4 ปีที่แล้ว +2

    Love you Jesus

  • @rolex4910
    @rolex4910 2 ปีที่แล้ว +1

    Love song

  • @amalakirasan8486
    @amalakirasan8486 2 ปีที่แล้ว

    Priace the lord

  • @infanciyainfan439
    @infanciyainfan439 4 ปีที่แล้ว +1

    Superr song

  • @corporatecriminal3881
    @corporatecriminal3881 4 ปีที่แล้ว +1

    Super song

  • @jacqulinejoy8113
    @jacqulinejoy8113 4 ปีที่แล้ว +1

    Semma song...👌👌

  • @IniyanSantroSettaigal
    @IniyanSantroSettaigal 3 ปีที่แล้ว +1

    I like it

  • @Boustus
    @Boustus 4 ปีที่แล้ว +2

    ❤️

  • @sajinsachin6310
    @sajinsachin6310 4 ปีที่แล้ว +1

    Nice

  • @anukittu8365
    @anukittu8365 5 ปีที่แล้ว +1

    semma song

  • @selvakumarr5835
    @selvakumarr5835 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @evangelinejeni7528
    @evangelinejeni7528 8 หลายเดือนก่อน

    I love you pa

  • @ajithedwinkumar7023
    @ajithedwinkumar7023 ปีที่แล้ว

    Your editing app name and how to collect jesus pic pls reply

  • @kulanthaisamy1101
    @kulanthaisamy1101 2 ปีที่แล้ว

    God's grace ❤️

  • @infantjesus6569
    @infantjesus6569 4 ปีที่แล้ว +1

    Super song

  • @kulanthaisamy1101
    @kulanthaisamy1101 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️