கோயில் மேல கோயில் கட்றோமே.. இத பண்றதால மட்டும் என்ன பிரச்சனை? | Jeyaranjan Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • திருப்பூர் 21ஆவது புத்தகத் திருவிழாவில் “குடியுயர கோண் உயரும்” என்ற தலைப்பில் ஜெ.ஜெயரஞ்சன் ஆற்றிய உரை...
    For any queries ping us: digital@theekkathir.org
    Connect with Theekkathir on Social Media
    Whatsapp Channel: whatsapp.com/c...
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathir
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com...
    #video #india #tamil #theekkathir #tirupur #bookfair #jeyaranjan

ความคิดเห็น • 57

  • @n.ganesannagan1718
    @n.ganesannagan1718 3 วันที่ผ่านมา

    அய்யா வணக்கம் 🙏. எளிமையாகவும் தெளிவாகவும் சமூக பொருளாதார வளர்ச்சி மாற்றத்தை விளக்கிய விதம் அருமை. 🎉ஆமூர் நாக. கணேசன்.

  • @prabhusundaram5154
    @prabhusundaram5154 6 วันที่ผ่านมา +8

    Dear Sir,
    Excellent and Fantastic Speech with Immense Actionable Programs implemented by the Government of Tamil Nadu for the Welfare of Tamil Community and all other communities living in Tamil Nadu. Whom to Praise for this Visionary Leadership, the God or God’s Messenger.
    It is Amazing and Paving Way for Realistic Growth and Development.
    Great Sir for narrating it in the Common Man’s Language.
    Best Regards,
    Sundaram Prabhu IAAS ( R ),
    CIA, CISA, CRISC and PMP,
    Formerly Principal Accountant General ( GOI ) and
    Chairman, Audit Reforms Committee, Government of Tamil Nadu.

  • @PandiaNathan-e4w
    @PandiaNathan-e4w 4 วันที่ผ่านมา

    சிறப்பு.... நிறைவை நோக்கி செல்கையில் குறைகளும் கூடவே வரும்.... அவைகளைத் தாண்டுவதே சமநீதிக்கு வழிவகுக்கும் .... இதை உணர்ந்தவர் குறை சொல்லாமல், அதனைக் களைய வழி சொல்வார்....

  • @போஜராஜன்.விக்னேஷ்1995
    @போஜராஜன்.விக்னேஷ்1995 5 วันที่ผ่านมา +2

    திமு கழகத்தின் அரசாங்கம் 💪🏻💪🏻💪🏻

  • @kumaradirai
    @kumaradirai 6 วันที่ผ่านมา +7

    ❤❤❤ சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் ஐயா திராவிடத்தால் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என் தமிழ் சமூகம் சுயமரியாதையோடு இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா❤❤

  • @shanmugasundarammayilsamy6391
    @shanmugasundarammayilsamy6391 6 วันที่ผ่านมา +4

    அருமையான பேச்சு.

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 5 วันที่ผ่านมา

    அருமை அய்யா வாழ்த்துக்கள்

  • @SelvaMurugan-s6h
    @SelvaMurugan-s6h 2 วันที่ผ่านมา

    சாப்பாட்டுக் கூட கஷ்ட இல்லங்க பேல்றதற்கு கக்கூஸூக்கு கழுவ தண்ணீருக்கும் தான் கஷ்டமா இருக்கு.

  • @chinnasamy8448
    @chinnasamy8448 6 วันที่ผ่านมา +8

    ஜெயரஜ்சன் சார் வணக்கம் பேருரை சிறப்பு வாழ்த்துக்கள்❤❤

    • @kjr0911
      @kjr0911 6 วันที่ผ่านมา

      நல்ல புத்தகங்களை தேடிவாங்குங்கள்.பின்பு படித்துக்கொள்ளலாம்

  • @thirugnanamkumutha843
    @thirugnanamkumutha843 6 วันที่ผ่านมา +6

    அருமை

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mp 5 วันที่ผ่านมา +1

    இவ்வளவு நாளா எங்காயா யிருந்தே

  • @bharathiv9582
    @bharathiv9582 6 วันที่ผ่านมา

    நன்றி ஐயா 🎉

  • @kayalramesh7694
    @kayalramesh7694 3 วันที่ผ่านมา

    திராவிடத்தால் சிறப்பாக வாழ்கிறோம்

  • @magaayya2726
    @magaayya2726 6 วันที่ผ่านมา +4

    🎉🎉🎉🎉

  • @ArivuSelvan-o6e
    @ArivuSelvan-o6e 6 วันที่ผ่านมา +6

    ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாளர்கள் மிகவும் குறைவு.

    • @sambasivamr7530
      @sambasivamr7530 6 วันที่ผ่านมา +3

      உண்மை வடநாட்டில் சுகாதார நிலையம் இருக்காது அப்படியே இருந்தாலும் திறப்பதில்லை.

    • @udayakumarb7861
      @udayakumarb7861 6 วันที่ผ่านมา

      Yes

    • @manivannana3317
      @manivannana3317 5 วันที่ผ่านมา

      NEET ku munnadi PG padikka namma village la service pannum nu rules potruthom ippo athu mudiyathu atha reason.

  • @muthuramanm2414
    @muthuramanm2414 5 วันที่ผ่านมา

    Super sir 👍

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 6 วันที่ผ่านมา

    எங்கள் தென்காசி மாவட்டம் இன்னும் பின்தங்கிய மாவட்டமாகத்தன் இருக்கிறது ஆவணசெய்யவும்

  • @anucarrierfoods4645
    @anucarrierfoods4645 6 วันที่ผ่านมา

    அருமையான பதிவு

  • @deepak48966
    @deepak48966 6 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉🎉🎉🎉

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 6 วันที่ผ่านมา +1

    உங்களை போல் மருத்துவர்கள் அக்கறை காட்டுவதில்லை எல்லா மருத்துவரும் அல்ல

  • @vasu9905
    @vasu9905 6 วันที่ผ่านมา +1

    👌👌👌💥💥💥💥🙏🙏🙏🙏🙏

  • @shankhavi8490
    @shankhavi8490 6 วันที่ผ่านมา +1

    அருமை தோழர்

    • @balasubramaniansethuraman8686
      @balasubramaniansethuraman8686 6 วันที่ผ่านมา

      இவர் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி குழுவின் தலைவர். அரசு கடன் வாங்கத்தான் யோசனை கூறுகிறாரா.

  • @paranjothir4340
    @paranjothir4340 6 วันที่ผ่านมา +4

    All these achievements are done by Justice party and Dravidan movement.

  • @hajamohideen8119
    @hajamohideen8119 6 วันที่ผ่านมา +3

    மிக அறிவுபூர் வமான பேச்சு சங்கி கள் பார்க்க வேண்டாம்

  • @kjr0911
    @kjr0911 6 วันที่ผ่านมา +4

    தெருவுக்குத்தெரு கோவில்,ஒர் ஊருக்கு ஒர் நூலகம். தினம் தினம் சாமிக்கு பூ வாங்கிப்போடும் காசில் மாதம் இரண்டு புத்தகங்கள் வாங்கினால் உன் வீடு ஒரு நூலகமாக மாறும்.சிந்திப்பீர்

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 3 วันที่ผ่านมา

    ஓசி சோறு கூட்டம், (கோயில்) பிழைக்கவேனாமா?

  • @thamilarasuarasu3110
    @thamilarasuarasu3110 6 วันที่ผ่านมา +3

    More than 2000years of suppression by parppans by enforcing castism citinng geetha and manu
    Cannot be eradicated in 100 years. It will take another 100 or more years. The points raised by you all ok. I do agree.
    Government has to take call on it.
    With divinity one can be a
    bad soul, with out divinity one can be a good man.
    With empty stomach no one have divinity.

    • @govindan470
      @govindan470 6 วันที่ผ่านมา

      Write in tamil please
      2000 years what type of education was available?
      Iyer valluvar which university he studied?
      Dai dalit irulan, Narikkuravar, thodar
      Padakar, Kurumbar
      Why they have not studied still today why,?
      EV Ramasamy why he hasn't studied?
      Why bondage still today? Why Vangaivayal
      attracity? Being dalit are you not ashamed to write like this?
      Use your Brain and write and not blame others because of your ignorance.
      Write in tamil

  • @nirajtkka3917
    @nirajtkka3917 5 วันที่ผ่านมา

    ஒப்பந்த பணியாளர்களாக மருத்துவர்கள் கல்லூரி பேராசிரியர்கள் ஆசிரியர்கள் வாழ்க திமுக

    • @gowthamang8301
      @gowthamang8301 5 วันที่ผ่านมา

      நீ படிச்சிட்டு பிரைவேட்டா பிராக்டிஸ் பன்னுவ, தனியார் மருத்துவமணையில் பணிக்கு போவ, ஆனால் அரசு மருத்துவமணையில்வேலைக்கு சேர்ந்து சட்ட மயிறு பேசுவ.

  • @kingslystephen
    @kingslystephen 6 วันที่ผ่านมา

    எல்லாம் அவன், இவன் தானா?!

  • @ProudIndian2345
    @ProudIndian2345 6 วันที่ผ่านมา +1

    இந்தாளு தப்பா சொல்றான் : சர்ச் மேல சர்ச், மசூதி மேல மசூதி, கட்டுமரம் பேர் கொண்ட பில்டிங் தான் நிறைய புதுசா முளைக்குது: புது கோவில் கம்மி தான் ; கணக்கெடுத்து பாத்துட்டு பேசு வாத்யாரே

    • @gauthamdev3160
      @gauthamdev3160 6 วันที่ผ่านมา

      இந்த ஆள் பொய் சொல்வதால் நீங்களும் உங்கள் சங்கீ கூட்டமும் முன்னேறிய மாநிலங்களான உத்திரபிரதேசம் அல்லது பிஹார் சென்று வசதியாக வாழ்வும்

    • @PandiaNathan-e4w
      @PandiaNathan-e4w 4 วันที่ผ่านมา

      கோவில் என்பது அனைத்து மத வழிபாட்டு இடங்களைக் குறிக்கும் பொதுவான சொல்.

  • @KaliMuthu-x5c
    @KaliMuthu-x5c 6 วันที่ผ่านมา

    இவர் பற்றி.. மதன் ரவிச்சந்திரன்.. பழைய வீடியோ. ஒன்று போட்டு இருந்தார்.
    அதை தேடி எடுத்து பாருங்கள். யார் என்று தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

  • @ArivuSelvan-o6e
    @ArivuSelvan-o6e 6 วันที่ผ่านมา

    திட்டங்கள், புள்ளி விபரங்கள் எல்லாம் சொல்லில் இருக்கும் அளவில் நடைமுறையில் சிறப்பாக இல்லை....

  • @ganesank8803
    @ganesank8803 6 วันที่ผ่านมา

    Quality of life not lies on taking food 3 times a day.
    Divinity is more important than taking food 3 times a day.
    Dravidians Model Government doesn't want to eradicate caste Untouchability.
    Dravidians Model Government doesn't to bring a law to annihilate all types of superstitions in the land of Periyar.
    Dravidians Model Government haven't eradicated caste untouchability during their 100 years of governance despite the fact that there is a law to do so.
    Not even single village is liberated from caste Untouchability during their 100 years of governance.
    Why doesn't the Dravidian Model Government conduct campaign to eradicate untouchability cognate to book fair?
    Why doesn't the Dravidian Model Government have a minister exclusively to deal with the issues of caste Untouchability. Full fledged official mechanism right from Secretary to VAO to deal with the issues of caste system.
    Why doesn't the Dravidian Model Government conduct surveys on caste atrocities etc?
    Quality of life will enhance automatically if untouchability is removed.

    • @sekumar123
      @sekumar123 6 วันที่ผ่านมา +2

      Does not make any sense.

    • @Polewalker007
      @Polewalker007 6 วันที่ผ่านมา +1

      Food may not important for you but there are people who has no meal to eat once a day

    • @ganesank8803
      @ganesank8803 5 วันที่ผ่านมา

      @sekumar123 Okay. Continuation of caste system and catenta effects of caste Untouchability, caste atrocities, caste terrorism, caste jihad, caste honour killings, caste felonies, etc, make sense.

    • @sekumar123
      @sekumar123 5 วันที่ผ่านมา

      @ Mr. who created the case system first? Solution is easy next. Waiting for your reply.

  • @georgearockianathan7051
    @georgearockianathan7051 6 วันที่ผ่านมา

    WHAT DR.??? YOU ARE NOT TALKING ABOUT 'GIVING MONEY IN THE HANDS OF PUBLIC'

  • @dhilepanj3038
    @dhilepanj3038 6 วันที่ผ่านมา

    சேகர் பாபுட்ட சொல்லவும்