சீமான் அண்ட புளுகு 🤫 பிரபாகரன் பெயரை சொல்லவே தகுதி கிடையாது 😡 open talk 🗣️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 1.3K

  • @Mari-tl5oh
    @Mari-tl5oh 9 วันที่ผ่านมา +586

    எனக்கு தமிழ் உணர்வு ஊட்டியது அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டும்தான்😊

    • @lesliecollins9155
      @lesliecollins9155 8 วันที่ผ่านมา +1

      @@Mari-tl5oh எனக்கு என் தமிழ் வாத்தியார் தான் தமிழ் உணர்வை ஊட்டினார் 😋

    • @velmuruganchinna1574
      @velmuruganchinna1574 8 วันที่ผ่านมา +1

      செத்ரு

  • @micgiri
    @micgiri 9 วันที่ผ่านมา +129

    கவிதை கூட எழுத வருது எல்லாம் அண்ணன் தான் காரணம் ❤

    • @smallmessage619
      @smallmessage619 9 วันที่ผ่านมา +1

      நிறைய கதை எல்லாம் எழுத வருது அதுக்கு காரணம் சீமான் தான்...

  • @agrian8359
    @agrian8359 9 วันที่ผ่านมา +379

    நான் Group 4 padikira தமிழ் என்று சொன்னால் உடனே சீமான் அவர்கள் தான் என் நினைவிற்கு வருகிறார் ❤.

    • @Tami_ln
      @Tami_ln 9 วันที่ผ่านมา +5

      @@agrian8359 உண்மை 💯👌🤝

    • @sagisagi....9545
      @sagisagi....9545 9 วันที่ผ่านมา +6

      என் இனமடா🎉🎉🎉🎉

    • @RAJKUMARSUBHI
      @RAJKUMARSUBHI 9 วันที่ผ่านมา +5

      நீ பாஸ் ஆக மாட்ட

    • @sagisagi....9545
      @sagisagi....9545 9 วันที่ผ่านมา +4

      @@RAJKUMARSUBHI thanks for your motivation nanba.....👍

    • @rajkumarmahendran1605
      @rajkumarmahendran1605 8 วันที่ผ่านมา +1

      Eppola irunthu group 4 padikringa bro

  • @REALNEWSNETWORK1
    @REALNEWSNETWORK1 9 วันที่ผ่านมา +348

    அண்ணன் சீமான் இல்லை என்றால் தலைவர் பிரபாகரன் யார் என்று பலருக்கு தமிழகத்தில் தெரிந்திருக்காது...

    • @MaranMani-c8e
      @MaranMani-c8e 9 วันที่ผ่านมา +6

      அடப்பவி

    • @Kumar-bh3pt
      @Kumar-bh3pt 9 วันที่ผ่านมา +5

      This is 100'/' true bro my voluble salute bro

    • @செந்தில்குமார்குணசேகரன்
      @செந்தில்குமார்குணசேகரன் 8 วันที่ผ่านมา +2

      உண்மை

    • @prakashp3997
      @prakashp3997 8 วันที่ผ่านมา +1

      10000%

    • @naan_manithan
      @naan_manithan 8 วันที่ผ่านมา +1

      நானும் 12ஆம் வகுப்பு வரை ஈழம் , விடுதலை புலிகள், தலைவர் பற்றிய விவரங்களே தெரியாது! அண்ணன் சீமான் தான் எனக்கு இவ்வரசியலை எனக்கு அறிமுகம் செய்த ஆசான்!! வாக்குக்கு காசுக்கொடுக்காத ஒரே கட்சி நாம் தமிழர் என்று சொல்வதில் இன்றும் கர்வமாக உள்ளது!! வரும் காலத்திலும் நாம் தமிழர் என்று சொல்வதிலும் பெருமிதமே!!

  • @MaheshMahesh-p7o
    @MaheshMahesh-p7o 9 วันที่ผ่านมา +948

    அண்ணா நான் ஜாதி வெறியன். சீமான் அண்ணா speech கேட்ட தமிழன் மாறிட்டன், சரக்கு நிறுத்திவிட்டேன் இதற்கு காரணம் சீமான் ❤️அண்ணா 💪

    • @Muruvell
      @Muruvell 9 วันที่ผ่านมา +55

      அருமை சகோ. மகிழ்ச்சி அளிக்கிறது

    • @JohnJohn-pg3gu
      @JohnJohn-pg3gu 9 วันที่ผ่านมา +52

      ஒவ்வொரு தமிழ் மகனும் இப்படித்தான் இருக்க வேண்டும்

    • @seeman_veriyan745
      @seeman_veriyan745 9 วันที่ผ่านมา +45

      மிக பெரிய மாறுதல் சீமான் அண்ணா செய்த புரட்சி❤❤❤

    • @Tami_ln
      @Tami_ln 9 วันที่ผ่านมา +30

      அருமை சகோ ❤❤❤

    • @rajimarirajimari1778
      @rajimarirajimari1778 9 วันที่ผ่านมา +19

      🎉🎉🎉❤

  • @ebeyebey477
    @ebeyebey477 9 วันที่ผ่านมา +60

    அண்ணா நான் ஒரு கேரளா வாழ் தமிழன் 5 வருடங்களுக்கு முன் மலையளி களிடம் தமிழில் பேசினால் அவமானம் என்று நினைத்த என்னை என் மொழி யின் உணர்வை ஊட்டியவர் அண்ணன் சீமான் நாம் தமிழர்💪💪💪💪

  • @micgiri
    @micgiri 9 วันที่ผ่านมา +66

    உண்மையா சீமான் தான் தமிழ் னா ஞாபகம் வருது அண்ணா அவர பார்த்து எனக்கும் தமிழ் பேச வருது ஆர்வம் கூட அண்ணா..🎉❤🥰

  • @sakilandilu971
    @sakilandilu971 9 วันที่ผ่านมา +96

    நன்றி தம்பி உண்மையை உரக்க சொல்லுங்க வாழ்த்துக்கள் நான் இலங்கை தமிழன் சீமான் அண்ணன் சொல்வது அனைத்தும் உண்மை

  • @gpsri84
    @gpsri84 9 วันที่ผ่านมา +215

    துரோகத்தால் மட்டுமே நாம் வீழ்ந்து விடுகிறோம்.... தயவு கூர்ந்து ஒற்றுமையுடன் நின்று..
    சிந்தித்து வாக்களிப்போம்...❤❤❤

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 9 วันที่ผ่านมา +76

    என் மொழி மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தது என்ற வாரத்தையை நீங்கள் கூறிய போது உண்மையிலே என் கண்களில் நீர் கசிந்தது
    வாழ்க தமிழ்
    வளர்க நமது ஒற்றுமை

  • @selvaraja3456
    @selvaraja3456 9 วันที่ผ่านมา +218

    நாம் தமிழர் 👍🏻
    இன்றும் நாம் தமிழர் 👍🏻
    என்றும் நாம் தமிழர் 👍🏻💯

  • @micgiri
    @micgiri 9 วันที่ผ่านมา +23

    உங்க அரசியல் பேச்சு ரொம்ப அழகா எடுத்து சொல்லுறீங்க அண்ணா சூப்பர் அண்ணா 👌🏽🥰

  • @PratheepKumar-l5x
    @PratheepKumar-l5x 9 วันที่ผ่านมา +103

    சரியான பதிலடியாக உள்ளது சகோதரரே ❤❤❤

  • @Tami_ln
    @Tami_ln 9 วันที่ผ่านมา +25

    சகோதரர்களே இது மிக மிக முக்கியமான கட்டம் ....நாம் ஒற்றுமையாக இருந்து அண்ணன் சீமான் மற்றும் நாம் தமிழருடன் இணைந்து நம் இனத்திற்கு வலு சேர்க்க வேண்டும் என உங்கள் அனைவரையும் மிகுந்த அன்போடு கேட்டுக் கொள்கிறேன்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 9 วันที่ผ่านมา +86

    அன்பு வணக்கம் 🙏அருமை அருமை 100%சரியா சொன்னிங்க ஈழத்தில் இருந்து 💪💪💪💪💪💪🔥🔥🔥நாம் தமிழர் 💪💪💪💪💪

  • @GOPI...333
    @GOPI...333 9 วันที่ผ่านมา +43

    எனக்கு தமிழன் என்று தோன்றுவது நீங்கள் தான் 🙏🙏🙏

  • @kanavuthesam5428
    @kanavuthesam5428 9 วันที่ผ่านมา +203

    மிகவும் சரியாக சொன்னீர் நண்பரே👌100% யோக்கியவான் இந்த உலகில் யாரும் கிடையாது! தலைவரையும் தமிழையும் மக்களுக்கு கொண்டு சேர்த்தது சீமான்தான்! தமிழ் என்றால் சீமான் இதை நீங்கள் சொல்லும்போது கண்களில் கண்ணீர் வந்துவிட்டது! எனக்கும் சீமான் மீது சில முரண்கள் உள்ளது ஆனாலும் தமிழர்களின் ஒரே நம்பிக்கை சீமான் மட்டுமே! என்றும் சீமானின் தம்பி👍

    • @ajaykumar-rh5ps
      @ajaykumar-rh5ps 9 วันที่ผ่านมา +9

      நாம் தமிழர்🐯❤

    • @TruthwillneverDie
      @TruthwillneverDie 9 วันที่ผ่านมา

      தமிழரகளே சாதியை ஒழியுங்கள் ஓன்றுபட்டு வென்றாக வேண்டிய நேரமும் கட்டாயமும் வந்துவிட்டது.

    • @seeman_veriyan745
      @seeman_veriyan745 9 วันที่ผ่านมา +4

      இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih 8 วันที่ผ่านมา

      நாம் தமிழர் புரட்சி வெல்க🐅

  • @micgiri
    @micgiri 9 วันที่ผ่านมา +19

    சூப்பர் அண்ணா 🥰😘😘👍🏽அற்புதம் அண்ணா உங்க பேச்சு 🎙️❤️👍🏽👌🏽👌🏽வாழ்த்துக்கள் அண்ணா 🎉❤

  • @gpsri84
    @gpsri84 9 วันที่ผ่านมา +305

    அருமை நண்பரே ❤❤❤
    நாம் தமிழர் கட்சி - அடுத்த தலை முறை யை காக்கும் கட்சி... ஆதரிப்போம் 🎉🎉🎉❤❤❤

    • @seeman_veriyan745
      @seeman_veriyan745 9 วันที่ผ่านมา +4

      காலத்தின் கடைசி கையிருப்பு நம் அண்ணன்

  • @saravananraman2665
    @saravananraman2665 9 วันที่ผ่านมา +29

    நாம் தமிழர் ஆட்சியை பிடிக்கிறதோ இல்லையோ மக்கள் மனதில் என்றும் இருக்கும். நம் தமிழ் தேசியத்தின் தலைவர் பிரபாகரன்

  • @Ninjavicky7188
    @Ninjavicky7188 9 วันที่ผ่านมา +281

    ஆம் உண்மை தான் பிரபாகரன் யார் என்றால்
    சீமான் மூலம் தான் தெரிந்து கொண்டேன்....
    அனைவருக்கும் தலைவர் சீமான் மூலம் தான் தெரிய வந்தது

    • @JohnJohn-pg3gu
      @JohnJohn-pg3gu 9 วันที่ผ่านมา +10

      நூறு விழுக்காடு உண்மை அண்ணா 🙏 நாம் தமிழர்

    • @MaranMani-c8e
      @MaranMani-c8e 9 วันที่ผ่านมา +1

      200 pay tm

    • @lesliecollins9155
      @lesliecollins9155 8 วันที่ผ่านมา

      இப்போ சீமானின் சாயம் வெளுத்து விட்டது நண்பா, 2009 முன் சீமானின் சொத்து மதிப்பையும் இன்றைய சொத்து மதிப்பையும் ஒப்பிட்டு பார்.

    • @Sanjay.3012
      @Sanjay.3012 8 วันที่ผ่านมา +2

      நானும் சீமான் மூலமாக தான் அறிந்து கொண்டேன்

  • @GobySri
    @GobySri 9 วันที่ผ่านมา +30

    சரியாக சொன்னீர்கள் நானும் கடைசி வரை போராடடத்தில் இருந்தவன் சீமான் அண்ணாவை ஈழத்தில் அண்ணன் பக்கத்தில் இருந்தவன் நான் உண்மை அண்ணா

  • @slvarajanslva6795
    @slvarajanslva6795 9 วันที่ผ่านมา +83

    நாம் தமிழர் , மலேசியா வீர வணக்கம் , அன்பு நண்பே ,, 💪💪👌🔥💪💪💪💪💪👌🔥🔥💪💪💪💪👌👌🔥🔥👌👌

  • @Joseph-f5u2s
    @Joseph-f5u2s 9 วันที่ผ่านมา +35

    இலங்கையில் இருந்து நாம் தமிழர் 🎉🎉🎉🎉

  • @balamurugann.m.p4203
    @balamurugann.m.p4203 9 วันที่ผ่านมา +148

    உண்மை நான் தமிழன் என்று உணர்த்தியவர்,அண்ணன் சீமான்,தமிழ் தேசிய சித்தாந்தத்தில் வென்று கொண்டு இருப்பவர் அண்ணன் சீமான் தான்.❤❤❤❤❤❤

    • @Rajakumar-bh3mb
      @Rajakumar-bh3mb 9 วันที่ผ่านมา +1

      சரியான புரிதல்

  • @Selvaraj-t2s
    @Selvaraj-t2s 9 วันที่ผ่านมา +23

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே ❤❤❤ அண்ணன் ‌சீமான் ❤❤️❤️❤️❤️

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 9 วันที่ผ่านมา +53

    "புலிகள் எங்கள் தமிழர்களுக்கு எதிரிகள்"
    (அமைச்சர் துரைமுருகன், 2021 ஜூலை 18)
    தமிழரின் வீரம் நீ உணர்ந்ததுண்டா?
    பிரபாகரன் உறுதி எங்கள் உணர்வாதி!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @ajith305
    @ajith305 9 วันที่ผ่านมา +21

    உங்கள் பதிவு மிக அருமையாக இருந்தது நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணன் சீமான் மட்டும் இல்லை என்றால் பிரபாகரன் தீவிரவாதியாக இருந்திருப்பார் 🙏தமிழ் வாழ்க 🔥நாம் தமிழர்

    • @ela11035991
      @ela11035991 9 วันที่ผ่านมา

      Prakaran thirvathi solluvan
      Avanku tamil pattru tamil history theriyathu van sollamatan ithu unmai . Avarai Tamil makkal veli kondu varama iruthathu Dravidian model poltics tha .

  • @MUAADHABDULLAH264
    @MUAADHABDULLAH264 9 วันที่ผ่านมา +130

    ஹாய் சகோதரர் நான் இலங்கையைச் சேர்ந்தவன் மிக்க நன்றி இந்த வானொலியை எங்களுக்கு தந்தமைக்கு

  • @RNeppoliyan
    @RNeppoliyan 9 วันที่ผ่านมา +13

    தமிழ் வெறும் வார்த்தை அல்ல தமிழர்களின் உயிர்.
    தமிழர்களின் உணர்வு.... வாழ்க தமிழ்...

  • @Boopathy2085
    @Boopathy2085 9 วันที่ผ่านมา +66

    புரட்சி சீமான் வருங்கால புரட்சி சீமான் 🔥🔥🔥🔥🔥🔥🙏 வெடிக்கட்டும் தமிழா புரட்சி 🔥🔥🔥🔥🔥

  • @sureshanand6064
    @sureshanand6064 9 วันที่ผ่านมา +71

    தமிழர்களுக்கே நீ தமிழன்தான்டானு உணர்த்தியவரே சீமான்தான்...

    • @JamesFernades-t8m
      @JamesFernades-t8m 9 วันที่ผ่านมา

      th-cam.com/users/shortsyqFGA_l7IQY?si=Pb6sDMBnIxtQ7N-V

    • @smallmessage619
      @smallmessage619 9 วันที่ผ่านมา

      ஆமாங்க அதுக்கு முன்னாடி வரைக்கும் ஆப்பிரிக்கா காரனு நினைச்சுகிட்டு இருந்தாங்க....

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih 8 วันที่ผ่านมา +3

      ​@@smallmessage619இடைக்காலத்தில் பெரும்பாலான தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் உணா்வின்றி வாழ்ந்து வந்தனர்.

  • @VOICE_OF_STRENGTH5
    @VOICE_OF_STRENGTH5 9 วันที่ผ่านมา +11

    உங்க காணொளியில் இந்த நிகழ்வை பற்றி மிகத் தெளிவாக கூறினீர்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர்❤

  • @AshokAshok-tp5pn
    @AshokAshok-tp5pn 9 วันที่ผ่านมา +57

    சரியான பதிவு.சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா.தொடரட்டும் உங்கள் தமிழ் தேசிய பணி ❤❤❤

  • @kalidoss707
    @kalidoss707 9 วันที่ผ่านมา +19

    அண்ணன் சீமானின் பேச்சை கேட்பதற்கு முன் எனக்கும் விடுதலைபுலிகள் பற்றியோ, மேதகு வே பிரபாகரன் பற்றியோ எதுவும் தெரியாது.... அரசியல் என்றால் என்ன என்றே எனக்கு தெரியாது...

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 9 วันที่ผ่านมา

      நானும்.... 👍👍👍
      சீமான் mass...🎉🎉🎉

  • @sellathurailogeswaran5197
    @sellathurailogeswaran5197 9 วันที่ผ่านมา +64

    எங்கள் தலைவருடன் கடைசி நிமிடம் வரை இருந்தோம்.ஆனால் எங்கள் தலைவரின் அண்ணன் மகன் பயந்து நாட்டை விட்டு போனவர் எவர் எல்லாம் எங்கள் தியாகத்துக்கு பக்கத்தில் கூட வர முடியாது,குறிப்பு ராஜா உங்கள் துணிச்சலும் நான் தலை வணங்குகிறேன்,

  • @Tami_ln
    @Tami_ln 9 วันที่ผ่านมา +8

    மகிழ்ச்சி அருமை சகோதரா ❤❤❤❤❤நாம் அனைவரும் தமிழராய் ஒன்றிணைந்து அண்ணன் செந்தமிழன் சீமானின் கரங்களுக்கு வலு சேர்ப்போம்....❤❤❤❤❤❤👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தங்கள் காணொளிக்கு நன்றி...இது இந்த சூழ்நிலையில் மிக மிக தேவையான ஒன்றாகும்..... தங்கள் பணி தமிழுக்கும் தமிழனுக்கும் தமிழ் இனத்துக்கும் தேவை .... நன்றிகள்.....❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @தமிழன்குரு-வ6ற
    @தமிழன்குரு-வ6ற 9 วันที่ผ่านมา +326

    அண்ணா வணக்கம் உண்மைதான் அண்ணா நீங்கள் சொல்வது உண்மைதான் நான் 1987-ல் பிறந்தவன் முதலில் நான் ஒரு தமிழன் என்பதை எனக்கு உணர்த்தியதே அண்ணன் சீமான் தான் ஈழத்தில் நமது சொந்தங்கள் இருக்கிறார்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் அவர் வாயால் தான் நானே தெரிந்து கொண்டேன் இன்று நான் அரசியல் ஆசனாக அவரையே ஏற்றுக் கொண்டிருக்கிறேன் எதுவாக இருந்தாலும் இலக்கு ஒன்றுதான் என் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாகும் இலக்கை வென்றாகும் நாம் தமிழர் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க...❤️❤️❤️🙏🙏🙏

    • @muthukumar185
      @muthukumar185 9 วันที่ผ่านมา +19

      நானும் 1987ல பிறந்தவன் தமிழ் தேசியத்தை புரிய வைத்தது அண்ணன் செந்தமிழன் சீமான்

    • @RajaRajan-rd2fb
      @RajaRajan-rd2fb 9 วันที่ผ่านมา +18

      ​​@@muthukumar185
      நான் 1983
      சீமானால் தான் எனக்கு தமிழ் தேசியம் புரிந்தது!!!....!

    • @AnandKumarM-s3c
      @AnandKumarM-s3c 9 วันที่ผ่านมา +14

      1989 நான் 😊ntk💥💯❤

    • @johnreegan9321
      @johnreegan9321 9 วันที่ผ่านมา +3

      தமிழ் தேசியம் என்றால் என்ன விளக்கமாக கூற முடியுமா...தெரிந்து கொள்கிறேன்

    • @4wingcoldlake
      @4wingcoldlake 9 วันที่ผ่านมา +5

      @@johnreegan9321 தமிழால் தமிழுக்காக தமிழுக்காகவே

  • @anbarasananbarasang5638
    @anbarasananbarasang5638 9 วันที่ผ่านมา +14

    தமிழ் மொழி, தமிழர், தமிழர் நிலப்பரப்பு இவை அனைத்தும் பாதுகாக்க தமிழர் அனைவரும் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க வேண்டும்.

  • @InfiniteVlogs1
    @InfiniteVlogs1 9 วันที่ผ่านมา +177

    தலைப்ப பாத்து உங்கள தப்பா நெனச்சிட்டேன், வாழ்த்துக்கள்

    • @NagarajanRaja821
      @NagarajanRaja821 9 วันที่ผ่านมา +9

      நானும் தான் சகோ

    • @Iyyappan_IPS
      @Iyyappan_IPS 9 วันที่ผ่านมา +8

      நானும்

    • @kanagavelsaraswathik2643
      @kanagavelsaraswathik2643 9 วันที่ผ่านมา +8

      நானும் அதில் ஒருவன்

    • @KalaivaniSelvam-m8p
      @KalaivaniSelvam-m8p 9 วันที่ผ่านมา +7

      வளரட்டும் தமிழ் தேசியம். நாம் தமிழர் 🎉

    • @cncwoodcarving9583
      @cncwoodcarving9583 9 วันที่ผ่านมา +6

      நானும் அப்டி தான் நினைச்சேன்

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 9 วันที่ผ่านมา +12

    தமிழர்கள்: உண்மையில் உறுதி
    திராவிடர்கள்: உண்ணும்மேல் உறுதி
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @AnbuVedhaiyan
    @AnbuVedhaiyan 9 วันที่ผ่านมา +53

    அருமையான பதிவு ஆழமான கருத்து தமிழ் தேசியம் ❤❤❤❤ இனம் வெல்வோம்

  • @thayapala7445
    @thayapala7445 9 วันที่ผ่านมา +10

    நல்ல ஒரு கருத்தை நன்றாக உரக்கச் சொன்னதுக்கு நன்றி 💪🏾

  • @SivaEliya
    @SivaEliya 9 วันที่ผ่านมา +41

    நான் இலங்கை மிக்க நன்றி❤ வவுனியா

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn 9 วันที่ผ่านมา +10

    சகோதரர் நீங்கள் அண்ணா திமுக அத்தனை எம்எல்ஏ இருந்தும் ஆளுங்கட்சி விமர்சிக்கவில்லையே ஒரே தலைவர் சீமான் அண்ணன் மட்டும் தான்

  • @AkhshaiyT
    @AkhshaiyT 9 วันที่ผ่านมา +59

    உண்மை தான் ❤🎉 நாம் தமிழர்

  • @ANANDANEKAMBARAM
    @ANANDANEKAMBARAM 9 วันที่ผ่านมา +8

    அருமை தோழர் முற்றிலும் உண்மை உங்களை கட்டி அணைத்து உங்களைப் வணங்குவேன் வாழ்க வளமுடன் தோழர்

  • @niveshjacky
    @niveshjacky 9 วันที่ผ่านมา +30

    மகிழ்ச்சி அண்ணன் நீங்கள் சொல்வது நுற்றுகு நர்ரு உண்மை அண்ணா நானும் நாம் தமிழர் தன் அண்ணா vote போடுவேன்

  • @சாமானியன்
    @சாமானியன் 9 วันที่ผ่านมา +11

    சமரசமற்ற சமர் கள தலைவர்❤❤❤❤❤❤❤❤❤ தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன்

  • @banuraju3053
    @banuraju3053 9 วันที่ผ่านมา +40

    உன் தாய் உன்னை நல்லா வளத்து இருக்கிறாள்❤

  • @jeevatharsanp7521
    @jeevatharsanp7521 9 วันที่ผ่านมา +15

    Nandri annan❤

  • @karthikganesh4724
    @karthikganesh4724 9 วันที่ผ่านมา +34

    அண்ணா நீங்கள் பேசுவது உண்மை 🎉🎉🎉🎉 நான் விடுதலை புலி பற்றிய புத்தகம் படித்து அறிந்து கொண்டேன்❤

  • @JohnJohn-pg3gu
    @JohnJohn-pg3gu 9 วันที่ผ่านมา +11

    அண்ணா தமிழ்நாட்டில் அண்ணன் சீமானை விட இனி ஒரு தலைவன் உண்டாவது கடினம் அதனால் நீங்கள் அண்ணன் சீமானை ஆதரிக்கலாமே நீங்கள் பேசுவதெல்லாம் உன்னையே 🙏 நாம் தமிழர்

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih 8 วันที่ผ่านมา +1

      நாம் தமிழர் புரட்சி வெல்க💥

  • @ganeshrams704
    @ganeshrams704 9 วันที่ผ่านมา +65

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯

  • @rajasethuramapathyshloklab7371
    @rajasethuramapathyshloklab7371 9 วันที่ผ่านมา +11

    arumai thambi Rajabaron.. vazthugal

  • @சோமுகோதண்டம்
    @சோமுகோதண்டம் 9 วันที่ผ่านมา +12

    மிக சரியாக சொன்னீர்கள் மிஸ்டர் ராஜா பேரன் அவர்களே உங்கள் கருத்தில் நான் நூறு சதவீதம் உடன்படுகிறேன் அண்ணா எல்லோருக்குமே ஒரு கருப்பு பக்கம் இருக்கத்தான் செய்யும் தவறு செய்வது மனித இயல்பு அதை திருத்திக் கொண்டு வாழ்நாள் முழுவதும் வாழ்கிறார் என்றால் அவரை நாம் போற்ற வேண்டும்

  • @CeciliaCroos
    @CeciliaCroos 9 วันที่ผ่านมา +8

    சிறப்பான கருத்துகள் சகோ👍 சீமான் அண்ணா பேசிய பல விடயங்கள் பொய் என்று பலரால் சொல்லப்பட்டு, பின்பு அவை உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளன! நாம் நம்புகிறோம். சீமான் அண்ணா பொய் சொல்லவில்லை❤️🙏🏻

  • @shanmugarajraj941
    @shanmugarajraj941 9 วันที่ผ่านมา +33

    Seeman is always Great

  • @kamaraj.lemurian_
    @kamaraj.lemurian_ 9 วันที่ผ่านมา +4

    தனி தனி சாதி பெயரை சொல்லி சண்டை போட்டுட்டு கிடந்த தமிழர்களை நாம் அனைவரும் தமிழர்கள் என்று உணர்த்தியது அண்ணன் சீமான் அவர்கள் .

  • @wayne_edits_Bruce
    @wayne_edits_Bruce 9 วันที่ผ่านมา +87

    நாம் தமிழர் ஈ.வெ.ரா சனியனை விட்டொழியுங்கள். மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள் 😊

    • @Eagleman763
      @Eagleman763 9 วันที่ผ่านมา +5

      மிக சரி.. இவை வெட்டி பேச்சுக்கள்... மக்களுக்கு தேவை அற்றது

    • @marshalmarshal9922
      @marshalmarshal9922 9 วันที่ผ่านมา +1

      மனதளவில்வீழ்த்தபார்க்கிறர்கள்

    • @cyrilrajan5098
      @cyrilrajan5098 9 วันที่ผ่านมา +3

      அதை வைத்து அடிக்கும் போது அதை நொறுக்க வேண்டிய கட்டத்தில் தள்ளபடுகிறது...

    • @wayne_edits_Bruce
      @wayne_edits_Bruce 9 วันที่ผ่านมา +1

      @@cyrilrajan5098 அதுவும் சரிதான்

    • @vasanthkumar-ty4gv
      @vasanthkumar-ty4gv 9 วันที่ผ่านมา +1

      இல்லை இல்லை ஈ வேரா வ ஒடைகாம தமிழ் தேசியம் உயிர் பெரும்

  • @NagarajNagaraj-wd4fc
    @NagarajNagaraj-wd4fc 9 วันที่ผ่านมา +17

    நானும் தலைவர் பிரபாகரனை அண்ணன் சீமான் மூலமாக தெரிந்து கொண்டேன்❤

  • @devasahayam9479
    @devasahayam9479 9 วันที่ผ่านมา +21

    நல்லவர்களின் மகிழ்ச்சி அதுவே நாம் தமிழர் கட்சி.

  • @banuraju3053
    @banuraju3053 9 วันที่ผ่านมา +26

    செம்ம டா தம்பி❤🎉

  • @kanthan3691
    @kanthan3691 9 วันที่ผ่านมา +13

    தம்பி நடுநிலையாக யோசித்து அண்ணன் செந்தமிழன் சீமான் உலகத் தமிழர்களுக்கு மேதகு பிரபாகரன் வீர வரலாறு கொண்டுபோய் சேர்த்த பெருமை அண்ணன் செந்தமிழுக்கு சேரும் 🙏

  • @vaanavan
    @vaanavan 9 วันที่ผ่านมา +29

    கண் காணும் கடவுள் தமிழ்❤❤❤

  • @jayam1989
    @jayam1989 8 วันที่ผ่านมา +3

    தமிழன் என்ற உணர்வை ஊட்டிய அண்ணன் சீமான் மட்டுமே

  • @jesupandi9756
    @jesupandi9756 9 วันที่ผ่านมา +52

    அரசியல் தலைமை ஆசிரியர் .
    அண்ணன் சீமான்.

  • @MADHAN.R
    @MADHAN.R 9 วันที่ผ่านมา +62

    நாம் தமிழர் ❤❤❤ சிங்கப்பூர் 🇸🇬

  • @Tamil-an
    @Tamil-an 9 วันที่ผ่านมา +7

    அண்ணன் சீமான் 🙏

  • @செல்வம்செல்வம்-வ1ட
    @செல்வம்செல்வம்-வ1ட 9 วันที่ผ่านมา +20

    தமிழ் வாழ்க
    தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்கள்
    நாம் தமிழர்...

  • @sanjaymechb4400
    @sanjaymechb4400 6 วันที่ผ่านมา +2

    அண்ணே 2022 வரைக்கும் சாதி வெறி பிடித்துதான் திரிந்தேன் -இப்பொழுது இல்லை அதற்கு காரணம்💙 🥺அண்ணன் சீமான்

  • @venkateshwaran2931
    @venkateshwaran2931 9 วันที่ผ่านมา +22

    அண்ணன் சீமான்....🌾⛰️🌳🐅🐯❤️‍🔥

  • @Pratheep_003
    @Pratheep_003 9 วันที่ผ่านมา +6

    தமிழ்தேசியம் வாழ்க 🔱❤️

  • @Chithirayan
    @Chithirayan 9 วันที่ผ่านมา +16

    அருமையான பதிவு👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @SelvamKaruppaiyah-p4o
    @SelvamKaruppaiyah-p4o 9 วันที่ผ่านมา +7

    Super annan உண்மையை உரக்க சொல்ரிங்க அண்ணன்.....நீங்கள் வாள்க

  • @pradeepkumar-px4yk
    @pradeepkumar-px4yk 9 วันที่ผ่านมา +41

    சீமான் அண்ணா இன்று தமிழ் மக்களின் நம்பிக்கை

  • @johnamen-tx9qk
    @johnamen-tx9qk 9 วันที่ผ่านมา +10

    மிக நன்றி மகன் 😊
    உண்மையை உரத்து சொல்லுங்கள், தமிழ் உறவுகள் இன்னமும் உயர்வடைய வேண்டும் 😊

  • @sivavinishasivavinisha7460
    @sivavinishasivavinisha7460 9 วันที่ผ่านมา +2

    உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை அண்ணன் மட்டும் இல்லையென்றால் தமிழ். நிச்சயம் முடிச்சிருப்பாங்க மாவீரன் பிரபாகரன் ஒருவர் இருந்த வரலாறே. இடம் தேறியாமல் போயிருக்கும்

  • @subash-cs4wg
    @subash-cs4wg 9 วันที่ผ่านมา +20

    நாம் தமிழர் 💪💪💪💪👇

  • @Mahesh-ww7di
    @Mahesh-ww7di 8 วันที่ผ่านมา +2

    நீங்கள் சொல்வது நூறு சதவீதம்உண்மை சகோதரா வாழ்த்துக்கள்

  • @pradeepgaming3353
    @pradeepgaming3353 9 วันที่ผ่านมา +17

    #NTK🐯❤️‍🔥

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 8 วันที่ผ่านมา +1

    உங்கள் எடுத்துக்காட்டு மிகவும் மகிழ்ச்சி சகோதரா நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🐅🌹

  • @hibiroImsiripangaIvatchnyouliv
    @hibiroImsiripangaIvatchnyouliv 9 วันที่ผ่านมา +35

    I love seeman Anna ❣️❣️❣️❣️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬💓💓💓💓💓💓💓💓💓

  • @kandasami-s7n
    @kandasami-s7n 9 วันที่ผ่านมา +5

    🔥 சீமான் 🔥

  • @Arumugam-c2y
    @Arumugam-c2y 9 วันที่ผ่านมา +15

    நன்றி அண்ணா ❤ தமிழ் வாழ்க

  • @Mahesh-ww7di
    @Mahesh-ww7di 8 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் சோதரா நான் நான் கனடாவில் இருந்து யாழ் தமிழன்

  • @artfromzero9728
    @artfromzero9728 9 วันที่ผ่านมา +15

    சிறப்பு 🎉🎉🎉

  • @ramachandrana6642
    @ramachandrana6642 9 วันที่ผ่านมา +2

    எனக்கு அரசியல் புரிதல் ஏற்படுத்தியவர் அண்ணன் சீமான்❤❤💥🙏

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 9 วันที่ผ่านมา +35

    "தமிழர் பிழைத்தவர்கள், போராடி வென்றவர்கள் அல்ல"
    (அமைச்சர் சேகர்பாபு, 2024 மார்ச் 1)
    வேரோடு அன்னியரை துரத்தும் நமது தைரியம்,
    பிரபாகரன் நமக்கு உயிர்நாடி!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @கபடிவெறியன்3
    @கபடிவெறியன்3 7 วันที่ผ่านมา

    நான் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவன் இருந்தாலும் சீமான் அவர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் தமிழ் என்ற ஒர் இனத்தின் அடையாளமாக என் இனத்தின் தலைவனாக நான் அவரையும் பார்க்கிறேன்💯👍👍👍

  • @prabhatravels6967
    @prabhatravels6967 9 วันที่ผ่านมา +34

    செந்தமிழன் அண்ணன் சீமான் அவர்கள் ❤ நாம் தமிழர் நாமே தமிழர் வாழ்க வளமுடன் 🎉

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 9 วันที่ผ่านมา +16

    "தமிழீழம் ஒரு தீய கனவு, அதை மறக்கவேண்டும்"
    (அமைச்சர் உதயநிதி, 2023 அக்டோபர் 10)
    கனவுகளைச் சிதைக்க நினைப்பதேன்?
    பிரபாகரன் சிந்தனையில் தமிழர் எழுச்சி!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @jayaseelan8387
    @jayaseelan8387 6 วันที่ผ่านมา +2

    நான் சீமான் அண்ணன் பேச்சுகேட்டு கேட்டு பொய்ய சகிக்கமுடியாமல் குடித்து பழகிட்டேன்

  • @gowrisankar_tn67_rider
    @gowrisankar_tn67_rider 9 วันที่ผ่านมา +37

    ❤❤❤❤❤❤❤❤ உண்மையை உரக்கக் கூறியதற்கு நன்றி!!!!!

  • @Prakashseeman
    @Prakashseeman 9 วันที่ผ่านมา +14

    அருமை அருமை அண்ணா அருமையான பதிவு ❤

  • @muthuKumar-yb8vw
    @muthuKumar-yb8vw 9 วันที่ผ่านมา +2

    தமிழ் என்றவுடன் நியாபகம் வருவது அண்ணன் சீமான் மற்றும் பாரிசாலன்

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 9 วันที่ผ่านมา +15

    "புலிகள் பயங்கரவாதிகள், அவர்கள் தமிழினத்தின் கெடுதி"
    (மு. கருணாநிதி, 2009 ஏப்ரல் 20)
    தமிழர் வீரத்தை நீ புரிந்ததுண்டா?
    பிரபாகரன் புகழ் நிலவே தமிழின் ஒளிதானே!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @jasminecrafttamil3153
    @jasminecrafttamil3153 8 วันที่ผ่านมา +1

    பெண்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் செந்தமிழன் சீமான் மட்டுமே 🔥

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 9 วันที่ผ่านมา +23

    "புலிகள் தமிழர்களின் உண்மையான எதிரிகள்"
    (மு.க. ஸ்டாலின், 2024 ஜனவரி 2)
    உன் வார்த்தை உண்மை என்றால், தமிழ் எங்கே?
    பிரபாகரன் உயிர் எங்கள் ஒளியே!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @jayaseelan8387
    @jayaseelan8387 6 วันที่ผ่านมา +1

    எங்கள் தமிழதேசிய தலைவரை காப்பாத்த தற்கொலைபடையாக மாரி செத்துப்போனவர்டா அண்ணன் சீமான்