நான் மூணாவது மாடியில் இருக்கிறேன். எப்போ Zomato ல order பண்ணாலும் கீழே இறங்கி வந்து வாசல் ல வந்து delivery boy கிட்ட வாங்கிட்டு போவேன். Thank you சொல்லுவேன் அவங்களுக்கு. Late ஆ கொண்டு வந்தாலும் திட்ட மாட்டேன். அவர்கள் எதிர்பார்ப்பது தங்களுக்கு என்று ஒரு மரியாதை மட்டுமே
நடிகர் தேர்வு மற்றும் அவர்கள் நடிப்பு அருமை.. அதுவும் கதைநாயகியாக நடித்திருந்தவர் மிக சிறப்பாக நடித்திருந்தார்.. அந்த முகம் உணர்வுகளை அற்புதமாக கடத்தியிருந்தார்.. பாலு மகேந்திரா இருந்திருந்தால் அவர் திரைப்பட நாயகியாகி இருக்கக்கூடும் .. ஆல் தி பெஸ்ட் To her.
When ladies are doing equally like man they get pain. Delivery girls are not allowed to enter inside the restaurant to collect the order. With this pain they are working properly, they are the hero.
டேய் டைரக்டர் (பிரம்மா) யார்ரா நீ........😢😢😢😢😢.. உன்னோட கதையில அவ்வளவு உயிரோட்டம் இருக்குடா...❤❤❤❤❤ இன்னும் நீ படம் எடுக்குறதுக்கு பிளான் போடவே இல்லையா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 டேய் ராஸ்கல்..😢😢 இப்போ இயற்கை நடக்குற எல்லா விஷயத்தையும் உன்னோட இந்த குட்டி குட்டி படங்களை பார்த்து நான் தெரிஞ்சுக்கிறேன் டா❤❤❤❤❤ உனக்கு சரியான ஒரு ப்ரொடியூசர் கிடைச்சுட்டா அப்படின்னா நீதான்டா மனசுக்கு புடிச்ச மனுஷங்களுக்கு புடிச்ச கதையை எழுதுன ஒரு டைரக்டரா (பிரம்மா) இருப்ப❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super 💯 na late aana thitamaten before ah ve order panirven change illanu sonna gpay panirven nan mostly poi than vanguven crt ah place kitaye vara sola maten..thanks soluven...ivangla paratlanalum thitakodathu... respect seiyanum
ஃபுட் டெலிவரி பண்றவங்களும் மனுசங்க தான நம்பள மாதிரி கொஞ்சம் லேட்டா ஆனாலும் நான் கிரவுண்ட் ப்ளோர் வெளிய தான் வந்து நிப்பேன் டெலிவரி பாயா இருந்தாலும் இல்ல குப்பை காரங்க இருந்தாலும் நான் பத்து ரூபாய் இருபது ரூபாய் நம்மளால முடிஞ்சது கொடுத்தாலும் யார்கிட்டயும் சொல்லக்கூடாது அது கொடுத்தும் நம்ம சொல்லனும்னா கொடுத்து ஒரு புண்ணியம் கிடையாது முதல்ல ஃபுட் டெலிவரி பண்றவங்களுக்கும் குப்பை அல்லுற முதல்ல மரியாதை கொடுக்கணும் இப்போ குப்பை அவங்க நல்ல வரலைன்னா இந்த நாடே குப்பையாக ஆகிவிடும் அதேபோல முட்டையில் வெறி பண்றவங்களுக்கு ஒரு மரியாதை கொடுக்கலைன்னா அவங்க விட்டு லிவரி பண்ணலன்னா நிறைய பேரு ஆர்டர் பண்றவங்களுக்கு எல்லாம் அவங்களே சமைத்து தான் சாப்பிட வேண்டியது அவசியம் கொஞ்சம் லேட் ஆனாலும் திட்டக் கூடாத அவங்க நிலமை ஐயும் நம்ம புரிஞ்சிக்கணும் அவங்க வரும்போது வண்டியில் வரும்போது டிராபிக் இருக்கும் அதனால அவங்களை குறைத்து விடாதீங்க திட்டாதீங்க நன்றி கூட சொல்லத் தேவையில்லை ஆனா திட்டாமல் இருங்க இதான் என்னோட வேண்டுகிறேன்😢
ஏனா... பொண்ணுங்களுக்கு இயற்கையா நிறைய தொந்தரவுகள் இருந்தாலும்.... சில ஆண்களின் சபல புத்தி மிகப்பெரிய தொந்தரவு பெண்களுக்கு... பெண்கள் எவ்விடம் சென்றாலும்... இந்த பாலியல் தொந்தரவு தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது..., 🤨😡😡
@@puthumaiuvadhi ஆண்களின் பெண்களின் மீதான சபலமும் இயற்கைதான் ... கருப்பு வெள்ளை திரைப்படங்களில் இருந்து.. ஏன் ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் .. புராணங்கள் இவைகளை பார்த்தாலே தெரியும் .. மனித நாகரீக வளர்ச்சியில் முக்கிய பொறுப்பை வகிப்பது கலைப்படைப்புகள் தான் .. நீங்கள் ஒரு விசயத்தை அணுகுவதில் இரண்டு வகைகள் இருக்கிறது.. அது தவறு என்று சொல்வது ஒன்று .. இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பது இன்னொன்று.. இப்போது குழந்தை வளர்ப்பதிலேயே நேர்மறையான அணுகு முறை தான் அதிக பலன் அளிக்கிறது என்ற முடிவுக்கு பல உளவியல் நிபுணர்கள் மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் வந்திருக்கிறார்கள்.. அது மட்டும் இல்லாமல் இந்த குறும்படத்தை பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே இயல்பாக போன கதை ஐடி பெண்ணின் அன்பான உபசரிப்பு.. தனியாக இருக்கும் ஆணின் மன வக்கிரம் என்று தராசின் இரண்டு தட்டுகளில் வைத்து நீட்டும் போது அதன் இயல்பான கதை சொல்லும் முறையிலிருந்து நழுவி விட்டதோ என்று எனக்கு தோன்றியது.. அதை விட முக்கியம் ஆண்களின் வக்கிரத்தை காலம் காலமாக நிறைய சொல்லிவிட்டார்கள் .. கருப்பு வெள்ளை படங்களில் இருந்து நிறைய பார்த்து விட்டோம் .. இப்போதைய தேவை.. நேர்மறை அணுகு முறை என்கிறேன் அவ்வளவுதான் ... மற்றபடி இதில் காட்டியது போல நடக்கவில்லை என்றோ.. இந்த குறும்படத்தை குறையோ சொல்லவில்லை.. அதனால் அவ்வளவு கோபமும் தேவையில்லை என்று கூறிக்கொண்டு..
Real man dont touch a woman even the woman say Thank you sir for a water bottle and everything the man he dont have a good manners that why the guy with a bold head he got slapped its called a harsh emotionally disciplined
They are also doing their work for their survival. Pls be with some humanity. But some delivery boys giving food with cigrate and alcohol smell also. That is also happening. Person doing part time jobs as delivery person are something better.
Ennoda veedu oru santhu kulla 2nd floor la irukku naa keela vanthu road corner la poittu tha food order panna eppovum me vaangittu varuven thanks sollittu late aanalum ethum sonnathu illa
He shouldn't not to touch her without her permission that why he got slapped in the face by her even he gave her a water bottle she got mad 💯💯💯💯💯💯 she doesn't feel comfortable at all she decided to leave him
ஸ்மார்ட் ல ஆர்டர் பண்ணா மட்டும் மேல வந்து கொடுத்துட்டு வரணும் இது ஷாப்பிங் ஆன்லைன்ல வந்து ஆர்டர் பண்ண அதாவது ஃப்ளிப்கார்ட் மேஷோ அமேசான் இந்த மாதிரி ஆன்லைன்ல ஷாப்பிங் பண்ற ஆர்டர் கொடுக்குறீங்க அப்ப டெலிவரி வந்து உனக்கு கீழே வந்துதான் வாங்கிட்டு போறீங்க அப்ப சாப்பாடு மட்டும் உங்க மேல வந்து கொன்னுட்டு உங்க வீட்டு கிட்ட வரதே பெரிய விஷயம் இதெல்லாம் உங்க வீட்டுக்குள்ள வந்து ஊட்டி வேற போடணுமா தயவுசெய்து இந்த மாதிரி ஜென்மங்களுக்கு எல்லாம் நீங்க ஆர்டர் டெலிவரி பண்ணவே கூடாது என்ன பண்றது வேற வழி கஷ்டம் வேலை வேலைக்கு இன்னும் போயிட்டா எல்லா வேலையும் செஞ்சுதான் ஆகணும்
இது மதிய நேர வணக்கம்! என்னங்க தலையில் கவசத்தை போடாது ஸ்கூட்டர் ஓட்டுறாங்க ளே?. பிரான்ஸ் நாட்டில் சைக்கி ள் ஓட்டினாலுமுங்க, தலைக் க வதும் போடணுமுங்க. இது வந் துங்க, காவல் துறைக்காக மட் டுமில்லீங்க. வாகன ஓட்டினரு டைய பாதுகாப்புக்காகவும் தா னுங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 2024.7.26
நான் மூணாவது மாடியில் இருக்கிறேன். எப்போ Zomato ல order பண்ணாலும் கீழே இறங்கி வந்து வாசல் ல வந்து delivery boy கிட்ட வாங்கிட்டு போவேன். Thank you சொல்லுவேன் அவங்களுக்கு. Late ஆ கொண்டு வந்தாலும் திட்ட மாட்டேன். அவர்கள் எதிர்பார்ப்பது தங்களுக்கு என்று ஒரு மரியாதை மட்டுமே
Super 👌🏾
Superb
Super
Semmma ❤
Thanks bro iam Zomato boy
நடிகர் தேர்வு மற்றும் அவர்கள் நடிப்பு அருமை.. அதுவும் கதைநாயகியாக நடித்திருந்தவர் மிக சிறப்பாக நடித்திருந்தார்.. அந்த முகம் உணர்வுகளை அற்புதமாக கடத்தியிருந்தார்.. பாலு மகேந்திரா இருந்திருந்தால் அவர் திரைப்பட நாயகியாகி இருக்கக்கூடும் .. ஆல் தி பெஸ்ட் To her.
Vera level sis neenga
வெகு அருமையான படைப்பு. மனதை தொடும் நடிப்பும் காட்சிகளும். அதி அற்புதம்.
கதாநாயகி நடிப்பு அருமை... சூப்பர் விஜி அக்கா.. 🤩🤩
நீயும் சோறு தான் திங்கிறியா sema dialogue
Thank you
When ladies are doing equally like man they get pain. Delivery girls are not allowed to enter inside the restaurant to collect the order. With this pain they are working properly, they are the hero.
டேய் டைரக்டர் (பிரம்மா) யார்ரா நீ........😢😢😢😢😢.. உன்னோட கதையில அவ்வளவு உயிரோட்டம் இருக்குடா...❤❤❤❤❤ இன்னும் நீ படம் எடுக்குறதுக்கு பிளான் போடவே இல்லையா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 டேய் ராஸ்கல்..😢😢 இப்போ இயற்கை நடக்குற எல்லா விஷயத்தையும் உன்னோட இந்த குட்டி குட்டி படங்களை பார்த்து நான் தெரிஞ்சுக்கிறேன் டா❤❤❤❤❤ உனக்கு சரியான ஒரு ப்ரொடியூசர் கிடைச்சுட்டா அப்படின்னா நீதான்டா மனசுக்கு புடிச்ச மனுஷங்களுக்கு புடிச்ச கதையை எழுதுன ஒரு டைரக்டரா (பிரம்மா) இருப்ப❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you brother , உங்க வாக்குப் பலிக்கட்டும். விரைவில் படம் பண்ணுவோம்.. நன்றி
🎉🎉🎉🎉
Akka sema brave akka nee ❤❤❤❤
Good project & viji mam acting soo nice 🤝👏👏 congrats to entire team ☺️☺️🤝👏
Naan summa oru story paarthen pala story paarka vechutta good direction
சூப்பர் அவங்க அவங்களுக்கு மரியாதை கொடுக்கணும் என்று நல்லா காமிச்சி இருக்கீங்க
Nantri
Good women face difficulties but are resilient 😊
Everywhere
Sema nethiadi ivargal thirunthave maatargal
Super 💯 na late aana thitamaten before ah ve order panirven change illanu sonna gpay panirven nan mostly poi than vanguven crt ah place kitaye vara sola maten..thanks soluven...ivangla paratlanalum thitakodathu... respect seiyanum
🎉🎉super 👏👏👏
Super
Really super story hats off to director
Good ka 🔥🔥
Super akka ❤
Thank you 🙏🏾
Two years before I was working in delivery boy work now I am working in the gulf.same incident I was faced
Nice initiative
There may be few men with this character. But it may hurt mostly every man watches this. பெண்களும் அறிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
Best wishes
Very nice 👌
Super 👌 👍 😍
Super 👌
God bless you....
Thank u
ஃபுட் டெலிவரி பண்றவங்களும் மனுசங்க தான நம்பள மாதிரி கொஞ்சம் லேட்டா ஆனாலும் நான் கிரவுண்ட் ப்ளோர் வெளிய தான் வந்து நிப்பேன் டெலிவரி பாயா இருந்தாலும் இல்ல குப்பை காரங்க இருந்தாலும் நான் பத்து ரூபாய் இருபது ரூபாய் நம்மளால முடிஞ்சது கொடுத்தாலும் யார்கிட்டயும் சொல்லக்கூடாது அது கொடுத்தும் நம்ம சொல்லனும்னா கொடுத்து ஒரு புண்ணியம் கிடையாது முதல்ல ஃபுட் டெலிவரி பண்றவங்களுக்கும் குப்பை அல்லுற முதல்ல மரியாதை கொடுக்கணும் இப்போ குப்பை அவங்க நல்ல வரலைன்னா இந்த நாடே குப்பையாக ஆகிவிடும் அதேபோல முட்டையில் வெறி பண்றவங்களுக்கு ஒரு மரியாதை கொடுக்கலைன்னா அவங்க விட்டு லிவரி பண்ணலன்னா நிறைய பேரு ஆர்டர் பண்றவங்களுக்கு எல்லாம் அவங்களே சமைத்து தான் சாப்பிட வேண்டியது அவசியம் கொஞ்சம் லேட் ஆனாலும் திட்டக் கூடாத அவங்க நிலமை ஐயும் நம்ம புரிஞ்சிக்கணும் அவங்க வரும்போது வண்டியில் வரும்போது டிராபிக் இருக்கும் அதனால அவங்களை குறைத்து விடாதீங்க திட்டாதீங்க நன்றி கூட சொல்லத் தேவையில்லை ஆனா திட்டாமல் இருங்க இதான் என்னோட வேண்டுகிறேன்😢
Keep it up bro
Super akka
❤ Excellent
Thank you! Cheers!
Superb VIJI AND TEAM.... FANTASTIC ACTING AND SCRIPT...
Thank u indhu senthil
நல்லா கேட்டா ஒரு கேள்வி? 👍
👍💯
so nice
Good acting viji❤
Thank u❤
ஏன் அந்த ஆண் நல்லவனாக வே இருந்திருக்கக்கூடாது வெற்றி.. ?
ஏனா... பொண்ணுங்களுக்கு இயற்கையா நிறைய தொந்தரவுகள் இருந்தாலும்.... சில ஆண்களின் சபல புத்தி மிகப்பெரிய தொந்தரவு பெண்களுக்கு...
பெண்கள் எவ்விடம் சென்றாலும்... இந்த பாலியல் தொந்தரவு தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது..., 🤨😡😡
@@puthumaiuvadhi ஆண்களின் பெண்களின் மீதான சபலமும் இயற்கைதான் ...
கருப்பு வெள்ளை திரைப்படங்களில் இருந்து.. ஏன் ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் .. புராணங்கள் இவைகளை பார்த்தாலே தெரியும் .. மனித நாகரீக வளர்ச்சியில் முக்கிய பொறுப்பை வகிப்பது கலைப்படைப்புகள் தான் .. நீங்கள் ஒரு விசயத்தை அணுகுவதில் இரண்டு வகைகள் இருக்கிறது.. அது தவறு என்று சொல்வது ஒன்று .. இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பது இன்னொன்று.. இப்போது குழந்தை வளர்ப்பதிலேயே நேர்மறையான அணுகு முறை தான் அதிக பலன் அளிக்கிறது என்ற முடிவுக்கு பல உளவியல் நிபுணர்கள் மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் வந்திருக்கிறார்கள்..
அது மட்டும் இல்லாமல் இந்த குறும்படத்தை பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே இயல்பாக போன கதை ஐடி பெண்ணின் அன்பான உபசரிப்பு.. தனியாக இருக்கும் ஆணின் மன வக்கிரம் என்று தராசின் இரண்டு தட்டுகளில் வைத்து நீட்டும் போது அதன் இயல்பான கதை சொல்லும் முறையிலிருந்து நழுவி விட்டதோ என்று எனக்கு தோன்றியது.. அதை விட முக்கியம் ஆண்களின் வக்கிரத்தை காலம் காலமாக நிறைய சொல்லிவிட்டார்கள் .. கருப்பு வெள்ளை படங்களில் இருந்து நிறைய பார்த்து விட்டோம் .. இப்போதைய தேவை.. நேர்மறை அணுகு முறை என்கிறேன் அவ்வளவுதான் ... மற்றபடி இதில் காட்டியது போல நடக்கவில்லை என்றோ.. இந்த குறும்படத்தை குறையோ சொல்லவில்லை.. அதனால் அவ்வளவு கோபமும் தேவையில்லை என்று கூறிக்கொண்டு..
Zomato, swiggy ல ஏன் பெண் ஊழியர்கள் ரொம்ப கம்மி ஆ இருக்காங்க யோசிங்க. உங்க கேள்விக்கான பதில் கிடைக்கும்
Real man dont touch a woman even the woman say Thank you sir for a water bottle and everything the man he dont have a good manners that why the guy with a bold head he got slapped its called a harsh emotionally disciplined
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
They are also doing their work for their survival. Pls be with some humanity. But some delivery boys giving food with cigrate and alcohol smell also. That is also happening. Person doing part time jobs as delivery person are something better.
Aangala.eppavume.kettavangathaannu.kaatti.kaattiye.intha.naattula.nerayya.kettvangalathaan.uruvaakki.vatchirukkaanunga
Ye.aangala.nallavethamaaka.naanayam.ullavanaakavum.kaatturathu.atha.paarkara.oru.kettavanukkaakavathu.oru.nalla.manamaatramaavatharku.vaaippu.kedaikkum.
Aana.antha.vaaippa.aangalukku kodukkave.maatteenga
Naattula.nalla.aangale.irukka.koodaathungara.ungaludaya.ennam.......
Ennoda veedu oru santhu kulla 2nd floor la irukku naa keela vanthu road corner la poittu tha food order panna eppovum me vaangittu varuven thanks sollittu late aanalum ethum sonnathu illa
Thank you and keep it up
He shouldn't not to touch her without her permission that why he got slapped in the face by her even he gave her a water bottle she got mad 💯💯💯💯💯💯 she doesn't feel comfortable at all she decided to leave him
ஸ்மார்ட் ல ஆர்டர் பண்ணா மட்டும் மேல வந்து கொடுத்துட்டு வரணும் இது ஷாப்பிங் ஆன்லைன்ல வந்து ஆர்டர் பண்ண அதாவது ஃப்ளிப்கார்ட் மேஷோ அமேசான் இந்த மாதிரி ஆன்லைன்ல ஷாப்பிங் பண்ற ஆர்டர் கொடுக்குறீங்க அப்ப டெலிவரி வந்து உனக்கு கீழே வந்துதான் வாங்கிட்டு போறீங்க அப்ப சாப்பாடு மட்டும் உங்க மேல வந்து கொன்னுட்டு உங்க வீட்டு கிட்ட வரதே பெரிய விஷயம் இதெல்லாம் உங்க வீட்டுக்குள்ள வந்து ஊட்டி வேற போடணுமா தயவுசெய்து இந்த மாதிரி ஜென்மங்களுக்கு எல்லாம் நீங்க ஆர்டர் டெலிவரி பண்ணவே கூடாது என்ன பண்றது வேற வழி கஷ்டம் வேலை வேலைக்கு இன்னும் போயிட்டா எல்லா வேலையும் செஞ்சுதான் ஆகணும்
"நீயும் சோறுதான் திங்கறியா? ஆச்சர்யமா இருக்கு" செருப்படி வசனம்
Hi viji
2:38
❤
Gent naale intha butti la thaan irupaanga nu fix panruveegalaa
இது மதிய நேர வணக்கம்!
என்னங்க தலையில் கவசத்தை
போடாது ஸ்கூட்டர் ஓட்டுறாங்க
ளே?. பிரான்ஸ் நாட்டில் சைக்கி
ள் ஓட்டினாலுமுங்க, தலைக் க
வதும் போடணுமுங்க. இது வந்
துங்க, காவல் துறைக்காக மட்
டுமில்லீங்க. வாகன ஓட்டினரு
டைய பாதுகாப்புக்காகவும் தா
னுங்க.
- நன்றிங்க -
பிரான்ஸ் 2024.7.26