Akka Kadai | Episode 6 | PenQueen | Ft. Ival Nandhini | Blacksheep

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 3.9K

  • @Dreamwoods
    @Dreamwoods 3 ปีที่แล้ว +5603

    தமிழ்சினிமாவிற்கு நந்தினி ஒரு அற்புதமான வரப்பிரசாதம் ஒரு தரமான நடிகை சரியான வாய்ப்புகிடைத்தால் NationalAward எல்லாம் சாதாரணம் 🔥🔥🔥🔥🔥🔥

    • @subakishani3124
      @subakishani3124 3 ปีที่แล้ว +19

      Super akka👍👍👍👏👏👏👏👏💗💗💗💗💗💗

    • @SarathBabu1980
      @SarathBabu1980 3 ปีที่แล้ว +31

      ⭐️ Lady super star ⭐️

    • @1vvkk
      @1vvkk 3 ปีที่แล้ว +8

      True words

    • @jackyjacky7821
      @jackyjacky7821 3 ปีที่แล้ว +11

      உண்மை தான்

    • @poornimagayathri7619
      @poornimagayathri7619 3 ปีที่แล้ว +12

      True dreamwoods

  • @lalithaselvam8772
    @lalithaselvam8772 3 ปีที่แล้ว +520

    She is living in every character she acts❤

    • @tnveeras2765
      @tnveeras2765 3 ปีที่แล้ว

      th-cam.com/video/OpvQIHiXVr4/w-d-xo.html

    • @srikamakshi8624
      @srikamakshi8624 3 ปีที่แล้ว +1

      Super Nandhu Akka

  • @ajohnnelson1176
    @ajohnnelson1176 3 ปีที่แล้ว +157

    Always a fan of Nandhini 😍Your acting vera level😍யதார்தமான நடிப்பில் அனைவரையும் ஈர்த்தவர்😍😍

  • @rjcutz9947
    @rjcutz9947 3 ปีที่แล้ว +1045

    தள்ளு வண்டியில வருமானம் பார்க்குறவங்களுக்கு ஒரு பெருமை சேர்க்கும் இது. 🙏
    Teams க்கு வாழ்த்துக்கள். 👌👍

    • @chozhans5521
      @chozhans5521 3 ปีที่แล้ว +6

      Mass one 👍👍 nadhu parfamence ultimate

    • @MariMuthu-bl2xg
      @MariMuthu-bl2xg 3 ปีที่แล้ว +3

      Nanum 3 fast food kada vachu iruken pa.... Thanks our team

    • @nowsathali2305
      @nowsathali2305 3 ปีที่แล้ว +4

      @@MariMuthu-bl2xg avlo periya panakaarànayaa nee

    • @MariMuthu-bl2xg
      @MariMuthu-bl2xg 3 ปีที่แล้ว +3

      @@nowsathali2305 apdilam illa pa

    • @saravanans-cp5me
      @saravanans-cp5me 3 ปีที่แล้ว +4

      தள்ளுவண்டி வீடியோ போட்டு அதே வீடியோலேயே தொடக்கத்துலயே கார்ப்பரேட் கம்பெனி உணவு பொருளுக்கு விளம்பரம் போடுறான் இதுல என்ன பெருமை, எவனும் கொஞ்சோ கூட யோசிக்கிறதே இல்லை அவனே காசுக்கு வீடியோ போடுறான் அவன் என்னமோ ரோட்டு கடைய வாழ வைக்க போறமாதிரி நீ கமெண்ட் போட்டுட்டு இருக்க 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @indhumathikanalmozhi6856
    @indhumathikanalmozhi6856 3 ปีที่แล้ว +558

    அணைத்து கதாபாத்திரமும் உங்களுக்கு மிகவும் அழகாக பொருந்துகிறது பார்க்கவும் மிகவும் அழகாக இருக்கிறது. Keep it up Nandhini sister 🙂

    • @saravanans-cp5me
      @saravanans-cp5me 3 ปีที่แล้ว +2

      பொருந்துர மாதிரி இருக்க கதா பாத்திரம்தான் இவங்களுக்கு குடுக்குறாங்க 🙂🙂,, இவங்களுக்கு மட்டும் இல்ல சினிமால எல்லாருக்கும் அப்படித்தான்.

  • @abdulhakkim3976
    @abdulhakkim3976 2 ปีที่แล้ว +16

    வாய் நிறைய சிரிப்பு கண்கள் நிறைய கண்ணீர் மனசு நிறைய சந்தோசம் இவள் நந்தினி நடிப்பை காணும் போது....👍👍👍

  • @gowthamsiddharth6958
    @gowthamsiddharth6958 3 ปีที่แล้ว +755

    பெரிய கடை உணவு விட தள்ளு வண்டி கடை உணவு செம TASTE இருக்கும் வேறலேவல்🔥🔥🔥🔥🔥♥️

  • @gokularamanj774
    @gokularamanj774 3 ปีที่แล้ว +929

    வீட்டை விட்டு வெளியே தங்கி வேலை செய்யும் ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு அக்கா கடை வரப்பிரசாதம் தான். 😍

  • @Agirculture
    @Agirculture 2 ปีที่แล้ว +17

    Director Mithun ....semma.... And nanthini akka always fan to me.....❤️❤️❤️❤️ ... Natural feeling for middle class people suitation mind acting ❤️❤️❤️

  • @Praveenhashtag24
    @Praveenhashtag24 3 ปีที่แล้ว +235

    Nandhini is a great actor always a nandhu fan😍

  • @foodiesfindings
    @foodiesfindings 3 ปีที่แล้ว +1008

    Nandhini sis , i have always been your biggest fan.Recent series ellame rombave nalla iruku❤️

    • @udhayachowdary3450
      @udhayachowdary3450 3 ปีที่แล้ว +12

      Foodiee akka Nigaala haa🤩ipo dhaa Ungaa videos laa pathiti eridhaa ❤

    • @bseditz4182
      @bseditz4182 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts-mVZ3MyuqLo?feature=share

    • @niveen1190
      @niveen1190 3 ปีที่แล้ว +1

      Not only now always her acting is superb

    • @paranideepa7415
      @paranideepa7415 3 ปีที่แล้ว +3

      100 k subscribers vanthuducha ungaluku

    • @tamizhi7355
      @tamizhi7355 3 ปีที่แล้ว +2

      Hello foodie findings ur subscriber here😁❤️

  • @jayashree.j1777
    @jayashree.j1777 3 ปีที่แล้ว +17

    Vera level... nandhini eyes speaks! Kudos to entire team

  • @mangalrajp6440
    @mangalrajp6440 3 ปีที่แล้ว +425

    She can be a great actress like aishwarya rajesh in future. Nalla panringa keep it up.

    • @arjunrtr3096
      @arjunrtr3096 3 ปีที่แล้ว +5

      Exactly I too thought of Aishwarya rajesh lookalike and acting

  • @GaneshPriyaRealestate9566
    @GaneshPriyaRealestate9566 3 ปีที่แล้ว +265

    அருமையான கலைனர்கள்... வாழ்க்கைல நல்ல இடத்துக்கு வருவீங்க....black sheep😍👍

    • @sinasam2007
      @sinasam2007 3 ปีที่แล้ว +4

      கலைஞர்கள்..

    • @tnveeras2765
      @tnveeras2765 3 ปีที่แล้ว

      th-cam.com/video/OpvQIHiXVr4/w-d-xo.html

  • @TamilSelvi-ji1jd
    @TamilSelvi-ji1jd 3 ปีที่แล้ว +1

    அருமை. அமுதா வாக வாழ்ந்து இருக்கிறார் நாயகி. நாயகியின் கண்களில் தன்னம்பிக்கை,விடா முயற்சி,ஏக்கம் அதனுடன் உழைப்பை நம்பும் முறை அழகு. இயக்குனர் கதையை நகர்த்தும் விதம் அற்ப்புதம். பசிக்கு சோறு போடும் பொழப்பு நம்மலுது ஒரு வேலை சோறு சும்மா குடுத்தா கொரஞ்சு போக மாட்டோம் எனும் வசனம் மனிதாபிமானத்தின் உச்சம். பணம் கொடுக்காமல் ஏமாற்றும் சிலரின் என்னம் சமுகத்தில் ஏமாற்றி பிலைக்கும் சிலரும் நம்மை அனுகுவார்கள் என்பதை காட்டுகிறது. அனைத்து அம்சங்களும் அருமை. நன்றி பிளாக் ஷீப். தரமான நடிப்புக்கு நாயகிக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

  • @HappyHeart676
    @HappyHeart676 3 ปีที่แล้ว +538

    கடைசியில் யூடுயூப் மூலம் நிறைய நல்லது நடக்குதென்று கூறியது சிறப்பு.கதை அருமை .

  • @mitthunrising5354
    @mitthunrising5354 3 ปีที่แล้ว +1156

    இது போல் நல்ல நல்ல contentகல் எடுப்பதநால்தால் தான் black sheep நல்ல வளர்ச்சி பெற்றுள்ளீர். மேலும் வளர வாழ்த்துக்கள் ✌️✌️☺️👍👍👍. Nandhini akka acting super 👍👍👍

  • @joshuaj2704
    @joshuaj2704 11 หลายเดือนก่อน +5

    Award should be given to this type of TH-cam channels only.
    Hats off!!
    May God bless al your Hardwork.

  • @veerakumar1655
    @veerakumar1655 3 ปีที่แล้ว +394

    நந்தினி அக்கா உங்கள் நடிப்பு இதோடு நின்று விட கூடாது வெள்ளித்திரையிலும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

    • @jenoj2585
      @jenoj2585 3 ปีที่แล้ว +2

      Athuku vaaipu romba kammi Bro, because of ithu kali ugam...akka nadipuku epolutho jolithirukanum bro

    • @bseditz4182
      @bseditz4182 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts-mVZ3MyuqLo?feature=share

  • @Megaaravind143
    @Megaaravind143 3 ปีที่แล้ว +236

    Always looks for "PenQueen" series especially for Nandhini's acting😊🤓👍👍👍👍👍👍👍👍

    • @hemamadhu425
      @hemamadhu425 3 ปีที่แล้ว +1

      Me too.... Very talented actress nandini

    • @Megaaravind143
      @Megaaravind143 3 ปีที่แล้ว +1

      @@hemamadhu425 Yes😊👍

  • @srisivanandhinim7130
    @srisivanandhinim7130 3 ปีที่แล้ว +8

    Nandhini akka super concept ....and acting level awesome 👍❤️

  • @MrChitti28
    @MrChitti28 3 ปีที่แล้ว +136

    Nandhini.. The Amazing Actor.. She Suits for every character.. i started watching videos only for Nandhini.. "Pen Queen" is doing amazing work !! Each and every Concept is just wow !! Their Casting is perfect 👌 At the end of every of episode, i literally cried.. Only because of her acting 🥺 She Is the queen of TH-cam ❣️

  • @jayameenu7361
    @jayameenu7361 3 ปีที่แล้ว +145

    நந்தினி அக்கா எந்த ஒரு கேரேடார் கொடுத்தலும் சூப்பர நடிக்குரேங்க படம் செம்ம ரொம்ப நல்லருக்கு 👌👏👏👏

  • @SivaKumar-ff2nk
    @SivaKumar-ff2nk 3 ปีที่แล้ว +2

    Super story.... Continue panunga idhe madhri films... Nandhini sis unga acting super

  • @shree6263
    @shree6263 3 ปีที่แล้ว +167

    Black sheep le eppovum Nandhini akkadha Real Heroin 👍🏻👍🏻👍🏻

  • @srimaane4905
    @srimaane4905 3 ปีที่แล้ว +102

    மிக மிக அருமை, அவர்களின் வலி,உணர்வு அனைத்தும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @ezhilmadhicreation8221
    @ezhilmadhicreation8221 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான தத்ரூபமான நடிப்பு...👌👌👌👌 கடைசி காட்சி கண்களை குளமாக்கியது.. சென்னையில் பலரின் உண்மையான வாழ்க்கை கனவுகளை பிரதி பலிக்கிறது..

  • @ajxerox7765
    @ajxerox7765 3 ปีที่แล้ว +121

    ஒரு நல்ல கதை ரோட்டு கடை அனுபவம் சரியான பாடல்.சரியான முடிவு salute this video🙏

  • @SaiSatheeshRajan
    @SaiSatheeshRajan 3 ปีที่แล้ว +271

    கண்ணீர் பூக்கிறது...
    நந்தினி -
    நம்பிக்கையை விதைப்பவள்👍
    வாழ்க வளமுடன்!

  • @dharanimohanraj9569
    @dharanimohanraj9569 7 หลายเดือนก่อน +2

    Such a versatile actress she is. She just live the life of whatever character she does❤. God bless this child💚

  • @abarnamathimaduran3843
    @abarnamathimaduran3843 3 ปีที่แล้ว +47

    எல்லா கதாபாத்திரத்துக்கும் பொருந்தும் இவள் நந்தினி அக்கா பெண்களின் queen👑👑 தான்...!!!!

  • @kdkitchen7430
    @kdkitchen7430 3 ปีที่แล้ว +82

    நந்தினி sister உங்க நடிப்பு சூப்பர் 💐💐💐

  • @ajitkumarpc437
    @ajitkumarpc437 ปีที่แล้ว +1

    Touching video....❤ .... She deserves a award and she is an perfect woman for big screen..... ❤

  • @surana1984
    @surana1984 3 ปีที่แล้ว +61

    Nandhini's smile after paying fine was my high point 😍 falling in love with every PenQueen character. Love nd Hugs to the whole team behind this.

    • @balasangara2856
      @balasangara2856 3 ปีที่แล้ว +2

      அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை விடியோ

    • @saravanasabari0316
      @saravanasabari0316 3 ปีที่แล้ว

      It's not a fine bro it's a bribery

  • @nandhunandhu3941
    @nandhunandhu3941 3 ปีที่แล้ว +36

    Vera level akkaa....
    Enna character kuduthalu semmaya pandriga...
    Deivame

  • @prabaidy8058
    @prabaidy8058 3 ปีที่แล้ว +3

    Akka nenga supera nadikiringa. Indha madri naalla concept eduthu nadinga akka. Unga concept la pakkka moodhu enaku kanla thani varum. Unga Acting avolo super akka.

  • @selfcareTamil
    @selfcareTamil 3 ปีที่แล้ว +44

    மிக தெளிவான மற்றும் தேவையான பதிவு
    மிக்க நன்றி
    அமுதா அக்கா மிக சிறப்பான நடிப்பு

  • @RV.desigan
    @RV.desigan 3 ปีที่แล้ว +131

    எதார்த்தத்தை தத்ரூபமாக படமாக்கிய விதம் அருமை நந்தினிக்கு ஒரு சல்யூட்.

  • @esakkiappanesakki5269
    @esakkiappanesakki5269 3 ปีที่แล้ว +32

    மிக மிக அருமையான காணொளி இந்த காணொளியை டைரக்டருக்கு தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நடிகர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

  • @danielseeli
    @danielseeli 3 ปีที่แล้ว +92

    This sister is really capable to act in any flims. Class acting. All the best of your ongoing projects. Smile is much appreciated.

    • @reviewkadai
      @reviewkadai 3 ปีที่แล้ว

      th-cam.com/video/YGCkc2k8CBs/w-d-xo.html

    • @coolguy0719
      @coolguy0719 3 ปีที่แล้ว

      Nopes

  • @anjalindavid3577
    @anjalindavid3577 3 ปีที่แล้ว +215

    Epdi nandhini neega endtha role pannalum antha character avae maridringa really amazing ❤️😍

  • @madhavangovindarajan6691
    @madhavangovindarajan6691 3 ปีที่แล้ว +4

    Ithupola episodes edungapaaa...
    Please make part 2.. All acting super.. Spl nandhini 💐💐

  • @pradeeps8731
    @pradeeps8731 3 ปีที่แล้ว +71

    Nandhini is growing day by day, hats off to her...

  • @kreshanyadavidchandrakumar353
    @kreshanyadavidchandrakumar353 3 ปีที่แล้ว +67

    Midhun' s writing and direction talent 🦋🥺
    Ival nandhini ' s acting 💗🌟
    They are a great asset for black sheep 🔥💯

  • @tellers_vlog3496
    @tellers_vlog3496 3 ปีที่แล้ว +3

    Last scene la aanandha kanniru❤ ennamo nane jeicha maadhiri.....
    Nandhini sis u r osm

  • @newedition2129
    @newedition2129 3 ปีที่แล้ว +54

    Semma content.... ஒரு ரோட்டு கடயோட கஷ்டம் இதுல அருமையா விளங்குது.... எல்லாருக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கதானே செயகிறது...... அருமை blacksheep👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💗💗💗

  • @kavithadevi7599
    @kavithadevi7599 3 ปีที่แล้ว +86

    Midhun Anna script and nandhu Akka acting pakka vasul performance 🤗💕

  • @perumalpunnianathan195
    @perumalpunnianathan195 3 ปีที่แล้ว +1

    எந்த ஒரு குறும் படத்திலும் அசத்தி விடுகிறார் இந்த சகோதரி.
    வாழ்த்துக்கள், உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
    முயற்சி செய்யுங்கள் இக்குறும்படத்தை போன்று.

  • @santhiyaanguraj8379
    @santhiyaanguraj8379 3 ปีที่แล้ว +36

    Story super
    Acting super
    எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் தட்டி கிளப்புரிங்க நந்தினி. ALL THE BEST

  • @nagasoundappan
    @nagasoundappan 3 ปีที่แล้ว +95

    நந்தினியின் பார்வை கடைசி அந்த நொடியில் அருமை .....
    நேர்த்தியான பாடல் வரிகள் அற்புதம்......

    • @smsmuthu1
      @smsmuthu1 3 ปีที่แล้ว

      😂😂 அவுங்களுக்கு தெரிந்தது அது மட்டும் தான்.. எல்லா சூழ்நிலைகளிலும் இத தான் பன்னுவாங்க.. மத்த videos பாருங்க எல்லா இடங்களிலும் இது தான்.

    • @nagasoundappan
      @nagasoundappan 3 ปีที่แล้ว

      @@smsmuthu1 ஏனுங்க அப்படி கிடையாதுங்க..... உண்மையில் அவங்க நல்லா நடிக்குறாங்க.... கிட்டத்தட்ட அவங்கள smile chettai channela irunthu அவங்க நடிப்ப ரசிக்குறேன்ங்க, நல்ல வாய்ப்பு கிடைச்சா அவங்க லெவலே வேற தான்ங்க.....

    • @smsmuthu1
      @smsmuthu1 3 ปีที่แล้ว

      @@nagasoundappan 😂😂சரிங்கோ

  • @impresivenglish
    @impresivenglish 2 ปีที่แล้ว +3

    Lots of love for the episodes of Penqueen... Direct ku vazhthukkal... The best among the episodes.... Watching this on women's day... avlo azhagu.. Yethartham... Nandhini sis.. . Other characters ellamae natural acting in all the episodes.. . Nadhini oru middle class aspiring women.. . . Athuthaan ella episode um innum azhaga iruku.. . . Vizhigal thazhumba.. . Thazhumba.. . . Pathen. . . Depicting many women who thrive to succeed.. . Applies Evn for men u struggle hard and face criticism...Enna kashtam malum..nashtame aanalum helping tendency....pala naduthara ulaipaligalin ennam athu.. . . Evlo paaratinalum pothathu.. . Manamaarntha vazhthukkal.. . .for inspiring many

  • @sudharamachandran8359
    @sudharamachandran8359 3 ปีที่แล้ว +27

    Yalam character um Nandhini akka ku set aguthu, She is great ❤️❤️

  • @sureshmanju7536
    @sureshmanju7536 3 ปีที่แล้ว +83

    உயர்வின் முதல் படியே மனிதம்தான்...அருமையான நடிப்பு தோழி நந்தினி👌

  • @parthi3692
    @parthi3692 2 ปีที่แล้ว +1

    இரக்கம் உள்ளவர் உடன் இறைவன் இருப்பான்

  • @nharaenv7435
    @nharaenv7435 3 ปีที่แล้ว +59

    Nice script Midhun😇🤩 bro👌🤗... Ways to go.. keep rocking 🔥🔥

  • @613techpro
    @613techpro 3 ปีที่แล้ว +43

    Unbelievable short film. Nanthini acca's expression and facial reactions are so real. Touched my heart !!!!

    • @coolguy0719
      @coolguy0719 3 ปีที่แล้ว

      😂😂😂😂😂

  • @leovinith1997
    @leovinith1997 3 ปีที่แล้ว +1

    Engal kutty thalaivi ... Nandhini akka lovely god bless you ka

  • @sivaramakrishnanayyanar25495
    @sivaramakrishnanayyanar25495 3 ปีที่แล้ว +35

    Nandhini sister performance and mithun bro writing 🔥
    Everyone performed well. Kudos to the team.

  • @nimmynirmala4994
    @nimmynirmala4994 3 ปีที่แล้ว +17

    அருமையான நடிப்பு.... அந்த சிறிய ஒரு சிரிப்பில் ஒவ்வொரு உணர்வையும் அழகாக வெளிப்படுத்துகிறார் நந்தினி.... சூப்பர்

  • @nagaentertainment5869
    @nagaentertainment5869 2 ปีที่แล้ว

    இவர்களை போல சில மனிதர்களே...🌺🌺🌺🌺🌺,வாழ்க வளர்க

  • @SOLLAMARANTHASAPPADU
    @SOLLAMARANTHASAPPADU 3 ปีที่แล้ว +44

    Roadu kadai food is always best, thappa pesuravanga enna venumnalum pesalam. Antha kadaila saptavangalukkulam theriyum antha taste. 😍 Always a Nandhini fan 👍😎

  • @abip.s.7296
    @abip.s.7296 3 ปีที่แล้ว +29

    Endha character kuduthaalum she s doing perfectly.... And this video made me emotional!!! Amazing work!!! 💚😀😀

  • @Senthamizh_Arasu
    @Senthamizh_Arasu 2 ปีที่แล้ว +1

    அற்புதம் அருமை அமுதா அக்கா கடை இந்த கதையை உறுவாக்கியவருக்கு எனது செம்மார்ந்த வாழ்த்துக்கள்

  • @PakodaBoyz
    @PakodaBoyz 3 ปีที่แล้ว +543

    Good Try Ival Nandhini Sissy, Let's Support the Street Food Vendors. They Provide the best foods and feeding many people with affordable price & quality.

  • @ilakkiya170
    @ilakkiya170 3 ปีที่แล้ว +52

    Nandhini na summava??!! Pa! Enna oru performance ❤❤👌👌 So realistic!!! It was so great to mention the you tubers who help such people🤟🤟

  • @jenninehru852
    @jenninehru852 2 ปีที่แล้ว

    Vera level nandhini akka...akka kadai last seen..no word to say...unga stories ellame motivational ah iruku...ennalaum mudiumnu oru hope vara vaikuthu...enaku mind upset iruntha na unga stories tha paapen😇...my stress buster tq nd love u nandhini akka

  • @shamanthyn
    @shamanthyn 3 ปีที่แล้ว +24

    Nandhini Akka 😘😘😘😘😘😘😘😘 ahh Thumbnail ah parthathum vanthiddan 😍😍😍😍

  • @aishwaryaaishu1358
    @aishwaryaaishu1358 3 ปีที่แล้ว +17

    Nice acting Nandhini akka yella episodes different ah irukku ........ Sema poga ............ 💞💞💞💞

  • @muthamilselvi8500
    @muthamilselvi8500 3 ปีที่แล้ว +2

    Nsnthini acting vera level semma semma semmma 😍😍😍😍💐💐💐💐💐💐💐💐💐💐

  • @nagarajan9724
    @nagarajan9724 3 ปีที่แล้ว +30

    Midhun (director) is doing a great job . Keep directing such many more episodes for us 💐

  • @songsforyou3983
    @songsforyou3983 3 ปีที่แล้ว +35

    Midhuneeee, vera level yaaa
    Nandhini and kuttivino sema sema💥

  • @perinbanprabhu5018
    @perinbanprabhu5018 3 ปีที่แล้ว +1

    Nandhini akka neenga endha role yeduthalum vera level lah panrinhala

  • @yogayazhini8798
    @yogayazhini8798 3 ปีที่แล้ว +119

    This is very heart touching paa... This video decided to every small scale business women's 🥰

    • @tnveeras2765
      @tnveeras2765 3 ปีที่แล้ว

      th-cam.com/video/OpvQIHiXVr4/w-d-xo.html

  • @rohith304
    @rohith304 3 ปีที่แล้ว +12

    Ival nanthini ya thumbnail la pathathum ulla vanthutan... Acting 👑Queen👸

  • @THEKITCHENCEO11
    @THEKITCHENCEO11 10 หลายเดือนก่อน +2

    I wonder how you make the ending of every film brings happy tears 💖

  • @jayanthiselvamani8126
    @jayanthiselvamani8126 3 ปีที่แล้ว +32

    I love your acting. You actually living with any character that is given to you Nandhini ❤️ love you lot.

  • @Vee--Go
    @Vee--Go 3 ปีที่แล้ว +41

    Real story = my mom ❤️
    Same story

    • @rossirossi6122
      @rossirossi6122 3 ปีที่แล้ว +4

      My mom also😍

    • @jayashree1383
      @jayashree1383 3 ปีที่แล้ว +1

      Proud of ur mom's ❤️

    • @Vee--Go
      @Vee--Go 3 ปีที่แล้ว

      @@jayashree1383 ❤️❤️❤️

  • @krishnankesavan9769
    @krishnankesavan9769 3 ปีที่แล้ว +1

    நந்தினி உங்களது நடிப்பு மிகவும் கவனிக்கத்தக்க வகையில் உள்ளது....
    வாழ்க வளர்க....

  • @Priyanka-re6tl
    @Priyanka-re6tl 3 ปีที่แล้ว +26

    13:33 enna adu?? The way he showed his eagerness/guilt look...amazing.... எனக்கும் ஒரு முட்டை ஊதாப்பம் பார்சல்😋😋

    • @MrChitti28
      @MrChitti28 3 ปีที่แล้ว

      That scene made me cry 😭

  • @arunjunai8816
    @arunjunai8816 3 ปีที่แล้ว +7

    Worthy Content 👍
    11:17 Awesome Moment...
    பசி அனைத்து உயிர்களுக்கும் ஆனது, அதை நம்மால் தீர்த்து வைத்த திருப்தி...
    நந்தினி சிறப்பான தேர்ந்த நடிப்பு 👏👏👏
    Hope BS will continue with Quality Videos like this..

  • @kathiravand5442
    @kathiravand5442 3 ปีที่แล้ว

    Nandhini kaga than ivlo varusama intha channel pakuren .. superb actor.... want to see you on big screen...

  • @salmaasina7537
    @salmaasina7537 3 ปีที่แล้ว +27

    Nama day to day life la importance kuduthu note pannatha yosikatha visaiyatha ella azhaga script la kondu varanga .. Really superb 👌👌👌

  • @kerenkanaj2289
    @kerenkanaj2289 3 ปีที่แล้ว +35

    Oscar Award is knocking the door of amutha akka! Awsome to see.

  • @jeevithamagi5372
    @jeevithamagi5372 3 ปีที่แล้ว +1

    Really Nandhini akka Nadhini akka than .. ovoru episode laiyum namala konjam kalanga vechuduvanga.. her acting vera level 👍👍👍.. keep rocking sis.. 🎉🎉👍

  • @leeminjunpyo5267
    @leeminjunpyo5267 3 ปีที่แล้ว +73

    Wow nandhini just nailed the performance everytime she suit for all roles mithun work ultimate 🔥🔥

  • @preethidhanashekar
    @preethidhanashekar 3 ปีที่แล้ว +56

    How does she adapt to any character that she plays so effortlessly!! Semma Nandini!!!!! 👏👏

  • @meenagowdhem1499
    @meenagowdhem1499 3 ปีที่แล้ว +2

    Enoda ammavum idly kadai dha vechu engala padika vechanga I really proud to this job 👍

  • @karthikmoorthy5913
    @karthikmoorthy5913 3 ปีที่แล้ว +50

    பெரிய கடையில் கிடைக்கும் தரம் ரோட்டு கடையில் அதிகம் இருக்கு , எனக்கு எப்போதும் ரோட்டு கடை தான் Best 😍🤤

  • @sivakumarr7103
    @sivakumarr7103 3 ปีที่แล้ว +15

    Guaranteed Goosebumps moment in every script....🔥❤️Mithun !!! always the best giving this in every script

  • @rajendranvellu746
    @rajendranvellu746 3 ปีที่แล้ว +1

    நந்தினி இயல்பான நடிப்பு அருமை வாழ்த்துக்கள்

  • @இளையபாரதம்
    @இளையபாரதம் 3 ปีที่แล้ว +158

    கடைசி சீன் அப்பா கண்ணீல் தண்ணீர் வந்துவிட்டது... ஏதோ நானே ஜெயித்து போல.... சிறப்பான டீம் வாழ்த்துக்கள்

  • @sahasaha2834
    @sahasaha2834 3 ปีที่แล้ว +24

    Midhun writing moive ellame semma pa and nandu acting Vera level 😍

  • @priyankas1875
    @priyankas1875 3 ปีที่แล้ว

    Awesome ...semma story akka.... Luv u Nandhini akka... Acting semmaiya iruku

  • @kovendan1000
    @kovendan1000 3 ปีที่แล้ว +37

    Always Black sheep team is Unique 💗💗💗❤️💗💗💗
    Nandhini sissy always Rocking ❤️👍❤️
    Congratulations to the team 🎈💗🎈

  • @piraisoodanm2249
    @piraisoodanm2249 3 ปีที่แล้ว +149

    நந்தினியை விரைவில் வெள்ளித்திரையில் பார்க்க காத்திருக்கிறோம்.
    குணச்சித்திர நடிப்பிற்க்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்

  • @SNVM805
    @SNVM805 2 ปีที่แล้ว +1

    உங்கள் நடிப்பு ரொம்பவே அழக இருக்கு நல்லா பன்ரிங்க ஆக்டிங் சூப்பர்

  • @maheeshamathloof5198
    @maheeshamathloof5198 3 ปีที่แล้ว +20

    Her acting level is 🔥.. I love to watch all of her short films ❣️

  • @mariselvam7245
    @mariselvam7245 3 ปีที่แล้ว +11

    Nandhini acting eppavum Pola Vera level ❤️❤️❤️❤️❤️❤️

  • @RajeshwariSri-rw4wl
    @RajeshwariSri-rw4wl 3 ปีที่แล้ว +1

    Super acting.... Apdiye character aa ve maridranga.....

  • @ramuvijayvijay8245
    @ramuvijayvijay8245 3 ปีที่แล้ว +15

    முயற்சி மட்டும் தான் நிரந்தரமானது இத புரிஞ்சுகிட்ட அவங்க வாழ்க்கையில மட்டும் இல்ல வாழ்க்கையை ஜெயிக்கலாம்💪இதுக்கு உதாரணம் ✨அக்கா கடை✨