பட்டதாரி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை.. இரு சமூகத்தினரிடையே பயங்கர மோதல் | Namakkal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 277

  • @SangiBahi786
    @SangiBahi786 ปีที่แล้ว +278

    என்கவுன்ட்டர் பன்னா தான் பாலியல் பலாத்காரம் குறையும் ஏன் ஒருவரை கூட தண்டிக்க முடியவில்லை😢

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว +3

      Namur vakilga: Yenda encounter panita nanga epidra tozhil panradu. Jameen la dhan heavy a fees vanga mudiyum, case a izhu izhu nu izhutadichu.
      Naama: Innum pachapullaya irukiya da.

    • @guna4822
      @guna4822 ปีที่แล้ว +2

      அப்படி பார்த்தால் நீங்கள் கூட உயிரோடு இருக்க முடியாது.

    • @aurputhamani4894
      @aurputhamani4894 ปีที่แล้ว

      ​@@guna4822 என்னய்யா கமெண்ட்டு எழுதற? பாலியல் பலாத்காரம் பண்ணி கொலை செய்கிறானோ அவனை என்கவுண்ட்டர் பண்ண சொல்லுகிறோம். அதற்கு நீ எண்ணகேனத்தனமா கமெண்ட் போடுகிறாய்? உன் வீட்டுப் பெண்ணை இந்த மாதிரி செய்தால் இப்படி கமெண்ட் போட்டுக் கொண்டிருப்ப? ஒரு நிமிடம் நினைத்துப் பார் ஏழை ஆடு மேய்க்கும் பெண் உனக்கு இதயம் இருக்காடா?

    • @திருமலை-ய7ம
      @திருமலை-ய7ம ปีที่แล้ว

      மாமா no என்கவுண்டர் டா காரணம் DMk கூட்டு களவாணிகள் பொள்ளாச்சி ஸ்டாலின் நடவடிக்கை என்ன 😭😭😭

    • @mrugan90
      @mrugan90 ปีที่แล้ว +5

      அப்படியென்றால்கள்ளகாதல்பண்றபெண்களைதான்முதலில்சுட்டுதள்ளவேண்டும்

  • @everkingekambaram4398
    @everkingekambaram4398 ปีที่แล้ว +85

    விக் மண்டையர் மற்றும் சைக்கிள் சூசை ஆகிய இருவரின் தலைமை பாதுகாப்பில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்பதற்கு மேலும் ஒரு சான்று 🎉

    • @sarasperikavin5555
      @sarasperikavin5555 ปีที่แล้ว +1

      அது யாருங்க சைக்கிள் சூசை?

    • @balatkv1808
      @balatkv1808 ปีที่แล้ว

      ​@@sarasperikavin5555DGB silendra babu.........

  • @Aceking3010
    @Aceking3010 ปีที่แล้ว +112

    உருப்படாத சட்டமும் காவல்துறையும். தேவையே இல்லை

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว +3

      We reject veenapona Indian penal code.

    • @sugeshwaran6965
      @sugeshwaran6965 ปีที่แล้ว

      @@TamilamudhuMuruga yes. Contomana indian penal code.

  • @sheikmohammed1165
    @sheikmohammed1165 ปีที่แล้ว +118

    இப்படிப்பட்ட ஆட்களை பொதுமக்கள் மத்தியில் அறுத்துவிட வேண்டும்.

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว

      Semma.

    • @guna4822
      @guna4822 ปีที่แล้ว

      அப்படி பார்த்தால் உங்களை கூட பொதுமக்கள் முன்னிலையில் இந்நேரம் அருத்து விட்டிருப்பார்கள்

    • @Bonellis_eagle1551
      @Bonellis_eagle1551 ปีที่แล้ว +2

      ஆனால் நடக்க மாட்டேங்குது bro

    • @Rcreation-h5i
      @Rcreation-h5i ปีที่แล้ว

      Kindly Dismiss the government

  • @shameemkhan9472
    @shameemkhan9472 ปีที่แล้ว +55

    பிரதமர் மற்றும் முதலமைச்சர் போன்றவர்களின் வீட்டுப்பெண்களுக்கு இதுபோன்று நடந்தால்தான் சட்டங்கள் கடுமையாக்கப்படும்

    • @SureshS-dn8zm
      @SureshS-dn8zm ปีที่แล้ว +2

      Unmai

    • @Rcreation-h5i
      @Rcreation-h5i ปีที่แล้ว +1

      Kindly Dismiss the government

    • @ayyappasamy9205
      @ayyappasamy9205 ปีที่แล้ว

      Prime minister, CM..than Ambalai ya...antha Oorla vera Ambalaiye illaiya ...seithavanum, seiyap patta pennum ,thandikka poravanim..ellorum Tamilargal than....Naadu, nammakku enna seithadhu entru ketkadhe, Nattirgu nee enna seithai?....Oor Tri jn la katti vachi katpanni vidu... ..

    • @ayyappasamy9205
      @ayyappasamy9205 ปีที่แล้ว

      Prime minister,CM vertu ponnu kal een,? Unn vertu ponnu kku Onnu na summa vitruviya?

  • @Nothingtwo123
    @Nothingtwo123 ปีที่แล้ว +31

    என்கவுண்டர் மட்டும் தான் ஒரே வழி.ஏனென்றால் நம் சட்டம் அப்படி.

  • @Sangimalai90
    @Sangimalai90 ปีที่แล้ว +56

    தயவு செய்து என்கவுண்டர் செய்து முடியுங்கள் 🙏🙏
    மனிதராகவே வாழ தகுதியற்றவர்களை வாழ அனுமதிப்பது நீதி ஆகாது 🙏

    • @guna4822
      @guna4822 ปีที่แล้ว

      இந்த உலகத்தில் வாழ்பவர்கள் அனைவரும் மனிதர்களே அல்ல.

    • @Tamilsongs2813
      @Tamilsongs2813 ปีที่แล้ว

      செம்ம ப்ரோ

  • @Sangimalai90
    @Sangimalai90 ปีที่แล้ว +58

    குற்றச் செயல்களுக்கான தண்டனை கொடுக்கும்போது அது கடுமையாக படாவிட்டால், தொடர்ந்து குற்றச்சாட்டுகளின் ஈடுபடக் கூடியவர்களுக்கு எப்படி அச்சம் வரும்?..
    இது போன்ற குற்றச்சாட்டுகளின் ஈடுபடுபவர்களை பிடித்து என்கவுண்டர் செய்தால் குற்றச் செயல்கள் குறையும். 🙏

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว

      Namur va kil ga: Yenda en co un ter panita nanga epidra tozhil panradu. Ja me en la dhan heavy a fees vanga mudiyum, case a izhu izhu nu izhutadichu.
      Namur podhumakkal: Innum pachapullaya irukiya da.

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 ปีที่แล้ว +29

    பட்டதாரி பெண் வேலை கிடைக்காமல் வறுமை காரணமாக ஆடுமேய்த்திருக்கிறார்...பாவம் அவருக்கு ஏற்பட்ட இந்த நிலைமையை என்னவென்று சொல்வது ...😢

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว +2

      Apo vidiyal kidaichidum nu sonadellam enga kia olu okadhana

  • @VoiceofSouthIndian
    @VoiceofSouthIndian ปีที่แล้ว +14

    மனசாட்சி இல்லாமல் குற்றவாளியை காப்பாற்ற ஒரு கூட்டம் வரும் இதுதான் இந்த நாடு யோக்கியதை

  • @arunsaruns3402
    @arunsaruns3402 ปีที่แล้ว +17

    கொலை குற்றவாளிகளுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டி சட்டம் இயற்ற வேண்டும்.

    • @Rcreation-h5i
      @Rcreation-h5i ปีที่แล้ว

      Kindly Dismiss the government

  • @Goundertalksmedia
    @Goundertalksmedia ปีที่แล้ว +43

    நித்யாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் 🙏

    • @Rcreation-h5i
      @Rcreation-h5i ปีที่แล้ว +4

      Kindly Dismiss the government

    • @guna4822
      @guna4822 ปีที่แล้ว

      போர். வந்துவிட்டால் உயிரிழப்புகள் நடைபெறுவது சகஜம் அதுபோல்தான் சமுதாயம் என்று வந்து விட்டால் குற்றங்கள் என்பதும் சகஜம்தான் ..

    • @kongunandha
      @kongunandha ปีที่แล้ว

      Antha punnu enna caste nga?

    • @Goundertalksmedia
      @Goundertalksmedia ปีที่แล้ว +1

      @@kongunandha வேட்டுவகவுண்டர்

    • @kongunandha
      @kongunandha ปีที่แล้ว

      @@Goundertalksmedia oh sorry nga avana suma vedakudathu nga.

  • @pradis532
    @pradis532 ปีที่แล้ว +22

    குற்றங்கள் அனைத்திற்கும் நாம் அனைவருமே பொறுப்பேற்க வேண்டும்

  • @dreambig5965
    @dreambig5965 ปีที่แล้ว +15

    Pls dismiss this government....even i feel unsafe and let my family member outside now a days

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 ปีที่แล้ว

      🤣🤣🤣

    • @sathamhussain.m7681
      @sathamhussain.m7681 ปีที่แล้ว

      நீங்க வட நாட்டுக்கு போயிருங்க அங்க பாதுகாப்பா இருக்கலாம்

    • @SIVAKUMAR-pn9zp
      @SIVAKUMAR-pn9zp ปีที่แล้ว

      Good

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 ปีที่แล้ว +8

    இவனுங்க ஜெயிலுக்கு போயிட்டு பெயில்ல வந்துவிடுவானுங்க இது தான் சட்டம்

  • @parthibankala7337
    @parthibankala7337 ปีที่แล้ว +6

    சட்டம் கடுமையாக்க பட வேண்டும்..

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 ปีที่แล้ว +1

    பெண்கள் தங்களைத் தாங்களே, பாதுகாத்துக்கொள்ளும்பொருட்டு, தற்காப்புக்கலைகளை கற்றுக்கொள்ளவேண்டும்.

  • @aurputhamani4894
    @aurputhamani4894 ปีที่แล้ว +22

    இதைக் கண்டுபிடிக்க எத்தனை நாள் ஆகும் சார்? உடனே சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து அந்த செய்தியும் சேர்த்து சொன்னால் மக்கள் அமைதி அடைவார்கள். இது கூடவா கண்டு பிடிப்பது கஷ்டம்? வேதனையா இருக்கு சார்

  • @Murugadhoos
    @Murugadhoos ปีที่แล้ว +11

    இங்க சட்டமும் சரி , சாமியும் சரி பணம் , பதவி 💰 இருப்பவனுக்கு மட்டும் தான் 😢 😢😢😢..😡 😡............. பாடகி சின்மயியை
    வைரமுத்து ஏதோ பன்னிட்டார்னு சொன்னதும் அனைத்து மகளிர் அமைப்புகளும் போராட்டம் செஞ்சாளுகளே 😡 😡....இப்போ எங்கடி போயிட்டீங்க

    • @Rcreation-h5i
      @Rcreation-h5i ปีที่แล้ว +1

      Kindly Dismiss the government

    • @SivaSiva-iz8jc
      @SivaSiva-iz8jc ปีที่แล้ว

      @@Rcreation-h5i vasathi vankodumi il un thai iru tha en panuva jaylalitha sasi kal aciil pala kodumigal nadathu ulathu bro

    • @SivaSiva-iz8jc
      @SivaSiva-iz8jc ปีที่แล้ว

      Yes bro nada ithu thu

  • @heaven-t8l
    @heaven-t8l ปีที่แล้ว +22

    நாமக்கல் காரங்க யாரவது
    சொல்லுங்க ரெண்டு பேரும் என்ன ஜாதி னு 💥💥💥
    சொல்லுங்க.

    • @nithidn-id4gd
      @nithidn-id4gd ปีที่แล้ว

      Vettuva gounder
      Vellala gounder

  • @balakrishnan5089
    @balakrishnan5089 ปีที่แล้ว +17

    All ROWDYS encounter

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว

      Namur va ki lga: Yenda enc ou nter panita nanga epidra tozhil panradu. Ja me en la dhan heavy a fees vanga mudiyum, case a izhu izhu nu izhutadichu.
      Naama: Innum pachapullaya irukiya da.

    • @Rcreation-h5i
      @Rcreation-h5i ปีที่แล้ว +1

      Kindly Dismiss the government

  • @arjunbala9010
    @arjunbala9010 ปีที่แล้ว +5

    Encounter needed here

  • @anushahariharan3243
    @anushahariharan3243 ปีที่แล้ว +2

    எதற்கு சிபிசிஐடி,வழக்கு எல்லாம் நேரடியாக தண்டனை கொடுக்க வேண்டும் இதுக்கு மேல விசாரிக்க என்ன இருக்கு? வன்கொடுமை என்று தெளிவாக தெரிந்த பின்னர் இதனால் தான் குற்றவாளிகள் பயமின்றி சுற்றி திரிகிறார்கள்

  • @radharadha904
    @radharadha904 ปีที่แล้ว +6

    சட்டத்தை விலைக்கு வாங்கி விடுவார்கள் இப்படி பட்ட ஆட்கள் விலை போவதற்கு ஆட்கள் உண்டு

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 ปีที่แล้ว

      அடேய் குற்றவாழியை தப்பிக்க விட்டதே காவல் துறைதான்......
      இப்ப அப்பாவிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு போடறானுங்க காவல் துறை அதை வேடிக்கை பார்க்கிறது......

  • @k9lover819
    @k9lover819 ปีที่แล้ว +28

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அமைதியாக இருக்கிறது

    • @srikanth3505
      @srikanth3505 ปีที่แล้ว

      😂😂

    • @God-Krishnaa
      @God-Krishnaa ปีที่แล้ว +1

      மனசாட்சி யோட தான் பேசுறயா

    • @antonyjayaraj95
      @antonyjayaraj95 ปีที่แล้ว

      உடைப்பதற்குள் ஓடிவிடு

    • @Rcreation-h5i
      @Rcreation-h5i ปีที่แล้ว

      Kindly Dismiss the government

  • @ajiths2070
    @ajiths2070 ปีที่แล้ว +1

    Enna sir nadakuthu TN la

  • @vinoth1986.
    @vinoth1986. ปีที่แล้ว +26

    One of the worst law and order in Tamil Nadu.

    • @Rcreation-h5i
      @Rcreation-h5i ปีที่แล้ว

      Kindly Dismiss the government

  • @vpoongodi1642
    @vpoongodi1642 ปีที่แล้ว +1

    இவனுங்களுக்கு கிரிக்கெட் பாக்கவும் விளம்பரம் பன்றதுக்கே நேரம் correcta irukkum

  • @v.v4588
    @v.v4588 ปีที่แล้ว +6

    டே ஆடு மேய்க்கிற பொண்ணே போய் இப்படி பண்ணிட்டிங்கிளாடா...ரேப் பண்ணுனே அவனே கண்டம் துண்டமா வெட்டுங்க😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 ปีที่แล้ว

      எங்க வடநாட்டுக்கு போயா

  • @abisupi5053
    @abisupi5053 ปีที่แล้ว +3

    கனிமொழி எங்கப்பா?

  • @Sai-cx8vc
    @Sai-cx8vc ปีที่แล้ว +12

    Law and order 😪

  • @ajith4446
    @ajith4446 ปีที่แล้ว +13

    Amaidhi poonga ku vandha sodhanai🤦

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว

      St al in kum namur penalukum rasi illa. Avanavan ponnu kidaikama kashtapadran, idhula ivanunga vera irukira ponungala savadichukitu. Daddira aatchiya iruku idhu sattam ozhungu.

    • @sadangr2380
      @sadangr2380 ปีที่แล้ว +2

      Meanwhile stalin : all states should follow dravidan formula 😂😂😂

    • @avarun2386
      @avarun2386 ปีที่แล้ว

      @@sadangr2380 vada maanilangal udan oppidum pothu tn amaithi poonga thaanda sunni

    • @Rcreation-h5i
      @Rcreation-h5i ปีที่แล้ว +1

      Kindly Dismiss the government

    • @avarun2386
      @avarun2386 ปีที่แล้ว

      @@Rcreation-h5i makkalal thernthu edukka patta arasai kalikkaanuma,
      Apo ottu potta ovvoru makkalukkum maari maari ooomnpi vidu

  • @kv.dhayanithi265
    @kv.dhayanithi265 ปีที่แล้ว +1

    பாலியல் குற்றவாளியை காப்பாற்ற காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரும் தான் முக்கிய காரணம், இதனால் தான் இந்த கலவரம்

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan ปีที่แล้ว +4

    இந்த நாடு உருப்புடவே உருப்புடாது

  • @GeetaKSwamy
    @GeetaKSwamy ปีที่แล้ว

    Vazhave bayama irukku

  • @TheGlogeshkumar
    @TheGlogeshkumar ปีที่แล้ว

    ஜேடர்பாளையம் பகுதியில் 400 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு. உண்மையான குற்றவாளிகளை கண்டறிவதே இந்த பிரச்சினைக்கு முழுமையான தீர்வு.

  • @hepzisunny5651
    @hepzisunny5651 ปีที่แล้ว +5

    Its high time Govt must awake enough of hearing all these criminals law and order not strict encounter then only crimes can stopped really worries a lot Tamilnadu getting worst day by day rowdys CM sir must take necessary action immediately

  • @mthabiksha6486
    @mthabiksha6486 ปีที่แล้ว +2

    Encounder pannuing sir naigala

  • @sureshbuvi21
    @sureshbuvi21 ปีที่แล้ว

    இங்கே உள்ள சட்டம் வீணான சட்டம் தான் பாதுகாப்பு உள்ள சட்டம் கொண்டு வர வேண்டும்..

  • @kv.dhayanithi265
    @kv.dhayanithi265 ปีที่แล้ว

    இதற்கு முழு காரணம் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரும்

  • @TheGlogeshkumar
    @TheGlogeshkumar ปีที่แล้ว

    இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதமாகிவிட்டது. இவர்கள் தீவைப்பு சம்பவம் நடத்துவதால் தான் இந்த பிரச்சினை வெளியே தெரிகிறது.

  • @amuthanro4586
    @amuthanro4586 ปีที่แล้ว +1

    😢

  • @karnalswamy9090
    @karnalswamy9090 ปีที่แล้ว +6

    இரண்டு சமூகமா? எந்தெந்த சமூகம் எவன் செய்தது என சொல்லுங்கடா

  • @balasubramaniyanm2026
    @balasubramaniyanm2026 ปีที่แล้ว +1

    மோசமான நிலையிலதமிழகம்

  • @princeshanthi1386
    @princeshanthi1386 ปีที่แล้ว

    Punishment strong erukanum

  • @TheGlogeshkumar
    @TheGlogeshkumar ปีที่แล้ว

    எங்கள் ஊரின் அருகாமையில் நடந்த சம்பவம் தான். இந்த பிரச்சினைக்கு காவல்துறையினர் தான் காரணம். அவர்களில் ஒரு சார்பின்மை தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம்.

  • @sekarakp1805
    @sekarakp1805 ปีที่แล้ว +1

    இரண்டு சமூகம் எது எது

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 ปีที่แล้ว

    😡😡😡

  • @suryakavi058
    @suryakavi058 ปีที่แล้ว

    எப்படி கொலை பன்னுவதற்கு தைரியம் வருகிறது.... தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்

  • @karthikeyankarthi9739
    @karthikeyankarthi9739 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭😭

  • @VIJAY-du2hw
    @VIJAY-du2hw ปีที่แล้ว +11

    Ithu than da Dravida model

    • @Rcreation-h5i
      @Rcreation-h5i ปีที่แล้ว

      Kindly Dismiss the government

  • @mpsarathisarathi3267
    @mpsarathisarathi3267 ปีที่แล้ว +1

    சத்தமா பேசாதீங்க தமிழகம் இல்லை இல்லை தமிழ்நாடு அமைதிப்பூங்கா

  • @meenatchisundaram8314
    @meenatchisundaram8314 ปีที่แล้ว

    Encounter

  • @ramakrishnanramakrishnan3344
    @ramakrishnanramakrishnan3344 ปีที่แล้ว +1

    Please encovnder Police encovnder

    • @shanmugamr1577
      @shanmugamr1577 ปีที่แล้ว

      முதலில் ஆங்கிலத்தை நன்றாக கற்றுக் கொள்

  • @gowripalaniyappan8921
    @gowripalaniyappan8921 ปีที่แล้ว

    Ethugu mudivu illa ah

  • @Mass_pooja1213
    @Mass_pooja1213 ปีที่แล้ว +6

    Evlo rape and murder nadandhalum yen indha kutravali ah punish panna mudila... Apo namma country women's ku important kodukka matrangala... Women's empowerment nu solradhu ellam poiyya.... 😢 Rape case la kutravaliye ennaiku thukula podrangalo annaiku dhan idhellam koraiyum 😢💔

    • @Rcreation-h5i
      @Rcreation-h5i ปีที่แล้ว +1

      Kindly Dismiss the government

  • @hariprasathv1560
    @hariprasathv1560 ปีที่แล้ว

    அந்த இரண்டு சமூகத்தினர் யார் யார்

  • @rajamanickam5780
    @rajamanickam5780 ปีที่แล้ว

    போக்சோ பத்தாதுங்கேசார்

  • @nalanm1625
    @nalanm1625 ปีที่แล้ว +1

    திராவிட மாடெல் 🥺🤬🤬🤬

  • @aanmigaaanmagan2556
    @aanmigaaanmagan2556 ปีที่แล้ว +4

    தமிழ்நாடு காவல்துறை மோசமான நிலையில் உள்ளது

  • @chinnarajmaruthachalam
    @chinnarajmaruthachalam ปีที่แล้ว +5

    துக்கு தன்ட னை ஓர் தீர் வு

  • @sanafamily4305
    @sanafamily4305 ปีที่แล้ว

    Dubai rule should follow

  • @kalaikalai-cv9jc
    @kalaikalai-cv9jc ปีที่แล้ว +2

    Criminal aha puditchalum velia vituruvinga ... Ethuku sir theduringa

  • @virat1180
    @virat1180 ปีที่แล้ว +4

    Dmk super da.....

    • @Rcreation-h5i
      @Rcreation-h5i ปีที่แล้ว

      Kindly Dismiss the government

    • @caddcentre2393
      @caddcentre2393 ปีที่แล้ว

      @@Rcreation-h5i ama ade maadiri North la oru thevdiya aven katchi Peru BJP idayum serthu oda vitta indiavu ke nallathu

  • @amuthanro4586
    @amuthanro4586 ปีที่แล้ว +2

    Kadumayana Thandana Kodunga Illana Makkalta Ennanalum Pannikonganu Vitrunga🙏🏽

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 ปีที่แล้ว +4

    திராவிட மாடலிங்கில் இதல்லாம் சாதாரண விஷயம் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @Rcreation-h5i
      @Rcreation-h5i ปีที่แล้ว +1

      Kindly Dismiss the government

  • @krohith7191
    @krohith7191 ปีที่แล้ว

    Law and kettu la pogala ....chinna pinnama poitu iruku .... minister a mathi enna use

  • @Bharath-yo5zm
    @Bharath-yo5zm ปีที่แล้ว +1

    திமுகவின் சாதனைகளில் ஓன்று 🤧

    • @Rcreation-h5i
      @Rcreation-h5i ปีที่แล้ว

      Kindly Dismiss the government

  • @kumaresanmurugan8133
    @kumaresanmurugan8133 ปีที่แล้ว +1

    Cycle soosai enna panraru

  • @balaprem4285
    @balaprem4285 ปีที่แล้ว

    அமைதிப்பூங்கா தமிழகம்

  • @kiruba20
    @kiruba20 ปีที่แล้ว

    அவனுக்கு எங்க இருக்காங்கலோ நீங்க இனி வண்டி நிப்பாட்டி பரிசோதனை பன்னி என்ன பண்ண

    • @rameshks7567
      @rameshks7567 ปีที่แล้ว

      வண்டி நிறுத்தி வசூல் செய்து அரசுக்கு பணம் செலுத்தும் பழக்கம்

  • @ellevlog4834
    @ellevlog4834 ปีที่แล้ว

    Konjom nal entha news kanamo poidum

  • @Sheeradisai-fv2rp
    @Sheeradisai-fv2rp ปีที่แล้ว +1

    Ethula tamilnadu amaithi poongava erukka ethellam yarukkum theriyala

    • @Rcreation-h5i
      @Rcreation-h5i ปีที่แล้ว

      Kindly Dismiss the government

  • @krohith7191
    @krohith7191 ปีที่แล้ว +1

    DMK valga.....thalaivar Stalin valga.....thalaivar uthayanithi Stalin valga ....

  • @samrajnatarajan3259
    @samrajnatarajan3259 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றிங்க எப்படியாவது தம் பிடிச்சு தத்தக்கா புத்தக்கா என்று நியூஸ் படித்து விட்டீர்கள்

  • @niru0597
    @niru0597 ปีที่แล้ว

    Iduku Main Reason ae people dha
    Full protest oda
    Sanda pottha dha
    Indha maari asambavidhangal thadukalam

  • @praveenm6204
    @praveenm6204 ปีที่แล้ว

    😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @deepanraj538
    @deepanraj538 ปีที่แล้ว +1

    எந்த இரண்டு சமுதாயம் 🤔🤔

  • @SARMUSIC-dx7qq
    @SARMUSIC-dx7qq ปีที่แล้ว

    Asingama vae illayada ungaluku enna aatchila pathavila vaingada changes kondu varen

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 ปีที่แล้ว

    போலீஸ் தூங்குகிறதா...

  • @jeevanm81
    @jeevanm81 ปีที่แล้ว +1

    சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்குது இதுல முதலமைச்சர் கிரிக்கெட் பாக்குராரு

  • @sarijaya9323
    @sarijaya9323 ปีที่แล้ว

    Srimadhiku innum needhi kidaikala

  • @jcangel2012
    @jcangel2012 ปีที่แล้ว

    Thandanai kadumaiya illai na ithu pola sambavam etho shopping pannuvathu pol than nadakum in the future. Ithukellam porada matanga movie release aachuna athuku mattum poraduvanga

  • @RameshK-qz7gl
    @RameshK-qz7gl ปีที่แล้ว +2

    Dmk super

    • @sadangr2380
      @sadangr2380 ปีที่แล้ว

      Meanwhile stalin : all states should follow dravidan formula 😂😂😂

    • @Rcreation-h5i
      @Rcreation-h5i ปีที่แล้ว

      Kindly Dismiss the government

  • @santhadevi8273
    @santhadevi8273 ปีที่แล้ว

    Innum ethna ponnunga setha sattam kadumaiyagum.ponna porakrathe pavama.

  • @DeavarajN-hz9rf
    @DeavarajN-hz9rf ปีที่แล้ว +2

    விடியலின் படையல் தொடரும் 😞😞😞😞

  • @dilipan486
    @dilipan486 ปีที่แล้ว

    அட பாவிகளா 😢

  • @sadangr2380
    @sadangr2380 ปีที่แล้ว

    Meanwhile stalin : all states should follow dravidan formula 😂😂😂

    • @Rcreation-h5i
      @Rcreation-h5i ปีที่แล้ว

      Kindly Dismiss the government

    • @sadangr2380
      @sadangr2380 ปีที่แล้ว +1

      @@Rcreation-h5i Then his rowdies will make protest everywhere

    • @Rcreation-h5i
      @Rcreation-h5i ปีที่แล้ว

      @@sadangr2380 if any govt is not fit to rule then president rule can be imposed and dismiss the government ..for that we people of tn should be united together.. first of all there should be toughest exam processes like civil services examination to select any political leader inorder to avoid all corruption, rowdism, buying half tn and making their own family assets

  • @pranagaa6793
    @pranagaa6793 ปีที่แล้ว

    இந்த மாரி கேவலமான விசயத்துல தான் காவல் துறை தெரியுமா... ஏன் உங்களை போன்ற போது மக்களில் ஒருத்தன் தானே இந்த மாரி கேவலமா நடந்துக்குறாங்க... அத கேட்க துப்பு இல்லை... உங்களில் எத்தனை பேர் பெண்களை பெண்களாக பார்க்குறீங்க.. எவனது ஒரு பெண்ணை காதலிதவன் இங்க இருக்கானா... அங்க அங்க பீச் பார்க் னு கட்டி பிடிச்சி நாய் மாரி படுத்து கிடைக்குறத நீங்களும் தானே பார்க்குறீங்க... அத எவனது கேளுங்கடா.. இங்க வந்து போலீஸ் சரி இல்லைனு சொல்றிங்க..

  • @pulikutty9150
    @pulikutty9150 ปีที่แล้ว +2

    திராவிடியா ஆட்சி சிறப்பு

  • @maruthapillai5772
    @maruthapillai5772 ปีที่แล้ว

    Thenamamum paliyal oru vela cm thunguraro annathan agapogutho

  • @kuttymoorthi3071
    @kuttymoorthi3071 ปีที่แล้ว +1

    Dravida model

  • @AzharUdin
    @AzharUdin ปีที่แล้ว +1

    Sattam kadumaiyanal thaan kutrangal kuraiyum..

  • @holmes0087
    @holmes0087 ปีที่แล้ว +4

    Kaasa vangittu ,10 varusama kutravaliya thedikittey iruppanunga 😂😂😂..

  • @MaheshKumar-ep3re
    @MaheshKumar-ep3re ปีที่แล้ว

    Dhiravida model...

  • @blue_tick.123
    @blue_tick.123 ปีที่แล้ว

    திராவிட மாடல்

    • @Rcreation-h5i
      @Rcreation-h5i ปีที่แล้ว

      Kindly Dismiss the government

  • @priyarajan5748
    @priyarajan5748 ปีที่แล้ว +1

    Encounter.. Bad toxic people immediately

  • @sivaguru8071
    @sivaguru8071 ปีที่แล้ว

    திராவிட இருட்டு...தொடர்கிறது

  • @thangammani1443
    @thangammani1443 ปีที่แล้ว

    saikil susai putunga poitan

  • @deetha
    @deetha ปีที่แล้ว

    நடிகர் விஜய் பிறந்தநாளை தேசிய பேரன்பு தினமாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது