யாழில் வெளிநாட்டவர் செய்த செயல்😲 | 40 வருடத்தின் பின் நடந்தது என்ன? | Kokkuvil | Jaffna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #jaffna #jaffna_vlog #ks_shankar #kokuvil

ความคิดเห็น • 18

  • @arulwithanu464
    @arulwithanu464 2 หลายเดือนก่อน +2

    இவர்களின்
    இந்தச் செயலைப்
    பார்க்கும் போது
    மிகவும்
    பெருமையாக இருக்கிறது.
    ஒலிக்கும் வெண்களமும்
    ஓசையிடும் தாளமும் போல்
    வெறும் பேச்சுக்களுடன்
    நின்று விடாமல்
    தங்கள் உண்மையான நட்பை வளர்த்துக் கொள்ளும் விதத்தில்
    பல தேசங்களில் இருந்து வந்து
    அதை செயலில்
    செய்து காட்டியுள்ளார்கள்
    இவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் ❤
    இதில் சங்கரின்
    ஏக்கங்கள் என்ன என்பதையும்
    பார்க்கக்கூடியதாக இருந்தது வாழ்த்துக்கள் சங்கர் ❤❤

    • @ksshankar
      @ksshankar  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ♥️

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 หลายเดือนก่อน +3

    Yeah Team Kokuvil!! Congratulations on your Great 60th Anniversary!! Way to Go....!!👌💯👌
    Amazing get together celebration and super excited to see the school environment today!! All the very best to all the students of Kokuvil Hindu!!👍🙏👍
    Shankar......thanks so much for sharing this lovely vdo and be blessed!!💐🙏💐

    • @ksshankar
      @ksshankar  2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி ♥️

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 2 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் புலம்பெயர் ஈழ உறவுகளே....

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்🌺🙏🌺

  • @pooranalingamkrishnasamy4706
    @pooranalingamkrishnasamy4706 2 หลายเดือนก่อน

    Mr கே.ஸ்.சங்கர் உமது பல காணொளிகளை பார்த்தேன் எல்லாம் சிறந்த காணொளிகள் கொக்குவில் இந்து கல்லுரி பழைய மாணவர்கள் தற்போது
    ஒன்று செர்ந்து செய்யும் உதவிகள் மிகவும் நன்றாக உள்ளது இப்படி ஒவ்வரு கல்லுரி
    பழைய மாணவ்ர்கள் முன்வர வேண்டும் இதன் மூலம் கல்வி என்னும் மூலதனம்
    நல்ல மனிதர்களை சிறந்த மனிதர்களை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 หลายเดือนก่อน +1

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @selvikaruna4255
    @selvikaruna4255 2 หลายเดือนก่อน

    Super

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 2 หลายเดือนก่อน

    Nice❤❤❤

  • @Tavi-v6e
    @Tavi-v6e 2 หลายเดือนก่อน

    தயவுசெய்து முடிந்தால் மட்டு வாகரை பாடசாலைகளுக்கு உதவும்

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 หลายเดือนก่อน

    😇🥰

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 หลายเดือนก่อน

    I STUDIED KOKUVIL HINDU COLLEGE..MAHADEVA PRICIPAL,PANCHALINGAM PRINCIPAL I KNOWS,FROM CANADA.

    • @ksshankar
      @ksshankar  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ♥️

  • @Kirishanth13
    @Kirishanth13 2 หลายเดือนก่อน

    😮😮

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 2 หลายเดือนก่อน

    கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @rnavaratnam2295
    @rnavaratnam2295 2 หลายเดือนก่อน

    Re-union of 96 film team
    So where is Ram and Trisha😅

  • @kavihasini83
    @kavihasini83 2 หลายเดือนก่อน