Sir, you are absolutely spot-on with all the points. These doshas are overrated and are often exemplified by so-called astrologers who don't know anything about astrology. My date of birth is 8th August 1989, at 5:50 am in Chennai. With Kadaga lagna, I have Ketu in the 2nd place and Rahu in the 8th place. Most astrologers blindly tell you that you have Naga dosham, which is not true. My Rahu dasha already ended within 20 years. I am frustrated with these fake astrologers. Many good proposals have come and gone because of them. I find you to be genuinely sincere, and I encourage you to keep up the good work, sir. Please educate the astrologers, and if possible, spread awareness about astrology across Tamil Nadu so that everyone follows it properly.
ஐயாஅவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் மனமார்ந்த பாராட்டுக்கள் அருமையான கருத்துக்கள் விளக்கமாக சொல்லி விட்டீர்கள் இதை பலருக்கும் பார்ப்பவர்கள் மற்றவர்களுக்கு அனுப்பி பயனடையச்செய்யவேண்டும் இதைபார்த்து மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் நன்றி ஐயா
🙏🏻 குருஜி!!எண்களில் ஜோதிடம் இல்லை!! உண்மை!! Subhathvam ஜாதகரின் தோஷத்தை நீக்கும் என்பது பற்றி குருஜி அவர்களின் விளக்கம் மிக அருமை நன்றி குருஜி!!!👌✌️👍🙏🏻
வணக்கம் குருஜி 🙏 ஜோதிட விதிகளை எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மூடநம்பிக்கைகளை தகர்த்து வயது வரம்பில்லாமல் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சென்ற உயரிய மனிதர் தாங்கள்.. வாழ்க வளர்க உங்கள் ஜோதிட சேவைகள் குருஜி 🙏🙏🌺👍🌷
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நீங்கள் கூறுவது அனைத்து மக்களுக்கும் போய்ச் சேரும். அதைப் போலவே மூலம், ஆயில்யம் கேட்டை விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தோஷம் என்று சொல்லி விளக்குகிறார். அப்பெண்களுக்கும் ஒரு வழிச் சொல்லுங்கள். ஏற்கெனவே நீங்கள் சொல்லி இருந்தாலும் , மீண்டும் மீண்டும் நீங்கள் சொன்னால்தான் அப்பெண்களுக்கு விடிவு கிடைக்கும். பணிவுடன் 🙏🙏🙏
ஐயா 5 கிரகங்கள் ஒன்ராக கூடியுள்ளன இதில் பலன் எடுக்க தடுமாற்றமாக உள்ளது திருமண வாழ்க்கை, மாங்கல்ய பலம், பிறந்த தேதி : 12/11/1993 நேரம் :2.50மதியம் காஞ்சிபுரம்
ஐயாஅவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் மனமார்ந்த பாராட்டுக்கள் அருமையான கருத்துக்கள் விளக்கமாக சொல்லி விட்டீர்கள் இதை பலருக்கும் பார்ப்பவர்கள் மற்றவர்களுக்கு பகிற்ந்து பயனடையச்செய்யவேண்டும் இதைபார்த்து மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் நன்றி ஐயா
Sir, you are absolutely spot-on with all the points. These doshas are overrated and are often exemplified by so-called astrologers who don't know anything about astrology. My date of birth is 8th August 1989, at 5:50 am in Chennai. With Kadaga lagna, I have Ketu in the 2nd place and Rahu in the 8th place. Most astrologers blindly tell you that you have Naga dosham, which is not true. My Rahu dasha already ended within 20 years. I am frustrated with these fake astrologers. Many good proposals have come and gone because of them. I find you to be genuinely sincere, and I encourage you to keep up the good work, sir. Please educate the astrologers, and if possible, spread awareness about astrology across Tamil Nadu so that everyone follows it properly.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உங்களை நவீன கால ஜோதிட தந்தை என்றே கூறலாம் ஐயா........👌
ஐயாஅவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் மனமார்ந்த பாராட்டுக்கள் அருமையான கருத்துக்கள் விளக்கமாக சொல்லி விட்டீர்கள் இதை பலருக்கும் பார்ப்பவர்கள் மற்றவர்களுக்கு அனுப்பி பயனடையச்செய்யவேண்டும் இதைபார்த்து மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் நன்றி ஐயா
வணக்கம் குருஜி அருமையான விளக்கங்கள் குருவின் ஜோதிட சேவை மேன்மேலும் வளரவேண்டும்.
EXCELLENT நன்றி குருஜி
அருமையான பதிவு ஐயா..🙏
ஒரு சில ஜோதிடர்கள் எது எதோ சொல்லி சிலர் வாழ்க்கையையே முடித்துக்வைக்கிறார்கள்...
Aama bro en val kailim viladu ran antha parathesi nai
Mind blowing explanation sir 🎉
ஜோதிடத்தில் அதிக அளவில் இளைஞர் ஈர்த்தவரே வணக்கம்..... உடல்நிலை நலம் பெற்று வரும் வரையில் காத்திருக்கிறோம்
🙏🏻 குருஜி!!எண்களில் ஜோதிடம் இல்லை!! உண்மை!! Subhathvam ஜாதகரின் தோஷத்தை நீக்கும் என்பது பற்றி குருஜி அவர்களின் விளக்கம் மிக அருமை நன்றி குருஜி!!!👌✌️👍🙏🏻
அய்யா ஆண் செவ்வாய் தோஷம் பெண் நாக தோஷம் கல்யாணம் பண்ணலாமா
சிறப்பான விளக்கம் நன்றி குருஜி.
Excellent guruji ஐயா...
அருமையான விளக்கம் குருஜி 🙏 🙏🙏
அருமையான விளக்கம் அய்யா....
அனுபவமில்லாத ஜாதகர்களால் நிறைய பேரின் வாழ்கை பாதிக்கபடுகிறது
Excellent guruji thanks guruji
வணக்கம் குருஜி 🙏 ஜோதிட விதிகளை எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மூடநம்பிக்கைகளை தகர்த்து வயது வரம்பில்லாமல் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சென்ற உயரிய மனிதர் தாங்கள்.. வாழ்க வளர்க உங்கள் ஜோதிட சேவைகள் குருஜி 🙏🙏🌺👍🌷
குருஜி எங்கெங்கு இருக்கிறாரோ அங்கெல்லாம் கீதா வெங்கட் இருப்பார்..
@@coolsenthil1977 அவரின் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட சீடர் ரசிகை நான்.. குரு இருக்கும் இடத்தில் சீடரும் இருக்க வேண்டும் தானே 👍👍
@@paramagurur4403 ஒருமையில் வினவுவது யார்??
திரும்ப திரும்ப பழைய வீடியோவை போட்டு கடுப்பு எற்ற வேண்டாம் என்று அனைவரும் சொல்லவேண்டும் புதிய வீடியோவை எதிர்பார்க்கும் மாணவர்கள்
மேற்கு மாவட்டத்துக்காரனின் வணக்கங்கள் குருவே...
Aan naga thosam pen sevai thosam thirumanam panalama ayya
4 ல் செவ்வாய் ராகு ,10ல் குரு கேது நாக தோஷமா please sir sollunga🙏🙏🙏🙏🙏
ஐயா ஆண் நாகதோஷம் மற்றும் பெண் செவ்வாய் தோஷம் திருமணம் செய்யலாமா 🙏🙏🙏🙏🙏🙏 சொல்லுங்கள் ஐயா
Vera level sir......
Guru ji ennaku savai thosam irruku ya mama vuku naka thosam irruku marriage pannalama konjam solluka please
Nee marriage pannitingala...engallukum athey problem erukku
@@navaneethas3375 cancel pannitika
Please put premium live
Super sir
Chiththirai natchathiram pen thiruvadhirai aan natchathiram porundhum ena ellarum solluranga.....ana indha natchathiram poruththahil mahendhira poruththam illainu solluranga....
வணக்கம் குருஜி!!!
Rahu Dasa, Rahu Bukti... Nadraga irukuma
ஐயா திருமண பொருத்தம் பார்த்துக்கொடுப்பீர்களா
Yes.. Call him..
பெண் செவ்வாய்8 ஆண் செவ்வாய் 4 திருமணம் செய்யலாம
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நீங்கள் கூறுவது அனைத்து மக்களுக்கும் போய்ச் சேரும். அதைப் போலவே மூலம், ஆயில்யம் கேட்டை விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தோஷம் என்று சொல்லி விளக்குகிறார். அப்பெண்களுக்கும் ஒரு வழிச் சொல்லுங்கள். ஏற்கெனவே நீங்கள் சொல்லி இருந்தாலும் , மீண்டும் மீண்டும் நீங்கள் சொன்னால்தான் அப்பெண்களுக்கு விடிவு கிடைக்கும். பணிவுடன் 🙏🙏🙏
🙏🌹💐
Thank you guruji
எணதுமகள்.சிம்மலக்கணம்.பாகை29.கலை.53..இதை.கண்ணி.லக்கணமாக.எடுக்கலாமா?
சிம்மம் தான்,எப்போதும் ஒரு குழந்தை 29பாகைக்கு முன்னர் பிறக்கலாமோ ,தவிர அடுத்தபாகைக்கு வரவாய்ப்பே இல்லை,
ஐயா 5 கிரகங்கள் ஒன்ராக கூடியுள்ளன
இதில் பலன் எடுக்க தடுமாற்றமாக உள்ளது
திருமண வாழ்க்கை, மாங்கல்ய பலம்,
பிறந்த தேதி : 12/11/1993 நேரம் :2.50மதியம் காஞ்சிபுரம்
Then how -×-=+
Then how -×+=-
ஐயாஅவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் மனமார்ந்த பாராட்டுக்கள் அருமையான கருத்துக்கள் விளக்கமாக சொல்லி விட்டீர்கள் இதை பலருக்கும் பார்ப்பவர்கள் மற்றவர்களுக்கு பகிற்ந்து பயனடையச்செய்யவேண்டும் இதைபார்த்து மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் நன்றி ஐயா
நல்ல விளக்கம் குருஜி
Thanks Guruji
🙏🙏🌹🌹🌹