வெறும் 15,000 ரூபாயில் பிரமாண்ட கல்யாணமா🤩 இந்த TRICK தெரியாம போச்சே!🤦‍♂️வியக்கவைக்கும் Couple பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2023
  • 15,000 ரூபாயில் தங்கள் கல்யாணத்தை முடித்து காட்டி தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ஜோடி தங்கள் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #couplegoals #marriage #weddingbudget #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 419

  • @user-qu3lp6qm6b
    @user-qu3lp6qm6b 7 หลายเดือนก่อน +543

    பணமிருந்தும்,புகழிருந்தும் ஆடம்பர திருமணங்களை தவிர்ப்பது மிகச்சிறந்த நாகரிகம். வாழ்த்துக்கள்.

    • @karthikrajaraman5978
      @karthikrajaraman5978 7 หลายเดือนก่อน +4

      Flower shop loos , vegetable not sale , marriage hall loos

    • @KrishnaHari-jw3ip
      @KrishnaHari-jw3ip 7 หลายเดือนก่อน +2

      ​@@karthikrajaraman5978 marriage contracts lose😂

    • @S.Muthu23
      @S.Muthu23 7 หลายเดือนก่อน

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍🏻

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 7 หลายเดือนก่อน +118

    சூப்பர் ❤ பிரம்மாண்டமான முறையில் நடத்தி பல சில வருடங்களுக்கு கடணை சந்திப்பதை விட...இது சிறந்தது... வாழ்க வளமுடன்...😊

  • @thara8007
    @thara8007 7 หลายเดือนก่อน +201

    தொடரட்டும் தொடரட்டும் .. தமிழகமெங்கும் பரவட்டும் பரவட்டும் ..

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn 7 หลายเดือนก่อน +141

    பெருமைக்காக திருமணம் செய்பவர்களுக்கு சரியான செருப்படி ...

  • @velmuruganchithambaram7856
    @velmuruganchithambaram7856 7 หลายเดือนก่อน +127

    மொதல்ல கல்யாணத்தின் பேரால் வீணாக்கப்படும் உணவு, மிகப்பெரிய குற்றம்.

  • @mohamednowfil9546
    @mohamednowfil9546 7 หลายเดือนก่อน +70

    அறிவை செலவழித்து பணத்தை சேமித்திருக்கிறார்கள் சிறப்பு...
    கொடையும் வழங்கியிருக்கிறார் மிகச் சிறப்பு.. வாழ்த்துக்கள் ❤️

  • @benedictsagayam
    @benedictsagayam 7 หลายเดือนก่อน +21

    படிக்க வசதி அற்ற குழந்தைக்கு உதவ, மிக எளிமையாக மணம் புரிந்த நீங்கள், பல்லாண்டு வாழ்க.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 7 หลายเดือนก่อน +111

    கொரோனா காலத்திலும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான திருமணங்கள் மிக மிக சிக்கனமாகவே நடந்தன..

  • @muthukani8852
    @muthukani8852 7 หลายเดือนก่อน +114

    It's not a Low Budget Marriage. Its a Smart and Good Budget Marriage 👌

  • @yaslifestyle300
    @yaslifestyle300 7 หลายเดือนก่อน +85

    அருமை அக்கா... வாழ்க்கையை சிறப்பாக துவங்குங்கள் ❤️❤️❤️❤️ மனதார வாழ்த்துக்கள்

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  7 หลายเดือนก่อน +4

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @Dubaidriver1234
    @Dubaidriver1234 7 หลายเดือนก่อน +46

    மிக சரியான தம்பதி இவர்கள் . . . .future la எவன் என்ன சொன்னால் என்ன என்று முடிவு பண்ணி சரியாக marriage பண்ணி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் ❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤

  • @Chinnaponnu1988-zw9vy
    @Chinnaponnu1988-zw9vy 7 หลายเดือนก่อน +14

    பணம் புகழ் இதெல்லாம் இருந்து சிம்பிளா திருமணம் பண்ணா புகழ்வாங்க ஆனால் பணம் இல்லாமல் சிம்பிளா பண்ணா இகழும் உலகம் இது

  • @velmuruganchithambaram7856
    @velmuruganchithambaram7856 7 หลายเดือนก่อน +31

    யோவ் பதினைஞ்சாயிரமே அதிகம். ஆனாலும் பாராட்ட வேண்டிய விஷயம்.

  • @antoniraj1617
    @antoniraj1617 6 หลายเดือนก่อน +7

    நம்பமுடியவில்லை ஆனால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை
    👏👏👏

  • @vithyaross8343
    @vithyaross8343 6 หลายเดือนก่อน +4

    வாழ்க வளர்க! இது போன்ற matured thinking சமுதாயத்துக்கு தேவை

  • @jagathishn2281
    @jagathishn2281 7 หลายเดือนก่อน +3

    இக் காணொலியை கண்டேன், வியந்தேன், மகிழ்ந்தேன், பகிர்ந்தேன்,
    2023 இல் இப்படியும் திருமணம் நடத்தலாம் என்பதையும் உணர்ந்தேன்,
    அழகு, சுருக்கம், எளிமை, பெருமை, கருமை, என்பதன் விரிவாக்கம் அருமை.
    இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு, கடன் வாங்கி தவிப்பவர்கள் ஏராளம்.
    இவர்களைப் போலவும் திருமணம் நடத்தலாம் தாராளம்.
    காதலிப்பவர்களுக்கும் , காதல் முடித்து மணம் முடிக்க காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கும் இத் திருமணம் சமர்ப்பணம்.

  • @jjayanthijay7580
    @jjayanthijay7580 6 หลายเดือนก่อน +7

    Kalyanam lakhs kanakkula selavu panni appuram life vaazhatheriyama poranga. But this couple are so gratefull. They both discussed and arranged the marriage very happily. They eare real couples. All the best ma.

  • @samdavid9341
    @samdavid9341 7 หลายเดือนก่อน +7

    தந்தை பெரியார் முன்மொழிந்த திருமணம் இதுவே ❤

  • @najmabanu7081
    @najmabanu7081 7 หลายเดือนก่อน +25

    So clear in ur thoughts r awesome. Still I regret the expenses that happened in my marriage. It was completely my earnings turned into one day fun.

  • @deepasaravanakumar7404
    @deepasaravanakumar7404 7 หลายเดือนก่อน +14

    மிகப்பெரிய வெற்றி

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed 7 หลายเดือนก่อน +14

    Smart couple !!! My best wishes for their married life !! What matters is the life after marriage not the grand marriage fuction. Hats off !! Nowadays people are wasting so much money for weddings and that money can be used for something useful for their life.

  • @lavanyalara4491
    @lavanyalara4491 7 หลายเดือนก่อน +28

    Really hats off to the thinking ❤Budget friendly marriage also..most appropriated one🎉 both rocking guys..

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn 7 หลายเดือนก่อน +8

    Awesome 🎉🎉 vera level...may God bless u Happy married Life...❤❤

  • @vickycivil7531
    @vickycivil7531 7 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் ❤❤❤❤❤..... நல்ல முயற்சி.. நல்ல முன் உதாரணம்

  • @kuralarasan6222
    @kuralarasan6222 7 หลายเดือนก่อน +7

    Simply wowwwww.....❤ Rationalist way of living....🎉

  • @deepagideon
    @deepagideon 7 หลายเดือนก่อน +15

    Now a days old people have to learn from youngsters who are pure in heart and simple minded...Congrats and salute to the couples 🎉

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 7 หลายเดือนก่อน +19

    ❤❤🎉🎉பாராட்டுகள், பிறருக்கு உதாரணமாக செய்துகாட்டியது கெத்து

  • @kokisubi1987
    @kokisubi1987 7 หลายเดือนก่อน +19

    Really such a great decision ....❤

  • @mycinema6263
    @mycinema6263 7 หลายเดือนก่อน +7

    Very good couple.....God bless you guys......we should follow them...

  • @user-zl5fr4bv9c
    @user-zl5fr4bv9c 7 หลายเดือนก่อน +159

    பத்து ரூபா மஞ்ச கயிறுல முடிச்சவங்க ஏராளம்...போங்கடா டே

    • @Logesh24821
      @Logesh24821 7 หลายเดือนก่อน +28

      Odukaliya irupanga 😂but In reality u have to spend more money if it is arranged in presence of parents

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. 7 หลายเดือนก่อน +6

      Moodra ni..

    • @vardhinisisters5737
      @vardhinisisters5737 5 หลายเดือนก่อน

      Super correcta sonninga

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 7 หลายเดือนก่อน +3

    Respected 🙏 mam hats ✋ off mam superb mam good understanding between both of you ma vazthughal vazhavalamudhan pallandhu mam

  • @vijayaraghavan2043
    @vijayaraghavan2043 7 หลายเดือนก่อน +7

    Congratulations young couples.

  • @signinmadurai8538
    @signinmadurai8538 7 หลายเดือนก่อน +31

    One of the best interview in this year.both doctors where from?kandippa we can ethics practise from them....மனமார்ந்த வாழ்த்துகள

    • @divinenanba4702
      @divinenanba4702 7 หลายเดือนก่อน +4

      both of them are not doctors. mam is doctor and sir is engineer.

  • @sarathkannan.a7436
    @sarathkannan.a7436 7 หลายเดือนก่อน +3

    Matured 👍👍
    Friend's contributed full Mrg 👌👌👌 illana minimum vanthrukku .

  • @happy5295
    @happy5295 7 หลายเดือนก่อน +56

    This is exactly Islam tells how marriage should be done with simplicity without wastage...

  • @Anto_Vlogs_1997
    @Anto_Vlogs_1997 หลายเดือนก่อน +1

    இது தெரியாமல் இங்கு பல பேர், personal loan pottu lock agirom.
    Minimum 5 lakhs to maximum 50 lakhs கல்யாண கடன் தான்.

  • @varuntycoon9744
    @varuntycoon9744 7 หลายเดือนก่อน +27

    Marriage 15,000/- but behindwood interview 1,25,000/-😂😅

  • @mangai8115
    @mangai8115 7 หลายเดือนก่อน +9

    Irruppathu oru life oray naalla laksh kanakkula selavu panni aayul muzhuvathum kadanpadathey,ithanaal petror pillai irruvarum nadutheruvukku varvaan elimai inimai save and be happy 👍🎯🤵👸

  • @buntifull
    @buntifull 7 หลายเดือนก่อน +28

    They are highly practical people. They discovered from their smart brain how the world works and what is good for them... Great that they avoided the big fat wedding which has no value, only debit. Wishing you all the best.

  • @sangs19S
    @sangs19S 7 หลายเดือนก่อน +10

    21 years back my dad spent 6lakhs for my wedding. I hated it. I wish I had thz freedom. Truly...all that spending didnt give me joy as a daughter. It was my parents hard earned money for pride.

  • @Nothing90080
    @Nothing90080 7 หลายเดือนก่อน +5

    Kalyanamna ithu thn ya kalyanam
    Happy married life

  • @padysrini9955
    @padysrini9955 7 หลายเดือนก่อน +53

    I appreciate their thinking. The other side, unfortunately, is that there are many jobs in India dependent on marriages. In India, the middle class spends only on a house, weddings and education. Not on vacations or luxury items. There is no right and wrong. What you guys did is ok from a wastage point of view. But that wastage also generates a lot of temp jobs. The mandapam expense is the biggest ripoff in Indian weddings, and you guys did the right thing there. Giving the gift money for a girl's education is a fantastic idea ( than not asking for gifts ).

  • @smilesyrups8175
    @smilesyrups8175 6 หลายเดือนก่อน +4

    U r not only just couples....we can call u பெரியார் couples...❤What a naturality and financial aspect 👌👍👍

  • @mathanganesan4399
    @mathanganesan4399 7 หลายเดือนก่อน +44

    திருமண செலவு என்பது அவரவர் பொருளாதார சூழ்நிலையை பொருத்தது.இப்படிதான் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை....

    • @tiktomisterious729
      @tiktomisterious729 7 หลายเดือนก่อน +4

      Wrong ...since its becoming a social norm , even the poor one's worrying about taking a fabulous marriage ...this kind of examples will change the mindset of people from best wedding day to leading a best wedding life

    • @Logesh24821
      @Logesh24821 7 หลายเดือนก่อน +4

      It become social pressure 😂u may say anything in comments but In reality parents and relatives force to spend minimum 3-5 lakhs additionally by getting loan

    • @kk-qt1ju
      @kk-qt1ju 7 หลายเดือนก่อน

      It impact our culture. Adhu society oda serndhu than parkanum. Thanipatta urimai ilai.

    • @tiktomisterious729
      @tiktomisterious729 7 หลายเดือนก่อน

      @@kk-qt1ju which part of tamil culture said to have grand wedding with bride entering the stage with dancing ????

    • @shanthiselvaraj4427
      @shanthiselvaraj4427 7 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்

  • @bamakanmani311
    @bamakanmani311 7 หลายเดือนก่อน +2

    Super... congratulations to both of you 🎉

  • @pitchumani1111
    @pitchumani1111 7 หลายเดือนก่อน +18

    இப்படி சிக்கனமாக கல்யாணம் பண்ணினால் இதை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான பேர் வேலை இருப்பார்கள். தகுதிக்கு தகுந்தாற் போல் செலவு பண்ணுங்கள். அப்பதான் பண சுழற்சி செயல்படும்

  • @M.Sweatha
    @M.Sweatha 6 หลายเดือนก่อน +1

    Really superb❤❤live a long happy healthy life both🎉🎉

  • @karthickbailey7166
    @karthickbailey7166 7 หลายเดือนก่อน +17

    Congratulations brother and sister Enjoy your life ❤

    • @pershipaperc
      @pershipaperc 7 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @user-zb8ul1ib3b
    @user-zb8ul1ib3b 6 หลายเดือนก่อน +1

    Super jodi..good plan 👌 👏 👍 🙌 😀 happy marriage life

  • @iyyappani263
    @iyyappani263 7 หลายเดือนก่อน

    Wise decision. Wishing you the happy married life.

  • @sriramram5529
    @sriramram5529 7 หลายเดือนก่อน

    Super Jodi valuthukal God 🙏 please you 👍

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 7 หลายเดือนก่อน +31

    கல்யாணத்துக்கு கோடிக்கணக்குல செலவு செய்ய‌ தேவையில்லை . ஆனா உணவுக்கு வெறும் tea coffee snacks னா சொந்தக்காரங்களே கேவலமா பேசுவாங்க . நாம் இல்லாதபோது 😂😂😂

    • @Sivapu43
      @Sivapu43 7 หลายเดือนก่อน +1

      Ama😅

    • @SamSam-pr7bc
      @SamSam-pr7bc 6 หลายเดือนก่อน +1

      1000%unmai❤

    • @action1315
      @action1315 6 หลายเดือนก่อน

      Varavanga vayiru aara sapttu... Manasara valuthunum...
      Nammaku nadakura oru naal big moment intha moment aduthu namma death thuku thaan ellla sontha bathamum varum veetukae intha kalathula varanmaturanga... So one day relatives suku nalla sapdu podunum🎉❤

    • @BronzeCrown
      @BronzeCrown 6 หลายเดือนก่อน

      Antha sonthakaara mayire thevai illa poda!

    • @aloysiusdivakar1200
      @aloysiusdivakar1200 6 หลายเดือนก่อน

      May God bless you

  • @karthickraja5321
    @karthickraja5321 7 หลายเดือนก่อน +3

    Ithu middle class people understand pannikanu ❤ spr

  • @sivasankari9419
    @sivasankari9419 7 หลายเดือนก่อน +2

    Lovely to here your words.you both are very matured person. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉congratulations👏👏👏👏👏👏👏👏👏

  • @anonymous31751
    @anonymous31751 7 หลายเดือนก่อน +4

    நல்ல விஷயம்.. ஆனா இதில் நிறைய செலவு நண்பர்கள் அவர்கள் பொறுப்பில் ஏத்துக்கிட்டு பண்ணிருக்காங்க.
    அந்த கணக்கு போட்டா அதிகம் ஆகும்

  • @Fhufgiugfjg
    @Fhufgiugfjg 7 หลายเดือนก่อน +3

    தமிழ்நாடு எங்க டா மிரண்டு போச்சு? தமிழ்நாடே மிரண்ட திருமணமாம் 😂 டேய் இதுக்கும் கம்மியா கலயாணம் பண்ணவனும் இருக்க தாண்டா செய்யுறான்! இது ஒரு matter னு interview வேற!

  • @user-cg9vx5je2l
    @user-cg9vx5je2l 6 หลายเดือนก่อน +1

    👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👌🏽👌🏽👌🏽👍🏾👍🏾❤️சூப்பர் கல்யாணம் இது தான் உண்மையான கல்யாணம் 👌🏽

  • @mindsetmomentum1206
    @mindsetmomentum1206 7 หลายเดือนก่อน +2

    சிறப்பான சம்பவம் ❤

  • @rajeswari8876
    @rajeswari8876 7 หลายเดือนก่อน +8

    Congratulations brother ungala pola gents irunthangana ethanaiyo ladies life nalla irukum

  • @mangai8115
    @mangai8115 7 หลายเดือนก่อน +4

    Ur too intelligent enpillaikku ithai naan sollikondu irrukkean

  • @jaifitness7986
    @jaifitness7986 6 หลายเดือนก่อน

    வாழ்க உங்கள் தெளிவான சிந்தனை! வெல்க உங்கள் தெளிவான பார்வை!
    வாழ்க! வளமுடன்! வெல்க நலமுடன்

  • @djgarden
    @djgarden 7 หลายเดือนก่อน +2

    செமயா சொன்னிங்க congrats💐💐

  • @kondalhari8424
    @kondalhari8424 7 หลายเดือนก่อน

    பெருமை, கெளரவம், என்ற ஒற்றை சொல்லினால், எவ்வளவு போட்டி... பொறாமை, .... காசு சம்பாதிக்க பரபரப்பான வாழ்க்கை ஓட்டம்...... மனப்பதட்டம்..... குழப்பமான வாழ்க்கை..... எல்லாத்துக்கும் முடிவு...... எளிமை என்ற சொல். அதை செய்து காட்டிய புதுமண தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @susilapaulraj7143
    @susilapaulraj7143 7 หลายเดือนก่อน +37

    Simple or grand, the purpose of marriage is the same. All welwishers will definitely wish wholeheartedly. So congratulations and best wishes for a happy married life. All Youngsters should follow this. 🎉❤💐🌷🌹💐🌷🌹💐🌷🌹

  • @annsean793
    @annsean793 7 หลายเดือนก่อน +3

    Wonderful happy marriage 😊❤

  • @girijaravi3610
    @girijaravi3610 7 หลายเดือนก่อน +25

    Trend trend nu solli solli nowadays people forgot the purpose of marriage. God bless u. U r a trend setting couple.

  • @preethak1474
    @preethak1474 7 หลายเดือนก่อน +3

    Congrats both of you

  • @amutha6185
    @amutha6185 6 หลายเดือนก่อน +1

    Excellent...no words to say...very very valid points...

  • @sivakumars2211
    @sivakumars2211 7 หลายเดือนก่อน +53

    அதுக்கு எதுக்கு 15000 ஆயிரம் கோவில் போய் தலிகட்டண ரூ100 முடியும்

    • @tiktomisterious729
      @tiktomisterious729 7 หลายเดือนก่อน +7

      Sangi spotted

    • @shivashanmugapriya1236
      @shivashanmugapriya1236 7 หลายเดือนก่อน

      @@tiktomisterious729 yes 😂

    • @sarathkannan.a7436
      @sarathkannan.a7436 7 หลายเดือนก่อน

      @@tiktomisterious729 🤝🤝😃😃🤣😄

    • @swethagv5707
      @swethagv5707 7 หลายเดือนก่อน

      Kovila poi kalyanam panna sangiya. Apdina mosque la marriage panna terrorist ah ennada logic dei

    • @balajidhayanidhi3547
      @balajidhayanidhi3547 7 หลายเดือนก่อน +1

      Entha kovil la 😂😂😂

  • @johnbosco5533
    @johnbosco5533 7 หลายเดือนก่อน +2

    Really Proud the Video and This Couple

  • @mariagnanam4297
    @mariagnanam4297 7 หลายเดือนก่อน +2

    அருமையான திருமண பந்தம்

  • @gowthamdani
    @gowthamdani 7 หลายเดือนก่อน +2

    Sema seka sema thanks for impressions

  • @srichaithanya.me.
    @srichaithanya.me. 7 หลายเดือนก่อน +3

    ஒரு மஞ்சள்கயிறு மட்டுமே செலவாய் கொண்டு முருகப்பெருமான் கோவில்களில்
    வருடத்திற்கு ஓராயிரம் திருமணங்கள் நடக்கின்றன.

  • @eswarithillaikumaran1407
    @eswarithillaikumaran1407 6 หลายเดือนก่อน +1

    Idha blouse thaikravanunga dhan romba costly motha kalyanathula.. even in my marriage.. romba kaasu pidungranga

  • @lifeisajourney2765
    @lifeisajourney2765 6 หลายเดือนก่อน +1

    அருமை, வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤❤

  • @s.subashreesundaresan5762
    @s.subashreesundaresan5762 7 หลายเดือนก่อน +2

    Hiyaaaaa paaru da...😅namakku laam ippadi laam friends ❤illaiyee ....food ku oru aal
    Photo ku oru aal... super 🎉🎉🎉🎉 congratulations 👏....vaazhga valamudan

  • @selvanayagam25
    @selvanayagam25 7 หลายเดือนก่อน +6

    This is family girl , particals thinking good ,pride iruganum increase irugakudathu , loveable couple , ippa irugura ponnu ellam smart iruguranga ,happy married life @ budgets badnnathan marriage

  • @harikrishnankrishnan8814
    @harikrishnankrishnan8814 7 หลายเดือนก่อน

    சிறப்பு. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

  • @user-gv4sr4hw1z
    @user-gv4sr4hw1z 7 หลายเดือนก่อน +1

    Super sirvalga valamudan

  • @nsulaimansulaiman3788
    @nsulaimansulaiman3788 7 หลายเดือนก่อน +1

    Congrats sister and brother lovely super cute ❤Sulaiman Dubai

  • @sankari8691
    @sankari8691 7 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐💐

  • @arulmurugan1497
    @arulmurugan1497 7 หลายเดือนก่อน +1

    என் திருமணம் 2021, ஏப்ரல் 26 அன்று முருகன் கோவிலில் அய்யர் இல்லாமல் தமிழர் முறைப்படி நடைபெற்றது. மொத்தம் 10நபர்கள் கலந்து கொண்டனர். 35,000ரூபாய் செலவானது.

  • @ramsamy3564
    @ramsamy3564 7 หลายเดือนก่อน +1

    You are both very lucky.but this not possible to all real life.

  • @rubychristina2165
    @rubychristina2165 7 หลายเดือนก่อน

    Sema super mam God blessing to you mam

  • @zubaithamaryam5446
    @zubaithamaryam5446 7 หลายเดือนก่อน +2

    1 நாள் கூத்துக்கு ஆடம்பற செலவு செய்ய கடன் வாங்கி பணத்த வெட்டியா செலவு செய்யாம சிக்கனம்மா அழகா செஞ்சிருக்கீங்க...
    பணப்பிரச்சனை தான் பல couples இடையில சண்டை வர காரணம்..
    ஆனா நீங்க ரெண்டு பேரும் நல்லாவாழ்வீங்கயா எந்த சண்டையும் போடாம.. கண்ணுபடப்போகுதுப்பா... இப்டிதான்பா இருக்கனும்... கண்ணே கலங்கிடுச்சுபா...
    எந்த திமிரும் இல்லாம பெருமை பேசாம உண்மையா பேசுறீங்க

  • @mangai8115
    @mangai8115 7 หลายเดือนก่อน +3

    Ellorukkum basic needs pothum

  • @deepavelu3387
    @deepavelu3387 7 หลายเดือนก่อน

    Super sister and bro god bless you

  • @SanthoshKumar0a1
    @SanthoshKumar0a1 7 หลายเดือนก่อน +7

    True life experience!
    Spending lot on wedding it's just boosting society and self ego.
    Atlast so many family loosing peace after taking huge debts for marriage.

  • @Mavis_Ria
    @Mavis_Ria 6 หลายเดือนก่อน

    one of the very few & useful interviews from behindwoods

  • @DeivendranDeivendran-eo3qf
    @DeivendranDeivendran-eo3qf 7 หลายเดือนก่อน

    Super pa ithuthan ipo ulla kalathula best ❤

  • @pavikutty1177
    @pavikutty1177 7 หลายเดือนก่อน

    பதினாறு பெற்று பெரு வாழ்வு வாழ்க..,🙏🙏🙏🌹🌹🌹

  • @a.p.kowsalyakowsi8561
    @a.p.kowsalyakowsi8561 7 หลายเดือนก่อน +3

    Food is very important in marriage💍

  • @anbukumar5635
    @anbukumar5635 7 หลายเดือนก่อน +1

    Good marriage I appreciate🎉❤

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 7 หลายเดือนก่อน +6

    உஙகளை போல் எனக்கும் பெண் வேண்டும் 😂

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 7 หลายเดือนก่อน +1

    God bless you both

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 7 หลายเดือนก่อน

    Semma 🎉👏👏🤝 god bless you

  • @kavithas4579
    @kavithas4579 7 หลายเดือนก่อน

    Well done...... best example for parents who spend a lot just to show offf

  • @spraja5000ify
    @spraja5000ify 7 หลายเดือนก่อน

    God bless u all a happy life

  • @thinksmartkavi6341
    @thinksmartkavi6341 7 หลายเดือนก่อน +14

    வாழ்த்துக்கள் 🤝👏
    கல்யாணம் செய்த விதம் மிகவும் அருமை👏
    நான் யோசித்த இரண்டு யோசனை செயல் வடிவில் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி 😍
    1.கருப்பு உடை 😍
    2.எனக்கு விருப்பமான அதுவும் உறவினர்கள் மட்டுமன்று என் வாழ்வில் பழகிய நண்பர்கள் முன்னிலையில் உறுதிமொழி திருமணம் செய்தல் 😍