உங்களுக்கு நீர் பிரச்சனையா நீங்கள் போடும் போர்வெல் ஏன் failure ஆகுது உங்களுக்கு தெரியுமா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @oms.chandrasekaran
    @oms.chandrasekaran 4 ปีที่แล้ว +8

    இவர் சொல்வது உண்மை தான் போர்களில் மழைநீரை சேமிப்பதை பற்றி ழூன்று வருடத்திற்கு ழுன்னரே எனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் நான் கூறிக்கொண்டே இருப்பேன் யாராவது இதை செய்து தமிழக ழுழூவதும் மழைநீரை சேகரிக்கவேண்டும் என்று நினைத்தேன் எக்காலழும் பஞ்சம் வராது ; நீங்கள் இந்த செயல்பாட்டை தொடங்கியுள்ளீர்கள் நீங்கள் செய்யும் இந்த பணியில் அதிக வருவாய் எதிர்பார்க்காமல் மிககுறைந்த லாபத்தோடு செய்துகொடுங்கள் அடுத்தடுத்து வரும் தலைமுறைகள் காக்கப்படுவார்கள்

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 4 ปีที่แล้ว +3

    இந்த காணொலியை பதிவிட்ட இளைஞர் அவர்கள்....இந்த எஞ்சினியரின் போன் நெம்பர் பெற்றுத் தாருங்கள். இது உங்கள் கடமை.நல்ல தகவலை ஒருவரிடமிருந்து பெற்று தரும்போது அதில் உள்ள நன்மைகளை மக்கள் அடைந்தால்தான் இந்த பதிவு பயன் உள்ளதாக அமையும். நன்றி

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +5

    நீர் மேலாண்மையை நமது ஆண்ட தமிழ்
    பரம்பரை மிக சரியாக செய்தது
    இப்போ ஆளும் அரசுகள் அதை கெடுத்து விட்டது
    இனி‌ இது போல் நீர் மேலாண்மை மிக அவசியம்

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 4 ปีที่แล้ว

    Thanks for the very very helpful informations about bore well and maintenance.....

  • @OO-my7cz
    @OO-my7cz 4 ปีที่แล้ว +19

    எல்லாமே 100 % சரியா செய்ய கடவுளாள் மட்டுமே முடியும்..

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 ปีที่แล้ว +3

    வணக்கம் சார். தண்ணீர் நல்ல தண்ணீர்ரா இல்லை உப்பு தண்ணீர்ரா என்று கண்டு பிடிக்க முடியுமா. எங்கள் இடத்தில் 5 அடிப்படையில் உப்பு தண்ணீர் உள்ளது கடல் கரையில் இருந்தது 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது

  • @nagarajan1065
    @nagarajan1065 4 ปีที่แล้ว +4

    டிாில்லிங் ராடு நேராக செல்லவில்லை என்றால் கண்டிப்பாக ராடு கழட்டவே முடியாது
    அதேசமயம் டிாில்லிங் பண்ணும் போது அதன் அதிா்வு 2முதல் 3அடிக்கு இருக்கும்

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 ปีที่แล้ว +1

    இந்த பூமியின் சாமி நீங்கதான் அய்யா வாழ்க வளமுடன்

  • @RAJ-dk9ds
    @RAJ-dk9ds 5 ปีที่แล้ว +26

    Success rate of coconut method is also 80%. It costs only 400 Rs.

    • @yogesh_sahadevan
      @yogesh_sahadevan 2 ปีที่แล้ว +1

      Yen, nee Coconut use panni Business panriyaa. Poyaa Angittu

    • @yogesh_sahadevan
      @yogesh_sahadevan 2 ปีที่แล้ว

      Seri Appo, Coconut use panni, Map kudu

  • @ahamedjamali
    @ahamedjamali 4 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்👌 THANK YOU

  • @வருத்தப்படாதவாலிபர்-ழ9வ

    How much you guys charges for this to identify water... Are you confident? So then can give money after drilling..

  • @selvamoorthy9322
    @selvamoorthy9322 5 ปีที่แล้ว +1

    Thank you so much. It's unfortunate I've not seen you when I was in your jurisdiction

  • @gopiradha3108
    @gopiradha3108 5 ปีที่แล้ว +12

    Thanks so much sir
    Your
    How's testing price

  • @nammazhvar5315
    @nammazhvar5315 5 ปีที่แล้ว +3

    congrats for this new efforts
    you are great pasumai vivasayam🤗🤗

  • @gdswaterdetectorpqwt3dlps1200
    @gdswaterdetectorpqwt3dlps1200 4 ปีที่แล้ว +1

    Sir can you consider us.... Live drilling using scientific method, done 1000+ drills around South India

  • @selvaraj2304
    @selvaraj2304 4 ปีที่แล้ว +1

    உங்களுடைய சேவை சரிதான்,இருப்பினும் youtube ல் போடும் விடியோக்களின் நபர்களின் contact நம்பர் கேட்டால் சரியான ரீஸன் சொல்லுவதில்லை

  • @jostephen7601
    @jostephen7601 4 ปีที่แล้ว +4

    நீரோட்டம் பார்க்க எவ்வளவு கட்டணம் சார்

  • @borewelldivining6228
    @borewelldivining6228 3 ปีที่แล้ว

    Good video sir. After verifying the field with your all equipemtns what is your success rate sir

  • @srimuruganfinance4376
    @srimuruganfinance4376 4 ปีที่แล้ว +32

    வெறுமனே பேசிக்கொண்டு இல்லாமல் ஒரு நேரடி கண்டுபிடிப்பு செய்து காண்பித்திருந்தால் நன்றாக இருக்கும்

  • @cdinesh6430
    @cdinesh6430 4 ปีที่แล้ว

    சகோ எங்கள் வீட்டில் 200 அடி போர் போட்டால் ஆனால் அதில் 100 அடி மணல் மூடி விட்டது இன்னும் இருப்பது 100 அடி தான் நாங்கள் மறுமுறையும் அதே இடத்தில் போர் போட்டால் முன் மறுபடியும் மண் சரிய வாய்ப்புள்ளதா

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 4 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம்! நல்ல பதிவுமழை தண்ணீர் எப்படி சேகரிப்பது என்பது மிகவும் முக்கியமான விடயம்.நன்றி

  • @selvammurugaiah2074
    @selvammurugaiah2074 4 ปีที่แล้ว +2

    Will u arrange a borewell after u identify the location.Do u have a package together.So easier for farmers

  • @tamilunplug9777
    @tamilunplug9777 3 ปีที่แล้ว

    Kadaici varaikum bore la thani varathu apadinu soldrengala

  • @jagadesanpjagadesanp6290
    @jagadesanpjagadesanp6290 4 ปีที่แล้ว +2

    Water lever low iru tha how to increase to ground water how to save to water bore distance ur contact number

  • @vetrikl2314
    @vetrikl2314 5 ปีที่แล้ว +2

    Please take this V.G. To speech therapy...

  • @drsudhar356
    @drsudhar356 4 ปีที่แล้ว +2

    Price what

  • @senthilmurugan4483
    @senthilmurugan4483 5 ปีที่แล้ว +3

    Good information. Can you share what is your success rate after survey?. What is the amount you charge? Also let us know whether you will refund the amount if it is not success.

    • @vishwagayu2
      @vishwagayu2 5 ปีที่แล้ว

      Success Rate is going 80-90%

    • @senthilmurugan4483
      @senthilmurugan4483 5 ปีที่แล้ว +1

      @@vishwagayu2 Thsnk you Mr. Suresh. Can you clarify For the 10 - 20 % of failure how you will take resposibility and compensate for the farmer. Because for many small & poor farmers investment for borewell will be very costly.

    • @vishwagayu2
      @vishwagayu2 5 ปีที่แล้ว +1

      @@senthilmurugan4483 without proper confirmation we are not giving permission to drill sir. We told them the risk factors

    • @senthilmurugan4483
      @senthilmurugan4483 5 ปีที่แล้ว

      @@vishwagayu2 thank you. If you are with the farmer and advise them until last it's good.

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 4 ปีที่แล้ว

    நீரோட்டம் பார்க்க தோராயமாக எவ்வளவு செலவு பிடிக்கும் ரிசல்ட் கிடைக்க எத்தனை நாட்களாகும்

  • @ramakrishnanponnusamy4860
    @ramakrishnanponnusamy4860 4 ปีที่แล้ว

    நான் கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா என்னுடைய நிலம் (5 ஏக்கர்) ஆற்றிலிருந்து சுமார் 160 மீட்டர் தூரத்தில் உள்ளது.தற்போது 22 அடி ஆழத்தில் போர் அமைக்கப்பட்டள்ளது. மழை காலங்களில் தண்ணீர் தொடர்ந்து 4 மணி நேரம் தண்ணீர் வரும் , ஆனால் வெயில் காலத்தில் தண்ணீர் வராது.என்னுடைய நிலத்திற்கு அடுத்து உள்ள நிலத்து காரர் 3 இடத்தில் போர் போட்டும் தண்ணீர் கிடைக்கவில்லை. ஆனால் எனது நிலத்து மேற்கே உள்ள நிலத்து காரர் 20 வருடத்திற்கு முன் 38 அடி போர் போட்டுள்ளார் அதிலிருந்து இதுநாள்வரை தண்ணீர் குறையயே இல்லை தொடர்ந்து இரைத்து கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன காரணம். நான் உங்களை வரவழைத்து சோதித்து பார்த்தால் நிச்சயம் நீரோட்டத்தை கண்டு பிடித்து தருவீர்களா. தண்ணீரை நீங்கள் கண்டு பிடித்து கொடுத்தால் நீங்கள் தான் எங்களுக்கு தெய்வம். இதற்கான processing fees how much sir...

  • @naanunnudan2402
    @naanunnudan2402 4 ปีที่แล้ว

    மழை நீர் சேகரிப்பு தொட்டியில் சில பேர் அடுப்பு கரி போட சொல்றாங்க, அது போடலாமா

  • @simondurai8217
    @simondurai8217 4 ปีที่แล้ว +2

    செலவு எவ்வளவு சொல்லுங்க

  • @mohanduraid4691
    @mohanduraid4691 5 ปีที่แล้ว +2

    Sir salt water or good water raa nu findout panuvigalaas

    • @vetryvelanLT
      @vetryvelanLT 4 ปีที่แล้ว

      They charge rs.5000, but they give result like whether it is salt or sweet. Not the exact water quality

    • @aanchanasathy5438
      @aanchanasathy5438 4 ปีที่แล้ว

      @@vetryvelanLT do u hav any reports given by them..??

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 2 ปีที่แล้ว +1

    இப்படி இரண்டு ஏக்கர் செக் பண்ணி பார்க்க செலவு என்னவாகும் அதையும் சொல்லலுங்க பிரதர்ஸ் ரிப்ளை

  • @Pushparaj_Dairy_Farm
    @Pushparaj_Dairy_Farm 5 ปีที่แล้ว +2

    Sir Thank you the details. What is the cost for the service.
    And what is the accuracy level of this machine

  • @sathishvmanohar9434
    @sathishvmanohar9434 5 ปีที่แล้ว +1

    Thanks for your valuable info.Useful info

  • @sureshraju5627
    @sureshraju5627 4 ปีที่แล้ว +1

    How much you will charge sir

  • @senthilkumar-jq6dr
    @senthilkumar-jq6dr 4 ปีที่แล้ว

    Hai sir which cast of only checking I am in Coimbatore

  • @vengadesh5515
    @vengadesh5515 5 ปีที่แล้ว +3

    Charge amount?

  • @duraisamy9554
    @duraisamy9554 4 ปีที่แล้ว

    I tested in machine only.Then also no water.depends on luck

  • @sureshraju5627
    @sureshraju5627 4 ปีที่แล้ว

    I have plan to make borewell in trichy district thuraiyur

  • @sbkcs
    @sbkcs 5 ปีที่แล้ว +5

    Sir pasumai vivasayam than correct. Why sir vivashayam, kashayamnnu per vachirukkenga?

  • @PraveenKumar-nc2ji
    @PraveenKumar-nc2ji 5 ปีที่แล้ว +2

    Enga areala salt water ra eraku etha epadi kandupudinga

    • @vishwagayu2
      @vishwagayu2 5 ปีที่แล้ว

      We can find salt water and freshwater also. Please contact this Numbers 7639303230, 7639303240

  • @parthipanp6988
    @parthipanp6988 4 ปีที่แล้ว

    Bro super 👌👍

  • @m.shanmugamshanmugam4427
    @m.shanmugamshanmugam4427 5 ปีที่แล้ว +1

    How much checking price

  • @kcmasakcmasa8757
    @kcmasakcmasa8757 5 ปีที่แล้ว +39

    நீர் ஓட்டம் பார்க்க எவ்வளவு செலவாகும்

    • @vetryvelanLT
      @vetryvelanLT 4 ปีที่แล้ว +1

      They charge 15000 + 18% gst for just 2acres

    • @ruban740
      @ruban740 4 ปีที่แล้ว +9

      Here with neem stick only 1000 with 100% success rate.

    • @rockdrill7691
      @rockdrill7691 4 ปีที่แล้ว

      Numer ple

    • @forcm3839
      @forcm3839 4 ปีที่แล้ว +4

      @@ruban740 antha neem stick contact number kidaikkuma

    • @dpakk8988
      @dpakk8988 4 ปีที่แล้ว +1

      @@vetryvelanLT RATE ROMBA OVER

  • @susu-casual
    @susu-casual 4 ปีที่แล้ว +4

    Sir நீங்க சொல்றconditions follow பண்றது சிரமம் - அப்போ result zero - ( fail only )

  • @stamilarasan2849
    @stamilarasan2849 4 ปีที่แล้ว +1

    இந்த நிறுவனத்தை நான் எவ்வாறு அனுகுவது ????

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 2 ปีที่แล้ว

    கதை விடாதீங்க தேங்கா குச்சி போயி மெக்கரும் போயி இப்ப சாட்டிலைட் வித் மாஸ்டர் ஆப் வந்திடுச்சு நீங் செல்லுவது அரசு போர்கள் என் நினைவின்படி 1990 லேயே பயன்படுத்தியது.
    எனக்கு தெரிந்து. எந்த முறை பார்த்தாலும் 25 சதவிகிதமே வெற்றி அதுவும் சொன்னது போல வராது மாறாகத் தான் இருக்கும் ஒரு 45 சதவிகிதம் நீர் வரும் ஆனால் நீங்ககல் சொல்வதால் இல்லை அது பார்க்காமல் போட்டாலும் ஏதே வரும் தேவைக்கு உதவாது. 15 சதவிகிதம் கம்மியாக த்தான் வரும் வேறு பாய்ட் இல்லை என்பார்கள் ஆனால் அதில் டிரீல்லர் ஓட்ஞட முடியாத அளவிற்கு வரும் இதுதான் நிதர்சனம்
    இந்த புள்ளி விவரங்கள் பாய்ண்ட்டு பார்ப்பவருக்கும், ட்ரில் போடுவருக்கும் தெரியும் ஆனால் புதியதாக அனுபவம் இல்லாதவனுக்கு தெரியாது.

  • @ammu4580
    @ammu4580 5 ปีที่แล้ว +73

    போர் போட்டு நீங்கள் சொன்ன அடியில் தண்ணீர் வந்த பிறகு காசு வாங்குவீர்களா.

    • @sathishnayak8719
      @sathishnayak8719 5 ปีที่แล้ว +12

      Correctah kettinga

    • @vetryvelanLT
      @vetryvelanLT 4 ปีที่แล้ว +3

      No these guys collects money even before giving the report. I got pissed off with the report. Specially there terms and conditions like they can't hold reponsible if there is cavity in the subsurface.

    • @arunpln
      @arunpln 4 ปีที่แล้ว +1

      @@vetryvelanLTcould you please share your contact. I have to try, need your suggestions.

    • @vetryvelanLT
      @vetryvelanLT 4 ปีที่แล้ว

      @@arunpln 8778066886

    • @srivanthmukilan6991
      @srivanthmukilan6991 4 ปีที่แล้ว

      உங்களுடன் எப்படி தொடர்பு கொள்வது

  • @srisakthisolars
    @srisakthisolars 4 ปีที่แล้ว

    Amount how much,?

  • @brindaudayakumar683
    @brindaudayakumar683 5 ปีที่แล้ว

    Pls close the borewell if it's not used..

  • @joshuvavlog7044
    @joshuvavlog7044 5 ปีที่แล้ว +1

    Charge?

  • @nihalsyed46
    @nihalsyed46 4 ปีที่แล้ว

    Then City area u cannot do because of signals and vehicles.

  • @RameshRamesh-vm4wx
    @RameshRamesh-vm4wx 5 ปีที่แล้ว +1

    Pendulum and copper bar better he charge high

  • @பிரவீன்குமார்-ச1த
    @பிரவீன்குமார்-ச1த 4 ปีที่แล้ว

    தண்ணீர் வந்தால் நீங்க சொன்னது சரியாகிவிடும், தண்ணீர் வராவிட்டால் bore well போட்டவர் மீது பழி போய் விடும்.
    நல்ல தந்திரம் தான்

  • @tamilarasanthangam7912
    @tamilarasanthangam7912 5 ปีที่แล้ว +3

    Service charge how much

  • @vijitamil2470
    @vijitamil2470 5 ปีที่แล้ว +4

    உங்கல எப்படி தொடர்புகொல்றது sir namer pl

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 3 ปีที่แล้ว

    Good presentation give us the contact details.

  • @naveenmca87
    @naveenmca87 4 ปีที่แล้ว

    Ithu Namakkal Karur Maari dry place la work aguma because Inga malai varathey varusathil oru sila time thaa etc..

  • @natesanchidambaram3654
    @natesanchidambaram3654 4 ปีที่แล้ว +1

    இவரின் செல் எண் அளிக்கவும் அய்யா

  • @laxmis8473
    @laxmis8473 5 ปีที่แล้ว

    Why don't you help to give ur research technique to save baby sujith. Ground reality will help to save baby. Hope you are also seeing in news.

  • @Dheenavel2418
    @Dheenavel2418 4 ปีที่แล้ว

    Price?

  • @PREMKUMARS-dp9pn
    @PREMKUMARS-dp9pn 4 ปีที่แล้ว

    Brooo cost avlo agum broo

  • @nisanthcheri7664
    @nisanthcheri7664 5 ปีที่แล้ว +1

    Nice but it's true?

  • @vinnarasu7780
    @vinnarasu7780 4 ปีที่แล้ว

    9.00 சரி நண்பா

  • @கார்த்திக்கார்த்திக்-ஞ2ண

    Neenga vanthu cheak banna evolo amond agum

  • @செ.பாஸ்கர்
    @செ.பாஸ்கர் 5 ปีที่แล้ว +6

    உங்க போன் நம்பர் இருந்தா கொஞ்சம் கொடுங்களேன்

  • @gk4045
    @gk4045 5 ปีที่แล้ว

    Atha company name solaranga la.. Website la poi contact number eaduthu contact pani kelunga sir.

  • @onionkalakki1402
    @onionkalakki1402 4 ปีที่แล้ว

    போரில் தண்ணீர் ஒரு 5 குடம் வந்தவுடன் நின்று விடுகிறது, காற்று மட்டுமே வருது, இதற்கு என்ன தீர்வு??

  • @haravind6660
    @haravind6660 4 ปีที่แล้ว

    how can we contact you sir

  • @avrmurugan
    @avrmurugan 4 ปีที่แล้ว

    Nice

  • @manokaranmano3929
    @manokaranmano3929 4 ปีที่แล้ว

    How much cost in one point

  • @நலன்
    @நலன் 4 ปีที่แล้ว

    Super

  • @rajkumar-uj9in
    @rajkumar-uj9in 5 ปีที่แล้ว +1

    How much ruppes for this

  • @அ.ப.கோபி
    @அ.ப.கோபி 4 ปีที่แล้ว +1

    பாறை எவ்வளவு ஆழம் வரை உள்ளது என பார்க்க முடியுமா சார் கிணறு வெட்ட

  • @SulaiMan-qr6ml
    @SulaiMan-qr6ml 5 ปีที่แล้ว +5

    Explain is ok. Don't ask him the cost per Acre u will be crazy.

  • @Navaneen1989
    @Navaneen1989 5 ปีที่แล้ว +2

    Yvlo charge pandringa ithuku

  • @nasracollection7
    @nasracollection7 5 ปีที่แล้ว +2

    Fact

  • @saravanansuccessfabbhaskar4564
    @saravanansuccessfabbhaskar4564 2 ปีที่แล้ว

    We won't sir

  • @mouliraj403
    @mouliraj403 4 ปีที่แล้ว

    how much sir

    • @mouliraj403
      @mouliraj403 4 ปีที่แล้ว

      hi . sir your found salt & drink water you identified

  • @RajaRaja-ls6my
    @RajaRaja-ls6my 4 ปีที่แล้ว +2

    பணம் எவ்வளவு வாங்குவீங்க

  • @niresh1986
    @niresh1986 2 ปีที่แล้ว

    Are you guys ready for challenge bore ....it's all depends on luck ...these instruments are not reliable....failed 2 times with 2 water diviners ......

  • @caruniamsh8279
    @caruniamsh8279 ปีที่แล้ว

    More talks😮

  • @maniraju4072
    @maniraju4072 4 ปีที่แล้ว +1

    Tell to clear in pure tamil.

  • @madhanakumar6155
    @madhanakumar6155 4 ปีที่แล้ว

    Topic & speech are not related. Nothing but business promotion. He has not revealed clearly how to raise ground water level fr a layman.

  • @vinnarasu7780
    @vinnarasu7780 4 ปีที่แล้ว

    9:00

  • @RaviShankar-ee1kt
    @RaviShankar-ee1kt 4 ปีที่แล้ว +1

    தமிழில் பேசுங்கள் பாதிக்கு மேல் புரிய வில்லை Englandல் நீங்கள் வியாபரம் பன்னவில்லை

  • @pkfarm628
    @pkfarm628 5 ปีที่แล้ว +3

    Amount eavalo

    • @vishwagayu2
      @vishwagayu2 5 ปีที่แล้ว

      7639303230, 7639303240

  • @mohamedniyash3668
    @mohamedniyash3668 4 ปีที่แล้ว

    புதுக்கோட்டை வருவார்களா

  • @nisanthcheri7664
    @nisanthcheri7664 5 ปีที่แล้ว

    Nanum karur tha

  • @RajaSekar-fp3xf
    @RajaSekar-fp3xf 5 ปีที่แล้ว

    How many price sir

  • @dinesht1899
    @dinesht1899 4 ปีที่แล้ว

    சார் மொபைல் நம்பர் அனுப்புங்க

  • @akmanimani6483
    @akmanimani6483 5 ปีที่แล้ว +6

    காக்கா வலிப்பு வந்த மாதிரி இன்ட்ரோ கொடுக்குற...

  • @walterjiani9229
    @walterjiani9229 5 ปีที่แล้ว +3

    Sir pls change your channel name "Vivasayam"

  • @Rajeshkumar786TVL
    @Rajeshkumar786TVL 5 ปีที่แล้ว +1

    வேஸ்ட் டைம்

  • @Sivakumar-yn3pm
    @Sivakumar-yn3pm 4 ปีที่แล้ว +1

    இவ்வளவு பேசினீங்க நம்பர் சொல்லாம போயிட்டீங்களே

  • @vinnarasu7780
    @vinnarasu7780 4 ปีที่แล้ว

    09.00

  • @velavarajkarthi6801
    @velavarajkarthi6801 4 ปีที่แล้ว

    U r contact

  • @sksenthil4u
    @sksenthil4u 5 ปีที่แล้ว +1

    I emailed for price details y'day.but didn't get any reply from info@indogeo.in

    • @vishwagayu2
      @vishwagayu2 5 ปีที่แล้ว

      Please contact the number 7639303230, 7639303240

    • @pradeep2374
      @pradeep2374 5 ปีที่แล้ว

      What's the cost? If you don't quote cost, people will not contact you.

  • @karthikponnappan
    @karthikponnappan 4 ปีที่แล้ว +1

    தம்பி, முதல்ல ஆழ்துளை கிணறு பொடுறதே தப்பான விசயம்