சுயேட்சைக் குழுவிற்கு பின்னால் புலம்பெயர் அமைப்புக்களா? | Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 92

  • @epshipaepshipa4651
    @epshipaepshipa4651 2 ชั่วโมงที่ผ่านมา +33

    தம்பி மயூரன் உங்கள் கருத்துக்கள் எவ்வளவு ஆழமாக உள்ளது.
    உங்கள் பேச்சு வெறும் பேச்சு அல்ல செயல் கொண்டது என்பது உள்ளத்தில் ஆழத்தில் இருந்து வருகிறது ❤❤❤❤ வரவேற்பு ❤❤ மிகவும் மகிழ்ச்சி. நமது நாட்டின் நிலமை மாற வேண்டும். பொருளாதார ரீதியாக.

  • @BeniLouies
    @BeniLouies ชั่วโมงที่ผ่านมา +16

    திரு. மயூரனின் தன்னடக்கம், எவ்வளவு ஆழுமையான பதில்,வாழ்த்துக்கள் மயூரன்🎉.புதியதொரு அத்தியாயம் விரைவில் உதயமாகும் என்பது உறுதி👍👍

  • @AnuAnu-mn5mr
    @AnuAnu-mn5mr ชั่วโมงที่ผ่านมา +17

    எவ்வாறான குழப்பும் படயான கேள்விகளுக்கு அமைதியான தரமான பதில் bro 💉17

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 56 นาทีที่ผ่านมา +11

    சிறந்த ஆளுமையோடு பதிலளித்த மகன் மயூரன் வாழ்த்துக்கள் நெறியாளரும் சிறந்த கேள்விகள் மூலம் மக்களுக்கு தெளிவுகிடைத்திருக்கு நன்றி

  • @muthukumarukajukaran372
    @muthukumarukajukaran372 ชั่วโมงที่ผ่านมา +17

    சிறப்பான பதில்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துக்கள்.

  • @antonystanley9559
    @antonystanley9559 ชั่วโมงที่ผ่านมา +16

    ஆளுமையின் சிகரம் திரு.மயூரன்!

  • @tsiam9509
    @tsiam9509 ชั่วโมงที่ผ่านมา +12

    மக்களின் எண்ணங்களை பிரதிபலியுங்கள் வாழ்த்துகள் ! 🙌

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 ชั่วโมงที่ผ่านมา +16

    அருமை மயூரன். அர்ச்சுனாவுடன் உங்கள் நட்பை பார்க்க பெருமையாக உள்ளது. இறைவன் உங்களுடன் துணை நிற்பார்

  • @suvesuthathuvaraga3122
    @suvesuthathuvaraga3122 ชั่วโมงที่ผ่านมา +15

    எவ்வளவு ஆணித்தரமான கருத்துக்கள் வெள்ளை வேட்டிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை

  • @epshipaepshipa4651
    @epshipaepshipa4651 2 ชั่วโมงที่ผ่านมา +22

    நீதி வேண்டும் என்று விரும்பும் மக்கள் ஊசி சின்னத்துக்கு வாக்களிப்பார்கள். ஏனெனில் நீதிக்கு குரல் கொடுத்தவர் மருத்துவ கலாநிதி வைத்தியர் அர்ச்சுனா தான் ❤❤❤❤

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 2 ชั่วโมงที่ผ่านมา +14

    மயூரன்.. ஆழமான சரியான பதில்.. வாழ்த்துக்கள்.
    Brilliant mayuran 👏💥👍💉💉💉

  • @VeluSoori
    @VeluSoori 36 นาทีที่ผ่านมา +2

    ஆளுமைமிக்க ஒருவரின், அழகான பதில்கள். உண்மையிலும் சமூகத்திற்கு தேவையான ஒரு சுத்தமான மனிதரான சிறந்த பொறியியலாளர். Thanks a lot. Sir Mayuran.

  • @ChandruChandru-h6o7o
    @ChandruChandru-h6o7o ชั่วโมงที่ผ่านมา +14

    தம்பி மயூரன் உங்களுடைய கருத்துக்கள் யதார்த்தமானவை உங்களுடைய அணியினர் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @suthakaranselvanayagam7687
    @suthakaranselvanayagam7687 2 ชั่วโมงที่ผ่านมา +17

    அருமையான பதில் மதிப்புக்குரிய மயூறன். வாழ்த்துக்கள்

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 ชั่วโมงที่ผ่านมา +14

    தம்பி யின் நிதானமுடன் பொறுமையுடன் கூடிய பதில்கள் நல்ல ஆளுமை வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @RohanRohan-m4d9b
    @RohanRohan-m4d9b 2 ชั่วโมงที่ผ่านมา +17

    Vote for 💉💉🗳️🗳️✅🗳️✅✅

  • @lokendranarumugam9903
    @lokendranarumugam9903 ชั่วโมงที่ผ่านมา +8

    Well explained well done Mayooran

  • @velanaga3366
    @velanaga3366 41 นาทีที่ผ่านมา +4

    மகனே மயூறன்👍
    செல்வா, அடங்கா தமிழன்,
    GG, அமிர்தர் இவர்களைவிட
    உங்கள் பதில் மின்வேகமாக
    இருக்கிறதே, நீங்கள் குழந்தைகள் இல்லை நீங்கள் யாவும் அறிந்தவர்கள்
    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @kalaishan
    @kalaishan ชั่วโมงที่ผ่านมา +13

    தம்பி மயூரனுக்கு எமது நன்றிகள் உயிர் காப்பான் தோழன் விட்டுக்கொடுக்காத பதில் இவர்கள் இப்படியே வெள்ள வேட்டி காரர்களிடம் பேட்டி எடுத்து எடுத்து இவர்கள் வாய் அப்படித்தான் போகும் அவர்கள் வாயை விட்டு நம்மல் வாயைக் கொண்டு வாருங்கள் உங்களுக்கு சுட சுட ஏதாவது ஒரு நியூஸ் தேவை விட்டுக் கொடுக்காத பதில் நன்றி

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 2 ชั่วโมงที่ผ่านมา +14

    1..DR ரும்❤🎉🎉🎉
    2..மயூரன்❤ 🎉🎉🎉

  • @GnanaChelvam
    @GnanaChelvam ชั่วโมงที่ผ่านมา +8

    Appreciate his appropriate answer.God bless them.

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan ชั่วโมงที่ผ่านมา +10

    Lets vote for Dr Archuna na and Teams, god bless

  • @mathyreegan1554
    @mathyreegan1554 2 ชั่วโมงที่ผ่านมา +12

    A strong man

  • @kumuthinikumaraswamy9868
    @kumuthinikumaraswamy9868 2 ชั่วโมงที่ผ่านมา +15

    வாய்ப்பு அளிக்கப்படும்🎉

  • @ChelliahSornalingam
    @ChelliahSornalingam ชั่วโมงที่ผ่านมา +4

    Correct காலத்தின் தேவை

  • @ChelliahSornalingam
    @ChelliahSornalingam ชั่วโมงที่ผ่านมา +4

    க்காளத்தின் கடலை; அரசியலுக்குத் தள்ளப் பட்டோம் என்று சொல்லி விட்டு ஆரம்பித்தது நன்று. இனி விலமாடோம் மிக நன்று
    + மகாஜன 1968 bsc பட்டதாரியின் தகவல்.

  • @sebanayagamchandrakala8371
    @sebanayagamchandrakala8371 2 ชั่วโมงที่ผ่านมา +11

    Super ....congratulations Mayoo

  • @nessiva201
    @nessiva201 2 ชั่วโมงที่ผ่านมา +11

    Vote for 💉

  • @ArulArul-iq3gz
    @ArulArul-iq3gz ชั่วโมงที่ผ่านมา +5

    Bravo. . Thank you so much for your sacrifice. Greatfull and best wishes.

  • @griffithwomenshealth801
    @griffithwomenshealth801 2 ชั่วโมงที่ผ่านมา +9

    You have a clear vision.Best wishes Mayuran.

  • @AnuAnu-mn5mr
    @AnuAnu-mn5mr ชั่วโมงที่ผ่านมา +5

    Great bro 💉17

  • @sinnathuraimoorthy5635
    @sinnathuraimoorthy5635 ชั่วโมงที่ผ่านมา +4

    Thampi mauran unkal kulu 4 asam perum nenkal onrukkum kavalaippadavendam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @antonalbert1736
    @antonalbert1736 52 นาทีที่ผ่านมา +1

    இந்தப்பேட்டியை சிங்களத்திலும் மொழிபெயர்ப்புச் செய்யுங்கள்.

  • @EthambyMatthew-gv1pe
    @EthambyMatthew-gv1pe 53 นาทีที่ผ่านมา +1

    Wonderful answers. In every answer there are very deeps meaning. Dr. Archana teams will win. God bless you all.

  • @rathnasingam2371
    @rathnasingam2371 52 นาทีที่ผ่านมา +1

    Very good speech keep it up

  • @Jude-lb1cz
    @Jude-lb1cz ชั่วโมงที่ผ่านมา +4

    Good questions and very Frank answers

  • @Rangananthan52
    @Rangananthan52 ชั่วโมงที่ผ่านมา +4

    We really hope both of you can stay united and win this election together.
    Your team is full of highly educated and strong individuals, and we truly trust in your leadership and friendship. We all hold deep respect for you and Dr. Archuna. He is a kind-hearted, intelligent person who has faced many challenges but still pushes forward. We admire his perseverance, honesty, and courage. Although he may have made some mistakes, we believe they were due to difficult circumstances, and we know no one is perfect.
    As his friend, you have the opportunity to support him and lift him up. Please avoid any negativity and ensure that no one interferes in your relationship with Dr. Archuna. We are praying for both of you and are fully behind your team.

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 29 นาทีที่ผ่านมา

    நேர்மையான மக்களுக்கானவர் தான் இந்த Dr.Arjuna

  • @rajithamohannathan2909
    @rajithamohannathan2909 ชั่วโมงที่ผ่านมา +3

    Congratulations mayuran anna❤🎉

  • @razeekaarazeekaa6569
    @razeekaarazeekaa6569 33 นาทีที่ผ่านมา +1

    All the best Eng.Mayooran

  • @Arul-oli-1
    @Arul-oli-1 49 นาทีที่ผ่านมา +1

    ❤❤❤

  • @vathanyrajan3649
    @vathanyrajan3649 3 นาทีที่ผ่านมา

    Very good answer 👏 All the best 👍.

  • @GnanaChelvam
    @GnanaChelvam 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Educated and civilised Mayoora well done.correct speech 🎉

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 2 นาทีที่ผ่านมา

    உங்களின் நோக்கம் என்ன? தலைமை சரிஇல்லை எங்களோடு வாருங்கள் அப்படி தானே! அரிச்சுனா தனிமனிதன் அல்ல, இது ஒரு ஆல மரம் ❤

  • @SenathirajahSelvarajah
    @SenathirajahSelvarajah 17 นาทีที่ผ่านมา

    Super Anna, Neekal ellorum aalumai ullavarkal

  • @kanijudrasanjeyranjini8705
    @kanijudrasanjeyranjini8705 2 ชั่วโมงที่ผ่านมา +4

    ❤🎉

    • @rathyrathy5885
      @rathyrathy5885 ชั่วโมงที่ผ่านมา +1

      வணக்கம்.இந்த அனைவரும்
      முன்பே அரசியலுக்கு வந்திருந்தால் இன்று நாடு
      முன்னேற்றமடைந்திருக்கும்.

  • @pirapaharthirunavukkarasu4710
    @pirapaharthirunavukkarasu4710 2 ชั่วโมงที่ผ่านมา +2

  • @NathanNathan-n2t
    @NathanNathan-n2t ชั่วโมงที่ผ่านมา +3

    Wel done Mauran

  • @retnasingamnirmalan904
    @retnasingamnirmalan904 ชั่วโมงที่ผ่านมา +3

    Did u ask these questions to previous tamil mps

  • @ரதிசன்
    @ரதிசன் ชั่วโมงที่ผ่านมา +3

    ❤️❤️❤️💉💉💉

  • @bhavansunderam
    @bhavansunderam 9 นาทีที่ผ่านมา +1

    DR ARUJNA TEAM AND THAVARAJA TEAM ARE BEST IN JAFFNA NOW

  • @tharmeswarythiru4497
    @tharmeswarythiru4497 35 นาทีที่ผ่านมา

    👌

  • @kalaishan
    @kalaishan ชั่วโมงที่ผ่านมา +4

    அரைகுறை படிப்புக்கு படித்தவன் என்பதை முழுமையான பதில்

  • @GunapalaRajvishaan
    @GunapalaRajvishaan 37 นาทีที่ผ่านมา

    இவர்கள் தமிழ் மக்களின் தேசியபிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்க்கு வினைத்திறனோடு முயல்வார்களா, தமிழர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்களா, எதிர்பார்போடு இருப்போம்.

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 52 นาทีที่ผ่านมา

    Dr அர்ச்சுனா💉💉💉💉🙏💉💉சுயேட்சைக்குழு 17💉💉💉💉💉

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @thiruloganathandayanithan3442
    @thiruloganathandayanithan3442 31 นาทีที่ผ่านมา

    எமது வேட்ப்பாளர் மயூறன் உயர்தர பிரீட்சை எழுதும்போது என்ன குறிக்கோளுடன் தோற்றி வெற்றி பெற்றாரோ அதேபோன்று ஒரு அரசியல் பரிட்சைதான் இதுவும் அதை எவ்வாறு எதிர்கொல்வார் என்று உமக்கு நன்றாக தெரியும்

  • @aoshmuku
    @aoshmuku ชั่วโมงที่ผ่านมา +1

    ❤congratulations ❤

  • @SenthilkumaranKumaran-li6fb
    @SenthilkumaranKumaran-li6fb ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @prathapratha9129
    @prathapratha9129 ชั่วโมงที่ผ่านมา +2

    Mayoo Annavidam eppidi kelvi keddalum aalumaulla pathilkalthan varukinrathu

  • @prabhaDhaya-c9d
    @prabhaDhaya-c9d ชั่วโมงที่ผ่านมา +3

    All are same dust bin.AKD will do all the good work for our people.They already started We don't want any mediators.We can see your twisted talk.Escaping!!! Archuna everywhere taking with him TH-camrs that's why that publicity Mayuran.
    Our vote for AKD 🎉🎉🎉

  • @rathibhaskharan6802
    @rathibhaskharan6802 ชั่วโมงที่ผ่านมา

    ❤😍🎉❤😍🎉❤😍🎉❤😍❤🎉😍❤🎉❤

  • @ChelliahSornalingam
    @ChelliahSornalingam 50 นาทีที่ผ่านมา

    அண்மையில் ஒரு கண்காட்சியில் ஒரு பெண் மற்றும் அவர் கூறுவதை கணக்கில் எடுக்க தேவை இல்லை. Avr கண்டிப்பதை மாக்கள் நம்பலாம் மக்கள் நம்பார்.ஆனாலும் கவனம்
    என் கருத்து என்னவென்றால் அவரின் சொந்த நலமும் விளம்பரமும் காரணமாக தன் புராணம் பாடுகிறார். இவ முழுப் பெண்கலயும் வெருக்கப் பண்ணுகிறார். பெண் என்றும் தன் குறை காணார் என்று நினைக்கிறேன். அவர் முதலில் அடக்கமாக இருக்கவேண்டிய தேவை உள்ளது. சிறு பிரச்சனையை ஊதிப்பெருக்க நினைக்கிறார்.சிவ சிவ
    லயிலும்

  • @karansri3158
    @karansri3158 9 นาทีที่ผ่านมา

    Congratulations 🎉❤❤❤😂

  • @BalanMan
    @BalanMan 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Brother talks like comrade arul kogilan.congrats

  • @jeganjakshi6067
    @jeganjakshi6067 25 นาทีที่ผ่านมา

    உங்கள் பதில் மிக வலிமையானது உங்களை போன்றவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டும்.தமிழர்கள் கண்டிப்பாக உங்களை ஆதரவு அழிப்பார்கள் வாழ்த்துக்கள்.

  • @Thegodisbes
    @Thegodisbes 18 นาทีที่ผ่านมา

    Please give a chance to mayuran

  • @respect-p2y
    @respect-p2y 2 ชั่วโมงที่ผ่านมา +2

    வன்னி மாவட்ட வேட்பாளர் Jerome Samson ( மன்னார்) உடன் ஒரு நேர்காணல் ( Zoom ல்) செய்யவும் . Please

  • @VellupillaiKengatharampillai
    @VellupillaiKengatharampillai 49 นาทีที่ผ่านมา

    He is asking stupid questions.
    Please try to bring out talented jernalists.

  • @AmarasingamSivaneasharahah
    @AmarasingamSivaneasharahah ชั่วโมงที่ผ่านมา

    No use this

  • @Divinesto
    @Divinesto ชั่วโมงที่ผ่านมา +1

    ✌🏻

  • @swissthamilfox
    @swissthamilfox 43 นาทีที่ผ่านมา

    உலக காலம் மக்கள் பாதிக்கப்படும்போது இவர் கோமாவில் இருந்தாரா? இப்ப மட்டும் மக்கள் நலன் பற்றி பேசுறார்? பார் லைசன்ஸ் வேண்டுமா?

  • @12345678901234567433
    @12345678901234567433 25 นาทีที่ผ่านมา +1

    (மயூறன் mind voice )படித்து island first வருவதற்கு கூட இப்படி யோசிச்சிக்கல கஷ்ட படல

  • @ShankaviShankavi-x5n
    @ShankaviShankavi-x5n ชั่วโมงที่ผ่านมา +2

  • @swissthamilfox
    @swissthamilfox 44 นาทีที่ผ่านมา

    உலக காலம் மக்கள் பாதிக்கப்படும்போது இவர் கோமாவில் இருந்தாரா? இப்ப மட்டும் மக்கள் நலன் பற்றி பேசுறார்? பார் லைசன்ஸ் வேண்டுமா?

  • @pirapaharthirunavukkarasu4710
    @pirapaharthirunavukkarasu4710 2 ชั่วโมงที่ผ่านมา +1