சுத்தமாகும் கூவம் 50,000 பேருக்கு வேலை!! | Manickam Interview | Biodigester Septic Tank Management

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • சுத்தமாகும் கூவம் 50,000 பேருக்கு வேலை!! | Manickam Interview | Biodigester Septic Tank Management | MAK Controls & Systems Pvt. Limited | MAK India Limited | Chennai Cooum River
    #ManickamExclusiveInterview #BiodigesterSepticTankManagement #MAK_India_Manickam
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    TH-cam : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

ความคิดเห็น • 300

  • @tejasvisam7017
    @tejasvisam7017 5 ปีที่แล้ว +1

    I great salute to you sir,
    எங்க sir இருந்தீங்க இவ்ளோ நாள்..
    உங்க project நடக்க வாழ்த்துக்கள்....
    Amount ஒரு பெரிய விஷயமே இல்லை... எல்லோர் மத்தியிலும் ஒரு விழிப்புணர்வு வந்தாலே போதும்....
    கண்டிப்பா எடுத்து செய்ங்க. உங்களுக்கு உதவி செய்ய நெறைய தன்னார்வலர்கள் உள்ளனர்.....
    வாழ்த்துக்கள் ஒரு பசுமை புரட்சி துவங்க....

    • @Bostonite1985
      @Bostonite1985 5 ปีที่แล้ว

      Jaalra Thaanga Mudiyaley……The video is an advertisement for MAK Bioprojects Ltd that want people to invest in septic tanks in their homes. These septic tanks convert human biowaste into reusable water and methane gas. Every family or (groups of families living in apartment) may have to invest lakhs of rupees to install a septic tank sold by this company. This is NOT a Government funded project to clean the Coovum River. Tamilnadu government must invest in cleaning the coovum river and sewage water must be redirected to water treatment plants. So please don't get mislead by the title. This video is nothing more than an advert.

  • @ழகரம்-ஞ4ய
    @ழகரம்-ஞ4ய 5 ปีที่แล้ว +58

    எதிர்பார்த்துகிடந்த நல்ல செய்தி 🙏🙏🙏🙏🙏🙏

    • @Bostonite1985
      @Bostonite1985 5 ปีที่แล้ว +1

      Manaangatti……The video is an advertisement for MAK Bioprojects Ltd that want people to invest in septic tanks in their homes. These septic tanks convert human biowaste into reusable water and methane gas. Every family or (groups of families living in apartment) may have to invest lakhs of rupees to install a septic tank sold by this company. This is NOT a Government funded project to clean the Coovum River. Tamilnadu government must invest in cleaning the coovum river and sewage water must be redirected to water treatment plants. So please don't get mislead by the title. This video is nothing more than an advert.

    • @mnfoundation
      @mnfoundation 5 ปีที่แล้ว

      @@Bostonite1985 Social activity also needs Marketing these days to make people understand & create awareness (or)Entire Tamil Nadu will become another Delhi in pollution.

  • @aravindhanr1395
    @aravindhanr1395 5 ปีที่แล้ว +25

    தெய்வம் இவர மாதிரி ஆட்கள் இன்னும் நல்லா இருக்கும்

    • @Bostonite1985
      @Bostonite1985 5 ปีที่แล้ว

      mayiru….The video is an advertisement for MAK Bioprojects Ltd that want people to invest in septic tanks in their homes. These septic tanks convert human biowaste into reusable water and methane gas. Every family or (groups of families living in apartment) may have to invest lakhs of rupees to install a septic tank sold by this company. This is NOT a Government funded project to clean the Coovum River. Tamilnadu government must invest in cleaning the coovum river and sewage water must be redirected to water treatment plants. So please don't get mislead by the title. This video is nothing more than an advert.

    • @loganathan4211
      @loganathan4211 3 ปีที่แล้ว

      Ivara madiri nammalum aaganum nanba

  • @kothandaraman50
    @kothandaraman50 5 ปีที่แล้ว +1

    மாணிக்கம் அய்யா அவர்கள் சென்னை நகரத்தின் நிலத்தடி நீர் வளம் மாசுபடுவதை தடுத்து தூய்மைபடுத்தும் திட்டத்தை நன்றாக விளக்கியுள்ளார். நாம் வாழும் இடம் தூய்மை அடைய அனைவரும் ஏற்றுக்கொள்ளலாம். திரு மாணிக்கம் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அவர் வியாபார நோக்கத்தோடு இதை சொல்லியிருக்கலாம். பலன் நன்மை பயக்குமென்றால், இதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லையே!

  • @user-aalaporan
    @user-aalaporan 5 ปีที่แล้ว

    இது ஒரு தனிமனிதனால் செயல்படுத்த முடியாது இது அரசாங்கத்தால் செயல்படுத்த முடியும் இதை செயல்படுத்த நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசு உண்டாக்க வேண்டும் ........

  • @Agasthiyappan
    @Agasthiyappan 5 ปีที่แล้ว +16

    Chennai oda makkal thoogai 72lakhs verum 30 lakhs makkal alluku 1000₹ kudutha 300 crores varum .manikam sir itha initiate panna kandipa naan enala mudinjatha tharuvan

    • @abilesh
      @abilesh 5 ปีที่แล้ว +1

      Great. We public should need such kind of awareness. Hats off to your thought for bringing a good change.

    • @ram0210
      @ram0210 3 ปีที่แล้ว

      நல்ல கருத்து..
      ஆனால்...இந்த அரசியல் வாதிகள் அதனை செய்ய விட மாட்டார்கள்..
      ஒரு படம் எடுப்பதக்கு 100 கோடி செலவழிக்கும்..இருக்கும் ஒரு நாடு ..
      ஒரு 300 கோடி என்பது ஒரு சாதாரண பணம்..
      ஆனால், அவர்களுக்கு மனம் இல்லை...
      அன்பு இல்லை..
      இருந்தால் அவர்கள் இதை எப்போதோ செய்து இருப்பார்கள்..
      முதலில், இந்த மண்ணயும்..
      சுற்றாடலை யும்...நேசிக்கும் ஒரு அரசியல் தேவை..
      என்னை பொறுத்த வரைக்கும் அது நாம் தமிழர் கட்சியிடம் தான் உள்ளது..
      யோசித்து பாருங்கள்..
      விளங்கும்..

  • @rajikfareed8640
    @rajikfareed8640 5 ปีที่แล้ว +5

    🙏 Congrats Mr. Manickam sir. We will take as warning message. I wish all kind of people to get listening capacity. 🙏

  • @555shekha
    @555shekha 2 ปีที่แล้ว

    கனவு காணும் உரிமையை நமக்கு இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா அப்பம் நல்ல புதிய முயற்சி வெற்றி பெற என் நல்வாழ்த்துக்கள்

  • @VasuDevan-vh4rn
    @VasuDevan-vh4rn 3 ปีที่แล้ว +1

    This should be part of the Coovum river cleaning project. There is plenty of expertise and brain available all over India. Policy makers must have a program to identify them and create projects for the betterment of our country.
    Government departments, are you listening? Be serious.

  • @Saijk5
    @Saijk5 5 ปีที่แล้ว +1

    Great and possible idea...
    Public and our govt must think about it and try to execute successfully....to make better change....
    Claps to anchor too...cz he raised very appropriate questions in polite way....

  • @parimalaiyyappan9000
    @parimalaiyyappan9000 4 ปีที่แล้ว +1

    Very good sr nenga saying sr thank you

  • @kavikavi2671
    @kavikavi2671 5 ปีที่แล้ว +9

    Good idea sir nadanthal makilchi

  • @l.n.sdamodharan5531
    @l.n.sdamodharan5531 5 ปีที่แล้ว +1

    We can utilize the message from Mr. Manickam

  • @ponnambika6953
    @ponnambika6953 5 ปีที่แล้ว +1

    I feel sad when I saw the kovam .r which passes near by my hostel.
    I am happiest to see this river as clean , use for purposeful manner .
    I know how difficult this process is I wish u all success for the team who take holding this plan.

  • @swetharajesh1853
    @swetharajesh1853 4 ปีที่แล้ว +1

    Amazing nice to hear that cleaning of konjam is possible it vl be great to see the river flowing inside our wonderful chennai let us hope it vl cm true soon

  • @Tully70
    @Tully70 3 ปีที่แล้ว +1

    I'm following this subject (cleaning cooum, Adyar rivers and Buckingham canal) since 1970s. Every state Govt (obviously started by the 'most honest' MK) allots funds for this project with a promise that within their tenure these water bodies will be clean. But nothing has happened in the last 5 decades. Whereas all the allocated project fund gone...?! Without addressing the root cause it's absolute waste of money spending on cleaning these water bodies. The root causes, in my opinion, are, the letting of sewage and gray water directly into these water bodies by the slums/residences living on or close to the banks, factory waste, encroachments, etc.

  • @jaimelkote9555
    @jaimelkote9555 5 ปีที่แล้ว +2

    Wonderful Interview & most useful information! Hope all youngsters will join hands to pressurize the Tamil Nadu Govt, to implement what Mr Manickam has suggested!!

  • @மு.கணேஷ்குமார்முருகன்

    நன்றி ஐயா

  • @Mprakashid
    @Mprakashid 5 ปีที่แล้ว

    இதை பார்க்க வைத்த Tamil chinthanaiyalar Peravai channel மிக்க நன்றி.

  • @EHPADservice
    @EHPADservice 5 ปีที่แล้ว +14

    ஐயா சொல்லும் தொழில்நுட்டபம் ஐரோப்பிய நாடுகளில் பலநூறு ஆண்டுகளாக செய்கின்றனர்.3000கோடி பட்டேல் சிலைக்கு பல சுத்திகரிப்பு தளங்களை உருவாக்கியிருக்கலாம்

    • @babumicromech
      @babumicromech 5 ปีที่แล้ว +3

      Patel silaya vitta ungalukku Vera news illiya evlo thadava sonnalum ungalukku puriyadhu

    • @lovatogastamilnadu1228
      @lovatogastamilnadu1228 5 ปีที่แล้ว +2

      Ovvoru murai aatchikku vanthathum 2000, 3000 Kodi nithi othukkum thiruttu thirvida katchigalin ayokkiyathanathai pathi pesave pesaathinga

    • @anbalaganbalan567
      @anbalaganbalan567 5 ปีที่แล้ว

      டேய் கூமுட்ட பயளே படேலுக்கு சிலைவைக்க நிதி யார்கொடுத்தா என்று உணக்கு தெரியுமா.

  • @Mprakashid
    @Mprakashid 5 ปีที่แล้ว +1

    08:28 🙋👌 nice information

  • @ramasamy8001
    @ramasamy8001 5 ปีที่แล้ว +2

    Useful discussion!! Thanks!!

  • @kannanp553
    @kannanp553 5 ปีที่แล้ว +5

    Super thank you so much

  • @bsurendar7689
    @bsurendar7689 5 ปีที่แล้ว +1

    Nega vera level sir

  • @pradeep-ez3dr
    @pradeep-ez3dr 5 ปีที่แล้ว +1

    2.30 semma bold speech

  • @adwanyodheth414
    @adwanyodheth414 5 ปีที่แล้ว +1

    super sir

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 5 ปีที่แล้ว +1

    Nice Thinking!

  • @johnbosco8209
    @johnbosco8209 4 ปีที่แล้ว +1

    Salute Iya

  • @gnanasekarangnanasekaran9347
    @gnanasekarangnanasekaran9347 2 ปีที่แล้ว

    அருமை அய்யா நல்ல திட்டம் முடியும் மனிதகழிவை மனிதனகற்றும் திட்டத்தை முடித்தவர்கள் ஆட்சிஇது எனவே இது சாத்தியம் மாசுக்கட்டுப்பாடு வாரியமும் சுகாதார துறையும் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து துவக்கலாம் இது சென்னை 2.0 திட்டத்தின் ஓர் அங்கமே எப்படி யாவது முதல்வரிடம் கொண்டு செல்லுங்கள் எல்லோரும் சில காலமே வாழப்போகிறோம் நம்பிக்கையை தளரவிடவேண்டாம் 2.0 திட்டம் வழிவகுக்கும் மற்ற நீர் மாநிலங்களில் அரசு மேற்கொண்ட பணிகளையும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளலாம் முதலில் கூவம் ஒட்டி முன்னெடுத்துச் தெரிவியுங்கள் நன்றி

  • @prejai
    @prejai 5 ปีที่แล้ว +1

    Manickam sir super! Thanks for your info!

  • @pradeepjhenry
    @pradeepjhenry 5 ปีที่แล้ว +1

    Wonderful n a very useful post.. 1 of the best from IBC.. keep going guys...

  • @mr.mechon7381
    @mr.mechon7381 5 ปีที่แล้ว +7

    Before 10 mins munnadi thaan NOTA movie ah full paathu mudichan.... Wht a coincidencz..! 🤓

    • @Ak20231
      @Ak20231 5 ปีที่แล้ว

      Haha 🙈

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 4 ปีที่แล้ว

    Please post this video in FB twitter once again

  • @user-aalaporan
    @user-aalaporan 5 ปีที่แล้ว

    It can not be enforced by an individual. This can be implemented by the government. We must all be together to form a new government ........

  • @thamimbasha4140
    @thamimbasha4140 5 ปีที่แล้ว

    Thanks for IBC,and manikam sir

  • @Vijay-zk9ol
    @Vijay-zk9ol 5 ปีที่แล้ว +1

    Super sir

  • @sujiibenz
    @sujiibenz 5 ปีที่แล้ว

    கண்டிப்பாக அமையவேண்டிய திட்டம், சென்னை வாசிகள் உணர வேண்டும்.

  • @RSXXX229
    @RSXXX229 3 ปีที่แล้ว

    RIVER WITHIN CITY IS AMAZINGLY BEAUTIFUL AS LONG AS CITIZENS KEEPS IT CLEAN.

  • @balaji399
    @balaji399 5 ปีที่แล้ว

    #lmes take it to next level..

  • @hamzamohammed7423
    @hamzamohammed7423 5 ปีที่แล้ว

    Sabarmati River Front mari Panna romba nalla irukkum😍 tourist place ah marirum

  • @GladwinJames
    @GladwinJames 5 ปีที่แล้ว +1

    Super news brother.

  • @ramakrishnand877
    @ramakrishnand877 5 ปีที่แล้ว +12

    Vote for Naam Tamilar Katchi ... This will become a reality.

  • @sathyasview4892
    @sathyasview4892 3 ปีที่แล้ว

    Ungala marii aal dhan venum minister ah nega election la ninna en vote ungaluku dhan 💪🏼💪🏼

  • @lovatogastamilnadu1228
    @lovatogastamilnadu1228 5 ปีที่แล้ว

    Iyya bacteria vaithu angaga kalivugalai disintegrate pannamudiyum but vedhiyal kalivugalai ennapanamudiyum bacteria chemicalalai ethirthu uyir valamudiyuma

  • @trytobesmart
    @trytobesmart 5 ปีที่แล้ว

    Seriously wonderful video i shared this information to my frnds...

  • @Kumar-sy8cd
    @Kumar-sy8cd 5 ปีที่แล้ว +1

    சார் சூப்பர் சார் அருமையா சொன்னிங்க

    • @Bostonite1985
      @Bostonite1985 5 ปีที่แล้ว

      Mayirley arumaiya sonnaaru…..This video is an advertisement for MAK Bioprojects Ltd that want people to invest in septic tanks in their homes. These septic tanks convert human biowaste into reusable water and methane gas. Every family or (groups of families living in apartment) may have to invest lakhs of rupees to install a septic tank sold by this company. This is NOT a Government funded project to clean the Coovum River. Tamilnadu government must invest in cleaning the coovum river and sewage water must be redirected to water treatment plants. So please don't get mislead by the title. This video is nothing more than an advert.

    • @Bostonite1985
      @Bostonite1985 3 ปีที่แล้ว

      @Krishnamurthy N ....Who gives a (s)(h)(i)(t) about Dravidian politicians? Let me give you a piece of history. Nearly 50 years, the Singapore river was as bad as the Coovum River. Their Govt spent millions in cleaning that river and it is now one of the most cleanest rivers in the world. That river was neglected for many decades until Lee Kuan Yew came to power in 1965. What I am trying to say is that....It is the Government's responsibility in every country. From 2021, there will be a lot of pressure on Governments (both state and central) all over the world to invest heavily in such projects to make cities clean and water cleaner. Bottom line is that, 2021 is the beginning of the end of apathy, carelessness and corruption. The deadline is 2050.

  • @vijayarumugam6376
    @vijayarumugam6376 4 ปีที่แล้ว +1

    Ayya en kangal kalangiyathu neengal 100 andugal vazha vandum

  • @chiranjivi005
    @chiranjivi005 5 ปีที่แล้ว

    14.25 : Good Sarcastic saying.

  • @UdayamUzhavarKuzhu
    @UdayamUzhavarKuzhu 5 ปีที่แล้ว

    In Google please type Soil Health Enhnacement Technology (SHET).

  • @DesiginingDevil
    @DesiginingDevil 5 ปีที่แล้ว +9

    இந்த comment section பார்க்கவே கடுப்பா இருக்கு
    நிறைய வாய்வித்தை காரனுங்க இருக்கானுங்க
    இறங்கி செய்ய வக்கில்லாம வெட்டி வியாக்யானம்
    பேசிக்கொண்டிருக்காங்க
    நான் தமிழ் நாட்டுக்காறன் இல்லை ஆனாலும் ஒரு தமிழனா ஒரு அறிவுரை
    அவன் செய்வான் இவன் செய்வான்னு வாய்ப்பாத்துட்டு நிக்காம ஜல்லிக்கட்டு
    மாதிரி ஒரு மக்கள் பிரச்சனையா எடுத்து இதை முயற்ச்சி பண்ணிப்பாருங்களேன்
    இந்த உலகத்திலயே பழைய மொழி தமிழ் அது நமக்கு மட்டும் தான் தெரியும் என்பதை கேள்விப்பட்டதற்கே எனக்கு நாடி நரம்பெல்லாம் ஒரு முறுக்கு ஏறியது
    இது எல்லா தமிழருக்கும் இருக்கனும்
    எங்கயோ இருக்க எனக்கு இருக்க ரோசம் உங்களுக்கு இல்லையா
    வெறும் 22 லச்சம் தமிழர்கள் இருந்த ஈழமக்களே உரிமையையும் அடையாளத்தையும் விட்டுக்கொடுக்க
    முடியாமல் போராடி உயிரைவிட்டார்கள்
    ஆறரைகோடி தமிழர்கள் இருக்கும் உங்களுகுமட்டும் ஏன் ரோசம் இப்படியா இருக்கு
    தயவு செய்து இந்த கருத்துக்கு உங்க like or comment ஒரு மண்ணும் பண்ணாதிங்க
    இது உறைத்தால் செயலில்ல காட்டுங்கடா உங்க கோபத்த

    • @TheSoosai
      @TheSoosai 5 ปีที่แล้ว

      Sanju Thankan well said bro

    • @abilesh
      @abilesh 5 ปีที่แล้ว

      Great Sanju. Happy to see young people are not just thinking about this. They are willing to make a change. Let's see when this will happen.
      Commenting people are mostly politicians. Leave them. Let your positive thoughts to produce better results.

    • @prasanthsusi9008
      @prasanthsusi9008 5 ปีที่แล้ว +1

      உணமய சொலிருக்கிங்க...நா கண்டிப்பா முயற்சி செய்ற..

  • @Umar_Al_Qadri
    @Umar_Al_Qadri 5 ปีที่แล้ว

    சாியாக இணையதளத்தின் பெயரை தொிவிக்க வேண்டுகிறேன் - official website name........please share

    • @mnfoundation
      @mnfoundation 5 ปีที่แล้ว

      www.makbioprojects.com/

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 5 ปีที่แล้ว

    Tn needs to fix its politics in order to see changes in its environment..no current politician has the brains nor interest in bringing a change to the aesthetics of TN..

  • @cs.5114
    @cs.5114 5 ปีที่แล้ว +1

    Great man

  • @Bostonite1985
    @Bostonite1985 5 ปีที่แล้ว +6

    The video is an advertisement for MAK Bioprojects Ltd that want people to invest in septic tanks in their homes. These septic tanks convert human biowaste into reusable water and methane gas. Every family or (groups of families living in apartment) may have to invest lakhs of rupees to install a septic tank sold by this company. This is NOT a Government funded project to clean the Coovum River. Tamilnadu government must invest in cleaning the coovum river and sewage water must be redirected to water treatment plants. So please don't get mislead by the title. This video is nothing more than an advert.

    • @smartpurushoth
      @smartpurushoth 5 ปีที่แล้ว +2

      So what? You have solution for this ?

    • @Bostonite1985
      @Bostonite1985 5 ปีที่แล้ว +1

      @@smartpurushoth ...Yes, there are solutions. I hope you have the patience to read. To find the solutions, you have to get to the root cause of the problem. Coovum river originates in the Thiruvallur District which is about 70kms from Chennai. In between the 70kms there are several factories close to the river discharging chemical and industrial wastes, thousands of slum dwellers living close to the river release body wastes. These two combined thickens the water, then hundreds and thousands of plastic bags and plastic products are thrown into the river which slows down the flow and in some places the water becomes stagnant and stinks. As the river gets closer to Egmore, it splits into two small narrower rivers and rejoins after a few kms. More human and factory wastes are drained into these two rivers before they rejoin around the Island Grounds. At this stage, the water is black and smells really horrible. The river slowly comes to a standstill because of the sand between the river end and Bay of Bengal sea. Now coming to the solution. Singapore in the 1960s and 70s faced a very similar problem. The Singapore government forcefully vacated thousands of people living close to the Singapore River. Singapore Housing Development Board (HDB) built alternative housing in another part of the city. Septic tanks were built for every apartment and biowaste was regularly collected from these septic tanks. Factories discharging industrial wastes were either closed or forced to relocate. Garbage collection from every household was greatly improved and became highly efficient. Garbage (including plastic products and bags) no longer ended up in the river. All these were done at a cost of US$200 million. A very huge amount in the early 70s. But for Singapore it was a price worth paying. If the same plan is implemented in Chennai today, it could easily cost close to US$5 billion given the city's size and population. That is about Rupees 5000 from every person in Tamilnadu. Now that I have answered you question. Can you please give me your solution to the problem? Your arrogant nature will make you either laugh or find fault at my solution.

    • @bhaskarrajendran79
      @bhaskarrajendran79 5 ปีที่แล้ว +1

      @@Bostonite1985
      Dear friend i didn't understand, it costs 5000 per person but mr.Manikayam says 300crores project to clean and maintenance annually 50 crores brief me.

    • @Bostonite1985
      @Bostonite1985 5 ปีที่แล้ว

      @@bhaskarrajendran79..The figure I have quoted includes relocating people living close to Coovum River and nearby factories discharging industrial waste into the river. I included the people because many of them lack toilet facilities and new flats have to be built with septic tanks. The total cost of cleaning the river and relocating people and factories would come close to US$5 Billion (ie., tax contribution of Rs 5000 per person in Tamilnadu). Also, bear in mind that this US$5 Billion also includes building or installing septic tanks for ALL residents of Chennai. Believe me, 300 crores quoted by Manickam is not enough for this project. Sufficient money should also be allocated for redirecting every household's waste water to septic tanks and from their to water distillation plants. There are lots of additional costs involved in it. I hope I have made myself clear.

  • @purushothamanp5238
    @purushothamanp5238 5 ปีที่แล้ว +1

    Great sir

  • @shadevshalini
    @shadevshalini 5 ปีที่แล้ว +3

    Manpower is not a problem.All youngsters can again join together like what we did for jallikattu.Is there any foundation or organization who is ready to join with youngster to complete this project.If no organization is ready why can’t government make a rule to those organization stating for the welfare of public you should do or we would cancel your license.This money is not a big deal for big organization they are earning in crores from the public why can’t they spent for these welfare schemes once in a while.
    Govt officers and higher authorities if govt don’t have money it’s ok no problem please impliment rules like this and do what you can do from your side.

    • @johnpaulrajan3953
      @johnpaulrajan3953 5 ปีที่แล้ว

      Shalini Devi true

    • @mnfoundation
      @mnfoundation 5 ปีที่แล้ว

      Hi, that is a great suggestion, we appreciate it.
      Have a look into Achievements of , Manu Neethi Foundation's President
      www.manuneethi.tv/?page_id=907
      www.manuneethi.tv/mak
      We expect public contribution as well

  • @iamsam9491
    @iamsam9491 5 ปีที่แล้ว

    Konjamavathu technical a prepare pannitu interview pannunga ya

  • @simbu3997
    @simbu3997 5 ปีที่แล้ว +1

    Good news

  • @smartbalaonline
    @smartbalaonline 5 ปีที่แล้ว

    Nalla seithigalai Padivaaga Partha Trupthi

  • @abbasartrichyabbasartrichy3296
    @abbasartrichyabbasartrichy3296 5 ปีที่แล้ว

    இந்த நிலைக்கு தான் மாறிக்கொண்டு இருக்கிரது நாங்கள் குளித்து விளையாடிய எங்கள் திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் இதற்க்கும் ஒரு தீர்வு கிடைக்குமா??
    பழைய நிலைக்கு மாறினால் மட்டற்ற மாகிழ்ச்சி!?

  • @saravanapandiand
    @saravanapandiand 5 ปีที่แล้ว

    this is pure smart city plan

  • @Tully70
    @Tully70 3 ปีที่แล้ว

    The strong acids and chemicals that we all use to clean our toilets and bathrooms will kill these good microorganisms in the septic tank. In few months time no microorganisms will exist in the septic tank to work on our waste. I've experienced this problem myself. And the microorganisms/eco-friendly cleaning products are not really effective in deep cleaning. This is a practical issue and needs a solution so this idea of MAK can be implemented.

  • @rajanar4661
    @rajanar4661 5 ปีที่แล้ว +1

    Prevention is better than cure.......

  • @R4J4N
    @R4J4N 5 ปีที่แล้ว +2

    As Manickam said at the end "it's a cultural issue."
    I agree 100% Not only to clean up the Kuvam, but it is also the culture itself that produces this unbearable environment pollution.
    Singapore is one of the cleanest Asian countries, yet if you go to the areas where Indians especially Tamils live you will see the same problem- these areas are in utter chaos.
    Societies culture is its own worldview, what it believes what is right (the truth).
    It requests an inward change.

  • @pedrikoespaniel6315
    @pedrikoespaniel6315 5 ปีที่แล้ว +1

    Its not looking like as social activity its like Marketing

    • @abilesh
      @abilesh 5 ปีที่แล้ว

      Social activity also needs Marketing these days to make people understand & create awareness (or)Entire Tamil Nadu will become another Delhi in pollution.

    • @prasanthsusi9008
      @prasanthsusi9008 5 ปีที่แล้ว +1

      நல்லது யார் செஞ்ச என்ன நண்பா...
      அரசாங்கத்துக்கு வக்கு இல்லைனா தனியார் நிறுவனம் செயிட்டுமே...
      அரசாங் பள்ளி சரி இல்லைனு தனியார் பள்ளில பிள்ளைகல செதுற மாதிரிதான் இது

  • @saravananviji6617
    @saravananviji6617 5 ปีที่แล้ว +8

    Sir வாசம் இல்ல துர்நாற்றம்...

    • @iniyan1744
      @iniyan1744 5 ปีที่แล้ว +3

      Thuya tamizhil vasam endraal dhurnatram dhaan

    • @balasubramanian4321
      @balasubramanian4321 5 ปีที่แล้ว

      natram tamil mening(narumanam)

  • @kuttymoorthi3071
    @kuttymoorthi3071 5 ปีที่แล้ว +1

    Not only cuvamm all the river as same condition

  • @usg98
    @usg98 5 ปีที่แล้ว

    What is website for seeing visuals ?

  • @mahendran8888
    @mahendran8888 5 ปีที่แล้ว

    Oru pei mazhai pothum clean aga. Coovam neraya vatti clean achu. Ana namma makkal than again and again pollute panrom.

  • @surabithiru29
    @surabithiru29 5 ปีที่แล้ว +8

    நாம் தமிழரிடம் அதிகாரத்தை கொடுங்கள் எல்லாம் தானாக நடக்கும் ,அவர்களுடைய தேர்தல் வரைபில் இது குறித்து எழுதி வைத்து இருக்கிறார்கள் .சீமானும் இது குறித்து பேசியுள்ளார் .

  • @vinothanand1066
    @vinothanand1066 5 ปีที่แล้ว +9

    suddenly "thambigal" come here for pracharam... never blame only the governments.. each and every citizen is responsible for this mess.. none of us know basic cleanliness, hygiene and discipline..
    We all know only to scold one or other political party or the govt. no comments ...simply waste.

    • @velmanson
      @velmanson 5 ปีที่แล้ว

      Its because the TN People have too much of Liberty so they lost their thoughts about the consequences of their actions to other people. For example, Jumping the Red Signal despite they know they shouldn't do it. NTK wanna curb this abnormal liberty, need to bring the discipline and consideration of other living beings. So we are proud to canvas for NTK

  • @user-aalaporan
    @user-aalaporan 5 ปีที่แล้ว

    لا يمكن تنفيذها من قبل فرد ، وهذا يمكن تنفيذه من قبل الحكومة ، ويجب علينا جميعا أن نكون معا لتشكيل حكومة جديدة ........

  • @mypicks7730
    @mypicks7730 5 ปีที่แล้ว

    Website link podunga

  • @Nandha-inDmk
    @Nandha-inDmk 5 ปีที่แล้ว

    Good sri

  • @davidbilla7130
    @davidbilla7130 5 ปีที่แล้ว +1

    தேர்தல் நேரம் நெருங்கிவட்டதா?
    செயல்படாத அரசு கொஞ்சம் செயலாற்றுகிறது

  • @avinashg4974
    @avinashg4974 2 ปีที่แล้ว

    Now even after 3 years 4 months nothing has done

  • @vickynaveen23
    @vickynaveen23 5 ปีที่แล้ว +2

    Avaru sonna website clear ah kekala admin 😁 oru Vela next video atha eduthu neengale pottu viewers ah paaka vaipingalo

    • @Pravinkumar-zv7ww
      @Pravinkumar-zv7ww 5 ปีที่แล้ว

      Mak controls and systems private limited

    • @RajeshPandianM
      @RajeshPandianM 5 ปีที่แล้ว

      no bro, he said something dot tv... that was edited nicely / badly for some reasons...

    • @abilesh
      @abilesh 5 ปีที่แล้ว

      @@RajeshPandianM This is the website -> www.manuneethi.tv

  • @srivathsan8853
    @srivathsan8853 5 ปีที่แล้ว +1

    Anyone plz mention his website when he says his website url it isn't audible to understand

    • @abilesh
      @abilesh 5 ปีที่แล้ว

      www.manuneethi.tv

  • @ddraju
    @ddraju 5 ปีที่แล้ว +1

    A person rented his house. The tenant used to feed the street dogs daily. But tenant's intentions were not very honest. He started selling things that belonged to the house, such as its doors, windows, etc.
    Finally when he started selling the bricks of the house, the landlord could not tolerate and went to the court, won the case and got the tenant out of the house.
    Now the landlord rented again the house in dilapidated condition to a new tenant who started repairing the house installing windows, doors, etc. The dogs started coming again to the house in the hope that the new tenant just like old one would also feed them.
    But it did not happen, the new tenant did not feed the dogs and the dogs started barking at the new tenant all the time.
    House: India
    Landlord: The Indian public
    First Tenant: Congress Party
    Second Tenant: BJP
    Dogs: Indian Media

  • @thiruvenkatesh2149
    @thiruvenkatesh2149 5 ปีที่แล้ว +10

    நாம்தமிழர் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இது சாத்தியம்

  • @shadevshalini
    @shadevshalini 5 ปีที่แล้ว

    Let’s vote for the candidate who is ready to fulfill this.It can be anyone DMK,ADMK,rajini,kamal etc but they need to do this to get vote from public.

  • @gokulkannan7705
    @gokulkannan7705 5 ปีที่แล้ว

    Can I get his contact information
    I couldn't get the webpage name properly in audio

  • @crazyfieldvetadventures3035
    @crazyfieldvetadventures3035 5 ปีที่แล้ว +1

    EM solution work akuma sir

  • @jayaramanvenkataraman7513
    @jayaramanvenkataraman7513 5 ปีที่แล้ว

    Yaar kaduthula poo sutharinga boss ...sathyama mudiyathu koovam la clean panna

  • @Pravinkumar-zv7ww
    @Pravinkumar-zv7ww 5 ปีที่แล้ว +1

    I have done a case study over 4 months collected samples and suggested results in my water management project. Included Anaerobic , Aerobic synthesis as one of the solution for the stagnant water.
    But the most important part is some chemical industries in Chennai huge corporates started and backed up By DMK ( the ruling govt that time early 2000) is the reason for polluting the Cooum River. The articles and proofs I collected from the online sources and Newspaper cuts we're removed and my laptop had a virus attack so I lost all the Data. ONLY after this incident I checked out their website they had included about the harmless disposal of chemicals into the rivers.
    They have dumped all along Pallavaram. Settlements are given money to dump the chemicals because reprocessing requires money to be paid from their pocket.
    Google the largest chemical plant in Chennai dig deeper you might know.
    result - Building retaining walls , Punishing huge establishment and Fining those who dump will clean the river by next flood.

  • @kanagaponniahponniah9730
    @kanagaponniahponniah9730 5 ปีที่แล้ว

    super idea sirwhat can i do

  • @user-aalaporan
    @user-aalaporan 5 ปีที่แล้ว

    ഒരു വ്യക്തിക്ക് ഇത് നടപ്പാക്കാൻ കഴിയില്ല, ഇത് ഗവൺമെന്റ് നടപ്പിലാക്കാൻ കഴിയും, ഒരു പുതിയ ഗവൺമെന്റ് നടപ്പാക്കാൻ ഇതെല്ലാം ഒരുമിച്ച് ചെയ്യണം ........

  • @rajutamil9625
    @rajutamil9625 5 ปีที่แล้ว

    Boss sound is low

  • @karthicktamizha5908
    @karthicktamizha5908 5 ปีที่แล้ว

    Spr ...

  • @user-aalaporan
    @user-aalaporan 5 ปีที่แล้ว

    ఇది ఒక వ్యక్తిచే అమలు చేయబడదు.ఇది ప్రభుత్వంచే అమలు చేయబడుతుంది.అన్ని కొత్త ప్రభుత్వం ఏర్పాటు చేయడానికి మేము కలిసి ఉండవలెను ........

  • @shankarthirumani4431
    @shankarthirumani4431 4 ปีที่แล้ว +1

    👌👏👏👏👏👍👍👍👍

  • @SasiKumar-ug5cm
    @SasiKumar-ug5cm 5 ปีที่แล้ว +33

    I think if Naam Tamilar Government Comes Surely they will do.

    • @Bostonite1985
      @Bostonite1985 5 ปีที่แล้ว +3

      Bullshit....Naam Tamilar is a bloody pro-LTTE, pro-Tamil eelam garbage party. People of Tamilnadu should never vote for this party. I hope and pray that India's RAW (Research and Analysis Wing) has successfully infiltrated that party to defeat their aims and any party in India that supports the creation of Tamil Eelam.

    • @SuperKumaran007
      @SuperKumaran007 5 ปีที่แล้ว +1

      @@Bostonite1985 Any party in India that supports the creation of Tamil Eelam should be treated as a terrorist party.Explain y??

    • @Bostonite1985
      @Bostonite1985 5 ปีที่แล้ว +1

      @@SuperKumaran007…..Reason: LTTE was a terrorist group that would resort to any measures to attain its objectives including assassinations and suicide bombings. Any political party in India that supports the creation of Tamil Eelam would view the Indian government as a anti-Tamil north Indian dominated government if it does not support the creation of Tamil Eelam. Such party will turn Tamilians against the Indian government forcing the government to take extreme measures (use of military or police force against the party leaders). Slowly things could get out of control. This is exactly people like you want. Personally, I wish pro-Tamil eelam people are eliminated from the face of Tamilnadu.

    • @funsak112
      @funsak112 5 ปีที่แล้ว +2

      Seeman doesn't know anything don't go for his hatred speech, he should accept himself as an Indian. Completely no intellectual & knowledge about people needs, only shows hatred.

    • @velmanson
      @velmanson 5 ปีที่แล้ว

      @@Bostonite1985 British Govt called Bhagat Singh as terrorist after killing Saunders to avenge lala Lajpat Rai's death. Similarly you are calling the LTTE as Terrorist group as they avenged for the Indian peacekeeping army atrocities on the Surrendered LTTE cadres in Srilanka.. If Bhagat Singh did was right , so is our Prabharan.. So just Fuck off with your half baked brain

  • @VinodhKumar1989
    @VinodhKumar1989 5 ปีที่แล้ว

    All the Tamilians should watch what Manickam said in 14:36. We tamilians have developed so much hatred for big businesses mainly because of the communists, DMK and Congress.
    Big businesses and corporates naalae ennamo kettavangha nu we are thinking, we shld change our mentality. Only then big projects like this can be executed.
    Government should only device policies for fair business and should not do business. But we tamilians want government to run the business mainly for the govt job tag. And since govt can't bring in strict labor policies when it runs any business, the work done by govt is very bad.

  • @ohapadiyavishayam508
    @ohapadiyavishayam508 5 ปีที่แล้ว +2

    Unmai drainage system chennaila romba wrost.. Naan nenachatha solitaaru

  • @manoharsagunthalla9215
    @manoharsagunthalla9215 5 ปีที่แล้ว

    If we believe that ruling parties will do the cleaning that never happen. The citizens of Chennault take the initiative it will happen. If there is no fund don't depend the govt go to the people beg then. If ask the people that will contribute if there is no involvement of politicians.

  • @thangarajhellohru4006
    @thangarajhellohru4006 3 ปีที่แล้ว

    Koovam MeetPOM !
    Laks Crs il veytti Selavil !
    Veyrum 300 /- Crs galthan !
    Arasu Kandippagey Seyvi sakkey
    Veyndum ?

  • @srikanthsri969
    @srikanthsri969 5 ปีที่แล้ว +1

    நீங்க தமிழ் தமிழர் தமிழர் நலம் தமிழர் புரட்சினு பேசுறிங்க
    ஆக நீங்க திராவிடர் இல்ல
    ஆக நீங்க ஒரு ஆண்டி இன்டியன்னு
    தலைவர் முடிவு பண்ணிடாரு ஆக☺😃😊

  • @videoinvitations-cj2nu
    @videoinvitations-cj2nu 3 ปีที่แล้ว +1

    இதெல்லாம் நடக்க வேண்டும் என்றுதான் கலைஞர் அன்றே முயற்சி செய்தார்.
    ஆனால் வெற்றி பெறவில்லை.
    முதலில் அதற்கென்ன காரணம் என்று ஆராய்ந்து அதன் பிறகு முடிவெடுங்கள்.
    சும்மா ஊழல் என்று சொல்லிக்கொண்டு இருப்பதால் பிரயோஜனமில்லைsome techniclal problem arised.
    first pl. find out the reason for that and eradicate it. otherwise no use. please.

  • @sv-vn5hc
    @sv-vn5hc 5 ปีที่แล้ว

    Website sollunga

  • @rejeevesundarbms3094
    @rejeevesundarbms3094 5 ปีที่แล้ว

    8 lane road poda government la kaasu iruku aana udhuku illiya?🤔