Biriyani - Making of Edhirthu Nill Making Video | Yuvanshankar Raja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2018
  • Watch the Making of Edhirthu Nill Song from the Movie Biriyani feat. Yuvanshankar Raja, G.V. Prakash Kumar, D. Imman, Vijay Antony, S.S. Thaman
    Song Name - Edhirthu Nill
    Singer - Yuvanshankar Raja, G.V. Prakash Kumar, D. Imman, Vijay Antony, S.S. Thaman
    Music - Yuvanshankar Raja
    Lyrics - Gangai Amaren
    Film - Biriyani
    Director - Venkat Prabhu
    Starring - Karthi, Hansika Motwani, Premgi Amaren
    Studio - Studio Green
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - / sonymusic. .
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia
    Category
    Entertainment
    Licence
    Standard TH-cam Licence
  • เพลง

ความคิดเห็น • 13K

  • @arun_karthick
    @arun_karthick 2 ปีที่แล้ว +27647

    அவங்க செஞ்சு வச்சது சூர்யவரதன் சிலை(யுவன் ஷங்கர் ராஜா)❤️, ஆனா அங்க இருந்தது கருடனோட சிலை (விஜய் ஆண்டனி)🥰😘

    • @mugavarithevaiillai1553
      @mugavarithevaiillai1553 2 ปีที่แล้ว +472

      Mass Thalaiva

    • @AS-up8bz
      @AS-up8bz 2 ปีที่แล้ว +547

      Mass thala nanum vijay antony fan thaan

    • @MNON-wh8og
      @MNON-wh8og 2 ปีที่แล้ว +457

      No one can match YUVAN's voice

    • @savariraj8439
      @savariraj8439 2 ปีที่แล้ว +110

      Mass bro

    • @rajasekar4440
      @rajasekar4440 2 ปีที่แล้ว +107

      Reason sollunga bro. As a fan ah kekren

  • @Neeye_en_idhayam
    @Neeye_en_idhayam 2 ปีที่แล้ว +28549

    விஜய் ஆண்டனி fans ivlo peru irukangala😲😲 சூப்பர் தலைவா😊😊

    • @harishpandiyarajan8689
      @harishpandiyarajan8689 2 ปีที่แล้ว +267

      Neeyae meme pathutu thana enga vantha ..

    • @karthickaj9835
      @karthickaj9835 2 ปีที่แล้ว +136

      Both As music director and Actor🔥🔥🔥🔥

    • @vishnuvijay4586
      @vishnuvijay4586 2 ปีที่แล้ว +63

      Serra pothitu poda

    • @nukeshkanaka6316
      @nukeshkanaka6316 2 ปีที่แล้ว +9

      @@karthickaj9835 opoo

    • @hariramar42
      @hariramar42 2 ปีที่แล้ว +56

      Underestimated music director of Tamil cinema 😘😘

  • @itsYuvan5
    @itsYuvan5 2 หลายเดือนก่อน +504

    2024 வந்தவங்க யாராவது !? 🤟❤️💯

  • @indrajithsgian
    @indrajithsgian 5 หลายเดือนก่อน +253

    😯விஜய் ஆண்டனி அண்ணா, இமான் சார் இருவரும் பாடும் போது மெய் சிலிர்த்து போனது. 🤯🫡🔥

    • @manikuttymanikutty2445
      @manikuttymanikutty2445 หลายเดือนก่อน +2

      En thalaivan U1 ellaraium konduvantha paaru Vera level I love U1, VA,GVP, D.I, Thaman

    • @indrajithsgian
      @indrajithsgian หลายเดือนก่อน

      @@manikuttymanikutty2445 😂🤦🏻

  • @TamilzhanDurai
    @TamilzhanDurai 2 ปีที่แล้ว +4143

    இதுவரைக்கும் இப்படி ஒரு வெறித்தனமான கமெண்ட் பாக்ஸ் பாத்ததே இல்ல.... விஜய் ஆண்டனி 🔥🔥🔥🔥🔥

    • @bhuvaneshwari0076
      @bhuvaneshwari0076 2 ปีที่แล้ว +7

      Mm

    • @ramzanbasheer5356
      @ramzanbasheer5356 2 ปีที่แล้ว +18

      வாராத பொழுது வருகிற பொழுது வாரிக்கொள்
      தாராத ஒன்றை தருகிற நேரம்
      வா பறந்து மண் மேல் இருந்து வின் போல் உயர்ந்து!

    • @NaveenKumar-os2dr
      @NaveenKumar-os2dr 2 ปีที่แล้ว +5

      💥💥

    • @Natraj_P
      @Natraj_P 2 ปีที่แล้ว +8

      V A. The Name is enough. 🎉

    • @mohamedmaroof2620
      @mohamedmaroof2620 2 ปีที่แล้ว +5

      ஆமா

  • @fkfk8724
    @fkfk8724 2 ปีที่แล้ว +11456

    எத்தன பேருக்கு விஜய் ஆண்டனி பாடுன உடனே உடம்பெல்லாம் புல்லரிச்சது??🤩💥

  • @jananimurugan8967
    @jananimurugan8967 9 หลายเดือนก่อน +522

    1:47🔥Goosebumps 🔥What a voice VIJAY ANTONY ❤️❤️

  • @jeetkanido5732
    @jeetkanido5732 10 หลายเดือนก่อน +150

    என்னப்பா எல்லோரும் நம்மல மாதிரியே இருக்கிங்க😮 vijay antony ❤

  • @manikandansekar7668
    @manikandansekar7668 2 ปีที่แล้ว +4096

    Vijay Antony kaga evlo per indha song kekka vandhinga🤏😎🤔

  • @sakthi5288
    @sakthi5288 2 ปีที่แล้ว +2518

    Comment section:
    Expectation : Yuvan
    Reality: vijay antony 😘🔥

    • @selvapandi4518
      @selvapandi4518 2 ปีที่แล้ว +7

      🔥🔥🔥

    • @ashaashaanu9882
      @ashaashaanu9882 2 ปีที่แล้ว +10

      Exactly pa

    • @prathapkhan5115
      @prathapkhan5115 2 ปีที่แล้ว +5

      👍👍👍👍💥💥💥

    • @mdmydeen5578
      @mdmydeen5578 2 ปีที่แล้ว +18

      Voice Vijay Antony power
      But music power only taliwan Yuvan 😍🥰💕💞💓💗💖💝♥️💘❤️🧡💛U1

    • @mizmoonofficial4355
      @mizmoonofficial4355 2 ปีที่แล้ว +1

      Accepted bro

  • @Jeeventhiranjeeva
    @Jeeventhiranjeeva ปีที่แล้ว +199

    ஆயிரம் கடவுள்கள் கண் முன் தோன்றினாலும் பிள்ளையின் மனம் தாயை தேடும் என்பதுதான் நியதி.. அதே போல் இத்தனை இசையமைப்பாளர்கள் ஒரே சமயத்தில் பாடி இருந்தாலும் ரசிகர்களுக்கு என்னவோ தனக்கு ரொம்பவும் பிடித்தவர் விஜய் ஆன்டனி என்பதை நிரூபித்து விட்டார்கள்.❤❤❤ அண்ணனோட மாஸ் இவளோவானு comment படிச்ச பிறகு தான் புரியுது மெய் சிலிர்க்கிறது ❤❤❤❤
    I love you Vijay antony அண்ணா ❤❤❤ இத்தனை ரசிகர்களில் நானும் ஒருவன் என்று சொல்வது எனக்கு பெருமையாக இருக்கிறது❤❤

    • @augustina912
      @augustina912 9 หลายเดือนก่อน +4

      Super comment nga 👌👍

    • @user-zw7th5io9s
      @user-zw7th5io9s หลายเดือนก่อน +3

      ❤❤

  • @monstercreation1475
    @monstercreation1475 11 หลายเดือนก่อน +50

    இந்த songa கேட்டுகிட்டு comments வாசிக்கும் போது தான் உண்மையான goosebumpsai உணர முடிகிறது 🔥❤️
    Vijay antony era 💥😈

  • @ajivalentino7953
    @ajivalentino7953 3 ปีที่แล้ว +1603

    Vijay antoy : Hold my voice 😎
    You can't make much of an impact with just 4 lines

    • @kaji1246
      @kaji1246 3 ปีที่แล้ว +19

      Epic 💥

    • @kaji1246
      @kaji1246 2 ปีที่แล้ว

      @sreeteja vemuri yes uh

    • @vishnuvijay4586
      @vishnuvijay4586 2 ปีที่แล้ว

      Serra pothitu poda

    • @vishnuvijay4586
      @vishnuvijay4586 2 ปีที่แล้ว

      @sreeteja vemuri Ni English literature a da muduchu iruka bunda

    • @vishnuvijay4586
      @vishnuvijay4586 2 ปีที่แล้ว

      @sreeteja vemuri yenada Avan pesurathu naalu memes Pathu English pesuran athuku Ni vakkalathu bunda

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 2 ปีที่แล้ว +8711

    Vijay Antony sir singing moment Vera level 🔥❤️

    • @Samuel-vo6zr
      @Samuel-vo6zr 2 ปีที่แล้ว +98

      Dei otha eppopaaru saavadikra

    • @lakshmananlachu3089
      @lakshmananlachu3089 2 ปีที่แล้ว +14

      @@Samuel-vo6zr 😂😂🤣

    • @Samuel-vo6zr
      @Samuel-vo6zr 2 ปีที่แล้ว +30

      @@lakshmananlachu3089 Ivanaala Verified Ids kum vijay fans kum asingam... enga ponaalum spamming arippu 😭

    • @thalapathyraghul1608
      @thalapathyraghul1608 2 ปีที่แล้ว +20

      Otha yara nee eppa paru vara...punda..

    • @lakshmananlachu3089
      @lakshmananlachu3089 2 ปีที่แล้ว +7

      @@Samuel-vo6zr suhail vlogger channel la kudu comment varuthu

  • @vijispeed1628
    @vijispeed1628 5 หลายเดือนก่อน +91

    நான் துவண்டு போகும் நேரத்தில் என்னை முன்னோக்கி செல்லும் பாடல்களில் இதும் ஒன்று 🎉

  • @auditharu4797
    @auditharu4797 ปีที่แล้ว +147

    Goosebumps when listening Vijay Antony vocals.....🤩🤩💥💫

  • @chandrur7225
    @chandrur7225 3 ปีที่แล้ว +4726

    Ennanga Da Vijay Antony fans cmnt box therika vidringa💥💥💯

    • @jhananipanneerselvam9444
      @jhananipanneerselvam9444 3 ปีที่แล้ว +9

      😂

    • @girish.a9005
      @girish.a9005 3 ปีที่แล้ว +16

      No boss we came for GVP

    • @chandru_official8095
      @chandru_official8095 3 ปีที่แล้ว +30

      Am yuvan veriyan but VA lines nalla irukka kekka

    • @santhoshsanthanam7487
      @santhoshsanthanam7487 3 ปีที่แล้ว +10

      Avaru paadura lines ah loop mode la kettute irukkanum pola irukkum semmaya irukkum goosebumps 🔥🔥 but this creation is U1's so all credits going to him...U1 forever❤️

    • @manikandanpalani418
      @manikandanpalani418 3 ปีที่แล้ว +11

      Vijay antiny na fans 🔥🔥🔥🔥

  • @saravanan-sp
    @saravanan-sp 3 ปีที่แล้ว +2544

    VIJAY ANTONY 😘 ANNA ku ivalo Fans ahh😍 comment fulla avarutha pa... 😱

    • @manjug1189
      @manjug1189 3 ปีที่แล้ว +14

      I am vijay antony sir fan,

    • @vimalsagar6663
      @vimalsagar6663 3 ปีที่แล้ว +6

      I'm U1 fan

    • @vimalsagar6663
      @vimalsagar6663 3 ปีที่แล้ว +7

      Vijay Antony super

    • @Legend-dh5dz
      @Legend-dh5dz 2 ปีที่แล้ว +1

      🤩🔥❤️

    • @siva-7799
      @siva-7799 2 ปีที่แล้ว +7

      Fans nu soldratha vida andha manushana pidikadhavan yaarum ila❤️💯

  • @kingtaker1258
    @kingtaker1258 3 หลายเดือนก่อน +94

    2024 la intha song keakuravanga yaru yaru sollunga 🎉😮

  • @kalaipradeep2753
    @kalaipradeep2753 4 หลายเดือนก่อน +31

    After 5 years. Still Vijay Antony voice goosebump😮😮😮...

  • @tuberboy5209
    @tuberboy5209 2 ปีที่แล้ว +1681

    பாடுனது நாலு வரி தான். ஆனா comments முழுக்க vijay Antony Peru dan. Massu 🔥🔥🔥

    • @ajwa4162
      @ajwa4162 ปีที่แล้ว +7

      Ss it's magical voice

  • @suriyakumar9967
    @suriyakumar9967 3 ปีที่แล้ว +2362

    1:47 Vijay Antony voice😍👌 verithanam💥

  • @actionkingarjun3776
    @actionkingarjun3776 28 วันที่ผ่านมา +19

    விஜய் ஆண்டனி பாடின இந்த 20 second ah இவ்ளோ fans❤❤❤❤ உண்மையாலுமே அவர் கிரேட் தான்

  • @ceynowacoffee
    @ceynowacoffee 29 วันที่ผ่านมา +33

    Vijay Antony fans like 2024

  • @johnsonjohnson3037
    @johnsonjohnson3037 2 ปีที่แล้ว +5265

    என்னப்பா😲😲... எல்லாம் விஜய் ஆண்டனி fan ahhhhhhhhh🤤😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @RANJITHKUMAR-ve5nx
    @RANJITHKUMAR-ve5nx 2 ปีที่แล้ว +784

    ஒரு காலத்துல சில பாட்டுக்கள் செம famous .......aana ipothan theriyuthu athellam enga Anna VJA 🔥🔥🔥song nu.......

  • @PremKumar-ng7iz
    @PremKumar-ng7iz ปีที่แล้ว +20

    விஜய் ஆண்டனி குரல் கேட்டாலே உடம்புக்குள்ள என்னவோ ஒரு புதுவித புத்துணர்ச்சி வருகிறது

  • @alexabraham7968
    @alexabraham7968 ปีที่แล้ว +23

    1:34 legend's Entry..
    My Favorite Vijay Antony Sir ♥️♥️♥️♥️Love you Sooooo much VA

  • @moorthivoice2597
    @moorthivoice2597 2 ปีที่แล้ว +870

    வாராத பொழுது வருகிற பொழுது வாரிக்கொள்👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻🔥🔥🔥 விஜய் ஆண்டனி அண்ணா🔥🔥🔥😍😍😍

  • @user-gc2zu2oy5q
    @user-gc2zu2oy5q 2 ปีที่แล้ว +662

    நா பக்கா ..U1 fan...ஆனா இங்குள்ள Comments. பாக்கம்போது..மகிழ்ச்சியா தான்..இருக்கு விஜய் ஆண்டானி உண்மையிலே ..Great. Singing👌👌👌👌..1.47 வேற லெவல்

  • @yuvaraja7264
    @yuvaraja7264 9 หลายเดือนก่อน +23

    Vere level song pa...my morning alarm tone until now..Vijay Antony Anna voice goosebumps ❤

  • @Rizzz3901
    @Rizzz3901 9 หลายเดือนก่อน +27

    All are praising Vijay Antony bro ❤but no one noticed D imman voice ❤ peculiar voice for him❤ who will accept this like it and comment ❤

    • @stefnylembert
      @stefnylembert 8 หลายเดือนก่อน

      ❤❤😂😂🎉🎉😢😢😮😮😅😅😊😊

    • @prasadrrajendran9717
      @prasadrrajendran9717 12 วันที่ผ่านมา

      Yes bro

  • @jiloshmarvin965
    @jiloshmarvin965 2 ปีที่แล้ว +445

    15 sec பாடுனத்துக்கே இந்த ரகளை ஏன்டா தலைவா நீங்கள் வேற லெவல் (vijay antony👌👌)

  • @samswordp7176
    @samswordp7176 2 ปีที่แล้ว +701

    Ennaa voice uh da 🔥
    Vijay Antony 💜

  • @manoneelas3089
    @manoneelas3089 9 หลายเดือนก่อน +40

    Eppa kertalum goosebumps kuraiyuthu illa😮❤ VA and D.imman magic ✨

  • @Santhosh__1234
    @Santhosh__1234 ปีที่แล้ว +158

    (Vijay Antony) voice 💥💥
    Goosebumps 🔥🔥

  • @Saravanan....8572
    @Saravanan....8572 2 ปีที่แล้ว +2828

    விஜய் ஆண்டனி பாடுவதை கேட்டும் போது உடம்பே சிலிர்க்கிறது....

    • @mufthiyakathija9873
      @mufthiyakathija9873 ปีที่แล้ว +16

      Seriousa namaku matum than apdnu ninaichu TH-cam la comments Partha elarumae vijayantony solringa

  • @subashraj5801
    @subashraj5801 2 ปีที่แล้ว +407

    இந்த பாட்ட sun music ல first time கேட்டப்போவே விஜய் ஆண்டனி voice வேற லெவல் ல இருந்தது! இந்த கமெண்ட்ஸ் பாக்கும்போது சந்தோசமா இருக்கு!

  • @lets_cook205
    @lets_cook205 ปีที่แล้ว +19

    GV PRAKASH AND VIJAY ANTONY IS JUST A VIBE 🔥🔥🙏🙏

  • @user-db9rw6kt4y
    @user-db9rw6kt4y 5 หลายเดือนก่อน +22

    விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் 💙💙

  • @livihmt7955
    @livihmt7955 2 ปีที่แล้ว +1491

    மனுஷன் என்னம்மா பாடுறாயா சாமி விஜய் ஆண்டனி வெறித்தனமான குரல் தான் 🔥🔥🔥

  • @SathishKumar-fw4ob
    @SathishKumar-fw4ob 3 ปีที่แล้ว +6416

    😍😘vijay antony padum pothu....🤩 yaarukella udambu silirthathu😻😍🤩

    • @manjug1189
      @manjug1189 3 ปีที่แล้ว +48

      Me I am vijay antony sir fan

    • @memeentertainment2023
      @memeentertainment2023 3 ปีที่แล้ว +14

      Pongada poi velaya paaru...

    • @matta7857
      @matta7857 3 ปีที่แล้ว +28

      @@memeentertainment2023 sadist

    • @harishmohan9207
      @harishmohan9207 3 ปีที่แล้ว +21

      @@memeentertainment2023 adhe unaku dha sollanu potitu poo..

    • @haripedia1141
      @haripedia1141 3 ปีที่แล้ว +3

      Enakku bfo

  • @Srviews13
    @Srviews13 ปีที่แล้ว +21

    Very Humble person
    Magnetic Voice king Vijay Antony Sir 🔥💥
    What a energetic his Voice .. ❤️❤️

  • @vaangaji8668
    @vaangaji8668 ปีที่แล้ว +41

    Goosebumps of vj Antony voice 😵😵‍💫😵‍💫

  • @allenabisherk316
    @allenabisherk316 2 ปีที่แล้ว +568

    VJ antony 😍
    இது Yuvan song டா ப்பா ஆனா VJ antony score பண்ணீட்டீயே தல

  • @trollpedia1646
    @trollpedia1646 2 ปีที่แล้ว +706

    Vijay anotony sambavam in PICHAIKARAN-2 loading......
    Can't wait.💥💥🔥🔥🔥🔥

    • @rv8716
      @rv8716 2 ปีที่แล้ว +2

      💯💯

    • @-Corvo_Attano
      @-Corvo_Attano 2 ปีที่แล้ว +2

      yes❤️

  • @jasmin-ju4hd
    @jasmin-ju4hd 11 หลายเดือนก่อน +24

    திரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே
    வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு கோழை ஆகாதே
    உன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்
    எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்
    தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை
    எதிர்த்து நில் எதிரியே இல்லை
    நம்பிக்கை கொள் தடைகளே இல்லை
    நிமிடம் ஏன் நொடிகளே போதும்
    நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா! ❤❤❤❤
    லாகிலல்லா லாகிலல்லா லேலோ
    லாகிலல்லா லாகிலல்லா லேலோ
    லாகிலல்லா லாகிலல்லா லேலோ
    நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா!
    தன்னால் வருவதை ஏற்றுக்கொள்
    உன் கால் பதிவுகள் அழியாது
    வான்வெளி வரை தொட்டுச் செல்
    உன் பரம்பரை முடிவேது
    விழித்தவன் தூங்கக்கூடாது
    எழுந்தபின் விழுதல் ஆகாது
    வாராத பொழுது வருகிற பொழுது வாரிக்கொள்
    தாராத ஒன்றை தருகிற நேரம்
    வா பறந்து மண் மேல் இருந்து வின் போல் உயர்ந்து!
    எதிர்த்து நில் எதிரியே இல்லை
    நம்பிக்கை கொள் தடைகளே இல்லை
    நிமிடம் ஏன் நொடிகளே போதும்
    நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா!
    ஒன்றே உறவென எண்ணிக்கொள்
    இன்றே நிஜமென ஏற்றுக்கொள்
    அன்பால் இணைத்தது விலகாது
    அதுவே நிலை அதை ஒப்புக்கொள்
    நினைத்ததை நடத்தி முன்னேறு
    நிலைக்கட்டும் நமது வரலாறு
    ஏதான போதும் விடிகிற பொழுது மாறுமோ
    எல்லோர்க்கும் இங்கே இனி வரும் காலம்
    ஆனந்தம் தான் ஆரம்பம் இது நிரந்தரம்தான்!
    திரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே
    வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு கோழை ஆகாதே
    உன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்
    எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்
    தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை
    எதிர்த்து நில் எதிரியே இல்லை
    நம்பிக்கை கொள் தடைகளே இல்லை
    நிமிடம் ஏன் நொடிகளே போதும்
    நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா!
    லாகிலல்லா லாகிலல்லா லேலோ
    லாகிலல்லா லாகிலல்லா லேலோ
    லாகிலல்லா லாகிலல்லா லேலோ
    நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா!

    • @merlin746
      @merlin746 9 หลายเดือนก่อน

  • @kiruthigashankar98
    @kiruthigashankar98 9 หลายเดือนก่อน +27

    Even though many singers sang together, votes for Vijay Antony sir is more. That means he is not underrated ❤❤❤and also no one is underrated 🔥🔥🔥

  • @arurannaveen8342
    @arurannaveen8342 2 ปีที่แล้ว +415

    தங்க உண்டிய தகர டப்பானு நினைச்சிட்டான்க ....விஜய் ஆண்டனி 🔥🔥🔥

    • @nanthakumar9245
      @nanthakumar9245 2 ปีที่แล้ว +2

      Eai nanu atha pathututhanya vanthen

    • @karthikg9087
      @karthikg9087 2 ปีที่แล้ว +1

      🤣🔥🔥🔥

  • @YuviSubash
    @YuviSubash 2 ปีที่แล้ว +422

    🤙வீழ்ச்சி சிறியதாக இருந்தாலும் எழுச்சி பெரியதாக இருக்க வேண்டும்💪💪... Common on antony🔥🔥🔥

  • @pradheeppresent35blackiebo89
    @pradheeppresent35blackiebo89 ปีที่แล้ว +37

    1:47 goosebumps bcz of Vijay Antony

  • @moovinamoovina7655
    @moovinamoovina7655 ปีที่แล้ว +15

    Vijay Antony 🔥 GV prakash 😎 U1 😇😇 Thaman and imman 💥💥❣️ all are goosebumps perfomance 🎉🎉🎉🎉🎉

  • @Prathivofficial8210
    @Prathivofficial8210 2 ปีที่แล้ว +262

    தங்கத்த தகரடப்பானு நினைச்சுட்டானுகங்க... 😎ANTONY

  • @Ash-oq4iw
    @Ash-oq4iw 2 ปีที่แล้ว +490

    The underrated gem vijay Antony 🤩 hit like

  • @silaakkidumma
    @silaakkidumma ปีที่แล้ว +18

    you know even though the moment Vijay Antony sings becomes iconic, but if you observe GV set the stage the high pitch and Vijay Antony being a fighter himself caught that...still watching! #EdirthuNil

  • @user-yc5nz2iw8o
    @user-yc5nz2iw8o 11 หลายเดือนก่อน +9

    🥰Vijay antony sir 🤭 குரலுக்கு நான் அடிமை 🤗🙆 voice of 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vignesh__vicky
    @vignesh__vicky 2 ปีที่แล้ว +1719

    1% of the comments : nice motivational song.
    99% of the comments : About Vijay Anthony..
    Thalaivan vera level 🔥👌

    • @manjug1189
      @manjug1189 2 ปีที่แล้ว +5

      😍😍👍🔥

    • @JoKer-tc3yt
      @JoKer-tc3yt 2 ปีที่แล้ว +6

      That's Antony...not Anthony😅

    • @dayashankran5594
      @dayashankran5594 2 ปีที่แล้ว +2

      Yes

    • @suhailzulu3018
      @suhailzulu3018 2 ปีที่แล้ว +1

      🤩

    • @srinivasanj7693
      @srinivasanj7693 2 ปีที่แล้ว +3

      I love vijay antony i watched all his flop movies in therratre

  • @pranavpaul3791
    @pranavpaul3791 2 ปีที่แล้ว +1261

    நீ பழையபடி மியூசிக் போடவே வந்துடு சிவாஜி💔🥺❤️😘 #vijayAntony🔥💯

    • @endrum.sai.thunai8116
      @endrum.sai.thunai8116 2 ปีที่แล้ว +6

      Fact

    • @Paul-fd1oz
      @Paul-fd1oz 2 ปีที่แล้ว +8

      அந்த stage la yaarum support panla bro அதான் உண்மை like underrated ஆயிரத்தில் ஒருவன் movie

    • @jollycliptamilchannel4313
      @jollycliptamilchannel4313 2 ปีที่แล้ว

      @@Paul-fd1oz he say vijayantony

    • @cinemalover345
      @cinemalover345 2 ปีที่แล้ว

      No pblm with his acting skills.He is scoring century there also

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt 11 หลายเดือนก่อน +51

    All the singers just nailed it with their portions... Vijay Antony sounds more special and energetic....☺️☺️ #VijayAntony 🔥🔥🔥.. thanks to yuvan for bringing together the voices of the best music directors of the present time..😄☺️🤗🤗.. pure mix of the MDs( Music Directors)..

  • @modernbusiness9469
    @modernbusiness9469 11 หลายเดือนก่อน +21

    vijay antony ruling these song like a king❤❤❤

  • @petchiraja1712
    @petchiraja1712 2 ปีที่แล้ว +535

    Intha song a "vijay antony" voice mattum vachu oru version release panna nalla irukkum...🤩❤️

  • @Aps_Entertainment
    @Aps_Entertainment 2 ปีที่แล้ว +3666

    Vijay Antony Anna forever

  • @jananielango
    @jananielango ปีที่แล้ว +13

    People's Love for vijay Antony sir is growing and growing💚
    Love you Vijay Antony sir💖🥰

  • @-Ravanan7958
    @-Ravanan7958 25 วันที่ผ่านมา +7

    Vijay antony anna paadum podhu alugai than varuthu 😢 nammai keli seithavarkal munnadi naam valthukattanum

  • @velusabari3758
    @velusabari3758 3 ปีที่แล้ว +461

    வாராத பொழுது வருகிற பொழுது வாரிக்கொள்..........
    விஜய் ஆன்டனி மாஸ்........

  • @santhosh5528
    @santhosh5528 2 ปีที่แล้ว +1661

    Top Comments எல்லா பேரும் Vijay Antony Fans 🔥🙏🖤
    தலைவன் வேற ரகம் பாத்து உசாரு 😁

    • @rainavigash1750
      @rainavigash1750 2 ปีที่แล้ว +6

      video pathu vantha pola🔥

    • @Bairavi0805
      @Bairavi0805 2 ปีที่แล้ว +3

      😁😁😁👍

    • @abdulrasith278
      @abdulrasith278 2 ปีที่แล้ว +1

      @@rainavigash1750 😂😂

    • @shinchanop4356
      @shinchanop4356 2 ปีที่แล้ว +2

      thala video pathu vandhingala

    • @shinchanop4356
      @shinchanop4356 2 ปีที่แล้ว +2

      raina vignesh neengaluma

  • @sabarisabari1452
    @sabarisabari1452 ปีที่แล้ว +11

    Imman Sir Entry Vera Level Imman Sir Voice Fire 🔥🔥 Odamupea Silukathu Bro 😍💥💯😇

  • @ravyslay7843
    @ravyslay7843 9 หลายเดือนก่อน +12

    See the most replayed part... 🥇⭐🔥
    Ppl pouring their love for his pumped up voice! G.O.A.T vijay antony🐐🐐

  • @m.madhan1954
    @m.madhan1954 2 ปีที่แล้ว +3381

    நாட்டுக்கு யாரு வேணாலும் ராஜாவா இருக்கலாம், ஆனா காட்டுக்கு எப்பவும் சிங்கம்தா ராஜா "Vijay Antony Anna Voice Vera level 🔥Vijay Antony Fan 🔥

  • @sanmugavelayudham29
    @sanmugavelayudham29 2 ปีที่แล้ว +380

    வாராத பொழுது... வருகிற பொழுது... வாறிக்கொள்... Vj Antony mass

    • @lenin3595
      @lenin3595 2 ปีที่แล้ว

      Vijay Antony 😎😎😎

  • @jeevithajeevitha8084
    @jeevithajeevitha8084 8 หลายเดือนก่อน +15

    Vijay Antony sir the king .... What a voice. .....

  • @Jaicynpbks
    @Jaicynpbks 7 หลายเดือนก่อน +16

    Vijay Antony🔥voice pure goosebumps💯

  • @nosabej
    @nosabej 3 ปีที่แล้ว +3117

    Only one music is Vijay Antony 🔥🔥
    இப்போ மட்டும் இல்லை எப்போதுமே விஜய் ஆண்டனி தான் 😍 தலைவன்

  • @rishixram9456
    @rishixram9456 2 ปีที่แล้ว +894

    விஜய் ஆண்டனி அண்ணா ரசிகர்கள்
    Comment section முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் 😅👌🏻...

  • @user-kc1uj2fr8l
    @user-kc1uj2fr8l ปีที่แล้ว +20

    Thalaivan VJ Antony Voice ❤❤❤❤❤

  • @mageshwarimagi990
    @mageshwarimagi990 6 หลายเดือนก่อน +8

    Vijay Antony sir unga voice ku periya adimai nan❤❤

  • @heisttv2120
    @heisttv2120 2 ปีที่แล้ว +423

    Avanga senju vachathu U1 Anna Song...
    Aana Anga irunthathu Antony Anna Voice... 🔥🔥🔥

  • @satheeskumark8916
    @satheeskumark8916 3 ปีที่แล้ว +821

    Vijay Antony🤩🥳.....enna voice da samiii❤️💯🤩

    • @satisfy5566
      @satisfy5566 2 ปีที่แล้ว +2

      Vera leveluuu🔥

    • @suhailahamed2539
      @suhailahamed2539 2 ปีที่แล้ว +4

      Dei ithu ungalukke over ah illaiyada😂😂😂

    • @rakrav1176
      @rakrav1176 2 ปีที่แล้ว

      @@suhailahamed2539 Hahahaha

    • @positive4662
      @positive4662 2 ปีที่แล้ว

      @@suhailahamed2539 ????

  • @keerthivasan5890
    @keerthivasan5890 ปีที่แล้ว +13

    Vijay Antony voice verithanam 👍🙏

  • @meerakuttima7144
    @meerakuttima7144 23 วันที่ผ่านมา +4

    Yendrum u1 anna ....best music director ,bgm avara thandi vera yaarala mass kaata mudium...

  • @tpmsongworkshop1529
    @tpmsongworkshop1529 2 ปีที่แล้ว +189

    யூடியூப் ல .....2 வருஷத்துக்கு முன்னாடி வந்த பாடல்..... இப்போது நீங்க Vijay antony Anna nu soldranga.....mass vera leval nu soldranga

  • @selvamselvam1712
    @selvamselvam1712 3 ปีที่แล้ว +413

    அண்ணன் விஜய் ஆண்டனி....அருமை🥰🥰🥰

  • @Mr.foodieguy
    @Mr.foodieguy 10 หลายเดือนก่อน +17

    Vijay antony nailed it 👌👌👌👌

  • @idhuvumoruchannel
    @idhuvumoruchannel ปีที่แล้ว +18

    Vijay Antony voice 💥
    So real amd raw voice

  • @tgvaigai1160
    @tgvaigai1160 2 ปีที่แล้ว +980

    என்னடா 10k கமாண்ட்ல 9.9k கமாண்ட்
    vijay antony கு தான் இருக்கு 🔥🔥🔥

    • @aravindharvi4760
      @aravindharvi4760 2 ปีที่แล้ว +10

      May be paid bots

    • @ganand8706
      @ganand8706 2 ปีที่แล้ว +4

      @@aravindharvi4760 no no

    • @prasanthsp1197
      @prasanthsp1197 2 ปีที่แล้ว +4

      🔥🔥🔥🔥

    • @DB.11
      @DB.11 2 ปีที่แล้ว +11

      @@aravindharvi4760 ethu padu pavi ivlo comment aiyum bot nu orey varthail potaney

    • @user-vz1qh3lo9t
      @user-vz1qh3lo9t 2 ปีที่แล้ว +6

      Vijay Antony brand 🔥

  • @basicallyimbikemechanic3088
    @basicallyimbikemechanic3088 ปีที่แล้ว +977

    இந்த song ல எதோ ஒன்னு இருக்கு... Vijay antony voice🔥🔥🔥🔥
    In repeat mode.....

  • @manoja2579
    @manoja2579 26 วันที่ผ่านมา +9

    Vijay Antony 🎶🎙️🔥👑❤

  • @Mahendran-kn2gb
    @Mahendran-kn2gb 3 หลายเดือนก่อน +6

    En thalaivan Vijay antany....semma...❤❤❤❤

  • @fansclub5567
    @fansclub5567 2 ปีที่แล้ว +295

    💥Vijay antony best actor, producer, Editor, music director... இயக்குனர் அவதாரம் எடுத்த எங்கள் அண்ணன் திரு.விஜய் ஆண்டனி அவர்களின் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...💥

    • @manjug1189
      @manjug1189 2 ปีที่แล้ว +1

      Super 🙏

  • @udumalaiisai9449
    @udumalaiisai9449 2 ปีที่แล้ว +543

    நடிப்பில் நாயகன்.. ..இசையில் சிறந்த கலைஞ்சன்
    .விஜய் ஆண்டனி.

  • @mohanpoigai8432
    @mohanpoigai8432 ปีที่แล้ว +10

    Comments fulla vijay Andany avara pathithan sollirukkanga ellaru manasulaumm edam pudichitaru🥰

  • @gunavathimurugesan847
    @gunavathimurugesan847 ปีที่แล้ว +8

    G.v and Vijay Antony portion particular aa enakku romba pidikum🙃

  • @jeromej4613
    @jeromej4613 2 ปีที่แล้ว +410

    நல்ல மனிதர் விஜய் ஆண்டனி.........🔥🔥🔥🙏🙏🙏🙏👑👑👑💕💕💞💞🎶🎶🎶🎧🎧🎧

  • @fljokerdm6079
    @fljokerdm6079 ปีที่แล้ว +2922

    பாடலை விட விஜய் ஆண்டனி கமெண்டுகளை பார்க்கும் பொழுது உடம்பு சிலிர்த்தது 🙄🥵

  • @g_mi5486
    @g_mi5486 9 หลายเดือนก่อน +25

    Vijay Antony voice and singing Vera level Goosebumps

  • @muthulakshmi5154
    @muthulakshmi5154 2 ปีที่แล้ว +529

    Vijay Antony 1:45 ❤️ ketute iruken... Semma voice.... Energetic whenever I hear this song ❤️

    • @FoodBANDSowmiya
      @FoodBANDSowmiya 2 ปีที่แล้ว +9

      Still I'm hearing only this portion from last 4 days...I don't know why....vj Antony❤️❤️

    • @kamalk5433
      @kamalk5433 2 ปีที่แล้ว +3

      Yes me to vijay Antony fan

    • @lovefeeling7610
      @lovefeeling7610 ปีที่แล้ว

      Epatha songe kethu kattuthu

  • @vasuvasuki8656
    @vasuvasuki8656 2 ปีที่แล้ว +240

    Unbelievable.....😳😱 comments pakka vandha....😊Vijay Antony anna....😍🤩 Nampa annaku evlo fans 😊 Addicted Voice....😁😊

  • @azrarahamed718
    @azrarahamed718 9 หลายเดือนก่อน +5

    Number of legends here 😍 what a collaboration!❤ VA & D Imman underrated in this masterpiece🔥

  • @VijayVijay-tx1iu
    @VijayVijay-tx1iu ปีที่แล้ว +11

    G v prakash voice semma

  • @ajaykumars3592
    @ajaykumars3592 2 ปีที่แล้ว +337

    1:47......Vijay Antony voice vera level 🔥