கௌதமி உங்கள் குடும்பத்தில் அறிமுகப்படுத்தும் ஒவ்வொருவரும் நல்ல குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர் எங்கள் குடும்பங்களில் விசேஷம் என்றால் போட்டி பொறாமை கோபம் மற்றும் எல்லாவிதமான மோசமான சிந்தனைகளுடன் மட்டுமே வருவார்கள். உங்கள் குடும்பத்தில் அப்படி என் பார்வையில் தெரியவில்லை வாழ்க வளமுடன்
உறவுகளின் வீட்டிற்கு போனாலே மனது மகிழ்ச்சியில் ஆழ்ந்து விடும் மொத்த உறவுகளும் ஒரு சேர சேர்ந்தால் மகிழ்ச்சிக்கு சொல்லவா வேண்டும் அதுவும் திருமணம் என்றால் எல்லையே இல்லை மௌவ்னியின் திருமணம் அழகாக இருந்தது நாங்களும் உங்களுடன் இருந்த திருப்தி ஏற்பட்டது முதலில் திருமணம் ஆன இளம் தம்பதிகள் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் மகிழ்ச்சியுடன் நடந்தது பார்க்க அருமையாக இருந்தது அடுத்த திருமணம் உங்கள் தம்பியின் திருமணமா வாழ்த்துக்கள் திருமணம் முடிந்த மணமக்களுக்கு மனோவின் குழந்தையின் சிரிப்பு கண்களில் நிற்கின்றது
அக்கா நேற்று இரவு மனோ அக்கா அம்மாவை பார்த்தேன் (கொங்கு பாரம்பரிய ஒயிலாட்ட கலை குழுவிற்கு வந்திருந்தாங்க நீங்க வரையான அக்கா மனோ அக்கா அம்மா கிட்ட ஒயிலாட்டம் எப்படி இருந்தது என்று கேட்டு சொல்லுங்கள் அக்கா ) நாள்:01.10.2023
Hi gowthamiiiii❤❤❤ your makeup is too good. Pls make a video on how to choose foundation and concealer shade, how to blend etc from basics.. also Mouni's patni saadho virundhu makeup is so natural and beautiful.
Hi gouthami … your work mesmerises me …keep going …the way u explore,present ,accent,(particularly saami ,kannu….) Mind blowing…..sahi…nowadays I see gouthami more than your mom…my hubby s dialogue to my daughter …due toyour breakless shows on my tv for the wholeday …luv u Siddhu…
Very well dressed and clean make up.. if possible share GRWM video.. also share the shop details of ur saree and close up look of your blouse and the shop u stitched ur blouse
Neraiya comment pannanum ithula akka but overall a very cute and last antha mapilla veetuku pora antha tharunam oh my god ipa nenachalum azhuga varuthu
கௌதமி உங்கள் குடும்பத்தில் அறிமுகப்படுத்தும் ஒவ்வொருவரும் நல்ல குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர் எங்கள் குடும்பங்களில் விசேஷம் என்றால் போட்டி பொறாமை கோபம் மற்றும் எல்லாவிதமான மோசமான சிந்தனைகளுடன் மட்டுமே வருவார்கள். உங்கள் குடும்பத்தில் அப்படி என் பார்வையில் தெரியவில்லை வாழ்க வளமுடன்
உறவுகளின் வீட்டிற்கு போனாலே மனது மகிழ்ச்சியில் ஆழ்ந்து விடும் மொத்த உறவுகளும் ஒரு சேர சேர்ந்தால் மகிழ்ச்சிக்கு சொல்லவா வேண்டும் அதுவும் திருமணம் என்றால் எல்லையே இல்லை மௌவ்னியின் திருமணம் அழகாக இருந்தது நாங்களும் உங்களுடன் இருந்த திருப்தி ஏற்பட்டது முதலில் திருமணம் ஆன இளம் தம்பதிகள் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் மகிழ்ச்சியுடன் நடந்தது பார்க்க அருமையாக இருந்தது அடுத்த திருமணம் உங்கள் தம்பியின் திருமணமா வாழ்த்துக்கள் திருமணம் முடிந்த மணமக்களுக்கு மனோவின் குழந்தையின் சிரிப்பு கண்களில் நிற்கின்றது
Nenga use pandra hair. Straitner ena brand nu solunga sis plz
அக்கா உங்க வீடியோ நோட்டிபிகேஷன் வந்தாலும் ஒரே ஜாலியா இருக்க உங்க வீடியோ எல்லாமே சூப்பர் adikadi வீடியோ போடுங்க உங்க சேரி சூப்பரா இருக்கு❤
Nega use panna mackup products and mackup podu kamiga ka
Garden tips
Y mano wedding la black saree potrukinga 😮
Hi sis, Could you please recreate your make up look, and what brand lipstick you used, it suits you very well,
கவுண்டர் வீட்டு கல்யாணம்
You can go for contrast color jewelry, if you wear the green for your saree it will be so nice, just try it.
Congratulations and all the best for the new married couple ❤
Thanks a lot dear 🥰
Again nice wedding vlog🎉🎉Best wishes for the newly weds🥰🥰
Thank you so much dear 🥰♥️
அக்கா நேற்று இரவு மனோ அக்கா அம்மாவை பார்த்தேன் (கொங்கு பாரம்பரிய ஒயிலாட்ட கலை குழுவிற்கு வந்திருந்தாங்க நீங்க வரையான அக்கா மனோ அக்கா அம்மா கிட்ட ஒயிலாட்டம் எப்படி இருந்தது என்று கேட்டு சொல்லுங்கள் அக்கா ) நாள்:01.10.2023
Ur self makeup is really good 😊 can u share the products and steps of you're makeup dr
Hi gowthamiiiii❤❤❤ your makeup is too good. Pls make a video on how to choose foundation and concealer shade, how to blend etc from basics.. also Mouni's patni saadho virundhu makeup is so natural and beautiful.
Unga make up video podunga
Unga makeup perfect ah irunthathu akka 💯🙌🏻, video super 🥳, neenga wear panna sarees la enga purchase panniga akka? Mudinja solunga please 😊
Hi akka ungakita irukka silk saree,soft silk saree collection with blouse design oru vlog ah podunga ka
Congratulations to the couples🎉 Mano sis இருந்தாலே சிரிப்பு தான்😅 papa sema cute😍 Red saree is really wow Sis🎆🤗🤗
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
Hi gouthami … your work mesmerises me …keep going …the way u explore,present ,accent,(particularly saami ,kannu….)
Mind blowing…..sahi…nowadays I see gouthami more than your mom…my hubby s dialogue to my daughter …due toyour breakless shows on my tv for the wholeday …luv u Siddhu…
Happy married life sis and bro 🥰🥰sonthamulla valkai sorkathukum Mela sister.happy life ❤❤❤❤❤
Happy wedding Mouni sis super gowthami sis
Very well dressed and clean make up.. if possible share GRWM video.. also share the shop details of ur saree and close up look of your blouse and the shop u stitched ur blouse
Hi.. love both looks . Can u share more about sree devi siks details special counter... wish to know
Nice Vlog Gowthami sis ❤️❤️❤️ looking cute ❤️❤️
Akka indhu voda jewel evlo savaran akka indha design alaga iruku
Neraiya comment pannanum ithula akka but overall a very cute and last antha mapilla veetuku pora antha tharunam oh my god ipa nenachalum azhuga varuthu
Akka Mackup super akka enkalukkum solli thandha nalla irukkum ❤
Happy to see families together ❤ awesome sarees, makeup & totally interesting vlog sis 😍
Akka pls share your makeup products and tricks
patni satham saree semmaya iruku akka♥️congrsts mouni akka 💐
கல்யாணம் என்றால் பட்டுபுடவை தலை பின்னல் நிறையபூ இதுதான் நமது கலாச்சாரம்.மேலும் நீங்க அழகு அதோடு கலாச்சாரம் சேர்ந்தால் அழகாகன தமிழ் பொன்னாக மின்னுவீங்க
Akka super akka unka family kuda nanum jolly ah enjoy pannen❤
Saree is very beautiful...pls share the details of the saree mouni wearing
புதிதாக அல்லகாது குத்தி இருக்கிறது சூப்பர் ❤
Super sister romba alaga irukkinga
Akka unga makeup super and cute ahh erukunga akka ❤❤❤❤
Ur makeup look is very nice
Plz nega self makeup ku one video poduga sis
Unga makeup recreate panni katuga
Tell about your family or give link if you already posted family video bcoz I'm searching but still didn't get
Akka please tell about ur non foundation look please sis
Happy married life ❤superb video Gawthami
sis unga makeup video podunga..super ah iruku
Kalyana ponnu so cute happy married life newly married couples
Nice vlog sis.u & indhu did keratin treatment ha sis.
Congrats for moni akka and your makeup super akka❤❤
Gowthami unga makeup super, romba alaha erundichi. Ponnu romba qute. enda vlog i romba, romba enjoy panni paartthean
Happy to see u
Waiting for this😊
Thanks da ma 😍Hope you like it!🥰
Nice family all family members are really enjoyed. Good gowthami
Thatha paati ,perima, akka, mano and mano oda baby nu oru photo yedunga ka,,,
Congratulations Best wishes Happy married Life
Ungaloda mackup look recreation video venum akka pls . engalkaga again mackup potu kaminga sis pls
Saree super sister.entha shop la purchase panringa.
Sonice❤❤wishes todaughter❤❤and son-in-law❤❤
Akka uga makeup video send panuga ka
All are good and sarees are nice except that orange saree it's ok
Hi akka eye treat video.....makeup tutorial podunga pls
Couple ku congratulations seperate this makeup looks video podunga
Akka alaga erukinga romba ❤
Thanks kanna 🥰
அருமையான பதிவு
Happy married life for the couple.....all sarees and jewellery are awesome Gowthami ❤
Hi Akka hru??where she bought her yellow saree??
Mano akka mummy superah irukanga
Self makeup podunga kaa ❤️
Super gowthami neengalum gold jewellery podunga supera erukkum
இனிய திருமணநாள் வாழ்த்துகள்🎉💐💐
Mouni akka yellow saree enga edutinga
Unga thambi ku eppo marriage
அக்கா உங்க மேக்கப் சூப்பர் 👍
Akka Mano voda mogapu design clear ah kattunga akka.i like that design ka.
Congratulations for wedding couple😍🎊🎉🎉
Thank you so much dear 😍
Indha make-up mattum pottu kattunga pls
Garden tour 😃 bless
Sis mano husband pakkarappa actor koripalayam movie hero ramachandran mariyea irukkar nijama
Happy Married life
Happy marriage life both of you
Nenga rempa cute a irukkinga sister
Gowthami unga makeup, saree very super.eynakum kankalil neer vanthathu eynnai ariyamal.
Makeup spr ah potru kenga sis
Happy married life both of you ❤❤❤❤
Congrats to the couple
Hai sis ரொம்ப நாளாச்சு வீடியோவே வரல😊
Hii my dr 🥰🥰 so cute 🎉
Happy married Life to Mouni sis😂🎉😊 keep smiling
kka superb.. Thambi marriage invitation veetuku vanthuruchu ka❤❤❤❤❤amma sonnanga
S da ma 🥰 Invitation koduka start panitanga da 😍
வாழ்த்துகள் மௌனி அக்கா💐💐,மனோ அக்கா❤நவீன் அண்ணா😂 க்யூட் couple🤩
நல்லா இருக்கு கவ்தமி அடுத்த வீடியோ போடுக நான் ஶ்ரீ லங்கா விலுருந்து. Vanitha
1st comment ❤
Thanks da 😍
Mano ka gold pathi kaetadhukku reply pannitingha ka so happy ka 😊
Hi akka how are you
Makeup super
Socutemouli❤❤
Sonice family function❤❤wishes to mouli❤❤and soninlaw❤❤
Unga vaccum Cleaner review pls
Enjoyed the episode dear. All r looking great.
Thank you so much da 🥰
Nice look kalyana ponnu
ரேவதி அக்கா அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிஇருக்காங்க நல்லா இளைத்து விட்டார்கள்
கௌதம் மை சிஸ்டருக்கு வாழ்த்துக்கள்
Ponnu romba alaga erukaga.🥰🥰🥰 .super ka
திருமண வாழ்த்துகள் 🎉🎉🎉🎉❤❤❤🎉,