For those wondering, this is a function that must be performed by kongu vellala gounder women anytime before their children's marriage (especially in erode, karur & namakkal side)
Sister, intha சீர் கோயம்புத்தூரில் முழுக்காதன் குலம் ல செய்வோம், எங்க அம்மா v2la எங்களுக்கு காது குத்தி மொட்டை அடிக்கும் போது முதல் நாள் மாலை செய்வாங்க இந்த சீர்
Am also kongu vellalar goundar this is one of the special ritual in kongu marriage.rituals done upto 2 to 3am Rituals are one of the memorable moment in life after marriage while seeing videos or photos. My marriage also done with these all rituals am happy to see this
Hi sis nan ippo than first time unga channel pakkuren. Nanum namakkal than. Ethulam pakkum pothu ennoda eluthungal function niyabagam varuthu. Thanks for the opportunity to remember my function. Super
இனைச்சீர் எப்படி அண்ணன் தங்கைக்கான உறவை பலமாக்குதோ அதேமாதிரி எழுதுங்கள் நாத்தனார் உறவை பலமாக்கும்.. அது நிவலுகால் இல்லையாம் sis.. ஏர் மாடு சுமந்துட்டு போகும் இல்லையா அந்த நுகத்தடி..Resent ah அக்காக்கு எழுதிங்கம் பன்னும்போது சொன்னாங்க... This traditionals always make goosebumps 💚❤ I uploaded my sister's எழுதிங்கம் photos, many of my frds asked me what is this.. Really very difficult to explain sis.. Next video la complete explanation kudunga sis.. I will share to my frds... They are repeatedly asking me till now
Wow nice after 20 years I got a chance to see this function again. Thank you so much. ❤entha sheer ellam na enota ammaku senja. Now I can remember all those lovely moments. Here in US it’s 1 AM after watching your video I am so happy I went back to my 14 years 😊 thank once again
Yes sis eppadi tha pannuvaga enga vettu side um eppadi tha pannuvaga seer 💟💞👌 super video sis revathi akka super make up super indhu sis and mouni 💝💖 mano amma always sweet❣️💟🌹
Pannuvanga after marriage and after kadhukuthu of their children then they do this function thereafter they can performance any ritual and ceremony conducted by their pangali family or their family too
எனக்கு நீங்கள் சொல்லி தான் தெரியும் இது மாதிரி ஒரு பூஜை இருக்கும் என்பதே வீட்டில் பிறந்த பெண்களுக்கென்றே தனியாக மரியாதை புகுந்த வீட்டில் வைத்து செய்வது சூப்பர் எழுதிக்கோ என்ற பெயரில் ஒரு பங்க்ஷன் நான் பார்த்தது இல்லை நீங்கள் அதற்காக ஏற்கனவே சொல்லி இருந்திர்கள் புடவை எடுக்கும் போது வீடியோ வாராமல் இருந்தது போடவில்லையே என்று நினைத்தேன் வீடியோ சூப்பர் கௌதமி சிஸ்டர்
Akka ithulam ennoda marriage laium pannanga but konjam konjam illa avlo tha Ennoda marriage 2020 lockdown la nadanthathu so arumbakarar vaichi tha pannom apo ithalam pannanga
For those wondering, this is a function that must be performed by kongu vellala gounder women anytime before their children's marriage (especially in erode, karur & namakkal side)
இந்த நிகழ்ச்சி எதற்காக செய்வார்கள் என்று தெளிவாக சொல்லுங்கள் அக்கா.
வித்யாசமான சடங்கு சம்பிரதாயங்கள் அருமையான விழா.... வாழ்த்துகள் கௌதமி...😍👌👌👌👌👌
நமது பாரம்பரியத்தை மறக்காமல் இருக்க சிறப்பான video.Thanks கௌதமி.
நம் கவுண்டர்களின் சிறப்பு வாய்ந்த விழா😍😍😍
Sister, intha சீர் கோயம்புத்தூரில் முழுக்காதன் குலம் ல செய்வோம், எங்க அம்மா v2la எங்களுக்கு காது குத்தி மொட்டை அடிக்கும் போது முதல் நாள் மாலை செய்வாங்க இந்த சீர்
In coimbatore and pollachi....we dont have this...all r wondering what is this??? First time hearing this word " ezhuthingal"
எங்கள் கோவை மாவட்டத்தில் வந்து கவுண்டர் சமுதாயத்தில் இந்த சீர் ் எல்லாம் கிடையாது பார்ப்பதற்கு புதிதாக உள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நீங்கள் போடும் வீடியோ வில் இந்த மாதிரி விசேஷ வீடியோ மிகவும் அருமையாக உள்ளது உங்களின் சடங்கு சம்பிரதாயங்கள் மிகவும் அருமையாக உள்ளது 👌👌
முழுக்காதன் குலத்தின் பெருமை எழுதிங்கள் சீர் அதை எங்களுக்கு வீடியோவாக இட்டதற்கு மிக்க நன்றி சகோதரி
இது நம்ம கலாச்சாரம் 👏👏👏. இது நம்ம பெருமை.
1st time indha function kelvi padura..spr
Apadiya dear 🤗
Am also kongu vellalar goundar this is one of the special ritual in kongu marriage.rituals done upto 2 to 3am
Rituals are one of the memorable moment in life after marriage while seeing videos or photos. My marriage also done with these all rituals am happy to see this
Paaka Nalaruku aana yenanu purila naaga unga vediova miss panama paapom
vityasamaana saanggiyam.....puthumaiyaai irunthaathu ...naan muthal muthalil paarkiren..nice👌
🎉🎉... எங்கள் ஊரில் பெரிய பானையில் (மொடா)வில் வைத்து மாவினை வேகவைப்பார்கள்.
Super 👌 sister very nice 👍
Kongu veetil pirantha pennukku
Eluthingal seer koduppanga nangalum senjom
What is the reason and why this function
ரொம்பவே புதுயமை ய இருக்கு கொதமி 👌
Enga irundhu jwelles vanganeenga looks good
Ethu yethukku pantrathu. Detaila sollunka
Ipdi oru function ipathan kelvi paren akka and super irunthuchu
Ethu ennga orey side etha palagam ella super errubku gowri ungaludaya ekuthego fonction nu patham. Super sister 🎉
நம்ம கொங்கு வம்சத்தில சிறப்பு வாய்ந்தது இந்த எழுதிங்கள்சீர்.. முழுக்காதன்குலம்..
அழகு கௌதமி உங்களுக்கும் உங்கள்
சொந்தங்களுக்கும் சுத்திப்போடுங்கள்
❤😍🤩
நான் மாசி4-ம் தேதி தான் எழுதிங்கள் சீர் செய்து கொண்டேன்... இந்த அருமமைகாரர் தான்... 👍😍
எழுதிங்கள் சீர் முடிச்ச யாரும் எந்த function la um munnadi சீர் செய்யலாம் இந்த function rompa nal apro parka rompa சந்தோசம் சகோதரி💐💐💐🙏🙏🙏🌹🌹🌹💕💕
எழுதிங்கள் என்றால் என்ன?? நான் இது வரை கேள்விப் பட்டதில்லை
Super gowthami.saree very super.ungal pazakkangal megavum arumayaka ullathu
கௌதமி அந்த புடவை சூப்பர் நீங்க அதில் ரொம்ப super வாழ்க வளமுடன் நலமுடன்
Super sis first time naa intha function pakkuran great👌👌👌😃😃😃
புதுசா இருக்கு கேள்வி பட்டதே இல்ல
Where is mano and her baby
Super da enakku function atten panna feeling ....
Wow super sister intha function yethukaga pannuvenga
இது கொங்கு நாட்டில் முக்கிய மான.சீர்
அந்த வெள்ளம் கரையாமல் இருந்ததை நீங்கள் காட்டியிருக்கலாம்😊
இது என்ன. விசேஷம் சகோ
Ithu thirunchengodu pakkam Kovil la ithu seyyanu oru place irukku..
Edharkaga indha function seiraanga😊
Pudusa iruku intha function
நான் next month எழுதிங்கள் செய்யப்போறேன்
Neenga tiruchengode thana sis
On May month ,ennakum eluthingal vechu irukom akka...
எல்லாமே புதுசா கேள்விப்படுறேன்
Super sister. Ithu mulukathan kulam thanae seivanga...
Hi sis nan ippo than first time unga channel pakkuren. Nanum namakkal than. Ethulam pakkum pothu ennoda eluthungal function niyabagam varuthu. Thanks for the opportunity to remember my function. Super
Akka nanga age attend panrapo tha ipadi pannuvom thalai suthal marriage before pannuvom ithu pudusa irukku
I couldn't understand what function mam
Finally revathi is now seerkari.... Maasss
Hi ka nice vlog
Unga saree colour combo extraordinary
U r looking so good ka
அது என்ன எழுதிங்கள் சீர்வரிசை விழா. ஒன்றும் புரியவில்லை.
இனைச்சீர் எப்படி அண்ணன் தங்கைக்கான உறவை பலமாக்குதோ அதேமாதிரி எழுதுங்கள் நாத்தனார் உறவை பலமாக்கும்.. அது நிவலுகால் இல்லையாம் sis.. ஏர் மாடு சுமந்துட்டு போகும் இல்லையா அந்த நுகத்தடி..Resent ah அக்காக்கு எழுதிங்கம் பன்னும்போது சொன்னாங்க... This traditionals always make goosebumps 💚❤
I uploaded my sister's எழுதிங்கம் photos, many of my frds asked me what is this.. Really very difficult to explain sis..
Next video la complete explanation kudunga sis.. I will share to my frds... They are repeatedly asking me till now
Kongu special Eluthingal seer function
Wow nice after 20 years I got a chance to see this function again. Thank you so much. ❤entha sheer ellam na enota ammaku senja. Now I can remember all those lovely moments. Here in US it’s 1 AM after watching your video I am so happy I went back to my 14 years 😊 thank once again
Hai sis eluthinkal seer na Enna ples reply
Ithu Mari than enakum panunaga ippa than 10aguthu sister nice
எழுதிங்கள் என்ன
Onnumae puriyala ithu enna function aptinu
Can i explain you in next video da ma 🤗
First time hearing about this function . Best wishes for the family.
tiruchengode la iruka mandabam thanenga ka bus la ulla poi valaiyume🤔theerthamalaikoundar hall nu ninaikuren... my collage memories❤
Pollachi la nainga intha seer seiyamattom...my chithi from erode they did Ena seer
Yes couldn't understand
Explain clearly
6:57 OMG!!! You look Gorgeous 😍.
Yes sis eppadi tha pannuvaga enga vettu side um eppadi tha pannuvaga seer 💟💞👌 super video sis revathi akka super make up super indhu sis and mouni 💝💖 mano amma always sweet❣️💟🌹
Sis nenga entha place namakkal la
கொங்கு சமுதாயத்தின் முக்கிய சீர்
Nice vlog gowthami. Really beautiful function for this. Ivvalavu relationship koodi oru function nadappadhu periya vishayam. Anaivar mugathilum magizhchi. Gramia pazhakka vazhakkangalum namadhu ideegamum thodarvadhum santhosham. Vaazhuthukkal.
Own nathanar than kulavi adukanum. Neenga an kulavi yadukareenga
intha function ethukku pandranga sis
Enga family layum intha function nadakum sis
sis ungea Mother in Law saree engea eduthengea enna price
நீங்க எந்த ஊரு சிஸ்டர்
Naanga maavu vega veikkum podhu ulla karupatti vechu vega veipanga..
Unknown riitchuval but nice.
What's this function about?
Sis your saree super. We can't understand this function. Please explain
Indha function ethukaga sis.
Iam all so konguvellar kavndar alagana nigalvugall
Hi etu ena function puireyala
I can't understand this function. Please explain it ma
Super engalukkum intha seri irukku nice akka
Apdina ena function sister
Me too in kongu..but indha madhiri oru function naan kelvi pattadhe illaye
Pannuvanga after marriage and after kadhukuthu of their children then they do this function thereafter they can performance any ritual and ceremony conducted by their pangali family or their family too
This more famous in namakal and towards chinnasalem
எனக்கு நீங்கள் சொல்லி தான் தெரியும் இது மாதிரி ஒரு பூஜை இருக்கும் என்பதே வீட்டில் பிறந்த பெண்களுக்கென்றே தனியாக மரியாதை புகுந்த வீட்டில் வைத்து செய்வது சூப்பர் எழுதிக்கோ என்ற பெயரில் ஒரு பங்க்ஷன் நான் பார்த்தது இல்லை நீங்கள் அதற்காக ஏற்கனவே சொல்லி இருந்திர்கள் புடவை எடுக்கும் போது வீடியோ வாராமல் இருந்தது போடவில்லையே என்று நினைத்தேன் வீடியோ சூப்பர் கௌதமி சிஸ்டர்
Hi sis itha function ennaku purila
Video.parkkum.oithey.supperra.irukkuppa..sema.enjoymentppa❤
Same confusion function enna nu puriyala appadindra tha Vida Akka Anna nu solreenga avanga rendu perum wat relationship
Super akka naanum elu thingal seiya pornen akka next month🥰🥰🥰
Apdiya da super and congrats da 🥰
Soon v r also do fr my sis in low sis..happy to c this.
Akka ithulam ennoda marriage laium pannanga but konjam konjam illa avlo tha
Ennoda marriage 2020 lockdown la nadanthathu so arumbakarar vaichi tha pannom apo ithalam pannanga
Neengaa.kuppitu.irurha.naanggalum.vanthj.irupom
Ethukaga indha function ka
Pattiku oru hi solunga sisy ,patti oda tuch up super cute
Neenga enna kulam
2 peroda saree um super akka
நாங்களும் முழுக்காதன் கூட்டம்
What is this function? What for you do this?
Where is mano and her family?
புது அனுபவம் தாயே வாழ்க அக்கா