மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள் - புத்தகக் கண்ணோட்டம் - Universal Laws | Vinoth Rajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2024
  • #alphaatomega #agamarputham #vinothrajesh #inspiredlife #transfotainment
    **********************************************
    தமிழில் சுயமுன்னேற்ற பதிவுகள், சுயமுன்னேற்ற புத்தகங்கள் பற்றிய கண்ணோட்டங்கள், ஊக்கமளிக்கும் குட்டிக்கதைகள், ஊக்கமளிக்கும் காணொளிகள், பிரபஞ்ச விதிகள் பற்றிய காணொளிகள், ஆழ்மனதின் அற்புதத்தன்மையை விளக்கும் காணொளிகள் ஆகியவற்றை தொடர்ந்து காண இந்த சானலை சப்ஸ்க்ரைப் செய்யவும்
    ⭐️🔥Alpha at Omega FB Page : / alphaatomega
    ⭐️🔥🔥🔥Join us at Agam Arputham FB Group : / agamarputham
    ⭐️🔥🔥🔥🔥🔥🔥 Join Our Telegram Channel : t.me/agamarputham
    **********************************************
    எமது புத்தகங்கள் மற்றும் இந்த சானலில்/வீடியோவில் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களை வாங்க :
    www.agamarputha...
    **********************************************
    ஈர்ப்பு விதி உட்பட்ட பிரபஞ்ச விதிகள் குறித்து நாம் கற்றுதரும் Step by Step ஆன்லைன் வீடியோ பயிற்சியை இலவசமாக இங்கே காணலாம்
    www.agamarputha...
    **********************************************
    ஆல்ஃபா அட் ஒமேகாவின் மற்றொரு துணை நிறுவனமான Lyfespiration அளிக்கும் வாழ்க்கை நோக்கத்தை கண்டறிந்து நமது வாழ்க்கையை நாமே சிறப்பாக திட்டமிட்டு கட்டமைக்க உதவும் Lyfespiration பயிற்சிகள் குறித்து அறிய கீழ்காணும் வலைதளத்தை அணுகவும்
    www.agamarputha...
    **********************************************
    பல்லாயிரக்கணக்கோரின் வாழ்க்கையை மாற்றியமைத்த எமது "மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள்" புத்தகத்தை சிறப்பு சலுகையில் ஆன்லைன் வீடியோ பயிற்சி மற்றும் "மனம் விரும்பியதை உருவாக்குங்கள்” சிறப்பு இலவச பயிற்சிப் புத்தகத்துடன் இன்றே கீழ்காணும் வலைதளத்தில் ஆர்டர் செய்து பெறுங்கள்
    www.agamarputha...
    **********************************************
    இந்த சானலையும் ஆல்ஃபா அட் ஒமேகாவையும் ஆதரவு தந்து எமது செயல்பாடுகளை ஊக்கப்படுத்த விரும்புபவர்கள் கீழ்காணும் லின்கில் Contribute செய்யலாம்.
    www.buymeacoff...
    ***********************************************
    இந்த (அகம், அற்புதம்/ஆல்ஃபா அட் ஒமேகா) சானலில் வரும் அனைத்து வீடியோக்களும் எந்தவிதமான ஒளிவு மறைவு விற்பனையும் இல்லாமல் வெளிப்படையாக முழுமையாக உங்கள் வளர்ச்சிக்காக அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 2, 2021ல் எமது நிறுவனர் தீர்மானத்தின் படி, கட்டண பயிற்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்தும் ஆன்லைனிலேயே, இங்கு யூட்யூபிலும் அகம்,அற்புதம் வலைதளத்திலும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எமக்கு ஆதரவளிக்க விரும்புவோர் கீழ்காணும் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து ஆதரவளிக்கலாம்.
    ✅எமது புத்தகங்களை தங்கள் சொந்த உபயோகத்திற்காகவோ பிறருக்கு பரிசாகவோ நீங்கள் வாங்கலாம்.
    ✅மகளிர் முன்னேற்ற திட்டத்தில் தயாரிக்கப்பட்ட எங்களது தயாரிப்புகளை எங்கள் வலைதளத்தில் வாங்கி உதவலாம்.
    ✅வாழ்க்கை மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் உதவும் “அகம் அற்புதம் கம்யூனிட்டி மெம்பெர்ஷிப்”இல் தினசரி ஒரு காபிக்கு ஆகும் செலவில் மாதாந்திர அல்லது வருடாந்திர சந்தாதாரராகலாம்.
    ✅அகம், அற்புதம் மாதாந்திர சப்போர்ட் திட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் படியெடுத்து அதே நேரத்தில் எங்களது செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதரவாளராகலாம்.
    ✅அகம், அற்புதம் மின் - மாத இதழ் சந்தா செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

ความคิดเห็น • 30

  • @kavibala6893
    @kavibala6893 2 ปีที่แล้ว

    Puthagam eluthuvadhu, karuvai sumappadhu Pol....👌👌
    Adhu padaikkum saadhanai pala....

  • @poovairajesh7791
    @poovairajesh7791 4 ปีที่แล้ว

    எவ்வளவு பொறுமையாக பேசுறீங்க அண்ணன்..இந்த பொறுமை தங்களது புத்தகத்தை படிக்கும் போது கண்டிப்பாக எனக்கு கிடைக்கும் என்று முழுமையாக நம்புகிறேன்..

  • @prabudme2793
    @prabudme2793 4 ปีที่แล้ว +1

    Fist time ungal videos parthen really super congregation sir yanaku book venum sir ena pannanum epidi pandrathu tellme sir pls

  • @Pichaikaaran2024
    @Pichaikaaran2024 4 ปีที่แล้ว

    சார் வணக்கம் நிச்சயமாக தங்களின் மாபெரும் படைப்பான புத்தகத்தின் வருகைக்காக காத்திருக்கிறேன் நிச்சயமாக இந்த புத்தகம் என்னுடைய வாழ்க்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்‌ இதனால் தங்களுக்கும் தங்களை வழிநடத்திய இந்த பிரபஞ்சத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி

  • @kishoreganapathy5894
    @kishoreganapathy5894 4 ปีที่แล้ว +1

    Nice to see you back Sir,God bless you 🙏🙏🙏

  • @malaid6
    @malaid6 4 ปีที่แล้ว +1

    வணக்கம் திரு. வினோத் ராஜேஷ்... முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... ! எனக்கு இந்த புத்தகம் வேண்டும் எப்படி ஆர்டர் செய்வது ?

  • @kalaivani-fo9hb
    @kalaivani-fo9hb 4 ปีที่แล้ว +1

    Sir ungala pathu rompa nall Achi. Thank you sir kandipa intha book padicha aganunu mind la fixe aiduchi. Apdi ennala iruku intha book la nu interested iruku sir .na book vangi padichitu kandipa ennoda feeling share panran sir. Thank you so much.

  • @jayachandirran
    @jayachandirran 4 ปีที่แล้ว +2

    Excellent sir

  • @இயற்கைவிவசாயம்வேளாண்மை

    Congratulations 🎊🎈 AVR sir publishing book 📚 💐💐

  • @m.karthikeyan.4608
    @m.karthikeyan.4608 4 ปีที่แล้ว +1

    நன்றி.

  • @jayaramsil1
    @jayaramsil1 4 ปีที่แล้ว

    Nice book sir 👏🏻👏🏻👏🏻

  • @ponmarirani1319
    @ponmarirani1319 4 ปีที่แล้ว +1

    Sir,Thanks for your hard work !. And very nice to hear about the book,,pls tell me ,,how can i get and hiw much it?

    • @VinothRajesh
      @VinothRajesh  4 ปีที่แล้ว

      Thanks madam...Visit the link in the video description to buy the book with Video course in an introductory special offer price of ₹749. If you want book alone that also can be purchased for ₹299

    • @venkiramaiyan1
      @venkiramaiyan1 4 ปีที่แล้ว

      Vinoth Rajesh hello sir, I don't see any option to my USA address. Kindly let me know how to get it to US

  • @lavanramasamy9241
    @lavanramasamy9241 4 ปีที่แล้ว

    100k congratulations

  • @poornimapoornima1786
    @poornimapoornima1786 3 ปีที่แล้ว

    Unga book epti sir vangurathu

  • @raameshkrishnan3634
    @raameshkrishnan3634 4 ปีที่แล้ว +1

    I want this book how I can buy

  • @yugesh.jsharmilaajeyapraka9069
    @yugesh.jsharmilaajeyapraka9069 4 ปีที่แล้ว

    Welcome sir

  • @ehorse1076
    @ehorse1076 4 ปีที่แล้ว

    Nice

  • @yuvarajyuvi5264
    @yuvarajyuvi5264 4 ปีที่แล้ว

    Epadi sir order pannardhu

  • @cutechandru5092
    @cutechandru5092 4 ปีที่แล้ว

    Epdi yachum book vithuranum. ...

  • @suganthimadhu8703
    @suganthimadhu8703 4 ปีที่แล้ว

    Sir, I am in Canada, how do I buy the book?

    • @VinothRajesh
      @VinothRajesh  4 ปีที่แล้ว

      Madam, You can get it from Kindle Soon. If you want the physical book you have to pay the shipping Charges.

  • @yuvarajyuvi5264
    @yuvarajyuvi5264 4 ปีที่แล้ว

    Link tharingala sir

    • @VinothRajesh
      @VinothRajesh  4 ปีที่แล้ว

      Book only na : www.agamarputham.in/mvbookonly
      Book with video course : www.agamarputham.in/buymvbook

  • @பிரபஞ்சவாசன்
    @பிரபஞ்சவாசன் 4 ปีที่แล้ว

    வருமானம் பாக்க விரும்புறீங்க..... But Good. நீங்க என்ன சாதித்தீங்க ஈர்ப்பு விதியை பயன்படுத்தி?

    • @VinothRajesh
      @VinothRajesh  4 ปีที่แล้ว +4

      Udane vanthuduveengale...Intha book eluthina the saathanai thaan..Neenga enna pannirukeenga...? Eerpu vithi mattum illai ella prabanja vithigalum en vaazhkkaiyil enna senjathu nu en channel mulukka aavana paduthiyiruken... Paarunga sir. Ponga

  • @shankarshan6614
    @shankarshan6614 4 ปีที่แล้ว

    video clarity is bad

  • @subhamani8417
    @subhamani8417 4 ปีที่แล้ว

    Pls reply sir