🍅தக்காளி விவசாயம் பற்றி சில டிப்ஸ்🍅... Tomato farming...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • #tomato
    #tomatocultivation
    #tomatopin worm
    #tomatobolworm
    #தக்காளி
    #தக்காளிவிவசாயம்
    #தக்காளிஇலைப்புள்ளி
    #தக்காளிமுன் கருகல்
    #தக்காளிகாய் புழு
    #தக்காளிஊசிப் புழு
    #தக்காளிஅறுவடை
    #தக்காளிவிவசாயம்
    #youtube
    #பசுமை
    #agriculture
    #market
    #லாபம்
    #சந்தை
    #விவசாயம்
    #youtube
    #indian farmer
    #farmer
    #விவசாயி
    #hybridfarming
    #farming
    #விவசாயி
    #தோட்டம்
    #nature
    #இயற்கை
    #உலகம்
    #உணவு
    #உணவுப்பொருள்
    #மகசூல்
    #vivasayam
    #வருமானம்
    #sahoo
    #சாகோ
    #Sivam
    #madan
    #sarathy
    #சிவம்
    #தினசரிவருமானம்
    #dailyincome

ความคิดเห็น • 28

  • @Karthi787
    @Karthi787 2 ปีที่แล้ว +7

    சூரியகாந்தி விவசாயம் பற்றிய தகவல்கள் , விற்பனை வாய்ப்பு பற்றிய தகவலை குறிப்பிடுங்கள் அண்ணா.....

  • @muhilanm1226
    @muhilanm1226 ปีที่แล้ว +1

    Nalla clear ahhh soneenga bro thanks

  • @hemadharshini9151
    @hemadharshini9151 2 ปีที่แล้ว +7

    அண்ணா, தற்போது உரம் தட்டுப்பாடு பரவலாக காணப்படுகிறது.....இதற்கு மாற்றாக drip fertilizers like (19:19:19),(13:0:45) போன்ற உரங்கள் , liquid fertilizers ,இவற்றின் பயன்கள் மற்றும் விழிப்புணர்வுக்காக ஒரு பதிவை பதிவிடுங்கள் .....வாழ்க பாரதம்🔥

  • @VishwanthanV
    @VishwanthanV หลายเดือนก่อน +1

    முதல் அறுவடையிலிருந்து கடைசி அறுவடை வரை காய்கள் ஒரே தரமாக இருப்பதற்கு என்ன உரமேலாண்மை செய்ய வேண்டும் அதை பற்றி ஒரு பதிவிட வேண்டும் நண்பரே

  • @vijirajendar6653
    @vijirajendar6653 2 ปีที่แล้ว +10

    பந்தல் தக்காளிக்கு இந்த இரகங்களையே பயன்படுத்தலாமா?....பந்தல் தக்காளி பற்றிய பதிவு விரைவில் பதிவிடுங்கள்

    • @vivasaya-valikatti
      @vivasaya-valikatti  2 ปีที่แล้ว +2

      பந்தலுக்கு சாகோ மற்றும் ஸ்ரேயா
      ரகங்களை பயன்படுத்தவும்.

    • @vivasaya-valikatti
      @vivasaya-valikatti  ปีที่แล้ว +1

      In summer you can palnt SAHOO variety.
      In other season you can plant sivam, ayyan, aahan(nunhmes)

    • @shanthishanthikashvith246
      @shanthishanthikashvith246 5 หลายเดือนก่อน

      8:26 8:26

    • @shanthishanthikashvith246
      @shanthishanthikashvith246 5 หลายเดือนก่อน +1

      ​@@vivasaya-valikatti8:26

  • @ksureshram9260
    @ksureshram9260 ปีที่แล้ว +1

    சூப்பர் மாப்ள. Keep it up

  • @alwarsamyjeyaseelan1763
    @alwarsamyjeyaseelan1763 2 ปีที่แล้ว +2

    Sir மருந்துகளையும் சொல்லுங்க

  • @ramakrisnanramakrisnan2181
    @ramakrisnanramakrisnan2181 2 ปีที่แล้ว +2

    மழைகாலத்தில்காய்புள்ளிவருகிறதுஎன்னமருந்துஅடிக்கலம்

  • @rajeshvelayutham159
    @rajeshvelayutham159 2 ปีที่แล้ว +3

    👍👍

  • @arulamuthanarul1155
    @arulamuthanarul1155 2 ปีที่แล้ว +2

    காய் புழு தாக்குதல் ஊசி பூச்சி கடிக்குது னு சொல்றீங்க அதுக்கு உண்டான மருந்து பெயர் சொன்னால் கொஞ்சம் நல்லா இருக்கும்

    • @vivasaya-valikatti
      @vivasaya-valikatti  2 ปีที่แล้ว +3

      காய்ப்புழு - emamactin 10 gm or
      Courager 6 ml
      ஊசிப் புழு - Indoxacarb 14.5 Sc- 20 ml பயன்படுத்தவும்

    • @arulamuthanarul1155
      @arulamuthanarul1155 2 ปีที่แล้ว

      @@vivasaya-valikatti நன்றி நண்பரே

  • @vigneshravi99
    @vigneshravi99 ปีที่แล้ว +2

    மாசி மாதத்தில் தக்காளி நடவு செய்யலாமா ..கூடாதா?

    • @vivasaya-valikatti
      @vivasaya-valikatti  ปีที่แล้ว +1

      நடலாம், Evening timela நடவு செய்யவும்.

    • @vigneshravi99
      @vigneshravi99 ปีที่แล้ว +2

      @@vivasaya-valikatti நன்றி !!!

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 ปีที่แล้ว +1

    How come suddenly Tomato and onion is grown so abundantly in recent years. Whether agri health depts can investigate

    • @vivasaya-valikatti
      @vivasaya-valikatti  ปีที่แล้ว

      These two crops require less amount of labours while compared to other crops like chilly, bhendi, cluster bean etc. We can use herbicide for these two crops, so only farmers choosing these crops...

  • @Lifequotes4437
    @Lifequotes4437 2 ปีที่แล้ว +1

    Very good lesson

  • @arulamuthanarul1155
    @arulamuthanarul1155 2 ปีที่แล้ว +1

    ஒரு ஏக்கர் தக்கலை போட்டா எத்தன கிரேட் தக்காளி வரும்

    • @vivasaya-valikatti
      @vivasaya-valikatti  2 ปีที่แล้ว +1

      1ஏக்கருக்கு சராசரியாக 3000-4000 கிரேட் வரை பெறலாம்

  • @selvatechnologyformer9801
    @selvatechnologyformer9801 2 ปีที่แล้ว +1

    உங்கள் போன்நம்பர்