ஹேக்கர் | அட்டகாசமான கிறிஸ்தவக் குறும்படம் | HACKER | Christian Short Film

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • ஒரு வைரஸ், ஒரு ஆண்டி வைரஸ், ஒரு வில்லன், ஒரு பையன் - எது பெரியது ? எது வலியது ? எது வெல்லும் ?
    #writerxavier #ChristianShortFilm #TamilShortFilm #ChristianMovie
    #TamilChristianShortFilm #TamilChristian #TamilSkit #ChristianSkit #கிறிஸ்தவநாடகம் #ஸ்கிட் #கிறிஸ்தவக் குறும்படம்

ความคิดเห็น • 23

  • @rathinamj4905
    @rathinamj4905 2 ปีที่แล้ว +2

    Super excited சொல்வதற்கு வார்த்தை இல்லை அருமையாக இருந்தது உண்மை இயேசு அப்பா உங்களுக்கு உங்க மனைவி பிள்ளைகள் அனைவரும் தேவன் தேவ ஞானத்தை தந்து இருக்கார் இன்னும் அதிக மாக் ஆத்துமா கள் தருவார் நான் உங்க ஊழியாத்து ஆக ஜெபத்து கொள்கிறேன் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @leoprakash276
    @leoprakash276 2 ปีที่แล้ว +3

    மிகச்சிறந்த படைப்பு நண்பரே. இன்றைய நவீன உலகத்தின் நடப்பினையுடன்.. தாவீதின் சரித்திரதை உவமையாகக் கொண்டு.. அருமையான குறும்படம். ஆண்டவருக்கு அஞ்சி நடப்போரையும்.. தாழ்ச்சி உடையோரையும் ஆண்டவர் உயர்த்துவார். நன்றிகளும்.. வாழ்த்துக்களும் நண்பரே.. 👏👏👏💗💗💗👍👍👍💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🤝🤝🥰🥰🥰

  • @DanielffD
    @DanielffD 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @DanielffD
    @DanielffD 2 ปีที่แล้ว +1

    🙏👌

  • @christurajan5261
    @christurajan5261 2 ปีที่แล้ว +1

    Sirapu bro 👍

  • @irenepurampaulrasaiya1306
    @irenepurampaulrasaiya1306 2 ปีที่แล้ว +1

    அறிவுக்கு தீனி போடும் மிக அற்புதமான படைப்பு. கோலியாத்தை தாவீது வென்றதுபோல சிறுவன் பிரச்சினையை தீர்த்து வைத்தது வியப்பின் உச்சகட்டம். ஆடு மேய்த்தவன் நாடு மேய்க்கலையா‌ கடவுள் கூட இருந்தா பெரிய மலையும் கடுகுதான் போன்ற வசனங்கள் சிலிர்க்க வைக்கிறது. அனைவரின் நடிப்பும் யதார்த்தம். வாழ்த்துக்கள்

    • @devairakkamsamuel6687
      @devairakkamsamuel6687 2 ปีที่แล้ว +1

      உருவமும்,அனுபவமும், திறமையும்,கர்ச்சனையும் சில சமயங்களில் பலனளிக்காது என்பதையும் கடவுளை முன்னிலைப்படுத்தி தாவீதைப்போல் செயல்பட்டால் மலையென்ன கோலியாத் என்ன.சிறந்த படைப்பு.இயலபான நடிப்பு .வாழ்த்துக்கள்

    • @amulrajm959
      @amulrajm959 2 ปีที่แล้ว

      சிறந்த படைப்பு. நல்வாழ்த்துக்கள்

  • @jacobbtdgl8308
    @jacobbtdgl8308 2 ปีที่แล้ว +2

    Praise the Lord

  • @calebgilbert860
    @calebgilbert860 2 ปีที่แล้ว +1

    Wow! Superrrb story!! Excellent acting by all... Seriously!!!👌👌👌👏👏👏😍😍😍 Praise the Lord 🙏🙏🙏

  • @MsRajesh456
    @MsRajesh456 2 ปีที่แล้ว +1

    Praise the lord Jesus christ 🙌 🙏

  • @jesusismyfather6785
    @jesusismyfather6785 2 ปีที่แล้ว +1

    Very nice 👍🏻Glory to God..

  • @Steve-fk5sl
    @Steve-fk5sl 2 ปีที่แล้ว +2

    Super

  • @yosuvajoe5137
    @yosuvajoe5137 2 ปีที่แล้ว +2

    Veralaval 🔥👌

  • @priyahydee
    @priyahydee 2 ปีที่แล้ว +1

    Your acting, way of speaking and the chosen words are really good..indeed the God of Israel with us ❤️

  • @livingwatergospelministrie6519
    @livingwatergospelministrie6519 2 ปีที่แล้ว +1

    Hallelujah.. Praise the Lord

  • @samuelselvaraj8475
    @samuelselvaraj8475 2 ปีที่แล้ว +1

    Very super.fine Sir.

  • @infyproductions3641
    @infyproductions3641 2 ปีที่แล้ว +1

    அருமையான படைப்பு....... வாழ்த்துக்கள் சகோ

  • @chellamanixavier9855
    @chellamanixavier9855 2 ปีที่แล้ว +1

    Praise the Lord.super pa

  • @briscillasam6895
    @briscillasam6895 2 ปีที่แล้ว +1

    Superb Anna👌

  • @josephinebarnabas42
    @josephinebarnabas42 2 ปีที่แล้ว +1

    Praise the lord