எங்கள் வீட்டு மார்கழி மாத கோலங்கள்/day 14 கோலம்/25×1 straight dots/my sweetfarm my rangolies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2023
  • திருப்பாவை பாடல் 14
    உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
    செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்;
    செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,
    தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்;
    எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
    நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!
    சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
    பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய். (14)

ความคิดเห็น • 2

  • @jalajakshi_Rangoli
    @jalajakshi_Rangoli 6 หลายเดือนก่อน

    Beautiful your big rangoli sister🎉🎉🎉❤❤❤new subscriber🎉🎉🎉❤❤

    • @dhanamlakshmi4536
      @dhanamlakshmi4536  6 หลายเดือนก่อน

      Thank you so much sister.. me too ur new subcriber ❤️❤️