எங்கள் வீட்டு மார்கழி மாத கோலங்கள்/day 15 கோலம்/9×5 interlaced dots/my sweethome my rangolies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2023
  • திருப்பாவை பாடல் 15
    எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
    சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;
    ‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’
    ‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’
    ‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’
    ‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’
    வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
    வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய். (15)

ความคิดเห็น •