உன்னை நாடி வந்தோம், உன்னை பெறத்தான் வந்திருக்கிறோம். உன் ஒருவனைப் பெற்றால் போதும், அனைத்தையும் பெற்றது போலாகும்! திருத்தக்க செல்வமும் நீயே கண்ணா என அழகாக எடுத்துக் காட்டியமைக்கு நன்றி அடியேன் 🙏🙏🙏🙏🙏
பெறாத பிள்ளைக்கு தாய்பால் கொடுக்க யசோதைக்கு எவ்வாறு பால் சுரந்தது என பட்டர் இடத்திலே ஒருவர் சந்தேகம் எழுப்ப கிருஷ்ணனை தன் விஷப்பால் கொடுத்து கொல்ல வந்த அரக்கியான பூதகிக்கு கண்ணனைக் கண்டவுடன் அன்பின் மிகுதியால் தாய்ப்பால் சுரக்கும்போது பரமாத்மாவின் வளர்ப்பு தாயான யசோதைக்கு பால் சுரந்ததில் ஆச்சரியம் இல்லை என்ற விளக்கம் மிக அருமையாக இருந்தது. மேலும் தாய்மையின் தூய்மையான அன்பினை உணரச் செய்தது. அடியேன்🙏🙏🙏
உன்னை நாடி வந்தோம், உன்னை பெறத்தான் வந்திருக்கிறோம்.
உன் ஒருவனைப் பெற்றால் போதும், அனைத்தையும் பெற்றது போலாகும்!
திருத்தக்க செல்வமும் நீயே கண்ணா என அழகாக எடுத்துக் காட்டியமைக்கு நன்றி அடியேன் 🙏🙏🙏🙏🙏
அடியேன் 🙏🙏
அடியேன், அடியேன்
கண்ணனின் பாதத்தை எவ்வாரு பற்றவும் பற்றி நிலையான செல்வத்தையும் சேவகத்தையும் பெற வேண்டும் என்பதை சொன்னீர்கள் அடியேன் 🙏🙏