ஸ்ரீ கோதை தமிழ்
ஸ்ரீ கோதை தமிழ்
  • 31
  • 5 517
திருப்பாவை 24 விளக்கம்
#thirupavai #thiruppavai #திருப்பாவை #andal #markali
24.அன்று இவ்வுலகம்அளந்தாய்! அடிபோற்றி! * சென்றங்குத்தென்னிலங்கைசெற்றாய்! திறல் போற்றி!* பொன்றச்சகடம் உதைத்தாய் ! புகழ் போற்றி* கன்றுகுணிலா எறிந்தாய்! கழல்போற்றி * குன்றுகுடையாஎடுத்தாய்! குணம் போற்றி * வென்றுபகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி!* என்றென்று உன்சேவகமே ஏத்திப்பறைகொள்வான் * இன்றுயாம் வந்தோம் இரங்கேலோரெம்பாவாய்.
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏
Like Share and Subscribe our Channel for more Videos
มุมมอง: 173

วีดีโอ

திருப்பாவை 23 விளக்கம்திருப்பாவை 23 விளக்கம்
திருப்பாவை 23 விளக்கம்
มุมมอง 228วันที่ผ่านมา
#thirupavai #thiruppavai #திருப்பாவை #andal #markali மாரி மலைமுழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும் * சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து * வேரிமயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி * மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு * போதருமாபோலே நீ பூவைப்பூவண்ணா! *உன் கோயில்நின்றும் இங்ஙனேபோந்தருளி * கோப்புடைய சீரியசிங்காசனத்துஇருந்து *யாம்வந்த காரியம் ஆராய்ந்தருளேலோ ரெம்பாவாய். ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏 Like S...
திருப்பாவை விளக்கம் 22திருப்பாவை விளக்கம் 22
திருப்பாவை விளக்கம் 22
มุมมอง 2742 วันที่ผ่านมา
#thiruppavai #thirupavai #திருப்பாவை #andal #markali அங்கண்மாஞாலத்தரசர் *அபிமான பங்கமாய்வந்து நின்பள்ளிக்கட்டிற்கீழே * சங்கமிருப்பார்போல் வந்துதலைப்பெய்தோம் * கிங்கிணிவாய்ச்செய்த தாமரைப் பூப்போலே * செங்கண்சிறுச்சிறிதே எம்மேல்விழியாவோ?* திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் * அங்கணிரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்* எங்கள்மேல்சாபம் இழிந்தேலோரெம்பாவாய் ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏 Like Shar...
திருப்பாவை 21 ஏற்ற கலங்கள்திருப்பாவை 21 ஏற்ற கலங்கள்
திருப்பாவை 21 ஏற்ற கலங்கள்
มุมมอง 2613 วันที่ผ่านมา
#thiruppavai #திருப்பாவை #andal #markali ஏற்றகலங்கள் எதிர்பொங்கிமீதளிப்ப * மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் * ஆற்றப்படைத்தான்மகனே! அறிவுறாய் * ஊற்றமுடையாய்! பெரியாய்! * உலகினில் தோற்றமாய்நின்ற சுடரே! துயிலெழாய் * மாற்றார்உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண் * ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே * போற்றியாம்வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய். ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏 Like Share and Subscribe o...
ஶ்ரீ ஆண்டாள் - நம் கரும வினைகளை நீக்கும் திருப்பாவைஶ்ரீ ஆண்டாள் - நம் கரும வினைகளை நீக்கும் திருப்பாவை
ஶ்ரீ ஆண்டாள் - நம் கரும வினைகளை நீக்கும் திருப்பாவை
มุมมอง 4163 วันที่ผ่านมา
#thirupavai #திருப்பாவை #andal #markali #thiruppavai th-cam.com/video/iYbX4GTQkZY/w-d-xo.htmlfeature=shared பாதகங்கள் தீர்க்கும் பரமனடிகாட்டும் வேதமனைத்துக்கும் வித்தாகும் -கோதை தமிழ் ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு. ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏 Like Share and Subscribe our Channel for more Videos
ஶ்ரீ குலசேகராழ்வார் அருளிச் செய்த பெருமாள் திருமொழிஶ்ரீ குலசேகராழ்வார் அருளிச் செய்த பெருமாள் திருமொழி
ஶ்ரீ குலசேகராழ்வார் அருளிச் செய்த பெருமாள் திருமொழி
มุมมอง 1514 วันที่ผ่านมา
#Kulasekara alwar #perumal thirumozhi 665."செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே! நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே. செடிபோல் அடர்த்துள்ள கொடிய வினைகளைப் போக்கியருள்கிற பெருமானே! பெரியோனே !திருவேங்கடமுடையானே! உனது சந்நிதியின் வாசலிலே பக்தர்களும் மற்றைத் தேவர்களும் அரம்பை மாதரும் இடைவிடாது இயங்கப் பெற்...
திருப்பாவை விளக்கம் 20-ம் நாள்திருப்பாவை விளக்கம் 20-ம் நாள்
திருப்பாவை விளக்கம் 20-ம் நாள்
มุมมอง 4034 วันที่ผ่านมา
#thiruppavai #திருப்பாவை #andal #markali 20. முப்பத்துமூவர் அமரர்க்குமுன்சென்று கப்பம்தவிர்க்கும்கலியே! துயிலெழாய் செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம்கொடுக்கும் விமலா! துயிலெழாய். செப்பன்னமென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குள் நப்பின்னைநங்காய்! திருவே! துயிலெழாய் - உக்கமும்தட்டொளியும் தந்து உன்மணாளனை * இப்போதே எம்மைநீராட்டேலோரெம்பாவாய் ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் Like Share and Subs...
திருப்பவை விளக்கம் 19-ம் நாள்திருப்பவை விளக்கம் 19-ம் நாள்
திருப்பவை விளக்கம் 19-ம் நாள்
มุมมอง 2565 วันที่ผ่านมา
#thiruppavai #திருப்பாவை #andal #markali 19. குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்* மெத்தென்ற பஞ்சசயனத்தின்மேலேறி கொத்தலர்பூங்குழல் நப்பின்னைகொங்கைமேல்* வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய் * மைத்தடங்கண்ணினாய்! நீஉன்மணாளனை * எத்தனைபோதும் துயிலெழ வொட்டாய்காண் * எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால் * தத்துவமன்று தகவேலோரெம்பாவாய். ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏 Like, Share and Subscribe our...
திருப்பாவை விளக்கம் - 18-ம் நாள்திருப்பாவை விளக்கம் - 18-ம் நாள்
திருப்பாவை விளக்கம் - 18-ம் நாள்
มุมมอง 2676 วันที่ผ่านมา
#thiruppavai #திருப்பாவை #andal #markali 18••உந்துமதகளிற்றன் ஓடாததோள்வலியன்* நந்தகோபாலன்மருமகளே! நப்பின்னாய்!* கந்தம்கமழும்குழலீ! கடைதிறவாய் * வந்துஎங்கும் கோழிஅழைத்தனகாண் * மாதவிப் பந்தல்மேல் பல்கால்குயிலினங்கள் கூவினகாண் * பந்தார்விரலி! உன்மைத்துனன்பேர்பாட * செந்தாமரைக்கையால் சீரார்வளையொலிப்ப * வந்துதிறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய். ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏 Like, Share and Subscribe our c...
குரு பரம்பரைகுரு பரம்பரை
குரு பரம்பரை
มุมมอง 2407 วันที่ผ่านมา
ஶ்ரீ இராமானுஜரின் ஆணைக்கிணங்க, ஶ்ரீ பராசர பட்டர் மைசூரிலிலுள்ள வேதாந்தியை தர்க்கத்திலே திருநெடுந்தாண்டக பாசுரங்களின் துணைகொண்டு வென்று அவரை திருத்திப் பணி கொண்டு திருவரங்கத்திலே சேர்த்தார். Like, Share and Subscribe our channel for more videos.
திருப்பாவை விளக்கம் - 17-ம் நாள்திருப்பாவை விளக்கம் - 17-ம் நாள்
திருப்பாவை விளக்கம் - 17-ம் நாள்
มุมมอง 2867 วันที่ผ่านมา
#thiruppavai #திருப்பாவை #andal #markali 18அம்பரமேதண்ணீரேசோறே அறஞ்செய்யும் * எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!. கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!. எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய் * அம்பரமூடறுத்தோங்கி உலகளந்த * உம்பர்கோமானே! உறங்காதுஎழுந்திராய் * செம்பொற்கழலடிச் செல்வா! பலதேவா!* உம்பியும்நீயும் உறங்கேலோரெம்பாவாய். ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏 Like, Share and Subscribe our channel...
வைகுண்ட ஏகாதசி பெருவிழா!!!- நாலாயிர நற்றமிழ் விழா!!வைகுண்ட ஏகாதசி பெருவிழா!!!- நாலாயிர நற்றமிழ் விழா!!
வைகுண்ட ஏகாதசி பெருவிழா!!!- நாலாயிர நற்றமிழ் விழா!!
มุมมอง 3378 วันที่ผ่านมา
#vaikundaegadasi #vaikuntaekadashi #vaikunta yegadesi
திருப்பாவை விளக்கம் - 16 - ம் நாள்திருப்பாவை விளக்கம் - 16 - ம் நாள்
திருப்பாவை விளக்கம் - 16 - ம் நாள்
มุมมอง 3208 วันที่ผ่านมา
#thiruppavai #திருப்பாவை #andal #markali 16 நாயகனாய்நின்ற நந்தகோபனுடைய கோயில்காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில்காப்பானே! * மணிக்கதவம் தாள்திறவாய் * ஆயர்சிறுமியரோமுக்கு அறைபறை மாயன்மணிவண்ணன் நென்னலேவாய்நேர்ந்தான் * தூயோமாய்வந்தோம் துயிலெழப்பாடுவான் * வாயால்முன்னம்முன்னம் மாற்றாதேஅம்மா! நீ நேயநிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய். ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏 Like, Share and Subscribe our channel f...
அனுமன் ஜெயந்தி - நாமக்கல் அனுமன் போன்று விஸ்வரூப அனுமன் தேனி அல்லிநகரம் பெருமாள் சன்னதியில்அனுமன் ஜெயந்தி - நாமக்கல் அனுமன் போன்று விஸ்வரூப அனுமன் தேனி அல்லிநகரம் பெருமாள் சன்னதியில்
அனுமன் ஜெயந்தி - நாமக்கல் அனுமன் போன்று விஸ்வரூப அனுமன் தேனி அல்லிநகரம் பெருமாள் சன்னதியில்
มุมมอง 4379 วันที่ผ่านมา
#hanuman #anuman நாமக்கல் அனுமன் போன்று விஸ்வரூப அனுமன் - தேனி மாவட்டத்தில் அல்லிநகரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டு இருப்பவரை தரிசித்தால் தங்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவார். ஶ்ரீ ஆஞ்சனேய மூர்த்திக்கே ஜெய்

ความคิดเห็น

  • @geetharenga4391
    @geetharenga4391 15 ชั่วโมงที่ผ่านมา

    கொடிய காட்டிலே பரல்பாய மெல்லடிக்கள் குருதி சோர எவ்வாறு நடந்தனை எம் இராமாவோ? என இலங்கை வரச் சென்று உண்ணாதுறங்காது ஒலிகடலை ஊடறுத்து சீதா பிராட்டிக்காக இப்பாடுபட்ட பலத்திற்கு ஒரு தீங்கு வாராதிருக்க வேண்டும் என ஆண்டாள் இப்பாசுரத்தில் இராமனுக்கு மங்களாசாசனம் செய்ததை அறிந்து பரவசம் அடைந்தோம்.🙏

  • @prabharaja-h7b
    @prabharaja-h7b 15 ชั่วโมงที่ผ่านมา

    கண்ணனின் மேன்மையை அனுபவித்தோம் அருமை 🙏🙏

  • @narayanankrishnamoorthy4360
    @narayanankrishnamoorthy4360 16 ชั่วโมงที่ผ่านมา

    அடியேன் 🙏🙏

  • @geetharenga4391
    @geetharenga4391 วันที่ผ่านมา

    இந்த பிறவி பரமாத்மா கொடுத்தது என்பதை அறிந்து அவன் இட்ட ஆணையின் படி நடக்க வேண்டும், நாமாக எதுவும் செய்யக் கூடாது. இம்மனித பிறவியில் நமது ஆன்மாவை நல்வழிப்படுத்தி பரமாத்மாவை அடைய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும் என்பதற்கான விளக்கம் நன்றாக இருந்தது 🙏

  • @selvakumarp567
    @selvakumarp567 วันที่ผ่านมา

    வைஷ்ணவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியது

  • @DHANUSHREE.S.S
    @DHANUSHREE.S.S วันที่ผ่านมา

    வருகிற வைகுண்ட எக்காதசி பற்றி கூறவும்

  • @prabharaja-h7b
    @prabharaja-h7b วันที่ผ่านมา

    பெருமாளின் நடையலகு எங்கள் கண் முன்னே பார்த்தோம் அருமை ஆக இருந்தது அடியேன் நமஷ்காரம் 🙏🙏

  • @geetharenga4391
    @geetharenga4391 วันที่ผ่านมา

    நரசிம்ம பெருமாளுக்கும் ஆண்டாள் கண்ட சிம்மத்திற்கும் உள்ள வேறுபாடு, நான்கு விதமான நடையழகு இங்கே சிம்மகதி, வானவர்நாடு வைகுந்தம் பற்றிய விளக்கங்கள் நன்றாகப் புரியும்படியாக இருந்தது. அடியேன் பாக்கியம் 🙏

  • @narayanankrishnamoorthy4360
    @narayanankrishnamoorthy4360 วันที่ผ่านมา

    அடியேன் 🙏🙏

  • @narayanankrishnamoorthy4360
    @narayanankrishnamoorthy4360 วันที่ผ่านมา

    அடியேன் 🙏🙏

  • @geetharenga4391
    @geetharenga4391 2 วันที่ผ่านมา

    From this pasuram I know how the sun ☀ and moon 🌙 rise happens together. Wonderful speech. 🙏

  • @prabharaja-h7b
    @prabharaja-h7b 2 วันที่ผ่านมา

    பரமாத்மா வின் கண்ணழகின் ஏற்றத்தை அழகாய் விழக் கினீர் அருமை 🙏🙏🙏

  • @giriprasath4798
    @giriprasath4798 2 วันที่ผ่านมา

    ஸ்ரீமதே இராமனுஜயா நம

  • @geetharenga4391
    @geetharenga4391 3 วันที่ผ่านมา

    அள்ள அள்ள குறையாத வள்ளல் தன்மையுடைய பகவானிடம் நாம் எதையும் கேட்காமல் அவன் திருவடிகளை வணங்கினால் அவரையே நமக்குத் தருவார் என்ற விளக்கம் அருமை. அடியேன் 🙏🙏🙏

  • @geetharenga4391
    @geetharenga4391 3 วันที่ผ่านมา

    எங்களைப் போன்ற பெண் பிள்ளைகள் வேதம் கற்க இயலாத நிலையில் தமிழிலே வேதத்திற்கு வித்தான திருப்பாவையை அருளிச் செய்ததன் மூலம் நம் கர்மங்கள் நீங்கும் என்பதை அறிந்து கொண்டோம். ஶ்ரீ ஆண்டாள் நாச்சியார் பொன்னடிகளே சரணம் 🙏🙏🙏

  • @geetharenga4391
    @geetharenga4391 3 วันที่ผ่านมา

    நம் கர்ம வினைகள் நீங்க ஆண்டாள் நாச்சியார் அளித்த திருப்பாவையின் மகிமையை உணர்ந்து செயல்பட தெளிந்த அறிவும் ஒழுக்கமும் பண்பாடும் ஆற்றலும் பெற்று வாழ்வில் வெற்றி பெற்று இன்பமுற்று வாழலாம். அடியேன் 🙏🙏

  • @narayanankrishnamoorthy4360
    @narayanankrishnamoorthy4360 3 วันที่ผ่านมา

    குலசேகர ஆழ்வார் படியின் விளக்கம் அருமை 🙏

  • @prabharaja-h7b
    @prabharaja-h7b 3 วันที่ผ่านมา

    கண்ணனின் ஏற்றத்தையும் அவன் நம் மை பற்றுஹிரான் என்ற மா பெரும் தத்துவத்தை இப் பாசுரத்தின் மூலம் அழகாய் சொன்னீர் அடியேன் நமஷ்காரம் 🙏🙏

  • @narayanankrishnamoorthy4360
    @narayanankrishnamoorthy4360 3 วันที่ผ่านมา

    அடியேன் 🙏🙏

  • @narayanankrishnamoorthy4360
    @narayanankrishnamoorthy4360 3 วันที่ผ่านมา

    அடியேன் 🙏🙏

  • @narayanankrishnamoorthy4360
    @narayanankrishnamoorthy4360 3 วันที่ผ่านมา

    அடியேன் 🙏🙏

  • @prabharaja-h7b
    @prabharaja-h7b 3 วันที่ผ่านมา

    Adiyen🙏🙏

  • @prabharaja-h7b
    @prabharaja-h7b 4 วันที่ผ่านมา

    Adiyen🙏🙏

  • @geetharenga4391
    @geetharenga4391 4 วันที่ผ่านมา

    நந்தகோபாலன் மருமகளான நப்பின்னை பிராட்டியின் ஏற்றத்தையும் "திருப்பாவை ஜீயர்" ஶ்ரீ இராமானுஜர் ஆண்டாள் மேல் கொண்ட பக்தியையும் இப்பாசுரத்தில் விளக்கமாக கண்டோம் அடியேன் 🙏🙏🙏🙏

  • @geetharenga4391
    @geetharenga4391 4 วันที่ผ่านมา

    நான் தேவனல்லன்: கந்தருவனல்லன்: யக்ஷனல்லன்: அஸீரனுமல்லன் : நான் உங்களுக்கு உறவினனாகப் பிறந்துள்ளேன் என்ற கிருஷ்ணனின் எளிமையினை என்னவென்று அறிந்து பரவசம் அடைந்து விட்டடேன். அடியேன் 🙏🙏🙏🙏

  • @giriprasath4798
    @giriprasath4798 4 วันที่ผ่านมา

    ஸ்ரீமதே ராமனுஜாய நம

  • @kanagalakshmi8014
    @kanagalakshmi8014 4 วันที่ผ่านมา

    அடியேன்,அடியேன்

  • @narayanankrishnamoorthy4360
    @narayanankrishnamoorthy4360 4 วันที่ผ่านมา

    அடியேன் 🙏🙏

  • @prabharaja-h7b
    @prabharaja-h7b 5 วันที่ผ่านมา

    அடியேன் 🙏🙏

  • @narayanankrishnamoorthy4360
    @narayanankrishnamoorthy4360 5 วันที่ผ่านมา

    அடியேன் 🙏🙏

  • @geetharenga4391
    @geetharenga4391 6 วันที่ผ่านมา

    வாயு மைந்தனுக்கு ஜெய், இராம தூதனுக்கு ஜெய், அஞ்சனை மைந்தனுக்கு ஜெய்

  • @prabharaja-h7b
    @prabharaja-h7b 6 วันที่ผ่านมา

    அடியேன் 🙏🙏

  • @narayanankrishnamoorthy4360
    @narayanankrishnamoorthy4360 6 วันที่ผ่านมา

    அடியேன் 🙏🙏

  • @thandayuthabaninaidup.1276
    @thandayuthabaninaidup.1276 6 วันที่ผ่านมา

    Om namo நாராயணா

  • @prabharaja-h7b
    @prabharaja-h7b 6 วันที่ผ่านมา

    Adiyen🙏🙏🙏

  • @SUKRANNEWS
    @SUKRANNEWS 7 วันที่ผ่านมา

    அருமை 👌🙏

  • @narayanankrishnamoorthy4360
    @narayanankrishnamoorthy4360 7 วันที่ผ่านมา

    அடியேன் 🙏🙏

  • @geetharenga4391
    @geetharenga4391 7 วันที่ผ่านมา

    அம்பரம் என்ற வடமொழி சொல்லுக்கு ஆடை மற்றும் ஆகாயம் என்னும் இருவேறு அா்த்தங்களையும், பெருமாளின் அடியவர்களுக்கு தாரக, போஷக, போக்கியம் யார் என்பதை அறிந்து கொண்டோம். அடியேன் பாக்கியம்.🙏🙏🙏

  • @prabharaja-h7b
    @prabharaja-h7b 7 วันที่ผ่านมา

    உலகம் அளந்த உத்தமனின் திருவடி அழகை அழகாய் வியக்கியானம் செய்ததத்துக்கு அடியேன் நமஸ்காரம்

  • @narayanankrishnamoorthy4360
    @narayanankrishnamoorthy4360 7 วันที่ผ่านมา

    அடியேன் 🙏🙏

  • @narayanankrishnamoorthy4360
    @narayanankrishnamoorthy4360 7 วันที่ผ่านมา

    அடியேன் 🙏🙏

  • @subbanaiduveerasamy5963
    @subbanaiduveerasamy5963 8 วันที่ผ่านมา

    Sri Ramajayam Adiyen R.S.Devaraj

  • @JamunaJamuna-d5h
    @JamunaJamuna-d5h 8 วันที่ผ่านมา

    திருநெடுந்தாண்டகம் மகிமை பற்றிய விளக்கம் அருமை 🙏

  • @jnjeyasuriyag9856
    @jnjeyasuriyag9856 8 วันที่ผ่านมา

    Jai hanuman.

  • @prabharaja-h7b
    @prabharaja-h7b 8 วันที่ผ่านมา

    Adiyen🙏🙏🙏

  • @anusiyaa7421
    @anusiyaa7421 8 วันที่ผ่านมา

    🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம்

  • @narayanankrishnamoorthy4360
    @narayanankrishnamoorthy4360 8 วันที่ผ่านมา

    அடியேன் 🙏🙏

  • @prabharaja-h7b
    @prabharaja-h7b 8 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @electricHero-sh5wk
    @electricHero-sh5wk 8 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @VenkatesanJ-q2v
    @VenkatesanJ-q2v 9 วันที่ผ่านมา

    அற்புத ஆண்டாள் பாசுரம் ஆனந்த விடியல் ரெங்ககீதம் இகம்பரசுகம் அருள் பாசுர விளக்கம்