🔥நிலத்தை அளக்க சர்வே செய்ய இனி 5 நிமிடத்தில் விண்ணப்பம்..! தமிழக அரசு அதிரடி.! LAND SURVEY அப்டேட்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 51

  • @RamKumar-sx9kg
    @RamKumar-sx9kg ปีที่แล้ว +7

    யார் யாருக்கு நோட்டீஸ் குடுக்கணும், அளக்க வர்ற date,time நோட்டிஸ் சார்பு செய்கிற தகவல் அனைத்திற்கும் ஒரு option இருந்தால் நன்றாக இருக்கும்

  • @manoganapathy7078
    @manoganapathy7078 ปีที่แล้ว +1

    பொதுமக்களுக்கு பயனுள்ள தகவல்

  • @villageonlooker226
    @villageonlooker226 ปีที่แล้ว +3

    சிறப்பாக உள்ளது. வீடியோ. நன்றி

  • @sriiajii906
    @sriiajii906 8 หลายเดือนก่อน +1

    Apply panni evvalavu naal kalichi measurement pannuvanga

  • @kavsat23hgas29
    @kavsat23hgas29 ปีที่แล้ว +2

    தகவல் அருமையாக உள்ளது.🎉

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சியான பயனுள்ள தகவல் நன்றி அண்ணா 👍💐💐💐

  • @rajasekaransrinivasan3381
    @rajasekaransrinivasan3381 ปีที่แล้ว +2

    🎉nalla thagaval

  • @விவசாயின்மகன்-ற8ப
    @விவசாயின்மகன்-ற8ப 13 วันที่ผ่านมา

    பயனர் சுய விவரத்தில் ... (தமிழ் பெயர் )என்ற கட்டத்தில் என்ன செய்ய வேண்டும்..

  • @temple1097
    @temple1097 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி

  • @womensfashions5590
    @womensfashions5590 ปีที่แล้ว +2

    Super

  • @ShaulH-uk6ph
    @ShaulH-uk6ph 4 หลายเดือนก่อน

    எல்லைகளில் எண்ணிக்கை ல எப்படி கணக்கிட்டு போடுவது என்று சொல்லுங்க மற்றும் ஆன்லைன் ல பணம் செலுத்தியா பிறகு என்ன செய்வது என்று முழுமையாக விவரங்கள் சொல்லுஙக சார்

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe ปีที่แล้ว +2

    Thanks 👍 pv

  • @mageshb7277
    @mageshb7277 ปีที่แล้ว +1

    சார் உங்க update க்கு ஈடு இணை இல்லை. நன்றி சார்

  • @jegannathanchellamuthu9182
    @jegannathanchellamuthu9182 ปีที่แล้ว +2

    Super , Thanks

  • @selvamt5354
    @selvamt5354 7 หลายเดือนก่อน +1

    அய்யா இது விவசாயம் நிளம் மட்டும் வீட்டு நிளம் அளக்க உதவும் ஆன்லைன் இருக்கிறதா

  • @thiru.s7532
    @thiru.s7532 4 หลายเดือนก่อน

    Sir வண்டிபாதை பொறம்போக்கு இடத்திற்கு பட்டாவிற்கு விண்ணப்பிக்க சர்வேயரை அழைத்து அளக்க என்ன செய்ய வேண்டும்

  • @kandasamy9826
    @kandasamy9826 ปีที่แล้ว +1

    Ur videos is very informative. I have a doubt what if, i cannot enter my survey number and sub division number, next what to do!!
    If you know about that please let me know
    Expecting ur reply

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  ปีที่แล้ว

      Refresh செய்து முயற்சி செய்து பாருங்கள்.

    • @kandasamy9826
      @kandasamy9826 ปีที่แล้ว

      @@PaattiVillageTips cannot do anything
      Because i think it has nathham land waiting for upgrade by government

  • @ebaskar7969
    @ebaskar7969 ปีที่แล้ว

    Thankyou sir thankyou sir thankyou sir

  • @sureshp6846
    @sureshp6846 8 หลายเดือนก่อน

    After paid amount for registration.. again need to give amount to surveyor?

  • @SathishKumar-wy2ni
    @SathishKumar-wy2ni ปีที่แล้ว +2

    Good info

  • @jayakandhan8666
    @jayakandhan8666 ปีที่แล้ว +1

    Thanks

  • @ramesht4896
    @ramesht4896 ปีที่แล้ว +2

    Great sir

  • @mageshb7277
    @mageshb7277 ปีที่แล้ว +1

    கூட்டு பட்டாவில் இடம் இருந்தால் என்ன செய்வது ஐயா.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  ปีที่แล้ว

      சர்வே எண் உட்பிரிவு எண் வைத்து விண்ணப்பம் செய்யுங்கள். சர்வே ஆவணம் சரி பார்க்கும் போது மற்றும் சர்வே செய்யும் போது விவரம் அறிந்து கொள்வார்கள்

  • @jayaseelane3606
    @jayaseelane3606 ปีที่แล้ว

    iyya 1960முதல்1961வரைக்கும் A-regiserஇருக்கிறது. தாலூக்க ஆபிஸில் அதே A-register உள்ளது. மற்றும் 1986முதல் 2022வரை அடங்கல் உள்ளது. ஆனால் 1961முதல் 1985வரைக்கும்A-register மற்றும் அடங்கல் கிடைக்கவில்லை . தாலூக்க ஆபிஸில் கேட்டால் UDR என்றால் VAOவிடம் சென்று கேளுங்கள் என்று கூறுகிறார்கள். எங்கு கிடைக்கும் ஐயா.

    • @subramanianpalani7366
      @subramanianpalani7366 6 หลายเดือนก่อน

      collector office document storage office -கலெக்டர் அலுவலக ஆவண சேமிப்பு

  • @ebaskar7969
    @ebaskar7969 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @loosu....2509
    @loosu....2509 ปีที่แล้ว +1

    Online la Edam alaka apply pannalama

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  ปีที่แล้ว

      உங்கள் சர்வே அலுவலகம் சென்று விவரம் கேட்டு apply செய்யவும்.

  • @BMMOHIMOSI
    @BMMOHIMOSI ปีที่แล้ว +2

    நத்தம் நிலம் அளக்க

    • @bakiyarajk3712
      @bakiyarajk3712 ปีที่แล้ว

      நத்தம் இதில் வராது..... நேரடியாக தொடர்பு கொள்ளவும்..

  • @welcome7289
    @welcome7289 10 หลายเดือนก่อน +1

    சார் இலவச வீட்டுமனை அளக்க

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  10 หลายเดือนก่อน

      நேரடியாக மனு கொடுங்கள்.

  • @venugopalsenevan1512
    @venugopalsenevan1512 5 หลายเดือนก่อน

    சார் காசு புடுங்கறதும் புடிச்சிட்டு தான் சார் இருக்கா எவனும் திருந்த மாட்டாங்க சார் இதெல்லாம் நீங்க சொன்னது எல்லாம் ஒண்ணுமே இல்ல சார் போய்

  • @sumansuman-uo4qk
    @sumansuman-uo4qk 8 หลายเดือนก่อน +1

    5000 rs kekaraga ji land measure panna yaru keta compliant pandrathu

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  8 หลายเดือนก่อน

      Online application செய்து விட்டீர்களா?

    • @sumansuman-uo4qk
      @sumansuman-uo4qk 8 หลายเดือนก่อน

      @@PaattiVillageTips VAO vantharu ji vanthu measure panitu last oru land ha measure panna 5000 vanguti ponaru

    • @gurudesh126
      @gurudesh126 5 หลายเดือนก่อน

      Yennaku 10,000 kekuranga bro

  • @BMMOHIMOSI
    @BMMOHIMOSI ปีที่แล้ว +4

    நத்தம் நிலம் இதில் வருமா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  ปีที่แล้ว +1

      நத்தம் நிலம் ஆன்லைன் அப்டேட் பணிகள் தற்சமயம் நடைபெற்று வருகிறது.

    • @BMMOHIMOSI
      @BMMOHIMOSI ปีที่แล้ว

      நிலம் அளக்க நத்தம் நிலம் அளக்க பயன்படுமா

  • @mohanamohana974
    @mohanamohana974 ปีที่แล้ว +1

    Sir unga number kidaikkumang sir eanga idatha alakka varvanga ealla panatha vankittu eanga alavakatta mattiranga apposit karangalukku sappot pannuranga

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  ปีที่แล้ว

      காரணம் அறிந்து உங்கள் பகுதி தாசில்தார் அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.