நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த நடிகையை கட்டியணைக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்| வீக்கெண்ட் வித் ஸ்டார்ஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 689

  • @annelmaideen1921
    @annelmaideen1921 3 ปีที่แล้ว +41

    சகோதரி சுகாசினி க்கு நன்றி, நடிகர் பிரகாஷ்ராஜின் வாழ்க்கையை அழகாக இந்த நிகழ்ச்சியின் மூலம் சித்தரித்தது இருந்தீர்கள். எனக்கு பிடித்த நடிகர்களில், நடிகரும் சகோதரருமான பிரகாஷ்ராஜ் முதன்மையானவர்.
    அவர் நடிப்பில் மேலும் மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் 👍😊

  • @sujathabalaji3092
    @sujathabalaji3092 4 ปีที่แล้ว +7

    உணவை இப்படி தான் ரசித்து சாப்பிடனும். சூப்பர். நல்ல மனம் வாழ்க

  • @raji5017
    @raji5017 3 ปีที่แล้ว +24

    😇 அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ளும் மனிதர்
    எளிமையான மனிதர் ❤

  • @shaanuday
    @shaanuday 4 ปีที่แล้ว +436

    அழகான ஒரு காணொளி. அதற்கு ஓர் அசிங்கமான டைட்டில்.

    • @sripriyaprabhu5052
      @sripriyaprabhu5052 4 ปีที่แล้ว +8

      True

    • @nmartinnmartin6511
      @nmartinnmartin6511 4 ปีที่แล้ว +8

      இந்த மாதிரி டைட்டில் இருந்தால்தான் தமிழ்நாடு பார்க்கும் this is fact pro

    • @AS-hr4rp
      @AS-hr4rp 4 ปีที่แล้ว +2

      Nadathavanga personal life yepdi yaarukum theriyathu avanga wife kum avarukum naduvela yenna problem yenna unmanu namaku theriyathu so ipdi asinga padatheenga pa this is not good

    • @smileynaveennaveen7130
      @smileynaveennaveen7130 4 ปีที่แล้ว +1

      ಕನ್ನಡದ ಕಂದ

    • @kayalvizhi6147
      @kayalvizhi6147 4 ปีที่แล้ว +1

      Exelent

  • @fathimah_bena
    @fathimah_bena 4 ปีที่แล้ว +11

    சிலருக்கு வாழ்க்கை ஈஸி யா இருக்கும்....
    சிலருக்கு வாழ்க்கையே ஈசியா எடுத்துக்க வேண்டியது தான்... 🖤🙌

  • @rajanchellaiah9597
    @rajanchellaiah9597 4 ปีที่แล้ว +43

    பிரகாஷ் ராஜ் ஒரு கவிதார்த்துவமான கலைஞன், கவிஞன், மனிதன்...!
    உணர்ச்சி கவிதையாய் உயிர் வாழும் ஒரு ஜீவன்...!

  • @jasminesamson444
    @jasminesamson444 4 ปีที่แล้ว +20

    Such a sweet person, who loves his MOTHER💓🧚‍♀️ to the core 🙏🏼🙏🏼 stay blessed sir❤💐

  • @EnarugilNeeIrunthal
    @EnarugilNeeIrunthal 4 ปีที่แล้ว +17

    Abiyum naanum movie la unkada acting really superb sir... my favourite character......

  • @lalanifaure744
    @lalanifaure744 4 ปีที่แล้ว +14

    Prakash is a generous and kind person.God's Blessings to his entire family and good health

  • @francisxavier7364
    @francisxavier7364 4 ปีที่แล้ว +34

    Prakash Raj is a natural actor, excellent villain and an exceptional human being. I have watched all his films in Tamil and Hindi. Besides, he stands for truth as we have heard him on stage in debate with politicians. God bless him. Long live Mr. Prakash Raj. You are great.

  • @chandusingh2729
    @chandusingh2729 4 ปีที่แล้ว +22

    Prakash Rai is a very nice human being, got lots of emotions in his heart and suppressing them within himself, God bless him 🙏

  • @vk5972
    @vk5972 2 ปีที่แล้ว +194

    ஆயிரம் பேசினாலும் முதல் மனைவியை விட்டு விட்டு (முதல் மனைவி அழகு அறிவு அமைதி) இரண்டாம் திருமணம் செய்து விட்டு நியாயம் பேசுவது உண்மையான வில்லன் தான் இவர்

    • @geetharaja786
      @geetharaja786 2 ปีที่แล้ว +8

      Very true

    • @devadevaraja.s2825
      @devadevaraja.s2825 2 ปีที่แล้ว +2

      MN

    • @madhankumar1284
      @madhankumar1284 2 ปีที่แล้ว +7

      Avan Avan kastam avanukku

    • @Gauth1990
      @Gauth1990 2 ปีที่แล้ว

      Damn true

    • @manojkumark2985
      @manojkumark2985 2 ปีที่แล้ว +2

      சினிமாவில் இருப்பவர்களுக்கு இது சகஜம்தான் ஜோஸ்யர் சொல்லியிருப்பார் 2வது மனைவி கட்டினால் ராசி அதிர்ஷ்டம் என்று முன் உதாரணம் Av மெய்யப்ப செட்டியார்

  • @bangladesh9059
    @bangladesh9059 4 ปีที่แล้ว +21

    Sir Really nice looking your families god blessing always.
    From Sri Lanka. Whole industry one of the great man PR.

  • @kurinjinaadan
    @kurinjinaadan 3 ปีที่แล้ว +20

    நல்ல நடிகர், சமுக அக்கறை கொண்டவர். நல்ல பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். தமிழை நன்றாக பேசுவது அழகு. 👍👍👍

  • @indigenouscuisines1446
    @indigenouscuisines1446 4 ปีที่แล้ว +8

    How genuinely speaking. That's why people admire this person. Great Actor...

  • @salvationmanna1347
    @salvationmanna1347 4 ปีที่แล้ว +6

    I heard his English speech once. I was mesmerised. A great man.

  • @1srinivasan
    @1srinivasan 4 ปีที่แล้ว +9

    You are so kind and humble... you are really versatile from your heart itself.. you are a signature for young people...

  • @danvantrisaitemple1647
    @danvantrisaitemple1647 4 ปีที่แล้ว +6

    Dear Prakash you are really humane and humble. Let God shower all His Blessing

  • @calexander3989
    @calexander3989 4 ปีที่แล้ว +21

    Please vote for him , definitely he do wonder for the people, evergreat actor very good human.

    • @prabhaprakash5129
      @prabhaprakash5129 4 ปีที่แล้ว +1

      During lockdown he is relaxing in his farm house with his family. Sonu Sood helped thousands of migrants to return home. Michelin star chef Vikas khanna fed lakhs of people. Why should anyone vote for him ?

  • @Ss-hw5ub
    @Ss-hw5ub 2 ปีที่แล้ว +2

    அனைவரும் அவரவர் தன் நம்பிக்கையோடுதான் வாழ்கிறோம் சிலர் நம்பிக்கை ஜெயிக்கிறது சிலர் அதிர்ஷ்டத்தில் செல்கிறது பலரும் தோற்று போகிறது வேதனையுடன் தோற்று போகும் நம்பிக்கை யுடன்

  • @muhhammedhshafan8513
    @muhhammedhshafan8513 3 ปีที่แล้ว +16

    What a man.... he really enjoys life to the fullest...

  • @abdulahamed8537
    @abdulahamed8537 4 ปีที่แล้ว +77

    Amma va devadai pola parkuringa ammada kadan eppayum adaikka mudiyathunu solluringa what a man sir

  • @gk.gugan.tamil.6983
    @gk.gugan.tamil.6983 4 ปีที่แล้ว +53

    நல்ல நடிகர்
    நல்ல விவசாயி
    நல்ல அரசியல்வாதி
    நல்ல ரசனைவாதி
    நல்ல மனிதர்
    பழ்ழான்டு காலம் வாழ்க

    • @v.m.santhosh9thb887
      @v.m.santhosh9thb887 ปีที่แล้ว

      பல்லாண்டு

    • @mvijayalakshmi6381
      @mvijayalakshmi6381 ปีที่แล้ว +2

      ஏன் ஓருத்தருக்கு மட்டும் கணவரா... இல்லை

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 ปีที่แล้ว +13

    பிரகாஷ் ராஜ் சார்
    உங்கள் அனுபவம்
    எங்களுக்கு வாழ்க்கை
    உங்களை பிடிக்கும் ஏன்
    தமிழ் உங்களுக்கு பிடிக்கும்
    தமிழ் எனக்கு உயிர்

  • @SivaSiva-ch2tr
    @SivaSiva-ch2tr 4 ปีที่แล้ว +4

    நடிப்பதற்காக படைக்கப்பட்ட நடிகர்களில் மைத்துனர் பிரகாஷ்ராஜும் ஒருவர் பத்து படங்களில் நடித்துவிட்டு தமிழ்நாட்டுக்கு அடுத்த முதல்வர் நான்தான் என்று சொல்லுபவர்கள் மத்தியில் தமிழக மக்களை அன்போடு நேசித்து அவர்களுக்காக போராடக் கூடியவர் நல்ல மனிதர் வாழ்த்துக்கள்

  • @mahaguru58
    @mahaguru58 4 ปีที่แล้ว +63

    Such a brilliantly talented actor! I am always keen to watch his films. He truly deserves an Academy Award or Oscar for his acting. He is also an up and coming promising politician.

  • @SunilKumar-jy3xp
    @SunilKumar-jy3xp 4 ปีที่แล้ว +16

    Dats the talent of u dear Prakash raj. V all kannadigas always very great prevelege with u.

  • @arula9794
    @arula9794 4 ปีที่แล้ว +11

    He is one of the veey few actors who speaks himself in all languages he acts.

  • @prasad21031971
    @prasad21031971 2 ปีที่แล้ว +2

    நல்ல மனிதர். சிறந்த சிந்தனைகள். பரந்த மனது.அற்புதமான வாழ்வியல்

  • @shanthakumarigovindan1066
    @shanthakumarigovindan1066 4 ปีที่แล้ว +9

    Unkaluku. Mother Mel. Neenka vaithirukum. Affection thank. God. Thank u so. Much. Sr. And. Thank. God

    • @geethalakshmi6827
      @geethalakshmi6827 3 ปีที่แล้ว

      After Mr.Nambiyaar Prakash is a very good substitute. I appreciate him a lot.

  • @dr.saravananparamasivam7754
    @dr.saravananparamasivam7754 4 ปีที่แล้ว +11

    Don't have words to express the greatness, intelligence and the nobility of PrakashRaj

  • @margaanbalgan2444
    @margaanbalgan2444 3 ปีที่แล้ว +35

    More than the guests I like the way Suhasini conducts the show. Like a training programmer

  • @philomenap.j.2608
    @philomenap.j.2608 3 ปีที่แล้ว +9

    Hats off to Suhasini Madam,You are as brilliant as Your hubby my favorite director,and Mr Prakash,a handsome villan, stylish,humanbeing with kindness.and respects mother earth.

  • @shanthakumarigovindan1066
    @shanthakumarigovindan1066 4 ปีที่แล้ว +7

    Very. Nice person very. Very. Super. After excellent. Villan. Character. Super. Sir. God. Bless. U sr

  • @vkprabhuvkprabhu9062
    @vkprabhuvkprabhu9062 5 ปีที่แล้ว +27

    சூப்பர்! சூப்பர்! செல்லம்!

  • @manojthomas9359
    @manojthomas9359 4 ปีที่แล้ว +28

    What an amazing and talented actor !! Excels in any language that he acts !!!!

  • @vijirose2076
    @vijirose2076 3 ปีที่แล้ว +6

    He might not be the perfect man on his first marriage life, but he is great son for his mom. He should not leave his first marriage family. He have two big daughters. Should think their future. Anyway, he is One of the favourite actor for us. I like his acting. Super

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 9 หลายเดือนก่อน

    நேச்சுரல் ஹீரோ என சொல்லவந்தேன் அது ஒரிஜினல் வைரம் என்று
    அமைந்து விட்டது அதுவும் சரிதான் இரண்டூக்கும் பொருத்தமானவர் தோழர் பிரகாஸ் ராஜ்.
    அதிரை அபூ ஆபிது.
    ❤செல்லம்

  • @sithymohideenthambi1961
    @sithymohideenthambi1961 4 ปีที่แล้ว +6

    My favourite actor I love his movie and his stream action chelleme I love you so cute I bless him more more films Iam from Srilanka

  • @bastiananthony3392
    @bastiananthony3392 4 ปีที่แล้ว +20

    அற்புதமனிதர்! நடிகர்.

  • @jacobsouza8002
    @jacobsouza8002 6 หลายเดือนก่อน

    அருமையான ஒரு வார்த்தை சார். " ஒரு மனிதன் உயர பல மனிதர்களுடைய பங்கு உண்டு அதை மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டும்" என்னே ஒரு தரிசனம்?? ரஜினிக்கு இந்த புத்தி வேண்டும். நடிகர் சூர்யா இதை நன்றாகவே செய்துக் கொண்டிருக்கிறார்...நன்றி Mr. Prakash sir.

  • @kamalapathmanathan4865
    @kamalapathmanathan4865 4 ปีที่แล้ว +33

    Totally I love you Chellam,,, blessings. For. More progress in your industry

  • @MV-ni3un
    @MV-ni3un 2 ปีที่แล้ว

    நான் personal ah ரொம்ப ரசிச்ச ஒரு மனுஷன் 💐

  • @kalpanabs8070
    @kalpanabs8070 4 ปีที่แล้ว +12

    Super actor fits all characters in versatility. After Shivaji , Kamal he has is the best.
    He is good in all ways.

  • @premji_spk
    @premji_spk 5 ปีที่แล้ว +77

    Tremendous performance in Iruvar. No other actor can replace the role

  • @creativei3394
    @creativei3394 4 ปีที่แล้ว +107

    ரகுவரனுக்கு அப்பறம் வில்லன் ன் சொன்ன அது பிரகாஷ் ராஜ் தான் , அவர் இடத்தை யாரும் பிடிக்க முடியாது .. கில்லி லாம் மாஸ் .. மாறுபட்ட ஓரு ரொமான்ஸ் பன்ன்ற வில்லன் சூப்பர் ர ஜாலி யா இருக்கும் ...

  • @muthukumaravelboopathi8358
    @muthukumaravelboopathi8358 4 ปีที่แล้ว +17

    Very very good interview without paper all questions super subeshni all shows TR thanking you
    By
    Muthukumaravel

  • @Rajkumar-no1ep
    @Rajkumar-no1ep 4 ปีที่แล้ว +18

    U r such a beautiful human being sir .... love u lot

  • @muralidharun5778
    @muralidharun5778 4 ปีที่แล้ว +3

    Super star prakash Raj good hero super speech about the language ur true value sir

  • @keerthyrey1112
    @keerthyrey1112 7 หลายเดือนก่อน

    Aasai movie Parkash Raj acting awesome 😊😊

  • @annamalaimuthuraman3524
    @annamalaimuthuraman3524 ปีที่แล้ว

    Dear Sir, your are soul touching .reel man with real man .god bless you

  • @priyagopal3313
    @priyagopal3313 4 ปีที่แล้ว +12

    Such a human being I can see🥰

  • @benjaminrajasekarg4753
    @benjaminrajasekarg4753 4 ปีที่แล้ว +7

    Two daughters wonderful family

  • @jacobsouza8002
    @jacobsouza8002 6 หลายเดือนก่อน

    Prakash sir is a REAL HERO IN LIFE🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @gs.beautyspot.7435
    @gs.beautyspot.7435 4 ปีที่แล้ว +14

    பேரும்தானமையானா சூப்பர்
    நடிகர் !!!!!

  • @anoushkathirumoorthy6180
    @anoushkathirumoorthy6180 5 ปีที่แล้ว +7

    Respect you for your clear thought about politics acting etc now i respect you because of your love towards your mother god bless you

  • @Sarvesha614
    @Sarvesha614 3 ปีที่แล้ว +2

    Thank you so much respect in Kannada and kannadiga

  • @dhadd6869
    @dhadd6869 2 ปีที่แล้ว +12

    ஆசை படம் பாத்து ஆம்பளைங்களே பயந்தாங்கய்யா பிரகாஷ்ராஜ் பாத்து 😀😀.. என்னா performance சாமி..😀😀👌👌👌..சும்மா பின்னி பெடலெடுத்துருப்பாரு மனுஷன் 😀😀😀😀🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌...

  • @anandaprasad4124
    @anandaprasad4124 ปีที่แล้ว

    PRAKASH RAI YOU ARE GREAT❤❤❤ god bless you.,very well
    Human being

  • @sawaria123
    @sawaria123 4 ปีที่แล้ว +2

    I don't like his political views. But he is a great actor. What a kind of hard work he has put? Wow. Fantastic journey.

  • @சுடுநீர்
    @சுடுநீர் 4 ปีที่แล้ว +11

    கணவன் மனைவிகள் மாறிவிடுகிறார்கள்...
    பிள்ளைகள் பாவம்...
    அம்மா வயதில் அக்கா???..

  • @MM-yj8vh
    @MM-yj8vh 3 ปีที่แล้ว +3

    Wow.....!!!! What a Man he is ...😍
    A Good Hearted Human....😍
    Superb.. . Keep Rocking, Always be a superb Natural Farmer. Supoort Natural Farmers..... 👍🌹👏🌹👌🌹💟
    Prakash....... 💗💝💖...
    Take care of Your Both Family & Your Golden Friends.
    The Universe will shower you more Wth tonnes of Happiness and Good Healthy Life Forever.
    🌹👌🌹👍🌹👏
    💟💟💟💟💟💟💟

  • @Fpg-x2s
    @Fpg-x2s ปีที่แล้ว

    Prakash raj is great boon for our public.
    Truth ,brave and knowledgeable wisdom fearless to air his views for
    The sake of public justice, many more crown.
    God bless his life, god looks a man's consciousness and practice.
    Truth is prakash raj and demanding justice for media Lankesh shows his
    Social and public committment.
    Long live prakashraj sir.
    God will always with him
    Because he is real human
    Talks meaningful selflessly.
    Gopal raju

  • @arula9794
    @arula9794 4 ปีที่แล้ว +4

    Mothers are best!, especially in that generation, men dominated them badly then. They fought well and real angel.

  • @Peaceofmind1080
    @Peaceofmind1080 4 ปีที่แล้ว +18

    Very well talented and intellectual person prakash rai

  • @Iqcalmdown257
    @Iqcalmdown257 4 ปีที่แล้ว +7

    Hard worker that's great person ❤❤❤ hat's off sir very Human person ❤❤❤

  • @MohammedGhani-g6u
    @MohammedGhani-g6u 6 หลายเดือนก่อน

    NALLA ACTOR ENTRU SOLVATHE VIDA NALLA NERMAIYANA THAIRIYA SALI SELLAM PIRAKASH RAJ GOOD GREAT MAN.

  • @suthakinipaskaramoorthy2670
    @suthakinipaskaramoorthy2670 4 ปีที่แล้ว +5

    I like your acting actor prakash rajah

  • @jamunagunasakaranjamunagun8902
    @jamunagunasakaranjamunagun8902 4 ปีที่แล้ว +6

    One of my favourite hero plus villen it's you my cello...

  • @Kannadatalks_
    @Kannadatalks_ 4 ปีที่แล้ว +3

    So sweet to here kannada 💛❤💛❤💛❤💛❤

  • @prajwalandrews3474
    @prajwalandrews3474 3 ปีที่แล้ว +3

    I don't understand tamil completely but i must say he is an all rounder and best actor in whole film industry.

  • @francisleonard8845
    @francisleonard8845 4 ปีที่แล้ว +4

    There is very more more things to learn from you Prakash rai sir thank you sir

  • @albertantony3161
    @albertantony3161 3 ปีที่แล้ว

    நல்ல நடிகர் மற்றும் மனிதர். பெறுமை

  • @jayasree5905
    @jayasree5905 4 ปีที่แล้ว +35

    He brought a new dimension and dignity to negative characters that he played. He proved that he can fit into any kind of role that he was offered. In a way , we can say that he filled the void of
    Raghuvaran with his own style and stamp.

  • @guruvammalveerachinnan3313
    @guruvammalveerachinnan3313 2 ปีที่แล้ว +5

    டூயட் படத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பை பார்த்தேன் ரசித்தேன் பேரழகு,manithaneayamikka. மனிதர்....

  • @sathishvkp9885
    @sathishvkp9885 4 ปีที่แล้ว +28

    Ghilli, chellam I love u
    😍😍😍😍😍😍😍😍

  • @mohinarmohammed3009
    @mohinarmohammed3009 3 ปีที่แล้ว

    We like you very much super
    We love you very much super
    We need you allways with your smiling & happy .... power full star

  • @1srinivasan
    @1srinivasan 4 ปีที่แล้ว +4

    Wow such a great man sir you....🥰🥰🥰🥰

  • @charlesnelson4609
    @charlesnelson4609 3 ปีที่แล้ว +3

    Native of Karnataka,
    Congratulation to Mr.PrakashRaj
    Now he is a living Legend in all action movies. A product of St.Marthas Hospital,
    Nirupathoga Road,Bangalore. 🙏🙏👍

  • @prabhulic
    @prabhulic 4 ปีที่แล้ว +21

    Never ever judge a book by its cover...Like Wise Prakash Raj.. A Real Soul , Human

  • @JOMY00007
    @JOMY00007 4 ปีที่แล้ว +10

    He is my favorite actor I am using his Photo as DP since 5 yrs

  • @mohamedirsath2293
    @mohamedirsath2293 4 ปีที่แล้ว +12

    I Love you sir enekku rombe rombe putiche kurumbane villen🔥

  • @kumudhamon5664
    @kumudhamon5664 11 หลายเดือนก่อน

    Thank you sir so much.❤❤kumudhavalli

  • @BalaKrishnan-wq6nz
    @BalaKrishnan-wq6nz 4 ปีที่แล้ว +7

    உதவி செய்வதில் மட்டும் நல்ல குணம் படைத்தவர் என்பதால் அவருக்கு மனம் மகிழ்ந்து வாழ்த்துக்கள்...... ஆனால்.
    முதல் மனைவியையும்
    இரண்டு பெண்
    குழந்தைகளையும் சம்மதம் இல்லாமல் தவிக்க
    விட்டு சென்று் (ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு )
    இரண்டாம் திருமணம் செய்த
    இவரை திட்டிதீர்க்கத்தான்
    மனம் வருகிறது...... இந்த
    நிகழ்ச்சிக்காக மட்டுமே
    மனைவியும் . குழந்தைகளும்
    அப்பாவை உயர்த்தி பேசுகிறார்கள்.......
    உண்மை சுடும். ....

    • @KumuthaValli-lp7gi
      @KumuthaValli-lp7gi 7 หลายเดือนก่อน

      சாமுத்ரிகா லட்சணம் அமைந்தவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களின் (மனைவியும் அன்பான பெண்தான்) பசெப்பிணைப்பு அமைந்துவிடுகிறது (உதாரணம் அர்ஜுனன்) மனிதர்களுக்கும் பொருந்தும்

  • @kannankathalan6471
    @kannankathalan6471 5 ปีที่แล้ว +30

    பிரகாஷ் ராஜ் பண்ணிய வில்லத்தனத்தால் பல கதாநாயகர்கள் உச்சம் தொட்டனர் .மீண்டும் வில்லனாக நடித்து எங்களை மகிழ்விக்க வேண்டும் .அரசியலிலும் முன்னேற வாழ்த்துக்கள் .

  • @aneesmanu4231
    @aneesmanu4231 4 ปีที่แล้ว +14

    പ്രകാശ് സാർ.. ചെല്ലം... is a great actor...👌

  • @antoniovaz6
    @antoniovaz6 4 ปีที่แล้ว +21

    Prakash Raj sir, you are an amazing person!

  • @nagagaayathriag2284
    @nagagaayathriag2284 2 ปีที่แล้ว +3

    Idha 1st wife pakumbodhu enadhn marakanu ninachalu kandipa kannula kannir varum 😪deadful pain...

  • @mothermary4701
    @mothermary4701 ปีที่แล้ว +1

    Sir, you said that we haveto talk with cultivate land. Yes it's a wonderful humans nature's. Today you reveal in front of many people. Congratulations.
    Secondly I congratulate Sukashni. Beautiful collection of a beautiful actor Prakashraj. God bless you.

  • @manishsundar4841
    @manishsundar4841 4 ปีที่แล้ว +1

    Prakash raj sir your taking care mother happy ly you are great

  • @suke0
    @suke0 2 ปีที่แล้ว +1

    He worked with all best directors . nice chellam 🔥

  • @joydhas7720
    @joydhas7720 2 ปีที่แล้ว

    நான் பிரகாஷ் ராஜ் அவர்களை ஒரு நடிகருக்குள்ளே ஒரு நல்ல மனிதராக பார்க்கிறேன்

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 2 ปีที่แล้ว +2

    Best actor👌👌👌👌👌👌👌👌

  • @mohinarmohammed3009
    @mohinarmohammed3009 3 ปีที่แล้ว +2

    Anna super interesting interview
    We like your this program

  • @gj6145
    @gj6145 4 ปีที่แล้ว +12

    பிடித்த நடிகர் ஆனா முதல் மனைவியை பிரிந்தது .... மனைவி நிலைமை நினைக்கும் போது, நல்ல மனிதர் ஏன் சகிப்புத் தன்மை இல்லாமல் போனது, அவர் விருப்பம் இருந்தாலும் மனதுக்குள் சங்கடம் எழுகிறது .

    • @sreeksnair3652
      @sreeksnair3652 4 ปีที่แล้ว

      Personal life is different for everyone.. we can't judge.. they couldn't get go things well together that's it.

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 4 ปีที่แล้ว +17

    What an actor. Outstanding performer. Don't compare with heros. He over shadowed all heros. Even Super actor Vikram when act with him. You can see his super acting. Exerlant actor. No doubt.

  • @mohinarmohammed3009
    @mohinarmohammed3009 3 ปีที่แล้ว

    Prakesh raj sir he's a great actor fantastic lovely best super man
    I'm a big fan I love you sir
    Allways we need you

  • @sportslover8396
    @sportslover8396 3 ปีที่แล้ว +4

    audience listen : at 12:25 , KB sir interested in Kannada theatre , The kannada Industry was like Labororty in 70-80s.
    We are coming again, with bang

  • @tamilanvijay8519
    @tamilanvijay8519 2 ปีที่แล้ว +5

    அருமையான மனிதர்...
    ஒரு நாள் இவர வச்சு நான் டைரக்சன் பன்னனும்

  • @s.prahalathansubbiah9986
    @s.prahalathansubbiah9986 4 ปีที่แล้ว +6

    Mr. Prakashraj oru nalla thai mozhi patru ullavar. Anal tamil utcharippu migaum natraka ullathu. Tamilarkal sarbaka Nantri...