பாக்கியராஜ் நடனத்தின் பின்னாலுள்ள இரகசியங்கள் | வீக்கெண்ட் வித் ஸ்டார்ஸ் - பகுதி 02 | ஜீ தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2018
  • Just click :- bit.ly/SubscribeFreeZeeTamil
    ZEE5 Now Available in 190+ Countries - Click Here: bit.ly/WatchNowOnZEE5
    For complete written update click here -
    You can also visit us at:
    Subscribe to ZEE Tamil channel / zeetamil tamil,zeetamil,tamiltvserial,tamiltvshows,tamillive,entertainment,tamilcomedy,tamillatest,zeetv,zee5,tamilfamous #ZeeTamil
  • บันเทิง

ความคิดเห็น • 404

  • @BalaKrishnan-wq6nz
    @BalaKrishnan-wq6nz 4 ปีที่แล้ว +42

    ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு
    மனம் மகிழ்ந்து பாராட்டுக்கள். .
    இந்த நிகழ்ச்சியை பார்க்க பார்க்க கண்களில் இருந்து
    ஆனந்த கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது....
    அப்படி ஒரு காலத்தால் அழியாத திரையுலக வாரிசு
    திரு.கே.பாக்கியராஜ் அவர்கள்.
    நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன். .. 💜💛💚💙❤

  • @teteveteveyen9471
    @teteveteveyen9471 4 ปีที่แล้ว +16

    பாக்யராஜ் சார் யாருடனும் ஒப்பிட முடியாத கலைஞானி . தனிப்பிறவி . எங்கள் தங்கம் . நான் இன்றும் ￰டார்லிங் டார்லிங் பூர்ணிமா ஜெயராமின் தீவிர fan . அப்படியே இருக்காங்க . no change . பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம் . thanks to Nippon and TH-cam .

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 2 ปีที่แล้ว +8

    அற்புதமான கானொளி, நிகழ்ச்சிஇயக்குனருக்கு வாழ்த்துக்கள், சுகாசினி சிறப்பாபன்னிருக்காங்க, தமிழ்சிணிமாவின் மிகப்பெரும்ஆளுமை பாக்யராஜ் என்பது மிகையல்ல....

  • @ganeshmic147
    @ganeshmic147 4 ปีที่แล้ว +45

    திரு. பாக்யராஜ் சார் பல்கலைக்கழகம் அவருக்கு ஒரு பெரிய மதிப்புக் கொடுத்து பாராட்டுவிழா வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஜி தமழ் தொலைக்காட்சிக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj 4 ปีที่แล้ว +1

      இவர் முதல் பொண்டாட்டி.. பிரவீனா.‌பத்தி எதுவுமே பேசல.. பாக்யராஜ் சினிமாவில் நடிக்க முக்கிய காரணம் அவங்க தான்

    • @rifaibabu7787
      @rifaibabu7787 3 ปีที่แล้ว

      @@Karthi-ro2vj vi bhul bhuk

    • @speetambaram952
      @speetambaram952 2 ปีที่แล้ว

      G0pj.

    • @kerpayichan555
      @kerpayichan555 2 ปีที่แล้ว

  • @ushan1149
    @ushan1149 3 ปีที่แล้ว +10

    Super interview with Bhagyaraj Iam his great fan me and my husband second day of my. marriage we went to see his film mundane mudichu I lost my husband 15 years before but still I remember the day and the film Thank you very much for your presentation

  • @jeshithamurugan9856
    @jeshithamurugan9856 2 ปีที่แล้ว +7

    பாக்கியராஜ் சார் படம் என்றால்
    அடிகடி பார்க்க தோன்றும் மனசு

  • @kaala1240
    @kaala1240 4 ปีที่แล้ว +19

    The screenplay King of Indian cinema .......

  • @teteveteveyen9471
    @teteveteveyen9471 4 ปีที่แล้ว +20

    அன்றும் இன்றும் என்றும் குரலிலும் நடை உடை பாவனையில் இளமை மாறா அதே துள்ளல் குதூகலம் கலக்கல் , கலகலப்பு , எங்கள் இனிய பாலைவனச்சோலை தேவதை , எங்கள் இனிய சிந்துபைரவி மகாராணி, இன்றுபோல் என்றும் கலையரசியாய் வாழ்க .

  • @malayalanmk4466
    @malayalanmk4466 4 ปีที่แล้ว +10

    ஒரு கிரமவாசிஉண்மையில் பாக்கியராஜ் கிரமபாநி நடிப்பு திரமையானதிரைகதை எதர்தமுகம்எல்லம்அருமை👍👍👍

  • @avijayprakash7879
    @avijayprakash7879 3 ปีที่แล้ว +14

    49:47 Anil Kapoor speaking about our bhaghya raj sir .😍🤩

  • @nambungalNarayanan
    @nambungalNarayanan 4 ปีที่แล้ว +13

    Shri Bagyaraj sir. Sir is aGods Gift to Indian Cinema and he is a mobile university of cine industry He is a Pride of our Nation.Long live long live Bhagyaraj Direcorraj Godsgiftraj Comedyraj and Multitalented Raj.Red salute always

  • @nandinidevi1619
    @nandinidevi1619 5 ปีที่แล้ว +32

    hi from gobichettipalayam town... am a huge fan of suhasini madam and bakkiaraj sir...

    • @kmprakasam12
      @kmprakasam12 3 ปีที่แล้ว +2

      my native place Gobichettipalayam.

  • @s.niranjana7558
    @s.niranjana7558 4 ปีที่แล้ว +6

    சிறப்பாக இருக்கிறது
    சுஹாசினி அவர்கள் பேட்டியில் கேட்கும் கேள்விகள் மிகவும் நன்றாக இருக்கிறது
    வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice 4 ปีที่แล้ว +5

    செம்ம மை பேவரிட் ...நல்ல .மனிதர் பாக்யராஜ்

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah3030 4 ปีที่แล้ว +3

    தமிழின் வலிமை அறம் பாடுதல் போல் ஆகிவிட்டது நெஞ்சம் நெகிழ்ந்த விடயம்.பார்த்திபன் குருவணக்கம் சிறப்பு 💐💐💐💐💐💐

  • @graphicdigitalgobi8930
    @graphicdigitalgobi8930 3 ปีที่แล้ว +4

    மிக அருமை மனம் எங்கோ செல்கிறது , நன்றி zee tamil

  • @karthikmohan136
    @karthikmohan136 ปีที่แล้ว +2

    Best screenplay director my all time favourite mr. K Bhaghyaraj sir. Talented director.

  • @kpkunjumon3149
    @kpkunjumon3149 4 ปีที่แล้ว +13

    Suhassini super..
    Bhagyaraj sir & poornimajayram supero super...

  • @hari3377
    @hari3377 2 ปีที่แล้ว +8

    ONE OF THE EVERGREEN FILM MAKER OF THE INDIAN FILM INDUSTRY

  • @suryamunia4687
    @suryamunia4687 7 หลายเดือนก่อน +1

    Only legend thinking... K.Bhakayaraj not only screenwriter.... But also The Great Director..... I'm also watching all Bhakayaraj movie

  • @umapathy318
    @umapathy318 2 ปีที่แล้ว +3

    பாக்கியராஜ் அருமையானவர்.
    தலைவர்.சினிமா யூனியன்

  • @chandradevimariyapillai2800
    @chandradevimariyapillai2800 4 ปีที่แล้ว +6

    Aha aha, rompa suvaarashyamaana vaalkkai vatalaaru Bakyarajh sir tudaiya vatalaaru.
    Kadaisiyil otu pen pillaikooda thankal familyil pirakkavillaiya sir ??? ( Athaavathu otu thankai )
    A nice and more interesting program.
    Petum bakyam petta Bakyarajh sir and Poornima mom familyikum Sugasini mom avarkalukkum ellotukkum enathu nal vaalthukkal.
    👍👍👍👍 🍀🍀🍀🌺🌺🌺🍀🍀🍀

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja 4 ปีที่แล้ว +18

    Anil Kapoor was speaking from his heart ..Love it

  • @ranganathanr7141
    @ranganathanr7141 2 ปีที่แล้ว +4

    Bagayraj, good director screenplay, acter. Exclusive for ladies. Good director.

  • @manojmaster3260
    @manojmaster3260 5 ปีที่แล้ว +29

    Puliyur Saroja legendary dance master, dancing at her age is wonderful 👏

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 3 หลายเดือนก่อน

    பேட்டி காண்பதில்‌ இப்படியெல்லாம் உத்திகள் .புதுயுகத்தில் இப்படிப் பார்த்தேன்.அதிலும் பாக்யராஜ் வந்தார் அதில் இன்னும் சில உண்டு. அறிமுகப் பாடல் .பிறந்த ஊர்‌ , படித்த‌ பள்ளிகளின் வீடியோ என.

  • @SS-fu6zh
    @SS-fu6zh 5 ปีที่แล้ว +57

    Bhayakaraj sir is a epic... Legend.. 👍

  • @mkrk2015
    @mkrk2015 5 ปีที่แล้ว +45

    The legend of tamil cinema..

    • @uthaman25
      @uthaman25 4 ปีที่แล้ว +2

      True he is a clever and humorous person. Big legend of Tamil cinema.

  • @arunn8197
    @arunn8197 5 ปีที่แล้ว +10

    Bagyaraj sir always best

  • @kathiravankuppan4143
    @kathiravankuppan4143 4 ปีที่แล้ว +14

    I am very fan Bakiaraj films. Excellent alrounder in cinema

  • @mercyrani8388
    @mercyrani8388 5 ปีที่แล้ว +24

    👏👏👏👌 sir hands of sir

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj 4 ปีที่แล้ว +3

      இவர் முதல் பொண்டாட்டி.. பிரவீனா.‌பத்தி எதுவுமே பேசல.. பாக்யராஜ் சினிமாவில் நடிக்க முக்கிய காரணம் அவங்க தான்

  • @palanikumar337
    @palanikumar337 3 ปีที่แล้ว +3

    Payanankal mudivathillai kilinjalkal and thangamagan I have seen those poornima movies those films she attracted ours college mates her manjil virunja pookaal her first movie seen at madurai abirami theatre she has attracted me on all those movies during my school and college days she married director bhakiyaraj famous antha 7 naadkal munthaanai mudiju for climax finisher like our finisher Dhoni

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 ปีที่แล้ว

    திறமை வாய்ந்த ஒரு மனிதர் k. பாக்கியராஜ்

  • @MohamedIbrahim-kj6ll
    @MohamedIbrahim-kj6ll 4 ปีที่แล้ว +12

    Sulakshana voice(Thooral ninupochu) lends by dubbing artist durga W/O Sundarajan director,Durga debut film

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 4 ปีที่แล้ว +7

    மிக அருமையான நிகழ்ச்சி

  • @umaramzar1683
    @umaramzar1683 4 ปีที่แล้ว +8

    master of screenplay

  • @subramanyakalkur9554
    @subramanyakalkur9554 3 ปีที่แล้ว +10

    I love K BHAGYA RAJ sir's way of films, where serious matters shown in commidy way.
    Watched almost all films.
    From Karnataka.

  • @kannampallayamvillivakkam3124
    @kannampallayamvillivakkam3124 3 ปีที่แล้ว +2

    Dance master Amma ku Romba super aa dance pandranga

  • @sureshboss8240
    @sureshboss8240 2 ปีที่แล้ว +4

    My favorite actor great person.

  • @nambungalNarayanan
    @nambungalNarayanan 4 ปีที่แล้ว +8

    Excellent and Exemplary Multitalented genius Director.Hatsoff to him We have to learn so many thanks. With God's blessings I want to work him Long live to Sri bhagyara sir.
    Bhagyaj sir is Multi talented Expert.May God bless Excellent life .Sir is a supreme 🌟

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว

    பாக்கியராஜ் சார் படங்கள் சில பார்த்து இருக்கேன். பாலக்காட்டு மாதவனை மறக்க முடியாது.

  • @ramyar420
    @ramyar420 3 ปีที่แล้ว +5

    Haasini mam 👌👌👌👌

  • @nambungalNarayanan
    @nambungalNarayanan 4 ปีที่แล้ว +5

    He is a Excellent Raj and Exemplary Raj.Red salute always

  • @krishnaswami3765
    @krishnaswami3765 5 ปีที่แล้ว +6

    அருமை

  • @rafiqbabutaj5531
    @rafiqbabutaj5531 3 ปีที่แล้ว +3

    Thiru.Baggiyaraj sir is very great talent person 👍

  • @ranganathanr7141
    @ranganathanr7141 2 ปีที่แล้ว +2

    Suguhashni interview to bagiyaraj is nice & nikil murugan ealier worked in bakiya magazine now leading PRO in film industry He also good gentleman. 🌹

  • @Reno-rocks
    @Reno-rocks 4 ปีที่แล้ว +4

    My all time favourite director

  • @kadermydeen2870
    @kadermydeen2870 4 ปีที่แล้ว +37

    சூப்பர் பாக்கியராஜ் சார் அனைத்து பாடம் நைஸ்

  • @thirunavukkarasug4421
    @thirunavukkarasug4421 4 ปีที่แล้ว +9

    Excellent story, screen play writer and director... In all India level...

  • @mounasundaranvelloresingar4212
    @mounasundaranvelloresingar4212 3 ปีที่แล้ว +2

    Class and mass evergreen writer and director.. hats off.

  • @goals4867
    @goals4867 4 ปีที่แล้ว +6

    Suhashini mam nice way of anchoring the programme,bhaghayaraj sir really great.

  • @amospalani3357
    @amospalani3357 3 ปีที่แล้ว +3

    Without tamilnadu farmers..and street cleaners we are nothing there are the real hero of our nation

  • @fathimah_bena
    @fathimah_bena 4 ปีที่แล้ว +10

    Legend 🖤

  • @ushatrichy1787
    @ushatrichy1787 15 วันที่ผ่านมา

    Multi talented legend bakiaraj

  • @SamsungJace-jk8bb
    @SamsungJace-jk8bb 4 ปีที่แล้ว +2

    Sir your acting realy super sir i vasanthi from malaysia

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 5 ปีที่แล้ว +26

    K Bhagyaraj sir. One of the finest film maker in India.

  • @rajieswari2169
    @rajieswari2169 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அருமையான
    மலரும் நினைவுகள்

  • @rajitharahul9091
    @rajitharahul9091 5 ปีที่แล้ว +28

    Dear Suhashini mam and Zee Tamil TV Thanks for having given a chance to view and recollect the memorable moments of backyaraj sir, beautiful Poornima mam

  • @praja9452
    @praja9452 3 ปีที่แล้ว +3

    Legend of screen play director always in

  • @ravi_tirupur
    @ravi_tirupur 4 ปีที่แล้ว +24

    🌟 திரைக்கதை அமைப்பதில் நிபுணரான பாக்யராஜ் திரையில் தன்னை ஒரு கோமாளியாகவே பதிவு செய்தார். மிரட்டல் உருட்டலோடு வில்லங்கமாக அவர் நடித்த திரைப்படங்கள் தோல்வியையே தழுவின...நடனத்தில் கூட கைகளை கால்களை அசைத்து புதுமைகளை புகுத்தியவர் நம்ம பாக்யராஜ்.

  • @ramayiraman601
    @ramayiraman601 4 ปีที่แล้ว +5

    Awesome Beautiful Super Best Amazing K. Bhagyaraj Sir! Soo Cute Sweetie Sugahasni Mam!! God bless All of you Always!!!⭐⭐⭐💝💝💝🌷🌷🌷🌹🌹🌹💕💕💕🎊🎊🎊😍😍😍👍👍👍

  • @sang33a24
    @sang33a24 5 ปีที่แล้ว +11

    Suhashini awesome.....
    .Bhagyaraj Super

  • @murlidhariyer8675
    @murlidhariyer8675 4 ปีที่แล้ว +13

    Suhasini as usual you’re amazing. Have a great life

    • @ramayiraman601
      @ramayiraman601 4 ปีที่แล้ว +2

      Yes True Super!!🌹🌹🌹🌹💝💝💝💝👍👍👍👍

  • @sekarp7925
    @sekarp7925 2 ปีที่แล้ว +1

    Super very nice k . Bakiyaraj very great hero and directer cinefied

  • @ganeshmic147
    @ganeshmic147 4 ปีที่แล้ว +35

    சும்மா சொல்லக்கூடாது சார் நீங்க ஒவ்வொரு படமும் தேனிலும் அருமை.

  • @gayathrib4943
    @gayathrib4943 5 ปีที่แล้ว +4

    Nice

  • @MohanKumar-vibe
    @MohanKumar-vibe 3 ปีที่แล้ว

    Enku rompa pudiuam avara ah my old movis my favorite sir.....😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @bahg2624
    @bahg2624 3 ปีที่แล้ว +9

    வாழ்த்துகள் கலைவாரிசு அவர்களுக்கு!!!

  • @satishsreekumar4887
    @satishsreekumar4887 3 ปีที่แล้ว +6

    Extremely talented and down to earth personality.

  • @srilankan4372
    @srilankan4372 4 ปีที่แล้ว +2

    Mam your so cute and very nice person

  • @manimanik8676
    @manimanik8676 3 ปีที่แล้ว +7

    Sugashi madam.. Vadivelu sir weekend star program ku koopidu vanga...plsssss

  • @kurusumuthuchristie7939
    @kurusumuthuchristie7939 3 ปีที่แล้ว +1

    It is same story my life and favorite actor and director Bakkiyaraj.

  • @premathiagarajan9159
    @premathiagarajan9159 4 ปีที่แล้ว +10

    His sense of humour is aquired from his grand father.

  • @lithishkumar3536
    @lithishkumar3536 5 ปีที่แล้ว +4

    No words

  • @duraigandhi8016
    @duraigandhi8016 4 ปีที่แล้ว +5

    Sir Neengal Real SINGAM

  • @BalaMurugan-iy7cq
    @BalaMurugan-iy7cq 4 ปีที่แล้ว +3

    Wow wonderful great program

  • @padmanabhank7173
    @padmanabhank7173 3 ปีที่แล้ว +3

    💯Years Valga வளமுடன் bacyaraj sir and our family members congratulations.... 🌹🌹🌹🌹

  • @rajitharahul9091
    @rajitharahul9091 5 ปีที่แล้ว +4

    Excellent mam. Dear Suhashini mam dress code show you smart. Salute to smiling 🌟 star

  • @govindarajv6697
    @govindarajv6697 ปีที่แล้ว

    நானும் 1 வது வகுப்பு இரண்டு தடவை படித்தேன் புதிய பள்ளியில் சேர்ந்த காரணத்தால்

  • @ganeshmacwell9636
    @ganeshmacwell9636 4 ปีที่แล้ว +3

    Super program

  • @ramuk4396
    @ramuk4396 4 ปีที่แล้ว +21

    நடனம் ஆடத் தெரியாது பாவம், ஆனால் சினிமாவில் ஒரு காட்சியை இவர் அமைக்கும் அளவுக்கு இன்னொருவர் சினிமா ஃபீல்டில் இல்லை என்றே சொல்லலாம்.

  • @kasthurishivanand8058
    @kasthurishivanand8058 ปีที่แล้ว

    Great director and natural simple hero iam your fan and admire your story in each film your like balachander sir with each advise in sill all films thankyou to god for both director s thankyou sir

  • @azmircader6113
    @azmircader6113 4 ปีที่แล้ว +6

    This program shows all great actors' biography to youngsters.

  • @jyothikumar6914
    @jyothikumar6914 4 ปีที่แล้ว +2

    Kannadiga. Sir super family
    Super Nadigar iLU

    • @aarirose6072
      @aarirose6072 2 ปีที่แล้ว

      திரு பாக்யராஜ் அவர்கள் தாய் மொழி தெலுங்கு
      ஆனால் தமிழ்நாட்டில் இருந்ததால் தமிழ் மொழி படித்தார்
      அவர் மனைவி பூர்ணிமா ஜெயராம் அவரும் ஒரு தமிழச்சி
      நண்பரே

  • @harshithaarchanahaaluachu3930
    @harshithaarchanahaaluachu3930 ปีที่แล้ว +1

    My fav hero ever

  • @naveenpoolick6912
    @naveenpoolick6912 4 ปีที่แล้ว +2

    My fav actor

  • @rajinikomathi95
    @rajinikomathi95 4 ปีที่แล้ว +2

    Super

  • @PSWSureka
    @PSWSureka 3 ปีที่แล้ว +2

    80s play boy Pakiyaraj 😂😂😂

  • @ushatrichy1787
    @ushatrichy1787 15 วันที่ผ่านมา

    I have abundant opinions on the performances of bakiaraj sir

  • @nathiyas4222
    @nathiyas4222 3 ปีที่แล้ว

    I love you my dear appa enagu rompa pedikum appa ungala

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 2 ปีที่แล้ว +1

    Long live 💯 years with good health and wealth sir 🙏

  • @SamsungJace-jk8bb
    @SamsungJace-jk8bb 4 ปีที่แล้ว +1

    So sweet acting ,sir can i get 1 chance sir

  • @riyasdeen4554
    @riyasdeen4554 4 ปีที่แล้ว +5

    We need again this show

    • @notokiddos6879
      @notokiddos6879 4 ปีที่แล้ว

      why dont you download it and watch it again?

  • @muraliyash4708
    @muraliyash4708 3 ปีที่แล้ว +1

    I love you legend

  • @muralichiyan
    @muralichiyan 4 ปีที่แล้ว +2

    love u so much sir

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 4 ปีที่แล้ว +1

    Raj sir eppo varykum...neenga than great.

  • @sumiwaran8972
    @sumiwaran8972 4 ปีที่แล้ว +4

    All time favorite director and actor....

  • @vediyappanpoothiraj5576
    @vediyappanpoothiraj5576 4 ปีที่แล้ว +1

    I like unexpected 😁 surprise

  • @srikannan6452
    @srikannan6452 3 ปีที่แล้ว +2

    The great work with beautiful everything.... Welcome.

    • @maniyant755
      @maniyant755 2 ปีที่แล้ว +1

      நல்ல கருத்து

  • @freemind9188
    @freemind9188 3 ปีที่แล้ว +5

    nalla manusan and talent person