மகா குரு வணக்கம இந்தப் பாடமுறை இதைப்பார்த்து பயிற்சி செய்கிறோம் அருமையான பாடம் முறை இந்த முறை கற்றுக்கொள்ள திறமை கொண்டிருக்கிறோம் வாழ்க வாழ்க வளர்க சிலம்பம் கலை நன்றி வணக்கம்
எனக்கு இப்பொழுது நன்றாக புரிந்துவிட்டது...என்னுடைய கருத்தை படித்து விளக்கியதற்கு நன்றி ஆசானே....ஆசானுக்கு ஒரு வேன்டுகோள்...பாடம் அனைத்தையும் கற்றுக்கொடுங்கள் ஆசானே...ஒருசில நுனுக்கங்களை நேரில் வருபவருக்கு சொல்லிகொடுங்கள்...நாங்கள் நேரில் வந்து குரு தட்சனை வைத்து மீதம் இருக்கும் பாடத்தை கற்றுக்கொள்கிறோம்...
ஆசான் அவர்களுக்கு வணக்கங்கள். நான் படிக்க ஆசை பட்ட சிலம்ப பாடம் நாகம் பதினாறு .உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். வாழ்க சிலம்பம்
மகா குரு வணக்கம இந்தப் பாடமுறை இதைப்பார்த்து பயிற்சி செய்கிறோம் அருமையான பாடம் முறை இந்த முறை கற்றுக்கொள்ள திறமை கொண்டிருக்கிறோம் வாழ்க வாழ்க வளர்க சிலம்பம் கலை நன்றி வணக்கம்
எனக்கு இப்பொழுது நன்றாக புரிந்துவிட்டது...என்னுடைய கருத்தை படித்து விளக்கியதற்கு நன்றி ஆசானே....ஆசானுக்கு ஒரு வேன்டுகோள்...பாடம் அனைத்தையும் கற்றுக்கொடுங்கள் ஆசானே...ஒருசில நுனுக்கங்களை நேரில் வருபவருக்கு சொல்லிகொடுங்கள்...நாங்கள் நேரில் வந்து குரு தட்சனை வைத்து மீதம் இருக்கும் பாடத்தை கற்றுக்கொள்கிறோம்...
உங்கள் கோரிக்கை வரவேற்கத் தக்கது!!... வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🤝🤝
@@christurajs9918 நன்றி நன்பரே
Super master
Super
மிகவும் அருமை தொடரட்டும் உங்கள் கலை பயணம்
Pls make video in hindi language