முதல் பாடம் தாக்கும் முறை தடுக்கும் முறை பயிற்சிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2020
  • தமிழர் பாரம்பரிய சிலம்பக் கலையை உலகறியச் செய்வோம் 💯
    🔥வாழ்க தமிழ் வளர்க சிலம்பம் 🔥
    #silambam
    ‪@Naagam16silambam‬
  • กีฬา

ความคิดเห็น • 18

  • @thangamanirt996
    @thangamanirt996 3 ปีที่แล้ว +1

    😊😊😊

  • @saravanankunjithapatham2632
    @saravanankunjithapatham2632 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @TamilKadigai
    @TamilKadigai 3 ปีที่แล้ว

    நன்றி என் மகா குருவே

  • @mamallansilambamofficialpu658
    @mamallansilambamofficialpu658 3 ปีที่แล้ว +3

    அருமை ஆசான் .

  • @aaryagalatta9140
    @aaryagalatta9140 3 ปีที่แล้ว +3

    மகாகுரு சிதம்பரம் ஐயா அவர்களுக்கு வணக்கம் மிகவும் அருமை ஐயா தொடரட்டும் உங்களின் கலை பணி ஐயா

  • @selvanathan4541
    @selvanathan4541 3 ปีที่แล้ว +3

    மகாகுரு கலைமாமணி உயர்திரு மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @angalanangalan4243
    @angalanangalan4243 3 ปีที่แล้ว +2

    மகா குருநாதருக்கு வணக்கம் அருமையான பாடம் முறை சிலம்பக்கலை மேலும் மேலும் உயர வேண்டும்

  • @aaryasvlog2705
    @aaryasvlog2705 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்

  • @dmainternationalsilambamfo6112
    @dmainternationalsilambamfo6112 3 ปีที่แล้ว +1

    மகா குரு சோ. முருக பாண்டியன் இனிய வாழ்த்துக்கள் டத்தோ ஸ்ரீ மகாகுரு எஸ் ஆறுமுகம் நேஷனல் சிலம்பம் பவுண்டேஷன் சார்பாக இனிய வாழ்த்துக்கள்

  • @user-lp1qk8mn8z
    @user-lp1qk8mn8z 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் ஆசான்... அடுத்த வீடியோ பதிவிடுங்கள்

  • @muammedmuzzammil4825
    @muammedmuzzammil4825 3 ปีที่แล้ว +1

    ஆசான் தெளிவின்மையாகயிருகின்றது

    • @Naagam16silambam
      @Naagam16silambam  3 ปีที่แล้ว +1

      இந்த பாட முறைகளை தெளிவாக வரும் பதிவுகளில் சிறப்பாக தெளிவாக அனுப்புகிறோம் நன்றி ஐயா

  • @silambamprabakaran6060
    @silambamprabakaran6060 3 ปีที่แล้ว +1

    நேரடி பயிற்சி பெற முடியாதவர்களுக்கு உங்கள் காணோளி பதிவுகள் வரப்பிரசாதம்!
    மிக்க நன்றி மகா குரு சிதம்பரம் ஆசான்!

    • @Naagam16silambam
      @Naagam16silambam  3 ปีที่แล้ว

      அன்பான வணக்கம் நேரில் வந்து பயிற்சி பெற வேண்டும் என்று வேண்டாம் நீங்களே இதை பார்த்து பார்த்து பயிற்சி செய்யுங்கள் நன்றி

  • @TamilKadigai
    @TamilKadigai 3 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா
    நான் தங்களிடம், போர்த்தொழில் பழகு பயிற்சிப்பட்டறையில் நாகம் 16 கற்ற மாணவன்.
    அருமையான பதிவு அய்யா.
    தங்களின் பதிவுகளை நோக்கும் பொழுது நீங்கள் என் அருகில் இருந்து என் கரம் பற்றி கற்று தருவது போல் உள்ளது