Masinagudi - Moyar - Singara Dense Forest Drive | Jolly Trip

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 98

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 6 หลายเดือนก่อน +6

    காடுகளில் நம் கண்களுக்கு புலி தெரியாது ஆனால் புலியின் கண்களுக்கு நாம் தெரிவோம். அதனால் கூடுமானவரை வண்டியை விட்டு எக்காரணம் கொண்டும் கீழே இறங்க கூடாது. உங்கள் ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி

  • @HappyChateau-pl6fs
    @HappyChateau-pl6fs 5 หลายเดือนก่อน +2

    உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் அண்ணா

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏼

  • @dheenadheena7270
    @dheenadheena7270 5 หลายเดือนก่อน +2

    The great experience bro super

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  5 หลายเดือนก่อน +1

      Thank you

  • @subbulakshmi6698
    @subbulakshmi6698 6 หลายเดือนก่อน +2

    விலங்குகளின் மீதான உங்க ஆர்வம் சூப்பர். Nice experience

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி

  • @VeenaViswanathan-ml8cl
    @VeenaViswanathan-ml8cl 6 หลายเดือนก่อน +2

    Early morning ride is really awesome and soulful anna.
    Sighting animals is purely based on luck only.
    But antha misty early morning ride is worth.
    Waiting for next video 👍

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +1

      Thank you so much veena sis

  • @ibrahimm8591
    @ibrahimm8591 6 หลายเดือนก่อน +3

    Video is very thrilling… good try and keep safe journey… all the best bro

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +1

      Thanks bro

  • @suthasarma5296
    @suthasarma5296 6 หลายเดือนก่อน +3

    Hi friend ......நாங்களும் உங்க கூட Travel பண்ணின மாதிரி ஒரு Feel. இயற்கை ஒலி அதோட கார் சத்தம் Head set. போட்டு பாக்கிறப்போ இன்னும் Real feel. இருக்கு Thanks for your video

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +2

      Thank you so much

  • @Trending56478
    @Trending56478 6 หลายเดือนก่อน +5

    Nice video bro .....Animals pakkanum nu solluravanga forest ku than poganum😅

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +2

      Thanks bro

  • @thalabook8227
    @thalabook8227 6 หลายเดือนก่อน +2

    SUPER BRO
    UNGAL MUYARCHI
    VIDA MUYARCHI AGATTUM 👏👏💪

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +1

      Thanks bro

  • @vijayavinitha8403
    @vijayavinitha8403 6 หลายเดือนก่อน +2

    உங்கள் முயற்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா தொடர்ந்து வீடியோ போடுங்க அண்ணா

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @sanchari_broz
    @sanchari_broz 6 หลายเดือนก่อน +2

    സൂപ്പർ explanation 👌👌👌 വളരെ നല്ല രസം ഉണ്ട് വീഡിയോ കാണുമ്പോൾ 👌👌✨✨💥💥

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +2

      Thank you

  • @skumarskumar-ne9br
    @skumarskumar-ne9br 6 หลายเดือนก่อน +16

    இரவல்லாம் முழித்து எப்படியாவது விலங்குகளை படம் எடுத்து காட்டனும் முயற்சிக்காகவே உங்களை பாராட்டனும் சார்.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +8

      மிக்க நன்றி ப்ரோ. நிறைய பேர் இது மாதிரி காட்டுக்குள்ள பொய் ஷூட் பண்ற கஷ்டத்தை புரிஞ்சிக்கிறாங்க. சில பேர் குறை சொல்றதையே வேலையா வச்சிருக்காங்க. இந்த மாதிரி வீடியோ போடறதுல எல்லா விதத்திலயும் எனக்கு கஷ்டம்தான். இருந்தாலும் உங்கள மாதிரி ரசிக்கிற என்னோட subscriberக்காக ரிஸ்க் எடுத்து இந்த மாதிரி வீடியோ போடுறேன் ப்ரோ. மிக்க நன்றி

  • @shanthisb75
    @shanthisb75 6 หลายเดือนก่อน +2

    It was Excellent and waiting for the next video release !! Keep up the good work

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +1

      Thanks bro

  • @remigiussap7269
    @remigiussap7269 6 หลายเดือนก่อน +2

    Superb actually we are appreciated your efforts and interests

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +1

      Thank you so much

  • @1110sun
    @1110sun 5 หลายเดือนก่อน +1

    Nice video , Do private vehicles allowed in moyar and singara roads. Planning for trip in future.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  5 หลายเดือนก่อน +1

      Yes private jeeps are available

  • @Giri-d7
    @Giri-d7 6 หลายเดือนก่อน +2

    Nice drive sir,. Keep rocking.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +1

      Thanks bro

  • @ahamedsarjun8847
    @ahamedsarjun8847 6 หลายเดือนก่อน +3

    Sir video interesting a iruku😊

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +2

      Thanks bro

  • @B.srinivasaRao-m8u
    @B.srinivasaRao-m8u 6 หลายเดือนก่อน +2

    Hello sir nice video road yellam avulavu clean ah eruku not a single patholes expecting next video sir 👍

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +2

      Thank you bro

  • @marieswarisuresh6434
    @marieswarisuresh6434 6 หลายเดือนก่อน +2

    Super❤

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +1

      Thanks bro

  • @Rajaganapathi-
    @Rajaganapathi- 6 หลายเดือนก่อน +2

    Superb and awsome 💐💐💐

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน

      Thanks bro

  • @misterp687
    @misterp687 6 หลายเดือนก่อน +2

    Super anna...iam always support you anna....eagerly waiting for next video❤...neenga chennai la entha area anna...nanum chennai thaan

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +1

      Thank you so much bro

  • @dheenadheena7270
    @dheenadheena7270 5 หลายเดือนก่อน +2

    Unga video patthathum enakum poganum num pola irukku bro

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  5 หลายเดือนก่อน +1

      Super bro 👍🏼

  • @dillibabubabu6224
    @dillibabubabu6224 6 หลายเดือนก่อน +2

    Your doing excellent videos... Thanks.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +1

      Thank you so much bro

  • @GokulrajappuGokulrajappu
    @GokulrajappuGokulrajappu 5 หลายเดือนก่อน +2

    Hi bro Bangalore fan bro let.s meet sometime 💞

  • @divyasuresh3975
    @divyasuresh3975 6 หลายเดือนก่อน +2

    Yenga ooru moyar❤

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน

      Super 👍🏼

  • @GooogleMan
    @GooogleMan 6 หลายเดือนก่อน +1

    HI SIR GOOD EVENING ASHOK FROM CHENNAI,, ALWAYS EXPECT YOUR VIDEO WHEN I OPEN MY SYSTEM

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +1

      Thank you so much bro

  • @thilipansathish9274
    @thilipansathish9274 6 หลายเดือนก่อน +2

    முதுமலை பந்திப்பூர் மசினகுடி தெப்பக்காடு போதும் ப்ரோ...
    கபினிக்கு ஈடான பத்ரா வைல்ட் லைப் சான்சுரிக்கு ஒரு விசிட் போட்டு வீடியோ போடுங்க...

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +2

      Sure bro

  • @vsudha8740
    @vsudha8740 6 หลายเดือนก่อน +3

    Bro kollegal ponga pls pls

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +1

      Already uploaded kollegal video

  • @pradepravindran
    @pradepravindran 6 หลายเดือนก่อน +2

    Can you Put down a Top 5 Wild life sanctuary and forest resorts to stay for hard core adventure seekers, purely based on your experience

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +3

      1. Nagarhole tiger reserve (safari)
      2. Bandhipur tiger reserve (kabini guest house for stay)
      3. Mudumalai tiger reserve (Abhayaranyam guest house for stay)
      4. Mudumalai tiger reserve (Maravakandi watch tower)
      5. Topslip ( Ambuli guest house)

    • @pradepravindran
      @pradepravindran 6 หลายเดือนก่อน +2

      @@JOLLYTRIP thank you so much really appreciate it

  • @MuruganSumathi-c6w
    @MuruganSumathi-c6w 6 หลายเดือนก่อน +3

    உங்ங comments எல்லாம் படிப்பேன் Bro... Maximum உங்க வீடியோவை யாரும் குறை சொல்லவில்லை Bro. நீங்களும் உங்க குடும்பமும் பாதுகாப்பான முறையில பத்திரமா எப்பவும் சந்தோஷமா இருக்கனும் என்கின்ற நல்ல நோக்கத்தில் உங்களுக்கு சொல்கின்ற சில வரிகள் வார்த்தைகள் மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. எல்லாம் உங்கள் நன்மைக்கே..So Dont Feel...

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +2

      Thanks for support bro

  • @vsudha8740
    @vsudha8740 6 หลายเดือนก่อน +4

    Anna kollegal ....ponga pls pls...

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +2

      Yerkanave potturukken bro. Irundhalum anga niraya shoot pannanum

  • @vijayavinitha8403
    @vijayavinitha8403 6 หลายเดือนก่อน +2

    எனக்கு குமிளி பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக போடுறேன் சிஸ்டர்

  • @thilipansathish9274
    @thilipansathish9274 6 หลายเดือนก่อน +2

    ஒரு மாசம் முன்னாடி நாங்க போன போது மாயார் டேம், சிங்காரா ரூட்டில் டூரிஸ்ட் காருக்கு அளவுட் இல்லைன்னு சொன்னாங்க ப்ரோ... அப்புறம் ஜீப் சஃபாரி எடுத்துட்டு போனோம்...

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +2

      Ok

  • @MkannanMkannan-l2f
    @MkannanMkannan-l2f 6 หลายเดือนก่อน +2

    Mkannan காலை வணக்கம் 🎉🎉🎉madurai

  • @leebanonleebanon8805
    @leebanonleebanon8805 6 หลายเดือนก่อน +1

    அண்ணே சிறுத்தை புலி அந்த மாதிரி ஏதாவது காட்டுங்க ரொம்ப ஆவலா காத்துட்டு இருக்கேன் ❤

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +1

      Ok bro

  • @rozerviv
    @rozerviv 6 หลายเดือนก่อน +2

    Ipo paniya bro

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +1

      Illa bro idhu February month shoot pannadhu

  • @rafifi2311
    @rafifi2311 6 หลายเดือนก่อน +2

    If u really want to see tiger.. book a resort in singara road.. Make a trip 5 to 6 times up and down masinagudi to singara..surely u can see cat familys.try to stay anai katti forest resort u will enjoy the stay and ur own safari..

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +2

      Ok bro try panren

  • @haneeshab7692
    @haneeshab7692 6 หลายเดือนก่อน +1

    Pasangala ipadi thaniya vittu pogathinga please ippo iruka intha kalathula pasangaluku epadi problem varumne theriyathu konjamathu idha yosikama vittu poringa unga video lam nallaruku ana intha oru vishayam tha kashtama iruku

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +1

      Avanga early morning kilamba maattaanga. Adhaan vittuttu ponom. But safety wise ensure pannitithan povom. I try to avoid this. Thanks for your care

    • @haneeshab7692
      @haneeshab7692 6 หลายเดือนก่อน +1

      Unga reply thanks anna weekly 2 ,3 video podunga please intha mari video pakurathala konjam manasuku free ya iruku entha tension illama iruku

  • @mohamedeleyas3894
    @mohamedeleyas3894 6 หลายเดือนก่อน +1

    Fasta poduga plz weight.panna முடியல

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +1

      Try panren bro

  • @1234mohamedaki
    @1234mohamedaki 6 หลายเดือนก่อน +1

    ஹாய் ப்ரோ எப்படி இருக்கீங்க இன்னைக்கு ஏதாவது பாத்தீங்களா இல்லையா

    • @SivakamiV-d1h
      @SivakamiV-d1h 6 หลายเดือนก่อน +1

      Hmmkummm

    • @1234mohamedaki
      @1234mohamedaki 6 หลายเดือนก่อน

      @@SivakamiV-d1h 👍👍

  • @sridhargd
    @sridhargd 5 หลายเดือนก่อน

    ore vennaium venaum

  • @musthakkurmani
    @musthakkurmani 6 หลายเดือนก่อน +1

    Your videos are excellent. Please avoid inserting irritating words such as - chemmaiya, supera, Vera level etc.use proper tamil words

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +1

      Ok bro thanks

  • @parameshs7240
    @parameshs7240 6 หลายเดือนก่อน +1

    குழந்தைகளை தனியா , புதிய இடத்தில் அதுவும் பெண் பிள்ளையையும் தனியா விட்டுட்டு வர்றீங்க. இது சரியாங்க

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +1

      Illa bro. Anga safe than

  • @praveenaanbu8533
    @praveenaanbu8533 5 หลายเดือนก่อน +1

    Don't live the children alone in forest area its very dangerous

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  5 หลายเดือนก่อน +1

      Ok. I will try to avoid it in future

  • @SivakamiV-d1h
    @SivakamiV-d1h 6 หลายเดือนก่อน

    Vara vara evara paatha paavamavum erugu. Comedy ya vum erugu.

  • @priyasarathy2740
    @priyasarathy2740 6 หลายเดือนก่อน

    பசங்கள அந்த ரூம்ல தனியா விட்டுட்டு எந்த தைரியத்தில் போறீங்க

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +2

      Pasanga anga safe a than irunthaanga. No problem

  • @StalinRaj-y5j
    @StalinRaj-y5j 6 หลายเดือนก่อน +1

    மயில் இப்போதெல்லாம் எல்லா கிராமங்களிலும் இருக்கு இதபோய் எவ்ளோ காட்டுறின்க

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 หลายเดือนก่อน +1

      Enna panradhu bro irukkuradhathaana kaatta mudiyum

    • @vvenkatesh5676
      @vvenkatesh5676 6 หลายเดือนก่อน +1

      Hai bro

  • @Raja-rk9gn
    @Raja-rk9gn 6 หลายเดือนก่อน +1

    Bro....குறை சொல்றாங்கன்னு‌ சொல்றீங்க...நீங்க நாலு ஆண்‌நண்பர்களுடன்‌ சென்றால் பரவாயில்லை.ஆனால் மனைவி மகள் சுட்டி பையனுடன் செல்கிறீர்கள்...எவ்வளவு ரிஸ்க்..உங்களுக்கு‌ இருபதைவிட பார்க்கும் எங்களுக்கு திக் திக் என்று மனது அடிக்குதே....பயம் இருக்கிறதே..பதைபதைப்பு‌ அதிகமாக உள்ளது...மிக மிக‌ அச்சம் தரும் திகில் இரவு.....இறைவா எதுவும் ஆபத்து வரக்கூடாது என்று பிரார்த்தித்து கொண்டிருந்தோம். தூரத்தில் ஒருகார் வருவதை பார்த்து மனது சிறிது அமைதியானது..லேசானது...அப்பாடா துணைக்கு யாரோ வருகிறார்கள் சிறிய மகிழ்ச்சி....ஆனால்‌‌ அதிலிருந்து நான்கு ஆண்கள்‌ மட்டும் இறங்குவதை பார்த்து மனதில் ஏதோ இனம்தெறியாத பயம் பதற்றம். தொற்றிகொண்டது..வந்தவர்கள நல்லவர்கள்தானா நாகரிகமான நேர்மையானவர்களாக ஆக இருக்கவேண்டும் என்று இறைவனை வேண்டிகொண்டொம்...ஆனால் காலம் கெட்டு கெடக்கே...யாயையும் நம்பமுடியவில்லையே ஐய்யா..எந்த புற்றில்‌ எந்த பாம்பிருக்குமோ....இன்று நாம்‌ வாழும் மோசமான காலகட்டத்தில் அச்சம் தவிர்க்க முடியாதது..வேறு யாராவது நான்கு பேர் இரவில் தண்ணியடித்துவிட்டு(அதற்க்கென்றே மெனக்கெட்டு வருகிறார்களேய்யா)
    அலப்பறை செய்தால் பெண்களுடன் ஆளறவமற்ற அத்துவானக்காட்டில் நீர்‌ ஒற்றை ஆண் என்ன செய்யமுடியும்? நான்‌ யாரையும் தவறாக பேசவில்லை...எல்லோரையும் நல்வவர்களாகவே கருதுவோம். டாஸ்மாக்கும், கள்ளசாராயமும் கஞ்சாவும் சர்வசாதாரணமாகிவிட்ட கொடிய காலத்தில்‌ வாழ்கிறோம்.....கோவிலுக்கு வரும் பெண்களை குறிவைக்கும் பூசாரிகள் (உ.ம்..சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமியின் ராசலீலைகள் காறி உமிழபட்டதை பார்த்திருப்பீர்கள்...செல்வாக்கானவன் என்பதால் அப்படியே‌ விக்ஷயம் அமுங்கிவிட்டதே) எப்படி‌ பெண்களை பாதுகாப்பது..
    ஆகவே இனிமேல்‌ இதுபோன்ற wild forest adventure videos க்கு நீங்கள்‌ பண்பர்களுடன்‌ செல்லுங்ஙள்..மூத்த சகோதரனின்‌ அறிவுறை...வாரும் காலங்கள் மிக மோசமாக இருக்கபோதிறது...மறைந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சொன்துபோல் ஆளுக்கொரு கத்தி வைத்துகொள்ளாவிட்டால் வாழ முடியாது....கேடு கெட்ட காலம்..
    இவ்வளவு பதற்றம் நிறைந்த‌ இந்த adventure தேவையா...
    வேறு எவ்வளவோ இடங்கள் இருக்கின்றனவே..
    நன்றி...
    ஓம் நமசிவாய...
    நற்றுணையாவது நமசிவாயமே...

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  5 หลายเดือนก่อน +1

      தாங்கள் சொல்வது மிகவும் சரியே. இந்த அனுபவங்கள் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் அல்லவா. அதற்காகத்தான் கூட்டி செல்கிறேன். இருந்தாலும் தங்கள் அறிவுரையை ஏற்று கொள்கிறேன். மிக்க நன்றி