Vulnerable Covert Narcissist கள் எவ்வாறு கண்டறிய முடியாதபடி Abuse செய்வார்கள்|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 28

  • @TEJ11
    @TEJ11  หลายเดือนก่อน +1

    Dear Survivors
    For personal / One on One Life and relationship Coaching Session (over phone call)
    Click here👇
    forms.gle/skYeyDUYy8B914px5
    Whatsapp channel link 👇 whatsapp.com/channel/0029VacGSHo65yDIrRoUpI3e

  • @sindujaselvaraj
    @sindujaselvaraj หลายเดือนก่อน +1

    Hats off to you prathibha sis.. Great work.. excellent video .. whatever u have said here is 200 percent correct👍🏻

  • @Arivuneethisubash
    @Arivuneethisubash 15 วันที่ผ่านมา

    1000%true🙏🙏🙏

  • @BagirathiRevathy
    @BagirathiRevathy หลายเดือนก่อน +2

    நீங்க சொன்ன எல்லாமே உண்மை சிஸ்டர். இது எல்லாம் தான் என் வாழ்க்கைல நடந்துட்டு இருக்கு. இதையே நீங்க சொன்ன பிறகு தான் சில உண்மைகள் புரிஞ்சிக்க முடியுது. இதெல்லாம் புரியாமலே இத்தனை வருஷம் முட்டாளா இருந்திருக்குமேன்னு என் மேலேயே எனக்கு கோவம் வருது. வாழ்க்கையும் போச்சி உடல் நலமும் போச்சி . தினம் தினம் செத்து செத்து பிழைக்கிற மாதிரி தோணும். எதுவுமே இல்லாமல் ஏன் வலிக்குதுன்னு யோசிச்சி இருக்கேன். உங்க வீடியோ கேட ட பிறகு தான் தெளிவா புரியுது. நன்றி மா. அட்லீஸ்ட் சாகுறதுக்கு முந்தியாவது உண்மை புரிஞ்சுது. கடவுள் உங்க மூலமா தெளிய வைக்கிறார்.

    • @rihan1888
      @rihan1888 หลายเดือนก่อน +2

      ஹலோ சிஸ் இதே மாதிரி தான் என் வாழ்க்கை இருந்துச்சு கிட்டத்தட்ட 18 வருஷமா ரொம்ப கஷ்டப்பட்டேன் நானு ஒரு நேரத்துல இப்படி எதார்த்தமாக இந்த மாதிரி ஒரு பதிவை நான் பார்த்தேன் அதுக்கு அப்புறம் தான் எனக்கு இதெல்லாம் புரிய ஆரம்பிச்சது அதுக்கு அப்புறம் இதுல இவங்கள மாதிரி டாக்டர்ஸ் அட்வைசர் சொல்றத எல்லாத்தையும் கேட்டு நான் புரிஞ்சுகிட்டேன் என்ன ஆனாலும் சரி எ இவங்க கொடுத்த டிப்ஸை ஒரு இன்ச் கூட மாத்தாம இனிய வரைக்கும் ஃபாலோ பண்ற கிட்டத்தட்ட எட்டு மாசத்துல என் வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைச்சுச்சு பல சேஞ்ச் எனக்கு கெடச்சுச்சு அல்லாஹ் எனக்கு பொறுமையா இருந்ததுக்கு எனக்கு பலனை கொடுத்தார் நீங்களும் உங்களுடைய இறைவனை நம்பி நீங்க இதுபோல பல வீடியோக்களை பார்த்து உங்க வாழ்க்கை சரி பண்ணிக்கோங்க நீங்க எழுதிய பதிவு தான் எனக்கு இந்த மாதிரி ரிப்ளை பண்ணனும்னு தோணுச்சு

    • @Rks2.13
      @Rks2.13 หลายเดือนก่อน

      நீங்க ஏன் சாகனம்

    • @TEJ11
      @TEJ11  13 ชั่วโมงที่ผ่านมา

      @@BagirathiRevathy 🫂

    • @BagirathiRevathy
      @BagirathiRevathy 11 ชั่วโมงที่ผ่านมา

      @@rihan1888 மிகவும் நன்றி சிஸ்டர். கடவுள் கருணை இருந்ததால் தான் பிரதிபா சிஸ்டர் மூலமா நமக்கு உதவி செய்தார். இவங்க இந்த வீடியோ மட்டும் upload பண்ணலைன்னா என்ன நடக்குதுன்னு தெரியாம போய் இருக்கும். உங்கள் பதில் எனக்கு நிறைவா இருக்குமா. இப்போதைக்கு எதுவும் செய்ய முடியலை. ஆனால் நிச்சயம் ஒரு நாள் இந்த நச்சு கிட்டே இருந்து எனக்கு விடுதலை கிடைக்கும்னு நம்பறேன். எனக்கு மட்டும் இல்லை சிஸ்டர் நச்சுக்களிடம் மாட்டி கொண்டு அவதி படும் அனைவருக்கும் கடவுள் விடுதலை தரணும்னு நான் வேண்டுகிறேன்.

  • @queensamma5393
    @queensamma5393 หลายเดือนก่อน +2

    Aiyoo...theivame romba romba nanri... Narcissist behavior someone miss achu....but intha video fulla apdiye Match ahuthu.... ippothan enakku clarify kedachu irukku..🙏..itha paththi innum therunjukkanum...make some videos pls....

  • @kasthurisundar9703
    @kasthurisundar9703 หลายเดือนก่อน +2

    I took my life very simple after listening your videos and getting counseling from you thank you so much madam...listening your video more number of time giving very clear idea about my life..im gaining self confidence and im very relaxed now im in clear path...no more narcissist drama inside my house we absolutely 😅😅 free from his toxicity

  • @pradeepag2037
    @pradeepag2037 หลายเดือนก่อน +1

    Ella marmangalum, kuzhappangalum, puthirgalum ungalal viduvikka padukinrathu. 🙏❤️
    Ella videos m niraya time listen panna vendiyirukku. Niraya confusions oda enna nadakkuthe puriyama ennoda days poitrunthathu. Enaku therinja ore vishayam, enaku en parents mathri than ennakkunu vara people friends ellam irupanga nu. But, eannu😮 therinja apram romba nimathiya irukku.

  • @sumathisumathi7463
    @sumathisumathi7463 หลายเดือนก่อน +1

    Exactly same kind of person am living with my life.
    Exhausted

  • @kasthurisundar9703
    @kasthurisundar9703 หลายเดือนก่อน

    Your video must reach more viewers the day is not so far prathiba...because so many women were struggling in such kind of relationship day today i saw women venting out their relationship issues in fb groups 😢 seems no one is in genuine relationship

  • @gukanhari8270
    @gukanhari8270 หลายเดือนก่อน

    💯appadiye soldringa ma vera level 👌👌🙏🙏🙏

  • @mohanjemi9092
    @mohanjemi9092 หลายเดือนก่อน

    Super sister👍

  • @lperianayagamary7249
    @lperianayagamary7249 หลายเดือนก่อน

    நன்றி பல

  • @myworld2117
    @myworld2117 หลายเดือนก่อน +3

    Ennoda husband apdi tha but after 2 yrs of separation he apply for divorce and left me after 4 yrs of wasting my life. My father also kind of narcissists. All of his family was like that only( manipulating crabs). My mom struggles a lot . Me fears of relationship if he would be a narc .

  • @sarathkumar8645
    @sarathkumar8645 หลายเดือนก่อน

    Thank you akka!

  • @haarunrasith6910
    @haarunrasith6910 หลายเดือนก่อน

    ❤nandrima

  • @prasanthr8866
    @prasanthr8866 หลายเดือนก่อน +1

    ஸ்ஸ்ஸ்பாaahhh......... Mudiyala 😢

  • @jasminejasmine-n9l
    @jasminejasmine-n9l หลายเดือนก่อน

    3:50😢😢😢 after marriage

  • @ranjanidurga7955
    @ranjanidurga7955 หลายเดือนก่อน

    Amma vum apidi dhan ex husband um apidi dhan😢

  • @pradeepag2037
    @pradeepag2037 หลายเดือนก่อน +1

    Narcissit kku romba pidicha name prathiba, pradeepa.... Pratheepa....
    🙏❤️

    • @TEJ11
      @TEJ11  หลายเดือนก่อน

      @@pradeepag2037 😂

  • @jayashivaani
    @jayashivaani หลายเดือนก่อน

    100 percent true nanum one man army a than iruken.
    Mam unga link la appointment poten but eppadi nu theriyala.vanthutha?

    • @TEJ11
      @TEJ11  หลายเดือนก่อน

      @@jayashivaani Varala ma