விருச்சிகம் ராசிக்கு இந்த மூன்று ராசியில் பிறந்தவர்கள் துரோகிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มิ.ย. 2024

ความคิดเห็น • 312

  • @DivyaBharathi-mn5pz
    @DivyaBharathi-mn5pz 9 วันที่ผ่านมา +4

    Engal manathaar guruji ungalukku nanri solkirom moonru varuda mun ungalidam ungalukku marumaangalyam seythu vaitheerkal aanaal enaku arai nambikkai thaan irundathu ippoothu manapoorvamaaka oppukolkiren nanri kodanakodi
    Pirachanai ullavanga gurujiyai santhiyungal
    Aarambthil nanga nambala unmai lettaaka thaan purikirathu

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  9 วันที่ผ่านมา +1

      உங்கள் நல்ல மனசுக்கு உங்கள் இருவருக்கும் இறையருள் பெற்று நலமுடன் வாழ்க வாழ்த்துக்கள்

  • @balakrishnankathirvel809
    @balakrishnankathirvel809 26 วันที่ผ่านมา +68

    அனுஷம் நட்சத்திரகாரர்கள் பாவப்பட்டவர்கள் நாங்கள்.... இருந்தாலும் சேவை மனபண்மை இரக்கம் நல்ல குணம் உள்ளதால் எங்களுடைய வாரிசுகளுக்கு புண்ணியம் கிடைக்கும் என்ற சந்தோசத்துடன் நாங்கள் வலியை கூட சந்தோசமாக ஏற்றுக்கொள்கிறோம் 🙏🙏🙏 நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை..... வாழ்க இயற்கை ஜோதிடம் 💐💐💐

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  26 วันที่ผ่านมา +5

      உண்மைதான் உங்கள் வாரிசுகளுக்கு உங்கள் புண்ணியம் கிடைக்கும்

    • @MurugesanMurugesan-ps9uh
      @MurugesanMurugesan-ps9uh 26 วันที่ผ่านมา

      Oye ni 😖​@@iyarkaijothidam

    • @user-wt5to6pj8p
      @user-wt5to6pj8p 25 วันที่ผ่านมา +2

      Unmai

    • @user-xo1uj7wj8w
      @user-xo1uj7wj8w 25 วันที่ผ่านมา +4

      வணக்கம் ஐயா நானும் அனுஷம் தான். நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே. இறை அருள்பெற்று மென்மேலும் உங்கள் சேவை வளர வாழ்த்துகிறேன் ஐயா. வாழ்க்கையில் படாதபாடு அவ்வளவும் பட்டாச்சு ஐயா. 40 வயதிற்குமேல்தான் அமைதி கிடைக்கும் என்று அனைத்து ஜோதிடர்களும் கூறுவது உண்மை. நம்பிக்கையுடன் சந்தோசமாக வெற்றியை எதிர்பார்த்து வாழ்கிறேன் ஐயா நன்றி வணக்கம்😊❤

    • @janarthananr9473
      @janarthananr9473 25 วันที่ผ่านมา

      Even after 40 nothing....same conditions...no use of anusham waste 😭😭😭​@@user-xo1uj7wj8w

  • @jaishreeram-fh2ey
    @jaishreeram-fh2ey 26 วันที่ผ่านมา +29

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் நான் பிறந்தது முதல் என்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் எனக்கு துரோகம் செய்தார்கள்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  26 วันที่ผ่านมา +1

      கவலைப்படாதீங்க இனிமே உங்கள் வாழ்வில்
      சந்தோசங்கள் மலரட்டும்

    • @user-qy4sb3tt8q
      @user-qy4sb3tt8q 20 วันที่ผ่านมา

      Naanum anushamdhan, petra thaye dhrogam saidhargal

    • @vanim4041
      @vanim4041 3 วันที่ผ่านมา

      💯 உண்மை

  • @sangan410
    @sangan410 27 วันที่ผ่านมา +28

    அனுஷம் பற்றி உண்மை அருமையான தகவல் சொல்லுறிங்க

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  27 วันที่ผ่านมา +1

      உங்கள் உணர்வுக்கும் உள்ளத்திற்கும்
      இறையருள் கிடைக்கட்டும்

  • @pmalarselvi82
    @pmalarselvi82 27 วันที่ผ่านมา +12

    😂😂😂😂 am happy....nalla sonnenga sir. 💯% true. I am anusham natchathiram . We can give love and respect equally to all ages.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  27 วันที่ผ่านมา

      உங்கள் மனசுக்கு நிம்மதி கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

    • @janarthananr9473
      @janarthananr9473 25 วันที่ผ่านมา

      One of the worst star....no peaceful life...

  • @user-wv8gf7gj1r
    @user-wv8gf7gj1r 27 วันที่ผ่านมา +4

    அத்தனையும் உண்மை ஐயா ! ❤ மிக்க நன்றி

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  25 วันที่ผ่านมา

      நன்மைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @nehrunehru1597
    @nehrunehru1597 19 วันที่ผ่านมา +2

    நான் அனுஷா நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா நன்றி மிக்க. மகிழ்ச்சி

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  18 วันที่ผ่านมา

      இந்த மகிழ்ச்சி இனிமேலாவது உங்கள் வாழ்வில் கிடைக்கட்டும் இறைவன் அருளோடு

  • @baskaranbas9209
    @baskaranbas9209 23 วันที่ผ่านมา

    Super msg Ayah Nandri

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  22 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி இறைவன் அருளால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கட்டும்

  • @mysterylightstamil3574
    @mysterylightstamil3574 21 วันที่ผ่านมา +5

    துரோகி தான் என் கணவன் என் மகனுக்காக அனைத்தையும் பொறுத்து வாழ்கிறேன் என் மகன் எதிர் காலம் மட்டுமே நினைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  21 วันที่ผ่านมา +1

      கவலைப்படாதீங்க உங்களுக்கும் உங்கள் மகனுக்காகவும் நான் துவா செய்கிறேன் நல்லது நடக்கும்

    • @UmaDevi-fx1dy
      @UmaDevi-fx1dy 19 วันที่ผ่านมา

      Correct

    • @vanim4041
      @vanim4041 3 วันที่ผ่านมา

      நானும் உங்களை போலவே மகனுக்காக பொறுத்து கொண்டு வாழ்கிறேன்

    • @Chitrachitra-np8qt
      @Chitrachitra-np8qt 5 ชั่วโมงที่ผ่านมา

      , எனக்கும் இதே நிலை தான்

  • @ranik6804
    @ranik6804 27 วันที่ผ่านมา +1

    Nandri valdhugel 🎉

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  27 วันที่ผ่านมา

      உங்கள் மதிப்பிற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @valli5563
    @valli5563 4 วันที่ผ่านมา +2

    நீங்கள் சொல்வது உண்மை தான் நான் விருச்கராசி என் கணவர் ரிஷபம் எனக்கு துரோகம் செய்து இருக்கிறார் இரண்டு பையன்கள் உள்ளனர் நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கேன்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  4 วันที่ผ่านมา +1

      கவலைப்பட தேவையில்லை
      கடந்த வாழ்க்கை என்பது நம் வாயில் உள்ள எச்சை போல
      துப்புவதற்கு முன் தான் யோசிக்க வேண்டும் துப்பிவிட்டால் பிறகு அதைப்பற்றி யோசிக்க கூடாது
      உங்களுக்கு விருப்பம் இருந்தால் இயற்கை ஜோதிடம் பார்த்துக் கொள்ளுங்கள் நல்ல சொலுஷன் கிடைக்கும்

    • @valli5563
      @valli5563 4 วันที่ผ่านมา

      @@iyarkaijothidam நான் திருப்புரில் இருக்கிறோம் உங்களிடம் எப்படி ஜாதகம் பார்ப்பது

  • @Parvathipandi
    @Parvathipandi 25 วันที่ผ่านมา +2

    Unmayi super good

  • @rannamalai3374
    @rannamalai3374 26 วันที่ผ่านมา

    Valgha valamudan jee

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  26 วันที่ผ่านมา

      நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு
      வளமுடன் நலமுடனும் வாழ்க

  • @rajmass7983
    @rajmass7983 27 วันที่ผ่านมา +6

    உண்மை

  • @nandhasujith19
    @nandhasujith19 22 วันที่ผ่านมา +1

    Thanks sir

  • @ParimalaParimala-uc8nw
    @ParimalaParimala-uc8nw 24 วันที่ผ่านมา +5

    விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் ‌.100 உண்மை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  24 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி
      இனி உங்கள் வாழ்விலும் மலரட்டும் மகிழ்ச்சி

  • @Moorthyusha-nr6mh
    @Moorthyusha-nr6mh 16 วันที่ผ่านมา

    உண்மை ஐயா எல்லாம் இறைவன் அருளால்இருக்கிறேன் 🎉🎉🎉🎉🎉 ஓம் நம சிவாய 🎉🎉🎉

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  16 วันที่ผ่านมา

      உங்களுக்கு தொடர்ந்து இறையருள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @whitetiger176
    @whitetiger176 23 วันที่ผ่านมา

    Correct, sir

  • @user-fj2lw4cw1s
    @user-fj2lw4cw1s 26 วันที่ผ่านมา

    Correct

  • @nathiyanavu0503
    @nathiyanavu0503 26 วันที่ผ่านมา

    👍👍👌

  • @thivanujanthivanujan9223
    @thivanujanthivanujan9223 19 วันที่ผ่านมา

    உண்மை ஐயா

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  18 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் மகிழ்ச்சிகள் கிடைக்கட்டும்

  • @user-zl6wv4zr9j
    @user-zl6wv4zr9j 26 วันที่ผ่านมา

    True

  • @babuselva3054
    @babuselva3054 26 วันที่ผ่านมา

    Yes

  • @rasipalanastrology
    @rasipalanastrology 23 วันที่ผ่านมา

    👌👌👌

  • @periyannan6487
    @periyannan6487 20 วันที่ผ่านมา

    சூப்பர் சார்

  • @m.deivasigamanim.deivasiga797
    @m.deivasigamanim.deivasiga797 22 วันที่ผ่านมา

    It's true 💯

  • @nirmalagovindarajan-nj4jp
    @nirmalagovindarajan-nj4jp 24 วันที่ผ่านมา +1

    Super s0lvathellam unmai

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  24 วันที่ผ่านมา

      நன்மைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @gsalvi8842
    @gsalvi8842 26 วันที่ผ่านมา

    ❤❤

  • @lalilaliththa9296
    @lalilaliththa9296 22 วันที่ผ่านมา +1

    Yed
    Yes

  • @chandrakrishnan7395
    @chandrakrishnan7395 25 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @reshikasaras4711
    @reshikasaras4711 22 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @yosothagirisri3401
    @yosothagirisri3401 27 วันที่ผ่านมา

    💯 unmyanathu

  • @uganraja2855
    @uganraja2855 22 วันที่ผ่านมา

    🙏👌🏻👌🏻

  • @periyannan6487
    @periyannan6487 20 วันที่ผ่านมา

    சூப்பர் சார் உண்மையா பேசுறீங்க 👍🏻

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  19 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி மலரும் வாழ்த்துக்கள்

  • @nandagopalm6092
    @nandagopalm6092 27 วันที่ผ่านมา

    💯 % truth

  • @ramachandranr5110
    @ramachandranr5110 26 วันที่ผ่านมา

    100% true

  • @shanthisrinivasan856
    @shanthisrinivasan856 26 วันที่ผ่านมา +3

    அனுஷ நட்சத்திரம் உண்மை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  26 วันที่ผ่านมา

      இனி உங்கள் வாழ்வில் நன்மைகள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @segaranpenumal3696
    @segaranpenumal3696 21 วันที่ผ่านมา

    200% correct

  • @nivethav8994
    @nivethav8994 21 วันที่ผ่านมา +1

    Viruchigam anusham ❤🙏

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  20 วันที่ผ่านมา +1

      உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @sriramajayam5011
    @sriramajayam5011 19 วันที่ผ่านมา

    Super

  • @user-gl3ve7tf5c
    @user-gl3ve7tf5c 20 วันที่ผ่านมา

  • @SureshKumar-ev1zr
    @SureshKumar-ev1zr 25 วันที่ผ่านมา +1

    Neengal solvathu oonmai sir

  • @nagammak5746
    @nagammak5746 26 วันที่ผ่านมา

    Nagamma Anusha Natsathram. Guruji 🙏Vazkkai Ranagalam,Ean therumbi padutheenga inda Varthaai 😂😂😂💯 Unmai but bad habits eathvum illai ithu eanukku God kodutha Gift ippozuthu en Husband illai 3 years achi🙏🙏🙏🙏🙏

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  25 วันที่ผ่านมา

      சரி கடந்த காலம் என்பது இருக்கட்டும் உங்களுக்கு இனி வரும் நாட்கள் ஒவ்வொரு நாட்களும் இறைவன்
      நல்ல விஷயத்தை கொடுக்கட்டும். வாழ்த்துக்கள்

  • @rajmass7983
    @rajmass7983 27 วันที่ผ่านมา

    நன்றி

  • @AmuthaSwamynathan
    @AmuthaSwamynathan 9 วันที่ผ่านมา

    All is true

  • @Rathika-ff6jo
    @Rathika-ff6jo 20 วันที่ผ่านมา +1

    100 சதவீதம் உண்மை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  20 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு நன்மைகள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @rathinikalalaimathian9294
    @rathinikalalaimathian9294 26 วันที่ผ่านมา +2

    சொல்வதெல்லாம் உண்மை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  26 วันที่ผ่านมา

      சொல்வதெல்லாம் உண்மை உண்மை தவிர வேறொன்றுமில்லை 👍🏻

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn 26 วันที่ผ่านมา

    அண்ணே நீர் நீடுவாழ்க🎉

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  26 วันที่ผ่านมา

      உங்களுக்கும் நிறைந்த ஆயுளும் நிறைந்த செல்வமும் அந்த இறைவன் அருளட்டும்

  • @Sinnamuthi
    @Sinnamuthi 27 วันที่ผ่านมา +17

    Ungal kanippu mika mika sariyanathu
    Ovoru sollum arputham 💯 unmai

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  27 วันที่ผ่านมา +6

      உங்கள் மதிப்பிற்கு மிக்க மகிழ்ச்சி
      உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சிகள்
      மலரட்டும்
      வாழ்த்துக்கள்
      இயற்கை ஜோதிடம்
      6381826875

    • @Anuradhasuresh971
      @Anuradhasuresh971 25 วันที่ผ่านมา

      Nanum anusam nallathu nadakum apadina enna

    • @sadeva402
      @sadeva402 22 วันที่ผ่านมา

      ​@@Anuradhasuresh971anusam pavapatta kudumai

  • @Sakthinithiya-jw9tn
    @Sakthinithiya-jw9tn 22 วันที่ผ่านมา

    Arumi

  • @user-jk6cl7cv4b
    @user-jk6cl7cv4b 17 วันที่ผ่านมา

    Ennudaiya rasi anusham sir en purushanaivida oru thurogi yarumelai.. athuvum nandri ketta thurogi..

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  17 วันที่ผ่านมา

      ஆணாக இருக்கட்டும் பெண்ணாக இருக்கட்டும்
      திருமணத்துக்கு முன் எல்லோரும் அப்பாவிகள் தான்
      அந்தத் திருமண நாட்கள் தான் அவர்கள் பாவிகளா அல்லது அப்பாவிகளா என்று தீர்மானிக்கிறது
      இதை தெள்ளத் தெளிவாக இயற்கை ஜோதிடம்
      ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடித்து இருக்கிறது
      ஆகத் திருமண நாட்கள் இருவருக்கும் சமமாக அமைந்தால் இந்த மாதிரி துரோகம் நடக்காது
      இயற்கை ஜோதிட மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதற்கு நல்ல சொலுஷன் கிடைக்கும்

  • @govindarajanrengasamy4446
    @govindarajanrengasamy4446 26 วันที่ผ่านมา +1

    1000 %உண்மை உண்மை உண்மை 🙏🥀🌹🌸🏵🌼⚘🙏

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  26 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் அது கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @devi1964
    @devi1964 26 วันที่ผ่านมา +1

    Unmai than

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  26 วันที่ผ่านมา +1

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கட்டும்

  • @johnsonraj1907
    @johnsonraj1907 26 วันที่ผ่านมา

    Simmam rasi

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  26 วันที่ผ่านมา

      சிம்ம ராசிக்கு ஏற்கனவே நிறைய பதிவு போட்டு இருக்கேன் இருந்தாலும் நீங்க கேட்டதற்காக மீண்டும் உங்களுக்கு கிடைக்கும்

  • @AbinavCross
    @AbinavCross 26 วันที่ผ่านมา

    Unmai

  • @gokilakannaki9250
    @gokilakannaki9250 24 วันที่ผ่านมา

    Nan simmam rasi & lakkanam magam natchathiram. My husband sima rasi puram natchathiram mithuna laknam

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  24 วันที่ผ่านมา

      இருவருக்கும் ராசிப்படி நல்ல பொருத்தம்
      உண்டு

  • @Smiley_Umesh
    @Smiley_Umesh 18 วันที่ผ่านมา

    👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @smeenachidambaram5560
    @smeenachidambaram5560 26 วันที่ผ่านมา

    Man _kumbalaknam viruchiga rasi
    Woman _ Dula laknam viruchiga rasi Okaya

  • @rubanprakash-cj8fl
    @rubanprakash-cj8fl 25 วันที่ผ่านมา

    Nan. Kettai. My husband simam

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  25 วันที่ผ่านมา

      இருவருக்கும் சண்டை சச்சரவு இருக்கும் ஆனாலும் கொஞ்சம் புரிதல் இருக்கும்
      உங்கள் இருவருக்குள் புரிதல் குறைவு ஏற்பட்டால் உங்களுடைய திருமண வாழ்க்கை தான் நாம் சரி செய்யணும் அப்படி பிரச்சினை இருந்தால் கால் பண்ணுங்க

  • @ashadhakshanamoorthy5733
    @ashadhakshanamoorthy5733 26 วันที่ผ่านมา

    Simmam and kanni.....

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  26 วันที่ผ่านมา

      சிம்மம் கண்ணி ஓரளவுக்கு பரவால்ல
      அப்படி இருந்தும் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டிருந்தால்
      அது உங்கள் இருவரின் திருமண நாட்களில் ஏதாவது கோளாறு இருக்கும்
      அதை மீண்டும் இயற்கை ஜோதிடம் கூறும் அறிவுரைப்படி நீங்க மறு திருமணம் செய்து கொள்ளலாம்

  • @gopalkrishnangopal6905
    @gopalkrishnangopal6905 22 วันที่ผ่านมา

    Sir nanu virchigam yen manaivi rishabam porutham yepadi irukum ayya ungal badhiluku kathiruken ungal theevira rasigan nan❤

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  21 วันที่ผ่านมา

      ராசிப்படி நல்ல பொருத்தம் தான்
      ஆனால் திருமணத்திற்கு வெறும் ராசி பொருத்தம் மட்டும் பத்தாது நீங்கள் உங்க ரெண்டு பேர் ஜாதகத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் கிரக நிலைகள் சரியாக இருந்தால் இருவரும் திருமணம் செய்து வாழ்க்கையில்
      நல்வாழ்வு வாழலாம்

  • @mohnan2
    @mohnan2 26 วันที่ผ่านมา +9

    நான் அனுஷம் என் கணவர் கேட்டை.நாங்கள் படாத கஷ்டங்களை அனுபவித்தோம்இருந்தாலும் நல்ல தொரு புரிதலுடன் வாழ்ந்தோம்.ஆனால் என் கணவர் 2020 ஆம் ஆண்டு இருதய நோய்க்கு சிகிச்சை அளிக்கக் கூட பணமில்லாமல் அவர் இறந்துவிட்டார்.இருவரும் ஒருவர் மேல் ஒருவர் உயிரை வைத்திருந்தோம்.அதனால் அவருடையப் பிரிவை என்னால் தாங்க முடியவில்லை.எங்களுக்கு குழந்தைகளும் கிடையாது.ஆரம்பத்தில் மிகவும் வசதியாகவும் சந்தொஷமாகவும் வாழ்ந்தோம்.இப்பொழுது நான் வாழ வழி தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  26 วันที่ผ่านมา

      உங்க ரெண்டு பேருக்கும் பொருத்தம் இருக்கிறது ஆனால்
      உங்களுடைய திருமண நாட்கள் சரி இல்லாம இருந்திருக்கும்
      ஒவ்வொரு திருமண நாட்களுக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கிறது
      அதைப் புரிந்து கொண்டு இருவரின் திருமண நாட்களும் ஒரே நாட்களா வர மாதிரி ஆராய்ச்சி செய்து
      இயற்கை ஜோதிடம் கொடுக்கிறது
      ஆனால் மற்ற ஜோதிடர்கள் பஞ்சாங்கத்தில் உள்ள நாட்களை கொடுக்கிறார்கள்
      அந்த மாதிரி கொடுப்பதால் உயிர் பிறா காதலித்தவர்கள் கூட
      இருவருக்கும் உன்னதமான பொருத்தம் இருந்தாலும் கூட
      ஒன்று மரணத்தால் பிரிவாங்க அல்லது கஷ்டத்தால் வெளியூர் வேலைக்கு சென்று பிரிவாங்க
      அல்லது ஒவ்வொருவருக்கும் பிரமோஷன் கிடைச்சு சந்தோஷத்தால் பிரிவாக
      அல்லது சொந்தக்காரங்க பந்தக்காரங்கனால ஏதாவது சொல்லிக் கொடுத்து செய்வினை கோளாறு இந்த மாதிரி பிரிவாக
      சரி உங்கள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது
      உங்களுக்கு தெரிஞ்சு மற்றவர்கள் வாழ்க்கை அப்படி ஆகக்கூடாது என்றால் இயற்கை ஜோதிடம் கூறும் அறிவுரைப்படி திருமணம் செய்து கொள்ளுங்கள்
      இதை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்க
      இதைப்பற்றி முழுமையா தெரிஞ்சுக்கணும்னா கால் பண்ணுங்க 6381826875

    • @shaminimugunthan7763
      @shaminimugunthan7763 24 วันที่ผ่านมา

      நானும் அனுஷம். எனது கணவனை பிரிந்து தூரமாக இருக்கிறேன்

    • @sadeva402
      @sadeva402 22 วันที่ผ่านมา

      ​@@shaminimugunthan7763ea namaluku mattum ippadi nadakathu

  • @rajalakshmirajagopalan2802
    @rajalakshmirajagopalan2802 26 วันที่ผ่านมา +7

    சிம்மம் விருச்சிகம்33வருடங்கள்மிகவும்நன்றாகவாழ்ந்தோம்.நான்விருச்சிகராசிகணவர்சிம்மராசி.அவர்இறந்து26வருடங்களாக மிகவும்துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.பணக்கஷ்டம்.இல்லை.மனக்கஷ்டம்தான்.சொல்லமுடியவில்லை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  26 วันที่ผ่านมา

      சிம்ம ராசியா இருந்தாலும் லக்னம் வேறுயாக இருக்கும் அதனால் தான் உங்களை விட்டு
      நிரந்தர பிரிவு ஏற்பட்டிருக்கிறது
      அதுமட்டுமல்ல திருமண நாட்கள் சரியாக இல்லை என்றால் இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறது
      இருந்தாலும் உங்களுக்காக இறைவனிடம் துவா செய்கிறேன் இனி நிம்மதி உங்களுக்கு கிடைக்கட்டும்

    • @chandrasekhar5501
      @chandrasekhar5501 24 วันที่ผ่านมา

      All is well அடிக்கடி சொல்லுங்க சரியடும்

  • @divyanormalmessages6064
    @divyanormalmessages6064 25 วันที่ผ่านมา

    Iyyaa vanakkam,
    female - viruchiga raasi, thulam lagam
    Male - mithuna raasi, viruchiga lagam
    Thirumanam seithullom.
    Yengal thirumana valkai yeppadi irukkum?? Please sollunga...

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  25 วันที่ผ่านมา

      உங்கள் இருவருக்கும் ஜாதக பொருத்தம் நன்றாக இருக்கிறது
      உங்களுடைய திருமண நாட்கள் இருவருக்கும் கிரக நிலைப்படி ஆகியிருந்தால் நிச்சயம் நல்ல வாழ்வு
      உண்டு
      உங்களுடைய திருமண நாட்கள் உங்கள் இருவர் ஒருவருக்கு சாதகமாகவோ அல்லது இருவருக்கும் சாதகம் இல்லாமல் இருந்தால்
      அதனால் பல பிரச்சினைகள் ஏற்படலாம் வாய்ப்பிருக்கு
      அது மட்டும் நீங்க சரி செய்து கொண்டால் மிகப்பெரிய நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும் உங்களுக்குள்ள நல்ல மனம் ஒத்து வாழக்கூடிய தகுதி வரும்
      உங்கள் திருமண நாட்கள் எப்படி இருக்கு என்று எனக்கு தெரியவில்லை நீங்க முடிந்தால் உங்களுடைய ஜாதகத்தை நம்மிடம் பார்த்துக் கொள்ளுங்கள்
      பிரச்சனை இல்லாம நல்லா இருந்தா நல்லபடியா வாழுங்க இறைவனிடம் உங்களுக்காக துவா செய்கிறேன்

    • @divyanormalmessages6064
      @divyanormalmessages6064 23 วันที่ผ่านมา

      Nanri iyya...

  • @subramaniangopalakrishnanr5816
    @subramaniangopalakrishnanr5816 26 วันที่ผ่านมา

    Enakku Kettai, manaivikku Swathi - 2 varudamaga kudumbathil eppothum sandai thaan. Ippothu ennai vittu pirinthuviduven engiraar en manaivi. Bathil theriviungal ayya.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  24 วันที่ผ่านมา

      உங்களுடைய இருவரின் திருமண நாட்கள் சரியில்லாமல் இருந்திருக்கும் அதை மீண்டும் சரி செய்தால் நிச்சயம் நல்ல வாழ்வு கிடைக்கும் நீங்கள் விரும்பினால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க

  • @user-pavipriya
    @user-pavipriya 24 วันที่ผ่านมา

    Naa viruchigam visagam en husband tholam suvathi enga marriage date 25.10.2009 ippa 3yrs pirijichu valrom rendu pen kolanthal irukanga rompa kashtta paduren enga life maaruma

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  24 วันที่ผ่านมา

      உங்கள் திருமண தேதி
      கேதுவும் சூரியனும் குறிக்கக்கூடிய நாட்களில் திருமணம் செய்து இக்கிறீர்கள்
      உங்க கிரகங்களுக்கு எதிராக நீங்க திருமணம் பண்ணிக்கிறீங்க உங்களுடைய கிரகங்கள் இதற்கு சாதகமாக இருந்திருந்தால்
      நீங்க மிகப்பெரிய வளர்ச்சி பாதையில அதுவும் ஆன்மீகத்தோடு நல்ல வளர்ச்சி பெற்று இருந்திருப்பீர்கள்
      உங்கள் இருவர் ஜாதகத்திற்கும் இந்த திருமண நாட்கள் எதிராக இருந்ததால்
      சன்னியாசம் துறவறம் பிரிதல் இதுதான் ஏற்படும்
      இதற்கு உங்களுடைய இருவர் ஜாதகத்தை
      இயற்கை ஜோதிடம்
      நம்மிடம் பார்த்துக் கொண்டு நம்ம சொல்லக்கூடிய நாட்களில் மீண்டும் நீங்கள் இருவரும்
      இயற்கை ஜோதிடம் குறித்து கொடுக்கும் நாட்களில்
      மறு திருமணம்
      செய்து கொண்டால்
      இறைவன் அருளால்
      ஒருவருக்குள் ஒருவர் நல்ல அன்னோனியம் ஏற்பட்டு நல்வாழ்வு வாழ்வீர்கள்
      இயற்கை ஜோதிடம் புதுமை சாதனை படைக்க
      உலக சாதனை படைக்க இந்த ஆராய்ச்சி மேற்கொண்டு
      மற்ற ஜோதிடர்கள் போல் இல்லாமல்
      எதற்கெடுத்தாலும் பரிகார பூஜை என்று சொல்லாமல்
      வாழ்க்கை நடைமுறையில் உண்மையான விஷயத்தை பாலோ செய்ய சொல்லி
      பலர் வாழ்க்கையில் இப்படி ஒளி விளக்கு ஏற்றி வைத்திருக்கிறது

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 24 วันที่ผ่านมา +2

    நான் எவ்வளவோ வலைந்து கொடுத்தும் திருத்த முயற்சித்தும் முடியாமலபோனதால் விட்டுவிடேன் என் வாழ்கையை நீங்கள் சொன்னது அத்துணையுமே எனக்கு பொருத்தமாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் காலம் கடந்துவிட்டது

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  24 วันที่ผ่านมา

      சரி போனவரை போகட்டும் இனி இருக்கும் நாட்கள் உங்களுக்கு இறைவன் நல்ல நாட்களாக அமைக்கட்டும்

    • @hidayamujeeimujeei8206
      @hidayamujeeimujeei8206 23 วันที่ผ่านมา

      நான் கேட்டை பெயர் முணியான்டி.தெய்வானை சனிக்கிழமை பிறந்தவள்

    • @lathakrishnan6110
      @lathakrishnan6110 21 วันที่ผ่านมา

      ​@@iyarkaijothidamo

  • @senthilrajan8749
    @senthilrajan8749 26 วันที่ผ่านมา +3

    நீங்கள் சொல்வது உண்மைதான் சார்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  26 วันที่ผ่านมา

      உங்கள் வாழ்வில் நன்மைகள் தொடரட்டும்

    • @senthilrajan8749
      @senthilrajan8749 25 วันที่ผ่านมา

      🙏🏻🙏🏻🙏🏻

  • @thiyagusthiyagus1213
    @thiyagusthiyagus1213 22 วันที่ผ่านมา

    Anusham nachatram unimay Iya

  • @manimegalai6148
    @manimegalai6148 22 วันที่ผ่านมา

    ரொம்ப ரொம்ப நன்றிங்க அண்ணா....enrasi simmam enpasangalukku renduperukkum marriage nadakkanum pannanum kuudiyaviraivil kalyanam nadakkanum settle aaganum aiyha plz pray 🙏🏻 🤲 pannunga ashirvadham pannunga 🙏🏻 1stson T.Mano 18.7.1986 9.30am villupuram virutchigam anusham simma luknam marriagei thallipoduraru paiyan eppo oknu solluvaru eppo marriage nadakkanum pannanum plz sollungal bro 🎉🎉
    2ndson T.Lenin 17.5.1990 9.30am Chennai egmore magaram midhuna luknam avittam aiyha marriage fix aaganum marriage kuudiyaviraivil nadakkanum pannanum bro 🙏🏻 plzzz 🙏🏻 pray pannunga ashirvadham pannunga 🙏🏻 ❤️ brother...migavum kavalaiyhodu depressionla medicine eduthukittu irukken bro 🙏🏻 vanakkangal nandrihal aiyha....vungal jhodhida sevaikku romba romba nandrihal valthukkal vanakkangal bro 🎉🎉👍👍⚘️🌹💐💐

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  21 วันที่ผ่านมา

      உங்க நல்ல மனசுக்கு நினைத்தது நல்லபடியாக நடக்கட்டும் உங்களுக்காகவும் உங்கள் மகன்களுக்காகவும் இறைவனிடம் துவா செய்கிறேன்
      நிச்சயம் உங்கள் மகனுக்கு அவர்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்கும்

  • @SowdeeswariSowdeeswari-ut8fw
    @SowdeeswariSowdeeswari-ut8fw 26 วันที่ผ่านมา

    Kumpam rasi rasi sathaiyam natchathiram male vs viruchigam rasi anusam natchathiram female kumpam laknam thirumana porutham eppadi sir

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  24 วันที่ผ่านมา

      விருச்சிக ராசியா இருந்தாலும் கும்பல் லக்னம் இருக்குது இல்லையா அதனால பொருத்தம் இருக்கும்
      இருவரும் நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள்

  • @avemaria3513
    @avemaria3513 25 วันที่ผ่านมา +1

    நான் அனுஷம் என் கணவர் விஷாகம், படாத கஸ்டம் இல்லை. சொந்தமாக வீடும் இல்லை அனுஷம் குறித்து எனக்கு சொன்னது உண்மை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  25 วันที่ผ่านมา

      அனுஷம் விசாகம் நல்ல பொருத்தம் தான்
      அப்படி இருந்தும் உங்களுக்கு கஷ்டம் ஏற்படுகிறது என்றால்
      உங்கள் திருமண நாட்களை பரிசோதித்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் உங்களுக்கு இனிமேல் பட்டாவது கஷ்டங்கள் தீர வாய்ப்பு உண்டு
      இயற்கை ஜோதிடம் ஸ்பெஷலிஸ்ட்
      திருமண வாழ்த்து அன்று ஒரு ஆராய்ச்சி செய்து இருக்கிறோம் புதிய கண்டுபிடிப்பு
      இதன் மூலம் உங்கள் வாழ்வில் வரவேற்கக் கூடிய நெகட்டிவான விஷயங்களை தடுக்க முடியும்

  • @user-gl3ve7tf5c
    @user-gl3ve7tf5c 20 วันที่ผ่านมา

    Nan viruchigam rasi visagam Kuruji

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  20 วันที่ผ่านมา

      இனிவரும் காலம் உங்களுக்கு நல்ல காலமாக அமையட்டும் வாழ்த்துக்கள்

  • @panneerperumal9073
    @panneerperumal9073 24 วันที่ผ่านมา +1

    Neengal solvathu unmaiy

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  24 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கட்டும்

  • @unistabsc1890
    @unistabsc1890 27 วันที่ผ่านมา +2

    எனக்கு கேட்டை நட்சத்திரம் என் கணவருக்கு அனுஷம் எட்டு மாதங்களாக பிரச்சினையாக இருக்கு

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  27 วันที่ผ่านมา

      ஒரே ராசியாக இருந்தும் பிரச்சனை ஏற்படுகிறது என்றால்
      உங்களுடைய திருமண நாட்கள் சரியாக அமைந்திருக்காது
      அதற்கு தனியாக பதிவு போட்டு இருக்கும் அந்த பதிவை பாருங்கள்
      இயற்கை ஜோதிடம் சர்ச் பண்ணி பாருங்க

  • @vidhyamuthukumar
    @vidhyamuthukumar 22 วันที่ผ่านมา

    i’m viruchigam rasi kettai natchitram , husband kadagam pusam.. marriage date 04/09/2016

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  21 วันที่ผ่านมา

      இந்தத் திருமண நாட்கள் 100 சதவீதம் நல்லா இல்லை உயிர்க்கு உயிரா காதலித்தவர்கள் கூட நாளாக நாளாக கசப்புணர்ச்சி ஏற்பட்டு
      100% விவாகரத்து ஏற்படும்
      ஜாதகங்களின் கிரக நிலை பொறுத்து சிலருக்கு உடனே ஏற்படும் சிலருக்கு கொஞ்சம் நாட்கள் கழித்து ஏற்படும்
      அது மட்டும் இல்ல வாழ்க்கையில் நாய் படாத பட வைக்கும் அலைச்சலை கொடுக்கும் மன உளைச்சலை கொடுக்கும் எதிலும் ஒரு நஷ்டத்தை கொடுக்கும்
      கொஞ்சம் நல்லா இருக்கும்போதே இதை உணர்ந்து நீங்கள்
      இயற்கை ஜோதிடம் பார்த்துக் கொண்டு மீண்டும் உங்கள் திருமண நாட்களை மாற்றி அமைத்துக் கொண்டால்
      இந்த விரயங்களில் இருந்து தப்பித்து நல்வாழ்வு வாழலாம்

  • @sadhasadha2192
    @sadhasadha2192 25 วันที่ผ่านมา

    iya 1991 01. 23 enta andil pirantavanga eanna rasi eanna nadsatthiram solla mudiyouma iya

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  25 วันที่ผ่านมา

      முறையாக ஜாதகம் பார்த்துக் கொண்டால் ராசி பலன் லக்னம் எல்லாம் தெரிந்து கொள்ளலாம்

  • @user-yf7rf5oh4c
    @user-yf7rf5oh4c 25 วันที่ผ่านมา +2

    ஐய்யா நீங்க சொல்வது உண்மைதான் நான் விருச்சிகம் என் கணவர் சிம்மம் .ஒரே சண்டைதான் நிம்மதி இல்லை எனக்கு அவர பார்த்தாலே பிடிக்காது அவருக்கும் என்னை பிடிக்காது இன்னும் சொல்ல போனால் நான் இன்னும் சாக வில்லை.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  25 วันที่ผ่านมา

      இதற்கு சரியான சொல்யூஷன் கிடைக்கும் நீங்கள் விரும்பினால் இயற்கை ஜோதிடம் உங்க ரெண்டு பேர் ஜாதகத்தை பார்த்துக் கொண்டு
      நம்ம சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றினால்
      நிச்சயம் நல்ல வாழ்க்கை உண்டு நிம்மதியாக

  • @SanthoshKumar-sy3dy
    @SanthoshKumar-sy3dy 24 วันที่ผ่านมา

    Anusham.pporatta vazkai.thozil munnetram illai.enna vazi ayya.?

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  23 วันที่ผ่านมา

      உங்கள் வாழ்க்கையில் போராட்டம் தொடர காரணம் உங்களுடைய திருநாமம் உங்களுடைய கிரக நிலைக்கு தகுந்த மாதிரி இருந்திருக்காது
      அதேபோல உங்களுடைய கையெழுத்தும் உங்களுடைய கிரக நிலைக்கு தகுந்த மாதிரி இருந்திருக்காது
      நீங்கள் விரும்பினால் இயற்கை ஜோதிடம்
      உங்களுக்கு அது சரி செய்து கொடுக்கும்
      கடந்த வாழ்க்கை போனவரை போகட்டும் இனி இருக்கும் வாழ்க்கை நல்லபடியாக அமையட்டும்

  • @sadhasadha2192
    @sadhasadha2192 25 วันที่ผ่านมา

    iya eannudaiya rasi virudsikam nadsatthiram vishakam thirumana valkkaiya parri solla mudiyouma iya nhan srilanka pilz iya sollunga iya

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  25 วันที่ผ่านมา

      திருமண வாழ்த்து பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் உங்களுடைய ஜாதகத்தில் ஏழாம் இடத்தையும் இரண்டாம் இடத்தில் வைத்துதான் சொல்லணும்
      அதற்கு நீங்கள் ஜாதகம் நம்மிடம் பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @chandrasekhar5501
    @chandrasekhar5501 24 วันที่ผ่านมา +1

    I amm viruchgam wife கும்பம் கல்யாணம் mudinchathilurunthu பிச்சை எடுத்து கொண்டிருக்கிறேன்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  24 วันที่ผ่านมา

      பிச்சை எடுக்கிற கிட்ட செல்போன் எல்லாம் இருக்குமா
      உங்கள் திருமண
      நாட்கள் சரி இல்லை என்றால் பிச்சை மட்டும் அல்ல
      அதை புரிந்து கொண்டு மீண்டும் ஒரு நல்ல மறுமணம் அமைத்து தருகிறோம் நீங்கள் அமைத்துக் கொள்ளுங்கள்
      புரிந்தவனுக்கு பூலோகமே சொர்க்கம்
      உங்களுக்கு நல்ல சொலுஷன் இயற்கை ஜோதிடம் தரும்

    • @sadeva402
      @sadeva402 22 วันที่ผ่านมา

      Coat ellam potu irukinga but

  • @gandhimathimudaliar8812
    @gandhimathimudaliar8812 26 วันที่ผ่านมา +1

    Yennakku anusha natchathiram,age 54 aahuthu ithuvarai manathalavil athigam kastamthan, sandosame lifela illa, yeppa uyir pohumnu irrukku,avvalu lifela veruppu.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  26 วันที่ผ่านมา

      ஒருவருக்கு சுய ஜாதகப்படி தன்னுடைய கிரகநிலை படியும் நாட்கள் சரியாக அமையவில்லை என்றால்
      வாழ்வில் சந்தோஷம் நிம்மதி எட்டாக்கனியாகி விடும்
      மறு திருமணம் செய்ய எந்த வயதிலும் செய்து கொள்ளலாம்
      இதன் விவரம் எல்லாமே மெசேஜ்ல சொல்ல முடியல
      இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க முழு விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்

  • @sudhaish6889
    @sudhaish6889 25 วันที่ผ่านมา

    Viruchigarasi anusam en kanavar. Mithunam athigam sandai. Varuthu. Iya

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  25 วันที่ผ่านมา

      விருச்சிக ராசி மிதுன ராசிக்கு
      பகை ராசியாகும்
      ஆனாலும் அப்படி சேர்ந்து வாழ வேண்டும் என்றால்
      அதற்கு சில சூட்சமங்கள் இருக்கிறது
      அது என்னனு தெரிஞ்சுக்கணும் அப்படின்னா இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க
      6381826875

  • @SathishKumar-zk8cu
    @SathishKumar-zk8cu 20 วันที่ผ่านมา

    Enaku anusham nadchithiram. Romba en kanavar enaku throgam panitar. Enala tanga mudiyala. Enna panthrathene theriyala. Ethovathu parigaram pannunga.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  19 วันที่ผ่านมา

      இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க
      6381826875

  • @srbamudhan583
    @srbamudhan583 24 วันที่ผ่านมา +1

    Viruchiga rasi oru vilangatha rasi????

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  24 วันที่ผ่านมา

      சரி உங்களுக்கு விளங்காமயே போகட்டும் வாழ்த்துக்கள்

  • @a3fastxpresstamil881
    @a3fastxpresstamil881 26 วันที่ผ่านมา

    ஐயா விருச்சிக ராசி விருச்சிக லக்கினம் சொந்த தொழில் நன்மை தருமா

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  26 วันที่ผ่านมา

      விருச்சக ராசிக்கு பொதுவாகவே சொந்த தொழில் கை கொடுக்கும்
      தைரியமா செய்யுங்க நல்லது நடக்கும்

  • @user-yf7rf5oh4c
    @user-yf7rf5oh4c 25 วันที่ผ่านมา +2

    Nan viruchigam en kanavar simmam valkai suthamaga nalla illai innum solla ponal sagala

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  25 วันที่ผ่านมา

      இதற்காக சாகத் தேவையில்லை முயன்றால் நிச்சயம் வெற்றி உண்டு. இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க 6381826875

  • @NarmadapriyaTK
    @NarmadapriyaTK 26 วันที่ผ่านมา

    Sir nan virchigam anusham nachathiram yen kanavar kumbam puratadhi nachathiram. Marriage agi 1 year than aguthu. Yepadi irepom solunga sir. Please

    • @user-te2lx3cq2m
      @user-te2lx3cq2m 26 วันที่ผ่านมา

      Same

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  24 วันที่ผ่านมา +1

      உங்கள் இருவருக்குள் எந்த பிரச்சினையும் வராமல் இறைவன் நல்ல அருள் அருளட்டும் வாழ்த்துக்கள்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  24 วันที่ผ่านมา

      👍🏻

    • @NarmadapriyaTK
      @NarmadapriyaTK 24 วันที่ผ่านมา

      @@iyarkaijothidam nandri sir.

  • @dr.sanakiya.sanakiya8039
    @dr.sanakiya.sanakiya8039 18 วันที่ผ่านมา

    நான் விருச்சிகம் கோட்டை நட்சத்திரம்.என் கணவர் கன்னி ராசி பிரிந்து இருக்கிறோம்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  17 วันที่ผ่านมา

      கவலைப்படாதீர்கள் இனிவரும் வாழ்வில் உங்களுக்கு சந்தோஷங்கள் மலரும்

  • @VarathaledchumySrirangarasa
    @VarathaledchumySrirangarasa 3 วันที่ผ่านมา

    மிக்க. நன்றி ஐயா. நான். அனுஷம் அத்னையும். உண்மை. மிதுனராசியை. நான். திருமணம். செய்தேன். உங்களை. முதல். சந்தித். இருந்தால். இப்படி. நடந்திருக்காது. ❤😂

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  2 วันที่ผ่านมา

      இதற்கு கவலைப்படவில்லை தேவையில்லை இதற்கு சரியான சொல்யூஷன் இருக்கு இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க

  • @nivedhithamurali9983
    @nivedhithamurali9983 23 วันที่ผ่านมา

    Rendu Virchako rasi tirumanam sailama?

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  23 วันที่ผ่านมา

      ரெண்டு பேரும் விருச்சிக ராசியா இருப்பது நல்லது தான் ஆனால் காலம் கால வாழ்வதற்கு வெறும் ராசி பொருத்தம் மட்டும் போதாது
      ஆரம்பத்திலேயே உங்களுடைய ஜாதகத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் அதற்கு தகுந்த நாட்களில் திருமணம் செய்ய வேண்டும்
      இயற்கை ஜோதிடம் கூறும் அறிவுரைப்படி யாரெல்லாம் திருமணம் செய்து கொள்கிறார்களோ அவர்கள் வாழ்வில் பஞ்சம் தரித்திரம் என்ற சொல்லுக்கு இடம் இருக்காது ஊனமுள்ள குழந்தை பிறக்காது நல்ல அதிர்ஷ்டம் இல்லை குழந்தை பிறக்கும்
      அதுமட்டுமல்ல விவாகரத்து என்ற பெயருக்கு இடம் இருக்காது
      இப்படி எந்த ஜோதிட குருமார்களும் கேரண்டி கொடுக்க மாட்டார்கள் ஆனால் இயற்கை ஜோதிடம் மக்கள் சேவையில் இருக்கிறது இதைப் புரிந்து கொண்டு மன வாழ்க்கை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியாக வாழுங்கள்

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 22 วันที่ผ่านมา

    Viruchigam visha bhuddi... Thalaiganam pazhivangum ennam udaiyavargal

  • @girijat1787
    @girijat1787 25 วันที่ผ่านมา

    Neekalsalvadu 100 umnao

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  25 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்கட்டும்

  • @user-us5pl6hp4c
    @user-us5pl6hp4c 26 วันที่ผ่านมา

    Viruchagam rasi anusam thanusu laknam
    Viruchakam keattai kanni laknam
    Thirumanam mutithu 2 years la divios agituthu sir what resan

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  26 วันที่ผ่านมา

      உங்கள் இருவருக்கும் உடல் ரீதியாக ராசி ஒன்றுதான் ஆனால்
      உயிர் ரீதியாக லக்கினங்கள் வேற வேற
      உயிர் ரீதியாக என்பது எண்ணங்களுக்கு சேரும்
      இப்படிப்பட்ட ஜாதகம் சேர்ந்து வாழ வேண்டும் என்றால்
      இருவருக்கும் கிரகங்கள் சமமான நாட்களில் திருமணம் செய்ய வேண்டும்
      நாட்களும் கோள்களும்
      வெவ்வேறு எண்ணங்களை
      ஒன்றாக இணைக்கும்
      டைவர்ஸ் ஆகுறதுக்கு முன்னாடி நம்ம கிட்ட நீங்க பார்த்து இருந்தீங்கன்னா
      டைவர்ஸ் ஆகாமல் வாழ்க்கையை தக்க வைத்திருக்கலாம்
      சரி அடுத்த வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் போது
      நம்மிடம்
      திருமண நாளை குறித்துக் கொள்ளுங்கள்
      இயற்கை ஜோதிடம் முறைப்படி யார் திருமணம் செய்கிறார்களோ
      அவர்களுக்கு டைவர்ஸ் ஆகாது
      ஊனமுள்ள குழந்தை பிறக்காது
      தரித்திரம் பஞ்சம் இதெல்லாம் பிடிக்காது
      ஒருவர் ஜாதகத்தில் அதிர்ஷ்டம் கம்மியா இருந்தா கூட
      வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக நல்ல அதிர்ஷ்டங்கள் உருவாகிவிடும்
      மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள
      6381826875

    • @user-us5pl6hp4c
      @user-us5pl6hp4c 26 วันที่ผ่านมา

      Thenkyou sir
      Divos kes natanthukontu iruku sir
      2 vathu yearing poguthu
      My wife eanna veanam eankiranga sir

  • @balamani8246
    @balamani8246 26 วันที่ผ่านมา

    ஐயா நான் கேட்ட நட்சத்திரம் என் மனைவி ரிஷப ராசி வாழ்க்கை எப்படி இருக்கும்
    ரிஷப ராசி மிருகசீரிஷம்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  26 วันที่ผ่านมา

      இந்த வீடியோ முழுமையாக பாருங்கள் வெறும் ராசி மட்டும் சொல்லல லக்னத்தையும் சொல்லி இருக்கும் அதுவும் சரியா இருக்கா என்று பார்த்துட்டு கமெண்ட் பண்ணுங்க
      ராசி என்றால் சந்திரன் போற்றி இருக்கும் லக்னம் என்றால்
      லா
      என்று போட்டிருக்கும்

  • @premaprem4445
    @premaprem4445 23 วันที่ผ่านมา

    Viruchagam+kettai (aan),thanusu+moolam(Penn)yepadi ayyah sollungal vidukoduthu poguvathuthe thanusu penn than.athanaal ippevaraikum pirachanai yethum illai.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  23 วันที่ผ่านมา +1

      அது உண்மைதான் எப்பொழுதும் தனுஷ் தான் விருச்சிகத்துக்கு விட்டுக் கொடுத்துப் போகும் விருச்சிகம் தனுசை
      அதிகாரம் செலுத்துவது போல் தெரியும் ஆனால் அது அதிகாரம் அல்ல அக்கறை
      விருச்சகம் தனுசு ஒருவருக்குள் ஒருவர் சண்டை போட்டாலும் அனுசரித்துக் கொள்வார்கள்
      நல்ல புரிதல் இருக்கும்
      நீங்கள் இருவரும் நல்வாழ்வு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @premaprem4445
      @premaprem4445 23 วันที่ผ่านมา

      Rombe nandri ayyah❤

  • @sivssiva2712
    @sivssiva2712 23 วันที่ผ่านมา

    Neenga solvathu 100ku 100u sari viruchaham to simmam akave akathu.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  22 วันที่ผ่านมา

      முதலில் ஆகும் ஆனால் பின்னாடி பழிவாங்கும்
      அல்லது விலகிச் செல்லும்
      ஆக மொத்தம் கடைசிவரை நீடிக்காது

  • @kanimozhie524
    @kanimozhie524 25 วันที่ผ่านมา

    ஐயா நான் விருச்சிகம் ராசி என் கணவர் கும்ப ராசி சிம்மம் லக்னம் திருமண நாள் முதல் இப்போது வரை சண்டையில் இருக்கு

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  25 วันที่ผ่านมา

      உங்களுடைய மனது என்ன அலைகளுக்கு தகுந்த மாதிரி அவருடைய எண்ணங்கள் ஒத்துப்போகாது அதுதான் சண்டை சச்சரவு ஏற்படுகிறது
      ஆனால் என்ன செய்வது திருமணமாகிவிட்டதே உங்களுக்கு குழந்தை ஆகிவிட்டதா இல்லையா
      நீங்கள் மீண்டும் சந்தோஷமாக வாழ வழி இருக்கிறது இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க
      6381826875

  • @user-ix6xc3xc8l
    @user-ix6xc3xc8l 21 วันที่ผ่านมา

    Samy Naa virutchagam rasi my husband sim rasi but my husband 2 wife me and another girl yeppadi vala mutium but Naa enga Amma veetla irukken avar antha ponnukuda than irukkaru Samy but enakku panna ventiyatha avanga pannuranga athu yeppadi Samy nadakkuthu

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  21 วันที่ผ่านมา

      இதற்குக் காரணம் உங்களுடைய திருமண நாள் கிரக நிலைகள் உங்களுக்கு எதிராக அமைந்திருக்கும்
      இதற்கு நல்ல சொலுஷன் வேண்டும் என்றால்
      உங்கள் இருவர் ஜாதகத்தையும் பரிசோதித்து மீண்டும் அவரை நல்ல நாட்களில்
      மறுத் திருமணம் செய்து கொண்டால் இதற்கு நல்ல சொல்யூஷன் கிடைக்கும்
      இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க 6381826875

  • @lucky_girl___KN
    @lucky_girl___KN 23 วันที่ผ่านมา

    Enaku அனுஷம் நட்சத்திரம் en husband ku தனுசு ராசி மூலம் நட்சத்திரம் engaluku kula epo pathalum sanda vanthudu iruku engaluku marriage aagi 1 year and off aaguthu aana engaluku innum kolatha illa engaluku epo kolatha porakum nu solluga sir

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  23 วันที่ผ่านมา

      தனுசு ராசி விருச்சிக ராசி நல்லது தான் அதனால சண்டை வராது சண்டைக்கு வேற காரணம் உங்களுடைய திருமணம் ஆட்கள் சரியில்லாமல் இருந்திருக்கும் அதுதான் குழந்தை பிறக்க கூட தாமதமாக இருக்கும்
      இயற்கை ஜோதிடம் கூறும் அறிவுரைப்படி உங்களுடைய திருமணத்தை மீண்டும் பரிசளித்து நல்ல நாட்களில் மறுமணம் செய்து கொண்டால்
      நல்ல அதிர்ஷ்டம் உள்ள குழந்தை பிறக்கும் அதிர்ஷ்டங்களும் உங்க வீட்டில் தங்கும்
      தரித்திரம் பஞ்சம் எப்பொழுதும் வராது

    • @lucky_girl___KN
      @lucky_girl___KN 23 วันที่ผ่านมา

      @@iyarkaijothidam 13/11/2022 marriage day