🔴BREAKING: விசிக எடுத்த திடீர் முடிவு.. திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்க விசிக திட்டம் | VCK | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @rayanselvi9794
    @rayanselvi9794 17 วันที่ผ่านมา +1

    ❤❤❤ தலைவர் சொல்லித்தானே கேட்கிறீர்கள் தலைவரே முதலில் ஆதவர் l இரண்டாவது திரு வன்னியரசு அடுத்து யார் என்று தெரியவில்லை எல்லாம் திருமாவளவன் அவர்களுக்கு வெளிச்ச❤❤❤❤

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 18 วันที่ผ่านมา +7

    200 கேட்டாலும் குற்றமில்லையே!

  • @rubykanagabai5389
    @rubykanagabai5389 18 วันที่ผ่านมา +5

    சொந்தக்காலில் நின்று ஜெயிக்க தைரியம் இருக்கா?

  • @SPB3144
    @SPB3144 18 วันที่ผ่านมา +2

    நீ அடிமையாக இருக்கிறாய் கூறினால் அதிலிருந்து வெளியே வரதான் பார்க்க வேண்டும். நான் அடிமையாகவே இருக்கிறேன் என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

  • @charlesdevangodisforeveryt6663
    @charlesdevangodisforeveryt6663 18 วันที่ผ่านมา +1

    தனித்துப் போட்டியிட வேண்டும் அதே வெற்றிக்கு உதாரணம் 500 கேட்டாலும் கொடுப்பார்கள் அவர்கள்

  • @anbazhagans4509
    @anbazhagans4509 17 วันที่ผ่านมา +2

    திருமா இப்படி சைடு ஆட்கள்மூலம் கோரிக்கை வைப்பது அவரது அவரது டபுள் கேமைத்தான் காட்டுகிறது

  • @AlwarIyangar
    @AlwarIyangar 18 วันที่ผ่านมา +1

    ஆமாங்க.
    கொடுங்க.
    கடமை உரிமை.
    நல்லா இருக்கு காண்ஸ்டைடன்ட.தருமா சொல்லி வ. அ. பேச்சு.
    50 வரை கேட்டால் 25.
    காங்கிரஸ் 50.
    கம்யூனிஸ்ட் 40.
    234-115=.......

  • @moorthypalaniappan9008
    @moorthypalaniappan9008 17 วันที่ผ่านมา +1

    வண்ணிய அரசின் சொந்த கருத்து என்று திருமாவளவன் சொல்லுவாரா....

  • @anbuhp82
    @anbuhp82 18 วันที่ผ่านมา +1

    2 confirm

  • @prabur2616
    @prabur2616 18 วันที่ผ่านมา

    கடைசி வரை 4+2

  • @aravinthkumar1516
    @aravinthkumar1516 18 วันที่ผ่านมา

    No

  • @SasiKumar-w4k
    @SasiKumar-w4k 18 วันที่ผ่านมา

    😂😂😂

  • @KalaiSelvan-b1o
    @KalaiSelvan-b1o 18 วันที่ผ่านมา +1

    விசிகவிற்கு 2 சீற்றுப் போதும்,