ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

உங்கள் மீனவன் நம்ம கோவையில் / ungal meenavan shop in coimbatore / Tamil vlogger

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ส.ค. 2024

ความคิดเห็น • 268

  • @KarthickKarthick-hp7sn
    @KarthickKarthick-hp7sn 2 ปีที่แล้ว +25

    எங்க ஊருக்கு வந்ததற்கு நன்றி அண்ணா இன்று போல் என்றும் சந்தோசமாக பல்லாண்டு வாழ்க வளமுடன் அண்ணா

  • @user-wr8hz3pz3t
    @user-wr8hz3pz3t 2 ปีที่แล้ว +14

    விரைவில் online மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் .வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @nsiva6495
    @nsiva6495 2 ปีที่แล้ว +8

    அண்ணனோட முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி

  • @Sivakumar-jc6nl
    @Sivakumar-jc6nl 2 ปีที่แล้ว +6

    🌹🌹🌹வாழ்த்துக்கள் நண்பா கடல் போல உங்கள் மனதும் பெரிது🌹🌹🌹

  • @Pulicat_fisherman
    @Pulicat_fisherman 2 ปีที่แล้ว +42

    மீனவர்கள் கண்ணாடி போடமாட்டாங்க💯

  • @seenaglenn5159
    @seenaglenn5159 2 ปีที่แล้ว +8

    Dubai standards I appreciate his efforts. Innovative. Delivering good service. A true soul. God bless him

    • @Manwhoreads
      @Manwhoreads 2 ปีที่แล้ว

      Dibi standard , longiness ice fish bro, here fresh

    • @saravanans1873
      @saravanans1873 2 ปีที่แล้ว

      Madurai la eppo arambum?

  • @KarthiKeyan-bc8xr
    @KarthiKeyan-bc8xr 2 ปีที่แล้ว

    அண்ணா எத்தனை விசயங்களை எங்களுக்கு சொல்றிங்க.. ஆச்சர்யமான விஷயம் நிறைய இருக்குனு உங்க மூலமாக தெரிந்துகொண்டோம் அண்ணா வேற லெவல் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanseenu2585
    @srinivasanseenu2585 2 ปีที่แล้ว

    நல்வாழ்த்துகள்ங்க தம்பி எப்பொழுதுமே புதுசுக்கு சொல்லறமாதிரி இல்லாமல் என்றேன்றும் நல்ல தரமாக நியமானதாக இருக்கவேண்டும் உங்கள youtube ரொம்ப நாளாக நிறைய பார்த்துள்ளேன் தங்களை போன்ற கடுமையான மீனவ உழைப்பாளிகளை நான் மிகவும் மதிக்க கூடியவன் நான் நல்லதே செய்யுங்க அப்பா,நல்லா இருப்பீங்க நல்வாழ்த்துக்கள்🌹🌹👏👏

  • @deepa2049
    @deepa2049 10 หลายเดือนก่อน

    உங்கள் நல்ல எண்ணம் உங்களை மேலும் உயர்த்தட்டும்

  • @punithspuni3121
    @punithspuni3121 2 ปีที่แล้ว +1

    வலம்புரி சங்கு வேண்டும் அண்ணா உங்களிடம் கேட்டால் கிடைக்கும் என்று சொன்னார்கள் ...... உதவி செய்யுங்கள் அண்ணா

  • @kkrajkalidoss2605
    @kkrajkalidoss2605 2 ปีที่แล้ว +1

    உழைப்பும்💖, உண்மையும்💖 உங்களிடம் இருக்கும்வரை💖உயர்வு💖நிச்சயம்👍💖💖

  • @lathasekar2262
    @lathasekar2262 2 ปีที่แล้ว +1

    Romba nandri thambi enga urrai therdhedhadku

  • @manoselvan1734
    @manoselvan1734 2 ปีที่แล้ว +4

    Ungal uzhaipuku yeppoluthum vetri.....valzhthukkal...Mano from chennai

  • @Balakrishnan-bo7fw
    @Balakrishnan-bo7fw 2 ปีที่แล้ว +3

    Ungal meenavan doctor kingesten valthukal

  • @j.s.rammehshcoimbatore3527
    @j.s.rammehshcoimbatore3527 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி எங்கள் ஊர் உங்களை இனிதே வரவேற்கிறோம் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @BalaBala-dz8il
    @BalaBala-dz8il 2 ปีที่แล้ว +5

    அவர் உங்கள் மீனவன் அப்படினு சொல்லமாட்டாரு அண்ணா (வணக்கம் உங்கள் மீனவன் ) அப்படித்தான் சொல்லுவார் என்ன அவர் எங்களில் ஒருவர்

  • @kamalp7293
    @kamalp7293 2 ปีที่แล้ว

    சூப்பர். அண்ணா.. உங்கள் முன்னேற்றம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.,.

  • @mohamedmohi382
    @mohamedmohi382 2 ปีที่แล้ว

    நண்பரே!நான் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து பதிவிடுகிறேன், தயவு செய்து உங்கள் கடைகளை இங்கேயும் நடத்துங்கள், இங்கு மீன் பிரியர்கள் ஏராளம், நான்கு அல்லது ஐந்து கடைகளே உள்ளன, மக்களின் ஏக்கம் புரிந்து கொண்டு சென்னை வானரங்கம் மார்க்கெட்டில் அழுகி குப்பைக்கு செல்லும் மீன்களை எடுத்து வந்து பல மடங்கு விலைக்கு விற்று காசு
    பார்கின்றனர், நல்லமீன்கள் இருந்தாலும் எவ்வளவு விலைக்கு வேண்டுமானாலும் வாங்கி சாப்பிடலாம், இதுவோ மிக அநியாயம், தயவு செய்து சன்டே மட்டுமாவது கடை போடுங்கள் ப்ளீஸ்,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @anuvkrishna6094
    @anuvkrishna6094 2 ปีที่แล้ว +5

    Saravanampatty open.
    I'm excited

  • @susmasusma8380
    @susmasusma8380 2 ปีที่แล้ว +2

    இந்த நேர்மை தொடரட்டும் brother இன்னும் பல கடைகள் எல்லா மாவட்டகளிலும் தொடங்க வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள்

  • @sathizkrish9820
    @sathizkrish9820 2 ปีที่แล้ว +5

    Super information semma interview ❤💐

  • @kurungkuruvi
    @kurungkuruvi 2 ปีที่แล้ว +2

    Brother உங்க கடையில நீங்க கடல்ல மீன் பிடிக்கும் போட்டோ டெக்ரேட் பன்னால் நல்லா இருக்கும்

  • @anuvkrishna6094
    @anuvkrishna6094 2 ปีที่แล้ว +6

    Covai Annur pakkathula branch open pannunga

  • @ranjithm7339
    @ranjithm7339 2 ปีที่แล้ว +3

    Hii Anna enga uru super excited video☺️☺️☺️

  • @sudarsant6655
    @sudarsant6655 2 ปีที่แล้ว +4

    சேலத்தில் எப்போது உங்களை எதிர் பார்க்கலாம் உங்கள் வரவு எதிர் பார்க்கிறேன் நன்றி 🙏🙏🙏

    • @kishorram4830
      @kishorram4830 2 ปีที่แล้ว +2

      Sudarsan we are selling fish in salem ..fish nanka Rameshwaram salem valinokkam kalimankuntu fishes weekly once salem le sale pantro

    • @sudarsant6655
      @sudarsant6655 2 ปีที่แล้ว

      @@kishorram4830 எந்த இடத்தில் உங்கள் விற்பனை நடைபெறுகிறது அதன் முகவரி மற்றும் உங்கள் ஃபோன் எண் தரவும் கண்டிப்பாக நான் வந்து மீன் வாங்குவேன் மற்றவர்க்கும் இதை தெரியப்படுத்துவேன் நன்றி வணக்கம் சார்... 🙏🙏🙏

    • @sudarsant6655
      @sudarsant6655 2 ปีที่แล้ว

      👍

    • @sudarsant6655
      @sudarsant6655 2 ปีที่แล้ว

      விலைகள் எப்படி சார் குறைவாக இருக்குமா ...

    • @kishorram4830
      @kishorram4830 2 ปีที่แล้ว

      @@sudarsant6655 6.00am to 9.00am sevvapettai pal market location

  • @manjuramasamy7862
    @manjuramasamy7862 2 ปีที่แล้ว +5

    They deliver in periyanaicken palayam

  • @vijayandrenvadiveloo7064
    @vijayandrenvadiveloo7064 ปีที่แล้ว

    Good move which is keeping with the times! In Malaysia, such shops are quite common and is the preferred way to buy fish, especially in towns.

  • @ScenicSpotter
    @ScenicSpotter 2 ปีที่แล้ว +1

    Vera level bruh thanks for showcasing everything

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 2 ปีที่แล้ว

    விரைவில் கும்பகோணத்தில் அல்லது
    மயிலாடுதுறையில் ஒரு ஸ்டால் போடுங்கள் நண்பா.
    உங்கள் வீடியோவை தினம் பார்ப்பேன்.வாழ்க வளமுடன்.

  • @subathrachoudri5816
    @subathrachoudri5816 2 ปีที่แล้ว +1

    Nan nethu eve dhan parthen romba sandhosam valthukkal anna

  • @nxentimo
    @nxentimo 2 ปีที่แล้ว +1

    Menmelum valarga thalaiva... ippadikku meen kulambu veriyan...

  • @jeim9351
    @jeim9351 2 ปีที่แล้ว

    நம்ம கிங் கிஸ்டன் கம்பி கற்ற கதையெல்லாம் சொல்றாரு

  • @antofernando3245
    @antofernando3245 2 ปีที่แล้ว +3

    Congratulations... Hope to see you expand in bangalore as well..

  • @jkhussain5194
    @jkhussain5194 2 ปีที่แล้ว +1

    நான் சென்ற ஞாயிற்றுக்கிழமை உங்கள் கடைக்கு வந்து இருந்தேன் அங்கு வைத்து இருந்தமீன்களின் விலை கேட்டவுடன் அதிர்ச்சியில் ஆகிவிட்டேன்

    • @samantony3995
      @samantony3995 2 ปีที่แล้ว

      என்ன விலை அதிகமா

  • @rajpvc6307
    @rajpvc6307 2 ปีที่แล้ว

    ஓஓஓஓஓ கண்ணாடி வேர அப்பாவி மக்கள்

  • @shahadali7487
    @shahadali7487 2 ปีที่แล้ว

    Engal meenavan apidiyeh Vijay khanth madhirey pesuringa ne😂🔥

  • @mukilg2418
    @mukilg2418 2 ปีที่แล้ว

    தம்பிஉங்கள் மீனவன் மாலைநேரம் அதே இடத்தில்5to10 வரை சுவையான இட்டிலி மீன் குழம்பு வைத்து மா

  • @sabarishi5602
    @sabarishi5602 2 ปีที่แล้ว +4

    I love fish Anna, thank you na😁

  • @reginamaryb946
    @reginamaryb946 2 ปีที่แล้ว +1

    Door delivery இருக்கா? இருந்தால் விபரம் சொல்லவும்.

  • @aravinthsakthivel4953
    @aravinthsakthivel4953 2 ปีที่แล้ว +2

    Formalin use panama fresh ah tha irukum nu eapdi bro namburadhu...???

  • @ssasijensi8022
    @ssasijensi8022 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @kaarthickbb1
    @kaarthickbb1 2 ปีที่แล้ว +5

    Is this branch available in chennai

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 2 ปีที่แล้ว

    Hi சூப்பர் தகவல் வாழ்க நல்வாழ்த்துக்கள்🌞✋👌🎈🌟🌟

  • @kulasekaranful
    @kulasekaranful 2 ปีที่แล้ว +2

    Thiruvannamalai people eagerly waiting

  • @rizwansithick7897
    @rizwansithick7897 2 ปีที่แล้ว +1

    மதுரை எப்போது

  • @joshuamahadevan5263
    @joshuamahadevan5263 2 ปีที่แล้ว +1

    Great news very happy eager to know when you are going to open in vadavalli.Reply Anna!

  • @krishnakrishnakumar2587
    @krishnakrishnakumar2587 2 ปีที่แล้ว

    Congratulations most inspiriation movement
    Translate to malayalam

  • @king-power
    @king-power 2 ปีที่แล้ว

    Dindigul வாங்க கடை போடுங்க. நல்ல ஓடும் நாங்களும் அரோகியமா இருப்போம்

  • @sudhab3001
    @sudhab3001 2 ปีที่แล้ว +3

    Expecting at Salem soon.

  • @mallikaperiasamy464
    @mallikaperiasamy464 2 ปีที่แล้ว +1

    Thanku thambi

  • @preethipreethi7357
    @preethipreethi7357 2 ปีที่แล้ว +1

    Thank u coming to our place

  • @sathishlalmixerman3405
    @sathishlalmixerman3405 2 ปีที่แล้ว +3

    Nice video bro.

  • @maghamadhu687
    @maghamadhu687 2 ปีที่แล้ว +5

    அண்ணா எனது ஊர் புதுக்கோட்டை.எங்கள் ஊரில் மீன் கடை திறப்பீங்களா

    • @s.p.gsekar2524
      @s.p.gsekar2524 2 ปีที่แล้ว +1

      புதுக்கோட்டை மாவட்டம் கடல் இருக்கிற ஊரு தான் அப்புறம் ஏன் கடை அதான் fresh கிடைக்குமே..

    • @moseskepha381
      @moseskepha381 2 ปีที่แล้ว +1

      இல்லை.....

    • @jesussoul3286
      @jesussoul3286 2 ปีที่แล้ว

      இல்லை

  • @narenkumar2241
    @narenkumar2241 2 ปีที่แล้ว

    He is right.. I bought parai fish at erode.. Super..

  • @santiagonisha7272
    @santiagonisha7272 2 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள் அண்ணன்

  • @mtrmaasi4216
    @mtrmaasi4216 2 ปีที่แล้ว +1

    Anna 🙏 vazhga valamudan 🙏🌹

  • @user-sw3mk6ni8d
    @user-sw3mk6ni8d 2 ปีที่แล้ว +1

    அண்ணா மதுரை யில் கிளை இருக்க எங்கு உள்ளது அண்ணா

  • @VK-jr4bm
    @VK-jr4bm 2 ปีที่แล้ว

    meen kadaigalin branches adhagamaga ahdhegamaga automatic ah ice la vachu dha vika vendi varum ..ivar valarchil mazhichi..but ivlo kurugiya kalathil ivlo branches open panradhu dha konja agala kal vaikiraro niniaka thonudhu...

  • @sagaryahepsi1401
    @sagaryahepsi1401 2 ปีที่แล้ว +2

    Eagarly waiting fah Saravanmpatti branch

  • @kumaranr3410
    @kumaranr3410 2 ปีที่แล้ว +1

    Ungal meenavan Anna super 👍

  • @hellocoimbatore..6064
    @hellocoimbatore..6064 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @sidharthsreejith3211
    @sidharthsreejith3211 2 ปีที่แล้ว +2

    1st comment reply pannunga bro

  • @PraveenKumar-ky2vc
    @PraveenKumar-ky2vc 2 ปีที่แล้ว

    Enga veetukum intha kadaikum 1km kuda irukathu.....

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர்

  • @sagaryahepsi1401
    @sagaryahepsi1401 2 ปีที่แล้ว +2

    My favourite vaval

  • @mryoyo0110
    @mryoyo0110 2 ปีที่แล้ว +4

    Meenavan eppavum fresh ah thana Anna meen kutupom

    • @mryoyo0110
      @mryoyo0110 2 ปีที่แล้ว

      Thoothukudi Karan..💥🤟

  • @jayaseelanjeevi6470
    @jayaseelanjeevi6470 2 ปีที่แล้ว

    Bro kalalkurchi district open pannuvengla

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 ปีที่แล้ว

    நல்ல பதிவுக்கு நன்றி

  • @JanuJanu-nd1uz
    @JanuJanu-nd1uz 2 ปีที่แล้ว +3

    மக்களை ஏமாத்தாமல் இருந்தால் நல்லது

  • @mohantk2247
    @mohantk2247 2 ปีที่แล้ว +1

    Congrats Anna sikaram Chennai la start panuga

  • @vijayakumarviji9512
    @vijayakumarviji9512 2 ปีที่แล้ว +1

    Palladam branch yeppona opening.. Valthukkal anna.. 😊😊😊😊

    • @UdumalaiBala
      @UdumalaiBala 2 ปีที่แล้ว

      Best restaurants in palladam?

  • @k.ssankar8377
    @k.ssankar8377 2 ปีที่แล้ว +1

    உங்கள் கடை ஈரோட்டிற்கு எப்போது வரும்

  • @saravanank7180
    @saravanank7180 2 ปีที่แล้ว +3

    Pls open at salem

  • @parasan7711
    @parasan7711 2 ปีที่แล้ว +1

    Please open Pondicherry branch waiting for All

  • @kulasekaranful
    @kulasekaranful 2 ปีที่แล้ว +1

    Thiruvannamalai district la eppa open pannuvinga

  • @ponnrajs465
    @ponnrajs465 2 ปีที่แล้ว +2

    Saravanampatty branch anna

  • @yasararafath8542
    @yasararafath8542 2 ปีที่แล้ว

    Vilaiya kamipanni maththavaga yabaratha kedukama nigalum yellarum kudukum vilaike kuduga sir

  • @MohamedAli-dz9zl
    @MohamedAli-dz9zl 2 ปีที่แล้ว

    தம்பிதஞ்சாவூர்வாங்கதம்பி

  • @nagarajankrishnan4741
    @nagarajankrishnan4741 2 ปีที่แล้ว

    Yes he s right

  • @ravimurugan9361
    @ravimurugan9361 2 ปีที่แล้ว

    Palani la oru branch. Quicka open pannunga bro

  • @punithahari7483
    @punithahari7483 2 ปีที่แล้ว +2

    Congrats bro

  • @jkhussain5194
    @jkhussain5194 2 ปีที่แล้ว +1

    முடிஞ்சா கடல் மீன் கலை உயிருடன் விற்று காட்டுங்கள்

  • @moseskepha381
    @moseskepha381 2 ปีที่แล้ว +1

    Super Bro...

  • @vignesha2496
    @vignesha2496 2 ปีที่แล้ว +1

    Madurai ungal meenavan shop fish price heavy rate

    • @seatkdi2393
      @seatkdi2393 2 ปีที่แล้ว

      என்ன ரேட் சொல்றாங்க,மதுரைல வேறு மீன் கடை இல்லையா?

  • @KarthiKeyan-bc8xr
    @KarthiKeyan-bc8xr 2 ปีที่แล้ว

    அண்ணா கடல் சிப்பி சாப்பிடணும் ஆசை. மதுரை pykara கடைக்கு முடிந்தால் கடல் சிப்பி அனுப்புங்கள் அண்ணா🙏🙏🙏

  • @balachandersathya8531
    @balachandersathya8531 2 ปีที่แล้ว +1

    Great interview

  • @hajanijamudeen8685
    @hajanijamudeen8685 2 ปีที่แล้ว +1

    எங்க ஊருக்கு வாங்க (கூத்தாநல்லூர் )

  • @saravananp7535
    @saravananp7535 2 ปีที่แล้ว

    sathyamangalam kadaiya podunga

  • @narayananpanickerkrishnaku8474
    @narayananpanickerkrishnaku8474 2 ปีที่แล้ว

    Very good best wishes

  • @cbsselvasview3141
    @cbsselvasview3141 ปีที่แล้ว

    காரைக்குடியில் எப்ப துடங்குவிங்க

  • @arun.photographs3831
    @arun.photographs3831 2 ปีที่แล้ว +2

    Salem la open pannunga

  • @santhanamthirumurugan651
    @santhanamthirumurugan651 2 ปีที่แล้ว

    சென்னையில் ஒரு கடை திறந்தால் அருமையாக இருக்கும்

  • @manojsahana9920
    @manojsahana9920 2 ปีที่แล้ว +1

    Anna plz plz plz plz plz plz plz plz enga district dindigul kadi open panuga Anna plz

  • @manidurga3828
    @manidurga3828 2 ปีที่แล้ว

    indha u dupe vandhu anaconda thalaiyezhuthaiye maathirichu ponga! vazhthukal.

  • @udharvees4541
    @udharvees4541 2 ปีที่แล้ว

    உங்களுடைய கிளை திருச்சியில் எங்கு உள்ளது?

  • @krishteju
    @krishteju 2 ปีที่แล้ว +1

    Chennai la intha shop irukka bro

  • @Bridal_Mua
    @Bridal_Mua 2 ปีที่แล้ว

    Today I got from this shop very fresh nd tasty

  • @syedambia3641
    @syedambia3641 หลายเดือนก่อน

    Fresh tuna fish venum

  • @vasanthgandhi4929
    @vasanthgandhi4929 2 ปีที่แล้ว +1

    Anna kanja 2, pocket venum rate 0