Ungal Meenavan 12- வகையான மீன் கறி விருந்து😋 | Sea Food Festival | Tubers Travel Episode -1 | IBC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025

ความคิดเห็น • 248

  • @IBCTamil
    @IBCTamil  2 ปีที่แล้ว +12

    Join our official Telegram Channel: t.me/ibctamil

  • @kumarsudha128
    @kumarsudha128 2 ปีที่แล้ว +152

    இந்த கம்பெனியில் நானும் ஒருவன் என்பது பெருமையை இருக்கு

    • @sivarajkumard7862
      @sivarajkumard7862 2 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்

    • @The_Jesus_is_lord1986
      @The_Jesus_is_lord1986 2 ปีที่แล้ว +1

      Ethu enga eruku bro

    • @sasianu3357
      @sasianu3357 2 ปีที่แล้ว +4

      romba peethikaatha 😏 romba seekirame srilanka ku ganja kadathura case la ellame ulla poga poringa 😤

    • @jeyaraj.r4948
      @jeyaraj.r4948 2 ปีที่แล้ว

      Ok unga anbukku remba nantri🙏

    • @sasianu3357
      @sasianu3357 2 ปีที่แล้ว

      @@jeyaraj.r4948 moothevi athu remba illa romba

  • @fisherman_voice
    @fisherman_voice 2 ปีที่แล้ว +9

    உங்கள் மீனவன் குழுமத்தில் நானும் ஒருவனாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.
    உங்கள் மீனவன் குழுமம் மேலும் மேலும் வளர்ச்சியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    • @balamurugank9214
      @balamurugank9214 2 ปีที่แล้ว +1

      @Nellai cartoon @அன்புடன் visag ni poo da

  • @kalaiselvi290
    @kalaiselvi290 2 ปีที่แล้ว +9

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

    • @jaishankar3630
      @jaishankar3630 2 ปีที่แล้ว

      Mahaprabu Neenga ingayum vanthuteengala?

  • @RajaTamilan137
    @RajaTamilan137 2 ปีที่แล้ว +7

    எண்ணம் போல் வாழ்க்கை உங்கள் மீனவனுக்கு👌❤️

  • @RISKANTIME
    @RISKANTIME 2 ปีที่แล้ว +7

    இந்தக் காணொளி மிகவும் அருமையாக உள்ளது உங்கள் மீனவன் மீன் கறி விருந்து என்றால் சொல்லவா வேண்டும் அது எவ்வளவு அருமையாக இருக்கும் என்று உங்கள் மீனவன் அண்ணாவை எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் விரும்பினால் எனக்கும் ஆதரவு தாருங்கள்

  • @rajkumarraj9872
    @rajkumarraj9872 2 ปีที่แล้ว +1

    Only one... God is great. God bless all ungal meenavan team. Valga valamudan 🙌🙌🙌,,, 🎊🎉🎈 andavar ungala parthuppar enakku motivation aa ungala na parkuren. Enakku hard work romba pidikkum. Nanum valarnthu varum oru chinna business man. Perumaiya ungala parkuren. Happy bro. Thank you... channel and antha thambi.....🙌🙌💐🤝👍👌

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்.. உங்கள் மீனவன்.. சகோ

  • @Gssweet
    @Gssweet 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் வலர

  • @Priya-bg1et
    @Priya-bg1et 2 ปีที่แล้ว +1

    Anna nagalum varom yeggalukum oru nal samachi kuduga pakkumpothey vera level....

  • @lokeslokes6545
    @lokeslokes6545 2 ปีที่แล้ว

    Engalukkum asaiyaga irukirathu. Excellent Arumai super.

  • @abinsmariajohn3096
    @abinsmariajohn3096 2 ปีที่แล้ว +2

    Sithappu always concentrate on the soru...😀😀😀😀

  • @ArunR88
    @ArunR88 ปีที่แล้ว

    Oru sila per valarum podhu than Naamale valarndha madhiri oru feel varum.. Adhu namma Annan Kingston Engal Meenavan ah paakurappo than varudhu.. Avaru mattum illa avaru pinnadi irukura athanai perukagavum nan sandhosa paduren... ❤❤❤

    • @johnsondevan6710
      @johnsondevan6710 11 หลายเดือนก่อน

      வரலும் ஆ.....😂😂😂😂😂😂

    • @ArunR88
      @ArunR88 11 หลายเดือนก่อน

      @@johnsondevan6710 😅 Typo error..

  • @sarulatha7680
    @sarulatha7680 2 ปีที่แล้ว +4

    நன்பா நான் கும்பகோணம் ஆட்டோ பாண்டியன் உங்கள் வீடியோ சூப்பர்

  • @cinrajc8002
    @cinrajc8002 2 ปีที่แล้ว +1

    vera lavel anna unga sappadda ennoda vazhaiela oru muraiyavathu sapdu pagganum

  • @kavithan4475
    @kavithan4475 2 ปีที่แล้ว +1

    Vaazhuthukkal anna melum melum valara vaathukkal. Unga kastangal ellam kaattrai pola paranthu poirum

  • @irdhevsTrack
    @irdhevsTrack 2 ปีที่แล้ว +39

    ஓசில சாப்பிடுறதுக்காக என்னென்ன சொல்றான் பாருங்க

    • @fyazibrahim5552
      @fyazibrahim5552 2 ปีที่แล้ว +3

      Free sapadu +promotion kasu vara iruku bro 😂

    • @RockMani-qp6eb
      @RockMani-qp6eb 2 ปีที่แล้ว +1

      😃😃😃😃😃

  • @kumaranr3410
    @kumaranr3410 2 ปีที่แล้ว +2

    Ungal meenavan rocks 👌

  • @geethangeethan9624
    @geethangeethan9624 2 ปีที่แล้ว +1

    Congratulations... To !! All team members 🥳🎉🎊🎊🚣🚣🚣🏊🌊🌊🌊🏖️🏖️🏖️🌈🐟🐠🐟🐟🐟🦀🦞🦐🐠🐙🐳🐋🐳🐳🦞🦀🦀🐟🐟🐟🐟

  • @silentsecrets538
    @silentsecrets538 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரா❤ loves from Srilanka❤Mannar❤

  • @HaseeNArT
    @HaseeNArT 2 ปีที่แล้ว +7

    எத்தனை தட்டுகளில்
    எத்தனை வாசனைப் பொருள் சேர்த்து செய்த
    உணவுகளை
    இன்று அடுக்கி வைத்தாலும்
    நீ தந்த அந்த உணவின் சுவை எங்கே??...
    *அம்மா*

  • @narayananmoorthy8375
    @narayananmoorthy8375 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நண்பா கிங்க்ஸ்டன்.

  • @riderrilfanvlogs
    @riderrilfanvlogs 2 ปีที่แล้ว

    கூடிய சீக்கிரம் இலங்கையிலும் உங்கள் மீனவன் மீன் கடை வரணும். வாழ்த்துக்கள் #உங்கள்மீனவன்

  • @stardigitalmedia4867
    @stardigitalmedia4867 2 ปีที่แล้ว +6

    வந்த ஆங்கர் ரொம்ப தெரியாத மாதிரி நடிக்கிறாரு....

  • @kannansounth1666
    @kannansounth1666 7 หลายเดือนก่อน +1

    All the best 👍

  • @vigneswaransvignesh7043
    @vigneswaransvignesh7043 ปีที่แล้ว

    Vazhtthukkal nanbare

  • @newversion1105
    @newversion1105 2 ปีที่แล้ว +1

    Super na na video fulla patha i am happy bro

  • @logusamyl7549
    @logusamyl7549 ปีที่แล้ว +1

    மிகவும்அருமை

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 2 ปีที่แล้ว

    Thanks for sharing 🙏 valthukkal ♥️

  • @ismailvloger9315
    @ismailvloger9315 ปีที่แล้ว +1

    ❤❤❤ love from Srilanka ✌

  • @cricketcom1359
    @cricketcom1359 2 ปีที่แล้ว

    மணப்பாறையிலிருந்து உங்கள் மீனவனின் உங்கள் fan💚🐟

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 2 ปีที่แล้ว

    Ungal Meenavan Anna
    Valthukal

  • @flexphone4824
    @flexphone4824 ปีที่แล้ว +1

    Chetta kariya puttuko 3 thadava dip adhi ipa epdi iruku mmm..adi poli 😂

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 ปีที่แล้ว +3

    Super broooooo

  • @gousalyasitharthan1733
    @gousalyasitharthan1733 2 ปีที่แล้ว +2

    Nice he only used his TH-cam salary very well, best thinking man

  • @veerakarthick8820
    @veerakarthick8820 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @life_of_surya
    @life_of_surya ปีที่แล้ว

    Super Bro congratulations💫

  • @vallichinna8664
    @vallichinna8664 2 ปีที่แล้ว

    Super anna..vazhka vazhamudan...

  • @kannansounth1666
    @kannansounth1666 7 หลายเดือนก่อน

    All the best King sea bro I lov you my family

  • @ajithKumar-bb5ji
    @ajithKumar-bb5ji ปีที่แล้ว +2

    I wish to know that you are the base of all ethnic groups in your language and to establish peace of mind.

  • @asubramonian8881
    @asubramonian8881 ปีที่แล้ว +1

    Nagercoil la unga meenavan kadi yeapa open pannuvinga

  • @engineeraagiyanaan6644
    @engineeraagiyanaan6644 2 ปีที่แล้ว +1

    Really proud bro 🥰

  • @devarajb7002
    @devarajb7002 2 ปีที่แล้ว +1

    ஐயா நான் உங்கள் வீடியோ பார்த்து தர்மபுரி கடல் மீன் உணவகத்தில் கடல் மீன் சாப்பிட சென்றேன் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன் நீங்கள் மட்டும் நன்றாக சாப்பிடுகிறீர்கள் எங்களுக்கும் கடலுக்கும் ரொம்ப தூரம். ஆதலால் எங்களை திருப்தி படுத்த முயற்சி செய்யுங்கள்.

  • @sraju4433
    @sraju4433 2 ปีที่แล้ว

    God is great wait and see God bless u and your family 👍👌

  • @TN42DRASWIN
    @TN42DRASWIN 2 ปีที่แล้ว +2

    Mr arnold,,,,, 😂😂😂scene podhumeh,,,,,

  • @reservationwithbabz4523
    @reservationwithbabz4523 2 ปีที่แล้ว

    Super Anna. Love your work. Would love to do a video with you when I come to india

  • @selvamaniselvakumar8276
    @selvamaniselvakumar8276 2 ปีที่แล้ว +1

    All tha best

  • @basiltinojulianplasiah1042
    @basiltinojulianplasiah1042 2 ปีที่แล้ว +1

    Ubald and hermus😍

  • @salmayusuff4058
    @salmayusuff4058 2 ปีที่แล้ว +7

    மீன் பொரிக்க மசாலா எப்படி செய்வது video போடுங்க அண்ணா

    • @Kali_j7
      @Kali_j7 2 ปีที่แล้ว

      Manjal powder malli powder chilli powder inji poondu paste mixed oil.egg

    • @Vijayganeshan786
      @Vijayganeshan786 2 ปีที่แล้ว

      Try this method with coconut oil thava fry.
      Kashmiri chilly powder, Red chilly powder, Pepper, somabu, omam, turmeric, karuvepilai, salt, lemon juice & coconut oil 1 spoon. All grind and mix like paste and apply on fish for 1 hour after fry.

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 2 ปีที่แล้ว

    Good customer service in this shop. 👏👏👏

  • @devimani3133
    @devimani3133 2 ปีที่แล้ว

    வேற லெவல் இருக்கு

  • @akhilatheophin7861
    @akhilatheophin7861 2 ปีที่แล้ว

    Vj Annamalai bro epdi irukiga ipo ungala pakurathey romba kashdama iruku 🥰

  • @jaydejolly5327
    @jaydejolly5327 2 ปีที่แล้ว

    God bless you abundantly Anna... May our Almighty God always with you 🙏

  • @sivakumarmerlin1989
    @sivakumarmerlin1989 2 ปีที่แล้ว +1

    God bless your business

  • @ravichandran-ii9nu
    @ravichandran-ii9nu 2 ปีที่แล้ว +1

    IBC Tamizh channellil nalla tamizh therindavar yarum illaiya.

  • @msgopinath100
    @msgopinath100 2 ปีที่แล้ว +1

    சென்னையில் அண்ணா நகரில் கடை போடுங்க. இங்கே வசிப்பவர்கள் மீன்களின் ருசிக்கு அடிமையானவர்கள். நல்லா போகும். தைரியமாக கடை போடலாம்.

  • @sjayalakshmi5599
    @sjayalakshmi5599 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் மீன்கள் அருமை 👌

  • @kumarvkm666
    @kumarvkm666 2 ปีที่แล้ว +1

    Super bro fish 🤤

  • @thundubeedi142
    @thundubeedi142 2 ปีที่แล้ว +8

    Ungal meenavanin urutugal

  • @selvaganesh1599
    @selvaganesh1599 2 ปีที่แล้ว +7

    நண்பா மீனுக்கு மசாலா எப்படி நான் ரெடி பண்றது நண்பா நீங்களே ரெடி பண்ணி நம்ம உங்கள் மீனவன் கடையில மசாலா வைக்கலாமே

  • @jmc945
    @jmc945 2 ปีที่แล้ว +4

    சில வகை மீன்கள் இலங்கை கடல் பகுதியில் உள்ளவை

  • @utrabadisiralan3340
    @utrabadisiralan3340 2 ปีที่แล้ว +1

    Very good bro

  • @kanna_dancer07
    @kanna_dancer07 2 ปีที่แล้ว

    Chennai la medavaakam root la paathen shop super 👌

  • @shajahanfarhanshajahanfarh5448
    @shajahanfarhanshajahanfarh5448 2 ปีที่แล้ว

    HI BRO SUPER SUPER GOOD GOOD FOR YOUR LIFE IBC TAMIL THANKS FOR ALL TEAM SUPPORT 👍 😀 🙌 🙏 😊 👏 SHAJAHAN KUWAIT AND KUMPKONAM TAMIL NADU OK BY SHAJAHAN

  • @thangarajmenashi1478
    @thangarajmenashi1478 2 ปีที่แล้ว

    Happy to see u like this bro

  • @kannamoochivlogger
    @kannamoochivlogger 2 ปีที่แล้ว +1

    Mouth watering

  • @logeshwari8170
    @logeshwari8170 2 ปีที่แล้ว +1

    Super Anna

  • @muniandimuniandi483
    @muniandimuniandi483 2 ปีที่แล้ว

    Melum melum valera valttukkal tambi valge valemudan

  • @thanasekar7523
    @thanasekar7523 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 2 ปีที่แล้ว +1

    Super

  • @MuniPrakash-w2h
    @MuniPrakash-w2h 5 หลายเดือนก่อน

    💯👌

  • @shinyrockz2404
    @shinyrockz2404 2 ปีที่แล้ว

    Govt.should take control. Always in all fields good products are exported to America, england Australia etc. Kuppaila podavendiyatha ell namma makkal thalaila kattuvaanga. Enda kidaikkiradhu namma naatla. Aana thingiradhu foreign kaarangal
    Namma makkal ennada paavam senjaanga.

  • @suganbharathi4908
    @suganbharathi4908 2 ปีที่แล้ว

    All fish looks yummy bro.

  • @vasanth439
    @vasanth439 2 ปีที่แล้ว +1

    👌👌👌👍👍👍

  • @Muthamill
    @Muthamill 7 หลายเดือนก่อน +1

    Anna soper me to anna 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshkundumalai1727
    @rameshkundumalai1727 2 ปีที่แล้ว +1

    super bro

  • @zafiralifestyle
    @zafiralifestyle 2 ปีที่แล้ว

    The Best Team😍

  • @Rajaraja-ks3xi
    @Rajaraja-ks3xi 2 ปีที่แล้ว

    Super Annan

  • @suhapaaru8226
    @suhapaaru8226 ปีที่แล้ว

    Chennai la start paniyacha bro?

  • @anandap7709
    @anandap7709 2 ปีที่แล้ว

    Great 👍

  • @user-qt9gn2hy6n
    @user-qt9gn2hy6n 2 ปีที่แล้ว

    Congratulations brother ❤️

  • @yuvarajkarna4987
    @yuvarajkarna4987 2 ปีที่แล้ว +2

    🥘👌👌👌😋

  • @priyakiran4457
    @priyakiran4457 2 ปีที่แล้ว

    Nice one

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +1

    😋😋😋👍🏼👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼💪🏼🔥

  • @mr.xxxxxxxxx5392
    @mr.xxxxxxxxx5392 2 ปีที่แล้ว +3

    👏👌👍🙏

  • @jafferjaffer5290
    @jafferjaffer5290 ปีที่แล้ว

    ❤❤❤

  • @duraidurai5082
    @duraidurai5082 2 ปีที่แล้ว

    God bless u Anna

  • @alibabas412
    @alibabas412 2 ปีที่แล้ว

    Kadal la veral meen ketaikkuma ketaithal video podunga anna

  • @gopimech7345
    @gopimech7345 2 ปีที่แล้ว +3

    Entha voor?

  • @jayanthijayanthi1849
    @jayanthijayanthi1849 2 ปีที่แล้ว +1

    Unga kitta madava meen, adhoda senai(muttai) kidaikkuma, karvattu se I kidaikkuma

  • @spsarunarun3714
    @spsarunarun3714 2 ปีที่แล้ว +1

    தல. சேலம் எப்போது சொல்லுங்க

  • @dilipbhandare1036
    @dilipbhandare1036 ปีที่แล้ว

    Good

  • @ramkumarn4892
    @ramkumarn4892 2 ปีที่แล้ว +1

    Bro tast Products Ella ok but prices tha to high aah irukku .... 😢

  • @varshaadurga1540
    @varshaadurga1540 2 ปีที่แล้ว +2

    Anna enaku kalugumalai fish sales ku kidaikuma

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว

    பக்கத்து ஊர்க்காரர்.

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @kiribairaj2965
    @kiribairaj2965 2 ปีที่แล้ว

    Super bro

  • @HappyHumanwithHappyHeart
    @HappyHumanwithHappyHeart 2 ปีที่แล้ว

    Wow super Annachi 👍👍👍👍👍

  • @kannansounth1666
    @kannansounth1666 7 หลายเดือนก่อน

    Natural la pesunga bro namma Kingston bro i love you

  • @sheelasheela400
    @sheelasheela400 2 ปีที่แล้ว

    Anna super