இதுல இவ்வளவு சூப்பரா செய்யலாமா இது தெரியாம போச்சே சுட சுட இப்பவே செஞ்சு கொடுங்க Evening snacks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 618

  • @nandiny4809
    @nandiny4809 ปีที่แล้ว +5

    மிக அருமை சோள வடை ரெசிபி
    நீங்கள் பாண்டிசேரியா நான் பாண்டிசேரி ப்ரான்சில் இருந்து உங்க ரெசிபி எல்லாம் பார்க்கிறேன் உங்க பேச்சு பாவனை எல்லாம் நன்றாக இருக்கிறது 👍

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Wow from Fance Thank you so much sister

    • @Vijaya-x9s
      @Vijaya-x9s 4 หลายเดือนก่อน

      Vadai 👌🏿👌🏿mma by sister viji

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  4 หลายเดือนก่อน

      TQ

    • @premalathaasokan8548
      @premalathaasokan8548 หลายเดือนก่อน

      வடை சூப்பர் அக்கா

  • @raghuramSriram
    @raghuramSriram 9 หลายเดือนก่อน +2

    உங்கள் ரெபிகள்எல்லாம் அருமை குறிப்பா சொன்னாலசிறுதானி ஸ்பெஷ ல் அருமையான தகவல் நன்றி

  • @MuruganR-o4f
    @MuruganR-o4f 2 หลายเดือนก่อน +1

    சோளவடை செயமுறை எளிமையாக இருந்தது நன்றி

  • @traditionalkolam2761
    @traditionalkolam2761 5 หลายเดือนก่อน +3

    வணக்கம் சகோகரி உங்கள் சமையல் அருமை பேச்சும் மிக அழகு❤❤❤

  • @Vimala.V
    @Vimala.V ปีที่แล้ว +5

    ஆனந்தி!! பால் கொழுக்கட்டை அருமை,டென்ஷன் வேண்டாம்,சோளத்தில் வடை செய்தது புதுமையாக இருந்தது,இரண்டுமே நல்லா இருக்கு,தெளிவான பேச்சு,அமைதியான முகம்,😊❤

  • @gayathrikishore9977
    @gayathrikishore9977 ปีที่แล้ว +2

    Super super pasl kozukattai looks like rasagulla and vadai arumai

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 ปีที่แล้ว +3

    பால் கொழுக்கட்டை யும் வடையும் super mam👌👍🏻😍

  • @JanuPrakash-qp1lg
    @JanuPrakash-qp1lg 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் அக்கா நீங்கள் செய்யும் அதைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் கணவர் உங்களுக்கு உருதுணையாக இருப்பதால் மட்டுமே நீங்கள் இதைதொடர்ந்து செய்கிறீர்ர்கள் உங்கள் கனவருக்கு வணக்மும் நன்றியும் இத்தப்போன்று நீங்கள் தொடர வேணு வாழ்த்துக்கள் அகன ருங்கள் பேசும் விதம் அழகு

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  4 หลายเดือนก่อน

      Oh happy sister Thank you so much sure i will convey this to him

  • @gowrishankarsubramanian4107
    @gowrishankarsubramanian4107 10 วันที่ผ่านมา +1

    This snakes look's delicious far a quick.

  • @rasuselvi3548
    @rasuselvi3548 ปีที่แล้ว +6

    No tension no BP. கவலையவிடுங்க.. ஆனா உண்மைய சொன்னீங்க பாத்திங்கலா.அங்கதாங்க நீங்க நிக்கிறிங்க... supper,.ka

  • @pandiyammalthangavel3428
    @pandiyammalthangavel3428 9 หลายเดือนก่อน +1

    இத பாத்து இன்னக்கி எங்க வீட்டில் செய்தோம் அருமை... உங்கள் பொறுமையான விளக்கம் அருமை சகோதரி ❤

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  9 หลายเดือนก่อน

      Wow happy to hear this thank you Thank so much sister

  • @kalpanadevi2026
    @kalpanadevi2026 6 หลายเดือนก่อน +1

    Super receipes thanks a lot for sharing😍

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  6 หลายเดือนก่อน

      My pleasure 😊 Thank you so much sister

  • @priyadharshinig7068
    @priyadharshinig7068 ปีที่แล้ว +1

    நான் இன்னக்கி தான் வடை டிரை பண்ணி பார்த்தேன் சூப்பர் நல்லா இருந்தது

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Wow great happy to hear this Thank you so much sister

  • @poongodisubramaniam7017
    @poongodisubramaniam7017 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான டிஸ் இன்றைய மாலையே செய்து அசத்தரேன் நன்றி சகோதரி

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Sister i am waiting eagerly for your feedback Thank you so much

    • @poongodisubramaniam7017
      @poongodisubramaniam7017 ปีที่แล้ว

      சகோதரி உங்கள் டிஸ் இன்றைக்கு செய்தேன் மிக மிக அருமையாக இருந்தது நன்றி சகோதரி

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Happy to hear this TQ Thank you so much

  • @MeeraMeera-m5f
    @MeeraMeera-m5f 11 หลายเดือนก่อน +1

    Mam your Recipes r yummy & delicious. Thanks fr Sharing.

  • @nazeers6913
    @nazeers6913 ปีที่แล้ว

    Mam,neenga so soft aaga porumayaga solvathal engaluku nangu purigirathu thanks.ungaly mathiri our akka ennaku illaye endru feeling saga errukirathu.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Oh i feel happy to have you sister Thank you so much

  • @SanjayumNaanumVlogs
    @SanjayumNaanumVlogs ปีที่แล้ว +3

    Paal kozhukattai arumayana pakuvamla seidhinga Sister.corn vadai very crispy and tasty 😋

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 ปีที่แล้ว +1

    Super arumaiyaha ullathu thank you so much

  • @mohamedabdulaleemaleem2835
    @mohamedabdulaleemaleem2835 4 หลายเดือนก่อน +1

    Superb recipies..thank u ma

  • @girijavarma3863
    @girijavarma3863 3 หลายเดือนก่อน +1

    Will try v good

  • @IraiIrai-d2k
    @IraiIrai-d2k 11 หลายเดือนก่อน +1

    Very different cone vadai and palkolukatai very nice 👌👌👌

  • @esakkymarinamnadu6716
    @esakkymarinamnadu6716 10 หลายเดือนก่อน +1

    ஆரோக்கியமான சமையல் நன்றி

  • @jeri9171
    @jeri9171 ปีที่แล้ว +1

    Romba nerame video kaga wait panninenvais tq for sharing this video sis

  • @vijayalakshmisp2158
    @vijayalakshmisp2158 ปีที่แล้ว

    Pal kolukattai&Makacholam vadai super Aandhi

  • @gurumurthyg9168
    @gurumurthyg9168 5 หลายเดือนก่อน +1

    The way you are explaining very good sister.

  • @umamaheswarithirunavukkara9147
    @umamaheswarithirunavukkara9147 ปีที่แล้ว +4

    உங்கள் சமையல் ரெசிபிகள் செய்து பார்க்கிறேன் சுவை அருமையாக உள்ளது நீங்கள் சொல்லும் விதம் தெளிவாக இருக்கிறது எனவே மிக்க நன்றி சகோ

  • @vishwajith45
    @vishwajith45 ปีที่แล้ว +2

    Always Inspiring , thanks for sharing good recepies

  • @indira1954
    @indira1954 ปีที่แล้ว +2

    அருமையான ஸ்விட் காரம் 👌👌👌

  • @neelamuniandy3731
    @neelamuniandy3731 ปีที่แล้ว +1

    Nice n crisp can hear sound I will try tq

  • @dhanalakshmir3439
    @dhanalakshmir3439 ปีที่แล้ว +2

    மக்காச்சோள வடையும் சூப்பர் நீங்க சொன்ன முறையும் சூப்பர்❤

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 ปีที่แล้ว +1

    Vanakkam ! Sozhvadai, Paalkolukkaddaiyum Super.Sister Samayal Nalla Pidikkum Nanry.Jeyanthy,Germany.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Sister thank you Thank you so much, how is climate in Germany

  • @saishreeco3981
    @saishreeco3981 4 หลายเดือนก่อน +1

    Hai mam i am your new subscriber . I am also pondicherry. Your recipe are yummy and healthy.

  • @kanmanigajendran8419
    @kanmanigajendran8419 4 หลายเดือนก่อน +1

    அருமை சகோதரி

  • @lathasingaram9049
    @lathasingaram9049 ปีที่แล้ว

    உங்கள் தீவிர ரசிகை நான். Sweet corn or ordinary corn. for vadai

  • @maheswarimohan8288
    @maheswarimohan8288 ปีที่แล้ว +1

    Madame yr explanation is charming to hear. Hats off madam

  • @lovemynativity7935
    @lovemynativity7935 9 หลายเดือนก่อน +2

    Arumai ❤❤❤🎉 home tour podunga plz kitchen tour podunga🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  9 หลายเดือนก่อน

      Sure we will make Thank you so much 🙂

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs ปีที่แล้ว +1

    Iyooo vadai semmma crispy... 🤤🤤🤤🤤🤤pasikuthu

  • @jeyasathia1433
    @jeyasathia1433 หลายเดือนก่อน

    அருமை சகோதரி🎉🎉

  • @pandiyammalthangavel3428
    @pandiyammalthangavel3428 ปีที่แล้ว +1

    உங்கள் பொறுமையான விளக்கமே சாப்ப மாதிரி இருக்கு சகோதரி மிகவும் அருமை

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Sister how are you seeing after long time, happy to hear this Thank you so much sister.

  • @mariedimanche1859
    @mariedimanche1859 ปีที่แล้ว +2

    சூப்பராக டிப்ஸ் சொல்லித்தந்திங்க Super very Nice ma Thank you ❤😊🙏🏻💪

  • @lakshmim7424
    @lakshmim7424 ปีที่แล้ว +1

    Now I am starting to use millets. It is because of u only.
    Thanks u sys.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Wow great, we also started using more millet recipe and that too because of you all Thank you so much sister

  • @umachockalingam1764
    @umachockalingam1764 ปีที่แล้ว +1

    Mahasolam new receipy nice❤👌👍🙏💯 🍲

  • @rajamathasamayal3175
    @rajamathasamayal3175 ปีที่แล้ว +1

    First time pulungal arisi la parkkaraen kandippa seivaen corn vadai also super

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Thank you so much amma, i am waiting eagerly for your feedback Thank you so much

  • @Aruna-l1o
    @Aruna-l1o 4 หลายเดือนก่อน +1

    Super Amma very nice

  • @MaryLydia-j1l
    @MaryLydia-j1l 10 หลายเดือนก่อน +2

    Ur recipe is awesome ............ yummy......first time tried ........ Came out welll........😋😋😋, May be kada thuni nala irukum sis ....it should be washed two three times.......kanju irukum mam kada thuni la .

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  10 หลายเดือนก่อน

      Yes you are right Thank you so much

  • @sivaranjana7631
    @sivaranjana7631 ปีที่แล้ว +2

    உங்க ரெசிபி எல்லாம் சூப்பர் தொடர்ந்து பார்க்கிறன்

  • @josephinemary7301
    @josephinemary7301 ปีที่แล้ว +1

    வணக்கம் வாங்க நீங்கள் சொல்வது அருமை

  • @manjularavi6140
    @manjularavi6140 ปีที่แล้ว +1

    Super very useful recipe and very tasty recipe I am also Try Thank you ❤

  • @hariharanl1555
    @hariharanl1555 ปีที่แล้ว +1

    Super very nice jayanthi Hariharan

  • @thamillarasis7591
    @thamillarasis7591 4 หลายเดือนก่อน +1

    சகோதரி நீங்கள் செய்த சமையல் எல்லாமே சுவையாக இருந்தது நான் நிறைய செய்து உள்ளேன் நன்றி நீங்கள் காடா துணி இரண்டு மூன்று முறை தண்ணீரில் நனைத்து காய்ந்த பின் பயன்படுத்தி கொள்ள வேண்டும் நான் அப்படி பயன் படுத்திய இருக்கின்றேன்

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  4 หลายเดือนก่อน

      Yes sister you are right nowadays i am doing like that only Thank you so much

  • @MegalaP-qq8qt
    @MegalaP-qq8qt 4 หลายเดือนก่อน +2

    Super mam😊

  • @anbuarasikarasi3059
    @anbuarasikarasi3059 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க எங்க பக்கத்து வீடு தான் உங்க சமையல் சூப்பர் அக்கா 😊

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Oh nice, sorry to say sister, nowadays we all made it difficult to know our neighbors too. Like to know which house you are. Thank you Thank you so much paa

  • @MeeraMeera-m5f
    @MeeraMeera-m5f 11 หลายเดือนก่อน +2

    God gives you good health & Happiness for Ever

  • @shanthiramanathan2697
    @shanthiramanathan2697 4 หลายเดือนก่อน +1

    Very lucky your family , 🎉

  • @mangai.k9114
    @mangai.k9114 ปีที่แล้ว +1

    Neenga seithu.neengalay sapidurenga akkaa engaluku.🎉🎉

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Sister sure one day we will share everyone Thank you so much

  • @mohammedajmal1576
    @mohammedajmal1576 11 หลายเดือนก่อน +1

    2 resypieyum romba romba super mam.

  • @sathiamoorthymasillamoney8520
    @sathiamoorthymasillamoney8520 ปีที่แล้ว +1

    Makka chola vadai kelvi pattadhille Try pannanum. Girija.

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 ปีที่แล้ว +1

    Super sister semaya iruku i will try this vadai

  • @shobharani.m2760
    @shobharani.m2760 ปีที่แล้ว +1

    Super makkai cholam vadai

  • @malligav5302
    @malligav5302 ปีที่แล้ว +5

    👌ஆனந்தி இன்றைய வீடியோவில்
    புதுமையான முயற்சியில் மக்காச்சோளம் வடையும் & பால் கொழுக்கட்டை யும் பார்க்கும் போதே சாப்பிடணும்போல தோணுது ஆனந்தி .தினமும் புது புது ரெசிபிகளாக செய்து காண்பித்தது ரொம்ப சந்தோஷம் .என்றும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா .

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Thank you so much amma, neenga seithu parthuttu eppadi eruukkunu sollunga please

    • @jayakalyanialagirisamy188
      @jayakalyanialagirisamy188 ปีที่แล้ว

      மக்காச்சோள வடை மிக மிக புதுமையானது. Thank you சகோதரி.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      TQ

  • @Poonkodi-yt2rv
    @Poonkodi-yt2rv ปีที่แล้ว +2

    Super Amma

  • @LalithaManoharan-f5d
    @LalithaManoharan-f5d 10 หลายเดือนก่อน +1

    Super sister, my mom used to do like this...ur recipes r always superb

  • @murugasenmurugesan9410
    @murugasenmurugesan9410 7 หลายเดือนก่อน +1

    தெய்வமே நீங்க நல்லா இருக்கணும்

  • @shanmugalakshmiramachandra5982
    @shanmugalakshmiramachandra5982 ปีที่แล้ว +3

    Akka ungala enakku romba pidikkum .unga dish also

  • @dhanamlakshmi4536
    @dhanamlakshmi4536 ปีที่แล้ว +7

    Akka nanum இப்டி thaan seyven..Nan Cuddalore thaan ka..Unga dishes ellame supera irukum.. உங்களுடைய soft nature romba pidikum..i m ur fan.

  • @ushaLoshini-kitchen
    @ushaLoshini-kitchen ปีที่แล้ว +1

    U r very innocent ma.ilike very much for your dishes.

  • @vanishri6355
    @vanishri6355 ปีที่แล้ว +1

    Gada thuni la starch irruku mam that's why it is not observe water kanjii poduvaanga stiffness ku athu thanni izhukaathu

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 ปีที่แล้ว +1

    அருமை மா நன்றி

  • @padmini69ramu61
    @padmini69ramu61 5 หลายเดือนก่อน +1

    Hi madem
    Vendakai kallakai potta kulambu video podunga

  • @muruganvadivel6134
    @muruganvadivel6134 9 หลายเดือนก่อน +1

    Mam you should try for dubbing in the movies,your voice and way of speaking is excellent

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  9 หลายเดือนก่อน

      I am ready who will give chance Thank you so much

  • @sumithrad5669
    @sumithrad5669 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிங்க....நாளைக்கே
    செய்யப் போறேன்....😋😋😋😋

  • @annasundar5563
    @annasundar5563 ปีที่แล้ว +1

    Super receipe

  • @nivethachitra270
    @nivethachitra270 ปีที่แล้ว +1

    Sammaya irruku

  • @sumithrad5669
    @sumithrad5669 10 หลายเดือนก่อน +2

    My favourite Ma

  • @indumathis2458
    @indumathis2458 ปีที่แล้ว +4

    Vera level ma ur cooking

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 ปีที่แล้ว +1

    Very super dishes

  • @KalaivaniVani-y4h
    @KalaivaniVani-y4h 9 หลายเดือนก่อน +1

    Tastiest preparation ❤🎉

  • @ambikasrm3745
    @ambikasrm3745 ปีที่แล้ว +2

    சூப்பர் சகோதரி ❤

  • @merlyndamianose5795
    @merlyndamianose5795 11 หลายเดือนก่อน +1

    I like your presentation with a sweet voice spoken humbly. Keep it up. Merlyn at 72 living in Brisbane and my mouth waters.😅

  • @sumalathabalamurugan8068
    @sumalathabalamurugan8068 9 หลายเดือนก่อน

    Amma vadai n paal kozhikatai super.... Pregnancy ku edhachu specificah healthy diet irundha share panunga ma. 7 months pregnant but suddenah pasi ila rmba thookam varudhu.

  • @vijayalakshmiramalingam8405
    @vijayalakshmiramalingam8405 9 หลายเดือนก่อน

    Homely look and very neat

  • @dhanalaksmi.p2274
    @dhanalaksmi.p2274 ปีที่แล้ว +1

    மிக அருமையான ஆரோக்கியமான உணவு❤👌👍

  • @amuthankani2269
    @amuthankani2269 ปีที่แล้ว

    அருமையாக இருக்குங்க

  • @sankaranarayanan8749
    @sankaranarayanan8749 ปีที่แล้ว +1

    Super. Kulambu recipe podunga.

  • @tamilarasimudaliar4120
    @tamilarasimudaliar4120 7 หลายเดือนก่อน +1

    Very very taster

  • @magalakshmi2064
    @magalakshmi2064 ปีที่แล้ว +1

    Hai ma. Neenga saitha makka solvadai super pachai solama illai. Kain tha sola maa sollunga maa

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 ปีที่แล้ว +1

    Very good recipes.

  • @devisamayal3401
    @devisamayal3401 ปีที่แล้ว +3

    நானும் இப்படி தான் பால் காெ ழுக்கட்டை செ ய்வே ன் ஆனந்தி சூப்பரா இருக்கும்

  • @sengajany5925
    @sengajany5925 ปีที่แล้ว +2

    Neenga pondicheerrya naanum pondyku pakkathula eruken

  • @maryjjjmary
    @maryjjjmary ปีที่แล้ว +4

    I am using ready made flour for pal kozukattai but this is the first time i have seen grind rice and making also that corn vadai super😊😊😊

  • @premalathaselvakumar6806
    @premalathaselvakumar6806 ปีที่แล้ว +1

    Yummy paal kozhukatai and healthy vadai.. Super duper recipes.. 👌👌👌

  • @padminimanickavelu4912
    @padminimanickavelu4912 ปีที่แล้ว

    Super madam ethanai vayasulerunthu samayal seyya arambicheenga mam

  • @shanthishankar1035
    @shanthishankar1035 8 หลายเดือนก่อน +1

    Super pa

  • @vasanthyragu
    @vasanthyragu 7 หลายเดือนก่อน +1

    Super.

  • @aarthik8116
    @aarthik8116 ปีที่แล้ว +1

    Super recepies mam vellam karanja mattum poodhuma illa paagu patham varanumaa ?

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Just make it dissolve it, karanjal podhum Thank you so much

  • @udhayamtrader9829
    @udhayamtrader9829 ปีที่แล้ว +2

    Super akka pakava super ra eruku 😊😊😊😊🤤🤤🤤🤤🤤

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 ปีที่แล้ว +2

    Super recipe ❤mam 👌

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 ปีที่แล้ว +11

    Both sweet and snacks are healthy....your voice and way of explanation is so good....keep sharing healthy and traditional recipes....

  • @vidyar464
    @vidyar464 ปีที่แล้ว +1

    paal kokhukatti idly rice thaan nangalum seivam corn vadai super parkavay crispya iruku super sister ❤❤❤❤❤

  • @NagajothiK-mq8he
    @NagajothiK-mq8he 6 หลายเดือนก่อน +2

    Super❤ma