Cost of living in UK 🇬🇧/ Monthly expenses in Tamil/ London Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • In this video, we will be discussing about the monthly cost of living in UK. I will go in detail about the monthly expenses which includes rent, travel, monthly bills like council tax, gas & electricity bills, internet costs, phone bills, grocery expenditures, education and childcare costs, travel expenses and other miscellaneous expenses for couples and for international students from India. This video will give you an idea of how to budget your monthly expenses.
    Grocery prices • Indian grocery and veg...
    Things to pack when moving to UK • Things to pack for UK ...
    Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro

ความคิดเห็น • 678

  • @ensamayal6537
    @ensamayal6537 3 ปีที่แล้ว +54

    Hai bro!Monthly expenses பற்றி தெளிவாக explain பண்ணீங்க!money இருந்தால் மார்க்கமுண்டு,சேமித்து வைப்பது நம்ம சாமர்த்தியம் என்று புரிந்தது!அனைத்து topicக்கும் description box ல கொடுத்திருக்கீங்க!அவசியமானவங்க தெரிந்துகொள்ளலாம்!லண்டன் சென்று பதினைந்து வருஷமாகிவிட்டதா?அப்போ படித்துமுடித்ததும் கிளம்பிட்டீங்க,முன்னாடி வீடியோவிலேயே கேட்கவேண்டும் என்று நினைத்தேன் உங்களுக்கும் rent house தானா இல்லை hospital free accomodationஆ?இருக்கும்வரை சந்தோஷமாக வெளிநாட்டில் வாழவேண்டியதுதான்!அங்கே education free medical free அதேபோல் நம் நாட்டிலும் வேண்டும்!நம்ம தமிழ்நாட்ல அதிக குளிர் அதிக வெயில் என்று இல்ல அதனால் அதிக செலவில்லை எங்கிருந்தாலும் சிக்கனமும் சேமிப்பும் அவசியம் !மீண்டும் அடுத்த பதிவில்🙏!

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +4

      thank you so much sis for taking time to watch fully and commenting. 🙏

    • @kathyliping
      @kathyliping 3 ปีที่แล้ว +5

      @@rameshrame3704 Hi, being an employer here I can tell you that most probably it's a fake offer and a Nigerian scam unless you are a very highly qualified professional with long experience. If you are in that calibre I don't think you will be asking the question here. Don't send any money if anyone offer you a job or visa. Be safe brother.

    • @rameshrame3704
      @rameshrame3704 3 ปีที่แล้ว +1

      @@kathyliping Thank you for valuable support I not providing any single money to them...for confirmation purpose I have get a suggestion from you...bro ...
      மிக்க நன்றி தங்களுடைய விலை மதிக்க முடியாத நேரத்தை எங்களுக்காக செலவிட்டதற்கு...
      By Ramesh ,hosur , tamilnadu.

    • @tamiltraveller943
      @tamiltraveller943 2 ปีที่แล้ว

      @@londontamilbro anna ethachu velai venum fresher konjam help pannuga 🤝🤝🤝

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 ปีที่แล้ว +2

      அங்கு ஏழைகள் என்பவர்களது வருமானம்,வாழ்வு முறை ஆகியவற்றை விளக்கவும்

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 3 ปีที่แล้ว +8

    I am a resident in the UK for almost 35 years. The system is created for British citizens. The cost of living for rent either you are a British permanent resident, not working disabled, old age not working, then you may seek help from the local council service department for financially help with the rental cost for the house or getting free council flat with the cheapest rent. The system is created for British citizens but lots of people foreigners asylum seekers abuse the system. Most services can be obtained for free if you know how the system works for you like free bank food, free health care service from NHS, free glasses from an optician, more financial help from the local council if you are disabled or handicapped physically, also a free bus pass can be obtained for travel locally in London to those ages 60 years old

  • @sheelaloganathan3386
    @sheelaloganathan3386 3 ปีที่แล้ว +22

    Great eye opener Brother, u av done a great job sharing such a lot of valuable information about all the requirements for a new Comer whose visiting London may be as a student or for any purposes. My Son completed his MSC in Accounts and Management from Andrew's University during 2010. But we didn't av anyone to explain these issues to us. Present day students parents should definitely view this video. Thank u for this opportunity.

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thanks 🙏 for your comments brother

    • @suryakumari2744
      @suryakumari2744 ปีที่แล้ว

      Excellent explanation.thank you so much.

  • @thenrajpandian5121
    @thenrajpandian5121 3 ปีที่แล้ว +12

    Crystal clear explanation bro. Neenga London la settle agi 15 years acha !!! Unga tamil la patha nethu dhan London pona madhiri avlo suthama iruku bro.. U r really superb !!!!

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      Nandri nandri 🙏👀👀🙏

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +1

    உங்க சேனல் main attractionஏ உங்கள் குரல், சூப்பர் மைக், sound management, உங்களின் குழப்பம் சிறிதும் இல்லாத தெளிவான விளக்கங்கள்👏👍

  • @siva8255
    @siva8255 3 ปีที่แล้ว +24

    Illustrative , Granular, Crystal Clear, Simple Explanation to Community -Your Team doing a Brilliant Job; Keep Rocking Mate

  • @sumaraj4815
    @sumaraj4815 2 ปีที่แล้ว +1

    Bro today only i saw tis video...it's short nd sweet ah solli irukinga...romba clear ah iruku ..thank u bro...kep updateing like tis video's...

  • @kathyliping
    @kathyliping 3 ปีที่แล้ว +10

    Good informative video.
    Most of the vloggers on TH-cam showing they are having a rosy life here and showing off their house and cars and gardens etc. It may look luxurious living for a middle class to lower middle class person from India (rich are living a lavish life in India) but it is just a working class people's life style and nothing luxurious about living in a flat or house and having a 10 year old BMW or Audi. The persons who are living in real luxury are not on TH-cam showing their cars and mansions.
    Unless you are a professional and having a well paid job or a business person having descent income the life here is very hard and all your earning will be spent on bills and basic survival. There is enough competition from eastern Europeans and illegal immigrants for low paid basic jobs and you will surely be exploited by Asian businessmen with low pay and long working hours.
    There is a minimum wage (£8.72/hour) here and it may look a lot if you convert that to rupees but it will be difficult to survive with that money here.
    So the grass is always look green on the other side and don't be fooled the house tour videos from UK, US, Canada and European TH-camrs.

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thank you so much for your valuable comments brother🙏😊😊🙏well said🙏🙏🙏

    • @fathimasaeed3233
      @fathimasaeed3233 2 ปีที่แล้ว

      Decent income in UK means

  • @emmanuelraylive
    @emmanuelraylive 3 ปีที่แล้ว +26

    Informative video. I've lived in London for 17 years and I'm in central London Spitalfields. Everything you say is true. Except a few exceptions which apply to foreign students who come over here to attend university.

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +2

      Thanks for commenting Brother 🙏♥️

  • @raechalpriya5458
    @raechalpriya5458 3 ปีที่แล้ว +11

    I live in Dublin. Your budgeting and explanation were super.

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thank you so much sis 🙏♥️

  • @v2flashviews438
    @v2flashviews438 2 ปีที่แล้ว +4

    Thanks for your valuable information. Even a lay man can understand basic information of london and how to lead within the budget. Now I feel I am proximity to london

  • @usatamizhinidhu8939
    @usatamizhinidhu8939 3 ปีที่แล้ว +8

    Wow 👏 Very well explained about the expenses, and salary ranges in UK. Very useful for newcomers. Nice sharing. Appreciate your effort and time in making a comprehensive video on this subject. Super 👌

  • @sengoden59
    @sengoden59 3 ปีที่แล้ว +17

    This video is very informative one. I stayed in York about a year. I contacted Estate Agents, they are really helpful to find accommodation and others needs. Just we need to ask them.

  • @padmasimon
    @padmasimon 3 ปีที่แล้ว +12

    Good and clear cut information about cost of living and expenses in UK. Useful for couple who decides to settle in UK. Waiting for the videos as such. Our lovable regards to you and your family 🙂

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thanku so much for your comments. 🙏👀👀🙏

  • @ComputerStudentsPark
    @ComputerStudentsPark 3 ปีที่แล้ว +7

    லண்டன் வருபவர்களுக்கு அவர்களுடைய சம்பளத்திற்கு ஏற்றாற்போல எவ்வளவு செலவாகும் என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக விளக்கி சொல்லி இருக்கிறீர்கள் நன்றி சகோ

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thanks again for your support 🙏❄️❄️🙏

  • @stoneamal
    @stoneamal 3 ปีที่แล้ว +10

    Set playback speed = 2x ✌️

  • @TN-zf8hz
    @TN-zf8hz 2 ปีที่แล้ว +2

    Appuram NEENGA ROMBA NALLA PESURINGA comediya 😄👌வாழ்த்துக்கள் பிரதர் 🙏🙏🙏

  • @kirubasudha
    @kirubasudha 3 ปีที่แล้ว +6

    Super video nanba 👌👌👌👌 Keep going nanba 💪💪💪
    HOPE YOU ARE SAFE AND HEALTHY NANBA.

  • @srikarthika2374
    @srikarthika2374 หลายเดือนก่อน

    Hi bro, watching your video first time. I had all these questions in my mind. I have given very well explanation. Thank you so much. Subscribed😊

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 ปีที่แล้ว +1

    லண்டன் யுகே வருபவர்களுக்கு அவர்களுடைய சம்பளத்திற்கு ஏற்றாற்போல எந்தெந்த வகையில் செலவாகும் என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக விளக்கி சொல்லி இருக்கிறீர்கள் லண்டன் தம்பி மாதம் இரண்டு லட்ச ரூபாய் வருமானம் வாங்குபவர்களுக்கு என்னென்ன செலவுகள் என்னென்ன வகையில் செய்ய முடியும் அதற்கு என்ன செலவாகும் என்பதை எல்லாம் ரொம்ப அருமையாக விளக்கி சொல்லி இருக்கிறீர்கள் வீட்டு வாடகை தனிநபர் இரு நபர் குழந்தையுடன் வருபவர்களுக்கு என்று எந்த மாதிரியான வீட்டு வாடகைகள் இருக்கிறது அவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் என்னென்ன வீட்டை எவ்வாறு பார்த்து செலக்ட் செய்ய வேண்டும் பர்னிச்சர் உடன் இருக்கக்கூடிய வீடுகளுக்கு வாடகை என்ன செமி பர்னிச்சர் இருக்கக்கூடிய வீடுகளுக்கு வாடகை என்னை எந்தெந்த பகுதிகளில் குடியிருப்பை தேர்ந்தெடுத்தால் வீட்டு வாடகை குறைவாக இருக்கும் என்பதில் தொடங்கி அங்கு என்னென்ன வரிகள் விதிக்கப்படுகின்றன கரண்ட் பில் மற்றும் கேஸ் வில் தண்ணீரில் போன்றவற்றுக்கு என்னென்ன செலவாகும் என்பதையும் சொல்லி மளிகை பொருட்கள் என்ன விலையில் இருக்கும் அதற்கு மாதம் முழுக்க என்ன செலவாகும் பிறகு போக்குவரத்து சம்பந்தப்பட்ட செலவுகள் என்ன என்ன என்பதையும் மிகத் தெளிவாக சொல்லி அங்கு போக்குவரத்து எவ்வாறு மிக கட்டுப்பாடுகளுடன் செயல்படுகிறது என்பதையும் தெளிவாக சொன்னீர்கள் தம்பி லண்டன் மற்றும் முக்கிய வருபவர்கள் இந்தப் பதிவை பார்த்து வந்தால் அவர்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும் அந்த அளவுக்கு தெளிவான விளக்கங்களை உங்களை விட வேறு யாராலும் கொடுக்க முடியாது எதார்த்தமான தமிழில் இயல்பான வாழ்க்கை முறையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் வாழ்க மென்மேலும் வளர்க

  • @Tamilanban-rr9eb
    @Tamilanban-rr9eb 3 ปีที่แล้ว +4

    Super bro thinking to come to London but now when I saw your video my country is far better then this bloody luxurious city

  • @paranitharan6032
    @paranitharan6032 2 ปีที่แล้ว

    ப்ரோ நான்லாம் வாழ்க்கையில லண்டன் பார்க்க முடியுமான்னு தெரியல. உங்களோட வீடியோக்கள் லண்டன் பத்தி தெரிஞ்சுக்க உதவுது. உங்க வீடியோவோட சிறப்பு அம்சம் என்னென்ன பார்க்க pleasanta.வும் infomative வாவும் இருக்கு. வாழ்த்துக்கள்.
    You look like cricketer ashwin bro..

  • @chandralekha146
    @chandralekha146 3 ปีที่แล้ว +5

    Very useful information brother. Keep rocking

  • @sudarshanbabu12345
    @sudarshanbabu12345 2 ปีที่แล้ว +2

    omg.our india is far better than any other countries . only the congestion is a matter. thanks for ur info .

  • @vijayakumar5267
    @vijayakumar5267 3 ปีที่แล้ว +6

    Very Very valuable and Clean explanation. Great thank you.

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Glad it was helpful! Thank you so much for commenting!!!

  • @sriram_chandru
    @sriram_chandru ปีที่แล้ว

    Thanks Anna Nan inu 2 months la London varean so enaku entha oru idea um mea illama irundean ipo konjam theliva iruku tq so much bro

  • @abiramishanmugam4162
    @abiramishanmugam4162 3 ปีที่แล้ว +3

    Spr info bro. For providing in tamil especially. Keep doing it...

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thank you so much for your lovely comment 🙏

  • @lawfinder8326
    @lawfinder8326 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு. லண்டன் செல்பவர்களுக்கு பயனுள்ள தகவல்கள்...Shori and Sweet...

  • @krishna-ij3xm
    @krishna-ij3xm 3 ปีที่แล้ว +9

    You have explained very well. Thank you so much

  • @nisanthsl4953
    @nisanthsl4953 3 ปีที่แล้ว +16

    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா !!! பார்க்கத்தான் வெளிநாடு தூக்கமே இல்லாம ஓடனும் அது தான் வெளிநாட்டு வாழ்க்கை.

    • @prawinism
      @prawinism 3 ปีที่แล้ว +13

      கற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு ... Labour , கூலி வேலைக்கு போற நாய்ங்க தான் தாய் நாடு , தாய் மொழி னு ஒப்பாரி வெச்சுட்டு இருப்பாங்க ..நல்ல படிச்சு , talent ஓட போன .போற இடம் எல்லாமே சொர்க்கம் தான் ...

    • @prawinism
      @prawinism 3 ปีที่แล้ว +10

      இன்னொரு விஷயம் ..இந்த உலகம் யாருக்கும் சொந்தம் இல்ல..நாம எல்லாரும் just guest தான் ..so சொந்த ஊரு , தாய் மொழி , தாய் நாடுனு சொல்லி பீதிகரத்துல ஒரு பெருமையும் இல்ல..

    • @kesavakarthi7635
      @kesavakarthi7635 3 ปีที่แล้ว

      பணம் இருந்தா நரகத்தை கூட சொர்க்கமாக மாற்றலாம்💰💰💰💰

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 10 หลายเดือนก่อน

    வணக்கம் nice explanation. THANKS. ❤❤❤😊😊😊🎉

  • @muralimura5350
    @muralimura5350 3 ปีที่แล้ว +4

    It's worth sharing... Thank you and looking forward to watching more vlogs

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      Thank you. Yes we have more vlogs to entertain you.

  • @revathym6870
    @revathym6870 ปีที่แล้ว +1

    Good explanation bro. You have given us a clear idea about the cost of living in London.

  • @manojraju9911
    @manojraju9911 3 ปีที่แล้ว +3

    Seriously vera level explanation anna❤️

  • @PriyaVas123
    @PriyaVas123 3 ปีที่แล้ว +4

    U give useful informations in detail.. v welldone bro.

  • @ramanadoctor3943
    @ramanadoctor3943 3 ปีที่แล้ว +3

    Got an idea of living expenses in UK.
    Thank you bro.

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thanks again for your comments brother

  • @sundermuralisundermurali6595
    @sundermuralisundermurali6595 2 ปีที่แล้ว +1

    Very neat presentation boss. Any common lay man can understand .nkeep rocking boss.

  • @ponnaiyangovindasamy4837
    @ponnaiyangovindasamy4837 2 ปีที่แล้ว +7

    How common / widespread is private schooling & private medicalinsurance? Does that vary by city too? Especially private schooling based on where we live? If so can you please share how much does that cost?
    Really helpful information though. The thoughts are lined-up perfectly & doesn't confuse viewers. I'm sure lot of planning & rehearsals must have gone into it.
    Cheers.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much for your valuable comment 🙏♥️

  • @Kumar_Periyasamy
    @Kumar_Periyasamy 2 ปีที่แล้ว +1

    Super Useful Video Ji....

  • @champaentertainments6517
    @champaentertainments6517 2 ปีที่แล้ว +1

    Very Candid explanation...Keep it up...

  • @saravananraji4382
    @saravananraji4382 3 ปีที่แล้ว +1

    U explained in Crystal clear way. Super

  • @thanizferoze1991
    @thanizferoze1991 2 ปีที่แล้ว +1

    Very useful video bro, Thank you s o much. Do something more video like this. !

  • @subashbose1011
    @subashbose1011 3 ปีที่แล้ว +2

    ரொம்ப அருமை நண்பா, மிகவும் தெளிவான விளக்கம், நன்றி....

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thanks again nanba 🙏👀👀🙏

  • @shanthapriya212
    @shanthapriya212 ปีที่แล้ว

    Hai bro.clear explanation so much useful for new commers.pls,ennakku St Mary's butts,Reading down entha place pathi konjam video podunga

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      Already made a video about Reading about a year ago under the heading இங்கிலாந்தில் தமிழர்களின் வாழ்க்கை நிலை

    • @shanthapriya212
      @shanthapriya212 ปีที่แล้ว

      Thank u for ur reply bro

  • @sharmilacynthusjohnson2987
    @sharmilacynthusjohnson2987 2 ปีที่แล้ว +1

    Hi, your videos are informative and amazing... Admire your sense of humour and your subtle sarcasm :-)

  • @rajabalan8629
    @rajabalan8629 2 ปีที่แล้ว +1

    Excellent explanation, very very useful, thanks.

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 2 ปีที่แล้ว +1

    லண்டனில் மாத செலவு விபரம் பற்றிய விளக்கம் மிக அருமை.உங்கள் பதிவில் நீங்கள் சொன்ன விபரங்களை கேட்ட பின்பு லண்டன் செல்வதற்கு வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. உங்கள் அனுபவங்களைக் கேட்டு கொண்டும் பதிவுகளைப் பார்த்தும் திருப்தி அடைந்து கொள்ள வேண்டும் பதிவிற்கு நன்றி.💐

  • @usharanisundararajan168
    @usharanisundararajan168 3 ปีที่แล้ว +1

    Now only saw this video.. Thanks brother.. I subscribed your channel.🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thanks 🙏 for your comments 🙏👀👀🙏

  • @arjinlondon5409
    @arjinlondon5409 3 ปีที่แล้ว +2

    Hi Bro.. I will travel to Redhill- UK soon. Good and valuable info.

  • @venisfact4449
    @venisfact4449 3 ปีที่แล้ว +4

    26. Very interested n useful information for living cost one who stay in UK
    Beautiful n reasonable explaination n saving n expenditure

  • @boobalanm3913
    @boobalanm3913 3 ปีที่แล้ว +3

    Thank you for effective information Anna, 👌

  • @thinushan846
    @thinushan846 3 ปีที่แล้ว +9

    London la jobs and salary paththi video podunga sir

  • @mspchannel3317
    @mspchannel3317 3 ปีที่แล้ว +9

    Bro please update more information about jobs, salary and how to choose master degree.

  • @kimashouse
    @kimashouse 3 ปีที่แล้ว +3

    Very nice sharing
    Very good information and explanation
    Thank you so much dear 👍💕

  • @SanjanasminiWorld
    @SanjanasminiWorld 3 ปีที่แล้ว +7

    Useful sharing
    Clear explanation

  • @temperarychannel4025
    @temperarychannel4025 3 ปีที่แล้ว +1

    Super explanation bro.god bless u bro.

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thank you so much for commenting!!!

  • @user-pz6et7bi5w
    @user-pz6et7bi5w 3 ปีที่แล้ว +2

    Super video. Very good explanation 👏👏

  • @senthilsenthil1487
    @senthilsenthil1487 2 ปีที่แล้ว +1

    Clearly explain sir good job 👏 thanks

  • @muralik.s.3656
    @muralik.s.3656 2 ปีที่แล้ว +1

    Very good briefing.Super Bro

  • @shanthiamal5880
    @shanthiamal5880 2 ปีที่แล้ว +1

    Thanks for your information sir.

  • @ArunikaKitchen
    @ArunikaKitchen 3 ปีที่แล้ว +1

    Super bro clear explanation 👍🤩 out side London better life bro

  • @vijayanathanstephen9308
    @vijayanathanstephen9308 ปีที่แล้ว

    Thank you Tamil Bro !

  • @walkwithkanth
    @walkwithkanth 3 ปีที่แล้ว +7

    Bro civil engineering jobs in Uk pathi video podunga bro

  • @remyarrajan9846
    @remyarrajan9846 ปีที่แล้ว

    Nice explanation bro

  • @rttitush1965
    @rttitush1965 ปีที่แล้ว +2

    I'm age about 58 years, but I'm practising siddha and ayurvedic medicines. Can I practising siddha in London?. What will be the prosedures. Please tell me about it Bro.

  • @sugumarsivanpandi
    @sugumarsivanpandi 2 ปีที่แล้ว +1

    Very very useful bro. Thanks a lot.

  • @ponnuthurairathachandran8029
    @ponnuthurairathachandran8029 2 ปีที่แล้ว +1

    Thanks for the valuable message.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much for commenting 😀🙏❤️🥰

  • @kadhiresannarayanaswamy7348
    @kadhiresannarayanaswamy7348 2 ปีที่แล้ว +2

    Thank you, so much. Need of the hour!

  • @Sunshine.398
    @Sunshine.398 2 ปีที่แล้ว +5

    Bro can you make one video on areas in suburbs of London with affordable rent and area with indians and indian shops

  • @jayalakshmibalaji4914
    @jayalakshmibalaji4914 2 ปีที่แล้ว

    Clear explanation, helpful for every one

  • @anandyashwanth9807
    @anandyashwanth9807 2 ปีที่แล้ว +2

    Brother, intha London la Epadi PR athavadhu ILR vangarthunu oru video podunga please brother.

  • @JayaLakshmi-zu1tk
    @JayaLakshmi-zu1tk 2 ปีที่แล้ว

    Nanba super tips and information.thank u so much

  • @shankarshankar1787
    @shankarshankar1787 2 ปีที่แล้ว

    Very super video we are seeing London with ur eyes thank q bro

  • @sureshkumarthang7353
    @sureshkumarthang7353 3 ปีที่แล้ว +1

    Thanks bro for this useful information

  • @kadhiresannarayanaswamy7348
    @kadhiresannarayanaswamy7348 2 ปีที่แล้ว +2

    Say If I get a job in Zone 3 with 60K per year, being a single andvegetarian tentatively how much one can save per month. Love from India!

  • @prabuvit1
    @prabuvit1 2 ปีที่แล้ว

    For £26000 annual salary, after tax take home is only £21,179.90.#Incometax

  • @OurBeautifulGlobe
    @OurBeautifulGlobe 2 ปีที่แล้ว +3

    Sir Super Market la Work Panna Evlo Salary Varum Monthly,Per hour Pay um sollunga sir

  • @chelvasuppiah2973
    @chelvasuppiah2973 3 ปีที่แล้ว +2

    Please explain if you are working, why did you not explain the. Tax they have to pay

  • @saravanakumarkumar3037
    @saravanakumarkumar3037 3 ปีที่แล้ว +17

    நான் இப்ப அங்க வேலக்கு வரனும்னா,மாதம் மாதம்,இங்கயிருந்து என் குடும்பம் என் செலவுக்கு எவ்வளவு அனுப்பனும்.

  • @priyaseeniraj9311
    @priyaseeniraj9311 2 ปีที่แล้ว

    Very good video brother and good news 👍👍👌

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much for commenting sis

  • @SharmisStyle
    @SharmisStyle 3 ปีที่แล้ว +5

    Very useful information. Very nice explain super brother 👌keep rooking. Thanks for sharing.

  • @sprint123..
    @sprint123.. ปีที่แล้ว +1

    Bro next month uk varan kandipa ungala meet pananu bro big fan bro

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว +1

      Thank you so much brother 🙏❤️

  • @rameshrame3704
    @rameshrame3704 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி தங்களுடைய விலை மதிக்க முடியாத நேரத்தை எங்களுக்காக செலவிட்டதற்கு...

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நண்பரே 🙏♥️

    • @kokiambal1454
      @kokiambal1454 2 ปีที่แล้ว

      Super.anna👌👌👌👌👌

  • @fireboys1750
    @fireboys1750 3 ปีที่แล้ว +2

    நம்ம நாட்டில வேல கிடைச்ச சிறப்பு

  • @cjakash7695
    @cjakash7695 3 ปีที่แล้ว +2

    Nice explanation 👏

  • @ygyg8591
    @ygyg8591 2 ปีที่แล้ว +2

    Hi, bro very useful video…can u pls advice,how about colchester, Romford Chelmsford cost of living?

  • @akshaykumar-tz4dl
    @akshaykumar-tz4dl 3 ปีที่แล้ว +1

    Nicely explained. Thanks

  • @ariharanmani4677
    @ariharanmani4677 2 ปีที่แล้ว +1

    we can stay inside car and live in a park side ?

  • @sainathshenoy71
    @sainathshenoy71 3 ปีที่แล้ว

    Thanks for the information sam

  • @sivaligamthayalan6406
    @sivaligamthayalan6406 3 ปีที่แล้ว

    Super bro ovortharuku ovoru mathiri nalla vilakam Arumai ithu ku muthal Anitha Ananth ipadi video podava naan parthu pajanthudan unkaludiya video partha udanai enudiya kulapam ok akiduthu thanks bro from France 🇫🇷 origine srilanka 🇱🇰 jaffna

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      உங்க comment ரொம்பவே பிடித்திருந்தது. மனமார்ந்த நன்றிகள் நண்பரே....

  • @user-pz6et7bi5w
    @user-pz6et7bi5w 3 ปีที่แล้ว +6

    Within opening for skilled workers related to Brexit, can we look at opportunities at UK for working?

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thanks for your comments brother. Really don’t know anything about that

  • @rajumani5019
    @rajumani5019 2 ปีที่แล้ว +1

    Bro uk la hospital work eppadi job ku try pannanum salary eppadi irukkum visa eppadi edukkanum konjam standard ana hospitals patthi oru video podunga bro

  • @babug4754
    @babug4754 3 ปีที่แล้ว +2

    Super sir rompa rompa useful video evalo per ithu solla aalu ellam kastapaturaga ithai sonnathuku rompa santhosam than you babu.g karaikudi ❤

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      Nandri nandri nanba🙏👀👀🙏

    • @babug4754
      @babug4754 3 ปีที่แล้ว +1

      @@londontamilbro 🤝🏻💐😃

  • @padmavathiraja9427
    @padmavathiraja9427 2 ปีที่แล้ว

    Best explanation .Rajaram

  • @senthilsenthil1487
    @senthilsenthil1487 2 ปีที่แล้ว

    Good and very useful videos keep rocking sir

  • @divakaranpranavam
    @divakaranpranavam 3 ปีที่แล้ว +1

    Very Good Information Sir🙏

  • @suseelamani3420
    @suseelamani3420 2 ปีที่แล้ว +2

    How about modern farming sector over there

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 3 ปีที่แล้ว +1

    Very informative video.Very nice

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thanks again for your comments 🙏

  • @sherlockholmes3801
    @sherlockholmes3801 2 ปีที่แล้ว

    Nice bro , crystal clear

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 ปีที่แล้ว

    Very Good Informative Bro..