சனி கெட்டுப்போனால் என்ன ஆகும் தெரியுமா ? | Avinasi Jothilingam |Sani Dasa Palangal |sani bukthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2024

ความคิดเห็น • 146

  • @akastro12
    @akastro12 หลายเดือนก่อน +17

    நேர்மையான கரங்கள் என்றுமே சனி பகவான் பாதுகாவலர்கள் . Gk ஐயாவின் மாணவர் என்பது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.குருவே சரணம்

  • @nithyakavin5893
    @nithyakavin5893 หลายเดือนก่อน +14

    உங்களது தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  หลายเดือนก่อน +1

      சுகமே சூழ்க 🙏
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp:
      whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @pramodhb6796
    @pramodhb6796 หลายเดือนก่อน +2

    பரிகார தகவலுக்கு மிக்க நன்றி...🙏

  • @arungulavanrajendran4817
    @arungulavanrajendran4817 หลายเดือนก่อน +2

    100% percentage true sir, lakkanam-kadakakam, rasi-thulam, sani ucham,sani dhasa

  • @Guna-t3b
    @Guna-t3b 7 วันที่ผ่านมา

    Eruvarukum kodanana kodi vanam, nanri sagotharargall. ❤❤😊

  • @mravi8328
    @mravi8328 หลายเดือนก่อน +5

    ஆமாங்க ஐயா நீங்க சொன்னது உண்மை ஐயா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy หลายเดือนก่อน +5

    சிம்ம லக்னம், உத்திரட்டாதி💯 உண்மை...

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife หลายเดือนก่อน +2

    மிகவும் அற்புதமான பதிவு.
    மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 หลายเดือนก่อน +2

    Correct.கும்பம் செம்ம அடி

  • @hariganesh6455
    @hariganesh6455 26 วันที่ผ่านมา +3

    I waiitng for சனி திசை golden days because I'm மிதுன லக்னம்

    • @spriyadharsan6781
      @spriyadharsan6781 17 วันที่ผ่านมา

      ❤❤❤

    • @BindhuMargret
      @BindhuMargret 16 วันที่ผ่านมา

      I’m Midhuna rasi Thulam Laknam 🎉❤

  • @suthany5801
    @suthany5801 หลายเดือนก่อน +2

    God bless Anna. Thanks for giving us a temple

  • @sathishmoro3551
    @sathishmoro3551 หลายเดือนก่อน +6

    Pl come to this temple Thiruneriyur ( Sanieswar with his family ) power ful from kumbakonam to Natchiyar kovil route problema will be under control

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 หลายเดือนก่อน +8

    ஐயா எனக்கும் சனிமஹாதசை சனிபுக்தி வடபழனி முருகன் அருளிய மிதுனம் லக்னம் துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம்; என்றோன்றும் முருகனே துணை❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

    • @bhuvaneyy8112
      @bhuvaneyy8112 หลายเดือนก่อน

      Enakum tha thalaiva same 12 11 1993

  • @ramkumar_20
    @ramkumar_20 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @reenasenthilreenasenthil3194
    @reenasenthilreenasenthil3194 หลายเดือนก่อน

    நன்றி அய்யா -சாய் செந்தில் அண்ணா 🙏🙏

  • @dpssamy7585
    @dpssamy7585 หลายเดือนก่อน +1

    Good! Good information Thambi 👍 Sani Eeswaran bless you both! If possible you both please go and worship Sani Eeswaran at Thirunallar immediately! Otherwise I will pray to Sani Eeswaran to give Good health, wealth and all the more a 100 years of life to serve to the society 🙏 ❤️ 😊😊😊😊😊😊

  • @VenkatRaja-tc3qk
    @VenkatRaja-tc3qk 22 วันที่ผ่านมา +1

    Super sir

  • @ManoHaran-q6h
    @ManoHaran-q6h หลายเดือนก่อน +1

    அருமை ஐயா

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 หลายเดือนก่อน +1

    நன்றி சாமி 🙏

  • @santhanarasimhan4143
    @santhanarasimhan4143 หลายเดือนก่อน +2

    Thanks for your Guidance.🙏🙏🙏

  • @jrpaintersofgroups1979
    @jrpaintersofgroups1979 หลายเดือนก่อน

    நன்றி❤❤❤🎉🎉🎉

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 หลายเดือนก่อน +2

    Excellent sir. For me and for both my son's saturn is in danur rasi. 🎉🎉.
    I have to know what is the karma. No problem sai sir. I will find out.

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx 4 วันที่ผ่านมา

    Magara rasi simha lagnam, thiruvonam 2 nd padham. 24-4-65, 2.30 pm, ponvilaindha kalathur near chengalpattu. Jhadhagathil Kumbhathil sani bhagavan. Ippo sani dasai nadakardhu. Yevlo kastam anubhavikanumo avlo anubhavichutten. Unmai. Yen kadan theerndhu magal padippu, kalyanam nadakanum. Jai Sri seetha ram🙏🙏sani dasai yenaku nalladhu pannuvara? Pl. Reply.

  • @shanthisenthil8924
    @shanthisenthil8924 หลายเดือนก่อน +5

    Rishaba lagnam kumba rasi, 6 il sani ucha vakram .sani dasa is half positive and half negative 50/50. During its dasa, sani will give all the aspects of which house it is placed in the horoscope.

    • @KathirNilavuRangoli
      @KathirNilavuRangoli หลายเดือนก่อน +1

      100 true my husband rishaba laknam rishaba rasi 6 il Sani utcha vakram

    • @arumugamkaliyaperumal9824
      @arumugamkaliyaperumal9824 6 วันที่ผ่านมา

      ஐயா எனக்கு மகரராசி சிம்ம லக்னம் ஜாதகத்தில் 11ம்இடம் சனி புதன் எனக்கு மார்ச்சு மாதம் (2025)சனி திசை சனிபுத்தி எப்படி இருக்கும் ஐயா

  • @govindpvr6648
    @govindpvr6648 หลายเดือนก่อน

    Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 หลายเดือนก่อน +2

    Good info 👍

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  หลายเดือนก่อน +1

      சுகமே சூழ்க 🙏
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp:
      whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @RanjithTheWolf
    @RanjithTheWolf หลายเดือนก่อน +1

    Simma lagnam sani dasa .. sani in kumbam

  • @krithikadrop6964
    @krithikadrop6964 3 วันที่ผ่านมา

    Kadaga laknam
    Sani with kethu 5 th place
    Sani disai 42 mudindhu pirappu
    Sani thisai epdi irukum

  • @RAS-AQUA1106
    @RAS-AQUA1106 หลายเดือนก่อน +1

    Kumaravel
    Kumbam raai
    Sathaiyam natchathiram
    Rishaba lacknam

  • @sundharisivakumar2432
    @sundharisivakumar2432 หลายเดือนก่อน

    🙏🏻sani pagavan potri 🙏🏻

  • @rubinic7304
    @rubinic7304 15 วันที่ผ่านมา

    Rishabha laknam laknathil sani kudave guru 7 idam sevvai atchi sani thisai pudhan pudhi sukran meenathil utcham eppadi irukum sir

  • @star-hk9hy
    @star-hk9hy หลายเดือนก่อน +4

    Thula lagnam mirugaseerida natchsthiram appo eppadi irukum.margathipathiya illa yogathipathiya.

  • @RajeshwariR-el3wi
    @RajeshwariR-el3wi 12 วันที่ผ่านมา

    Anna enakku துலாம் laknam மகரம் ராசி சனிதிசை வரப்போகுது எப்படி இருக்கும் கொஞ்சம் sollunga

  • @kumarkm8828
    @kumarkm8828 4 วันที่ผ่านมา

    sir,sani dasa+guru more problem in office.no piece of mind

  • @azhaguselvangr50
    @azhaguselvangr50 หลายเดือนก่อน +1

    வணக்கம்
    எனக்கு துலாம் ராசி மகர லக்னம்
    இப்பொழுது தான் எனக்கு சனி திசை ஆரம்பமாகிறது.
    எனக்கு எந்த விதமான பலன்கள் கிடைக்கும்...

  • @sakshimanimegalai
    @sakshimanimegalai หลายเดือนก่อน

    Sai sir next time question ask kumbham rasi magara lakkanam more problem

  • @paneer02
    @paneer02 หลายเดือนก่อน +8

    இவர் எதையுமே முழுமையாக சொல்லவே மாட்டார் நுனிப்புல் மேய்வது போலத்தான் இருக்கும் இவரது பதிவுகள் 😢

  • @Nuviyumnaanum
    @Nuviyumnaanum หลายเดือนก่อน +2

    ஐயா தனுசு லக்னத்தில் சனி இருந்து திசை நடத்தினால் எப்படி என்று கூறவே இல்லையே

  • @ravichandrant6800
    @ravichandrant6800 หลายเดือนก่อน +9

    ஐயா வணக்கம் எனக்கு தற்போது சனி திசையில் சனி புத்தி இன்னும் ஒரு மாதம் உள்ளது கன்னி லக்கனம் கும்பத்தில் சனி பகவான் ஆட்சி சதய நட்சத்திரம் சாரம் மேஷத்தில் குரு சிம்மத்தில் சந்திரன் செவ்வாய் விருச்சிகத்தில் புதன் சுக்கிரன் கேது இந்த சனி திசை எப்படி இருக்கும் ஐயா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  หลายเดือนก่อน

      சுகமே சூழ்க 🙏
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp:
      whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @gokulkannanvijayakannan6662
      @gokulkannanvijayakannan6662 หลายเดือนก่อน +2

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚

  • @senthilkumar6892
    @senthilkumar6892 หลายเดือนก่อน +1

    ரிஷப லக்னம் சனி திசை சனி புக்தி ரொம்ப கஷ்டம்

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 หลายเดือนก่อน +2

    நேரடியா வீடியோவுக்கு வாங்க. முன்னோட்டம் எல்லாம் வேண்டியது இல்லை.

  • @God-bk8xw
    @God-bk8xw หลายเดือนก่อน

    Naan mithunam rasi kadaga laknam romba vaalikaiyela mêle ponen. IPO Apdiye 3
    Months la keela vanthuten. Romba vaalkai kastama iruku

  • @KumarKumar-zw8wr
    @KumarKumar-zw8wr หลายเดือนก่อน +2

    எனக்கும் ரிஷிப லக்கினம் தான். 7இல் சனி வக்ரம். செவ்வாய் சனி நேர் பார்வை அடி மரண அடி

  • @duraimahalingam8693
    @duraimahalingam8693 22 วันที่ผ่านมา

    கன்னி லக்கினம் இரண்டாம் வீட்டில்(துலாம்)
    உச்சம் வக்கிரம்
    பலன் என்ன அய்யா?

    • @duraimahalingam8693
      @duraimahalingam8693 22 วันที่ผ่านมา

      துலாம் வீட்டில் விசாகம் குரு சாரம்

  • @riyavelu563
    @riyavelu563 หลายเดือนก่อน

    🙏

  • @Saran_sushil
    @Saran_sushil หลายเดือนก่อน

    Kanni lagnam sani in 4th house sukran saaram and in pushkar navamsam. Sukran budan and guru in 9th house. Sevvai and chandran 10th house. Next month sani dasa start aaguthu. Epadi irukum?

  • @sageview
    @sageview 17 วันที่ผ่านมา

    கும்ப லக்கினம். நடை பிணம் தான்

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 12 วันที่ผ่านมา

    ஐயா, வணக்கம்.
    எனது பெயர் ஜிவபாரதி.
    தந்தை பெயர் மனோகரன்
    தாய் பெயர் புஸ்பா
    பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல்
    பிறப்பிடம் உடுமலைப்பேட்டை
    நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம்
    இராசி மகரம்
    இலக்னம் விருச்சிகம்
    இலக்கன அதிபதி செவ்வாய்
    நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை )
    தசா புக்தி சுக்ரன்
    இராசிக்கட்டம்
    01 ல் கேது
    03 ல் செவ்வாய்
    05 ல் சூரியன் புதன்
    06 ல் சுக்ரன்
    07 ல் குரு இராகு
    08 ல் லக்னம்
    10 ல் சந்திரன்
    11 ல் சனி
    நவம்ச கட்டம்
    01 ல் சூரியன்
    02 ல் இராகு
    03 ல் சுக்ரன் புதன்
    08 ல் கேது
    09 ல் செவ்வாய்
    11 ல் குரு சனி லக்னம்
    12 ல் சந்திரன்
    ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்

  • @V.kannan1985
    @V.kannan1985 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா மேஷ லக்னம் மிதுனம் ராசி எட்டில் சூரியன் சனி புதன் சுக்கிரன் சேர்க்கை தற்போது சனி திசை சனி புக்தி நடக்கிறது வாழ்க்கைய வெறுப்பாக உள்ளது கடன் நோய் எதிரி ஆயுள் எப்படி அவமானம் குடும்பத்தில் நிம்மதி இல்லை தலை நிமிர்ந்து வாழ முடியுமா ❤❤❤

    • @sathishmoro3551
      @sathishmoro3551 หลายเดือนก่อน +1

      சூர்யன் சனி அஸ்தமனம் தோஷம் thiruneriyur kumbakonam பஸ் இருக்கு இங்கே போங்க

  • @kanagarajm9189
    @kanagarajm9189 หลายเดือนก่อน +1

    Madu kudipavar jathagam eppadi irukkum enrru podavum

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 หลายเดือนก่อน +12

    கன்னி லக்னம் சனி தசை வாழ்க்கையே வெறுத்து விட்டது 😢😢😢

    • @Hellotamila-bk
      @Hellotamila-bk หลายเดือนก่อน +2

      Kanni lagnam yentha vedu sani?

    • @Suresh...Edappadi
      @Suresh...Edappadi หลายเดือนก่อน

      😭😭😭😭😭😭😭😭

    • @gokul3697
      @gokul3697 หลายเดือนก่อน

      Ayoo nanum tha

    • @Hellotamila-bk
      @Hellotamila-bk หลายเดือนก่อน

      @@gokul3697 wat place sani was stand.. Iam also kanni lagnam..

  • @shivanathanmuthusamy755
    @shivanathanmuthusamy755 หลายเดือนก่อน +1

    சனி மே சத்துல அவுட்டு.
    dummy ஆக தான் வாழ வேண்டும்

  • @SrinivasNarasimma
    @SrinivasNarasimma หลายเดือนก่อน

    எனது கேள்வி பிறக்கும் போது உள்ள ஜாதகம் நம் மூளை வேலை செய்யுமா ம இல்ல நமக்கு என்று ஒரு முளை உள்ளது அதன் பலன் கிடைக்கும் ம

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 หลายเดือนก่อน +1

    Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni Sani dasa nadukuthu marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please
    Wife anbarasi danusu rasi pooradam 4 patham simmalaknam

  • @IDHAYATH-i2z
    @IDHAYATH-i2z 17 วันที่ผ่านมา

    யாம் இருக்க பயமேன். ஈஸ்வரன்

    • @haripriya772
      @haripriya772 10 วันที่ผ่านมา

      Eeswaraa🙏🙏🙏

  • @padmalatha_
    @padmalatha_ หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம். என் கணவர் மகர லக்னம். உத்திரம், ரிஷபத்தில் சனி வக்கரம். இப்போ சனி மகா தசா starting 06.10.1972.friday ammavasai. Afternoon 2.30 ku nirth. Eppafi இருக்கும் சிர் please சொல்லுங்க. கொஞ்சம் கடன் இருக்கு. Foreign poovara. Sir. Foreign la 14 years இருந்தார் . But one yeara veala pooyi India வந்தாச்சி

  • @annamalaiyar-mr.infinity293
    @annamalaiyar-mr.infinity293 หลายเดือนก่อน

    மிதுன லக்னத்தில் 11ம் இடம் குரு சனி உள்ளது

  • @SulurSekar
    @SulurSekar หลายเดือนก่อน +2

    உண்மை... உண்மை...
    நான் திருவோணம்...
    மகர ராசி, துலா லக்கினம்...
    இந்த ஏழரை சனியில் நான் படும்பாடு சொல்ல வார்த்தையில்லை...
    இப்பொழுது குரு திசை நடந்து கொண்டு இருக்கிறது... இன்னும் இரண்டு ஆண்டுகளில் சனி திசை ஆரம்பம்...12-இல் கன்னி வீட்டில் சனி பகவான் தனித்தும், லக்கினத்தில் புதன் தனித்தும் உள்ளனர்...
    சற்று பயமாகதான் இருக்கிறது...
    பரிகாரம் கூறுங்கள் ஐயா...🙏🏻
    வாழ்க வளமுடன்... 🙏🏻

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  หลายเดือนก่อน +2

      சுகமே சூழ்க 🙏
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp:
      whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @DonothatSanity
      @DonothatSanity หลายเดือนก่อน +5

      உங்களுக்கு எழறை சனீஸ்வரன் பிரச்சனை இல்லை. குரு திசை தான் உங்களுக்கு பாடம் நடத்துகிறது. இந்த பாடங்கள் உங்களை சனி திசையில் மிக சிறந்த உயர்வுக்கு எடுத்து செல்லும். பயம் வேண்டாம் சிறப்பான எதிர்காலம் உண்டு. குரு திசையில் படிப்பு, சனி திசையில் உழைப்பு, புதன் திசையில் சம்பாதித்ததை அறிவு கொண்டு காக்க வேண்டும் , இதுவே காலத்தின் நியதி. வளமுடன் வாழ்க பல்லாண்டு. ஓம் நமசிவாய

    • @saraswathikumar3909
      @saraswathikumar3909 หลายเดือนก่อน +1

      Ayya 10.11.75 திருவோணம் மகரம் கன்னி லக்கனம் எனக்கு எப்பொழுது விடிவு காலம் பிறக்கும் தயவு செய்து சொல்லுங்களேன் இருக்கவா வேண்டாமா pl

    • @SulurSekar
      @SulurSekar หลายเดือนก่อน +1

      ​@@DonothatSanity மிக்க நன்றி... 🙏🏻...
      நீங்கள் கூறியது உண்மைதான்... இப்பொழுது ஒரு பக்குவமடைந்த மனநிலையை உணருகிறேன்... 🙏🏻

    • @mukeshk6351
      @mukeshk6351 หลายเดือนก่อน

      Enakku solrikala​@@DonothatSanity

  • @gayathri8137
    @gayathri8137 หลายเดือนก่อน

    Simhalagnam vakrasani makrarasi what is the ewsult

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq หลายเดือนก่อน

    கன்னி லக்னம் ஆறில் வக்கிர ம் சனி. நீங்கள் சொல்வது சரிதான்

  • @subburaj8983
    @subburaj8983 หลายเดือนก่อน

    Iyya
    Kanni Rasi
    Kadakam Laknam
    Uthiram 4 patham
    DOB 23.01.1973 @ 7.00 PM
    I am affected unemployment and stress
    You give the appointment and i meet you iyya

  • @dreamcatcher41
    @dreamcatcher41 หลายเดือนก่อน

    Rishaba lagnam saniku pudicha lagnam huh? Na rishaba lagnam dan, ashtamathu sani, padhaga sani nu ena vachu senjadhey sani dan

  • @ramanram4756
    @ramanram4756 หลายเดือนก่อน +2

    Ayya nan mahararasi kumba lagnam , sani sevvai sergai anusam viruchaga rasi, 10 m veetil, next enaku sani thisai sani pukthi enna seiyum, thiruvonam maharam.please reply pannunga sir🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  หลายเดือนก่อน

      சுகமே சூழ்க 🙏
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp:
      whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @annamalaiyar-mr.infinity293
    @annamalaiyar-mr.infinity293 หลายเดือนก่อน +2

    ஐயா எனக்கு இப்பொழுது சனி தசை சனி புத்தி - கும்பசதயம் முடியல😢 ஓம் நம்ச்சிவாய

    • @rcrcrcrcrcrcrc146
      @rcrcrcrcrcrcrc146 หลายเดือนก่อน +1

      கும்பராசிக்கு 7.5 சனி இப்போது நடக்கறது அதன் தாக்கம் ..
      சனி திசை வேறு பலன் அய்யா

    • @annamalaiyar-mr.infinity293
      @annamalaiyar-mr.infinity293 หลายเดือนก่อน

      @@rcrcrcrcrcrcrc146 அய்யா வருகிற மார்ச் க்கு பின் நன்றாக இருக்குமா

    • @SR.RAMASAMY
      @SR.RAMASAMY หลายเดือนก่อน

      அண்ணா நான் சிம்ம லக்கனம் கன்னியா ராசி அஸ்தம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் சிம்மம் எப்படி இருக்கு சொல்லுங்கய்யா சனி திசை சனி புத்தி உத்திரம் உன்னில் சனிபகவான் மூன்றில் சூரியன் புதன் சுக்கிரன்

  • @karthigaiselvir1309
    @karthigaiselvir1309 หลายเดือนก่อน

    Risabarasi simma lakanam nan enna panna

  • @SaranyaRadhakrishnan-d8e
    @SaranyaRadhakrishnan-d8e หลายเดือนก่อน

    Anna my husband rishab laknam but saniswarar in 8th place with buthan and sooryan.. How will it be

  • @dhabishnub8462
    @dhabishnub8462 หลายเดือนก่อน

    Anna somaskandar story um valipaduvathal arpadum nanmai sollunga anna enakum husband kum sekarama sandai varuthu marriage ahi 10yrs achu anna 2 pasanga irukanga anna pls

  • @UmaMaheshwari-xc8zi
    @UmaMaheshwari-xc8zi หลายเดือนก่อน +1

    Sir viruchaga lagnam 3 il Sani atchi vakram palan enna Aya plzzzz

    • @UmaMaheshwari-xc8zi
      @UmaMaheshwari-xc8zi หลายเดือนก่อน

      @@hariprasath3336 sir viruchaga lagnam Shani thanithu magarathil(vakram) -3il- uthiradam .next 10 il(simmathil) - suriyan sevvai serkkai ithil sevvai asthamanam. Next 4 il thanitha Guru kumbathil vakram

    • @UmaMaheshwari-xc8zi
      @UmaMaheshwari-xc8zi หลายเดือนก่อน

      Also 8il theipirai chandran in mithuna rasi. Puthan sukran(neecham) in 11th house (kannirasi)plz tell me this prediction sir plz

    • @UmaMaheshwari-xc8zi
      @UmaMaheshwari-xc8zi หลายเดือนก่อน

      @@hariprasath3336 sir job epdi irukum sir

    • @UmaMaheshwari-xc8zi
      @UmaMaheshwari-xc8zi หลายเดือนก่อน

      @@hariprasath3336 sir baby sir rahu dasi going on sir

    • @UmaMaheshwari-xc8zi
      @UmaMaheshwari-xc8zi หลายเดือนก่อน

      @@hariprasath3336 Shani vakram epdi irukum sir

  • @karthigaiselvir1309
    @karthigaiselvir1309 หลายเดือนก่อน

    Nan risab rasi simma lakunam pathil sani chadrannn sukuran irruku nan enna panna

  • @karthigaiselvir1309
    @karthigaiselvir1309 หลายเดือนก่อน

    Risaba asi

  • @parathidassan800
    @parathidassan800 หลายเดือนก่อน +1

    துலாம் லக்னத்துக்கு நல்லது பண்ணுவாரா, ஐயா நான் துலாம் லக்னம் மகர ராசி சனி திசை என்னை அடையாளம் இல்லாமல் செய்துவிட்டது

    • @ShivanyaaShivanyaa-n4i
      @ShivanyaaShivanyaa-n4i หลายเดือนก่อน

      Enna natchathramo athuku thaguntha palan tharuvar

    • @ShivanyaaShivanyaa-n4i
      @ShivanyaaShivanyaa-n4i หลายเดือนก่อน

      Uthradam,thiruvonam,avitam sooryan 8kuriya natchathram, chandran 7kuriyavar avar natchathram jenma sani, avitam4, 11kuriya natchathram avitam ithrku thaguntha palane nadakum

    • @ShivanyaaShivanyaa-n4i
      @ShivanyaaShivanyaa-n4i หลายเดือนก่อน

      Magaram. Pathaga giraham sevay Sara Rasiyil 11midam padhaga natchathram ithu nalathu ilay

  • @Bakkiyaraj-n3h
    @Bakkiyaraj-n3h หลายเดือนก่อน

    Kadagalagnam,thulam,swathi,sanidisai😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢+kalasarbayogam😢😢😢

  • @radhagowri8983
    @radhagowri8983 หลายเดือนก่อน +1

    சிம்ம லக்னத்தில் சனி😢

  • @rathna9744
    @rathna9744 27 วันที่ผ่านมา

    Ayya nan meena laknam 10. L sani sani thisai varapohirathu paathikkima

  • @sivaprakashelumalai7646
    @sivaprakashelumalai7646 หลายเดือนก่อน

    Vamram adainthu... Thisai nadathinal....

  • @srivedhajothidanilayam
    @srivedhajothidanilayam หลายเดือนก่อน +1

    திசை இல்ல ஜோசியரே தசா புத்தி.... வாத்தியாரே தவறாக பாட நடத்தினால் எப்படி...

    • @SulurSekar
      @SulurSekar 22 วันที่ผ่านมา

      " திசை " எனவும் "புத்தி " எனவும் எனது ஜாதகத்தில்(அஷ்டவர்க்க ஜாதகம் கைப்பட )எழுதி உள்ளார்கள்...
      1980-ல் எழுதப்பட்டுள்ளது...
      " தசா " என்னும் வார்த்தை வெகு சமீபத்தில் சிலர் உபயோகப்படுத்துகிறார்கள்...
      ஒன்றும் புரியவில்லை...

    • @srivedhajothidanilayam
      @srivedhajothidanilayam 22 วันที่ผ่านมา

      @@SulurSekar இல்லவே இல்லை... தசா, தசை என்பதே சரியானது.... உங்களுக்கு தெரியவில்லை...

    • @SulurSekar
      @SulurSekar 22 วันที่ผ่านมา

      @@srivedhajothidanilayam ம்ம்...
      தெரிந்துக்கொள்ள கேட்கிறேன்...
      உங்களுக்கு தெரிந்து "திசை " அல்லது "தசா " என்ற சொல் எப்போது உபயோகப்படுத்தினார்கள்...

    • @srivedhajothidanilayam
      @srivedhajothidanilayam 22 วันที่ผ่านมา

      @@SulurSekar எப்போதுமே தசை தான்

    • @srivedhajothidanilayam
      @srivedhajothidanilayam 22 วันที่ผ่านมา

      @@SulurSekar மூத்த ஜோதிடர் ஆதித்யா குருஜி அய்யா கருத்தும் இது தான்

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 หลายเดือนก่อน +1

    S̤ṳ g̤a̤m̤e̤ S̤ṳz̤h̤g̤a̤.̤.̤m̤i̤k̤k̤a̤ n̤a̤n̤t̤r̤i̤ A̤y̤y̤a̤.̤.̤A̤r̤p̤p̤a̤t̤t̤a̤m̤ i̤l̤l̤a̤t̤h̤a̤ ṳn̤g̤a̤l̤ a̤m̤a̤i̤t̤h̤i̤y̤a̤n̤a̤ p̤e̤c̤h̤i̤ m̤i̤g̤a̤ a̤r̤ṳm̤a̤i̤.̤.̤🙏🌹🙏☘️🙏

  • @BharathiBha-ch3rn
    @BharathiBha-ch3rn หลายเดือนก่อน +2

    Rishaba lagnathil sani vakram, sanithisai start s now, badhahathipathy lagnathil vakram, eppadi irukum, already mylife total failure.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  หลายเดือนก่อน +1

      சுகமே சூழ்க 🙏
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp:
      whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @vinovels
      @vinovels หลายเดือนก่อน +1

      ரிஷபதில் சனி நல்ல நிலை... வேற கிரகம் பார்வை சேர்க்கை இருகுதானு பார்த்து கொள்ளுங்கள்

    • @vinovels
      @vinovels หลายเดือนก่อน

      இராசி ?

    • @Prince_Prince007
      @Prince_Prince007 หลายเดือนก่อน

      செவ்வாய் பார்வை உள்ளதா லக்ன சனி மேல்..

  • @venkateswar-pn2wo
    @venkateswar-pn2wo หลายเดือนก่อน

    ஐயா உங்களை தொடர்பு கொள்ள எண் கொடுங்கள்??

  • @JothiJothi-r2b5h
    @JothiJothi-r2b5h หลายเดือนก่อน

    Sani ooravanchakara

  • @saravanank-k9x
    @saravanank-k9x หลายเดือนก่อน +2

    Vakira sani patri kuravum

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  หลายเดือนก่อน

      சுகமே சூழ்க 🙏
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp:
      whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @tharunkumar4325
    @tharunkumar4325 หลายเดือนก่อน

    Anyone want horoscope consultantion

  • @Sanjeevithurai
    @Sanjeevithurai หลายเดือนก่อน

    எங்க போய் அள்ளிகுடுக்குது
    எங்கபோங்க

  • @SenthilKumar-cb1nt
    @SenthilKumar-cb1nt หลายเดือนก่อน

    Im somanur jathagam porkanum ph number please

  • @kumaraguru6860
    @kumaraguru6860 หลายเดือนก่อน

    ஐயா. மன்னிக்கவும் சிம்மலக்னம். ஆனால் சனி திசை மிக சிறப்பாக இருந்தது.சனி பகவான் 9 ல் உள்ளார்.

    • @gurushankar2445
      @gurushankar2445 หลายเดือนก่อน +2

      ஜாய சனி இங்கு நீச்சம் அது தான் சிறப்பாக இருக்கும்

    • @MuruganMurugan-fu6tb
      @MuruganMurugan-fu6tb หลายเดือนก่อน +1

      உங்க யோகம் அவரு நீஷம்

    • @gurushankar2445
      @gurushankar2445 หลายเดือนก่อน

      @@MuruganMurugan-fu6tb ஜாய அவருக்கு யோகாம் எனக் நீச்சம் என்று கூறவில்லை சிம்ம லக்னத்திற்கு 7இடம கும்பம் பதக ஸ்தானம் சனி ஆச்சி உச்சம் பெற்று தசை நடந்தால் பதக்கத்தை செய்யும் என்று குருஜி கூறியதை சொன்னேன் நன்றி

  • @logamani806
    @logamani806 17 วันที่ผ่านมา

    Sir please number phone

  • @vedahgirisr6781
    @vedahgirisr6781 4 วันที่ผ่านมา

    I gone through your recently gone through your peach. Kindly send me your emai id sir

  • @prathapshivani1295
    @prathapshivani1295 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 หลายเดือนก่อน

    அனைத்தும் அருமை