Kodanadu Dhanapal Press Meet | ”நேற்று காலை கூட DEALING பேசினார் எடப்பாடி” பகீர் கிளப்பும் தனபால்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 79

  • @rrajiraman5525
    @rrajiraman5525 ปีที่แล้ว +8

    இவருக்கு எல்லா உண்மையும் தெரியும் இவரை பாதுகாப்பாக வைக்க வேண்டும்

  • @mathivanan7997
    @mathivanan7997 ปีที่แล้ว +18

    இவரு நல்ல பாதுகாப்புல இருக்காரு. இவரை யாரும் டச் பண்ண முடியாது. உண்மை இருக்கு. அதனால உறுதி இருக்குது.

  • @kodaisekar8793
    @kodaisekar8793 ปีที่แล้ว +1

    உயிரோடு விளை யாடும்உன்மத்தர்கூட்டத்தைஒழித்தேதீரவேண்டும்

  • @ramas_59
    @ramas_59 ปีที่แล้ว +3

    Some News reporter asking wrong questions... Dhanapal very strong 💪

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs ปีที่แล้ว +7

    நிருபர்கள் கேள்வி கேட்கிறேன் என்று கண்டதையும் கேட்டு குழப்பம் விளைவிக்கும் வகையில் செயல்படுகிறார்கள்

  • @ammusekarammusekar3188
    @ammusekarammusekar3188 ปีที่แล้ว +7

    Super dhanapal anne

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs ปีที่แล้ว +8

    கடந்த எடப்பாடி ஆட்சியில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் ஸ்நோலின் தொண்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணம் குரங்கணி காட்டுத் தீயில் கருகிய உயிர்கள் ஜல்லிக்கட்டு தடியடியில் பலர் காயம் சாத்தான் குளம் லாக்கப்கொலைகள் திருச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியரை போக்குவரத்து காவலர் எட்டி உதைத்து கர்ப்பிணி பெண் மரணம் கொடநாடு கொலை கொள்ளையில் தற்போதுவரை தொடர் மர்மமரணம் என்று நடந்த அட்டூழியங்களுக்கு அளவேயில்லை

    • @BabuBabu-b3n
      @BabuBabu-b3n 8 หลายเดือนก่อน

      Real.wow

    • @GurusamyN-d7n
      @GurusamyN-d7n 3 หลายเดือนก่อน

      இத்துடன்ராம்குமார்சுவாதிபடுகெரலைஜெவரையிலும்கெரண்டுசென்றது

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s หลายเดือนก่อน

      இதற்க்கெல்லாம் சேர்த்து மக்கள் 2026 இல் தீர்ப்பு வழங்குவார்கள்.

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 ปีที่แล้ว +16

    இவரு பேசுவது உண்மையாக இருக்க வாய்ப்பு உள்ளது. பத்திரிக்கையாளர்கள் இவருடம் ஆதாரம் கேட்கிறார்கள் நியாயமா ?

  • @arumugamdanapal8016
    @arumugamdanapal8016 ปีที่แล้ว +6

    நீதியயை நிலை நாட்ட போராடும் தனபால் அவர் களை இறைவா பாதுகாக்க வேண்டும். உண்மையை உலகம் அறிய வேண்டும்.

    • @kodaisekar8793
      @kodaisekar8793 ปีที่แล้ว

      தனபாலன் தைரியம் பாராட்டபட்டவேண்டியதே
      புபுயலுகுள்நின்று. புல்லாங்குழல் வாசிமத்துக்கொண்டிருக்கிறார்

    • @BABUBABU-c3v
      @BABUBABU-c3v ปีที่แล้ว

      W
      Woww

    • @BabuBabu-b3n
      @BabuBabu-b3n 8 หลายเดือนก่อน

      Real.wow

  • @VinothKumar-w8y
    @VinothKumar-w8y 3 หลายเดือนก่อน +1

    super Thaliva you speech

  • @ramas_59
    @ramas_59 ปีที่แล้ว +6

    Dhanapal really great 👍... He is very strong for his brother.... Great

  • @ramselvaar5243
    @ramselvaar5243 ปีที่แล้ว +3

    உண்மை

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n 3 หลายเดือนก่อน +1

    ஏண்டாபேடியேகெரடநாடுகெரள்ளைநாடகமாஜெசாவுபடுகெரலைன்னுகும்மிதற்பேரதுதலைமைகட்சியேகூடாதாமக்களுக்காகயியக்கம்அதிமுகசாதீயகும்பல்தனதாக்கமுயற்சியா

  • @murugannochalur1114
    @murugannochalur1114 3 หลายเดือนก่อน

    🎉🎉

  • @ramselvaar5243
    @ramselvaar5243 ปีที่แล้ว +11

    இவர்க்கு எந்த பதட்டம் இல்லை உண்மை பேசுற

  • @rrajiraman5525
    @rrajiraman5525 ปีที่แล้ว +1

    அவர்கிட்ட ஆதாரம் எல்லாம் தெரியவில்லை செய்தியாளர் எதுக்கு அவர்கள் போய் திரும்பத் திரும்ப கேக்குறீங்க அப்ப செய்தி எல்லாம் ஏதோ ஒரு செய்தி கேட்கணும் அவர் போய் திரும்பத் திரும்ப கேக்குறீங்களா

  • @SESHACHALAMC-pu9vb
    @SESHACHALAMC-pu9vb 2 หลายเดือนก่อน

    செங்கோட்டையன்
    அவர்கள்
    அதிமுக தலைவர்
    சசிக்கலா அவர்கள்
    அதிமுக பொதுச்செயலாளர்
    O பன்னீர்செல்வம்
    அவர்கள் அதிமுக
    துணைத்தலைவர்
    எடப்பாடியார்
    சட்டசபை எதிர்கட்சி
    தலைவர்
    டிடிவி தினகரன்
    கொள்கைபரப்பு
    செயலாளர்
    இது கண்டிப்பாக
    நடந்தால் மட்டுமே
    அதிமுக பழைய அதிமுகவாக கம்பீரமாக
    வெற்றிப்பெறும்

  • @rajurajuuu1023
    @rajurajuuu1023 ปีที่แล้ว +9

    EPS jail

    • @BabuBabu-b3n
      @BabuBabu-b3n 8 หลายเดือนก่อน

      Real.confrom

  • @nithyaharish7993
    @nithyaharish7993 ปีที่แล้ว

    Super anna

  • @salempmk
    @salempmk ปีที่แล้ว +4

    Dai eps enga da unga veetuku vantharu 😂 Nanu unga veetuku pakkathala than da irukea 😂

  • @francis6376
    @francis6376 26 วันที่ผ่านมา

    இவர்சொல்லும்அத்தனைபேரையும்கைதுசெய்துநுங்குஎடுத்தால்இதற்குஒர்தீர்வுகிடைக்கும்எல்லாமேஎடபாடியைகை
    ட்டுராங்க ஏன்இன்னும்அவரைஏன்கைதுசெய்துவிசாரிக்கவில்லஇதில்யார்அவரிடம்விலைபோனார்கள்என்பதைவெளிசத்திற்க்குகாட்டவும்

  • @rangasamydurai6184
    @rangasamydurai6184 ปีที่แล้ว +2

    நல்ல கிருக்கன் பிரஸ் க்கு மாட்டிக்கிட்டான்

  • @Saraswathikarthi-xr5uy
    @Saraswathikarthi-xr5uy 3 หลายเดือนก่อน

    எவனா இருந்தாலும் காசு இல்லாம களத்துக்கு வர தைரியம் இருக்கா

  • @selvamselvam6539
    @selvamselvam6539 ปีที่แล้ว +1

    கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது பொய்யே சொல்லாதது போடும் பொய் திரையை கிழித்து விடும் காலம் மெய்யே மெய்யானது கடவுள் இருக்கின்றார் என்பதை மறந்து விடுகிறார்களே

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 ปีที่แล้ว +1

    தன் வாழ்நாள் முழுவதுமா ஒரு மனிதன்
    பேரம் பேசியே காலத்தை
    ஓட்டுவது?

  • @paramasivam589
    @paramasivam589 3 หลายเดือนก่อน

    இப்பே கூடே இவர் பேடி கடுத்து10 மதம் அச்சி கேள்வி கேட்கிறேன் நியுஸ்சர்கள் என்னடா செஞ்சி இருக்கிரேன் காடா அல்லது அரசோ காவல்துறையை இதுவரை ஒன்று‌கடக்கவில்லைடா

  • @RaviChandran-by8gx
    @RaviChandran-by8gx 3 หลายเดือนก่อน

    கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்து அறிவதே உண்மை 😂😂😂😂😂😂

  • @sivakumarkarupusamy1616
    @sivakumarkarupusamy1616 ปีที่แล้ว

    வீடீயோ அந்த ஏரியால இல்லையா.

  • @abalamani1639
    @abalamani1639 3 หลายเดือนก่อน

    இவர்.மனைவியை.விசாரிங்க

  • @muraliraja1827
    @muraliraja1827 หลายเดือนก่อน +1

    Panni jokker unayellaam guniyavichi....😅😅😅😅😅😅😅😅

  • @chinnasamykrishnan9987
    @chinnasamykrishnan9987 ปีที่แล้ว +1

    DMK plan

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps 2 หลายเดือนก่อน

    அம்மாவின் ஆன்மா உங்கள் எவனையும் சும்மா விடாது துரத்தி அடிக்கும் 😭😂😥😪😭😂😥😪

  • @rap2540
    @rap2540 3 หลายเดือนก่อน

    Ivar sollurathu unmai

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn ปีที่แล้ว

    Pithyamm 😂

  • @sivam9181
    @sivam9181 ปีที่แล้ว

    புரட்சித் தமிழருக்கு கூடிய விரைவில் சிறை உறுதி.

  • @elumalaik4566
    @elumalaik4566 2 หลายเดือนก่อน

    ஐந்து கொலைகளும். அற்புத தலைவரும். சபாஷ்

  • @kannappanp2806
    @kannappanp2806 ปีที่แล้ว

    Media,know,he,Dhanpaul,suffering,last,6,years,under,psychiatric treatment,Salem,government,headquarters,hospital. (2)so,his,interview,nothing,happen

  • @rap2540
    @rap2540 3 หลายเดือนก่อน

    Ivarukku 3 adukku pathu kaappu venum

  • @rap2540
    @rap2540 3 หลายเดือนก่อน

    Nee yaar press kaara kelvi athikama irukku eps aala

  • @nithyaharish7993
    @nithyaharish7993 ปีที่แล้ว

    thampekaka poratukerar nalla manethar

  • @arumugam9991
    @arumugam9991 2 หลายเดือนก่อน

    எடப்பாடி பழனிச்சாமி என்றும் ஒழிக ஒழிக ஒலிந்தான் அதிமுக வளரும்

  • @baskerjohn3574
    @baskerjohn3574 ปีที่แล้ว

    Anndha TV magangal kuukunga da.

  • @kannappanp2806
    @kannappanp2806 ปีที่แล้ว

    Media,reporter,know,this man-Dhanpaul,Accust,alredy,arrested,by,special police team,reason,he,damage,cellphone,owned,kanagaraj. ,now,under,bail,&he,requst,court,need,psychiatric,treatment, Referance,Timesofindia,paper

  • @saravananselvaraj8317
    @saravananselvaraj8317 ปีที่แล้ว +1

    Mental olatha

  • @Kumar-er6yc
    @Kumar-er6yc ปีที่แล้ว +1

    Waste time of TH-cam

  • @aravintharavi2000
    @aravintharavi2000 ปีที่แล้ว +2

    Poda vennai dmk sommbu

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn ปีที่แล้ว

    😂 mentel 😂😂😂

  • @jefrienraj4815
    @jefrienraj4815 ปีที่แล้ว

    Eanda ninkalalam presssa porukkiya

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 3 หลายเดือนก่อน

    மெண்டல்

  • @gnanasekar8586
    @gnanasekar8586 ปีที่แล้ว +1

    Even Oru lier?

  • @francis6376
    @francis6376 26 วันที่ผ่านมา

    இவரிடம்செல்போன்இருக்குஇவன்வந்தவர்களைபோட்டோஎடுநத்துசாட்சிஆதாரத்தைகாட்டனும்கதைசொல்லுவதைபோல்இருக்குஇவன்செல்போட்டோஆதாரம்இல்லாமல்பேசுரான்