இதில் எடப்பாடி A1, திட்டமிடல், ஏவுதல்,உடந்தை,குற்றத்தை மறைத்தல், நாள் கடத்தல், தன் தலைவிக்கு துரோகம் செய்தல், இறக்கம் இல்லா மரணம் விளைவித்தல், மர்மமான பொருள் கொள்ளை, சாட்சிகளை அழித்தல் இவை அனைத்துக்கும் அவரே பொறுப்பு
படிப்பறிவு இல்லாத ஒரு சாமானிய மனிதனால் கூட இந்த வழக்கில் நல்லவர்கள் நாங்கள் என்று கூறிக்கொண்டே குற்றவாளியாக மறைந்திருக்கும் சிலரின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள முடியும்.
ஐயா உங்கள் பேட்டி எப்பவுமே மிக மிக நன்றாகவும் மிக மிக தெளிவாகவும் இருக்கும் எங்கள் மனதில் தோன்றும் கேள்வியை அப்படியே நீங்கள் சொல்வது மிகவும் ஆச்சர்யமானது மிக்க நன்றி ஐயா
Stupid caste feelings….but LAWS never support s culprits…they will meet soon behind bars….Annamalai counters all useless….this just for advt.tactics by little lamb 🐑 of stupid ex IPS statement….😡😡😡😡😡😡
Perfect neutral and direct interview, I am seeing him for the first time in my life, definitely he speaks sensibly without exaggeration or misdirecting. Really happy to know such journalist also existing now. Two points: When Jaya was CM, Kodanad was filled with security, on whose order the protection was reduced to only one or two people for 900+ acres resort? How did the ruling CM EPS didn't know this?? The driver Kanagaraj is also a distant relative of EPS. So if present Government wanted to defame EPS, he would have been arrested midnight like how it happened earlier for former CMs Jaya and Karunanidhi. This Govt is following Judiciary System. So truth will prevail. Hit a like for this truthful journalist.
இவர் சசிகலா அனுதாபி தான். எல்லா ஊடகவியலாளர்களும் எதோ ஒரு கட்சிக்கு, ஒரு தலைவருக்கு அனுதாபியா தான் இருப்பார்கள், ஆனால் உண்மையை இவர் உரக்க சொல்லுவார். ஆகையினால் இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். Ram mohanrao ஓடி போன போது சசிகலா முதல்வர் ஆகாமல் போன போது இவர் மட்டுமே உரக்க குரல் கொடுத்தார்
மர்ம கொலைகள்,கொள்ளை குற்றவாளிகள் சயன், கனகராஜ்,சஜீவன் என்றாலும் ஏவிவிட்டது யார் என்பதை முறையாக விசாரித்து மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும். தொண்டர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்,OPSம்.மூவரின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.
VERY GOOD ARGUMRNY. THE POINTS RAISED IN THIS CASE IS SEEMS TO BE TRUE. WHY THE PRESENT GOVT. IS NOT TAKING SPPEEDY ACTION IN THIS MATTER. THE ANOTHET IMPORTANT MATTET IS THE DIG PF POLICE WHO STTENDEF THIS CASE IS TRNAFERED LAST WEEK. A NEW DIG POSTED AT COIMBATORE. WHAT IS THE RESSON NO BODY KNOWS EXEPT THR PRESENT GOVT.
இந்த நிகழ்ச்சியை முழுவதுமாக நான் பார்த்தேன் கேட்டேன் பார்த்தேன் திரு எஸ் பி லட்சுமணன் மூத்த பத்திரிக்கையாளர் அவர்களே நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை நீங்கள் சொல்வதை யார் நம்புவது அப்படி என்று அண்ணா திமுக காரன் கேட்கிறான் இதற்கு என்ன பதில் கொடுக்க போறீங்க நம்முடைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது சொன்ன செய்தியை ஊழல் நடவடிக்கையை கண்டிப்பாக எடுப்பார் இது உறுதி தாராபுரம் மயில்வாகனன்
நூலும் இல்லை,வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா? என்று ஒரு பாடல் உள்ளது. இந்த கேஸை நூல் பிடித்து போனாள் வால் கிடைக்கும் அப்புறம் பட்டத்தை பறக்க விடலாம்.
சூப்பர் சார், கண்டிப்பாக eps involve இல்லாமல் இந்த சம்பவம் நடந்திருக்க சான்ஸ் இல்லை. தமிழக மக்கள் தக்க சமயத்தில் இந்த eps ஐ கழட்டி விட்டார்கள், இனி ஒருபோது இந்த eps ஆட்சிக்கு வரமுடியாது. மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலில் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று பணிவுடன் கேட்டு கொள்கிறோம்
Super any admk person watching kindly address the issue what ever questions he raises is truly genuine. Definitely the culprit has to be put behind bars
ஐயா உங்களிடம் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது
உங்கள் ஒவ்வொரு பதிவுக்காக காத்திருக்கிறோம் எஸ்பி அவர்களே
Real
Lakshmanan! தங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு! தொடரட்டும்!! 👍👍👌👌👌
உண்மை உண்மை ......அவரை வரவேர்போம்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
Sasikala in adimayai seenda aal illai athan engaiyum parka mudivillai
லட்சுமணன் சார் மிக சிறப்பான பதிவு உங்களை விவாதங்கள் எப்பொழுதும் நான் விரும்பிப் பார்ப்பேன் நியாயமாக பேசக்கூடியவர் வாழ்த்துக்கள்
வணக்கம் spl sir .இவளவு நாள் எங்கே உங்களை பார்க்கவே முடியவில்லையே.உங்களின் பேச்சை கேட்டு ரொம்ப நாளாகிறது .
...
நான் கண்ட முன்னால் பத்திரிகை ஆளர்களில் மிகவும் நேர்மையான பேசும் குணம் கொண்டவர்களில் spl சாரும் ஒருவர்....வாழ்த்துக்கள்...
TTV fan, pazha pochi.
Super sir. .
@@saravanamg7593 கொடநாடு கொலை வழக்கு.. ஸ்டாலின்-சசிகலா மெகா பிளான். முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்களின் பேட்டி.. காண்க Nethaji TV.
Ivan endro Sasikala vangivittar
@@ramuorion சரியாகச் சொன்னீர்கள். இவனுடைய பதிவை வரவேற்று கமெண்ட் போட நிறைய வேலையாட்களும் உண்டு.
நீதி தேவன் நீதியை நிலைநாட்ட வேண்டும்.தெய்வம் நின்று கொள்ளும்.உயிருடன் இருந்தால் நாமும் பார்போம்.இது சத்தியம்.
உங்களுடைய வீடியோ அனைத்தும் நான் பார்க்கிறேன் உங்களுடைய வீடியோ அனைத்தும் ரொம்ப வெளிப்படையாக இருக்கிறது
மக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பு திரு லெட்சுமணன் அவர்களின் கருத்து
திரு. லட்சுமணன் அவர்கள் பேட்டி எப்பொழுதும் சூப்பர் யாருக்கும் சார்ந்து பேசமாட்டார் உண்மையான நிகழ்வை பிரிதிபாலிபார் வாழ்த்துக்கள் 🌹
Real&confrom
UNMAIYA URAKKA SOLLUM THAIRIYAMANA NALLA MANITHAR THAN THIRU LAKSMANAN AVARKAL VALTHUKAL
உண்மையை பேசும் தங்களின் கருத்துக்கள் மிகவும் பாராட்டுக்குரியது
அருமையான பதிவு லட்சுமணன் சார்.
எடப்பாடி பழனிச்சாமி ஜெயிலுக்கு போக வேண்டும் 🔥🔥🔥🔥🔥🙏
Zzzzzzzzzzzzzzzzzzzzz
ஏனுங்க இந்த ஜட்ச்மெண்ட்?
Definitely
@@tamilarasibaskaran7411 video vai nalla gavaninga...
Real&.confrom😊
சிறிது காலம் திரு.லெஷ்மணனின் அனல் கனைகளை காண முடியவில்லை மீண்டும் தொடரட்டும் அவரது பத்திரிகை பணி
TTV sombu, story close.
கொடநாடு விசயத்தை தெளிவாக விளக்கிய திரு.SPL சார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
🕳
Hi
@@Love-dj3wy q1111
I will
@@appua6850 qu
மடியில் கணம் உள்ளதுஅதனால் ஏற்படும் பதற்றம். அநியாயமாக பல உயிர்கள் பலி அவ்வுயிர்களின் ஆன்மா சாந்தியடைய வல்ல இறைவன் அருள் புரிவானாக.
Confrom.eps.jail
லெட்சுமணன் சார் மாதிரி அழுத்தம் திருத்தமா பேசுவது மாதிரி மற்றவர் யாரும் பேசுவதில்லை நன்றி சார்
லெட்சுமணன் சார் பேசாம நீங்களே அரசு வழக்கரிஞரா இந்த வழக்கில் ஆஜராகலாம்
True bro
I no mi mi.
Super speech
Supper sir
No judge post kodukkalam🤦♂️🤦♂️🤦♂️😆😂
S p l sir பார்வை அருமை நல்ல பதிவுகள்
அருமையான பகிர்வு லக்ஷ்மணன்
சட்டம் தெரியாத சில சிரிப்பு போலீஸ் எல்லாம் 😂😂😂😂😂😂😂
லக்ஷ்மணன் சார் நலமா? குரல் கேடடு நாளாச்சு.
Wow.real
எடப்பாடியை சிறைக்கு அனுப்ப தவறினால், தவறவிட்ட ஸ்டாலினை மன்னிக்கவே கூடாது
பொறுமையாக நிதானமாக ஆனால் உறுதியாக செய்வார்.
Kodanadu ku thiruda seeyona anupanathey stalin than
இதில் எடப்பாடி A1, திட்டமிடல், ஏவுதல்,உடந்தை,குற்றத்தை மறைத்தல், நாள் கடத்தல், தன் தலைவிக்கு துரோகம் செய்தல், இறக்கம் இல்லா மரணம் விளைவித்தல், மர்மமான பொருள் கொள்ளை, சாட்சிகளை அழித்தல் இவை அனைத்துக்கும் அவரே பொறுப்பு
@@jvpjvp7098 கோடநாடு கொலைக்கு முக்கிய காரணம் ஸ்டாலின் சசிகலா தான்
@@sasirekha431 சசிரேகா உன் கர்பத்துக்கு கூட ஸ்டாலின் தான் காரணம் என்று சொல்லுவ போல... மூதேவி
படிப்பறிவு இல்லாத ஒரு சாமானிய மனிதனால் கூட இந்த வழக்கில் நல்லவர்கள் நாங்கள் என்று கூறிக்கொண்டே குற்றவாளியாக மறைந்திருக்கும் சிலரின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள முடியும்.
,
உங்க தைரியத்தையும் நேர்மையையும் பாராட்டுகிறோம் spl sir
சாதிக் பாட்சா மரணத்தை இந்த SPL சார் இப்படி விரிவாக விசாரணை செய்து பேசுவாரா?
@@padmanathan5653 அதை செய்திருக்க வேண்டியது 10 வருடம் ஆட்சி செய்த AIம், அடிமைகளும் தான்.
W
மிக அருமை S P L சார் நல்ல பதில்
@
A good person for Mr.SPL
செருப்படி கேள்வி லெட்சுமணன் சார்..... தொடர்ந்து உங்களது அரசியல் கருத்தை கூற வேண்டும்.... 👍
Lakshman sir youer brilent sir
Semmmmma Thala
EPS ku pathattam nadukkam kalakkam therigirathu.... ivarellam epadi mudhalvar padhaviyil amarnthar....kolai kollai vivagarathil EPS ku pangirukkenu avar padhattam kanbikkirathu
OPS pondra ammavin nambikkai petravar EPS avargal ku yen thunai nirka vendum....ketta peyar than varum OPS avargal vuku
@@gollapallifrancis9868j 8f
அந்த முக்கிய குற்றவாளி உள்ளே சென்ற பின்பு கொடநாடு சம்பவம் பற்றி உலகமறிய படம் எடுக்க வேண்டும்...
ஐயா உங்கள் பேட்டி எப்பவுமே மிக மிக நன்றாகவும் மிக மிக தெளிவாகவும் இருக்கும் எங்கள் மனதில் தோன்றும் கேள்வியை அப்படியே நீங்கள் சொல்வது மிகவும் ஆச்சர்யமானது மிக்க நன்றி ஐயா
பழனிச்சாமி ஜெயிலுக்கு போவது உறுதி
S.p .lakshman sir enga manasilirandha kelvigal neenga ketitinga exellent ,superb speech tq sir.correcta pesininga .upper thinnavan thannikudichidhan aaganu.🙏👍👌🌹🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
மிகவும் சிறப்பான பேட்டி வாழ்த்துக்கள் திரு லெட்சுமணன் அவர்களே❤🎉❤🎉❤
சிறந்த தெளிவான பத்திரிக்கையாளர்.
நான் ஒரு ADMK அனுதாபி, ஆனால் இந்த Eps யை விடக்கூடாது, அதற்கு துணை போகும் OPS யையும் தொண்டர்களாஹிய நாம் ஆதரிக்க கூடாது
Dai ni unmai admk ala eruga matada. Sasiketa money vangunavan ni stalin sasi than kodanadula thiruda sonathu
தமிழ் கூட புரிய தெரியாத முட்டாள், நீ
@@sasirekha431 😂apo edhukuya eps padharuraru??? Konjam kooda logic illa .
@@Joker-et6ph yow patharama yanaya panuvaga nan kuda than en mela pali poda yaravathu ninaja payam than varum eps ethuku kolai pannum solu nan solren unku answer
@@sasirekha431 bro adhuku spl answer solitaru...yosuchu parunga...amma veetlaiyeh kola nadakudhu thodar kolai nadakudhu...unmaiyana admk thondana enna panirukanum??? Veli kondu varanumla...enaku doubt ..oru sitting CMa summa accuse panira mudiyadhu bro adhuku chances illana..
Eps pannara(90% chance)?? Illa sasikala solli eps pannara(jaila irundhanga so 10%dhan?? Idhu rendula urudhii
எங்கப்பன் குதிரூக்குள் இல்லை என்பது போல் இருக்கிறது. எடப்பாடி செயல். சம்பத்
😂👍
Aaaàà
Sir உங்கள் கருத்து மிக மிக அருமை
Spl sir அரசியல் தெரியதவருக்கும் உங்கள் பேச்சு அரசியல் புரிதலை ஏற்படுத்தும்,ஊடக விவாதங்களிலும் உங்களை கான ஆவல்
நல்ல காலம் ஆட்சி மாறியது.
y nalla kalam...puriyala
சிறப்பு! சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
Super spl sir
அண்ணாமலை கவுண்டர் எடப்பாடி பழனிச்சாமி யும் கவுண்டர் ஜாதி பாசம்..
Annamalai belongs to Kurumba community..
எல்லாம் அடிமையை காப்பாற்ற எஜமானின் முயற்சி.
Stupid caste feelings….but LAWS never support s culprits…they will meet soon behind bars….Annamalai counters all useless….this just for advt.tactics by little lamb 🐑 of stupid ex IPS statement….😡😡😡😡😡😡
Matured analysis by SPL. After long time he is coming back..
லட்சுமணன் சார் கோடநாடுஎஸ்டேட்வாங்கியமுறையும்மற்றசொத்தக்களை வாங்கியமுறையயிலும் நேர்மையில்லாதபோதுஅவர் ஆன்மாஎங்கிருக்கு அவர் தோழி கீதாவை கேட்கலாம்
சூப்பர் சூப்பர் சார் அருமையான பதிவு நன்றி
அருமையான பதிவு.
குற்றவாளி எந்த கொம்பனாக இருந்தாலும் உண்மையாய் இருந்தால் தண்டிக்கப்படவேண்டும்
WOW, Mr. S.P LAKSHMANAN, HATS OFF YOU. LIVE LONG HEALTHILY.
மிக தெழிவான கருத்து
உங்கள் கருத்தை ஆதரிக்கரேன்
Perfect neutral and direct interview, I am seeing him for the first time in my life, definitely he speaks sensibly without exaggeration or misdirecting. Really happy to know such journalist also existing now.
Two points:
When Jaya was CM, Kodanad was filled with security, on whose order the protection was reduced to only one or two people for 900+ acres resort? How did the ruling CM EPS didn't know this??
The driver Kanagaraj is also a distant relative of EPS. So if present Government wanted to defame EPS, he would have been arrested midnight like how it happened earlier for former CMs Jaya and Karunanidhi. This Govt is following Judiciary System. So truth will prevail. Hit a like for this truthful journalist.
இத்தனை சாவுக்கு காரணமாக இருந்தவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் கிடைத்தால் தான் இன்னும் நீதி சாகவில்லை என்று அர்த்தம்
Ĺĺ
சூப்பர்
லட்சுமணன் சார்.அவர்களுக்கு.நன்றி.உன்மையை.உறக்க.சொன்னீர்கல்.சின்னம்மாவாழ்க
இவர் சசிகலா அனுதாபி தான். எல்லா ஊடகவியலாளர்களும் எதோ ஒரு கட்சிக்கு, ஒரு தலைவருக்கு அனுதாபியா தான் இருப்பார்கள், ஆனால் உண்மையை இவர் உரக்க சொல்லுவார். ஆகையினால் இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். Ram mohanrao ஓடி போன போது சசிகலா முதல்வர் ஆகாமல் போன போது இவர் மட்டுமே உரக்க குரல் கொடுத்தார்
Super super interview. It should reach all the people of Tamilnadu.
உண்மை! கொலைகாரனே காயப்பட்டு வந்தால் மருத்துவர் மாட்டேன் என்றா சொல்வார்? சொல்லலாமா? இவர் மிக நன்றாக விளக்குகிறார்!
தெளிவாக, பாமரமக்களும் புரிந்து கொள்கிற மாதிரி விளக்கமாக பேசுவதில் s p l ளுக்கு நிகர் s p l மட்டும்தான்.
இந்த வழக் கில் அரசுக் கு உதவி செய்ய இவர் போல ஒருவர் தேவை.
லக்ஷ்மணன் ஐயா அவர்கள் நன்றி
மர்ம கொலைகள்,கொள்ளை குற்றவாளிகள் சயன், கனகராஜ்,சஜீவன் என்றாலும் ஏவிவிட்டது யார் என்பதை முறையாக விசாரித்து மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும். தொண்டர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்,OPSம்.மூவரின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.
கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை, வழக்கில் ஒருவரும் தப்பித்து விடக்கூடாது நீதிமன்றம் தண்டனை நிச்சயம் உண்டு....!!
நெற்றிகண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே! என்பது போல் நெத்தியடி spl sr.நன்றி
SPL சார் உங்களுடைய விவாதம் மிகவும் அருமை அனைவருக்கும் பழனிச்சாமி மீது தான் பலத்த சந்தேகம் வருகிறது.
ரொம்ப நாள் ஆச்சு தலைவனை பார்த்து...
Correct ah sonninga sir vazthukal
இனி சிங்கபாதைதான் ராஜமாதா 👸🦁
ஊழல், கொலை, கொள்ளை இவற்றுக்கு தலைமை ஏற்று கட்சியை வழி நடத்தி செல்பவர் EPS. நாடு நன்றாக இருக்கணும்னா இவர்களை தண்டிக்காமல் இருக்கக் கூடாது.
के झुक
@Subarmaniyan Maniyan aaaaaaaaaaaaaaaa!
Vv
Vv
@@sannasimarimuthu5509 vv
எடப்பாடி ஏன் பதற்றப்படுகிறார்? ஸ்டாலின் அவர்கள் பழிவாங்குவதாக நினைத்தால் நீதி மன்றத்தை நாடலாம்.
அருமை
Finest ,coherent, unassailable, unbiased presentation. Well done young man.
சரியான தெளிவு
Clear cut answer by Mr.Lakshmanan(senior journalist)
லக்ஷ்மணன் cpi டைரக்டர்கா நியமிக்கவேண்டும். புலன் விசாரணை நன்றாக செய்கிறார்
இல்ல பா சுப்பீரிம் கோர்ட் ஜட்ஜ் post கொடுங்க 🤦♂️🤦♂️😆😆
அது cpi இல்ல, அது cbi
லஷ்மணன் ஐயா மிகவும் அருமையாக விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி
Sp Laxman sirஇதில் உண்மைகள் வெளிவரவேண்டும்.அதற்கு உங்களை போன்ற உண்மையான பத்திரிகையாளர்களால் தான் முடியும்.
மக்களாகிய நாம் சிலரை உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைக்கிறோம் அந்த திமிர் தான்
கடலூர் விவசாயி..சின்னம்மா விரைவில் அதிமுக தலைமை ஏற்ப்பார்
அண்ணாமலை எப்படி போலீஸ்
அதிகாரியாக இருந்தார் இந்த
நாடு இன்னும் என்ன என்ன கேவலங்களை சந்திக்க போகிறதோ
உங்கள் பார்த்து நீண்ட நாள் ஆயிற்று
Election mudinthu rest ..
நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை சார். பழனிச்சாமியை தூக்கில் இடுங்கள் தளபதியாரே.🙏🙏🙏
வவ
Nice Speech. நேர்மையான பேச்சு. Super.👌
திரு.லஷ்மணன்அவர்களே உங்கள்குறள்கேட்டுஅதிகநாட்கள்ஆகிறது சட்டநுனுக்கம் தெளிவாதெரிகிறது!
அறிவாளி குருமூர்த்தி சொன்னால்தான் ops வாய் திறப்பார். மீறி வாய் திறந்தால் ops ஐ ஆண்மையற்றவர் என்று சொல்லி விடுவார்கள்.
அதிமுக வினரின் மாண்புமிகு அம்மா வின் வீட்டில் நடந்த கொள்ளை, கொலைகளைப் பற்றி விசாரிக்க் கூடாது என்று கூறுகிறார்களா?
Excellent explanation sir. Thanks so much
Continue your job.
Super bro 💐💐💐🙏
மின்ஊழியர் மீதுவிசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்
VERY GOOD ARGUMRNY. THE POINTS RAISED IN THIS CASE IS SEEMS TO BE TRUE. WHY THE PRESENT GOVT. IS NOT TAKING SPPEEDY ACTION IN THIS MATTER. THE ANOTHET IMPORTANT MATTET IS THE DIG PF POLICE WHO STTENDEF THIS CASE IS TRNAFERED LAST WEEK. A NEW DIG POSTED AT COIMBATORE. WHAT IS THE RESSON NO BODY KNOWS EXEPT THR PRESENT GOVT.
வாழ்த்தி வணங்குகிறோம்....
விரைவில் ஜெயிலில் களி தின்ன இருக்கும் டயர்நக்கி அடிமைகளை , தமிழக மானங்கெட்ட மாட்டுமூத்திர சங்கிகள் சார்பாகவும் , அரைமெண்டல் ஆமைக்கறி வகையறாக்கள் சார்பாகவும் வாழ்த்த வயதின்றி வணங்கி மகிழ்கிறோம்...
🙏🙏🙏 ....
Very good speech Lakshman Sahab
அன்புச் சகோதரர் லக்ஷ்மணன் ஏன் ஊடக விவாத்ங்களில் கலந்து கொள்வதில்லை ?
TTV story over.
இந்த நிகழ்ச்சியை முழுவதுமாக நான் பார்த்தேன் கேட்டேன் பார்த்தேன் திரு எஸ் பி லட்சுமணன் மூத்த பத்திரிக்கையாளர் அவர்களே நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை நீங்கள் சொல்வதை யார் நம்புவது அப்படி என்று அண்ணா திமுக காரன் கேட்கிறான் இதற்கு என்ன பதில் கொடுக்க போறீங்க நம்முடைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது சொன்ன செய்தியை ஊழல் நடவடிக்கையை கண்டிப்பாக எடுப்பார் இது உறுதி தாராபுரம் மயில்வாகனன்
SPL is Always Super, ஆனா கொஞ்ச நாளா ஆளைகாணுமே. எங்க போனீங்க 👍👍👍
Very good speech sir. I am also admk.please arrest Eps.
சமீபத்திய தேர்தலுக்கு பிறகு இதுநாள் வரை SPL அவர்களை எந்த டிவி நிகழ்ச்சிகளிலும் காண முடியவில்லையே! என்ன காரணம்?
சிறப்பான பதிவு
அண்ணாமலை பேசுவது ஜாதிய பாசம்.
Avanudaiya IPS yogyadhai.
100/correct Sir SPL Sir
நூலும் இல்லை,வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா? என்று ஒரு பாடல் உள்ளது. இந்த கேஸை நூல் பிடித்து போனாள் வால் கிடைக்கும் அப்புறம் பட்டத்தை பறக்க விடலாம்.
ஒவ்வொரு உண்மையான அ தி மு க தொண்டனுக்கும் சமர்ப்பணம்
அருமை அருமை வாழ்த்துக்கள்
SPL அவர்களுக்காக Redpix பாக்குறேன்.
செம சூப்பர் சார் தொடருங்கள் அருமையான பதிவு
நீண்ட இடைவேளைக்கு பிறகு , SPL பேட்டி
சூப்பர் சார், கண்டிப்பாக eps involve இல்லாமல் இந்த சம்பவம் நடந்திருக்க சான்ஸ் இல்லை. தமிழக மக்கள் தக்க சமயத்தில் இந்த eps ஐ கழட்டி விட்டார்கள், இனி ஒருபோது இந்த eps ஆட்சிக்கு வரமுடியாது. மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலில் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று பணிவுடன் கேட்டு கொள்கிறோம்
Ops தானே சொன்னார் ....
அம்மா சாவில் மர்மம் இருக்கு என்று.
Super any admk person watching kindly address the issue what ever questions he raises is truly genuine. Definitely the culprit has to be put behind bars