ஐயா அறிவார்ந்த யாரும் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வில்லை நீங்களாவது சொல்லுங்கள்! கேள்வி ~~~~~~ 1, ராவணனின் சகோதரி சுந்தரவள்ளி ராமனிடம் என்ன கேட்டால் உன்னை எனக்கு பிடித்து உள்ளது என்னை கல்யாணம் செய்து கொள் என்றால் அதற்கு ராமன் என்னைவிட என் தம்பி அழகா இருப்பாள் என்று சொல்லி அவனை கெட்டிக் கொள் என்று சுந்தரவள்ளி முதுகில் காதையும் மூக்கையும் அறுத்து விடு என்று ராமன் சொல்கிறான் இது நியாயமா....? இதில் அயோக்கியன் யார்...? 2, காதல் புனிதமானது என்று சொல்வார்கள் சுந்தரவள்ளி ராமனை தான் விரும்பினால் நீ எனது தம்பி லட்சுமணனை கட்டிக் கொள் என்று சொன்னால் எந்த பெண்ணாவது சரி நான் அவனையே கட்டிக் கொள்கிறேன் என்று போவார்களை .....? 3, உங்கள் சகோதரியை காதையும் மூக்கையும் அறுத்து அனுப்பினால் சும்மா இருப்பீர்களா..? அப்போ ராவணனின் கோவம் நியாயமானது தானே..? 4, ராவணன் சீதை அடுத்தவன் மனைவியை என்று தன் சுண்டு விரல் கூட சீதை மீது படாமல் பூங்காவனத்தில் வைத்து இருந்தான் ஆனால் உனக்கு தன் மனைவி மீது நம்பிக்கை இல்லாமல் சந்தேக பட்டாய் இதில் நல்லவன் யாரு...? 5, வாலியும் சுக்கிரவனும் சண்டை போடும் போது ராமன் வாலியை மறைந்து இருந்து தாக்குகிறான் இவன் வீரனா..? இதில் வெற கடவுளுக்கு இணையாக வைத்து பேசுகிறார்கள் ! 6, அதென்ன வாலி குரங்கு முகத்தோடும் அவன் மனைவி அழகாகவும் இருக்கிறார்கள் இது எப்படி சாத்தியம் ஆகும் அப்படி இருந்தால் இன்றைய காலத்திலும் இருந்திருக்கும் . அது எப்படியா ராமாயணத்தை எழுதியவர் வால்மீகி ஆனால் அவரை பிராமணர் இல்லை என்று சொல்கிறான் ராவணன் அரக்கன் போன்ற தோற்றம் கொடுக்கிறார்கள் ஆனால் அவர் பிராமணர் என்று சொல்கிறார்கள்! இது எப்படி மக்களை முட்டாளாக்கவா....? ராமாயண கதையை பேசும் அறிவாளி நபர் எனக்கு பதில் கொடுங்கள் எவனும் பதில் தரவில்லை என்றால் அப்போ ராமாயணம் பொய்யான தகவல் தானே! வால்மீகி எழுதிய உண்மையான ராவணன் வரலாறு எங்கே...?

ஐயா 1 . இராமன் ஏகபத்தினி விரதர் சீதா தேவி தவிர வேறு பெண்ணை மணக்க விருப்பம் இல்லாதவர், இராமன் இராவணன் சகோதரியிடம் நான் ஏகபத்தினி விரதன் என்று கூறும் போது அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை, பின்பு எனது சகோதரனை வேண்டுமாணால்மணந்துக்கொளள் என்று கூறும் போது, அங்கு சீதை வர இவளை கொண்றால் உண்விரதம் கலையும் பிண்பு நீ மணந்து கொள்ளளாம் என்று கூறி விட்டு சீதையை கொள்ளதுணிநந்தால் அவளை தடுப்பதற்காகவே இலச்சுமணன் மூக்கை அறுத்தார் 2. நான் எனது சகோதிரியை கண்டித்துஇருப்பேனன் அவன் திருமணம் ஆடவன் என்று 3. இராவணன் கோவம் சரியானது, ஆணால்,அதற்கு அவன் சீதையை கடத்தாமல் இராமனை எதிர்த்து இருக்க வேண்டும் சகோதிரியின் அவமாணத்திற்கு , சீதையை கடத்த முடிவு செய்து இருந்தால் இராமன் இருக்கும் போதே கடத்தி இருக்க வேண்டும் அதை விடுத்து, மாறுவேடம் இட்டு இராமனின் கவணத்தை திசை திருப்பி விட்டு கடத்தி இருக்க கூடாது 4. (1)குபேரணின் மறுமகள் அவர்கள் இடம் ஏன், தவராக நடந்து கொண்டான் ? அப்பொழுது தெரிய வில்லையா அவள் திருமணம் ஆணவள் என்று , அதன் பின்னரே, வேறு பேண்ணின் அனுமதி இல்லாமல் நீ நெருங்கினால் அந்த நேரத்தில் மரணம் அடைவாய் என்று சாபம் அளித்தான், அதன் காரணமாக சீதையை நெருங்க வில்லை அப்போது சீதையை எவ்வாறு கடத்தினான் ?என்று தங்கல் மணதில் ஏற்படும் கேள்விக்கு , இராவணன் மாவீரன் (கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ் கோண்டமன்) மாய சக்தி கொண்டு சீதையை தொடாமல் கடத்தி சென்றான். (2)மனைவியை நம்பாமல் இல்லை ஊர் மக்கள் மத்தியில் யாரும் தவராக பேச கூடாது என்பதற்காக, அதே போல் தங்கள் நாட்டு மக்களின் அரசி ஆணவர்கள் பவித்திர மாணவர்கள் என்று நிரூபிக்க. இராமர் ஒருபோதும் சீதை மீது சந்தேகம் கொண்டது இல்லை. 5. வாலி இறந்தான் என்று அணைவரும் நிணைத்து சுக்கிரன் அமைசர்கள் அறிவுரை படி அரசன் ஆக, வாலி உயிர் பிழைத்து வந்தவுடன் சுக்ரீவன் அரசன் ஆனதை கண்டு நடந்ததை அறியாமல் சுக்ரீவனை அடித்து, தம்பி மனைவி என்று கூட பார்க்காமல், இவள் இனி எனக்கு சொந்தம் என்று கூரி சுக்ரீவனை அடித்து துரத்தி விட்டான், (1) அரசனாக இருந்த அவன்உயிருடன் வந்த பிரகு என்ன நடந்நது என்று அறிய தவறினானன் ஆகையால் பாதி மிருகமாக மாறிணான் (2) சகோதரன் மனைவியை அபகரித்ததால் மூழூ மிருகமாணான். மிருகத்தை மறைந்து தான் தாக்க வேண்டும். 🏹ஜெய் ஸ்ரீராம் 🏹
@@shanthakumarshanthakumar7174 தம்பி எனக்கு 50 வயது ஆகிறது பிராமணர் உருட்டியை கதையை என்னிடம் சொல்லாதே நான் படித்த ராமாயணம் புத்தகத்தில் ராமன் சுந்தரவள்ளி என்ற சூர்ப்பனகையிடம் நான் ஏக பத்தினி விரதன் என்று எந்த பதிவும் இல்லை இன்றைய நவீன காலத்தில் அறிவார்ந்த கேள்வி கேட்கிறார்கள் அதனால் அதற்கு தகுந்தாற்போல் ராமாயணத்தை மாற்றி பேசுவீர்களே சரி அப்போ லட்சுமணன் மட்டும் கட்டிக்கிலாமா....? இதே ராமன் தான் என்னை விட என் தம்பி அழகாக இருப்பான் என்று சொல்லி அவள் முதுகில் இவள் கதையும் மூக்கையும் அறுத்து விடு என்று எழுதி அனுப்புவானாம் உடனே லட்சுமணன் அறுத்து விடுவானாம் என்னங்கடா உங்கள் கதை உருட்டு அடுத்தவன் தங்கச்சியை கதையும் மூக்கையும் அறுத்து விட்ட ராமன் லட்சுமணன்னை செருப்பால் அடிக்க வேண்டாம் த்து அடுத்து சுக்கிரவன் மனைவி அபகரித்ததால் சாமத்தில் வாலி குரங்காக மாறினான் அப்போ சுக்கிரவன் ஹனுமான் ஏன் குரங்காக மாறினான் சரி அப்படியே மாறினாலும் வாலி வாரிசுகள் குரங்கு முகத்தோடு தான் இருக்க வேண்டுமே ஏன் இல்லை...? கொஞ்சமாவது அறிவோடு பதில் சொல்லு தம்பி கொஞ்சமாவது சிந்திங்க இப்படி முட்டாள் தனமான பதிலை சொல்லாதே.... நமது தமிழ் கடவுள் சிவன் முருகன் ராவணன் இந்திரன் கிருஷ்ணன் திருமால் இவர்கள் மட்டும் நமது முன்னோர்கள் நம் கடவுள் ஓம் நமசிவாய வாழ்க 🙏
ஜெய் ஸ்ரீ ராம் போற்றி போற்றி ஹரே ராமா போற்றி போற்றி
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ஆஞ்சநேயர் துணை 🙏
ங
Bu 16:50 ji
A@@appavoomaruthanayagam7866
Jai Shree Ram🙏🚩🕉
@@appavoomaruthanayagam7866❤❤❤❤❤❤.
M
ஜய ஸ்ரீகிருஷ்ணா
ஜெய் அனுமான் போற்றி போற்றி
ஜெய் ஸ்ரீ ராம்
ஶ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
🏹🚩 ஜெய் ஶ்ரீ ராம் 🚩🏹💪 ஜெய் ஶ்ரீ ஹனுமான் 💪🏹🚩 ஜெய் ஶ்ரீ ராம் 🚩🏹
ஜெய் ஸ்ரீ ராம் போற்றி போற்றி
ஐயா அறிவார்ந்த யாரும் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வில்லை நீங்களாவது சொல்லுங்கள்!
கேள்வி
~~~~~~
1, ராவணனின் சகோதரி சுந்தரவள்ளி ராமனிடம் என்ன கேட்டால் உன்னை எனக்கு பிடித்து உள்ளது என்னை கல்யாணம் செய்து கொள் என்றால் அதற்கு ராமன் என்னைவிட என் தம்பி அழகா இருப்பாள் என்று சொல்லி அவனை கெட்டிக் கொள் என்று சுந்தரவள்ளி முதுகில் காதையும் மூக்கையும் அறுத்து விடு என்று ராமன் சொல்கிறான் இது நியாயமா....? இதில் அயோக்கியன் யார்...?
2, காதல் புனிதமானது என்று சொல்வார்கள் சுந்தரவள்ளி ராமனை தான் விரும்பினால் நீ எனது தம்பி லட்சுமணனை கட்டிக் கொள் என்று சொன்னால் எந்த பெண்ணாவது சரி நான் அவனையே கட்டிக் கொள்கிறேன் என்று போவார்களை .....?
3, உங்கள் சகோதரியை காதையும் மூக்கையும் அறுத்து அனுப்பினால் சும்மா இருப்பீர்களா..? அப்போ ராவணனின் கோவம் நியாயமானது தானே..?
4, ராவணன் சீதை அடுத்தவன் மனைவியை என்று தன் சுண்டு விரல் கூட சீதை மீது படாமல் பூங்காவனத்தில் வைத்து இருந்தான் ஆனால் உனக்கு தன் மனைவி மீது நம்பிக்கை இல்லாமல் சந்தேக பட்டாய் இதில் நல்லவன் யாரு...?
5, வாலியும் சுக்கிரவனும் சண்டை போடும் போது ராமன் வாலியை மறைந்து இருந்து தாக்குகிறான் இவன் வீரனா..? இதில் வெற கடவுளுக்கு இணையாக வைத்து பேசுகிறார்கள் !
6, அதென்ன வாலி குரங்கு முகத்தோடும் அவன் மனைவி அழகாகவும் இருக்கிறார்கள் இது எப்படி சாத்தியம் ஆகும் அப்படி இருந்தால் இன்றைய காலத்திலும் இருந்திருக்கும் .
அது எப்படியா ராமாயணத்தை எழுதியவர் வால்மீகி ஆனால் அவரை பிராமணர் இல்லை என்று சொல்கிறான் ராவணன் அரக்கன் போன்ற தோற்றம் கொடுக்கிறார்கள் ஆனால் அவர் பிராமணர் என்று சொல்கிறார்கள்! இது எப்படி மக்களை முட்டாளாக்கவா....?
ராமாயண கதையை பேசும் அறிவாளி நபர் எனக்கு பதில் கொடுங்கள் எவனும் பதில் தரவில்லை என்றால் அப்போ ராமாயணம் பொய்யான தகவல் தானே!
வால்மீகி எழுதிய உண்மையான ராவணன் வரலாறு எங்கே...?
Opooo😅t❤😂😢😮😅😊
ஜெய்ஸ்ரீராம்
Ohm jai shree ram
Jaishree ram
ஜெய் ஸ்ரீ ராம் 🔥🔥🔥
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சநேயர
Sree ramar jayam நல்லதை நடக்கும் 🛕🫂🙏🏻
jai.ram.sreeram
Jai Sri Ram Jai Hanuman
Ram Ram Ram
ஜெய் ஸ்ரீராம் 🏹
ஜெய் ஷிரீ ராம்
எல்லாம்
ஸ்ரீகண்ணணின் திருவிளையாடல்
❤❤❤❤❤
ஜெய் ஶ்ரீ ராம்
Jai sri Ram
NanriTambl ❤💜💙💚💛
Sri krishna tamil episodes ellame upload pannunga.... Really super
ஜெயஸ்ரீ ராவணன்
Jai Sri Ram 🙏
ஜெய் ஸ்ரீ. ராம்❤
Jai shree ram ❤
ஜெய்ராம்
Jai Sri Ram Jai Sri Ram Jai Sri Ram 🎉🎉🎉
Super
Naan theeviramana anjaneya saamy bathan Jai Bajarang Bali ❤❤❤
🙏🙏🙏🙏🙏
Om Sai Ram Om 🙏💚🙏💯
Sriram Jayaram jaya Jayaram
❤❤
Sri Rama jeyam
ஜெய் ஸ்ரீராம்
Sri Ram jayam
🕉️🙏🙏🙏🙏
ஜெய் ஶ்ரீ ராம் ❤
ஓம்ஹீராம்
Iyyavoda porumai miga periya sakthi
Jai Hunuman 🎉🎉
13:26 13:28 13:30 13:31 13:31 13:31 13:31 13:32 13:34 😊
Jai hanuman
Ramayanam 10000years
Raman.vali.anuman.sukrivan
Mahabaŕtham
5500 years
Tharuman.beeman.arjunan.nakulan.sagathyvan.
🙏🙏🙏
Jaihanumanpotrypotrypotry
ஜெய் ஹுராம்
😂😂😂😂😂😂😂😂 இந்த கண்ராவிக்கட்டுக்கதைகளுக்கு ஒரு எல்லையே கிடையாதாடா
Ĵàìßŕeeŕàm
ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் 🚩🚩🚩🙏🏻🙏🏻🙏🏻
ஐயா அறிவார்ந்த யாரும் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வில்லை நீங்களாவது சொல்லுங்கள்!
கேள்வி
~~~~~~
1, ராவணனின் சகோதரி சுந்தரவள்ளி ராமனிடம் என்ன கேட்டால் உன்னை எனக்கு பிடித்து உள்ளது என்னை கல்யாணம் செய்து கொள் என்றால் அதற்கு ராமன் என்னைவிட என் தம்பி அழகா இருப்பாள் என்று சொல்லி அவனை கெட்டிக் கொள் என்று சுந்தரவள்ளி முதுகில் காதையும் மூக்கையும் அறுத்து விடு என்று ராமன் சொல்கிறான் இது நியாயமா....? இதில் அயோக்கியன் யார்...?
2, காதல் புனிதமானது என்று சொல்வார்கள் சுந்தரவள்ளி ராமனை தான் விரும்பினால் நீ எனது தம்பி லட்சுமணனை கட்டிக் கொள் என்று சொன்னால் எந்த பெண்ணாவது சரி நான் அவனையே கட்டிக் கொள்கிறேன் என்று போவார்களை .....?
3, உங்கள் சகோதரியை காதையும் மூக்கையும் அறுத்து அனுப்பினால் சும்மா இருப்பீர்களா..? அப்போ ராவணனின் கோவம் நியாயமானது தானே..?
4, ராவணன் சீதை அடுத்தவன் மனைவியை என்று தன் சுண்டு விரல் கூட சீதை மீது படாமல் பூங்காவனத்தில் வைத்து இருந்தான் ஆனால் உனக்கு தன் மனைவி மீது நம்பிக்கை இல்லாமல் சந்தேக பட்டாய் இதில் நல்லவன் யாரு...?
5, வாலியும் சுக்கிரவனும் சண்டை போடும் போது ராமன் வாலியை மறைந்து இருந்து தாக்குகிறான் இவன் வீரனா..? இதில் வெற கடவுளுக்கு இணையாக வைத்து பேசுகிறார்கள் !
6, அதென்ன வாலி குரங்கு முகத்தோடும் அவன் மனைவி அழகாகவும் இருக்கிறார்கள் இது எப்படி சாத்தியம் ஆகும் அப்படி இருந்தால் இன்றைய காலத்திலும் இருந்திருக்கும் .
அது எப்படியா ராமாயணத்தை எழுதியவர் வால்மீகி ஆனால் அவரை பிராமணர் இல்லை என்று சொல்கிறான் ராவணன் அரக்கன் போன்ற தோற்றம் கொடுக்கிறார்கள் ஆனால் அவர் பிராமணர் என்று சொல்கிறார்கள்! இது எப்படி மக்களை முட்டாளாக்கவா....?
ராமாயண கதையை பேசும் அறிவாளி நபர் எனக்கு பதில் கொடுங்கள் எவனும் பதில் தரவில்லை என்றால் அப்போ ராமாயணம் பொய்யான தகவல் தானே!
வால்மீகி எழுதிய உண்மையான ராவணன் வரலாறு எங்கே...?
ஐயா
1 . இராமன் ஏகபத்தினி விரதர் சீதா தேவி தவிர வேறு பெண்ணை மணக்க விருப்பம் இல்லாதவர், இராமன் இராவணன் சகோதரியிடம் நான் ஏகபத்தினி விரதன் என்று கூறும் போது அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை, பின்பு எனது சகோதரனை வேண்டுமாணால்மணந்துக்கொளள் என்று கூறும் போது, அங்கு சீதை வர இவளை கொண்றால் உண்விரதம் கலையும் பிண்பு நீ மணந்து கொள்ளளாம் என்று கூறி விட்டு சீதையை கொள்ளதுணிநந்தால் அவளை தடுப்பதற்காகவே இலச்சுமணன் மூக்கை அறுத்தார்
2. நான் எனது சகோதிரியை கண்டித்துஇருப்பேனன் அவன் திருமணம் ஆடவன் என்று
3. இராவணன் கோவம் சரியானது,
ஆணால்,அதற்கு அவன் சீதையை கடத்தாமல் இராமனை எதிர்த்து இருக்க வேண்டும்
சகோதிரியின் அவமாணத்திற்கு , சீதையை கடத்த முடிவு செய்து இருந்தால் இராமன் இருக்கும் போதே கடத்தி இருக்க வேண்டும் அதை விடுத்து,
மாறுவேடம் இட்டு இராமனின் கவணத்தை திசை திருப்பி விட்டு கடத்தி இருக்க கூடாது
4. (1)குபேரணின் மறுமகள் அவர்கள் இடம் ஏன், தவராக நடந்து கொண்டான் ?
அப்பொழுது தெரிய வில்லையா அவள் திருமணம் ஆணவள் என்று ,
அதன் பின்னரே, வேறு பேண்ணின் அனுமதி இல்லாமல் நீ நெருங்கினால் அந்த நேரத்தில் மரணம் அடைவாய் என்று சாபம் அளித்தான்,
அதன் காரணமாக சீதையை நெருங்க வில்லை
அப்போது சீதையை எவ்வாறு கடத்தினான் ?என்று தங்கல் மணதில் ஏற்படும் கேள்விக்கு ,
இராவணன் மாவீரன்
(கலை பத்தில் தலை சிறந்தவன்
திசை எட்டும் புகழ் கோண்டமன்)
மாய சக்தி கொண்டு சீதையை தொடாமல் கடத்தி சென்றான்.
(2)மனைவியை நம்பாமல் இல்லை ஊர் மக்கள் மத்தியில் யாரும் தவராக பேச கூடாது என்பதற்காக, அதே போல் தங்கள் நாட்டு மக்களின் அரசி ஆணவர்கள் பவித்திர மாணவர்கள் என்று நிரூபிக்க. இராமர் ஒருபோதும் சீதை மீது சந்தேகம் கொண்டது இல்லை.
5. வாலி இறந்தான் என்று அணைவரும் நிணைத்து சுக்கிரன் அமைசர்கள் அறிவுரை படி அரசன் ஆக, வாலி உயிர் பிழைத்து வந்தவுடன் சுக்ரீவன் அரசன் ஆனதை கண்டு நடந்ததை அறியாமல் சுக்ரீவனை அடித்து, தம்பி மனைவி என்று கூட பார்க்காமல், இவள் இனி எனக்கு சொந்தம் என்று கூரி சுக்ரீவனை அடித்து துரத்தி விட்டான்,
(1) அரசனாக இருந்த அவன்உயிருடன் வந்த பிரகு என்ன நடந்நது என்று அறிய தவறினானன் ஆகையால் பாதி மிருகமாக மாறிணான்
(2) சகோதரன் மனைவியை அபகரித்ததால் மூழூ மிருகமாணான்.
மிருகத்தை மறைந்து தான் தாக்க வேண்டும்.
🏹ஜெய் ஸ்ரீராம் 🏹
@@shanthakumarshanthakumar7174 தம்பி எனக்கு 50 வயது ஆகிறது பிராமணர் உருட்டியை கதையை என்னிடம் சொல்லாதே
நான் படித்த ராமாயணம் புத்தகத்தில் ராமன் சுந்தரவள்ளி என்ற சூர்ப்பனகையிடம் நான் ஏக பத்தினி விரதன் என்று எந்த பதிவும் இல்லை இன்றைய நவீன காலத்தில் அறிவார்ந்த கேள்வி கேட்கிறார்கள் அதனால் அதற்கு தகுந்தாற்போல் ராமாயணத்தை மாற்றி பேசுவீர்களே
சரி அப்போ லட்சுமணன் மட்டும் கட்டிக்கிலாமா....? இதே ராமன் தான் என்னை விட என் தம்பி அழகாக இருப்பான் என்று சொல்லி அவள் முதுகில் இவள் கதையும் மூக்கையும் அறுத்து விடு என்று எழுதி அனுப்புவானாம் உடனே லட்சுமணன் அறுத்து விடுவானாம் என்னங்கடா உங்கள் கதை உருட்டு அடுத்தவன் தங்கச்சியை கதையும் மூக்கையும் அறுத்து விட்ட ராமன் லட்சுமணன்னை செருப்பால் அடிக்க வேண்டாம் த்து
அடுத்து சுக்கிரவன் மனைவி அபகரித்ததால் சாமத்தில் வாலி குரங்காக மாறினான் அப்போ சுக்கிரவன் ஹனுமான் ஏன் குரங்காக மாறினான்
சரி அப்படியே மாறினாலும் வாலி வாரிசுகள் குரங்கு முகத்தோடு தான் இருக்க வேண்டுமே ஏன் இல்லை...?
கொஞ்சமாவது அறிவோடு பதில் சொல்லு தம்பி கொஞ்சமாவது சிந்திங்க இப்படி முட்டாள் தனமான பதிலை சொல்லாதே....
நமது தமிழ் கடவுள்
சிவன் முருகன் ராவணன் இந்திரன் கிருஷ்ணன் திருமால் இவர்கள் மட்டும் நமது முன்னோர்கள் நம் கடவுள்
ஓம் நமசிவாய வாழ்க 🙏
@@shanthakumarshanthakumar7174😮
@@shanthakumarshanthakumar7174அருமை... அறிவிலிகளுக்கு புரியும் படி கூறினீர்கள் ❤️❤️❤️
ஜெய் ஶ்ரீ ராம்
Jai hanuman
ஜய ஸ்ரீகிருஷ்ணா
Jai shree Ram
Super
Sri Ram jayam
🙏🙏🙏🙏
Jai Sri Ram
Jai hanuman
Sri Ram jayam