தமிழை பேசிபார்க வேண்டும் வேடன் L.கவிராஜ்-வள்ளி MSK.கலைமகள் நெய்வேலி நாடகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 49

  • @darmarajan2744
    @darmarajan2744 ปีที่แล้ว

    அய்யா கவிராசு வந்தாலே தமிழும் வரலாறும் புராணங்களும் வந்து வந்து மனதை நிறைக்கிறது
    வாழ்க வளர்க தங்களின் கலைத்தொண்டும் தமிழ்த்தொண்டும்

  • @baskarana1964
    @baskarana1964 4 ปีที่แล้ว +1

    கவிராஜ் வேடன் மிக அருமை கலைமகள் மிக அருமை இருவரும் அருமையான நடிப்பு கதைப்பாடல் அருமையாக இருந்தது கவிராஜ்

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 4 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா கவிராஜ் & அருமை சகோதரி கலைமகள் இருவருடைய கதை அனைத்தும் மிகவும் அருமை

  • @dheiveeganavarasam8297
    @dheiveeganavarasam8297 3 ปีที่แล้ว +1

    ஐயா கவி ராஜ் அவர்கள்
    நாரதராக நடித்தாலும்
    வேடனாக நடித்தாலும்
    அவரின் தமிழ் இனிமை
    கேட்க கேட்க தேன்

  • @valayapathir9616
    @valayapathir9616 3 ปีที่แล้ว

    காயாதகானகத்தேநின்றுலாவும்நற்காரிகையே! பாடல்கேட்டுமிகமகிழ்ந்தேன்.

  • @வெற்றிசிவா
    @வெற்றிசிவா 5 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் அண்ணா
    கலைவேந்தர் கவிராஜ் மற்றும் நாவுக்கரசி கலைமகள் இருவரும் தமிழை உன்மையாக நேசிக்கும் அன்பு உள்ளங்கள்
    உங்கள் ரசிகன் சிவாவின் வாழ்த்துக்கள்

  • @KrishnaKumar-er1ye
    @KrishnaKumar-er1ye 5 ปีที่แล้ว +7

    மிருதங்கம் ஜெயராஜ் அருமையாக வாசிப்பு சூப்பர் நண்பா..

  • @dharmarasu8021
    @dharmarasu8021 5 ปีที่แล้ว +11

    தீவிர தமிழ் பற்றாளர் ஐயா கவிராஜ் 🌹🌹👏👏

  • @k.dharmaduraipudukkottai6806
    @k.dharmaduraipudukkottai6806 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா கவிராஜ் தமிழ் வாழ்க தமிழ் வளர்க

  • @moorthyramesh1571
    @moorthyramesh1571 5 ปีที่แล้ว +4

    சிறப்பான நாடகம் ராஜாபார்ட் கவிராஜ் அண்ணன் சூப்பர்

  • @c.prabakaranc.prabakaran471
    @c.prabakaranc.prabakaran471 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @raghujaaya4961
    @raghujaaya4961 2 ปีที่แล้ว

    Kaviraj and kalimagal thargam very super

  • @ramachandranu9826
    @ramachandranu9826 5 ปีที่แล้ว +7

    கலைஞர் களும்,கலைஞர்குடும்பங்களும்இறைவணுன்அருள ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்(நாடககலைஞர்கள்)

  • @ramachandranu9826
    @ramachandranu9826 5 ปีที่แล้ว +3

    எல்லா நாடகமும் அருமை

  • @mazhaimukhil9736
    @mazhaimukhil9736 5 ปีที่แล้ว +2

    Kaayaatha kaanakathe ...
    Padal mikha....arumai......vaazhkha thamizh..........

  • @அழகர்அடைக்கலம்
    @அழகர்அடைக்கலம் 5 ปีที่แล้ว +4

    தமிழ் போல் நீடூழி வாழ்க

  • @kamalakannan3132
    @kamalakannan3132 4 ปีที่แล้ว +1

    Kavi raj nice performance i like it. Good knowledge .

  • @kamalakannan3132
    @kamalakannan3132 4 ปีที่แล้ว +1

    Super brother

  • @கதம்பம்காணொளி
    @கதம்பம்காணொளி 4 ปีที่แล้ว

    I became a big fan of Mr.Kaviraj after watching his acting on Narathar & Rajabart characters. He is a fantastic actor.

    • @MKM_LIVE
      @MKM_LIVE  4 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @ramutamilio7419
    @ramutamilio7419 5 ปีที่แล้ว

    Kalaimagal kaviraj very good nadagam.

  • @jeevanandhamsuper5300
    @jeevanandhamsuper5300 4 ปีที่แล้ว

    Super anna DUBAI BAHRAIN

  • @kesavans8190
    @kesavans8190 4 ปีที่แล้ว

    Very nice both of you

  • @manickammani7321
    @manickammani7321 4 ปีที่แล้ว +1

    Sounds super

  • @ramutamilio7419
    @ramutamilio7419 5 ปีที่แล้ว

    Arumai super nadagam.

  • @anandm8499
    @anandm8499 5 ปีที่แล้ว +1

    மிகவும்அஞமை

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 4 ปีที่แล้ว

    சூப்பர் வேடன்

  • @rajinikomathi95
    @rajinikomathi95 4 ปีที่แล้ว +1

    Super

  • @krishnamoorthi2731
    @krishnamoorthi2731 5 ปีที่แล้ว +1

    Arumai 🙏

  • @MA-ql4qo
    @MA-ql4qo 5 ปีที่แล้ว +1

    Super anna, different ithu Mary irukanum nalla nalla karuthu ,please continue

  • @muthukumarm3942
    @muthukumarm3942 5 ปีที่แล้ว

    Super raja natigar kaviraj annan

  • @gcrgcr2658
    @gcrgcr2658 5 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @rranganathan4598
    @rranganathan4598 4 ปีที่แล้ว

    Super.

  • @v.ksamysamy9217
    @v.ksamysamy9217 5 ปีที่แล้ว

    மணம் மகிழ்ந்தேன்

  • @SureshSuresh-yi8bq
    @SureshSuresh-yi8bq 5 ปีที่แล้ว

    Super mananiraivana nadakam

  • @senthilrajavlogs4445
    @senthilrajavlogs4445 5 ปีที่แล้ว

    Super arumai

  • @MA-ql4qo
    @MA-ql4qo 5 ปีที่แล้ว

    Kalaimahal , dance innakithan pathurukken

  • @elaisiddhu3267
    @elaisiddhu3267 5 ปีที่แล้ว

    Cute akka

  • @veeresekar6605
    @veeresekar6605 4 ปีที่แล้ว

    Appa.atumi

  • @nevuliappanpothuraja4858
    @nevuliappanpothuraja4858 4 ปีที่แล้ว

    👍🏻

  • @veerarenu9382
    @veerarenu9382 5 ปีที่แล้ว +1

    Nice

  • @பால்ராஜ்ஓட்டுநர்

    அருமை

    • @meenakshkisundharam8783
      @meenakshkisundharam8783 5 ปีที่แล้ว +1

      முற்போக்கு சிந்தனை துளிகள் அல்லி தந்த மைக்கு நன்றி

  • @maninagavel6511
    @maninagavel6511 5 ปีที่แล้ว

    Super

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 4 ปีที่แล้ว

    சூப்பர் வேடன்