அன்றைய காலத்தில் ஆழ்வார்கள் உபன்யாசம்தான் மக்களுக்கு ஞானம்,,, ஆனால் தற்போது நம் இன்றைய காலத்தில் வேளுக்குடி கிருஷ்ண சுவாமிதான் எங்களுக்கு பெருமாளின் அவதாரம்,,,,
இப்பகுதியில் 118 வது திருநாமம் முதல் 122 வது திருநாமம் வரை - 5 திருநாமங்களுக்கு தன் நிரதிசய ஞானத்துடன் ஞான குரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் அத்புதமாய் சாதித்ததிலிருந்து - 118 வது திருநாமம் விஸ்வ யோஹி: விஸ்வததோடு வாழ்பவர் அனைவரோடும் கலப்பவர். அடியார்களோடு சேர்ந்து - கலந்து இருப்பவர். ஊனிலே... வானுயிரே. ....அமுதும் ஒத்தேன் என்ற ஆழ்வார் பாசுரப்படி தேனும் பாலும். போன்ற பஞ்சாமிர்தமாய் என்னுள் கலந்தவர். இந்த பெயர் நம்மாழ்வார் பெருமானுக்கு சூட்டிய பெயர். ஆண்டாளின் மாமன் மகள் போல், ஒரு அகஸ்திய ப்ரதா போல் என்னுள் கலந்தவர் என்ற திருநாமம். 119 வது திருநாமம் ஸுசிஸ்ரவ: தன் காது கொண்டு நன்கு கேட்பவர். ஸுசி - ஆசாரமாய் பக்தர்கள் எங்கனம் உபகரித்தாலும் அதை ஸுசியாக ஆசாரமாக பாவித்து ஏற்றுக்கொள்பவர். இந்த தனன் சயன் - உத்தவர் அர்ஜுனன் கூறுவதை விட விதுரர் கொடுத்த வாழைப்பழம் நீங்கலான தோலை உட்கொண்டு விதுரருடன் விடியவிடிய - அதிகாலை வரை பேசின வார்த்தைகளை தான் செவிக்கொடுத்து கேட்கிறார். ஸ்ருண்மத: துரோணர் தான் ப்ராமணர் என்ற எண்ணத்துடன். பீஷ்மர் - தான் தர்மப்ரபுஎன்ற எணணத்துடன் இருப்பதாய் பாவிப்பதை தவிர்த்து விதுரர் வீட்டிற்கு போய் அவன் கொடுத்த வாழைப்பழ தோலை ஆசையுடன் புசித்து, தனக்கு மிகவும் ப்ரயோஜனப்பட்ட மாதிரி. விதுரர் கூறிய வார்த்தைகளை கேட்டார். பகவான் தன் குடிலுக்கு வந்ததற்கு ஸம்ப்ரமாய் - பதட்டப்பட்டுக் கொண்டு தான் சமர்ப்பிப்பதை பெருமான் ஏற்றுக் கொள்வாரா என்ற பதட்டத்தில் விதுரர். இருந்தான்..எங்கனம் நஞ்ஜீயரின் 36000 படிக்கு பெரிய பெருமாள் செவிசாய்த்தாரோ தன் கருவறையை தாண்டி காலக்ஷேபத்தை கேட்க முற்படும் போது திருவிளக்கு பிச்சை இப்படி வந்து விட்டீரே என கேட்க அப்போது திரும்ப சயனித்த பெருமாள் இன்றுவரை எழுந்திருத்தவில்லை. ஆக ஸீத்த மயமான வார்த்தைகளுக்கு பெருமான் செவிசாய்க்கிறார். ஸீஸுஸ்ரவ: ஈரச் சொற்களை நன்கு ஆனந்தமாய் கேட்கிறார். 120 அம்ருத: பெருமானே ஆறா அமுதமாய் திகழ்கிறார். தேஷாம் .. அமிர்த ஹ: எத்தனை அனுபவித்தாலும் இன்னும் இன்னும் என ஆறா சுமுதமாய் அபரியாப்த அமுதன் என சம்ஸ்கிருதத்தில் கூறியபடி எத்தனை அனுபவித்தாலும் ஆறாஅமுதமாய் இருக்கிறார். 121 ஸாஸ்வதஸ்தானு: அமுதத்தை பருகி பருகி என் மாயப்பிறவியை மயர்வறுத்தேனே என்றபடி திரும்பி வர இயலாத அமுதத்தை முக்தியை கொடுக்கக்கூடிய அமுதமாய், அமிர்தமயமான தன்னையே கொடுத்து நம்மை அழைத்துக் கொண்டு போகிறார். 122 - வராரோஹ: வரம் - உத் கிருஷ்டம் - உயர்ந்த ஆரோஹண க்ரமத்தில் - ஏறுமுகமாய் ப்ராப்தி அடைதல் - இனி ஏறுவதற்கு இதை விட உயர்ந்த இடம் கிடையாது. இதுவே வராரோஹா பல்லாண்டு என்ற பவித்ரனை பரமேஷ்டியை - ஒரு ஜீவன் முக்தி அடைந்து ஏறுகிறாள். ஏறி விரஜா நதியைக் கடந்து - சூக்ஷம திருமேனி கிட்டியவுடன் பெருமனுடன் 8 குணங்களில் சாம்யா பத்தியை அடைந்து - ஷோஸ்ஸி தே.. ஆழ்வார் சாதித்தது போல் அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்து - என அடியார்கள் குழாமுடன் உத்கிருஷ்ட ஆரோஹமாய் அடைகிறார். முதல் திருநாமமான விஸ்வம் - குணபூர்ணர் முதல் வராரோஹ: இனி இந்த குணபூர்ணர் விட மேலான ஒன்றை அடைவதற்கு இடமில்லை. ஆக ஒரு ஜீவன் முக்தி அடைந்து ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று உயர்ந்த ஆரோஹண ப்ராப்தியான வைகுண்ட ப்ராப்தியை அடைகிறான். இதற்கு மேல் அடைவதற்கு மற்றொன்று இல்லாத இடத்தை அடைகிறான் என்று கூறி அருமையாய் இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் .
🌹🌹🌹🌹குருவே சரணம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
Hari Namo Narayana l potri!!
நமஸ்காரம் ஸ்வாமி என்றும் அற்புதம்
Om namo Narayana
Swamikku Pallaandu Pallaandu 🙏🙏
Swami thiruvadigali saranam. Thank you.
ஸ்வாமிகளுக்கு அடியேனின் அனந்த கோடி நமஸ்காரம்
Om namo bagavadhe vasudevaya
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
🙏🏻🙏🏻🙏🏻
பகவான் ஆராவமுதன் ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள், ஸ்வாமியின் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
அன்றைய காலத்தில் ஆழ்வார்கள் உபன்யாசம்தான் மக்களுக்கு ஞானம்,,,
ஆனால் தற்போது நம் இன்றைய காலத்தில் வேளுக்குடி கிருஷ்ண சுவாமிதான் எங்களுக்கு பெருமாளின் அவதாரம்,,,,
sathiyam sathiyam 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏💐💐💐💐💐
ஆச்சார்யர் திருவடிகளே சரணம்
Swamihal Thiruvadihale Saranam
Hare Krishna pirabuji
🙏🙏🙏🙏
இப்பகுதியில் 118 வது திருநாமம் முதல் 122 வது திருநாமம் வரை - 5 திருநாமங்களுக்கு தன் நிரதிசய ஞானத்துடன் ஞான குரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் அத்புதமாய் சாதித்ததிலிருந்து -
118 வது திருநாமம் விஸ்வ யோஹி: விஸ்வததோடு வாழ்பவர் அனைவரோடும் கலப்பவர். அடியார்களோடு சேர்ந்து - கலந்து இருப்பவர். ஊனிலே... வானுயிரே. ....அமுதும் ஒத்தேன் என்ற ஆழ்வார் பாசுரப்படி தேனும் பாலும். போன்ற பஞ்சாமிர்தமாய் என்னுள் கலந்தவர். இந்த பெயர் நம்மாழ்வார் பெருமானுக்கு சூட்டிய பெயர். ஆண்டாளின் மாமன் மகள் போல், ஒரு அகஸ்திய ப்ரதா போல் என்னுள் கலந்தவர் என்ற திருநாமம்.
119 வது திருநாமம் ஸுசிஸ்ரவ: தன் காது கொண்டு நன்கு கேட்பவர். ஸுசி - ஆசாரமாய் பக்தர்கள் எங்கனம் உபகரித்தாலும் அதை ஸுசியாக ஆசாரமாக பாவித்து ஏற்றுக்கொள்பவர். இந்த தனன் சயன் - உத்தவர் அர்ஜுனன் கூறுவதை விட விதுரர் கொடுத்த வாழைப்பழம் நீங்கலான தோலை உட்கொண்டு விதுரருடன் விடியவிடிய - அதிகாலை வரை பேசின வார்த்தைகளை தான் செவிக்கொடுத்து கேட்கிறார்.
ஸ்ருண்மத: துரோணர் தான் ப்ராமணர் என்ற எண்ணத்துடன். பீஷ்மர் - தான் தர்மப்ரபுஎன்ற எணணத்துடன் இருப்பதாய் பாவிப்பதை தவிர்த்து விதுரர் வீட்டிற்கு போய் அவன் கொடுத்த வாழைப்பழ தோலை ஆசையுடன் புசித்து, தனக்கு மிகவும் ப்ரயோஜனப்பட்ட மாதிரி. விதுரர் கூறிய வார்த்தைகளை கேட்டார். பகவான் தன் குடிலுக்கு வந்ததற்கு ஸம்ப்ரமாய் - பதட்டப்பட்டுக் கொண்டு தான் சமர்ப்பிப்பதை பெருமான் ஏற்றுக் கொள்வாரா என்ற பதட்டத்தில் விதுரர். இருந்தான்..எங்கனம் நஞ்ஜீயரின் 36000 படிக்கு பெரிய பெருமாள் செவிசாய்த்தாரோ தன் கருவறையை தாண்டி காலக்ஷேபத்தை கேட்க முற்படும் போது திருவிளக்கு பிச்சை இப்படி வந்து விட்டீரே என கேட்க அப்போது திரும்ப சயனித்த பெருமாள் இன்றுவரை எழுந்திருத்தவில்லை. ஆக ஸீத்த மயமான வார்த்தைகளுக்கு பெருமான் செவிசாய்க்கிறார். ஸீஸுஸ்ரவ: ஈரச் சொற்களை நன்கு ஆனந்தமாய் கேட்கிறார்.
120 அம்ருத: பெருமானே ஆறா அமுதமாய் திகழ்கிறார். தேஷாம் .. அமிர்த ஹ: எத்தனை அனுபவித்தாலும் இன்னும் இன்னும் என ஆறா சுமுதமாய் அபரியாப்த அமுதன் என சம்ஸ்கிருதத்தில் கூறியபடி எத்தனை அனுபவித்தாலும் ஆறாஅமுதமாய் இருக்கிறார்.
121 ஸாஸ்வதஸ்தானு: அமுதத்தை பருகி பருகி என் மாயப்பிறவியை மயர்வறுத்தேனே என்றபடி திரும்பி வர இயலாத அமுதத்தை முக்தியை கொடுக்கக்கூடிய அமுதமாய், அமிர்தமயமான தன்னையே கொடுத்து நம்மை அழைத்துக் கொண்டு போகிறார்.
122 - வராரோஹ: வரம் - உத் கிருஷ்டம் - உயர்ந்த ஆரோஹண க்ரமத்தில் - ஏறுமுகமாய் ப்ராப்தி அடைதல் - இனி ஏறுவதற்கு இதை விட உயர்ந்த இடம் கிடையாது. இதுவே வராரோஹா பல்லாண்டு என்ற பவித்ரனை பரமேஷ்டியை - ஒரு ஜீவன் முக்தி அடைந்து ஏறுகிறாள். ஏறி விரஜா நதியைக் கடந்து - சூக்ஷம திருமேனி கிட்டியவுடன் பெருமனுடன் 8 குணங்களில் சாம்யா பத்தியை அடைந்து - ஷோஸ்ஸி தே.. ஆழ்வார் சாதித்தது போல் அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்து - என அடியார்கள் குழாமுடன் உத்கிருஷ்ட ஆரோஹமாய் அடைகிறார். முதல் திருநாமமான விஸ்வம் - குணபூர்ணர் முதல் வராரோஹ: இனி இந்த குணபூர்ணர் விட மேலான ஒன்றை அடைவதற்கு இடமில்லை. ஆக ஒரு ஜீவன் முக்தி அடைந்து ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று உயர்ந்த ஆரோஹண ப்ராப்தியான வைகுண்ட ப்ராப்தியை அடைகிறான். இதற்கு மேல் அடைவதற்கு மற்றொன்று இல்லாத இடத்தை அடைகிறான் என்று கூறி அருமையாய் இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் .
🕉️🙏🏼🔥🙏🏼🕉️
🙏🙏🙏🙏🙏
Hare Krishna pirabuji