My terrace garden tour 🤩

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 209

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 2 ปีที่แล้ว +3

    சூப்பர் தம்பி உங்கள் மாடித் தோட்டம்.நடு நடுவில் காமெடி க்ளிப்பிங்ஸ் அருமை.சலிப்பில்லாமல் தொடர் கிறீர்கள்.வாழ்த்துக்கள் பா

  • @jamunasaravanan2370
    @jamunasaravanan2370 2 ปีที่แล้ว +2

    அருமையான தோட்டம்.. வாழ்த்துகள்.. சிலோன் பசலை பருப்பு கூட்டு செய்யலாம்... எல்லா வகை பருப்பிலும் செய்யலாம்.... முட்டை உடைத்து ஊற்றி சாதாரணமாக பிரட்டலாம்... சூப் செய்யலாம்....

  • @jaiiyarkaigarden570
    @jaiiyarkaigarden570 2 ปีที่แล้ว +4

    மாடி தோட்ட அமேசான் காடு சூப்பர் தலைவரே - வாழ்க வளமுடன்

  • @hoppytime2481
    @hoppytime2481 2 ปีที่แล้ว +1

    Nice garden tour your seeds germinating 100persent ungalitam vankia avarai kaikaarampithuvithu thank you

  • @rajamselvaraja3653
    @rajamselvaraja3653 2 ปีที่แล้ว +1

    தம்பி உங்கள் மாடி தோட்டம் சூப்பர் உங்கள் வீடீயோவை மூன்று வருடங்கள் பார்த்து வருகிறேன் நன்றி Sri Lanka Colombo

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 2 ปีที่แล้ว +1

    மிக அருமை மற்றும் பிரமாதம்.
    மிக்க நன்றி 🙏

  • @sagumano995
    @sagumano995 2 ปีที่แล้ว +1

    கடைசியா ஒரு தகவல் சென்னீர்களே அது பெரிய உண்மை நன்றி அண்ணா

  • @sudhak7758
    @sudhak7758 2 ปีที่แล้ว +3

    Hi Anna 👋 plants 🌻 romba super a👌 eruku

  • @selva8714
    @selva8714 2 ปีที่แล้ว

    Thottam vera level ah erukku brother...katharikkai oda seeds redy pani veiunga vangikkurom

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 2 ปีที่แล้ว +1

    👌👌❣️❣️அருமை அந்த ரங்கோன் பசலை கீரை எல்லா கீரைகள் செய்வது போலவே செய்யலாம்

  • @3twinklingstars
    @3twinklingstars 2 ปีที่แล้ว +1

    neenga kadaisila sonnadhu 100% unmai,
    ennoda favourite place my terrace garden than🥰🥰🥰
    and also kariweppillai kadhai solla marandhutteenga,

  • @malaraghvan
    @malaraghvan 2 ปีที่แล้ว +1

    சூப்பரா improve பண்ணிட்டீங்க. எனக்கு அந்த மெரூன் அவரை மற்றும் மஞ்சள் பியர் தக்காளி விதைகள் கண்டிப்பாக வேண்டும் என்று இப்போதே கேட்டுக் கொள்கிறேன்

  • @shobasathishkumar3607
    @shobasathishkumar3607 2 ปีที่แล้ว +1

    Parkha pathinaryiram kangal vendum brother ellame attakasam ur an always inspiring person brother this video is great to see again thanku brother

  • @jayabalaraman104
    @jayabalaraman104 2 ปีที่แล้ว +1

    பார்க்கவே நிறைவாக உள்ளது சூப்பர்

  • @ka.g.tution.spokenenglish3902
    @ka.g.tution.spokenenglish3902 2 ปีที่แล้ว +1

    Arumai arumai 😳👍🙌👏😎

  • @saleemsamad2052
    @saleemsamad2052 2 ปีที่แล้ว +1

    Masha Allah super very very beautiful anna

  • @sumathijayabaalan4116
    @sumathijayabaalan4116 2 ปีที่แล้ว +1

    Super pa romba Nala errku unga thotam

  • @sundarivijayakumar7738
    @sundarivijayakumar7738 2 ปีที่แล้ว +1

    அருமையான தோட்டம் உங்கள் இருப்பிடம் சொல்லவும்.

  • @velammalesakkiappan4422
    @velammalesakkiappan4422 2 ปีที่แล้ว +1

    Sooperb garden sir

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 ปีที่แล้ว +1

    தம்பி உங்க ஊர்ல மழை பெய்யும் கால அது பத்தி வீடியோ போட்ருக்கீங்க னு நினைச்சேன் சூப்பர்

  • @thennarasupalanisamy1027
    @thennarasupalanisamy1027 2 ปีที่แล้ว +2

    Semmaya irruku...loved it ❤️

  • @gokulrajan5681
    @gokulrajan5681 2 ปีที่แล้ว +1

    அட்டகாசம் தோழர்

  • @chithrachithu3213
    @chithrachithu3213 2 ปีที่แล้ว +2

    Hi thambi onga viteo supper mati mekaum pasumaiyaka uilathu onga mati pakavai alakakauilathu antha kirai pirasarkirai thambi antha kirai pirasarugu sapitta nailathu ttambi ☘️☘️☘️🍀🍀🍀🍀👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @vinsenreniedward3884
    @vinsenreniedward3884 ปีที่แล้ว

    Maadi thottam super Anna

  • @meenadeena3206
    @meenadeena3206 2 ปีที่แล้ว +1

    Hi Babu thambi supera erukku garden.

  • @sumathidurairaj4539
    @sumathidurairaj4539 2 ปีที่แล้ว +1

    Nice garden. So beautiful

  • @irshadkingirshadking5203
    @irshadkingirshadking5203 2 ปีที่แล้ว +1

    Amazing bro happy gardening ❤️❤️❤️😀😀😀😀😀😘😃😃😃😃😃😃

  • @Aadhini0906
    @Aadhini0906 หลายเดือนก่อน

    அருமை அண்ணா..

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening 2 ปีที่แล้ว +1

    Anna romba super super super super anna.beautiful garden.anna sry unga garden patha romba poramaiya erukku.romba azaga erukku.

  • @noorinsara9915
    @noorinsara9915 2 ปีที่แล้ว +1

    vera leval bro

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 2 ปีที่แล้ว +1

    செம பாபு 🤩🥳 happy my heartfelt ❤️🌳

  • @karpagavallichidambaram3642
    @karpagavallichidambaram3642 2 ปีที่แล้ว +1

    பசலைக்கீரை பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்

  • @mrs_youtuber_22
    @mrs_youtuber_22 2 ปีที่แล้ว +1

    பாபு மழைகாலத்தில் மாடி தோட்டத்தை பராமரிப்பு எப்படி செய்வது எந்த மாதிரியான உரங்கள் கொடுப்பது லிக்விடு உரமா அல்லது தொழு உரமா தொடர் மழைக்காலங்களில் என்ன செய்வது சீக்கிரம் வீடியோ பொடுங்க ப்ளீஸ்

  • @kalyanisathish1696
    @kalyanisathish1696 2 ปีที่แล้ว +2

    அழகான தோட்டம்

  • @krishnapriyaravi6912
    @krishnapriyaravi6912 2 ปีที่แล้ว +1

    அருமை Bro.விதையெல்லாம் தயார் செய்யுங்க.எனக்கு கத்திரி,மிளகாய் அவரை விதைகள் அனுப்பவும்.At present என்ன விதை உள்ளது என்று சொன்னால் உடனே வாங்கிக் கொள்வேன்

  • @padmaideas
    @padmaideas 2 ปีที่แล้ว +2

    Nice greenish garden bro .. congrats for your efforts 👍💐

  • @suseelaranganathan488
    @suseelaranganathan488 2 ปีที่แล้ว +1

    பாசி பருப்புக்கூட செய்யலாம் துவரம் பருப்பும் போடலாம் சாம்பார் பொடி போடக்கூடாது ரொம்ப நன்ராக இருக்கும்

  • @chandrakalyanisiva1349
    @chandrakalyanisiva1349 2 ปีที่แล้ว +1

    உழைப்பின் உயர்வு
    தங்கள் செயல்களில் உணர்கிறேன். இயற்கையே இறைவன். நல்வாழ்த்துக்கள் பாபு அண்ணா.

  • @sharmigarden
    @sharmigarden 2 ปีที่แล้ว +1

    மாடித் தோட்டம் மிக மிக அருமை சகோ. உங்களது கடின உழைப்பு தெரிகிறது. ஒரு சின்ன சந்தேகம் சுற்று சுவற்றில் தொட்டிகள் நிறைய இருக்கிறது அதனால் சுவற்றிற்கு ஏதும் பாதிப்பு வராதா? நானும் வைக்கத்தான் கேட்டேன் அண்ணா.

  • @drmanimekalai4579
    @drmanimekalai4579 2 ปีที่แล้ว +1

    Good maintenance babu sir. All the best

  • @harinimani1153
    @harinimani1153 2 ปีที่แล้ว +1

    ஆஹா அழகான மாடித் தோட்டம் அருமையான பதிவு விடியோ எடுத்தவருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நெய் மிளகாய் செடி இலை லேசாக சுருண்டு உள்ளது மீன் அமிலம் கொடுத்தால் போதுமா செழிப்பாக வளர என்ன செய்யலாம்

  • @gopinathnatarajan8530
    @gopinathnatarajan8530 2 ปีที่แล้ว +1

    Excellent video Babu 👌

  • @vijibg3721
    @vijibg3721 2 ปีที่แล้ว +1

    Arumai anna eyarkai in azhagu

  • @zorazone1732
    @zorazone1732 2 ปีที่แล้ว +1

    Romba alaga eruku anna unna garden.. 😍

  • @vdevi565
    @vdevi565 2 ปีที่แล้ว +3

    Nice garden

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 2 ปีที่แล้ว +1

    Super thottam sir👌🏼👌🏼💐enaku nei milagai nathu kuduka mudiyuma yellow tomato seed kudukuringala sir

  • @masumichan661
    @masumichan661 2 ปีที่แล้ว +1

    Hi brother how are you. Garden tour amazing, pleasant to see. I want chille saplings. Gandhari and ghee chille. I didn't know where your house. How to come. Thank you.

  • @varmy1802
    @varmy1802 2 ปีที่แล้ว +1

    Super anna .I am from Sri Lanka anna unka vedio miss pannama papan

  • @santhirajeswaran7418
    @santhirajeswaran7418 2 ปีที่แล้ว +1

    Very nice.

  • @keinzjoe1
    @keinzjoe1 2 ปีที่แล้ว +1

    Maadi thottom semaiya irukku babu sir air potato super 👍 yellow pear 🍅 nanum potruken sir.seilon pasalai keerai engha veetle neraya irukku sir.paasi paruppu serthu kootu panlam.ghee pottu sapta allum taste.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      அப்படி யா ரொம்ப நன்றி

    • @keinzjoe1
      @keinzjoe1 2 ปีที่แล้ว

      Welcome sir 🙏

  • @jsshanthi9125
    @jsshanthi9125 2 ปีที่แล้ว +1

    Sema super bro....enum perusa valaranum..... all the best for your future success..... thank you

  • @meenakshi_arun
    @meenakshi_arun 2 ปีที่แล้ว +1

    Romba super 👌.. kotthu peerkanga seeds enga kidaikum?

  • @makwellcontainercare4241
    @makwellcontainercare4241 2 ปีที่แล้ว +1

    Very very very nice n happy Babu....

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 2 ปีที่แล้ว +1

    Very nice garden bro congrats

  • @chennakesavan2370
    @chennakesavan2370 2 ปีที่แล้ว +1

    Nice garden looks greenish sir 🌿🌾

  • @mangayarkarasichandrasekar7993
    @mangayarkarasichandrasekar7993 2 ปีที่แล้ว +1

    உங்கள் தோட்டம் சூப்பர்

  • @silomanisampathkumar7298
    @silomanisampathkumar7298 2 ปีที่แล้ว +1

    வணக்கம் தம்பி. அதற்கு பெயர் குத்து பசளை. பாசிப்பருப்பு போட்டு கூட்டு வைக்கலாம். பருப்பு சாம்பார் வைக்கலாம். எனக்கு வெற்றிலை வள்ளி கிழங்கு மற்றும் தம்பட்டை அவரை விதை வேண்டும்.

  • @poojaganesh3183
    @poojaganesh3183 2 ปีที่แล้ว +1

    Your'sgarden is super please show your creeper Pandhal

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 2 ปีที่แล้ว +1

    Super bro 😎

  • @duraid90
    @duraid90 2 ปีที่แล้ว +1

    வெற்றிலைவள்ளிகிழங்
    கின் மண்ணில் இருக்கும் அடிக்கிழங்கை அடுத்த வருடம் விதைக்கும்போது தடிமனான கொடி உருவாகி அதிக விளைச்சல் கிடைக்கும்

  • @idageorgegardenlife
    @idageorgegardenlife 2 ปีที่แล้ว +2

    I'm pretty new to your channel. Absolutely amazing video.

  • @bavaninashik4371
    @bavaninashik4371 2 ปีที่แล้ว +1

    Superb

  • @irshadahmed2118
    @irshadahmed2118 2 ปีที่แล้ว +1

    Super bro I am always happy for your gardening 😍😍😍❤💕💕💕

  • @ayshaj1238
    @ayshaj1238 2 ปีที่แล้ว +2

    Congrats to the camera man 💐nice garden sir👌

  • @bhaskarreddy8993
    @bhaskarreddy8993 2 ปีที่แล้ว +1

    sir pookal pinji vadugindrdhu (karuginradhu ) kindly give parikaram

  • @suvayosuvaiandvlogs
    @suvayosuvaiandvlogs 2 ปีที่แล้ว +1

    Nice Babu Terros garden Romba allaku

  • @delta1081
    @delta1081 2 ปีที่แล้ว

    Theres chance for cross pollination, if your going to keep for seeds then at least keep some distance between different varieties.

  • @babyravi7204
    @babyravi7204 2 ปีที่แล้ว +1

    Wow semma bro super ya iruku.. chedi ku nalla water or bore water ethu use pannalam anna

  • @nithimonichannel0511
    @nithimonichannel0511 2 ปีที่แล้ว +1

    Rompa alaga irukku anna

  • @umadevithiyagarajan4134
    @umadevithiyagarajan4134 2 ปีที่แล้ว +1

    Good to see the garden updates vedio... 👌👌.vetrilai Valli kilangu usage enna .how it taste

  • @Dhakshina443
    @Dhakshina443 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @selvamg5019
    @selvamg5019 2 ปีที่แล้ว +1

    super sir.

  • @sumayapathima
    @sumayapathima 2 ปีที่แล้ว +1

    sir, pls "நாட்டு பொன்னாங்கண்ணி கீரை " kidaikuma? unga kita Iruka?
    ennoda daughter ku eye sight problem ku thevaipaduthu....
    pls sir... antha keerai 7runtha send pandringala? courier charges kuda tharrom... pls help us...

  • @meenaroshinirose5981
    @meenaroshinirose5981 2 ปีที่แล้ว +1

    naanga plant vacha vara maatingithu
    enna soil mixing use pantrathu anna

  • @jacqulinkumari2002
    @jacqulinkumari2002 2 ปีที่แล้ว +1

    சிலோன் பசலை பாசிபருப்பு போட்டு கூட்டு செய்யலாம்.
    தம்பி நான் சென்னை அயனாவரத்தில் இருக்கிறேன்.விதைகள்இப்போது கிடைக்குமா.தெரிவிக்கவும்.

  • @anguraj5065
    @anguraj5065 2 ปีที่แล้ว +1

    Super

  • @lakshmim9584
    @lakshmim9584 ปีที่แล้ว +1

    Ivulavu thottiku soil eappadi vangaringa

  • @divyadharshni298
    @divyadharshni298 2 ปีที่แล้ว +1

    Palak keerai variety edu normal keerai kadaiyal pola seiyalam.

  • @way_to_success
    @way_to_success ปีที่แล้ว

    பாபு இணைந்து விட்டேன். நான் farwinsdiary 👍

  • @VishnuVardhan32252
    @VishnuVardhan32252 2 ปีที่แล้ว +1

    Super brother

  • @sainathvandhanala6815
    @sainathvandhanala6815 2 ปีที่แล้ว +1

    Nuvvu super 🤗

  • @muthuselvis4574
    @muthuselvis4574 2 ปีที่แล้ว +1

    Hii bro. Unka video patthu like pannama iruka mutiyalla attha na like pannedy subscribe paneeidan bro

  • @sharmilat4840
    @sharmilat4840 2 ปีที่แล้ว +1

    Thank you so match sir

  • @sundarivijayakumar7738
    @sundarivijayakumar7738 2 ปีที่แล้ว +1

    சிலோன் பசலை மற்ற கீரை போல் சமைக்கலாம் கூட்டும் சமைக்கலாம்.

  • @punithavinith1383
    @punithavinith1383 ปีที่แล้ว

    Hara Rama hare krishna valgavalamudan

  • @Priyakumar-888
    @Priyakumar-888 2 ปีที่แล้ว +1

    அண்ணா வெற்றிலைவள்ளி கிழங்கு விதை வேண்டும்

  • @suryaprabha1822
    @suryaprabha1822 2 ปีที่แล้ว +1

    Supper I want seed

  • @sandhyarajesh0123
    @sandhyarajesh0123 ปีที่แล้ว

    Bro nega entha area bro na vanthu nei melagai natru vageluren. Seeds also bro bcoz 50rs courier charge kodukurathuku pathila na 2 packet seed vageduven

  • @kaviscookingmenu5572
    @kaviscookingmenu5572 2 ปีที่แล้ว +1

    Rat thollaikku oru solution sollunga bro

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 2 ปีที่แล้ว +1

    👍 don't know what to say, so happy to see all plants. Passion fruit plant will grow very big and gives many fruit. Try to save all plants from rain anna.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      அப்படி யா ஓகே ரொம்ப பிடிக்கும்

  • @mr.mrs.chitra5399
    @mr.mrs.chitra5399 2 ปีที่แล้ว +1

    நெய் மிளகாய் விதை இருக்கா இருந்தா அனுப்பிச்சு விடுங்க அண்ணா

  • @anbukamatchi8593
    @anbukamatchi8593 2 ปีที่แล้ว +1

    Anna marigoold eppadi naththu valakurinka enakku varave matenguthu

  • @gopalsamy2620
    @gopalsamy2620 3 หลายเดือนก่อน

    எனக்கும் தவசி. கரை விதை கிடைக்குமா இருத்தல் அனுப்பவும்🙏.🙏🙏

  • @PushpaLatha-d9k
    @PushpaLatha-d9k 4 หลายเดือนก่อน

    அருமையான தோட்டம் எந்த ஏரியா

  • @greensmania
    @greensmania 2 ปีที่แล้ว +1

    Vetrilai valli kilangu -potato mathiri use pannuvangala bro..

  • @jayababu.s3721
    @jayababu.s3721 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @ssanvi164
    @ssanvi164 2 ปีที่แล้ว +2

    Bro where are you from I am from Andhra Pradesh

  • @DurgaDurga-zk2si
    @DurgaDurga-zk2si 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @ananthiravi3899
    @ananthiravi3899 2 ปีที่แล้ว +1

    Very beautiful garden bro

  • @dhanaa3281
    @dhanaa3281 2 ปีที่แล้ว +1

    Anna no yield in avarai kodi