தம்பி கொடுத்த சீதனம் பிசினஸ் ஆக மாறியது!!& ஈசியாக செய்யலாம் தால் மக்னி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 101

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 หลายเดือนก่อน +1

    Pongal time a raw tgurmeric varum...atha vangi wash pannitu boiling water a pottu oru 10 minutes vaithu then small pieces a cut panni dry panni macine la grind panni na you can prepare on your own y to buy commercially.

  • @sujithanc7727
    @sujithanc7727 หลายเดือนก่อน +6

    நாங்களும் மஞ்சள் வாங்கினோம்.மிகவும் அருமை.வாசனையே தனி.

  • @nithyarupa5435
    @nithyarupa5435 หลายเดือนก่อน +1

    Ur garden looks sooo gud
    Hats off to u akka ur an motivation for many ladies 😊

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 หลายเดือนก่อน

    Sooper MAMyour turmaric powder was very good quantity very nice

  • @manimegalaia6185
    @manimegalaia6185 หลายเดือนก่อน +4

    மங்களகரமான மஞ்சள் உடன் புது பிஸினஸ் வாழ்த்துக்கள் மா 💐💐

  • @sunitham4452
    @sunitham4452 หลายเดือนก่อน +2

    Glad to know about website launch. Shall order Manjal next year. Could not order this time. Best wishes for your new venture. Dal makhani super!

  • @maheswarisivakumar9134
    @maheswarisivakumar9134 หลายเดือนก่อน +8

    எனக்கும் மஞ்சள் வேண்டும் எப்படி ஆர்டர் போடுவது ......pls reply

  • @uma-selvam
    @uma-selvam หลายเดือนก่อน +4

    சூப்பர் மா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன சந்தோசம்

  • @dityanadeen3899
    @dityanadeen3899 หลายเดือนก่อน +1

    In Malaysia, we even use the turmeric leaf for cooking.

  • @manimegalaia6185
    @manimegalaia6185 หลายเดือนก่อน +3

    Super Sumanthi Ma 👏
    அண்ணன் தங்கை உறவு நீடிக்கட்டும் மா

  • @meerasaravanan9947
    @meerasaravanan9947 หลายเดือนก่อน +1

    Sumathi akka, athu coco plum plant, Beach side valarum. African country la valara koodiyathu, saapitalam, jam jelly seiyalaam .engal veetil irukku.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 หลายเดือนก่อน +1

      அதைப் பற்றிய விவரங்களை சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க

  • @geethamariapparaja3425
    @geethamariapparaja3425 หลายเดือนก่อน +6

    காத்திருக்கிறோம் மேடம் உங்க வியாபார வெப்சைட்டுக்கு.🎉🎉🎉🎉

  • @thenmozhim1018
    @thenmozhim1018 หลายเดือนก่อน +1

    This plant lookslike (Chrysobalanus icaco)Coco plum fruit .confirm it.

  • @darshinchetty5461
    @darshinchetty5461 หลายเดือนก่อน +1

    Mummy your TUMERIC PLANTATION LOOKS GREAT GOD BLESS 🙏🙏🙏🙏

  • @vsaravanan5515
    @vsaravanan5515 หลายเดือนก่อน +4

    மிகவும் சந்தோசம் சுமதி அம்மா 👌👌👌
    வியாபாரம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணாச்சி 🎉
    கூடவே முளைகட்டிய
    ஆரியம் மாவு
    கம்பு மாவு
    வரகு மாவு
    திண்ணை மாவு
    சாமை மாவு
    சக்கரவள்ளி கிழங்கு அப்பளம்
    கருவேப்பிலை பொடி
    வெப்சைட்யில் சேர்க்கவும் அண்ணாச்சி 🎉
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @banumathics4448
    @banumathics4448 หลายเดือนก่อน +1

    Like potachu sumathi, engalukkum thambi veetu seethanam vanthsthu romba santhosham. Thambi ku nanri

  • @umamaheswari2948
    @umamaheswari2948 หลายเดือนก่อน +4

    அடுத்த தடவை எனக்கு மஞ்சள் தூள் வேண்டும் தோழி முன்னாடியே சொல்லிட்டேன்.😅 வாழைப்பூ சாதம் யூடிப்பில் போடுங்க தோழி.

  • @sreesree6269
    @sreesree6269 หลายเดือนก่อน

    Also give us poosu manjal powder for face and pooja purposes sumathi sis ...

  • @niranjanadeviniranjanadevi2395
    @niranjanadeviniranjanadevi2395 หลายเดือนก่อน

    Take few leaves and fruits and ask in the nursery itself mam.

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 หลายเดือนก่อน +2

    Always super ji.... Congrats to you and your brother....💐

  • @saranyasamiyappan8076
    @saranyasamiyappan8076 หลายเดือนก่อน

    Manjal thool romba nalarukku thank you mam

  • @kodeeswarikalyanasundharam7100
    @kodeeswarikalyanasundharam7100 หลายเดือนก่อน +6

    மஞ்சள் தூள் வாங்கியவர் சொல்லும் போது கொஞ்சம் பொறாமையாக தான் இருக்கிறது அடுத்த தடவையாவது எங்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்

  • @deviguna9747
    @deviguna9747 หลายเดือนก่อน +7

    உங்களிடம் மஞ்சள் தூள் வாங்கினேன் வாசனையாக உள்ளது நன்றி

  • @indhumathymathy3110
    @indhumathymathy3110 หลายเดือนก่อน

    எங்கள் வீட்டு தொட்டியில் மஞ்சள் நட்டு வைத்தேன் 20 நாள் கழித்து செடி சற்று வளர்ந்துள்ளது எவ்வளவு நாட்கள் கழித்து நாம் மஞ்சள் அறுவடை செய்யலாம்

  • @shankris888
    @shankris888 หลายเดือนก่อน

    Happy that you are starting an website for sales. Good for you together with the items you sell you can also include the soaps your sister in law makes.
    I think Vikas is pretty good cook, sure will win😊👍🏻

  • @UthayaRajesh
    @UthayaRajesh หลายเดือนก่อน

    I think that plant is kudam puli

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 หลายเดือนก่อน

    Turmeric powder is very nice best wishes

  • @organic-delicacies3352
    @organic-delicacies3352 หลายเดือนก่อน

    Please share how to grow turmeric. I have one small plant at home . Thank

  • @sathyaelango6601
    @sathyaelango6601 หลายเดือนก่อน +2

    விகாஸ் பிரியாணி செய்யட்டும் நான் வர டேஸ்ட் பார்க்க மூணு வருஷத்துக்கு முன்னாடி பூஜை அறை டூர் போட்டதுல விகாச பார்த்த சிரிப்பே அடக்க முடியல மூணு வருஷத்துக்கு உள்ள என்ன ஒரு வளர்ச்சி விகாஸ் சூப்பர்😂

  • @chitraramani8183
    @chitraramani8183 หลายเดือนก่อน

    Madam nika Kati erukira saree madhuri sale panuka madam,nika Kati erukira saree ellam sarees super,super positive lady.

  • @latharavi7473
    @latharavi7473 หลายเดือนก่อน +1

    We will support sumathi akka

  • @pushpapilley1562
    @pushpapilley1562 หลายเดือนก่อน

    Congratulations 4 new business

  • @dhanalakshmis459
    @dhanalakshmis459 หลายเดือนก่อน

    Good luck sumathi💐❤

  • @kalavathymanimudaliar1594
    @kalavathymanimudaliar1594 หลายเดือนก่อน

    Sumathi
    Please can you send Manjal podi to Australia? Please reply so I can order next time. Thanks 🙏

  • @sitas8670
    @sitas8670 หลายเดือนก่อน +1

    Sumathiji ,Vikas is very smart. See how he is planning to make Biriyani and eat himself.Generally dal makhni will be made in black ulundu along with rajma.The ulundu itself has a creamy taste. On the whole a very good video.

  • @selvimani4868
    @selvimani4868 หลายเดือนก่อน

    Received mam thank you

  • @darshinchetty5461
    @darshinchetty5461 หลายเดือนก่อน

    Hi. VIKASH IT IS SNOWING IN SOUTH AFRICA VERY. COLD 🥶❄️🥶

  • @vasukipm5691
    @vasukipm5691 หลายเดือนก่อน

    அக்கா வாழபூ சாதம் விடியோ போடுக ❤️ please

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 หลายเดือนก่อน +2

    Quick ah sarry display pannunga marriage ku sarry vanganum.

  • @RLEKSHMI-xc2jv
    @RLEKSHMI-xc2jv หลายเดือนก่อน +1

    Super sumathi

  • @ramthilakmagesh1171
    @ramthilakmagesh1171 หลายเดือนก่อน +2

    அக்கா...இது கடுக்காய் செடி அக்கா

  • @premamanivel1108
    @premamanivel1108 หลายเดือนก่อน

    Patti saree shop iruku name yenna Naan salem than sis

  • @LathaRaghavendra-ls9ub
    @LathaRaghavendra-ls9ub หลายเดือนก่อน +2

    Dal makhani is done with boiled urad dal not with rajma and Moongdal 😁

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 หลายเดือนก่อน

    கடுக்காய் செடி ரொம்ப மருத்துவ குணம் நிறைந்தது சுமதிம்மா

  • @ASHASIVA-g4p
    @ASHASIVA-g4p หลายเดือนก่อน +1

    Kadukai tree akka

  • @senthilkrish9681
    @senthilkrish9681 หลายเดือนก่อน +1

    சுமதி அக்கா உங்க முடியை உங்க பொண்ணு கிட்ட சொல்லி ஹேர் எஸ்ட்டெர்ன் பண்ணி கோங்க இன்னும் அழகா இருப்பீங்க.

  • @varalakshmis6229
    @varalakshmis6229 หลายเดือนก่อน

    வெத மஞ்சள் எங்கே கிடைக்கும்

  • @sasisview
    @sasisview 25 วันที่ผ่านมา

    Kadukai pola eruku

  • @kalavathi3265
    @kalavathi3265 หลายเดือนก่อน

    Hi mam this fruit is cocoplum. Can make jelly and Jam

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 หลายเดือนก่อน

      ஆமாங்க இப்பதான் எனக்கு ஞாபகம் வருது அது கொக்கோ பிளான் தான்

  • @vijayaamalaa
    @vijayaamalaa หลายเดือนก่อน

    That plant is cocoplum plant

  • @Shahuhameed1989-wo5gh
    @Shahuhameed1989-wo5gh หลายเดือนก่อน

    Varsha.yappo.marage.

  • @malathipj8168
    @malathipj8168 หลายเดือนก่อน

    Take photos of the plant & Google,it will tell the name mam

  • @paulinaleslie8281
    @paulinaleslie8281 หลายเดือนก่อน +1

    Ok Sumathi

  • @mageshwari.b8131
    @mageshwari.b8131 หลายเดือนก่อน

    இந்த புடவை சூப்பர் இந்த புடவை பேர் சொல்லவும்

  • @subikarthi289
    @subikarthi289 หลายเดือนก่อน

    நான் pay பண்ணும் pothu return ஆகிவிட்டது akka😢

  • @babuashrathi516
    @babuashrathi516 หลายเดือนก่อน +1

    நாங்கள் கூட மஞ்சள் தூள் வாங்கினோம் மிகச் சிறப்பாக இருந்தது

  • @jayashanu0269
    @jayashanu0269 หลายเดือนก่อน +1

    Nice madam congratulations

  • @selvalakshmibleaching8679
    @selvalakshmibleaching8679 หลายเดือนก่อน +2

    Sumathi school enga padicheenga?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 หลายเดือนก่อน

      ஈரோடு சிஎஸ்ஐ பள்ளியில் படித்தேன்

  • @mohanamohana-bq3rw
    @mohanamohana-bq3rw หลายเดือนก่อน

    Sister violet flower plant available

  • @radharvn4142
    @radharvn4142 หลายเดือนก่อน

    Super ma 🎉🎉🎉🎉🎉

  • @santhi3426
    @santhi3426 หลายเดือนก่อน

    3 வருடம் முன்பு விகாஷ்க்கு
    சப்போர்ட் செய்து வர்ஷா கிட்ட சண்டை செய்து உள்ளீர்கள் சுமதி !
    விகாஷ் க்கு நாங்க சப்போர்ட்
    Chalange 👍

  • @indirailango5135
    @indirailango5135 หลายเดือนก่อน

    Saree yeppadi vankuvathu

  • @kanagambalm6091
    @kanagambalm6091 หลายเดือนก่อน

    கொக்கோ பிளம்ஸ், அல்லது செர்ரி

  • @rajarajeswaril3994
    @rajarajeswaril3994 หลายเดือนก่อน

    I love your videos

  • @indhus5889
    @indhus5889 หลายเดือนก่อน

    Super super sister congratulations

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 หลายเดือนก่อน

    Waiting for your Sarees

  • @deivanaithangavelu2238
    @deivanaithangavelu2238 หลายเดือนก่อน

    Vikas solrathu correct pasikkumattumthan saptanamnu

  • @vijayas6095
    @vijayas6095 หลายเดือนก่อน +1

    சுமதி, இது கடுக்காய் செடி

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 หลายเดือนก่อน

    Supermaaaa❤❤❤

  • @usharamanathan5526
    @usharamanathan5526 หลายเดือนก่อน

    Super

  • @krishika.s6614
    @krishika.s6614 หลายเดือนก่อน +2

    Google lens app

  • @suseelarajmohan
    @suseelarajmohan หลายเดือนก่อน

    ஓ கே.
    சப்போட் பன்னுகிறோம்.

  • @akashak4683
    @akashak4683 หลายเดือนก่อน

    Nutmeg plant

  • @sridevinethra7708
    @sridevinethra7708 หลายเดือนก่อน

    Star fruit madam

  • @Sarashwathi-c9x
    @Sarashwathi-c9x หลายเดือนก่อน

    அக்கா கடுக்காய்

  • @rmythili-t4j
    @rmythili-t4j หลายเดือนก่อน

    Hi akka 😊

  • @geetha8785
    @geetha8785 หลายเดือนก่อน

    Enakum rajma veagavea mattuthu

  • @kaippullaskitchen
    @kaippullaskitchen หลายเดือนก่อน

    Cocoplum

  • @sridevibaskaran68
    @sridevibaskaran68 หลายเดือนก่อน

    Hi can I get turmeric powder now

  • @sakthisenthiru104
    @sakthisenthiru104 หลายเดือนก่อน

    G pay எண் நிறைய தடவை கேட்டு நீங்க ஏன் கொடுக்க வில்லை

  • @sakthicookingchannel4602
    @sakthicookingchannel4602 หลายเดือนก่อน

    Enna ku mannjal thullo vedim

  • @suganthyabey7383
    @suganthyabey7383 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @rengamanieugene5768
    @rengamanieugene5768 หลายเดือนก่อน

    Super idea kanne

  • @kalavathymanimudaliar1594
    @kalavathymanimudaliar1594 หลายเดือนก่อน

    Dhal makni

  • @kandasamysamy6667
    @kandasamysamy6667 หลายเดือนก่อน

    Kadukai

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 หลายเดือนก่อน +1

    Over samarthiyam intha lady....ration rice vangum ..

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 หลายเดือนก่อน +2

    Gpayno
    Podunga

  • @thangamr7462
    @thangamr7462 หลายเดือนก่อน

    Superb சுமி ma
    Congrats for ur new business
    I need ur மஞ்சள் தூள் வேண்டும்
    & I need ur contact phone no
    Please send me mam
    Thank you

  • @kalavathymanimudaliar1594
    @kalavathymanimudaliar1594 หลายเดือนก่อน

    Sumathi
    Please can you send Manjal podi to Australia? Please reply so I can order next time. Thanks 🙏