பூஜை அறையில் பத்து நிமிடம் இதை செய்தால் பலன் மேல் பலன் கிடைக்கும்/Shirdi sai baba advice in tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Shirdi Sai baba Motivational Speech for successful life 👍
"Nilaani's Saibaba win Sathya Vaaku" helps you to connect with sai baba everyday with motivational speech to get a positive vibes for improving your well-being, weath & health.
For More videos... visit
/ nilaanissaibabawinsath...
If you like this video please subscribe and hit the bell icon 🔔 to get notified for all my latest videos 💜
With Love -- Nilaani 💙
#Shirdisaibabaadviceintamil
#Saibabawinsathyavaaku
#சாயிபாபா_கமல_பாத_பூஜை
#பாபா_பாத_பூஜை
#Saibaba
#Saibabaadvice
#Saibabadailymessages
#SaiMotivation
#Saiappasays
#Saiblessingstamil
#saibabaquotesintamil
#shirdisaibabaanswers
#motivationalspeechintamil
#positivevibes
#positivity_Words
#sai
#baba
#சாய்பாபா #வேண்டுதல்கள் #பிரார்த்தனை #Nilaanis #saibabastatus #shirdisaibabawhatsappstatus #omsairam #babastatustamil #thursday #babaday #babavaarthai #babawords #saibabadharsanam #shirdisaibabadharsan #Saibabaaarti #Saibabaaartisongs #Saibabasongs. #saibabaofshirdi. #saibabaofindia. #omsaibaba #meresai #sainath #saibabatemple #saibabamandir #jaisairam #நம்பிக்கை #பொறுமை #வியாழன்வரம் #சத்தியவாக்கு #சாய்பாபாவின்சத்யவாக்கு #நிலானி #Nilaani #nilaanisaibaba #சாயப்பா #சாய்பாபா #சாய்பாபாஉபதேசம் #சாய்பாபாபாடல்கள் #சாய்பாபாஆரத்தி #Nambikai #porumai #positivevibes #positivity #positivewords #spbsaibabasongs #மந்திரம் #சாய்மந்திரம் #Saimantra #saimandhiram #sainamonamaha #saimaharaj #சாய்பாபாகோவில் #babaquotes #babamanthiram #babaubadesam #saibabapowerfulwords #saibabaslogan #ohmsaibaba #ohmsairam #saisatchartham #சாய்சத்சரிதம் #Saibabapaarayanam #babasakthi #sathgurusai #saburi #sharadasaburi #saibabapaintings #saibabaimages #saibabapictures #saibabaethniq #saimiracles #சாய்பாபாஅற்புதங்கள் #saibabaspeaktamil #saibabaspeechtamil #faithandpatience #shirdisaibabaofficial #saibabatodayadviceforme #samadhimandhir #dwarakamaayi #துவாரகாமாயி #tamilstatus #tamilbabastatus #saistatustamil #saibabawhatsappstatustamil #watsupstatus #whatsappstatus #shirdidharsan #shirdiwalesaibaba #saibabastoryintamil #saibabaweb #saibabavideotamil #motivationalspeechintamil #saibabaviralvideo #viral #trending #saibabatrendingvideo #inspirationspeech #saibabapleasantwords #நல்லதேநடக்கும் #Nalladheynadakum #karma #கர்மா #கர்மவினை #புண்ணியம் #ஆசிர்வாதம் #வரம் #Blessings #thursdayspecial #saileela #devotionalspeech #ஆன்மீகம் #தெய்வீகம் #Deiveegamtamil #sairamblessings #omsairam #saiappablessings #saiappawords #saiappaadvice #saiappamessage #saibabawinsathyavaaku #sathiyavaaku #சத்தியவாக்கு #பாபா #சாய் #shirdisaibabablessingstoday #sadguru #saubabateachings #babateachings #saibabaviradham #சாய்பாபாவிரதம் #சாய்பாபாமகிமை #Saibabamagimai #saibabaviratham #9weekviratham #9வாரவிரதம் #ஒன்பதுவாரவிரதம் #Nineweekviratham #வேண்டுதல்கள்நிறைவேற #கூட்டுபிரார்த்தனை #சாய்குடும்பபிரார்த்தனை #Joinprayers. #communityprayers. #prayers #trendingtoday #todaytrending #omsairamtamil #Omsairam
ஸ்ரீ சாயி நாத கமலபாத அஷ்டோத்திரம் In reply comment
1. ஓம் ஸ்ரீ சாயி பாதம் பாதம் சாயி பாதம்
சத்ய சாயி பாதமே சாயி பாதம்
2. ஓம் ஸ்ரீ சாயி புண்ய பாதம் சாயி பாதம்
மிக உன்னதமான பாதமே சாயி பாதம்
3. ஓம் ஸ்ரீ சாயி பாவன பாதம் சாயி பாதம்
புண்யமான பாதமே சாயி பாதம்
4. ஓம் ஸ்ரீ சாயி சரணம் சரணம் சாயி பாதம்
அனைவருக்கும் புகலிடம் அளிக்கும் பாதமே சாயி பாதம்
5. ஓம் ஸ்ரீ சாயி பாப நாசனம் சாயி பாதம்
பாவங்கள் அனைத்தையும் அழிக்கும பாதமே சாயி பாதம
6. ஓம் ஸ்ரீ சாயி மங்களகரணம் சாயி பாதம்
சகல மங்களங்களையும் அளிக்கும் பாதமே சாயி பாதம்
7. ஓம் ஸ்ரீ சாயி துக்க ஹரணம் சாயி பாதம்
துன்பங்களை நீக்கும் பாதமே சாயி பாதம்
8. ஓம் ஸ்ரீ சாயி துக்க சமனம் சாயி பாதம்
துன்புற்ற நேரத்தில் ஆறுதல் அளிக்கும் பாதமே சாயி பாதம்
9. ஓம் ஸ்ரீ சாயி பவ பய ஹரணம் சாயி பாதம்
பிறப்பு இறப்பு சுழலை அழிக்கும் பாதமே சாயி பாதம்
10. ஓம் ஸ்ரீ சாயி மோக்ஷ ப்ரதானம் சாயி பாதம்
முக்தி அளிக்கும் பாதமே சாயி பாதம்
11. ஓம் ஸ்ரீ சாயி ரக்ஷாகரணம் சாயி பாதம்
பாதுகாப்பு அளிக்கும் பாதமே சாயி பாதம்
12. ஓம் ஸ்ரீ சாயி சாக்ஷாத்காரம் சாயி பாதம்
ஆத்மாவின் மெய்யியல்பை உணர வைக்கும் பாதமே சாயி பாதம்
13. ஓம் ஸ்ரீ சாயி சங்கட ஹரணம் சாயி பாதம்
கவலைகளை போக்கும் பாதமே சாயி பாதம்
14. ஓம் ஸ்ரீ சாயி சம்ஷய ஹரணம் சாயி பாதம்
ஐயங்களை நீக்கும் பாதமே சாயி பாதம்
15. ஓம் ஸ்ரீ சாயி மோக்ஷ தாயகம் சாயி பாதம்
வீடுபேற்றை அளிக்கும் பாதமே சாயி பாதம்
16. ஓம் ஸ்ரீ சாயி பாபா பாதம் சாயி பாதம்
பரிசுத்தமான சாயிபாபாவின் பாதமே சாயி பாதம்
17. ஓம் ஸ்ரீ சாயி சத்ய ஸ்வருபம் சாயி பாதம்
சத்திய வடிவின் சங்கிரகமே சாயி பாதம்
18. ஓம் ஸ்ரீ சாயி தர்ம வர்த்தனம் சாயி பாதம்
நல்லறத்தை நிலைநாட்டும் பாதமே சாயி பாதம்
19. ஓம் ஸ்ரீ சாயி ப்ரேம ஸ்வரூபம் சாயி பாதம்
அன்பின் வடிவமான பாதமே சாயி பாதம்
20. ஓம் ஸ்ரீ சாயி ப்ரேமா ஹாரம் சாயி பாதம்
அன்பே மாலையாக அணிந்த பாதமே சாயி பாதம்
21. ஓம் ஸ்ரீ சாயி சாந்தி தாயகம் சாயி பாதம்
அமைதியையும், உள்ளச்சமநிலையையும் தரும் பாதமே சாயி பாதம்
22. ஓம் ஸ்ரீ சாயி அபய ப்ரதானம் சாயி பாதம்
தைரியம் அளிக்கும் பாதமே சாயி பாதம்
23. ஓம் ஸ்ரீ சாயி பிரேமாவதாரம் சாயி பாதம்
பிரேமாவதாரத்தின் பாதமே சாயி பாதம்
24. ஓம் ஸ்ரீ சாயி சர்வ சக்திம் சாயி பாதம்
அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய பாதமே சாயி பாதம்
25. ஓம் ஸ்ரீ சாயி மஹேஸ்வர ரூபம் சாயி பாதம்
மஹேஸ்வரனின் சங்க்ஷேபமான பாதமே சாயி பாதம்
26. ஓம் ஸ்ரீ சாயி பாவன ரூபம் சாயி பாதம்
புனிதமான வடிவமுடைய பாதமே சாயி பாதம்
27. ஓம் ஸ்ரீ சாயி அபய ப்ரதாயகம் சாயி பாதம்
அச்சங்களை அகற்றும் பாதமே சாயி பாதம்
28. ஓம் ஸ்ரீ சாயி சக்தி ப்ரதாயகம் சாயி பாதம்
தெய்வீக சக்தி அளிக்கும் பாதமே சாயி பாதம்
29. ஓம் ஸ்ரீ சாயி சக்தி ப்ரதானம் சாயி பாதம்
தெய்வீக சக்தியின் பிறப்பிடமே சாயி பாதம்
30. ஓம் ஸ்ரீ சாயி ஆனந்த தாயகம் சாயி பாதம்
பேரானந்தம் தரும் பாதமே சாயி பாதம்
31. ஓம் ஸ்ரீ சாயி ஆஸ்ரித வத்ஸலம் சாயி பாதம்
நம்பினோர்கள் மீது கருணை பொழியும் பாதமே சாயி பாதம்
32. ஓம் ஸ்ரீ சாயி லோக பாரிதம் சாயி பாதம்
பிரபஞ்சம் அனைத்திற்கும் மகிழ்ச்சி அளிக்கும் பாதமே சாயி பாதம்
33. ஓம் ஸ்ரீ சாயி லோக நாதம் சாயி பாதம்
உலகமனைத்தும் காக்கும் பாதமே சாயி பாதம்
34. ஓம் ஸ்ரீ சாயி தீன போஷணம் சாயி பாதம்
எளியோர்களை போஷிக்கும் பாதமே சாயி பாதம்
35. ஓம் ஸ்ரீ சாயி பக்தி ப்ரதானம் சாயி பாதம்
பக்தியின் ஆதாரமே சாயி பாதம்
36. ஓம் ஸ்ரீ சாயி முக்தி ப்ரதாயகம் சாயி பாதம்
முக்தி அளிக்கும் பாதமே சாயி பாதம்
37. ஓம் ஸ்ரீ சாயி பக்த ப்ரியஹரம் சாயி பாதம்
பக்தர்கள் மீது பிரியம் செலுத்துகின்ற பாதமே சாயி பாதம்
38. ஓம் ஸ்ரீ சாயி ஞான ஸ்வரூபம் சாயி பாதம்
ஞானத்தின் வடிவமே சாயி பாதம்
39. ஓம் ஸ்ரீ சாயி சுந்தர ரூபம் சாயி பாதம்
அபாரமான அழகுடைய பாதமே சாயி பாதம்
40. ஓம் ஸ்ரீ சாயி பல ப்ரதானம் சாயி பாதம்
செயல்களின் பலன்களை அளிக்கும் பாதமே சாயி பாதம்
41. ஓம் ஸ்ரீ சாயி காலாதீதம் சாயி பாதம்
காலத்தையும் கடந்த பாதமே சாயி பாதம்
42. ஓம் ஸ்ரீ சாயி சித்த ரூபம் சாயி பாதம்
பூரணமான பாதமே சாயி பாதம்
43. ஓம் ஸ்ரீ சாயி சர்வ குணாத்மகம் சாயி பாதம்
சகலகுணசம்பன்னனே சாயி பாதம்
44. ஓம் ஸ்ரீ சாயி ஆபத்நிவாரணம் சாயி பாதம்
தடைகளை தகர்க்கும் பாதமே சாயி பாதம்
45. ஓம் ஸ்ரீ சாயி ஆர்த்தி ஹரணம் சாயி பாதம்
துன்பங்களை தீர்க்கும் பாதமே சாயி பாதம்
46. ஓம் ஸ்ரீ சாயி சாந்த மூர்த்திம் சாயி பாதம்
அமைதியின் உறைவிடமே சாயி பாதம்
47. ஓம் ஸ்ரீ சாயி சுலப ப்ரசன்னம் சாயி பாதம்
எளிதில் தரிசனம் அளிக்கும் பாதமே சாயி பாதம்
48. ஓம் ஸ்ரீ சாயி சரோஜ ரம்யம் சாயி பாதம்
தாமரை போன்ற அழகுடைய பாதமே சாயி பாதம்
49. ஓம் ஸ்ரீ சாயி சஜ்ஜன ப்ரியம் சாயி பாதம்
நன்மக்களுக்கு நன்மை அளிக்கும் பாதமே சாயி பாதம்
50. ஓம் ஸ்ரீ சாயி துரித நிவாரணம் சாயி பாதம்
வறுமையை விரைவில் விரட்டும் பாதமே சாயி பாதம்
51. ஓம் ஸ்ரீ சாயி மோஹ க்ஷயகரம் சாயி பாதம்
ஆசைகளை வேரறுக்கும் பாதமே சாயி பாதம்
52. ஓம் ஸ்ரீ சாயி புண்ய தரிசனம் சாயி பாதம்
மேன்மை பொருந்திய, புண் ணியம் அளிக்கும் பாதமே சாயி பாதம்
53. ஓம் ஸ்ரீ சாயி மோஹன த்ரக்ஷயம் சாயி பாதம்
அபிராம வடிவமே சாயி பாதம்
54. ஓம் ஸ்ரீ சாயி க்ரோத சமனம் சாயி பாதம்
கோபத்தை போக்கும் பாதமே சாயி பாதம்
55. ஓம் ஸ்ரீ சாயி ஆனந்த ரூபம் சாயி பாதம்
சுபகதி அளிக்கும் பாதமே சாயி பாதம்
56. ஓம் ஸ்ரீ சாயி பரமானந்த ரூபம் சாயி பாதம்
சிரானந்த வடிவமே சாயி பாதம்
57. ஓம் ஸ்ரீ சாயி ப்ரமானந்த ரூபம் சாயி பாதம்
பிரம்மானந்த வடிவமே சாயி பாதம்
58. ஓம் ஸ்ரீ சாயி சோக வினாசகம் சாயி பாதம்
சோகங்களை அழிக்கும் பாதமே சாயி பாதம்
59. ஓம் ஸ்ரீ சாயி கோப விநாசகம் சாயி பாதம்
கோபம் என்னும் நெருப்பை தணிக்கும் பாதமே சாயி பாதம்
60. ஓம் ஸ்ரீ சாயி பிரேம பாரிதம் சாயி பாதம்
அன்புருவான பாதமே சாயி பாதம்
61. ஓம் ஸ்ரீ சாயி தேவ ரூபம் சாயி பாதம்
தெய்வீக வடிவமான பாதமே சாயி பாதம்
62. ஓம் ஸ்ரீ சாயி தேவி ரூபம் சாயி பாதம்
தெய்வீக அன்னையின் அவதாரமே சாயி பாதம்
63. ஓம் ஸ்ரீ சாயி சாந்த ஸ்வரூபம் சாயி பாதம்
சாந்த வடிவமே சாயி பாதம்
64. ஓம் ஸ்ரீ சாயி நயன மனோஹரம் சாயி பாதம்
கண்களுக்கு இனிமை தரும் பாதமே சாயி பாதம்
65. ஓம் ஸ்ரீ சாயி கீர்த்தி ப்ரதானம் சாயி பாதம்
மகிமை பொருந்திய பாதமே சாயி பாதம்
66. ஓம் ஸ்ரீ சாயி ராதா ஸ்மரணம் சாயி பாதம்
ராதையின் சிந்தனையைத் தரும் பாதமே சாயி பாதம்
67. ஓம் ஸ்ரீ சாயி ப்ராதாத்ரக்ஷயம் சாயி பாதம்
வளமையின் இருப்பிடமே சாயி பாதம்
68. ஓம் ஸ்ரீ சாயி கர்ம நிவாரணம் சாயி பாதம்
கர்மத்தினின்றும் நிவாரணம் அளிக்கும் பாதமே சாயி பாதம்
69. ஓம் ஸ்ரீ சாயி தர்ம சம்ரக்ஷிதம் சாயி பாதம்
தர்மத்தை பாதுகாக்கும் பாதமே சாயி பாதம்
70. ஓம் ஸ்ரீ சாயி தாரித்ரய சமனம் சாயி பாதம்
இல்லாமையை இல்லாமல் செய்யும் பாதமே சாயி பாதம்
71. ஓம் ஸ்ரீ சாயி நயன பியூசம் சாயி பாதம்
கண்களுக்கு ஆறுதல் அளிக்கும் பாதமே சாயி பாதம்
72. ஓம் ஸ்ரீ சாயி ஆர்த்தி நிவாரகம் சாயி பாதம்
துன்பங்களிலிருந்து நிவாரணம் அளிக்கும் பாதமே சாயி பாதம்
73. ஓம் ஸ்ரீ சாயி ஆர்த்தி விநிவாரகம் சாயி பாதம்
துன்புற்றோரைத் தாங்கும் பாதமே சாயி பாதம்
74. ஓம் ஸ்ரீ சாயி அனாத நாதம் சாயி பாதம்
ஏழைகளிடம் இரக்கம் காட்டும் பாதமே சாயி பாதம்
75. ஓம் ஸ்ரீ சாயி கலுஷ விதூரகம் சாயி பாதம்
மாசற்ற பாதமே சாயி பாதம்
76. ஓம் ஸ்ரீ சாயி காருண்யகரணம் சாயி பாதம்
பரிவு மிகுந்த பாதமே சாயி பாதம்
77. ஓம் ஸ்ரீ சாயி கோமள த்ரஷ்யம் சாயி பாதம்
சதானந்தம் தரும் பாதமே சாயி பாதம்
78. ஓம் ஸ்ரீ சாயி கமனீய த்ரஷ்யம் சாயி பாதம்
போற்றத்தக்க,வியக்கத்தக்க பாதமே சாயி பாதம்
79. ஓம் ஸ்ரீ சாயி ஸ்வாமி பாதம் சாயி பாதம்
ஸ்வாமி பாதமே சாயி பாதம்
80. ஓம் ஸ்ரீ சாயி சர்வ பாதம் சாயி பாதம்
அனைத்து இறை வடிவங்களின் பாதமே சாயி பாதம்
81. ஓம் ஸ்ரீ சாயி சுபத்ரக்ஷயம் சாயி பாதம்
மங்களகரமான பாதமே சாயி பாதம்
82. ஓம் ஸ்ரீ சாயி புண்ய பலிதம் சாயி பாதம்
பணிந்தோர்க்கு நற்பண்புகளைத் தரும் பாதமே சாயி பாதம்
83. ஓம் ஸ்ரீ சாயி ஃபலப்ரதானம் சாயி பாதம்
நற்செயல்களின் பலனைத் தரும் பாதமே சாயி பாதம்
84. ஓம் ஸ்ரீ சாயி சகடாசுர மர்த்தனம் சாயி பாதம்
சகடாசுரனை அழித்த பாதமே சாயி பாதம்
85. ஓம் ஸ்ரீ சாயி ஸ்யாமள கோமள சாயி பாதம்
தூய தன்மையான, அற்புதமான பாதமே சாயி பாதம்
86. ஓம் ஸ்ரீ சாயி காமித பலிதம் சாயி பாதம்
பக்தர்கள் பணியும் பாதமே சாயி பாதம்
87. ஓம் ஸ்ரீ சாயி அகணித குணாகரம் சாயி பாதம்
பெருமதிப்புடைய, பண்புறுதி வாய்ந்த பாதமே சாயி பாதம்
88. ஓம் ஸ்ரீ சாயி அனுபம ரசகரம் சாயி பாதம்
ஒப்புவமையற்ற, அழகுடைய பாதமே சாயி பாதம்
89. ஓம் ஸ்ரீ சாயி குங்கும சோபிதம் சாயி பாதம்
குங்கும நிறத்தில் ஒளிரும் பாதமே சாயி பாதம்
90. ஓம் ஸ்ரீ சாயி சங்கட மர்த்தனம் சாயி பாதம்
மனத் துயரம் நீக்கும் பாதமே சாயி பாதம்
91. ஓம் ஸ்ரீ சாயி மங்கள ரூபம் சாயி பாதம்
சுபம் அளிக்கும் பாதமே சாயி பாதம்
92. ஓம் ஸ்ரீ சாயி மங்கள கரணம் சாயி பாதம்
சௌபாக்கியம் அளிக்கும் பாதமே சாயி பாதம்
93. ஓம் ஸ்ரீ சாயி சரோஜ வர்ணம் சாயி பாதம்
தாமரை நிறமுடைய பாதமே சாயி பாதம்
94. ஓம் ஸ்ரீ சாயி வாரிஜ சோபிதம் சாயி பாதம்
தாமரை போல் ஒளிரும் பாதமே சாயி பாதம்
95. ஓம் ஸ்ரீ சாயி அல்லா பாதம் சாயி பாதம்
அல்லாவின் பாதமே சாயி பாதம்
96. ஓம் ஸ்ரீ சாயி ஈஸ்வர பாதம் சாயி பாதம்
ஈஸ்வரனின் பாதமே சாயி பாதம்
97. ஓம் ஸ்ரீ சாயி இயேசு பாதம் சாயி பாதம்
இயேசுவின் பாதமே சாயி பாதம்
98. ஓம் ஸ்ரீ சாயி சரத்துஸ்தர பாதம் சாயி பாதம்
சரத்துஸ்தரின் பாதமே சாயி பாதம்
99. ஓம் ஸ்ரீ சாயி புத்த பாதம் சாயி பாதம்
புத்தரின் பாதமே சாயி பாதம்
100. ஓம் ஸ்ரீ சாயி நானக் பாதம் சாயி பாதம்
குருநானக்கின் பாதமே சாயி பாதம்
101. ஓம் ஸ்ரீ சாயி அபீஷ்ட ப்ரதாயகம் சாயி பாதம்
நல்விருப்பங்களையும், ஆசைகளையும் நிறைவேற்றித் தரும் பாதமே சாயி பாதம
102. ஓம் ஸ்ரீ சாயி சாஸ்வத சௌக்யம் சாயி பாதம்
நித்யானந்தமான பாதமே சாயி பாதம்
103. ஓம் ஸ்ரீ சாயி புஷ்ப பாதம் சாயி பாதம்
மலர் போன்ற பாதமே சாயி பாதம்
104. ஓம் ஸ்ரீ சாயி கமனீய சுகனம் சாயி பாதம்
நற்பேறு அளித்து, ஆதரவு அளிக்கும் பாதமே சாயி பாதம்
105. ஓம் ஸ்ரீ சாயி கலிமல பஞ்சனம் சாயி பாதம்
கலியுக பாதிப்பை நீக்கும் பாதமே சாயி பாதம்
106. ஓம் ஸ்ரீ சாயி கலியுக வரதம் சாயி பாதம்
கலியுகத்தில் பக்தர்களைக் காக்கும் பாதமே சாயி பாதம்
107. ஓம் ஸ்ரீ சாயி பர்த்திபுரீசம் சாயி பாதம்
பர்த்தியில் அவதரித்த புண்ய பாதமே சாயி பாதம்
108. ஓம் ஸ்ரீ சாயி சாஸ்வத ஆனந்த தாயக பாதம் சாயி பாதம் சாயி பாதம்
நிரந்தரமான ஆனந்தத்தைத் தரும் பாதமே சாயி பாதம்
Nandri sai appa 🙏🏿🙏🏿🙏🏿
Om sai ram appa 🙏🏿🙏🏿🙏🏿
Om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram Sai Appa yennayum yen pillaingalayum Yennoda sivavayum lifela seekrama onnu serthu vainga sai appa please. Mutthala yennoda anbai mulusha purinchukka vainga sai appa. Om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram om Sai Ram Jai Sai Ram thank you so much sai Appa ethuvaraikkum yennayum yen pillaingalayum Yennoda sivavayum nalla badiyaga vali nadatthiyatharkaga Nantri Appa 🤝❤❤✨🤗🤗😘😘😊😊🌹🌹❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Sai ram appa Om Sai ram appa Om Sai ram appa Om Sai ram appa Om Sai ram appa Om Sai ram appa Om Sai ram appa Om Sai ram appa Om Sai ram appa
Nanrikal Sai Appa🙏🌹🌷🌺🙏🙏🙏
Om Sai Ram 🙏🌹🌷Jai Sai Ram 🙏🌷🌹🙏
Sai appa manasuku nimathiya kodunga appa om sai ram jai sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Saiyappa omsairamsaiyappa appa unggal vharthaigal manamagilchihyai 🙏🏻💢🙏🏻💢 thanthuvidhathu nandringga saiyappa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💗💗💗💗💗
Om ShreeSAI Ram Appppppppppaaaaaaa😍😍😍😍😘😘😘❤️🙏🙏🙏
Omsrisairam omsrisairam omsrisairam omsrisairam omsrisairam omsrisairam 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
APPA🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🙏🙏🙏🙏
Om sai ram jei sai ram ❤️ en vazhai ungal kaiyil ulladhu sai appa ❤️
🙏Om sairam 🙏srisairam🙏 jaisairam🙏 nallathai nadakanum Appa🙏 rompa nandri appa 🙏🙏
Om sai ram om sai ram enoda amma seekramave gunamaagitu yezhunthu arogyama nadakanum sai appa enaku ithu mudichu kudunga om sai appa avanga rmba kashta padranga nadaka mudiyama🙏🙏🙏🙏😭😭😭😭 om sai ram bank vela entha prachanayum ilama sulabama mudiyanum om sai ram🙏🙏🙏🙏🙏 enoda ammava na inga irunthu seekrama bathrama sulabama kootitu poganum om sai appa na ungala muzhusa namburen om sai ram om sai ram🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
Om sai ram Sri sai ram jai sai ram Unga arulum aservatham eanakku eappothum vendum sai appa ❤ 🙏 💙
Sai appa 🙏🙏🌹🌹 enaku thunaiya irunga Sai
🙏 Om Sai Appa 🙏 Nallathe Ninaipome Nallathe Nadakum 🙏 Appa 🙏
🙌Om sai ram appa thunai appa nambikaiyodu kathiruken appa enaku enoda veeramani kanavanaka tharungal appa enaku enoda veeramani kanavanaka vendum appa nanum enoda veeramani kanavan manaviyaka thangalidam vanthu asirvatham vanga vendum appa plz appa enggalai serthu vaikal appa enaku enoda veeramani kanavanaka tharungal appa om sai ram appa thunai 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ohm sairam 🙏🏻🙏🏻🙏🏻🌻🌻🌻Ennudaiya anaiththu kastangaluum seekram sariaaganum saiappa plssssssss😭😭😭😭😭Help pannunga saiappa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Romba kastama irukku saiappa🙏🏻🙏🏻🙏🏻Enakku successs kidaikkanum🙏🏻🙏🏻🙏🏻Ennai seeekram thedi varanum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😘
Om sai Appa
Om sai Appa
Om sai Appa 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏 om sai ramm apppaaa 🙏🙏unga la nampi porumaya kathiruke sai appaa 🙏🙏🙏🙏
Sai appa naan verumbiya thirumana valkai ennaku kedaika vendum appa 🙏 om sai ram 🙏 jai sai ram 🙏
Omm saai raam 🙏 🦚 🤲 💯 ellaarum nallaa irukkanum saai appaa 🙏 🦚 🤲 💯
ஒவ்வொரு நாளும் பயமா இருக்கு அப்பா 🙏😭😭😭😭🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏😭😭🙏🙏😭
Naan Virumbiya Mana Vazhkaiyai Virainthu Amaithu Tharungal Appa 🙏❤️
சாய்ராம் 🙏🙏🙏
My chellakutty appa'ku kodana kodi nandri 🙏🙏🙏appa enoda kannan mama foreign poirykanga nga thn avanga koodave irunthu nalla padiya pathukanum plzzz appa anga mama'ku sikrame gvtmnt job kidaikanum appa🙏🙏mama return vanthathum enkum kannan mama'kum uga aasirvathathoda parents permission'oda nalla padiya marg nadakanum appa😍😍uga miracles'kaga watng appa 🌹🌹thnk u luv u soooo much appa and all chellakutties universe chellakutty 🌈🌈🌈ohm sai ram appa ❤❤❤❤
🙏ஓம் சாய் ராம் 🙏
சாய் அப்பா நான் என் கல்யாணம் வாழ்க்கை ல் மாற்றம் வேண்டும், பிரச்சனை தீர வேண்டும்
Omsairamjaisairam
Om sai naathaya namaha
Sai appa nalaiku en kulanthaiku
Thaduppu oosi nalla padiyaga potuurunam appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sai ram jey sai ram ellaame nandraga nadakum engira nambikaiyodu kaathirukiren appaa enaku job kidaika vali seinga appaa nambikaiyodu kaathirukiren appaa om sai ram jey sai ram 🙏🏵🙏🏵🏵🙏🏵🙏🏵🙏
Good morning saiappathunai🙏🙏🙏 omsairam🙏🙏🙏 jaisairam🙏🙏🙏 🪔🪔🕉🕉🕉🌺🌺🌺🌹🌹🔔🔔🍎🍋
Sai appa enoda venduthal niraiveranum sai appa om sai ram🙏
Om Sai Ram 🕉️🪔🙏 Jai Sai Ram 🕉️🪔🙏
om sai ram🙏🙏sai appa intha month fulla podtive ahh poganum sai appa🙏🙏
OM SAI APPA 🌼🌼🌼🌼🥥🥥🥥🥥🥥🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💓
ஓம் சாய்ராம் ஜெய் சத்ய சாய்ராம் 🙏🙏🙏🏵️🏵️🏵️
அப்பா ரொம்ப நன்றி அப்பா மனதுக்கு தெளிவு உறுதியை தந்தமைக்கும் நன்றி அப்பா
ஓம் சாய்ராம் 🙏🏵️
அம்மா அப்பா உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் வாழ ஆசிர்வாதம் செய்யுங்கள் அப்பா என் அவர் கூடவே இருந்து ஆசிர்வாதம் செய்யுங்கள் அப்பா என் அவர் எதிர்பார்த்த படி பரீட்சையில் சித்தியடையவும் அவர் முகத்தில் மகிழ்ச்சியும் காணவேண்டும் அப்பா எல்லோரும் நல்லா இருக்கனும் அப்பா
எங்களை வழிப்படுத்துவதற்கு நன்றி அப்பா
ஓம் சாய்ராம் ஜெய் சத்ய சாய் ராம் 🙏🙏🙏🏵️🏵️🏵️
அக்கா எங்கள் வீட்டில் சாய் அப்பாவின் சொரூபம் பாதம் இல்லை அக்கா ரொம்ப கவலை பட்டேன் அக்கா ரொம்ப நன்றி அப்பா
ஓம் சாய்ராம் 🙏🏵️
Om sai ram jai sai ram 🙏🙏
ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா துணை
Sai appa en thangachiyum papavum nalla irukkanum nenga than avanga kudave irukkanum appa pls Om sai ram🙏
🙏🏼❤️🙏🏼🙏🏼🙏🏼Sai appa ennaku type test nalla paidya Varanum sai appa plzzzzzz seekaram ennaku kulainthai pakkiyam keadaika arul puringa sai appa om sai ram ❤️🙏🏼🙏🏼
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
என் அம்மா நலமுடன் வாழ வேண்டும் சாய் அப்பா 🙏😭🙏 நான் நன்றாக படிக்க வேண்டும் சாய் அப்பா 🙏🙏
Om sairam. Sai Appa Enoda Venduthal niraivetri tharungal. Ungala mattum than nambi Erukken pa. Jai sairam.
ohm sai ram jai sai ram appa enaku nala vazhkai amaithu tharungal appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
பாபா நீங்கள் தான் எனக்கு துணை. பாபா நீங்கள் தான் எனக்கு எல்லாம். ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம். சர்வம் நீயே சகலம் நீயே. சர்வம் பாபா மயம் எல்லாம் பாபா மயம்
Sai appa en Sudhi sekiram varanum pa 🙏🙏🙏
Omsairam jaisairam 🙏🙏🙏 saiappa mananimmathi venum saiappa 🙏
🙏🏻🙏🏻🙏🏻om sairam 🌻jaisairam🙏🏻🙏🏻🙏🏻Avarudaiya power migaperiyadgu unamadha sister 🙏🏻ennudaiya aasai ethna jenmam eduthalum saiappa padhathil saranadaiyanum saiappa🥲🫂
Sai appa Ellarum nalla irukkganum appa ........
🙏💛🤗✨என் சுவாசமே நீ தான் சாய் 🙏 🙏
கெளதம் ❤️ செல்வபிரியா 🤗 🙏 🙏
சாய் அப்பா நான் விரும்பிய வாழ்க்கையை அமைத்து தாருங்கள் அப்பா பிளீஸ் 🙏💛🤗🙏..
சாய் அப்பா எங்க காதலுக்கு இரண்டு விட்டார் பெற்றோர் சம்மதம் வேண்டும் அப்பா.. கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என்று நம்பிக்கையுடன் பொறுமையுடன் இருக்கின்றோம் சாய் அப்பா 🙂 🙏 🙏 ஓம் சாய் ராம் துணை ✨ 💐 🌺 🙏 💕 🥺
🇲🇴
Sai appa ungala tha mulusa nambi irukepa🙏🏻romba payama iruku Sai..yelarum enoda life ah pathi Oru kanaku pottu vachurukanga..aana athu yethume nadaka koodathu sai appa....neengale thunai,neenga mattum tha thunai
ஒவ்வொரு நிமிடமும் பயமாக இருக்கிறது அப்பா 🙏😭🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏😭🙏
Saiappppaaaaaaaaaa 🙏🙏🙏
Appa unkala than mulumaija nampi irukkiran appa ennoda pet lakkija kaanom appa aval enka irunthalum neenga than avaloda kuuda irunthu avala enkidda kondu vanthu serkkanum appa please appa om sai ram jei sai ram appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🤲🤲🤲En sai eruka payame🤲🤲🤲nemathium santhosamum en valvil arul puriveraga🤲🤲🤲
எனக்கு குழந்தை பாக்கியம் தரனும் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏
Sai appa yenaku government job kedaikanum sai appa yen es mama va yen kuta mrge pannivainga sai appa 2 amma appa permissionota ungalota asirvathathoda mrge pannivainga sai appa yenaku kidaitha yellavatrirkum koodana koodi nantri sai appa....🙏 love u lots sai appa...🖤❤️ allah malik...🙇♀️ om sai ram sri sai ram jai jai sai ram...🌺
Om Sai ram appa 🌺🙇♀🙇♀🙏🙏🌺🙇♀
🙏om sairam 🙏 en anbu sai appavukku koodaana koodi nandri 🙏 sai appa ungalaiye uyiraga ninaikkum anaivaraiyum aasaivaarththai paathukaatharulum sai appa 🙏 om sairam 🙏 Jai sairam 🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Sairam 🙏 Baba please naan virumbiyapadi seekirame ennakku oru sontha veettai amaithu thaarungal appa 🙏 En thangai kanavar Rajeshukku seekirame promotion kidaikka arul puriyungal appa 🙏 Nandri Sai appa 🙏❤️🙏💕🙏🌹🙏🎉
Om Sai Ram... Jai Sai Ram...
சாய் நன்றி சாய் நல்லதே நடக்கனும் ஓம்சாய்ராம்
Appa yen kumdumbathil ellarukum mananimmathi kudungal appaa🙏🙏🙏🙏 plspaaa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️remba kastama iruku appaa😭😭😭😭😭🙏🙏🙏Om Sai Ram Appaa🙏🙏🌺🌺🌺✨✨✨
ஓம் சாய் ராம்🙏🪔🪔
ஒம் சாய் அப்பா துணை 🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
Om sai ram ..... Sai appa pls bayama iruku na ungala tha romba nambi iruken pa.... Good news solunga pa pls.....🙏🙏🙏
நான் விரும்பிய மணவாழ்க்கை அமைத்து கொடுங்க அப்பா 🙏😭🕉️ இரு வீட்டார் விருப்பத்துடன் விக்னேஷ் மேகலா இருவருக்கும் திருமணம் நடத்தி வையுங்கள் சாய் அப்பா 🙏😭🕉️ என் மாமா வீட்டில் என் வீட்டில் அனைவரும் உடல்நிலை எப்பவும் நலமாக இருக்கணும் அப்பா 🙏😭🕉️ எப்பவும் எங்களுக்கு துணையாக இருங்க அப்பா 🙏😭🕉️ நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் அப்பா 😭🙏🕉️❤❤
🙏🙏 Om Sairam appa 🙏🙏
Nandri saiappa 🙏🙏🙏🌷🌷 enaku nala varan amayanum enga veetula seikaram subakaariyam nadakavendum saiappa nambikai odu kathutu iruka subaseithi varavendum saiappa 🙏🙏🙏🌷🌷🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
அப்பா 🙏🙏🙏 அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் 🙏🙏🙏 அனைவரின் வேண்டுதல்களையும் விரைவில் நிறைவேற்றி தாருங்கள் அப்பா 🙏🙏🙏 எனக்கும் அரவிந்திற்கும் திருமணம் நடத்தி தாருங்கள் 🙏🙏🙏 எனக்கு துணையாக இருங்கள் 🙏🙏🙏 ஓம் சாய் ராம் 🙏🙏🙏 சாயே துணை 🙏🙏🙏
நல்ல மணம் வாழ்க
@@nitishrock6878 om sai ram 🙏
@@nivinivetha9682 kavala patama iru mu namma mrge kandipa nadakkum mu sai appa va nambitu tan nanum iruken ipo dont feel ammu ❤️🖤 sai appa tan namaku inime thunai om sai ram🙏🙏🙏
❤🖤 arav Nive om sai ram
Omsairama omsailakshminaranaya saranamappa
Appa en udambula irukira pracinaigalai nenachu nan romba payanthupoi iruken enna kaoathunga and enaku thunai irunga saiappa Om sai Sri sai 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏 en
ஓம் சாய் ராம் 🙏🙏🙏❤🙏🙏🙏🌹🙏🙏🙏எனக்கு எல்லாம் நீங்கள் மட்டும் தான் சாய் அப்பா என் பிரச்சனை எல்லாம் தீரட்டும் சாய் அப்பா முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன் சாய் அப்பா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏😭😭😭
Om sai ram jai sai ram sai apppa yan venduthal nirai vetri kuduthathuku rompa rompa nandri apppa 🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🙏
ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம்
சாய் அப்பாவின் பாதம் கமலம் சரணாகதி 🙏🙏🙏 அல்லாஹ் மாலிக் 🙏 நற்பவி 🙏☀️🌻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Om sai ram appa thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஓம் ஸ்ரீ சாய் சற்குரு ஸாஷாத் பரப்பிரமஹ் தஸ்மைஸ்ரீ குருவே நமஹ 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹
Sai appa please avana enta kooptu vanga avane enta vanthu enoda love ah pyrinjukanum sai appa please om sai ram🕉️jai sai ram 🙏
Sai appaa..please yasah enkuda pasama pesa vainga sai appaa..enga 2 peraim sethu vainga sai appaa..enala avana pirinju iruka mudila sai appaa pls sai appaa..nna ungalatha nambi iruken
Nanum Nachimuthu onnu seranum appa avarukku ennoda kadhal purinju enna ethuganum appa ninga tha thunai eruganum appa 🙏😭🌍💯🥺
Om sairam Appa 🙏🙏🙏
நிம்மதியும் சந்தோசத்தையும் கொடுங்க அப்பா 🙏🏻🙏🏻🙏🏻நன்றி அப்பா 🙏🏻🙏🏻🙏🏻
SaiAppa🙏🙏🙏
ஓம் சாய் ராம்
Omsairamji 👃💐 Thanks good morning 💐💐 good message omsairamji 👃💐
Nantri nillani darling om sai ram jai sai ram🙏🙏🙏🙏🙏🙏
Om sai ram ✨🥺🙏 ugalai nabi ula ugala magalai kai vtu dhathinga Appa 🙏🥺✨ wtg for your miracle Appa 🙏🥺✨
Jaisairam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sai appa romba kastama eruku appa 😭😭😭 om sai ram jai sai ram 🙏🙏🙏
Sai appa🙏
Na munnadi velai patha companylaye enaku velai kedaikkanum appa🙏
Sai appa🙏🙏🙏
Om sai ram.....Jai sai ram.....
Om Sai Ram ellam nalladha nadakanum appa please 😭😭😭🙏🙏🙏
சாய் அப்பா கோடான கோடி நன்றி சாய் அப்பா சாய் சரணம் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏😘😘😘
மைதிலி - எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் சாய் அப்பா🙏
OmSaiRam 🙏🏻🙏🏻🙏🏻
Om sairam🙏🙏🙏
Gud morning sister🙏🙏 thanks for sharing this sister good information I have sai appa's feet definitely I will do it.. Nandri sister🙏🙏 nandri sai appa🙏🙏 om sai ram🙏🙏 enaku oru mudivu venum pls appa🙏🙏
✨♥️🙏🏻🙇🏻♀️🌎🌼🕉Sai appa nengal than thunai Sai appa sathguru sainathaa potri potri Sai appa 🌼🌎🕉🙇🏻♀️🙏🏻♥️