சாய்பாபா வை நினைத்து ஒவ்வொரு வியாழன் விரதம் இருந்தால் கண்டிப்பாக வருவார் நான் நேரடியாக பார்த்த அனுபவம் உண்டு. பொதுவாக நமக்கு கஷ்டம் வரும்போது தான் கடவுளை வேண்டுகிறோம் 120 நாட்களில் தினமும் omsai ram என்று நல்லா பிரச்சனை செய்தேன் அதற்க்கு பலன் அடைந்து விட்டேன் இன்று வரை என் குடும்பம் சந்தோசமா இருக்க காரணம் சாய்பாபா. நம்பிக்கை கொண்டு வழிபாடு செய்யலாம்... பாபாவிடம் கூறிட்டு அதற்கான முயற்சியை மேற்கொண்டால் மட்டும் வெற்றி அடைய முடியும்...
மன்னிக்கவும்,பாபா ஒருநாளும் தன்னை வருத்திக்கொள்ளும் விரத முறைகளை ஏற்றுக்கொண்டதில்லை. பசியோடு ஒருவரும் அவருடைய வாசலைத்தாண்டி உள்ளே செல்ல முடியாது என்பதே உண்மை.அதே போல் மூடநம்பிக்கைகளையும் அவர் ஏற்றுக்கொண்டவரல்ல!ஓம் ஸ்ரீ சாய்ராம்!!
@@babudhakshina8311 நாம் விரதம் இருப்பது பாபா விற்கு அல்ல.. நம்முடைய கர்மா வை குறைப்பதற்கு அவரை நோக்கி உதவி கேட்கிறோம். விரதம் இருப்பது நல்லது .. பலன்கள் கிடைக்கும்..
நான் ஏதாவது கஷ்டத்தில் இருக்கும் போது மனம் சஞ்சலமடையும் போது ஶ்ரீ சாயி சத்சரிதம் புத்தகத்தை எடுத்து பாபாவை நினைத்து கண்களை மூடி ஏதாவது ஒரு பக்கத்தை எடுப்பேன். எனக்கு தேவையான பதில் அதில் இருக்கும். சாயி பாபா இந்த உலகில் அந்த ஈசன் தந்த ஒப்பற்ற மாபெரும் வரம்!!!ௐ சாய்ராம்🙏🙏🙏
@@shanmugapriya3730 பெரும்பாலும் சாய் பாபா கோவில்களில் இருக்கும். சாயியின் அருள் இருந்தால் மட்டுமே அது கிடைக்கும். நான் பலமுறை பிரார்த்தனை செய்து வேறு ஒருவர் எனக்கு அப்புத்தகத்தை தந்தார்.பாபாவின் மீது முதலில் நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.
இந்த கலியுகத்தில் கண்கண்ட பேசும் தெய்வம்,மதங்களை கடந்து அனைத்து மக்களும் வணங்கும் அற்புதமான மகான் ஷீர்டி சாயி பாபா! பாபாவின் பாதங்களை ஒருமுறை பற்றினாலே போதும்,ஒருபோதும் நாம் பாபாவை விட்டு விலக மாட்டோம்!!! ௐ சாய்ராம்🙏🙏🙏
காசு, பணத்தை விட தங்களின் ஆறுதலான வார்தைகள் பல, மக்களுக்கு மனமகிழ்வை தந்திருக்கும். நிச்சயம் தங்களின் ஆன்மா சாந்தி நிலையை அடையும் அம்மா.. வாழ்த்துவதற்கு வயதில்லை வணங்குகிறேன்.🙏❤️💐💐
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் அந்த சிவபெருமானைத் தவிர............ மானுட பிறப்பிற்கு 3வது கண் ,நெற்றிக்கண் சாத்தியமே இல்லை....... நானும் தெய்வ நம்பிக்கை உடையவள் தான்... ஆனால் இறைவனுக்கு இணையாக இப்படி கூறுவது ஏற்புடையது அல்ல...
Wrong, every one has third eye, not at all getting ejected by nature Hinduism s not a blind one, every human keeping vibhthi/thilagam s at that place only Further we have 3main naadi, ida, pingala, sushmana... Ida and pingala meeting s called third eye, crown of chakra...
I don't think she is lying ! Whatever it is nambikai = kadavul ,kadavul = nambikai ! If you don't believe God is not there if we believe he is there ! 🦋
இந்த அம்மா தற்போது தான் பிரபலமடைந்து வருகிறார். இதற்கு முன் இவரை பற்றி கேள்விப்பட்டது இல்லை. சாயியின் அனுமதியின்றி யாராலும் அவரை நெருங்க முடியாது. ௐ சாய் ராம்🙏🙏🙏
சீரடி சாய்பாபா வந்து மகாராஷ்டிரா தான் வந்தாரு அவங்க தமிழ் கிடையாது அவங்க மராட்டி மராட்டி மட்டும் தான் அவருக்கு தெரியும் அவங்க பிரண்டு எல்லாருமே மராட்டி தான் தமிழ்நாடு தமிழ்நாடு இல்ல மராட்டி மட்டும் தான் அவர் சாய்பாபா அவ் சாய்❤
நடக்கும் தாயே.என் தந்தை இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் மீது சத்தியமிட்டு சொல்கிறேன் இனி நல்லோர்களுக்கு நல்லதே நடக்கும்.என் சற்குரு அப்பா கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் எனக்கு கூறியது அம்மாகிட்ட இந்த அடியார்க்கும் அடியார் அன்னை பவானி சொன்னேன்னு சொல்லுங்கள்.
இனிமேல் நல்லதே நடக்கும் எம் தாயே.பாபாவை கோபப்படுத்தி விட்டார்கள் எல்லா நிலைகளிலும் பாபா வந்து விட்டார்.இனிமேல் நேர்மையுடன் தர்மத்தோட வாழும் நல்லவர்களுக்கு மட்டுமே இறைவன்.
Paati super ah pesureenga ungalukku humour sense niraya irukku I love u paatima 😃 last sentence ullarthama solreengala illa ippadi matikitomnnu solreengala....super paati neenga
No sir I met her offered her two hundred rupees nee evlo kondu vandhurka apdina lam kekala even adha kuda pakala kodukara panatha apdiyae annadhanam pandranga..avanga correct huh predict pandranga I dont know but she s not money minded
I think paati is between 85-90 and not 108. At 21:00 when she says 108 yrs she doesn't look into his eyes. She is good but I wonder why she is lying about her age.
இல்லை. பாபா 1918ஆம் ஆண்டு தமது உடலை நீத்தார். தற்போது அவர் உடலை நீத்து 102 ஆண்டுகள் ஆகிரது. இவர் பாபாவின் கடைசி காலத்தில் பிறந்தவர் எனவே இவரது வயது 100க்கும் மேல் இருக்கும். ஆனால் சரியாக 108ஆ என்று தெரியவில்லை.
Pesurathula nalla iruku...baba kooda vaalnthiga solriga sari athaiyu namburom..intha nettri Kannu irukey enakum irukunu ninaikura 🤗...aana konjam thalli nose pakathula stone pattu vanthuchu inumu iruku....ennaiyum vantu interview pannuga nanu solran...... அதிகம் புத்தகம் படித்து இப்படி கருத்து சொல்லலாம்...waiting interview me
So many fake Sadhguru like Jaggi Vasudev and so many more in India but people still believe in all of them and giving so many donations for them.this Amma is pure devotee of Sai Baba but no one believes in her...She never ask any money from anyone,she is just telling to give food to poor people and help poor people.....pls don't comment like stupid about her...
சாய்பாபா வை நினைத்து ஒவ்வொரு வியாழன் விரதம் இருந்தால் கண்டிப்பாக வருவார் நான் நேரடியாக பார்த்த அனுபவம் உண்டு. பொதுவாக நமக்கு கஷ்டம் வரும்போது தான் கடவுளை வேண்டுகிறோம் 120 நாட்களில் தினமும் omsai ram என்று நல்லா பிரச்சனை செய்தேன் அதற்க்கு பலன் அடைந்து விட்டேன் இன்று வரை என் குடும்பம் சந்தோசமா இருக்க காரணம் சாய்பாபா. நம்பிக்கை கொண்டு வழிபாடு செய்யலாம்... பாபாவிடம் கூறிட்டு அதற்கான முயற்சியை மேற்கொண்டால் மட்டும் வெற்றி அடைய முடியும்...
Yes
மன்னிக்கவும்,பாபா ஒருநாளும் தன்னை வருத்திக்கொள்ளும் விரத முறைகளை ஏற்றுக்கொண்டதில்லை. பசியோடு ஒருவரும் அவருடைய வாசலைத்தாண்டி உள்ளே செல்ல முடியாது என்பதே உண்மை.அதே போல் மூடநம்பிக்கைகளையும் அவர் ஏற்றுக்கொண்டவரல்ல!ஓம் ஸ்ரீ சாய்ராம்!!
@@babudhakshina8311 நாம் விரதம் இருப்பது பாபா விற்கு அல்ல.. நம்முடைய கர்மா வை குறைப்பதற்கு அவரை நோக்கி உதவி கேட்கிறோம்.
விரதம் இருப்பது நல்லது .. பலன்கள் கிடைக்கும்..
Oru podhum baba yaariyu viradham irukka solla la pattini ooda irukkuradhu baba virumbala .edhu sai sathsaritham sai pa sollirukkanga
நான் ஏதாவது கஷ்டத்தில் இருக்கும் போது மனம் சஞ்சலமடையும் போது ஶ்ரீ சாயி சத்சரிதம் புத்தகத்தை எடுத்து பாபாவை நினைத்து கண்களை மூடி ஏதாவது ஒரு பக்கத்தை எடுப்பேன். எனக்கு தேவையான பதில் அதில் இருக்கும். சாயி பாபா இந்த உலகில் அந்த ஈசன் தந்த ஒப்பற்ற மாபெரும் வரம்!!!ௐ சாய்ராம்🙏🙏🙏
Antha book enga kedaikum
@@shanmugapriya3730 பெரும்பாலும் சாய் பாபா கோவில்களில் இருக்கும். சாயியின் அருள் இருந்தால் மட்டுமே அது கிடைக்கும். நான் பலமுறை பிரார்த்தனை செய்து வேறு ஒருவர் எனக்கு அப்புத்தகத்தை தந்தார்.பாபாவின் மீது முதலில் நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.
Anna what you have said is truth.....it happens to me also....om sai ram
True..even I read it often
@@shanmugapriya3730 flipkart la kidaikum
இந்த கலியுகத்தில் கண்கண்ட பேசும் தெய்வம்,மதங்களை கடந்து அனைத்து மக்களும் வணங்கும் அற்புதமான மகான் ஷீர்டி சாயி பாபா! பாபாவின் பாதங்களை ஒருமுறை பற்றினாலே போதும்,ஒருபோதும் நாம் பாபாவை விட்டு விலக மாட்டோம்!!! ௐ சாய்ராம்🙏🙏🙏
Super muttu kudukura😂😂
@@sivapriya3998 உண்மையை சொன்னேன். நம்பினோர் கெடுவதில்லை!
🙏🙏🙏🙏
@@sivapriya3998 fake id
PM
காசு, பணத்தை விட தங்களின் ஆறுதலான வார்தைகள் பல, மக்களுக்கு மனமகிழ்வை தந்திருக்கும். நிச்சயம் தங்களின் ஆன்மா சாந்தி நிலையை அடையும் அம்மா.. வாழ்த்துவதற்கு வயதில்லை வணங்குகிறேன்.🙏❤️💐💐
பாபா உயிருடன் தான் இருக்கிறார்.
நல்லதையே நினையுங்கள்.
நல்லதையே செய்யுங்கள்.
பாபாவை நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள்.
Baba baaaay🤣🤣😂
சாய் பாபா கலியுக தேய்வம். பாபா இருப்பது உன்மை. நம்பிக்கை வைத்து பொறுமையுடன் வழிபாடு செய்தால் நல்லதே நடக்கும்..
sai baba மகள்
@@munikrishnanr5841 சாய் சத்சரிதம் வரலாற்றில் ஏதும் இவரை பற்றி குறிப்பிடவில்லை.
@@munikrishnanr5841 ❤ .
zll
Tamil eludha theriyadha tharkuri irupadhum unmai
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் அந்த சிவபெருமானைத் தவிர............ மானுட பிறப்பிற்கு 3வது கண் ,நெற்றிக்கண் சாத்தியமே இல்லை....... நானும் தெய்வ நம்பிக்கை உடையவள் தான்... ஆனால் இறைவனுக்கு இணையாக இப்படி கூறுவது ஏற்புடையது அல்ல...
Wrong, every one has third eye, not at all getting ejected by nature
Hinduism s not a blind one, every human keeping vibhthi/thilagam s at that place only
Further we have 3main naadi, ida, pingala, sushmana... Ida and pingala meeting s called third eye, crown of chakra...
Madurai Goms nalla reply. Pirappu irappu illatha nam Shivanae unmayana nilayana kadavul. Om Nama Shivaya...🙏🙏🙏
@@maduraigoms4533 purila
@@anbarasuias9080 Tq bro
@@maduraigoms4533 ok
அருமையான பேச்சு உண்மையான பேச்சு நீங்க நெனச்சது கண்டிப்பா நடக்கும் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் அப்பா
I don't think she is lying ! Whatever it is nambikai = kadavul ,kadavul = nambikai ! If you don't believe God is not there if we believe he is there ! 🦋
கண் அல்ல தழும்பு ,மராட்டிய மண்ணில் இருந்த சாய்பாபாவிற்கு தமிழ் பேசும் வளர்ப்பு மகள் எல்லாம் சாய் பாபாவிற்கே வெளிச்சம்
According to Sai baba's documentary baba know 162 of world languages. Poda anguttu 🙄
உண்மை..... உணர்வுகளே பாபா... நானும் இன்று வரை உணர்ந்து கொண்டிருக்கிறேன்... 🙏
இந்த அம்மா தற்போது தான் பிரபலமடைந்து வருகிறார். இதற்கு முன் இவரை பற்றி கேள்விப்பட்டது இல்லை. சாயியின் அனுமதியின்றி யாராலும் அவரை நெருங்க முடியாது. ௐ சாய் ராம்🙏🙏🙏
Aya fraud
யோவ் தள்ளுவண்டியில சாய் பாபா வெச்சு வரவனே நல்லா கல்லா கட்டுறான்😂
Fraud
How much people fool
Om sai ram
சீரடி சாய்பாபா வந்து மகாராஷ்டிரா தான் வந்தாரு அவங்க தமிழ் கிடையாது அவங்க மராட்டி மராட்டி மட்டும் தான் அவருக்கு தெரியும் அவங்க பிரண்டு எல்லாருமே மராட்டி தான் தமிழ்நாடு தமிழ்நாடு இல்ல மராட்டி மட்டும் தான் அவர் சாய்பாபா அவ் சாய்❤
Whatever she may be. But her thought is great to serve others
சாய் அப்பா வின் அருள் இல்லாமல் இப்படி பேச முடியாது ஜெய் சாய் ராம்
ஆம்,நீங்கள் சொல்வது சத்தியமான உண்மை.ஓம் ஸ்ரீ சாய் ராம்!!
சாய்பாபா மட்டும் மராட்டி மராட்டி மராட்டி மராட்டி தான்
அம்மா,என்னுடைய பார்வையில் நீங்களும் சாய்ரூபமே!ஓம் ஸ்ரீ சாய்ராம்!!
எனக்கு இவர் சாய்பாபாவிடம் இருந்த தருணங்களை விட இந்த வயதில் ஒரு பத்திரிக்கையாளருக்கு இணையாக யோசிக்கவும் பேசவும் செய்கிறார் அது தான் பெரிய அதிசயம்
I think that's the blessings
Amma nalla manasu nandri amma
108 age la Patti vera level pesuranga unmaiyana power irukku .... strong lady
Om sai ram. We met her this Sunday she is totally amazing, Her words are so relatable in our life 😊.
Address
Mam pls help me how to meet her...I'm from Chennai
29:00 ஆத்தா அது கண் இல்ல, சின்ன வயசுல வந்த புண்..
Sariya sonninga anna
Now the world become exhibition for everyone 😁
Yes!
😂👌
Unmaithan bro nenga sonnathu
Where is she,how to contact her please
Ivunga soldradhu unmayo poiyo therila but negative comments naraya peru soldringa naanu ivungala poi pathuruken kaasu ivlo kuduthadhan ivunga kitta pesamudium nu laa edhum avunga keakala avungala vandhu pathutu poravangala sapuda vachu dha anupuvanga 50 or 60 peru vandhalum sapadu order panni ellarum parcel kuduthu anupuvanga adhu varaikum wait panna solluvanga famous aaguravanga ippidiyellam pannuvangala enna
Ivangaloda Address enga irukku
@@sharmieditz3177 vyasarpadi b.v colony la irundhanga naa 4mons munnadi pathen now angadha irukangala maritangala therila
@@jothijoo2872 thanks for ur rply
@funny pets fun adhukagavadhu nalladhu pandramari nadichu sapadu porurangale vidunga boss...
Don't believe all this....
🙏🌺ஓம் சாய் ராம் 🌺🙏
(01)ஓம் சாய் ராம் (02)ஓம் சாய் ராம்
(03)ஓம் சாய் ராம் (04)ஓம் சாய் ராம்
(05)ஓம் சாய் ராம் (06)ஓம் சாய் ராம்
(07)ஓம் சாய் ராம் (08)ஓம் சாய் ராம்
(09)ஓம் சாய் ராம் (10)ஓம் சாய் ராம்
(11)ஓம் சாய் ராம் (12)ஓம் சாய் ராம்
(13)ஓம் சாய் ராம் (14)ஓம் சாய் ராம்
(15) ஓம் சாய் ராம் (16) ஓம் சாய் ராம்
(17)ஓம் சாய் ராம் (18)ஓம் சாய் ராம்
(19)ஓம் சாய் ராம் ( 20)ஓம் சாய் ராம்
(21)ஓம் சாய் ராம் (22)ஓம் சாய் ராம்
(23)ஓம் சாய் ராம் (24)ஓம் சாய் ராம்
(25)ஓம் சாய் ராம் (26)ஓம் சாய் ராம்
(27)ஓம் சாய் ராம் (28)ஓம் சாய் ராம்
(29)ஓம் சாய் ராம் (30)ஓம் சாய் ராம்
(31)ஓம் சாய் ராம் (32)ஓம் சாய் ராம்
(33)ஓம் சாய் ராம் (34)ஓம் சாய் ராம்
(35)ஓம் சாய் ராம் (36)ஓம் சாய் ராம்
(37)ஓம் சாய் ராம் (38)ஓம் சாய் ராம்
(39)ஓம் சாய் ராம் (40)ஓம் சாய் ராம்
(41)ஓம் சாய் ராம் (42)ஓம் சாய் ராம்
(43)ஓம் சாய் ராம் (44)ஓம் சாய் ராம்
(45)ஓம் சாய் ராம் (46)ஓம் சாய் ராம்
(47)ஓம் சாய் ராம் (48)ஓம் சாய் ராம்
(49)ஓம் சாய் ராம் (50)ஓம் சாய் ராம்
(51)ஓம் சாய் ராம் (52)ஓம் சாய் ராம்
(53)ஓம் சாய் ராம் (54)ஓம் சாய் ராம்
(55)ஓம் சாய் ராம் (56)ஓம் சாய் ராம்
(57)ஓம் சாய் ராம் (58)ஓம் சாய் ராம்
(59)ஓம் சாய் ராம் (60)ஓம் சாய் ராம்
(61)ஓம் சாய் ராம் (62)ஓம் சாய் ராம்
(63)ஓம் சாய் ராம் (64)ஓம் சாய் ராம்
(65)ஓம் சாய் ராம் (66)ஓம் சாய் ராம்
(67)ஓம் சாய் ராம் (68)ஓம் சாய் ராம்
(69)ஓம் சாய் ராம் (70)ஓம் சாய் ராம்
(71)ஓம் சாய் ராம் (72)ஓம் சாய் ராம்
(73)ஓம் சாய் ராம் (74)ஓம் சாய் ராம்
(75)ஓம் சாய் ராம் (76)ஓம் சாய் ராம்
(77)ஓம் சாய் ராம் (78)ஓம் சாய் ராம்
(79)ஓம் சாய் ராம் (80)ஓம் சாய் ராம்
(81)ஓம் சாய் ராம் (82)ஓம் சாய் ராம்
(83)ஓம் சாய் ராம் (84)ஓம் சாய் ராம்
(85)ஓம் சாய் ராம் (86)ஓம் சாய் ராம்
(87)ஓம் சாய் ராம் (88)ஓம் சாய் ராம்
(89)ஓம் சாய் ராம் (90)ஓம் சாய் ராம்
(91)ஓம் சாய் ராம் (92)ஓம் சாய் ராம்
(93)ஓம் சாய் ராம் (94)ஓம் சாய் ராம்
(95)ஓம் சாய் ராம் (96)ஓம் சாய் ராம்
(97)ஓம் சாய் ராம் (98)ஓம் சாய் ராம்
(99)ஓம் சாய் ராம் (100)ஓம் சாய் ராம்
(101)ஓம் சாய் ராம் (102)ஓம் சாய் ராம்
(103)ஓம் சாய் ராம் (104)ஓம் சாய் ராம்
(105)ஓம் சாய் ராம் (106)ஓம் சாய் ராம்
(107)ஓம் சாய் ராம் (108)ஓம் சாய் ராம்
🙏🌺ஓம் சாய் ராம்🌺🙏
அன்புள்ள தகப்பனே சாய் அப்பா, உமது பிள்ளைகளாகிய எங்களை நித்தமும் காத்து வழி நடத்திச் செல்லுங்கள் சாய் அப்பா.
அன்புள்ள தகப்பனே சாய் அப்பா, உமது பிள்ளைகளாகிய எங்களுக்கு நல்ல வழி காட்டுங்கள் சாய் அப்பா.
நன்றி தகப்பனே சாய் அப்பா,
நன்றி தகப்பனே சாய் அப்பா,
கோடான கோடி நன்றிகள் தகப்பனே சாய் அப்பா.
🙏🌺ஓம் சாய் ராம் 🌺🙏
🙏🌺தகப்பனே பாதநமஸ்க்காரம்🌺🙏
சாய் பாட்டி சாய் பாபா விடம் என்னை நடக்க. சீக்கிரம் வக்னும் ஓம் சாய் ராம்🙏🙏🙏🙏🙏
Neenga seekiram sari aagi nadakanum. Om Sai 🙏🙏🙏
Sai papau unkali kaivetamatr
Where this grandma is living at which temple or at which place we can see her
அருமை அம்மா.வாழ்க வளமுடன் ஓம் நமசிவாயா,
நடக்கும் தாயே.என் தந்தை இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் மீது சத்தியமிட்டு சொல்கிறேன் இனி நல்லோர்களுக்கு நல்லதே நடக்கும்.என் சற்குரு அப்பா கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் எனக்கு கூறியது அம்மாகிட்ட இந்த அடியார்க்கும் அடியார் அன்னை பவானி சொன்னேன்னு சொல்லுங்கள்.
இனிமேல் நல்லதே நடக்கும் எம் தாயே.பாபாவை கோபப்படுத்தி விட்டார்கள் எல்லா நிலைகளிலும் பாபா வந்து விட்டார்.இனிமேல் நேர்மையுடன் தர்மத்தோட வாழும் நல்லவர்களுக்கு மட்டுமே இறைவன்.
நம்பிக்கை கொண்டு வழிபாடு செய்யலாம்... பாபாவிடம் கூறிட்டு அதற்கான முயற்சியை மேற்கொண்டால் மட்டும் வெற்றி அடைய முடியும்.....
அழாதீங்க அம்மா. தனக்கு மட்டுமல்லாது எல்லோரும் நல்லா இருக்கனும்னு நினைச்சு நல்லது செய்யறவங்க நல்லா இருப்பாங்க .கெட்டது செய்றவங்க அழிக்கப்பட உள்ளார்கள்.
Paatti amma oda vayasa karudhi naan entha negative comment-um poda virumbala 💁🏽♂️
Media karanga intha mathiri unnecessary hype kudukathinga 🤷🏽♂️
Avangala appadiyae free-ya vittudunga please 🙏🏾
👌👌
Well said Bro!
Yes...me too
This is ridiculous
Sariya sonninga bro...
அருமையாக சொன்னீர்கள்...👌👌👌
Amma Ellam Puguzam Sai Thathaku Samarpanam Meka Nandri 🙏🏽 Ma 🌷
ஓம் ஸ்ரீ ராம சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி பழனிசாமி சாய்பாபா அம்மையப்பனே தாங்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
Which place sai amma having
இந்த அம்மாவா இப்ப பார்க்க முடியுமா ... address கிடைக்குமா... எப்படி தொடர்பு கொள்வது
ஹே, behind woods ஏதோ சொல்ல வர்றாங்கன்னு நினைச்சு கேட்டா அந்த பாட்டி சொந்த ஊர் கரூர் பக்கத்துல வெள்ளியணை னு எங்க ஊர் பெயரை சொல்லிட்டாங்க ஒரே ஷாக் 😊😀
Avanga sonnathu ungaluku happy illa unga oor name sollitanganu ungaluku santhosam 😊
@@deepaselva7727 yes😊😊
Nenga Karur la enga
Paati super ah pesureenga ungalukku humour sense niraya irukku I love u paatima 😃 last sentence ullarthama solreengala illa ippadi matikitomnnu solreengala....super paati neenga
😂😂😂
ஓம் சாய் அப்பா ஓம் சாய் ஶ்ரீ சாய் ஜெய ஜெய சாய்🙏🙏🙏
Vanakkam,sai,saranam,
அம்மாஎன்னை காப்பாற்றுங்கள் ஓம்சாய்ராம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
Naan kappathuren maganey vaaa😁
@@retrovideos6809 பாபா உங்களையும் ஆசீர்வதிக்கட்டும்!ஓம் ஸ்ரீ சாய் ராம்.
பாபாவின் வளர்ப்பு மகள் அப்படினா சாய் சத்சரித்திரதில் ஏன் குறிப்பிடவில்லை இவர்களைப் பற்றி...
Super
Address sai amma
ஓம் சாய் ராம் 🕉️🌹🙏🕉️🌹🙏
Enaiyum en nisha va yum sethu vacha en sai appa vu kum en universe kum kodana kodi nandri om sai ram jai sai ram.......
Paati sonna ethayum unmaya poiya nu aarayama , avanga sonna nalla visayatha eduthukonga...ellarum nallathu nenachu, nallathae pannuvom athula baba va paapom..🙏🏽
No sir I met her offered her two hundred rupees nee evlo kondu vandhurka apdina lam kekala even adha kuda pakala kodukara panatha apdiyae annadhanam pandranga..avanga correct huh predict pandranga I dont know but she s not money minded
@Shrinivash E18CS052 samma correct a sonninga
@@srirangamsisters6331 hi can i get her address..i want to see her
Ellarum indha lady panna comment uh serious ah eduthukama mental nu ignore pannitu ponga nimmadhiya irukum
Ď³²ZÀa@@srirangamsisters6331 ñK7FC.
Çcc ??n
Aaàat4X?3⁵v
]
. SQý
Nice story
Om sai ram , where patti is living? we can see her
Can anyone give the address?
Unga age 104 endral neega 1918 mudintha piragu taan ulagathil vanthiruka mudium apram yepadi ungalaku saibaba valntha kalathil neega avarudan erunthirka mudium?
29:00
Sai Ram😍💯
Itha sai baba....Paati enga vittu anta dha iruthaga....one month...Nan pathukan ivangala
Sai babavoda paattiya🤔🤔🤔
Jai sai
Saiamma you are peaceful heart touhing amma,Bless my family,thank you sairam.
Sai appa thunai 🙏🙏🙏
I think paati is between 85-90 and not 108. At 21:00 when she says 108 yrs she doesn't look into his eyes. She is good but I wonder why she is lying about her age.
Yes true, 22.24 - her relative sinis smiling - neraiya miracle
இல்லை. பாபா 1918ஆம் ஆண்டு தமது உடலை நீத்தார். தற்போது அவர் உடலை நீத்து 102 ஆண்டுகள் ஆகிரது. இவர் பாபாவின் கடைசி காலத்தில் பிறந்தவர் எனவே இவரது வயது 100க்கும் மேல் இருக்கும். ஆனால் சரியாக 108ஆ என்று தெரியவில்லை.
I'm concern...why she's lies her age?
29:00 idha thana theadra😂😂
Aama 😅
Naa next episode nu nenacha...
😅😂
Adhu adipatta thayil illa
Bossuh vera level comment
Nalla irupeenga
Indha paatti ippa enka irukkaanka paarkka mutiyuma
Om Sairam
Om Sai Ram engalukkam Oru Nalla ethirkalam Vara Vendum Sai Pa
Supper amma
En daughter neet exam mark vaanki doctor seat kidaika bless pannunga ma
Amma om sai ji ji sai Ammà anģa kusebathela Erkenea perashena tunbam àllam negà ungàll arull vasum om si ji ji saram Amma Amma
Om sairam
Ohm sai
🙏🙏
Pesurathula nalla iruku...baba kooda vaalnthiga solriga sari athaiyu namburom..intha nettri Kannu irukey enakum irukunu ninaikura 🤗...aana konjam thalli nose pakathula stone pattu vanthuchu inumu iruku....ennaiyum vantu interview pannuga nanu solran...... அதிகம் புத்தகம் படித்து இப்படி கருத்து சொல்லலாம்...waiting interview me
Om Sai Ram jai sai ram 💯🤍✨🌠🙏
Om saiyappa ❤️🌺🙏
OM SAIRAM AMMA ANN PERASHENIYALLAM TEERA UNGALL ASHERVAZM ANGALUKE OM SAIRAM JI JI SAIRAM AMMA
Om Sai Ram Appa 🙏❤️🌹
Love you baba😘
Oom Sri Sai Ram.
So many fake Sadhguru like Jaggi Vasudev and so many more in India but people still believe in all of them and giving so many donations for them.this Amma is pure devotee of Sai Baba but no one believes in her...She never ask any money from anyone,she is just telling to give food to poor people and help poor people.....pls don't comment like stupid about her...
Omsairam
Ethanaiper. Idhumathiri. Kilambivantheenga. Interviwpannavane. Ungalai. Sollanum
Om sairàm.omsairm.omsairam
29:06
Yov antha ammakitta baba entha language la pesunarunu keluyaa avarukku tamil theriuma nu keluya
என்ன ன்ன சொல்றாங்க பாருங்க.கம்பி கட்ற கதையெல்லாம் எடுத்து வந்து போடுறாங்க 😂😂😂
வேற லெவல் comment
Ohm Shree Sairam
Om sai ram. Sri sai ram. Jey sai ram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Omsai
ஓம் சாய் ராம் 🙏🙏🙏
ஓம் ஞீ சாய்ராம்🙏🙏🙏🙏
Sai ram Baba unimya avaru sakthi unlavaru tha🥰🙏🙏🙏🙏🌹🌹🌹
அம்மா தாயே... உங்களை காண வேண்டும் 🙏🙏
Ungala la thirutha mudiyathu
போயி பாரு. முதலில் காசு இருக்கா என்று சொல்லு. காசு இல்லாதவன் இந்த உலகத்தில் வாழத்தகுதி அற்றவன்...இப்படிக்கு ஜகதீஷ் என்கிற திருடன் ஜக்கி வாசுதேவ்.🤣🤣🤣🤣🤣
Baba ennaku sikiram marriage aganum
Om sai ram 🙏💐🙏🍀🙏
ௐ சாய்ராம்🙏🙏🙏
Naan ivanga kitta aasirvaatham vaangirken
Om Sai ram
Oom Sai.,🙏🙏
Sai appa
🕉 OM 🕉 SAI ♥ ♥ ♥ ♥ ♥ ♥ RAM APPA
ஓம் சாய்பாபா ❤❤❤
ராமா ராமா ராமா
Lakshmibhai...yesammma
Om Sai Ram 🙏❤🙏
Om sai
Mere baba