green shade net for terrace garden. DIY green house. Low cost , easy installation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 116

  • @pushpaanthony115
    @pushpaanthony115 3 ปีที่แล้ว +1

    மாடி தோட்ட ஸ்டாண்ண்டு அனுப்பி வைக்க முடியுமா?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +2

      நான் இந்த stand விற்பனை செய்வதில்லை.
      நமது வீடியோவில் கூறியுள்ள அளவுகளில் சில நிறுவனங்கள் இந்த stand விற்பனை செய்கிறார்கள். அவர்களில் தொடர்பு எண் மற்றும் விலாசம்நமது சேனல் community tab மற்றும் நமது வலைப்பதிவு பக்கத்தில் உள்ளது. தாங்களே தொடர்பு கொண்டு ‌பெற்றுக்கொள்ளலாம்.
      See all details & vendor list in our blog.
      gunagardeningideas.blogspot.com/?m=1
      Or our channel community tab
      th-cam.com/users/GUNAGARDENIDEAS
      Disclaimer
      This is to inform that through the TH-cam channel Guna Garden ideas, few of my improvements which are being carried out in my garden are shared time to time just for educational purposes. This includes different methods of growing plants, pest and disease management, ease of arranging the plant growing containers, their stand and enclosures, movable mechanism etc. Any one who are interested in repeating such act are cautioned to get the opinion from experts from the point of quality, safety and the related before doing so. Guna Gardening Ideas channel will not be responsible for any act, event and it's consequences if any.
      பொறுப்புத் துறப்பு
      யூட்யூப் சேனல் குணா கார்டன் யோசனைகள் மூலம், எனது தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனது சில மேம்பாடுகள் கல்வி நோக்கங்களுக்காக அவ்வப்போது பகிரப்படுகின்றன. தாவரங்கள் வளர்ப்பது, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, செடிகள்வளரும் கொள்கலன்களை ஒழுங்கமைத்தல், அவற்றின் நிலைப்பாடு மற்றும் உறைகள், நகரக்கூடிய பொறிமுறை போன்ற பல்வேறு முறைகள் இதில் அடங்கும். இதுபோன்ற செயலை மீண்டும் தங்களுக்காக செய்ய ஆர்வமுள்ள எவரும் நிபுணர்களிடமிருந்து கருத்தைப் பெற எச்சரிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு முன் தரம், பாதுகாப்பு மற்றும் தொடர்புடையது பரிசீலிக்க வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு செயலுக்கும், நிகழ்விற்கும், விளைவிற்கும் குணா கார்டனிங் ஐடியாஸ் சேனல் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
      நன்றி

  • @Passion_Garden
    @Passion_Garden 3 ปีที่แล้ว +2

    🙏🙏👌Superb sir ..Thank u so much. Naan ippodhan terrace garden start seidhiruken. Enakku romba useful tips🤩🤩🤩🤝

  • @krithikapooitha1088
    @krithikapooitha1088 3 ปีที่แล้ว +1

    Sir super ha irruku nalla useful ideas u great I now started gardening one month it's very useful for me

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 3 ปีที่แล้ว

    your do it yourself concept is always great. Anybody can do it. Mr.Guna always rocks with his concepts and shares it generously. Thank you I an adopting this for my Ivy gourd plant.

  • @selvarani1885
    @selvarani1885 3 ปีที่แล้ว +2

    Sir. Super tq so much I am Frist time garden use full video tq

  • @devisorganicgarden7738
    @devisorganicgarden7738 3 ปีที่แล้ว +2

    Bro, hats off to your hardwork. U r truly a legend. Hats off ur help and support for other gardeners and new gardeners. God bless u.

  • @c.m.balasubramani6385
    @c.m.balasubramani6385 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரர்

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார் 👏👏

  • @sukumarnarayananan5604
    @sukumarnarayananan5604 3 ปีที่แล้ว +1

    நல்ல அழகான விளக்கம் நன்றி

  • @kannappam9532
    @kannappam9532 2 ปีที่แล้ว

    Very useful , easy and cost effective model. Thank you

  • @rajkumar-gx5fb
    @rajkumar-gx5fb 3 ปีที่แล้ว +2

    Really amazing. Clear explanation and alternate methods for completing the
    Work.Great Guna sir👍

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Thank you

    • @anuradhavenkateswaran7836
      @anuradhavenkateswaran7836 3 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS sir intha stand enga kidaikum. Railing la shade net stand try panni kaatunga sir.

  • @jonelorajebarani2178
    @jonelorajebarani2178 3 ปีที่แล้ว +1

    Simple and super ideas sir. I'm going to implement this. Thank u sir.

  • @anandakumar8265
    @anandakumar8265 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @iampillai
    @iampillai 3 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை

  • @seethalakshmi2254
    @seethalakshmi2254 3 ปีที่แล้ว +1

    Ur work s just hossome man realy I love it

  • @mygardenandcooking
    @mygardenandcooking 3 ปีที่แล้ว +1

    நல்ல ஐடியா சார் 👌👌👌

  • @arunvenkatesh5879
    @arunvenkatesh5879 3 ปีที่แล้ว +3

    Sir a much useful idea for diy shadenet. Can we do it using upvc piper for reducing costs as steel costs are skyrocketing.

    • @dr.chaitras9634
      @dr.chaitras9634 3 ปีที่แล้ว

      Very useful sir, plz let me know the durability of green net?

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 3 ปีที่แล้ว +1

    Super very useful salute Sir 👍👌

  • @summane3602
    @summane3602 2 ปีที่แล้ว

    Super ಗುರು 👏🤝

  • @vadhanakumaridhanapalan3707
    @vadhanakumaridhanapalan3707 ปีที่แล้ว

    Nice idea. we are going to try this

  • @techtech8995
    @techtech8995 3 ปีที่แล้ว

    அருமை சகோ

  • @vaish007
    @vaish007 ปีที่แล้ว

    Thankyou so much sir.very useful

  • @karthickb1973
    @karthickb1973 3 ปีที่แล้ว +1

    super work Guna.

  • @ibrahimismil3383
    @ibrahimismil3383 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @e.d.s.saravanansaravanan2645
    @e.d.s.saravanansaravanan2645 3 ปีที่แล้ว

    Beautiful sharing 🙏

  • @kirubaterracegarden5123
    @kirubaterracegarden5123 3 ปีที่แล้ว +1

    Super ideas and low cost

  • @VeeraManiKandanM
    @VeeraManiKandanM 2 ปีที่แล้ว

    3way connecter upvc la kadaika matenguthu bro

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      Two nos t joint பயன்படுத்தவும்.

  • @venkat2day
    @venkat2day 3 ปีที่แล้ว +1

    Hi Sir,
    is it good idea to use GI pipe for grow bag stand as well?

    • @venkat2day
      @venkat2day 3 ปีที่แล้ว

      Hi sir,
      Please advice me if this is ok or not to use as grow bag stand

  • @danielraj2305
    @danielraj2305 3 ปีที่แล้ว +1

    Sir great work, what was the total cost of the iron rods?

  • @samueljohn207
    @samueljohn207 3 ปีที่แล้ว

    Sir can we add extra square piece on this rectangular shape with this pipe and connectors

  • @nagajothibaskar960
    @nagajothibaskar960 3 ปีที่แล้ว +1

    Vera level bro 👍👍👍👍

  • @thottamananth5534
    @thottamananth5534 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @chitrat9413
    @chitrat9413 3 ปีที่แล้ว +1

    1st view 1st comment nice idea anna

  • @santhiganesan6208
    @santhiganesan6208 3 ปีที่แล้ว +1

    Super idiya Sir thank you sir

  • @krishnareddy2803
    @krishnareddy2803 8 หลายเดือนก่อน

    Nice and good.

  • @dasarathan6852
    @dasarathan6852 ปีที่แล้ว

    Connector engha bro kidaikuthu

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 2 ปีที่แล้ว

    Very useful sir thankyou

  • @subhamary2927
    @subhamary2927 2 ปีที่แล้ว

    Trichy area LA green net evlo percentage irukkanum sir

  • @jeyachandran5530
    @jeyachandran5530 7 หลายเดือนก่อน

    🎉super anna

  • @geethagopinath7124
    @geethagopinath7124 3 ปีที่แล้ว +1

    Yenakkum stand venum anuppa midiyuma

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      See all details & vendor list in our blog.
      gunagardeningideas.blogspot.com/?m=1
      Or our channel community tab
      th-cam.com/users/GUNAGARDENIDEAS

    • @geethagopinath7124
      @geethagopinath7124 3 ปีที่แล้ว

      Green shade net contact no

    • @geethagopinath7124
      @geethagopinath7124 3 ปีที่แล้ว +1

      Green shade net contact no plz

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      @@geethagopinath7124
      Amazon link amzn.to/3w97o0g

  • @kirubaterracegarden5123
    @kirubaterracegarden5123 3 ปีที่แล้ว

    Super sir

  • @rasheedsheikh88
    @rasheedsheikh88 3 ปีที่แล้ว +1

    For 25ft x 15ft . what pipe size should I use?

  • @seetharamanmram8152
    @seetharamanmram8152 3 ปีที่แล้ว

    Super Boss

  • @jayeshsinhparmar8655
    @jayeshsinhparmar8655 3 ปีที่แล้ว +1

    Nice sir

  • @genesishairindia1826
    @genesishairindia1826 3 ปีที่แล้ว +1

    Brother can you guide me any one who is doing cheap and best in chennai who is installing shade net at lowest cost

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Cheap & best என்றால் நுமே செய்தால்தான் உண்டு.
      Search Indra garden.

  • @rameshandparthivcraftycorner
    @rameshandparthivcraftycorner 2 ปีที่แล้ว

    அண்ணா இது போன்ற scrap material எங்கு கிடைக்கும்?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว +1

      ஊர் ஊருக்கு scrap shop இருக்கிறது. அந்த கடைகளில் சொல்லி வைத்தால் இது போன்ற பொருட்கள் வரும்போது நமக்கு தகவல் தருவார்கள்.
      சற்று காத்திருக்க வேண்டும்.

    • @rameshandparthivcraftycorner
      @rameshandparthivcraftycorner 2 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS நன்றி அண்ணா, நான் வட சென்னை பகுதி, இங்கு scrap கடைகள் இருக்கு ஆனால் MS pipe, GI, pvc pipe மற்றும் சில தேவையான பாகங்கள் இருப்பதில்லை கிடைப்பதும் அரிது. புற நகர் பகுதிகளில் தொழிற்சாலைகள் இருப்பதால் அங்கு scrap கடைகளில் இது போன்ற material கிடைக்கும் என்பதாலும் நீங்கள் வழக்கமாக எங்கு இவற்றை வாங்குகிறீர்கள் என்று கேட்டேன்.

  • @kavinkumara8144
    @kavinkumara8144 3 ปีที่แล้ว +1

    Add athigam ah podathiga bro 🙏

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Sorry bro.
      Adds அதுவா வருது.
      எல்லா இந்த எலக்சன் வரைக்கும் தான்.
      அதற்கு பிறகு தானாக குறைந்துவிடும்.

  • @shanthimohan9524
    @shanthimohan9524 3 ปีที่แล้ว +1

    GI pipes feet evlo rate agum sir

  • @vijaypandian1090
    @vijaypandian1090 3 ปีที่แล้ว +1

    GI pipe துறு பிடிக்காதா அ்அல்லது காலம் எடுக்குமா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      Gi pipe பல grade உள்ளது நல்ல தரமான gi pipe பயன்படுத்தினால் துரு பிடிக்காது. பிலாஸ்ட்டிக் pvc பைப் மற்றும் uPVC pipes வருவதற்க்கு முன் போர்வெல்களுக்கும் , வீட்டில் பாத்ரூமில் சுவர்களுக்குள் பதிப்பதற்க்கும் gi pipe பயன்படுத்தினார்கள்.

  • @amudharaju6735
    @amudharaju6735 2 ปีที่แล้ว

    நீங்கள் அமைத்து தருவீா்களா சாா்?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว +1

      மன்னிக்கவும்.
      நாமாகவே மாடி தோட்டத்திற்க்கு தேவையான வேலைகளை எப்படி செய்யலாம் என ஆலோசனை மட்டுமே வழங்கி வருகிறேன்.
      இதுபோன்ற green house garden shop வைத்திருப்பவர்கள் அமைத்து தருகிறார்கள். உங்கள் அருகில் உள்ள garden shop யை அனுகவும். நன்றி

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 2 ปีที่แล้ว

    👌👌👌🙏🏻🙏🏻

  • @helloarunp
    @helloarunp 3 ปีที่แล้ว +1

    Gi pipe cost evolo ji agum?

  • @emmanuel5837
    @emmanuel5837 3 ปีที่แล้ว +1

    Gi pipe price pls

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      ஒரு அடி 60 ரூபாய் முதல் தொடங்குகிறது.

    • @emmanuel5837
      @emmanuel5837 3 ปีที่แล้ว

      Thank you

  • @lakshmikunapalli8776
    @lakshmikunapalli8776 7 หลายเดือนก่อน

    You did not show how you have put for your house. That is important.

  • @muthurajpackiawathy4408
    @muthurajpackiawathy4408 3 ปีที่แล้ว +1

    எவ்வளவு விலை செல்லவில்லை.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Gi pipe ஒரு அடி 60 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. நான் நமது நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் சிறிய அளவில் model green house செய்துகாட்டினேன். ஒவ்வொரு ஏரியாவில் விலை மாறுபடும் என்பதால் விலை என்ன என்று கூறவில்லை.

  • @hariharakarthikeyan6601
    @hariharakarthikeyan6601 3 ปีที่แล้ว +1

    Anna ABS Pipes laye mini green house set panna mudiyala..!!!

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Abs pipe ல செய்யலாம் அது 28mm dia உள்ளது சிறியதாக green house செய்யலாம். பெரிய மாடி தோட்டத்திற்கு செய்ய முடியாது.

  • @Perfectcut2822
    @Perfectcut2822 หลายเดือนก่อน

    Sir can give me the contact details for gi pipe shop details

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  หลายเดือนก่อน

      Gi pipes உங்கள் அருகில் உள்ள hardware shop அல்லது fabrication material suppliers கிட்ட வாங்குவதுதான் சிறந்தது.
      வெளியில் இருந்து வாங்கினால் transport charge அதிகமாகும்.

  • @gv6001
    @gv6001 3 ปีที่แล้ว +1

    Over add bro 🙄🙄🙄

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Add default bro
      Skip the add

    • @pushpaanthony115
      @pushpaanthony115 3 ปีที่แล้ว

      மாடி தோட்டத்திற்கா தொட்டி வைக்க ஸ்டண்டு அனுப்பி வைக்க முடியுமா?

  • @kavinrosanprabhu1606
    @kavinrosanprabhu1606 2 ปีที่แล้ว

    Super sir

  • @sampathkumarsmart930
    @sampathkumarsmart930 3 ปีที่แล้ว +1

    Super

  • @arunrajraj888
    @arunrajraj888 3 ปีที่แล้ว +1

    Super