மனுஷ குமாரன் Son of Man
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #BibleProject #வேதாகமம் #மனுஷகுமாரன்
கிறிஸ்து என்பது இயேசுவுக்கு அவரே கொடுத்துக்கொண்ட ஒரு பட்டம் அல்லது அவரது இரண்டாம் பெயர் என்று நினைத்திருந்தால் இன்னும் ஒரு முறை சிந்தியுங்கள். இயேசு தனக்குத் தானே பயன்படுத்திக் கொண்ட ஒரு பட்டமானது மனுஷ குமாரன் என்பதுவே ஆகும். இந்தக் காணொளியில் இந்த ஆச்சரியப்படுத்தும் வாக்கியத்தின் பொருளையும், அது எப்படி நம்மை ஒரு பரந்து விரிந்த வேதாகம வரலாற்றுக்கு நம்மை வரவேற்கிறது என்பதையும் ஆழ்ந்து கவனிக்கவிருக்கிறோம்.
வீடியோ கிரெடிட்ஸ்
தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
Diversified Media Private Limited
Hyderabad, India
ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
BibleProject
Portland, Oregon, USA
Praise the LORD 🙏
❤
கர்த்தர் வேறு இயேசு வேறு இல்லை யே
. 5 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன், அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
எரேமியா 23:5
6 அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும், அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.
எரேமியா 23:6
10 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன்தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.
சகரியா 12:10
?
மிக மிக அருமையான பதிவு 🎉