Kaadhal illamale Video | Thaalam | A.R.Rahman | Akshaya kanna | Aishwarya rai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 374

  • @mohamedmahzoom6755
    @mohamedmahzoom6755 ปีที่แล้ว +259

    இந்தப்பாடலை 2023 லும் கேட்டு கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்....

    • @PrabhuPrabhu-et4zh
      @PrabhuPrabhu-et4zh ปีที่แล้ว +1

      ❤❤no

    • @desinghraja383
      @desinghraja383 ปีที่แล้ว

      Fantastic song

    • @baskarm9071
      @baskarm9071 ปีที่แล้ว

      @@desinghraja383 oioiiioil$(.l... O.
      ..

    • @sameasan7809
      @sameasan7809 ปีที่แล้ว

      Me 💚

    • @achupinky
      @achupinky ปีที่แล้ว

      Ketute dha bro iruken chinna vaysulendhu.. kadhal matum kedaika matendhu 😂

  • @anbuiarasan6470
    @anbuiarasan6470 2 ปีที่แล้ว +69

    90,s காதல் இந்த பாடல் இல்லாமல் இருந்தது இல்லை... பல (வருடம்) கழித்து அதே ஸ்பரிசம்...💞

  • @hitttie
    @hitttie ปีที่แล้ว +12

    இப்போலாம் இப்டி இசை பாடல்கள் வருவதில்லை

  • @anadhuraj8996
    @anadhuraj8996 2 ปีที่แล้ว +24

    AR RAHMAN the Genius❤️Anuradha Sriram😍Sujatha Mohan😍Srinivas😍😍....

  • @paramasivandsivan4495
    @paramasivandsivan4495 ปีที่แล้ว +35

    காலத்தால் அழியாத பாடல், ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்

    • @nabisabanu
      @nabisabanu ปีที่แล้ว

      Air fry Air fr

  • @tamilantamilan4989
    @tamilantamilan4989 4 ปีที่แล้ว +121

    என் முதல் காதல் வந்த போது அதிகம் கேட்ட பாடல்.
    பாடலை கேட்கும் போதெல்லாம் அந்த காலத்திலே இருப்பது போல இருக்கும்.
    ARR is music leader .....

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 4 ปีที่แล้ว +3

      tamilan tamilan hi namba unge comments sarevedi and savadi thalaivARR always magical muzical rocking men namba

    • @umavathy9uma951
      @umavathy9uma951 3 ปีที่แล้ว +3

      Yea me too

    • @mo.4215
      @mo.4215 2 ปีที่แล้ว

      Same feeling

    • @jayaprakash-xl2em
      @jayaprakash-xl2em 2 ปีที่แล้ว

      Yes.. correct true... same me too..

    • @SHABINAMOONDHU-ee3qt
      @SHABINAMOONDHU-ee3qt 2 วันที่ผ่านมา

      En kaadhai paatu .coco cola kooda en kadhalei sollum

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN 11 วันที่ผ่านมา +1

    Oct 2024 still same vibe❤❤ARR❤❤

  • @priyahesha7198
    @priyahesha7198 2 ปีที่แล้ว +17

    Anuradha mam voice ❤️❤️

  • @senthamizhselvi6640
    @senthamizhselvi6640 4 ปีที่แล้ว +153

    நான் சிறுவயதில் இருந்தே கேட்கும் பாடல் இது

  • @brabum.8857
    @brabum.8857 ปีที่แล้ว +7

    தேனிலும் இனியது காதலே❤❤❤😊😊😊😊❤❤❤

  • @revathirevathi-ow4nj
    @revathirevathi-ow4nj 8 หลายเดือนก่อน +2

    Super Song❤❤❤ Nice Lines Beautiful ❤❤❤ Nice Voice ❤❤❤❤Ippola IthuMathiri Songs illa OLD is Gold❤❤❤Theninum IniYathu Kadhalae❤❤❤

  • @SHABINAMOONDHU-ee3qt
    @SHABINAMOONDHU-ee3qt 2 วันที่ผ่านมา +1

    1999 appa naan A/L student appa mattumilla ippa kooda en kaadhal pattu thaan.
    Solladha kaadhalaaga

  • @coma55
    @coma55 หลายเดือนก่อน +2

    ❤❤❤Rik❤❤❤ 0:35

  • @agilansivan13
    @agilansivan13 4 ปีที่แล้ว +75

    I am from srilanka.. but my hard music ar Raguman sir voice ....woow

  • @sharmz8266
    @sharmz8266 2 ปีที่แล้ว +33

    காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா காதல் இல்லாமலே சாவா - 2 தேனின் இனியது காதலே உயிர் தேகம் தந்தது காதலே - 2 நம் உயிரின் அர்த்தம் காதலே இந்த உலகம் அசைவதும் காதலே…காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா
    காதலின் மொழியில் ஒளி கிடையாது வளர்பிறை வளர்ந்தால் ஓசைகள் ஏது
    காதலின் மொழியில் ஒளி கிடையாது. வளர்பிறை வளர்ந்தால் ஓசைகள் ஏது
    காதலின் வலியில் வழி கிடையாது மொட்டுக்கள் உடைந்தால் கொடி துடிக்காது …
    ஓர் இருளில் தெரிவது காதலே ஓர் ஒளியில் மறைவது காதலே...
    ஓர் இருளில் தெரிவது காதலே. ஓர் ஒளியில் மறைவது காதலே...காதல் இல்லாமல்
    காதலித்தால் புது நேசம் வரும் கொடி இலைகளுக்கும் பூ வாசம் வரும் அட கடவுள் இருப்பது மேலுலகம் இந்த காதல் இருப்பது கீழுலகம் கடவுள் இருப்பது தூரமடா உன் காதல் இருப்பது அண்மையடா நீ கடவுளை அடைவது சாத்தியமா இல்லை காதலை அடைவது சாத்தியமா நீ காதலை அடைவது சாத்தியமே... சாத்தியமே...காதல் இல்லாமல்
    Sharmini Satgunam !

    • @mahalakshmi7698
      @mahalakshmi7698 ปีที่แล้ว

      Thank you for the lyrics yaar. 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @saravanangodchosenchild2408
    @saravanangodchosenchild2408 2 ปีที่แล้ว +43

    Born in 1984, fell in love with this movie and actress in 1999 and still hearing this song in 2022, ie on New Year Day. Love, Peaceful, Music, God and Beauty. Oh My God, thank you.

    • @gopikar3746
      @gopikar3746 8 หลายเดือนก่อน

      Superb song😮

  • @karthiknchembaby6452
    @karthiknchembaby6452 4 ปีที่แล้ว +88

    First time i heard this song at 1999 - excellent after 10 years 2009 - excellent, after ten years 2019 - excellent..., still 21 yrs completed, but too fresh..., ARR ji ur a world class genius...,

  • @Raj-oe1dj
    @Raj-oe1dj 3 ปีที่แล้ว +13

    Only AR Rahman is a hero. Ivar music panra ella songs super hit

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 ปีที่แล้ว +4

    நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது வந்த படம் மறக்க முடியாத காலம் அது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்க முடியாத காலம் அது

  • @bhuvanabalamurugan4422
    @bhuvanabalamurugan4422 5 หลายเดือนก่อน +2

    எப்எம் ரேடியோ அலை கேட்போம் அந்த பாட்டு காதல் காதலை சொல்லி போடுவாங்க

  • @jesumersajesu1884
    @jesumersajesu1884 ปีที่แล้ว +5

    மீண்டும் சற்று முன் நினைவில் வந்தது. அன்று அப்படி ஒரு காலம் ❣️❣️❣️❤❤❤💯💯 ஏப்ரல் 30,2023.8pm.

  • @ganapathyganapathy7835
    @ganapathyganapathy7835 2 ปีที่แล้ว +2

    மறக்க முடியாத காலம் அது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்கமுடியாத காலம் அது

  • @raveenkumar8275
    @raveenkumar8275 ปีที่แล้ว +4

    ARR + Aishwarya = Heaven. The best music director + actress pair in indian cinema

  • @astrorajeeharran
    @astrorajeeharran 8 หลายเดือนก่อน +19

    I am the one in 2024

  • @paramasivandsivan4495
    @paramasivandsivan4495 ปีที่แล้ว +12

    காலத்தால் அழியாத பாடல்

  • @armuzickmurazickceylon2992
    @armuzickmurazickceylon2992 4 ปีที่แล้ว +43

    King of world music ARR ceylon fans club die hard ARR No one can compare to him, ARR SRI LANKA fans club

  • @amithkrishan7658
    @amithkrishan7658 3 ปีที่แล้ว +9

    90kids ar rahman legend ivara adichika yarukkum mudiyadu she's legend 1man music army ar rahman sir 💜 my favourite song 🎵

  • @senthilkumar-vk9bk
    @senthilkumar-vk9bk 5 หลายเดือนก่อน +1

    என்னுடைய பேவரட் பாடல்

  • @venki2094
    @venki2094 2 ปีที่แล้ว +7

    What a women ❤️ oh god why only one masterpiece like her 😵‍💫

  • @hirenhiren8794
    @hirenhiren8794 7 หลายเดือนก่อน +2

    👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 ❤❤mass

  • @truth502
    @truth502 4 หลายเดือนก่อน +2

    Sujatha mam voice 🥰🔥

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 ปีที่แล้ว +4

    கடவுள் இருப்பது மேலுலகம் ;இந்த காதல் இருப்பது கீழுலகம்...கடவுளை அடைவது சாத்தியமா !காதலை அடைவது சாத்தியமா!காதலை அடைவது சாத்தியமே..........

  • @Kadanthu_Selvom
    @Kadanthu_Selvom 2 ปีที่แล้ว +6

    Anu Mam ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @hemalatha5373
    @hemalatha5373 2 ปีที่แล้ว +5

    காதல் இல்லாமல் வாழ்வது அல்ல அதன் காதல்

  • @sivaraj443
    @sivaraj443 ปีที่แล้ว +3

    Am 8 yrs old memories but now 2023 I will enjoy it easygoing on this sg swt memories bcoz 1990 ke kutitu podhu indha sg

  • @DurgaPandian
    @DurgaPandian 4 ปีที่แล้ว +29

    2020 m here ,voice adore

  • @mohamedrifad1048
    @mohamedrifad1048 ปีที่แล้ว +5

    90'a melody king Rahman 👑👑👑🍔

  • @suryasiva8361
    @suryasiva8361 3 ปีที่แล้ว +14

    என்றும் இனியவை 90's

  • @thalaivanthirushan122
    @thalaivanthirushan122 ปีที่แล้ว +4

    காதல் ஆசை ஐ மூட்டி விட்டது intha பாடல்

  • @sriramjayaram7484
    @sriramjayaram7484 4 ปีที่แล้ว +44

    AR Rehman is always great. What a soothing with melody. His music is always evergreen. I play tabala as my hobby. I love AR Rehman very much. I love his style of humming. His style cannot be expressed in words. One should experience. May the God bless AR Rehman Sir and his family.

  • @gayanigayani7098
    @gayanigayani7098 3 ปีที่แล้ว +3

    காதலே . காதலே ❤

  • @rahman_994
    @rahman_994 4 หลายเดือนก่อน +1

    அருமையான பாட்டு

  • @renganathanv309
    @renganathanv309 ปีที่แล้ว +4

    காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா காதல் இல்லாமலே சாவா - 2
    தேனின் இனியது காதலே உயிர் தேகம் தந்தது காதலே - 2
    நம் உயிரின் அர்த்தம் காதலே
    இந்த உலகம் அசைவதும் காதலே…
    காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா?!..
    காதலின் மொழியில் ஒலி கிடையாது!
    வளர்பிறை வளர்ந்தால் ஓசைகள் ஏது? (2)
    காதலின் வலியில் வலி கிடையாது
    மொட்டுகள் உடைந்தால் கொடி துடிக்காது …
    ஓர் இருளில் தெரிவது காதலே ஓர் ஒளியில் மறைவது காதலே...
    ஓர் இருளில் தெரிவது காதலே. ஓர் ஒளியில் மறைவது காதலே... காதல் இல்லாமல்
    காதலித்தால் புது நேசம் வரும்
    கொடி இலைகளுக்கும் பூ வாசம் வரும்
    அட கடவுள் இருப்பது மேலுலகம் இந்த காதல் இருப்பது கீழுலகம்
    கடவுள் இருப்பது தூரமடா உன் காதல் இருப்பது அண்மையடா!!
    நீ கடவுளை அடைவது சாத்தியமா இல்லை காதலை அடைவது சாத்தியமா
    நீ காதலை அடைவது சாத்தியமே... சாத்தியமே...
    காதல் இல்லாமல் காதல் இல்லாமல் சாவா!!

  • @faridabdullah8851
    @faridabdullah8851 5 ปีที่แล้ว +59

    I'm from Malaysia 🇲🇾 good song i miss this song my heart heppy...

  • @murnikurniati
    @murnikurniati 4 ปีที่แล้ว +13

    Lagunya A.R.Rahman mana ada sih yg gak pernah gak enak pasti enak semua, lupa sama alur cerita film nya tapi lagunya yg teringat" di memori, childhood song from indonesia

    • @mohamedvahidm.f5966
      @mohamedvahidm.f5966 ปีที่แล้ว

      I Love Malaysia and Indonesia PaaPaa's Very Much bz.They Love their Hubby to Vast Extent but I hot Chance to marry a Malai Gene's girl in Tamilnadu but we r not together it's God's fate

  • @sivakumarmohan1612
    @sivakumarmohan1612 ปีที่แล้ว +17

    Keep in mind that this was originally composed in Hindi but as we hear the song how seamlessly the tamil lyrics sitting in the rhythm made for Hindi. Admiring the power of the language!!

    • @yathumoore1314
      @yathumoore1314 ปีที่แล้ว

      Vairam da

    • @aliramlah927
      @aliramlah927 ปีที่แล้ว

      What a stupid fellow u r????😂😂😂

    • @aliramlah927
      @aliramlah927 ปีที่แล้ว

      கிருக்கு டாய்லி பாட்ட மட்டும் கேள்றா வெளக்கெண்ண

    • @dummyname1
      @dummyname1 ปีที่แล้ว

      கிடடடடடயாதுனு சொல்வது தமிழா ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு மாத்திரை இருக்குப்பா

  • @revathishivaraji6171
    @revathishivaraji6171 ปีที่แล้ว +2

    சூப்பர் ஃபர்ஸ்ட் லவ் வந்தமா

  • @Magizhanu
    @Magizhanu 7 ปีที่แล้ว +29

    Kadhalai adaivathu sathiyam than..haanal kadhalai adaintha pinbu adanai maranthu viduvathae manaithanin iyalbagirathu...
    Kadalikum bothu enaga avangala miss paniduvomonu bayam... haanal kalyanam panna piragu..namala vittu enga poga porananu kadalla maranthu poranga..
    Kadalikum bothu avagala marakuranga...
    Kalyanam pannum bothu pareants ah marakuranga...
    Kalyanathuku piragu kadalayaiyae marathururanga....
    Kadalikum bothu pudikura vishayangal yarn kalyanathuku piragau pudika mataenkuguthunu?????
    Love before marriage is gold...
    Love should be magalyam after marriage..
    Waiting for my unknown gold who is going to tie three knots to make me to fall in love after marriage😍😍😍

    • @NewMusicIndia
      @NewMusicIndia  7 ปีที่แล้ว +4

      All the Best.. Thanks for Watching..

    • @faridabdullah8851
      @faridabdullah8851 5 ปีที่แล้ว +2

      Rally.,..💞🙏🤗😘😘😘😘😘💥💝💘

    • @Muthuji91
      @Muthuji91 4 ปีที่แล้ว +1

      marraigeku apram than silavangaluku love start aguthu

    • @santhoshkumarr1577
      @santhoshkumarr1577 3 ปีที่แล้ว +1

      Hii archana well said 👍

    • @Magizhanu
      @Magizhanu 2 ปีที่แล้ว

      @@santhoshkumarr1577 😊

  • @karthicksk9021
    @karthicksk9021 3 ปีที่แล้ว +6

    ஒலியும் ஒளியும்❤️

  • @MrNdeenM
    @MrNdeenM 2 ปีที่แล้ว +7

    Magic of ARR♥️2022

  • @ManikandanTr-y6h
    @ManikandanTr-y6h ปีที่แล้ว +2

    I love this song ❤once more 🎵 ar.rahuman sir ple

  • @veerabaguvlogs2849
    @veerabaguvlogs2849 2 ปีที่แล้ว +8

    23 year after I see this song omg... Rahman always Ultimate 🔥🔥🔥🔥 11-01-2022

  • @nizammuba7141
    @nizammuba7141 ปีที่แล้ว +2

    Na vayasukku vanthathilirunthu keata paadal

  • @mmmskyofficial
    @mmmskyofficial 2 ปีที่แล้ว +10

    (8-5-2022) Still Vera level song.... 💕💕💕💕💕💕 A R Rahman Sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Samtube123
    @Samtube123 3 ปีที่แล้ว +15

    Best of best album.All the songs are fresh and soothing

  • @Iskan-r1z
    @Iskan-r1z ปีที่แล้ว +4

    When my childhood song still I hear from deep frozen snow at Finland 😮❤

  • @Ashokkumar-ov1br
    @Ashokkumar-ov1br 4 ปีที่แล้ว +14

    Wonderful music from ARR sir. So sweet.

  • @beinggandhi2570
    @beinggandhi2570 3 ปีที่แล้ว +6

    Isoq Bina kya karna yaaro AR Rahman 🤗🤗🤗🤗🤗🤗 wowwwwwwwwwwwwwwww

  • @jiniakhantrushy8535
    @jiniakhantrushy8535 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ so beautiful

  • @Captainwentwort
    @Captainwentwort ปีที่แล้ว +3

    2k kids watching songs from taal after jailer will never know the hype of these songs in 90s

  • @КазбекЦховребов-ш3я
    @КазбекЦховребов-ш3я ปีที่แล้ว +5

    🇨🇮🕊️💐🥇Индия это сказочная, поющая, и танцующая страна. ♥️🧔🙏

  • @thelegitboss5028
    @thelegitboss5028 3 ปีที่แล้ว +36

    90s kids only know about this song❤️❤️❤️

    • @candacejuan1729
      @candacejuan1729 3 ปีที่แล้ว +2

      I'm 20's kid and I know this song. What's your point anyway?

    • @thelegitboss5028
      @thelegitboss5028 3 ปีที่แล้ว +1

      @@candacejuan1729.....oic😏

    • @amithkrishan7658
      @amithkrishan7658 3 ปีที่แล้ว +3

      90kids super bro always best of 90kids

    • @sivanathan4838
      @sivanathan4838 2 ปีที่แล้ว

      @@candacejuan1729 oh i see🥰u cant feel it trust me

  • @MohammedMohammed-gj1dt
    @MohammedMohammed-gj1dt 4 ปีที่แล้ว +12

    Always goosebumps... ar great. 😍😍

  • @ajmalameer4095
    @ajmalameer4095 2 ปีที่แล้ว +8

    Such a wonderful composition ❤️🔥

  • @வாழ்கவளமுடன்-ற7ஞ
    @வாழ்கவளமுடன்-ற7ஞ ปีที่แล้ว +3

    சூப்பர் பாடல் 👌❤️2023🌹

  • @tishanmadukka6798
    @tishanmadukka6798 6 หลายเดือนก่อน +3

    2024 nan ❤❤❤❤❤

  • @balakrishnanchinniah7176
    @balakrishnanchinniah7176 4 ปีที่แล้ว +7

    thalaivARR rocking 🔥🔥🔥

  • @ilayangudinews6144
    @ilayangudinews6144 2 ปีที่แล้ว +2

    90 kids 2k kids al time fev ar rahman

  • @kowsalya6861
    @kowsalya6861 3 ปีที่แล้ว +5

    Forever madly addict to tis sng .. music...lyrics ..... whenever heard it....it's feel wowwww....blessed to hear tis ...kind of sng ...living in tis era ..ARR ❤😍🎻

  • @LADIES2023
    @LADIES2023 2 ปีที่แล้ว +3

    ARR sir ❤️❤️❤️

  • @dakseelanraj2612
    @dakseelanraj2612 4 ปีที่แล้ว +4

    Gorgeous aishwarya 😍

  • @chimizhumchirathum
    @chimizhumchirathum 2 ปีที่แล้ว +7

    Sujatha voice in midle portion in this song but not mention 😔

    • @veloovijay9281
      @veloovijay9281 ปีที่แล้ว +6

      Ar Rahmanukku terinjurukku atanalatan Sujatha mdm voice sa middle portiona pada vatchurukkaru semma feeling voice 😍🤩

  • @arumugamniro2802
    @arumugamniro2802 4 ปีที่แล้ว +6

    ThalaivARR ❤❤

  • @ManikandanTr-y6h
    @ManikandanTr-y6h ปีที่แล้ว +3

    Myfirst love this song ismy2000

  • @Ramkumar-sg3iz
    @Ramkumar-sg3iz ปีที่แล้ว +3

    Hearing this in 2023 now after 24 years of its audio release....still remembering the audio cassete i bought and mesmerized by the magic of ARR....love and love only ❤

  • @lifehappy6720
    @lifehappy6720 2 ปีที่แล้ว +1

    Love anthem arr maaaaass

  • @mkannathasan1094
    @mkannathasan1094 2 ปีที่แล้ว +4

    காதல் வலி
    மோதல் குழி
    சாதல் வழி

  • @sinbadsailor6959
    @sinbadsailor6959 3 ปีที่แล้ว +13

    Hearing for the first time in Tamil version never knew about this ...🙏

  • @sureshkannan7615
    @sureshkannan7615 3 ปีที่แล้ว +4

    Semma song tnx legent ar rahman

  • @nansynansy6183
    @nansynansy6183 4 ปีที่แล้ว +8

    My favorite song 💞fn 💞my love feeling ................

  • @sharukmulla7148
    @sharukmulla7148 3 ปีที่แล้ว +3

    I am A R Rahman sir fan

  • @Ts-un8ef
    @Ts-un8ef 3 ปีที่แล้ว +2

    Indha padalai ketkum poludu ettho oru mayakam.enn kadhali enn manivimetu

  • @ManikandanTr-y6h
    @ManikandanTr-y6h 11 หลายเดือนก่อน

    I love this song eppothum

  • @ismaillee8218
    @ismaillee8218 5 ปีที่แล้ว +7

    Lovely song 💕💕💕💕💕💕💕

  • @w1ldc4t86wassa
    @w1ldc4t86wassa 5 หลายเดือนก่อน +1

    Anuradha Sriram and Sujatha, male singers Sri Nivas and Palakkad Sreeram i think. Pls correct the info.

  • @murugesana2202
    @murugesana2202 ปีที่แล้ว +3

    Jailar parunga intha pattu pudikkum

  • @sarathkumar4936
    @sarathkumar4936 ปีที่แล้ว +4

    Super song nu soluravanga like podunga

  • @mhmdJifry-mu9tt
    @mhmdJifry-mu9tt 8 หลายเดือนก่อน +1

    2004 yaarallam addicted inthe song ku

  • @venkatmani2581
    @venkatmani2581 ปีที่แล้ว

    Thanks for A R Ragumahan
    Allah Haathic Kulaafiya

  • @ManikandanTr-y6h
    @ManikandanTr-y6h ปีที่แล้ว +1

    Myfirst love this song

  • @micropolitics
    @micropolitics ปีที่แล้ว +6

    2023 2024 2025 கேட்டு கொண்டு இருப்பவர 🫶🌹🧞‍♂️

  • @danielastreifeld3956
    @danielastreifeld3956 3 ปีที่แล้ว +2

    Foarte faina melodia Intra la suflet bravo 💔💔💔🖤🖤😭😭😢😢😭😢

  • @thatanthatantk5087
    @thatanthatantk5087 2 ปีที่แล้ว +3

    Miss u,😭😭 love my songs

  • @mohamedjifry3823
    @mohamedjifry3823 3 ปีที่แล้ว +2

    2021 le yaarelkam inthe song ketka vanthinge....

  • @sivaprakasam295
    @sivaprakasam295 ปีที่แล้ว

    Super song

  • @malisha4102
    @malisha4102 3 ปีที่แล้ว +4

    Heart Touching song 😍😘

  • @armuzickmurazickceylon2992
    @armuzickmurazickceylon2992 4 ปีที่แล้ว +6

    Life travel with ARR music only

  • @LOGESHKUMARS-xs7dr
    @LOGESHKUMARS-xs7dr 2 ปีที่แล้ว +1

    Ishq Bina one of all time favourites

  • @mohammedshafran1364
    @mohammedshafran1364 ปีที่แล้ว

    Thank you A R Rahman sir❤️

  • @venkatmani2581
    @venkatmani2581 ปีที่แล้ว

    I never forget in my life this song I hear this song 1999
    Excellent 👍