பனை மரம் பற்றி நாம் அறியாத தகவல்கள் | Unknown Facts About Palm Tree | பனை மர காதலன் பனை சதிஷ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 114

  • @aztechzi
    @aztechzi 5 ปีที่แล้ว +27

    நன்றாக சொன்னீர்.. 6 கோடி மரங்கள் மீண்டும் சாத்தியமே..

    • @ஐயாகாளை
      @ஐயாகாளை 3 ปีที่แล้ว +1

      சாத்தியம் நாம் முயற்ச்சித்தால்

  • @sundarapandian6042
    @sundarapandian6042 5 ปีที่แล้ว +23

    அருமை தோழரே உண்மையான பனையின் காதலர் நீங்கள் தான்

  • @gopalakrishnannainar5994
    @gopalakrishnannainar5994 5 ปีที่แล้ว +20

    பனைய பற்றிய தகவல் வியக்க வைக்கிறது என்னை அறிவியல் பூர்வமாக சிந்திக்க வைக்கிறது பனை நமது வாழ்வியலின் ஒரு அங்கம் நம் வீட்டு பிள்ளை போல் தான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @subathevarajah5680
    @subathevarajah5680 5 ปีที่แล้ว +14

    அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் தம்பி உங்கள் மாற்றம் உங்களைப் போன்ற பல ஆயிரம் பேர் மாற வேண்டும் என்று இறைவனிடம் பிறத்திக்கின்றேன்
    உங்கள் சேவை தொடரட்டும்
    வாழ்க வளமுடன்

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 5 ปีที่แล้ว +7

    நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் சதீஷ்.

  • @indhrajithravana5107
    @indhrajithravana5107 5 ปีที่แล้ว +23

    சேரர்கள் வெற்றி பெற்ற பிறகு...அணியும் வெற்றி மாலை "பனம்பூ" மாலை..!

  • @syednoormohamed
    @syednoormohamed 5 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு. இவர்களை போல் சமூக சிந்தனை உள்ள சிறார்களை தேடி தேடி சமூகத்திற்கு ஊட்டம் கொடுக்கும் சீர்காழி டிவிக்கு வாழ்த்துக்கள்.

  • @aravinthankanagalingam6942
    @aravinthankanagalingam6942 4 ปีที่แล้ว +3

    வணக்கம், நீங்கள் இந்தப்பதிவில் சொல்லும் கருத்துக்கள் மிகவும் நன்றாக இருக்கிறது,அதைவிடவும் இருகண்களையும் இமைக்காமல் பேசும் உறுதி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இறையருள் பெற்று அறிவுடன் வளர்ந்து வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @baskikeb
    @baskikeb 5 ปีที่แล้ว +5

    இயற்க்கை வார்த்தெடுத்த வைரம் நீர் ! வாழ்க வளமுடன் ! வளர்க பனையுடன் !

  • @indhrajithravana5107
    @indhrajithravana5107 5 ปีที่แล้ว +10

    அருமை சகோ..!
    வாழ்த்துக்கள்..!

  • @gpvcam
    @gpvcam 5 ปีที่แล้ว +20

    பனை நோக்கிய பயணம் மரபுக்கு கொண்டு செல்லும்.
    மரபை நோக்கிய பயணம் பனையிடம் கொண்டு செல்லும்.

  • @geethajoys7755
    @geethajoys7755 3 ปีที่แล้ว +2

    பனையில் இவ்வளவு விஷயங்களா? பனை மரங்கள் விசேஷமானது முக்கியமானது என்பதை இன்று புரிந்து கொண்டேன்🙏🙏🙏👍

  • @senthilganapathy6524
    @senthilganapathy6524 5 ปีที่แล้ว +5

    💪💪panai earuvathum pathaneer eadupathum Em kula tholil 💪💪 Nandri👍👏

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 5 ปีที่แล้ว +4

    அருமையான காணொளி சதீஷ். வாழ்க கண்ணு.

  • @Sellakasu
    @Sellakasu 5 ปีที่แล้ว +8

    நன்றி அண்ணா

    • @manikandanmahaganapathyswe9138
      @manikandanmahaganapathyswe9138 5 ปีที่แล้ว +5

      இண்றுவரைக்கும்.மணிதர்களாள் நஞ்சை புகுத்த முடியாத இயற்கை உணவு எண்றாள் அது பணை மரம் தறும் அமிர்தம் ஈசன் அருளியது

  • @Yemayei
    @Yemayei 5 ปีที่แล้ว +18

    இது வரை மக்கள் பாதை 1 லட்சம் பனை மரங்கள் நட்டு உள்ளனர்

  • @siddharthvaishu5379
    @siddharthvaishu5379 5 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி சகோதரா சரவணன் களம்பூர் வாழ்த்துக்கள்

  • @saravananramakrishnan4367
    @saravananramakrishnan4367 5 ปีที่แล้ว +4

    Arumaiyana அருமையான பதிவு

  • @valanteenavalavan
    @valanteenavalavan 5 ปีที่แล้ว +7

    கட்டாயம் பனையை வெல்ல வைப்பேம்....உடன் இணைந்து செயல்பட நாங்கள் உள்ளேம்...

    • @jesuraja7407
      @jesuraja7407 5 ปีที่แล้ว

      நான் கருப்பட்டி வியாபாரி
      தகவல்களுக்கு அணுகவும்

    • @karupusamya4367
      @karupusamya4367 5 ปีที่แล้ว

      @@jesuraja7407 number kudunga

    • @jesuraja7407
      @jesuraja7407 5 ปีที่แล้ว

      @@karupusamya4367 8940064422

  • @tamilventhanraja
    @tamilventhanraja 5 ปีที่แล้ว +5

    நன்றி பல கோடிகள்.

  • @ari-ir9fy
    @ari-ir9fy 3 ปีที่แล้ว +2

    Mikka nandri

  • @Yemayei
    @Yemayei 5 ปีที่แล้ว +12

    10 கோடி பனன விதை நட்டால் போதும்.... தமிழ் நாடு வல்லரசு ஆகும்

  • @ramprasath7352
    @ramprasath7352 5 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி சகோ, கோடி நன்றிகள்., 🙏🙏🙏🌳🐌🐦🐿🕊🦋🐝🐞🐘🐏🐐🐅🐂🐃🐞🐜🐚🧖‍♀️🧖‍♂️ 🌳🌳🌳🌳🌳

  • @akdon5878
    @akdon5878 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா மிகவும் அருமையான பதிவு 🙏❤️🙏🌴

  • @tamilnadubiogas8824
    @tamilnadubiogas8824 5 ปีที่แล้ว +5

    அருமை சதிஸ். வாழ்த்துக்கள்

  • @baluchamynagarajan9331
    @baluchamynagarajan9331 2 ปีที่แล้ว

    நாம் தமிழர் தம்பி...
    பனை சதீஷ்!
    வாழ்த்துக்கள் சகோ...

  • @umasuryapava1812
    @umasuryapava1812 5 ปีที่แล้ว +4

    Namma munnorgal integrated vivasam pananga...panai thozhil lum vivasayamum vera vera Ila..elame onuthn...all the best bro

  • @raviravi-ep9kr
    @raviravi-ep9kr 5 ปีที่แล้ว +9

    bro super emotional speech bro. keep doing this great job. congrats from my soul.

  • @premagovindhasamy980
    @premagovindhasamy980 5 ปีที่แล้ว +3

    கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனை மரத்தின் சிறப்புக்களை மிக சிறப்பாக சென்னீர்கள் வாழ்த்துக்கள் தோழா👏👏👏👏👏
    ஒரு சந்தேகம் பெண்கள் ஏன் மரங்கள் ஏறுவதில்லை?????

    • @PanaiSathish
      @PanaiSathish 5 ปีที่แล้ว +1

      பல காரணங்கள் இருக்குங்க.... பெரும்பாலும் ஆண்கள் மரம்யேறி பதனீர் கொண்டுவருவர், பெண்கள் தான் கருப்பட்டி காய்ச்சுவர்....

    • @premagovindhasamy980
      @premagovindhasamy980 5 ปีที่แล้ว

      பனை சதிஷ்
      நன்றி தோழா ... நீங்கள் எந்த ஊர் தோழா
      நானும் கண்டிப்பாக பனை மரம் வளர்ப்பேன்...

    • @umasuryapava1812
      @umasuryapava1812 5 ปีที่แล้ว +2

      @@PanaiSathish superb bro

  • @kumarikandambala83
    @kumarikandambala83 4 ปีที่แล้ว +3

    நன்றி

  • @absajithbavalayankulamabsa8053
    @absajithbavalayankulamabsa8053 5 ปีที่แล้ว +3

    arumaiyana pathivu Anna

  • @NambiValavan
    @NambiValavan 5 ปีที่แล้ว +4

    அருமை

  • @rathakrishnan9912
    @rathakrishnan9912 5 ปีที่แล้ว +6

    உங்கள்முயர்சிஅருமைநன்பா

  • @kannanjayaraman8782
    @kannanjayaraman8782 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நன்றி

  • @prakasamk5299
    @prakasamk5299 2 ปีที่แล้ว

    தெளிவான பேச்சு ,‌ ஆனால் அரசாங்கம் இதெல்லாம் முன்னெடுக்காது...

  • @palaibalaji4671
    @palaibalaji4671 5 ปีที่แล้ว +4

    மகிழ்ச்சி தோழர்😍🌴🌴

  • @samymanikandan4001
    @samymanikandan4001 5 ปีที่แล้ว +3

    Super bro வாழ்த்துக்கள்

  • @muruganadi7147
    @muruganadi7147 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @selvanarayanan1553
    @selvanarayanan1553 5 ปีที่แล้ว +2

    பனை போல் தமிழினமும் வீழாதிருக்க... மீட்டேடுப்போம் மரங்களின் அழியா வேந்தனான பனையை!!! வாழ்க தமிழினம்!!!!

  • @selvammurugaiah2074
    @selvammurugaiah2074 5 ปีที่แล้ว +4

    Congrats.Great job

  • @jameelraheem3551
    @jameelraheem3551 5 ปีที่แล้ว +8

    ☝👌👌👌👌👌👌lankan

  • @BuvanTalks
    @BuvanTalks 5 ปีที่แล้ว +4

    Thank u bro.. We support

  • @thanigamalaidhavamani8711
    @thanigamalaidhavamani8711 5 ปีที่แล้ว +18

    சாலை விரிவாக்கம் நடக்கும் போது பனை மரங்களை வெட்டிச் சாய்த்து விடுகிறார்கள் . பனை மரங்களை பிடுங்கி நட முடியுமா முடிந்தால் பிடுங்கி நட இயக்கம் நடத்த வேண்டும் .. பனை மரங்களை. வெட்ட அரசாங்கம் தடை போட வலியுறுத்த வேண்டும்....

    • @PanaiSathish
      @PanaiSathish 5 ปีที่แล้ว +5

      பனையை நாம் மற்ற மரங்களை போல் பிடுங்கி மற்றோரு இடத்தில் நடுவது மிகக்கடினமான காரியம், ஏனெனில் பனையின் வேர் பூமிக்கு அடியில் வெகு ஆழமாக செல்வதால் நாம் அவற்றை பிடுங்கும் போது அதன் வேர் அமைப்பில் ஏற்படும் பாதிப்பால் பனை வளர்ச்சி தடைபடும். பனை மரம் வெட்டப்படுவதை நாம் தடுத்தல் தான் மிக முக்கியம்.

    • @prabakar6543
      @prabakar6543 4 ปีที่แล้ว

      @@PanaiSathish hello bro send your details

  • @இராவணன்அழகர்மூண்டவாசியார்

    Nanba ungalukku thalai vanangukiren.....natri nanba

  • @anbarasanc1125
    @anbarasanc1125 5 ปีที่แล้ว +2

    பனையோடு வாழ்வோம்

  • @ari-ir9fy
    @ari-ir9fy 3 ปีที่แล้ว +1

    Bro kallu vitha panai aliyathu pls kallukku porattam seivom by panayeri

  • @velumani5590
    @velumani5590 5 ปีที่แล้ว +3

    Super bro

  • @linvs2857
    @linvs2857 4 ปีที่แล้ว +3

    Form kerala 👍👍👍👍👍🙏

  • @muthuraja3912
    @muthuraja3912 5 ปีที่แล้ว +3

    அண்ணா நிச்சையமாக நாம் காண விரும்பும் மாற்றம் நடைபெறும் .அதற்க்கு நான் துணை நிற்ப்பேன் . பனையெறிகளை போற்றுவொம் . பனை விதை விதைப்பதர்க்கான செயல்முறைக் கானொலி பதிவு ஒன்று பதிவேற்றுங்கல்.

    • @PanaiSathish
      @PanaiSathish 5 ปีที่แล้ว

      நிச்சயம் விரைவில் பதிவேட்றுகிறோம்.

  • @umasuryapava1812
    @umasuryapava1812 5 ปีที่แล้ว +3

    Superb bro👏👏👏👏👏

  • @karupusamya4367
    @karupusamya4367 5 ปีที่แล้ว +2

    New than manithan valthukal

  • @YathishShamaraj
    @YathishShamaraj 3 ปีที่แล้ว +2

    Nungu trees are originally from India, so we must preserve this species.

  • @m.vivekanandan2061
    @m.vivekanandan2061 4 ปีที่แล้ว +1

    Anna semai karuvelam epadi muttrilum alipathu atha pathi sollunga

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      முற்றிலும் ஒழிக்க முடியுமா என்பது சற்றுக் சந்தேகம்

    • @m.vivekanandan2061
      @m.vivekanandan2061 4 ปีที่แล้ว +1

      Anna ippo enga edathula iruntha semai karuvelam marathai verodu pidingiya piragum marupadiyum valara thodangugirathu athai nirutha oru vali sollunga

  • @Rvaithiyanathan
    @Rvaithiyanathan 5 ปีที่แล้ว +10

    🌱🌱🌱🌱🌱😭

  • @2kcrushstatus370
    @2kcrushstatus370 4 ปีที่แล้ว +1

    Bro enga area la vanthu panai maram nada mudiumaa

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      மன்னிக்கவும் சகோ அவர் சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்கிறார்

  • @srVinoth-f3z
    @srVinoth-f3z 3 หลายเดือนก่อน

    பனைவிதைகிடைக்குமா அண்ணா நனும் நடவுசெய்யனும்

  • @srs3474
    @srs3474 5 ปีที่แล้ว +2

    Super :)

  • @radhakrishnanm2997
    @radhakrishnanm2997 5 ปีที่แล้ว +2

    Bro , im frm kumbakonam .. yenakku panai maram nadanum nu oru taught epovum undu ..
    I need a crops or seeds .. help me ..
    Na temple la panai maram nadalam nu irukean .

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      pls collect in local itself...sending courier is so costly

  • @ramuparthasarathi2946
    @ramuparthasarathi2946 5 ปีที่แล้ว +1

    பனைமர விதைகள் வேண்டும்... உங்களிடம் கிடைக்குமா சதீஷ்?

    • @jesuraja7407
      @jesuraja7407 5 ปีที่แล้ว

      என்னிடம் கிடைக்கும் தொடர்பு கொள்ளுங்கள்

  • @str3330
    @str3330 4 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் எனக்கு பனை விதைகள் தேவை படுகிறது தகவல் கிடைக்குமா -chidambaram area

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      கிள்ளை தர்காவில் குமர நம்பி என்று ஒருவர் உள்ளார் அவர் இடம் கிடைக்கும்

    • @str3330
      @str3330 4 ปีที่แล้ว

      @@SirkaliTV contact no kidakuma sir

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      கிள்ளை தர்காவிற்கு சென்றீர்கள் என்றால் அவர் அங்கு தான் இருப்பார்

  • @raghulganesh2885
    @raghulganesh2885 3 ปีที่แล้ว

    veetil
    Othai panai maram veikalama ? Palam tharuma ?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      தாங்கள் வைப்பது பெண் பனை மரமாக இருந்தால் பிரச்சினை இல்லை

  • @thanigamalaidhavamani8711
    @thanigamalaidhavamani8711 5 ปีที่แล้ว +12

    பனை விதை ஆண் பெண் வித்தியாசம் கண்டுபிடிக்க எப்படி முடியும் சொல்லுங்கள்

    • @Rajkumar7276-j9h
      @Rajkumar7276-j9h 5 ปีที่แล้ว +4

      இரண்டு..கொட்டை மட்டும் இருந்தால். அது பெண்.. பனை..மூன்று. கொட்டை இருந்தால்..அதில்.ஒரு ஆண். பனை இருக்கும்....இதுவே...சுலபமாக கண்டறிய. ஒரே.வழி.. வேறு வழி. இல்லை.....இப்படிக்கு... வாசுதேவநல்லூர். விவசாயி

    • @PanaiSathish
      @PanaiSathish 5 ปีที่แล้ว +4

      @@Rajkumar7276-j9h இதுவும் நாம் உறுதியாக கூறிவிட முடியுமா என்பது சந்தேகம் தான், ஆனால் நம்முடைய நோக்கம் பனை வளர்ப்பிலும் பாதுகாப்பிலும் தான், அது எந்த பனையாக இருப்பின் நாம் அவற்றை பாதுகாக்க வேண்டும்.

    • @gnanasooriangnanapiragasam6801
      @gnanasooriangnanapiragasam6801 5 ปีที่แล้ว +2

      அருமை. நன்றி

  • @ramamoorthyorganicfarmer786
    @ramamoorthyorganicfarmer786 5 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @anandanand.c5419
    @anandanand.c5419 5 ปีที่แล้ว +3

    sathish pannai vithai eppdi nada vendum

    • @PanaiSathish
      @PanaiSathish 5 ปีที่แล้ว

      என்னுடைய எண்ணிற்கு தொடர்பில் வரவும்.

    • @naagha8597
      @naagha8597 5 ปีที่แล้ว

      Ur not answering on phone then how can we contact you

  • @குமரிமீனவன்
    @குமரிமீனவன் 5 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் இதைதான் சொல்கிறார்கள்

  • @rrrajesh699
    @rrrajesh699 3 ปีที่แล้ว +1

    பனை மரம் வைத்து நுங்கு சாப்பிட எத்தனை வருடங்கள் ஆகும்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      12 முதல் 15

  • @SBALA-ur5hv
    @SBALA-ur5hv 10 หลายเดือนก่อน

    நண்பரே இராமநாதபுரம் மாவட்டத்தில் போலிஸ் பாதுகாப்புடன் பனை மரம் வெட்டி அலிக்க படுகிறது

  • @renubala9054
    @renubala9054 5 ปีที่แล้ว +2

    Kajaa puyalil vilaamal ninrathu panai mattum thaan. Coconut plantation or banana plantation should be having uyir veli in a row by planting panai will protect the plantation. Because of Ignorance, we failed to save panai. Panai leaves pull the clouds by the silver nitrate in its leaves. When we had panai in huge numbers we did not face water shortage. Youngsters now you know why we have to go back to our traditions because they protected us and our ancestors led a noi illatha vaalvu. Spread the news to everyone and save the left over palmyrah trees and try and plant seeds as many as possible. So, our next generation can at least live noi illatha vaalvu. No need to look for another country to survive. If you leave our mother land, you will end up as slaves in another country is the fact.

  • @karuna5735
    @karuna5735 4 ปีที่แล้ว +1

    நரசிங்கபுரம் அல்ல நரசிங்கனூர்

  • @prabakar6543
    @prabakar6543 4 ปีที่แล้ว

    Hello sir

  • @srVinoth-f3z
    @srVinoth-f3z 3 หลายเดือนก่อน

    உங்கா நம்பார் கூடுங்காஅண்ணா எனக்குகன்டிப்பாபனைவிதைவோனும்

  • @GobiJ421
    @GobiJ421 3 ปีที่แล้ว

    திராவிட ஆட்சியாளர்கள் இருக்கும் வரை பனை வளராது ........

  • @anbarasanc1125
    @anbarasanc1125 5 ปีที่แล้ว +3

    யோ எடப்பாடி கள்ளுக்கு தடையை நீக்குயா

  • @muthukrishnan9527
    @muthukrishnan9527 5 ปีที่แล้ว +3

    அருமை

  • @kavinthala3169
    @kavinthala3169 4 ปีที่แล้ว +2

    Super bro

  • @arockiajohn2376
    @arockiajohn2376 4 ปีที่แล้ว +2

    அருமை